ஜியோ வைத்த மெகா ஆப்பு | என்னென்ன மாற்றங்கள் தெரியுமா!.. | Jio Vs. TRAI |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ธ.ค. 2024

ความคิดเห็น • 244

  • @Cauvery360
    @Cauvery360  5 ปีที่แล้ว +2

    உள்ளாடையினுள் 4 kg தங்கம் கடத்திய பெண் 👉 th-cam.com/video/5oNamwiRX0g/w-d-xo.html
    பாலியல் வன்கொடுமையில் MP முதலிடம் 👉 th-cam.com/video/uIi9v7ADBKw/w-d-xo.html

  • @Sheik41
    @Sheik41 5 ปีที่แล้ว +10

    Sir once upon a time Airtel gave 250 rupees for 1 GB..but jio?jio did well but we should not encourage monopoly.

  • @thirumadan
    @thirumadan 5 ปีที่แล้ว +27

    மற்ற நெட்வொர்க்கைவிட ஜியோ மேல்.
    ஏனெனில். ஜியோ வந்தபிறகு தான் Vodafone idea Airtel எவ்வளவு கொள்ளை லாபம் அடிப்பது குறைந்துள்ளது

    • @arunking8517
      @arunking8517 5 ปีที่แล้ว

      இப்போதைக்கு இந்த போதை நன்றாக இருக்கும்...போதையின் பின் விளைவுகள் பின்னால் தான் தெரியும்...ஜியோ வின் ஆட்டம் மிக மிக குறைவு இப்போது...ஜியோ வின் கையில் சாவியை கொடுத்தால் நம்மை காப்பாற்றுவதும்,கொள்வதும் ஜியோ வின் கையில்...அதனால் முடிந்தவரை ஏர்டெல் and Vodafone kku மாறுங்கள்...மன்னிக்கவும் நானும் ஒரு ஜியோ customer thaan...

    • @ANANTHARAJCOUNTRYINFO
      @ANANTHARAJCOUNTRYINFO 5 ปีที่แล้ว

      S

  • @sathiyaDPI
    @sathiyaDPI 5 ปีที่แล้ว +54

    நமக்கு அவன் ஆப்பு வைத்தால்.....
    நாம் திரும்ப ஆப்பு வைக்க வேண்டியதுதான் ( PORT )

    • @nellaiappannatrajan6773
      @nellaiappannatrajan6773 5 ปีที่แล้ว +3

      We have support our government puc Bsnl

    • @muthuveln9697
      @muthuveln9697 5 ปีที่แล้ว

      Welcome to BSNL PORT SPACE MOBILE NUMBER SEND 1900

  • @govindarajanrajan5805
    @govindarajanrajan5805 5 ปีที่แล้ว +9

    ரிலையன்ஸ் என்றால் நேர்மை அதன் பொருள்.
    ஆனால் அதன் பொருள் மாற்றிவிட்ட பெருமை அவர்களையேசேரும்.
    தனியார் என்றாலே லாபம் லாபம் லாபம்...
    அதுஒன்றே தாரகமந்திரம்.

  • @thevarmadamsamy5285
    @thevarmadamsamy5285 5 ปีที่แล้ว +8

    BSNL COMPANY ஏன் இன்னும் ஜியோ அளவுக்கு அதிகமான சர்வீஸ் கொடுக்க முடியவில்லை அப்படி கொடுத்தால் ஏன் மக்கள் ஜியோ வை தேடி போகிறார்கள்

    • @balajijayasealan6167
      @balajijayasealan6167 5 ปีที่แล้ว

      Because india is moving towards capitalism country like USA

  • @vijay-jo9xz
    @vijay-jo9xz 5 ปีที่แล้ว +15

    சும்மா இலவசமா பேசுனோம்னு சொல்லாதீங்க ரீசார்ஜ் பண்ணாமலா பேச முடிஞ்சது பண்ற ரீசார்ஜ் பத்தாதுன்னு எஸ்ட்ராவா காசு கட்ட சொல்றாங்க அதவேர சரினு பேசிட்டு இருக்குறீங்க. 50 ரூபாய்க்கு ரீசார்ஜ் பண்ணி 2 மாசம் பேசிட்டிருந்தவங்களை 140 ரூபாய் கட்டவச்சி இப்போ பேசுரத்துக்கு தனியாவேற கட்ட சொல்றாங்க கேக்குறவன் கேணப்பயனா கேப்பைல வடியுறது நெய்ன்னு சொல்லுவாங்க போங்கயா

  • @muheeshselvam1240
    @muheeshselvam1240 5 ปีที่แล้ว +5

    Instead of supporting a multimillionaire support our nation BSNL🇮🇳🇮🇳 ...
    If we still keep supporting jio then aircel's Condition will be continued for ....other networks 💯💯

  • @Badmangodnow
    @Badmangodnow 5 ปีที่แล้ว +10

    தினமும் டேட்டா வை போல வாய்ஸ்சும் காலும் தினமும் இவ்வளவு தான் என்று ஆரம்பத்தில் இருந்து ஜீயோ செய்ய வேண்டியது தானே

  • @rizwanrizzu7817
    @rizwanrizzu7817 5 ปีที่แล้ว +4

    எப்போவுமே,பழைய பொண்டாட்டியே மேலு,
    புது வப்பாட்டி வேணா.....
    ஆகவே jio(புது வப்பாட்டிய)தவிர்ப்போம்.

  • @sathiyaDPI
    @sathiyaDPI 5 ปีที่แล้ว +6

    Daily net pack குறைத்து call charge free யா கொடுக்கலாம்.... பல வீடுகள் நல்ல இருக்கும்.....

  • @sivakumarsivakumar777
    @sivakumarsivakumar777 5 ปีที่แล้ว +2

    Good buy to jio now I am using only BSNL network no buffing after 3years mukeshambani will beaker

  • @கோ.செல்வபாலன்
    @கோ.செல்வபாலன் 5 ปีที่แล้ว

    மிகத் தெளிவாக விளக்கியதற்கு மிக்க நன்றி

  • @thirdeyereviewchannel349
    @thirdeyereviewchannel349 5 ปีที่แล้ว +3

    Your clear !!
    You have potential to one of best media person in Tamil !!

  • @manisankar4235
    @manisankar4235 5 ปีที่แล้ว

    சூப்பர் சார் நல்ல விளக்கம் அளித்துள்ளீர் நன்றி நான் BSNL மாற போறேன்.

  • @MohammedIrfan-bz2yr
    @MohammedIrfan-bz2yr 5 ปีที่แล้ว +4

    Jiov la data theerndu vittathu yendral main balance amount kali aakaathu 2g speedla thaan work akum, aanal airtel karan nammakitta1000 rubai irunthaalum,400 rubaikku unlimited plan pottu irunthaalum,1gbkku mela pona, 40 paisa/mb kku yeduppan.. 10 minla balanace kalipanniduvaan... yeppadi parthaalum airtel vida jio chinna thirudan thaan...

  • @sayedraja3380
    @sayedraja3380 4 ปีที่แล้ว

    Thanks. Innum konjam Audio clear aga irundaal super aga irukkum. Depavazhi, And Bagreet Advanced waalthukal.

  • @க.செந்தில்கருப்பையன்

    3 வருசத்துல வராத நஷ்டம் 3 மாதத்துல வந்துடுமா

  • @powerofgreenable
    @powerofgreenable 5 ปีที่แล้ว +6

    I remember Airtel to Airtel calls free and other calls at 30 paise/minute when TRAI said 14 paise/minute 🤔🤔🤔, 6 paise/minute is fine 👍 I guess...

    • @karthikeyanmani1134
      @karthikeyanmani1134 5 ปีที่แล้ว +2

      Bro 6 paise is other network link cost do not link with call cost , call cost is service cost plus link cost, this 6 paise 2010 onwards is there it is not new.

  • @vijay-jo9xz
    @vijay-jo9xz 5 ปีที่แล้ว +11

    Jio கட்டுனத பெருசா சொல்ரீங்களே ரீசார்ஜ் மூலமா வசூல் ஆனதையும் சொல்லுங்க

  • @balayehyes8414
    @balayehyes8414 5 ปีที่แล้ว

    Indha IUC charges ella plankum porundhuma above 400rs plans illa 149rs'ku mattumdhana????

  • @anubhavkrishna
    @anubhavkrishna 5 ปีที่แล้ว +14

    Jio to BSNL port done all people

    • @arulmanikandant8688
      @arulmanikandant8688 5 ปีที่แล้ว +1

      Unga dis la bsnl 4 g edukutha

    • @anubhavkrishna
      @anubhavkrishna 5 ปีที่แล้ว

      @@arulmanikandant8688 yeah super fast in madurai

    • @arulmanikandant8688
      @arulmanikandant8688 5 ปีที่แล้ว

      @@anubhavkrishna ithuvarai tamilnatal ethana dist la bsnl 4 g vitrunganu thriuma

    • @anubhavkrishna
      @anubhavkrishna 5 ปีที่แล้ว

      @@arulmanikandant8688 even if its not, Bsnl 3G is so better than Jio 4G.
      Many districts have got Bsnl 4g as well

    • @anubhavkrishna
      @anubhavkrishna 5 ปีที่แล้ว +1

      @@arulmanikandant8688 ellorum Bsnl Ku maaruvom

  • @anbuhitler
    @anbuhitler 5 ปีที่แล้ว

    1.Jio surely face bad images on jio customer. 2. Reliance group not thinking for Monopoly. They are thought about telecom do some service. 3. Airteland Vodafone surely will implement IUC charges on customer.

  • @kickokicku8541
    @kickokicku8541 5 ปีที่แล้ว +8

    அம்பானி என்ன தர்மஸ்தாபனமா வைச்சுருக்கான்.ஏன்டா இப்படி இலவசம் இலவசம்னு நாயா அலையுரீங்க.

  • @mugilpriyan9983
    @mugilpriyan9983 5 ปีที่แล้ว

    ஜியோ வருவதற்கு முன்பு மற்ற எல்லா நெட்வொர்குகளிலுமே அவுட்கோயிங் கால்களுக்கு 1-20 பைசா கொடுத்துதானே பேசினோம் 6 பைசா என்பது நியாமான தொகைதானே இவர்கள் போட்டிக்கு வரவில்லை என்றால் இன்னமும் ஒரு ஜிபியை..250 ரூபாய்க்குதான் வாங்கியிருப்போம்...இதோடு ஜியோ நிறுத்திக்கொன்டால் நல்லது இல்லைனா பல கோடி வாடிக்கையாளர்களை இழக்க நேரிடும்

  • @arivuazhagan442
    @arivuazhagan442 5 ปีที่แล้ว

    மிக மிக அருமையான பதிவு நன்றி சார்

  • @thirumadan
    @thirumadan 5 ปีที่แล้ว +8

    ஜியோ வருகைக்கு முன்னர் ஒரு ஜிபி நெட் க்கு எவ்வளவு காசு கொடுத்தோம் என்பதை மறக்காதீர்கள்

  • @vijaythalapathy3544
    @vijaythalapathy3544 5 ปีที่แล้ว

    1. No.2.Panam tharama poiduvanagala avanga 3.goodwill will became less 4.we don't want monopoly.

  • @vijaythalapathy3544
    @vijaythalapathy3544 5 ปีที่แล้ว +3

    No other Sim company will be less chance to increase the price

  • @jothidaniel1757
    @jothidaniel1757 5 ปีที่แล้ว +1

    Jio வந்தது நல்லது Jio இனிமேலும் இருக்கணும் அதுதான் நல்லது. நஷ்டத்துல யாருமே company நடத்த முடியாது. Jioக்கு நல்ல லாபம் வந்தாதான் அவங்க மக்களுக்கு சர்வீஸ் கொடுக்க முடியும். Jio இருக்கிற வரைதான் airtel, voda, idea எல்லாரும் குறைந்த விலைக்கு voice, data service குடுப்பானுக Jio போய்டா இவனுங்க மறுபடியும் 1gb data Rs 250, 1 minute call Rs 1.50 charge பண்ண ஆரம்பிப்பானுக ஒரு காலத்துல ஒரு சாதாரண serviceகே airtel, voda, idea எவ்ளோ charge பண்ணாங்க.

  • @ravikumarsampath9095
    @ravikumarsampath9095 5 ปีที่แล้ว +7

    அம்பானி அங்கிள் எங்காளே இப்புடி அம்போநீ விடலாமா

  • @jebijoo6464
    @jebijoo6464 5 ปีที่แล้ว

    Bro ipom na 50rs pootta athu neega sonna 1243 mints mattum pasa mudiuma illa antha minits mudnija udana athe mathiri recharge pannanuma 🤔🤔🤔

  • @rajasj8416
    @rajasj8416 5 ปีที่แล้ว +2

    Once upon a time* sms package,call rate cutter,main balance , caller tune package,3g net package total 500 per month *

  • @sathiyaDPI
    @sathiyaDPI 5 ปีที่แล้ว +6

    Whatsapp message ku charge podunga appothaan pa kutrangal kuraiyum ...

  • @ManiKandan-rd9km
    @ManiKandan-rd9km 5 ปีที่แล้ว

    Bro thank you for your good explanation.

  • @senthilvijay7719
    @senthilvijay7719 5 ปีที่แล้ว +1

    Super explanation

  • @techfacts7366
    @techfacts7366 5 ปีที่แล้ว +2

    ஜியோ தினமும் மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு 120 நிமிடங்கள் இலவசமாக கொடுத்தால் நன்றாக இருக்கும்.

  • @karthickkarthick4906
    @karthickkarthick4906 5 ปีที่แล้ว +19

    Jio அழிவு ஆரம்மாச்சி

    • @SanthoshM17
      @SanthoshM17 5 ปีที่แล้ว +1

      Idhu AIRTEL ku aana alivu !

    • @SanthoshM17
      @SanthoshM17 5 ปีที่แล้ว

      Bro 35 crores people irukanga bro jio users.so others go to jio

  • @ponraja1
    @ponraja1 5 ปีที่แล้ว

    iuc charge goes call ending companies not TRAI. e.g if JiO customer calls idea/ Airtel means JiO need to pay idea/ Airtel.
    all the companies paying IUC charge not only jio

  • @kickokicku8541
    @kickokicku8541 5 ปีที่แล้ว +1

    intha Moonu massam recharge panra amounta bankla jio poatu vidumanu question ketinga.appo 3 varusama jio trai ku kattuna amounta neenga eppo ambani accountku poada poaringa

  • @sajsajahan7412
    @sajsajahan7412 5 ปีที่แล้ว +2

    சீமான் சொல்லுரமாதிரி 4g 5g வந்தாலும் நமக்கு கடைசில கஞ்சிதான் மிஞ்சும்

    • @vetriparuVp
      @vetriparuVp 5 ปีที่แล้ว

      Already indiaku 5g vanthchi Hathway network ...

  • @rajeshkannan.k5974
    @rajeshkannan.k5974 5 ปีที่แล้ว +4

    Trsi மக்களுக்கு நல்லதுதான் என்று பொய் சொல்லுது முதலாளிக்கு மட்டுமே நல்லது DTHக்கும் இதேபோல் தான்

  • @nandhushchan6342
    @nandhushchan6342 5 ปีที่แล้ว

    Thala veralevel veralevel veralevel

  • @Kattumaram420
    @Kattumaram420 5 ปีที่แล้ว +7

    சிம்ம ஒட்டச்சி தூக்கி எறிஞ்சிட்டு ஒரு பிரச்சினையும் இருக்காது

    • @agneloxavier6941
      @agneloxavier6941 5 ปีที่แล้ว

      Other service provider also under trai. They too are still providing free call. Jio shouldn't have promised before.

  • @krishnaraossktours4625
    @krishnaraossktours4625 5 ปีที่แล้ว +3

    No comments, let us see for some more time. At least one quarter.

  • @kaliammu1783
    @kaliammu1783 5 ปีที่แล้ว +1

    Pongata teei mutalula BSNL varaviyengata

  • @ezhilarasanaezhilarasana9173
    @ezhilarasanaezhilarasana9173 5 ปีที่แล้ว

    I will support For BSNL

  • @ponraja1
    @ponraja1 5 ปีที่แล้ว +2

    just beginning.once BSNL close JiO will increase more money

  • @madavisaji1338
    @madavisaji1338 5 ปีที่แล้ว

    Thanks for giving the details

  • @dominicsavio8780
    @dominicsavio8780 5 ปีที่แล้ว +5

    It's all in NARENDRA MODI hand✋

  • @sanjusanjay668
    @sanjusanjay668 5 ปีที่แล้ว

    Bro the main plan of Jio is to Finish Airtel becz Airtel is the main problem of its Business
    The Top IOC Paid are
    1st Place is Airtel
    2nd Place is Vodafone
    3rd Place is the Jio
    The Top 2 IOC payers Quite

  • @rajeshnair7456
    @rajeshnair7456 5 ปีที่แล้ว

    We customers always have the option to port our number. And Jio is the only operator who provides truly unlimited service unlike other operators.

  • @muthuvelmv
    @muthuvelmv 5 ปีที่แล้ว +1

    Iuc erukkum. No refund.competition erukanum.yes.share market down. Finally Bsnl win

  • @rameshchakra4131
    @rameshchakra4131 5 ปีที่แล้ว +1

    Good explanation

  • @சிவாசத்ரியன்
    @சிவாசத்ரியன் 5 ปีที่แล้ว +2

    Sun network vantha nella irukum

  • @Kravi7571
    @Kravi7571 5 ปีที่แล้ว +2

    ஒரே வார்த்தையில் ஜியோ வாழ்கனு சொல்லிடுங்க.....

  • @gokulakannan5450
    @gokulakannan5450 5 ปีที่แล้ว

    Good information sir....thank you...

  • @saravanang8316
    @saravanang8316 5 ปีที่แล้ว +1

    ஜியோ இலவசம் கொடுத்ததால் அதிக நஷ்டம் இப்போ அறிவித்தது ஒன்றும் பெறிதல்ல

    • @mathanb.6657
      @mathanb.6657 5 ปีที่แล้ว

      நீங்கள் ஜீயோ ஆதரவாளர

  • @megaprabu
    @megaprabu 5 ปีที่แล้ว

    Everybody says jio provided free calls, I don't think so, because we need to recharge minimum Rs 149 per month to get the free call facility. I don't know why still Jio asking extra charge?. Jio making customers fool.

  • @sivasankar4514
    @sivasankar4514 5 ปีที่แล้ว

    1 gb data vah 250 rs ku vitthavanunga...airtel.. Vodafone...idea lam..athuku ithu evlovo better..

  • @anubhavkrishna
    @anubhavkrishna 5 ปีที่แล้ว +2

    Do a video abt Bsnl pls

  • @sivanvijay3032
    @sivanvijay3032 5 ปีที่แล้ว

    Now also I'm using air tel only other sim set agala

  • @PrabhagarR723
    @PrabhagarR723 5 ปีที่แล้ว

    Appo idea unlimited pack pota calls freee ya bro

  • @gowthamsri1101
    @gowthamsri1101 5 ปีที่แล้ว +1

    Other Sim unlimited 199 jio 149+10 பரவா இல்லை... போங்கடா!! ( இனி நாங்க வுடுரோம் மிஸ்டு கால்)

  • @ramasamysamy6398
    @ramasamysamy6398 5 ปีที่แล้ว

    இந்த ட்ராய் வாங்கும் பணம் எங்கு போகின்றது
    முகேஷ் அம்பானி மட்டுமே தொலை தொடர்பில் இருப்பார் இது எதிர்பார்க்கப்பட்ட ஒன்று.

  • @raajelectronics5559
    @raajelectronics5559 5 ปีที่แล้ว

    1gb Rs. 265 recharge செய்துள்ளோம் என நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்

  • @shaikdawood9231
    @shaikdawood9231 5 ปีที่แล้ว +1

    #PORT jio user hit

  • @Badmangodnow
    @Badmangodnow 5 ปีที่แล้ว

    Jio Goodwill not increased in this session. No changes in Jio shares.

  • @raghunathanj8960
    @raghunathanj8960 5 ปีที่แล้ว

    Good research work bro.

  • @saravanasaravana9558
    @saravanasaravana9558 5 ปีที่แล้ว +3

    இலவசம் இலவசம் னு சொல்லாதீங்க அதன் 399 கற்றான் ல அப்பறம் என்ன இலவசம் ... Next bsnl big network soon

  • @Badmangodnow
    @Badmangodnow 5 ปีที่แล้ว +1

    Other networks getting income from 1 G 2 G 3 G so herewith they are not like to fix iuc

  • @kumarselva8
    @kumarselva8 5 ปีที่แล้ว +1

    Jai BJP for Economic down and Jai Jio for fall of all sim company

  • @Rajkumar-eq7zj
    @Rajkumar-eq7zj 5 ปีที่แล้ว

    Jio will win the race. Wait and see.

  • @madavisaji1338
    @madavisaji1338 5 ปีที่แล้ว

    If every one leaves Jio, what they will do?

  • @gnanasekar.a6594
    @gnanasekar.a6594 5 ปีที่แล้ว

    Bro apo naainga jio ku pay panna 399 ku enna aruthaam...epo vodaphone, airtel ellarum 6 paizsa pay pannrainha thaana TRAI ku apo...airtel vodaphone yen 6 paisa collect pannalaaa????

  • @arunpradeep9426
    @arunpradeep9426 5 ปีที่แล้ว +1

    Do not support bro... without knowing this how come they launched jio... plz bro stop

  • @Saran_5667
    @Saran_5667 5 ปีที่แล้ว

    1 trla bro
    2. Vaipea ila
    3. Sss atha unmai
    4. Ss bro nanum matita en frds elarum airtel maritanga
    5 .

  • @LOKESHM-mx5jd
    @LOKESHM-mx5jd 5 ปีที่แล้ว +1

    இராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம் அபிராமம் வழி முத்தாதிபுரம் கிராமம் டவர் இல்லை முத்தாதிபுரம் கிராமம் jio 4G 5g jio

  • @justtry6226
    @justtry6226 5 ปีที่แล้ว

    Boss... Jio yethaium free-a kudukkalai monthly month nama recharge pannittu irukkomey

  • @manickraju7140
    @manickraju7140 5 ปีที่แล้ว

    100% unmai...... Kaapan moviela nala solirupanga.....

  • @sivaramakrishnan8562
    @sivaramakrishnan8562 5 ปีที่แล้ว

    We all support bsnl is the best options

  • @hariharan3229
    @hariharan3229 5 ปีที่แล้ว

    This is super plan

  • @suryasingh9680
    @suryasingh9680 5 ปีที่แล้ว +1

    Oru kalathula airtel irunthan ipo jio nalaiku vera oruthan varuvan jio matum nirantharam ila

  • @kandhasamy9304
    @kandhasamy9304 5 ปีที่แล้ว +1

    Once upon a time another network 90paise/mins but jio 6paise/,mins

  • @Badmangodnow
    @Badmangodnow 5 ปีที่แล้ว

    Monopoly not available from Jio side

  • @murugappanpl3962
    @murugappanpl3962 5 ปีที่แล้ว

    Why there is no information about BSNL. I am using BSNL. Support BSNL. In full video no word about BSNL.

  • @psrinivasan5425
    @psrinivasan5425 3 ปีที่แล้ว

    சா என்னுடைய கருத்து உங்களால முடிஞ்சா ஃப்லிப்கார்டு அமேசான் போர்கள் மேல் எக்ஸ்ட்ரா வாரண்டிஅது யாரும் கிளைம் பண்டிய கொடுக்கறது இல்ல இதனை வீடியோ அப்படி கிளைம் பண்ணலாம்னு நாங்க எங்க உங்களால முடிஞ்சா அதனுடைய தெளிவான வீடியோ போடுங்க

  • @Saran_5667
    @Saran_5667 5 ปีที่แล้ว

    Apona airteluku marurathu nalatha bro

  • @ponraja1
    @ponraja1 5 ปีที่แล้ว

    if you want use 4g u need 4g phone which cost 8000 to 10000 cost.thats y 40 crores poor using 2g service.

  • @Kaviyarasu786
    @Kaviyarasu786 5 ปีที่แล้ว +2

    Refund pannatiyum paravalla but Jio phone ku Rs.49/- plan ah apdiye konduvandhal nallarukkum.

  • @y.sjeevankumar2138
    @y.sjeevankumar2138 5 ปีที่แล้ว

    anna super

  • @laalmosses
    @laalmosses 5 ปีที่แล้ว +1

    Jio Epo nambala vechchi seiragala bro

  • @harikrish3847
    @harikrish3847 5 ปีที่แล้ว

    Then what about BSNL Bro!
    Let's u need to talk about that also

  • @lawrencem7845
    @lawrencem7845 5 ปีที่แล้ว +1

    Mass boycott of jio will only teach lesson to them.

  • @appu7299
    @appu7299 5 ปีที่แล้ว +2

    Love jio

  • @skmehanathan1982
    @skmehanathan1982 5 ปีที่แล้ว

    I still see 49 plan for jio phone. Might be wrong info in this video

  • @oorvasi7852
    @oorvasi7852 5 ปีที่แล้ว

    Nice.....

  • @ennulneegdgamers3092
    @ennulneegdgamers3092 5 ปีที่แล้ว

    Government evagathana j.. Apram ena Troy. Mela solraga

  • @ponraja1
    @ponraja1 5 ปีที่แล้ว

    Boycott JiO. Change to BSNL/ idea Vodofone/ Airtel.plz stop using JiO

  • @gunasekarankrishnasamy6958
    @gunasekarankrishnasamy6958 5 ปีที่แล้ว

    Yenga family la anaivarum jio va thookki yeriya porom. Anaivarum puranthalluvom