₹.2,000 நோட்டு இனி செல்லாதா...! மக்களே உஷார் | Find Facts

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ธ.ค. 2024

ความคิดเห็น • 268

  • @Cauvery360
    @Cauvery360  5 ปีที่แล้ว +2

    Get unlimited Explanations from Karthick MaayaKumar... Subscribe Here 👉 th-cam.com/channels/3SqdQlsHd6gBUuoqL-BWWg.htmlvideos
    Follow Karthick Maayakumar 👉 twitter.com/k_maayakumar

    • @AG-fj6qe
      @AG-fj6qe 5 ปีที่แล้ว

      Music and lighting content vida romba scary ya ruku

    • @psravi-ov3nl
      @psravi-ov3nl 5 ปีที่แล้ว

      ö

  • @shadrizzle007
    @shadrizzle007 5 ปีที่แล้ว +61

    2000 நோட்டு நான் பார்த்தே பல காலம் ஆகுது இந்த கவலைகள் எல்லாம் பணம் இருக்குறவனுக்கு தான் நமக்கு என்ன இருந்தாலும் சரி இல்லாமல் இருந்தாலும் சரி

  • @RakeshKumar-1989
    @RakeshKumar-1989 5 ปีที่แล้ว +109

    2000. ரூபாய் நிறுத்துவது நல்லது உயர் மதிப்பாக 500 மட்டும் இருந்தால் போதும்.

    • @yaayee2886
      @yaayee2886 5 ปีที่แล้ว +2

      Thirippiyum, linele ninnu saaganumaa?

    • @user-zf6rv2yr6v
      @user-zf6rv2yr6v 5 ปีที่แล้ว +8

      2000 நிறுத்துவது நல்லது

    • @Rahulchinju
      @Rahulchinju 5 ปีที่แล้ว +4

      2000 will stop

    • @sureniss8196
      @sureniss8196 5 ปีที่แล้ว +2

      Fact

    • @RakeshKumar-1989
      @RakeshKumar-1989 5 ปีที่แล้ว +5

      @@yaayee2886 2000 ரூபாய் நோட்டு அதிகமாக ஏழை மக்கள் மற்றும் நடுத்தர மக்களிடம் இல்லை

  • @nagaarjun7043
    @nagaarjun7043 5 ปีที่แล้ว +47

    2000 நோட்டை அச்சடிபதை நிறுத்தியது என்னை பொறுத்தவரை நல்லது மேலும் அவசியமானதும் கூட

  • @rajasuriya3722
    @rajasuriya3722 5 ปีที่แล้ว +52

    2000 ரூபாய் தாளை நிறுத்துவது மிக சரியான நடவடிக்கை

    • @தையல்பூமி
      @தையல்பூமி 5 ปีที่แล้ว

      2000 ரூ நோட் நிரந்தரமான நிறுத்துவது சரியானதே

  • @எனதுதாய்மொழிதிராவிடம்

    இதனால் பலன் அடைந்தது யாா் ?
    வங்கி மேலாளர்கள் தான் .
    சாியான தண்டனைகள் வழங்காதவரை எல்லாம் புஸ்வானம் தான் .

  • @prenganathanperumal1592
    @prenganathanperumal1592 5 ปีที่แล้ว +17

    கண்டிப்பாக 2000ரூ தாள்கள் ஒழிக்கப்பட வேண்டியது அவசியம்.

  • @sattiavingadassamy516
    @sattiavingadassamy516 5 ปีที่แล้ว +14

    உயர் மதிப்பு ருபாய் நோட்டுக்கள் பொருளாதார வளர்ச்சிக்கு ஆபத்தானவை. Thanks

  • @veerapathiran1182
    @veerapathiran1182 5 ปีที่แล้ว +20

    2000வேண்டாம் 2000ரூபாய் நோட்டை பண மதிப்பிலப்பு சொய்தால் மக்களிடம் பண புலக்கம் சீரான நிலைக்கு வர வாய்ப்புள்ளது

  • @SanthoshKumar-wc9qn
    @SanthoshKumar-wc9qn 5 ปีที่แล้ว +10

    2000 ரூபாய் நோட்டுகளை கண்டிப்பாக நீக்க வேண்டும்

  • @SakalakalaTv
    @SakalakalaTv 5 ปีที่แล้ว +4

    பாவம் மக்கள் இவ்வளவு ஏமாளியாக இருக்கின்றார்களே.. மொத்தத்தில் பணம் என்பது கழுதை தின்னும் காகிதமே.. மக்களை ஏமாற்ற இன்னும் நிறைய வித்தைகள் உள்ளன ஒவ்வொன்றாக வெளிவரும்..

    • @kirubaraj596
      @kirubaraj596 5 ปีที่แล้ว

      சார் நான் கூட உங்க ரசிகன் தான். தேர்தல் வரும் போது எல்லாம் மக்களை குழப்பி ஆதாயம் பார்க்கும் நல்லவர் வாழும் கலம் உங்களை போன்று சிந்திக்க தெரிந்தவர்களுக்கு இவர்கள் இடம் தருவார்களா என்ன?

  • @pjj411
    @pjj411 5 ปีที่แล้ว +4

    It is true I never found a 2000 rupees note for past two months

  • @chinumano
    @chinumano 5 ปีที่แล้ว +8

    ஒரு பைசா முதல் ஐம்பது ரூபாய் வரை இருந்தால் போதுமானது என நான் நினைக்கிறேன். இப்படி செய்வதால் கண்டிப்பாக பலன் கிடைக்கும்.

  • @prakashchakravarthyk5782
    @prakashchakravarthyk5782 5 ปีที่แล้ว +25

    500 ரூபாயோட நிறுத்திக்குறது நல்லது... 2000 கைல வச்சுட்டு சில்லறை பிரச்சனையும் இருக்காது பதுக்கலுக்கு இடமும் பற்றாக்குறை ஆகிடும்..

  • @Thirunavu143
    @Thirunavu143 5 ปีที่แล้ว +3

    Super ..2000 ₹.. stopped good.. our country development thinking... maximum 500₹ notes okay..

  • @عبنسعودييبينالنقدالعربي
    @عبنسعودييبينالنقدالعربي 5 ปีที่แล้ว +12

    ஒரு லட்சத்தி என்பதாயிரம் கோடி ஊழல் நடைபெற்ற போது இந்திய பொருளாதாரம் எந்த பாதிப்பும் அடையவில்லை ஆனால் பிரதமர் மோடி நாட்டின் பணத்தை மாற்றியதின் காரணமாக இந்திய பொருளாதாரம் சர்வதேச அளவில் பின்தங்கியது.
    இதுதான் படிப்பறிவு உள்ளவனுக்கும் படிப்பறிவு இல்லாத முட்டாளுக்கும் உள்ள வித்தியாசம்

  • @krishna21111
    @krishna21111 5 ปีที่แล้ว +7

    Not getting change for 2000. Better stop printing.

  • @whybother5142
    @whybother5142 5 ปีที่แล้ว +3

    அந்த நாள் பொன்னானநாள் அல்ல! இந்திய பொருளாதாரம் புண்ணான நாள்! மூடா்கள் தினம். 2000/- தாள் நிறுத்துவது நல்ல நடவடிக்கையே ஆனால் பதிலாக 1000/- கொடுப்பது சரியல்ல.

  • @ar.satheeshbabu6479
    @ar.satheeshbabu6479 5 ปีที่แล้ว

    மிகவும் பயனுள்ள தகவல் பகிர்வு நன்றி

  • @sureshtmn
    @sureshtmn 5 ปีที่แล้ว +6

    Yes, government should slowly stop the 2000 rs.

  • @user-pq5bq1zt6s
    @user-pq5bq1zt6s 5 ปีที่แล้ว +2

    Yes... Should stop 2k notes.

  • @SivaKumar-xc4bm
    @SivaKumar-xc4bm 5 ปีที่แล้ว +4

    2000 rupees no need sir only 500 rupees 100 rupees enough

  • @BaraKBala
    @BaraKBala 5 ปีที่แล้ว +6

    தோல்வியாக வில்லை அதே அரசியல் அதிகாரிகள் வீடு பணத்தால் குவிந்தது

  • @narayanamurugesan3864
    @narayanamurugesan3864 5 ปีที่แล้ว +2

    தயவு செய்து இந்த இரண்டாயிரம் நோட்டை ஒழிச்சிங்கனா ரொம்ப சந்தோஷம் தான் 🙂👍

  • @balakrishnansundarapandi9070
    @balakrishnansundarapandi9070 5 ปีที่แล้ว +5

    2000 notes to be arrested by banks

  • @shirleyfrancis4947
    @shirleyfrancis4947 5 ปีที่แล้ว +2

    Thank you for sharing the information. It was useful. Expecting good government and good governance too. No for 2000 notes

  • @kumaralagappan3140
    @kumaralagappan3140 5 ปีที่แล้ว +1

    கண்டிப்பாக நீக்க வேண்டும்

  • @சாமானியரின்குரல்-ற6வ

    நல்ல பதிவு நன்றி !
    அச்சடிப்பதை நிறுத்தியது நல்லதுதான் !

  • @ln1050
    @ln1050 5 ปีที่แล้ว +2

    Nothing Going To Happen, Even After Stopping Rs2000/-. It Is Good Thing. Upto Now Only Common Man Are Using Rs500 And Less Notes.

  • @jeganathannathan9974
    @jeganathannathan9974 5 ปีที่แล้ว +2

    அப்படி அறிவித்தால் நாடு நலன் பெரும். ஓரு குறிபிட்ட தொகை மட்டும் திருப்பிக் கொடுத்தால் எழை களுக்கு எந்த பாதிப்பும் இருக்காது. கறுப்புப் பணம் விரைவில் ஒழியும்.

  • @jaganjagan8014
    @jaganjagan8014 5 ปีที่แล้ว

    நல்லதுதான் 2000 நோட்டுகளை அச்சடிப்பதை நிறுத்தி விட்டு வங்கிகளுக்கு வரும்போது பெற்றுக்கொண்டு குறைந்த மதிப்பிலான 20, 50,100,500 நோட்டுகளை வழங்கினால் பதுகலை ஒழிக்க முடியும் பணமதிப்பைக் அதிகரிக்கும்

  • @mohamedyassinyassin7505
    @mohamedyassinyassin7505 5 ปีที่แล้ว +1

    2000 ரூ தால் நிருத்தம் நல்லது
    பொரலியும் நல்லது
    பொரலிக்கு பிறகு
    தீபாவளி பண்டிகை காலங்களில்2000 பொலக்கம் அதிகமாக உள்ளது

  • @jayaprakashjp1396
    @jayaprakashjp1396 5 ปีที่แล้ว +1

    2000 நீக்க வேண்டும்

  • @venkatesan8724
    @venkatesan8724 5 ปีที่แล้ว +1

    2000 ரூ நோட்டு அச்சடிப்பது நிறுத்தப்பட்டு விட்டது. இதனால் காலத்தால் தன்னால் அந்த நோட்டு மறைத்து விடும்.

  • @anandakumark5269
    @anandakumark5269 5 ปีที่แล้ว +3

    Need to remove 2000

  • @thaadimama4411
    @thaadimama4411 5 ปีที่แล้ว

    Currency Note : 1 ,5. , 10 , 50 , 100 , and 500 it’s k
    COINS : 50ps and 25 ps k
    No need 1000, r 2000 currency’s

  • @thiyagarajansrinivasan3996
    @thiyagarajansrinivasan3996 5 ปีที่แล้ว +1

    Semma👌

  • @ajithtech6001
    @ajithtech6001 5 ปีที่แล้ว +4

    2000 vendam matri 1000 & 500, 200,100,50,20,10,5,2,1....ithu Pothum

  • @superpowerindiakannapiran3492
    @superpowerindiakannapiran3492 5 ปีที่แล้ว +13

    கருப்பு பணம் உள்ளவன்
    தலைவலி.
    மத்தவங்க
    யோசிக்க
    தேவையில்லை.

  • @sathyavakeshc2344
    @sathyavakeshc2344 5 ปีที่แล้ว

    2000 நோட்டு அடித்ததே முதல்ல பெரிய தவறு. அது புழக்கத்தில் இல்லாமல் போனால் ஓரலவிற்கு கருப்பு பணம் விகிதம் குறையும். மிக முக்கியமாக தேர்தல் நேரத்தில் ஓட்டுக்கு பணம் கொடுப்பதும் குறையும் என்பது என் அறிவிற்கு உற்பட்ட சிந்தனை.

  • @sankarganeshshanmugam1345
    @sankarganeshshanmugam1345 5 ปีที่แล้ว

    Like US, India can retain only 100, 50, 20, 10 in the ATM and request public to use either cheque or DD or Electronics transfer or Electronic payment for high value transactions. Thus will bring down theft and robbery, etc.

  • @saravananlalapet5915
    @saravananlalapet5915 5 ปีที่แล้ว +2

    2000--,500. இரண்டும் செல்லாமல் செய்ய வேண்டும்

  • @gmurthy8904
    @gmurthy8904 5 ปีที่แล้ว

    தொடர்ந்து 2000 ரூபாய் நோட்டுக்கள் புழக்கத்தில் இருக்கலாம் மேலும் ஆயிரம் ரூபாய் நோட்டுகளும் ஆயிரம் ரூபாய் நோட்டுகளும் அச்சடிக்கப்பட்டு இந்தியா விதிக்கப்படலாம் ஆனால் இனிமேல் 2000 ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க நிறுத்திவிடுவது நல்லது தொடர்ந்து 500 200 100 50 போன்ற நோட்டுக்கள் அதிக அளவில் அச்சடிக்கப்பட்டு மக்களுக்கு விநியோகம் செய்தால் நாட்டின் பொருளாதார மேலும் வலுப்பெறும் நாட்டிலுள்ள ஏழை மக்கள் கையில் பணப்புழக்கம் அதிகமாக இருந்தால் நாடு வளம் பெறும் நாட்டு மக்களும் நலம் பெறுவார் என்பது என்னுடைய கருத்து

  • @santhisiva6714
    @santhisiva6714 5 ปีที่แล้ว

    இதனல் இந்தியா வளர்ச்சி மாற்றம் வந்தால் நல்லது பொது மக்களுக்கு. கஷ்டபடமால் அதற்கு மாற்று ஏற்படு அரசு பன்னிட்டு பன்னட்டும்

  • @arasuarunakavi1731
    @arasuarunakavi1731 5 ปีที่แล้ว

    நீங்க சொன்னதுலேயே கருப்புப்பணம் எதுவும் ரூபாய் வடிவில் யாரும் வைத்துக்கொள்வதில்லை என தெரிகிறது பிறகு 2000 ரூ தடைசெய்யப்பட்டடாலும் இல்லையென்றாலும் எதுவும் ஆகப்போவதில்லை மக்கள் சிரமப்படுவதை தவிர

  • @kumarmanthiri8243
    @kumarmanthiri8243 5 ปีที่แล้ว +1

    2000 ரூபாய் நோட்டு வேண்டா மக்கள் தெரியாமல் கொடுத்துவிட்டு கஷ்டப்படுகிறார்கள்

  • @nagaarjun7043
    @nagaarjun7043 5 ปีที่แล้ว

    Very good information brother

  • @antonyirwinraj5559
    @antonyirwinraj5559 5 ปีที่แล้ว +1

    Modi realised his fault that ₹2K not at all necessary, when he insisted for digital transactions!Besides, Remittance in higher amount between two business men or Political parties or among above middle class ppl for which physical cash is not at all necessary under digital transactions !!!

  • @SelvaRaj-tc1rh
    @SelvaRaj-tc1rh 5 ปีที่แล้ว +1

    Nekka vendum bro .romba kastama erukku. change vagga vagga mudiyarthillai

  • @bas671
    @bas671 5 ปีที่แล้ว +9

    இரண்டு ஆயிரம் ரூபாய் வோணம்

  • @mknithimkn1186
    @mknithimkn1186 5 ปีที่แล้ว

    Let 2000 notes be banned so that to minimize the block money..the highest denomination may be only 500 ,,if not.. 200 ...and the suggestion is. Put expiry date to higher denomination note say for 5 years...this will help that no person will keep block money than the expiry date..is any of the govt has guts to do this..,? But it is inevitable...to curb block money.in a simple way...

  • @gmadhusudan6
    @gmadhusudan6 5 ปีที่แล้ว +1

    Better to stop 2000rs note

  • @ln1050
    @ln1050 4 ปีที่แล้ว

    Should Remove Rs2000.

  • @shanavasshanavas9775
    @shanavasshanavas9775 5 ปีที่แล้ว +8

    பழைய 500 1000என்ன பண்ணிருப்பாங்க,,🤔🙄🤔🤔

  • @sivaalagu5681
    @sivaalagu5681 5 ปีที่แล้ว +1

    2000rs lam venam(change matha mudila pa)..adhuku pathila marupadiyum 1000rs note introduce pannalam..

  • @karthikmuthhswamy6652
    @karthikmuthhswamy6652 5 ปีที่แล้ว +3

    We already lost the hopes on government when BJP rule the government for second time.

  • @bunch_of_love18
    @bunch_of_love18 4 ปีที่แล้ว

    ஐய்யா பத்து ரூபாய் காயின்
    தலைஎழுத்தை விளக்குங்கள்.
    ஊர்களில் புழங்குவதில்லை.
    சிட்டியில் மட்டும் புழக்கத்தில்
    உள்ளது.

  • @chandarr2926
    @chandarr2926 5 ปีที่แล้ว

    Very nice idea but fully stop 500 1000 and 2000 only for 100 rupies best

  • @dreambalathangabalu7537
    @dreambalathangabalu7537 5 ปีที่แล้ว +1

    Niruthanum.. atmlaium varakoodathu 2000 rs good option...

  • @RAJESHKUMAR-comedysogangal
    @RAJESHKUMAR-comedysogangal 5 ปีที่แล้ว +2

    S it has to be banned

  • @sandheepprakash.aprakash729
    @sandheepprakash.aprakash729 5 ปีที่แล้ว

    மீண்டும் 2016 -ல் நடந்தது போலவே நிகழ்ந்தால்
    நாட்டின் வளர்ச்சி என்பது கேள்விக்குறியே.
    இதுவே
    வருங்காலங்களில் தொடர்ந்தால்
    மாநிலங்கள் யாவும்
    தனி தனி நாடாகும்
    இது நம்பமுடியாதது தான் ஆனால் இப்படி நடக்கவும் வாய்ப்பு இருக்கிறது
    ஆமாம்!
    நாங்கள் ஒழுக்கமாக நாட்டின் நலன் கருதி செலுத்தும் வரிகளை
    நீங்கள் பிரித்து எங்களுக்காக செலவிடுவதைவிட
    நாங்களே பிரித்து நாட்டின் வளர்ச்சிக்கு பயன்படுத்திக்கொள்கிறோம் என்று முடிவெடுத்து மாநிலங்கள் யாவும் தனி தனி நாடாக மாற வாய்ப்பு இருக்கிறது.
    இப்படி ஒரு சூழல் மட்டும்
    எக்காரணம் கொண்டும்
    நம் நாட்டில் வந்துவிடக் கூடாது
    வராது என நம்புகிறேன்.

  • @maniarasan7265
    @maniarasan7265 5 ปีที่แล้ว +3

    நீக்கலாம் காரணம் பதுக்கலை குறைக்க

  • @keerthipriyan8290
    @keerthipriyan8290 5 ปีที่แล้ว

    இரண்டாயிரம் ரூபாய் பற்றி,,,கூற வேண்டியது. ஆர்.பி ஐ. மட்டுமே,,,
    இதைப் பற்றி வேற யாருமே விளக்க முடியாது,,,
    சும்மா கணிப்பு. என்ன வேணும்னாலும் சொல்லலாம்,,,,

  • @churchillricardo2541
    @churchillricardo2541 5 ปีที่แล้ว +1

    Naan 7 months munaadiae facebook la public post pannitan. But ippathaan veetla news eh varuthu. But sure ah 2000 selaathu.

  • @thumuku9986
    @thumuku9986 5 ปีที่แล้ว

    10, 20,50,100 Rupees denominations are enough to curtail the black money.

  • @manivelmurugesan2182
    @manivelmurugesan2182 5 ปีที่แล้ว +2

    We'll eliminate 2000 note and set 500 as higher value in Indian money notes...

  • @Brahmaraja
    @Brahmaraja 5 ปีที่แล้ว +10

    மொத்தமா மக்களை பிச்சைக்காரர்களாக்காமல் விடமாட்டாங்க போல.

  • @KrishnaMurthy-lp7bu
    @KrishnaMurthy-lp7bu 5 ปีที่แล้ว

    ஐயா. என் தனிப்பட்ட கருத்து, அதிகமான பணப்புழக்கமே பொருளாதாரத்தை உயர்ந்த நி நிலையில் நிறுத்தி வைக்க உதவும்.

  • @sridharchatti8047
    @sridharchatti8047 5 ปีที่แล้ว

    Good that 2000 note printing is stopped

  • @venkateshsonti2057
    @venkateshsonti2057 5 ปีที่แล้ว

    Yes 2000rs currency note need to be removed.
    Most of the common people commented at the time of demonetisation. 2000 RS takes less space than 1000 RS note.. lol.. surprise, how the government eyes were closed..!
    Selavum aagadhu silrayum kedaikaadhu #2000ban..

  • @tittuparrot3355
    @tittuparrot3355 5 ปีที่แล้ว

    Endha note me engakitta illa... Pesama ella noteium stop pannitu... Panda maatru muraiya arivichurunga... Adhan best...

  • @ibrahim151111
    @ibrahim151111 5 ปีที่แล้ว +1

    The will never be ban 2000 note the will with them

  • @saravanamurugan7391
    @saravanamurugan7391 5 ปีที่แล้ว +2

    நல்லதே...

  • @SaravanaKumar-lb4uy
    @SaravanaKumar-lb4uy 5 ปีที่แล้ว

    2000 RS செல்லாமல் போனால்
    நாட்டில் கருப்பு பணம் நிச்சையம் குறையும்

  • @kannathathsan2746
    @kannathathsan2746 5 ปีที่แล้ว +2

    2000Rs.Niruththuvathu Than Nallathu.

  • @rameshkrishnan4669
    @rameshkrishnan4669 4 ปีที่แล้ว

    2000rs no no no need better max 500rs only indian money's should be in future

  • @nagarajan.m9994
    @nagarajan.m9994 5 ปีที่แล้ว

    Remove the big amount... Rs 2000

  • @hemamalini4482
    @hemamalini4482 4 ปีที่แล้ว

    ஆன் லைன் பணபரிவர்தனைதான் சிறந்தது செய்ய முடியுமா மோடிஜியால்

  • @muruganeeea
    @muruganeeea 5 ปีที่แล้ว +3

    2000 வேண்டாம் மற்றும்.

  • @viswanathanperchigounder5970
    @viswanathanperchigounder5970 4 ปีที่แล้ว

    Better to stop the Rs.2000

  • @pandipoojaify
    @pandipoojaify 5 ปีที่แล้ว +1

    2000 வேண்டாம்

  • @jaiavengfoks238
    @jaiavengfoks238 3 ปีที่แล้ว

    2000note should not to be in india only 200 and 100 must be usable when this happen black money with be reduced

  • @muthukaruppanthiruppathi614
    @muthukaruppanthiruppathi614 5 ปีที่แล้ว

    நீக்கவேண்டும் கறுப்பு பணம் அது தான்

  • @selvamkumar3624
    @selvamkumar3624 5 ปีที่แล้ว +6

    இது நல்ல விசியம்தான் தப்பாக மக்கள் இடையே கொண்டுசெல்ல வேண்டாம் புரிதல் வேண்டும்.

  • @sadakn5673
    @sadakn5673 4 ปีที่แล้ว

    Good informations. pls change background which is pleasent.

  • @anubiz8660
    @anubiz8660 5 ปีที่แล้ว

    In China 100 yuan is maximum currency available they have 50, 20,10,5 as notes. Every transaction done in scanning QR Code. Expect same with 200 only in 5 to 8 years. More digital more the accountability. My king advice to youths to teach elders how to use UPI Payment

  • @jayavelans610
    @jayavelans610 4 ปีที่แล้ว

    Do you know the value of that 1% of notes not returned to RBI..?

  • @soundarajant4623
    @soundarajant4623 5 ปีที่แล้ว

    100 ரூபாய் 50 ரூபாய் மட்டும்தான் செல்லும் அரிவிங்கா சார் நல்லர்க்கும்

  • @bookbook9285
    @bookbook9285 5 ปีที่แล้ว

    STOP 2000 Note & Give 1000 Note !!
    Because you giving higher notes economic growth down !
    Lower Notes not valid in a short period !

  • @dhamodharan7801
    @dhamodharan7801 5 ปีที่แล้ว

    Boss, mid and low middle class people have many places to kept 100 & 500 notes at home, they won't bother banning of 2000 note... But real Dark people ?, If u hv bold ask this question directly to govt green signatory... , Politition & Contractors.. and big agent's...

  • @ranjithlara6748
    @ranjithlara6748 5 ปีที่แล้ว

    Nalla pathivu

  • @solarVARMAagri2023
    @solarVARMAagri2023 5 ปีที่แล้ว

    2000.rupai sotop panrathu nalladhi bro100&500.OK than makal romba kasta patranga cheng panna periya dupakor VIP than thirututhanama maraichu vaika thevaipatum satharana makaluku 2000.£ notu ventam adhuku pathila1000.&500OK panalam thanks bro ❤

  • @nraj4091
    @nraj4091 5 ปีที่แล้ว

    2000 Note please band and. 500 also

  • @shabeersheriff1403
    @shabeersheriff1403 5 ปีที่แล้ว

    500.100.200.50.20.10.only.print.avoid.2000.

  • @kanchiraja
    @kanchiraja 2 หลายเดือนก่อน

    It is a Fake Claim to be the longest ring road even Hydrabad ring road is 158 km long and designed to travel at maximum 130 kmph.

  • @sarankannan6737
    @sarankannan6737 5 ปีที่แล้ว

    நல்லது.

  • @shanmuganathan2892
    @shanmuganathan2892 5 ปีที่แล้ว

    Yes to stop

  • @Jaya12-x8b
    @Jaya12-x8b 5 ปีที่แล้ว

    Release 1000 nor stop 2000

  • @d.maheswarand.maheswaran3682
    @d.maheswarand.maheswaran3682 5 ปีที่แล้ว

    Yes

  • @tamilanilaiyaperumal1599
    @tamilanilaiyaperumal1599 5 ปีที่แล้ว +2

    நீக்கலாம்
    நல்லது