சித்தர் ஐயாவுக்கு வணக்கம். தங்களின் சொற்பொழிவு மெய் சிலிர்க்க வைக்கிறது. தமிழை பேசும் விதமே மிக அழகு. தங்களின் வாயிலாக பல உண்மைகள் வெளி வர ஆரம்பித்துள்ளது. இது மூலம் போலிகளின் முகத்திரைகள் கிழிக்கப்படும். மிக்க நன்றி. 🙏🙏🙏
அய்யா, நீங்கள் சொல்லும் அனைத்து வரலாற்று உண்மைகளையும் ஏற்றுக்கொண்டு, முறையாக ஆராய்வோம் இழந்த நம் மொழியின், நம் மண்ணின் பெருமையை மீட்டெடுப்போம், ஆதாரம் கேட்கும் அறிவிலிகளின் அறியாமையை அகற்றுவோம்
மதிப்பிற்குரிய ஐயா அவர்கள் சொல்வதைப் போல் நம்மை தெலுங்கர் மலையாளி கன்னடர் என்று நம்மை பிரித்து வைத்து விட்டனர் நாம் அனைவரும் சிந்திக்க வேண்டும் . நம்மில் பிரிப்பதில் யாருக்கெல்லாம் லாபம் என்று நாம் சிந்திக்க வேண்டும் நமது தாய்மொழியான தமிழ் இருந்து பிரிந்துசென்ற மொழிகள் இவை மூன்றும் அப்போது அந்த மொழிக்கு எல்லாம் தாய் தமிழ் மொழி நமது ஒற்றுமை அதுவே நம் பலம்
வாழ்க்கை எங்கிருந்து தோன்றியது, அது எவ்வாறு உருவானது என்பதற்கான உண்மையான வரலாறு. கருவரர் சித்தர் ஐயா எங்கள் இதயத்தின் அடிப்பகுதியில் இருந்து நன்றி. கபிலன் ஐயா நீங்கள் ஒரு சிறந்த வேலையைச் செய்கிறீர்கள். அடுத்த வீடியோவுக்காக காத்திருக்கிறது. இந்த வீடியோவை வெளியிட்டதற்கு நியூஸ்லிட்ஸ் சேனல் நன்றி. 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
நாம் தமிழர் குடமுழுக்கு இல்ல mr டுபுக்கு. அது குடநன்நீராட்டு. திருகுடநன்நீராட்டு என்பதே அது. முழுக்கு என்பது மூடுதல், அமுக்குதல் எனும் பொருளில் வருவது. இது கொச்சை அல்லது கொடுந்தமிழ். "அவனுக்கு முழுக்கு போடு" என்பது வழக்கு சொல். "....மார்கழி நீராடல் ஏலோர் எம்பாவாய்"- திருவெம்பாவை. "...நீராட போதுமீர்..."-திருப்பாவை நம் உடல் அழுக்கு அகல குளிப்பது போன்றதே அது. அசுத்தம் அகன்று சுத்தமான பரபிரம்மமான சிவம் வெளிப்படுவதற்கே நீராடல்.
கருவூராய் அய்யாவின் தமிழ் பேச்சு அமிழ்தாய் இனிக்கிறது.அதேபோல இளமுரியா கண்டம் என்னும் லெமூரியா கண்டத்தில் நான் முன்னொரு காலத்தில் அதன் அழிவுக்கு முன் வாழ்ந்த தமிழர்களில் நானும் ஒருவன். அதேபோல் ரஷியாவில் வாழும் வேற்றுகிரகவாசியான BORISKA வின் லெமூரியா கண்டத்து நண்பனே நான் தான்...ஆதலாலே சிவபெருமான் என்னிடம் நன்கு பேசுவதும் நானே உலகை ஆளப்போகும் தமிழன் என்று NOSTRADAMUS ஆல் எழுதப்பட்டுள்ள IMMORTAL RULER,CHYREN,CHIEF OF THE WORLD,WORLD RULER COMES FROM SEAS MEETING KANNIYAKUMARI என்றும் தன் தீர்க்கதரிசனத்தில் என்னை எழுதியுள்ளார்.இன்னும் பல.நன்றி
இதை தான் நானும் பல நாட்களாக யோசித்து கொண்டிருக்கிறேன் வடமாநிலத்தில் வேண்டுமானால் சமஸ்க்ருதத்திலும் ஹிந்தியிலும் வழிபாடு செய்யட்டும் அவரவர்கள் மாநிலத்தில் அவரவர் மொழிகளில் வழிபடலாமே இது தானோ சுதந்திர இந்தியா இது தானோ வேற்றுமையில் ஒற்றுமை
முதல் முதலில் ஆதாம் எவள் தமிழர்கள் தான் ஆதிமனிதன் என்று தமிழில் , குமரிகண்டம் தமிழர்கள் பிறந்த கருவறை , இன்றும் புனிதம் கெடாமல் கடலுக்கு அடியில் உள்ளது உலகில் உள்ள அனைத்து மக்களும் ஒரே ஒரு தமிழ் ஜோடிக்கு பிறந்தவர்கள் தான் உலகம் ஏற்றுக்கொள்ளாது ஆனால் இது தான் உண்மை இந்த தமிழில் தான் மதத்தை பற்றி எதுவுமே இருக்காது இதற்கு ஒரே கொள்கை மட்டுமே இருந்தது அது "ஒன்றே குலம் ஒருவனே தேவன்" இதற்கு பிறகு தான் மதங்கள் பெயரிட பெற்றனர்
கடவுள் என்று கூறினால் அது இந்துமத கடவுளே🙏🏻👑👑❤💟 உலகில் முதல் முதலாக தோன்றிய மனித நாகரீகம் அது தமிழ் நாகரிகமே 🙏🏻💟❤ இயேசு நபிகள் நாயகம் புத்தர் போதிதருமர் போன்றோர் கடவுளின் அருளால் சக்தியைப் பெற்று மனிதனாய் எல்லோருக்கும் அருள் வழங்கி போதித்தும் மக்களால் கடவுள் என்று போற்றப்படுபவர்கள் அவர் கூறுவது என்னவென்றால் எல்லோரும் சமமே அதற்கென்று தான் வழங்கும் கடவுள் தான் சிறந்தது மற்ற கடவுள் எல்லாம் சிறந்தது அல்ல என்று வெறிபிடித்து கூறுவது தவறு உண்மையை ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும் இந்து மதத்தில் கூறப்படும் கடவுள் தான் கடவுள்கள் மற்றோர் கடவுளின் அருளால் மனிதராய் பிறந்து மக்களுக்கு போதித்தவர்கள் அவர்களையும் நாம் கடவுளாக தான் பார்க்கிறோம் ❤🙏🏻💟
உலகம் முழுவதும் பாண்டிய வேந்தன் சிவனை ஆங்கிலத்தில் (பள்ளு ஒர்ஷிப்) தமிழில் பள்ளு வழிபாடு அனைத்து மதமும் பாண்டிய வேந்தனான சிவனைத்தான் கும்பிடுகிறார்கள் இஸ்லாம் கிருத்தவம் ஆனால் பொளத்த மதத்திலும் அதிலிருந்து பிரிந்த ஜெயின மதத்திலும் மள்ளர் பேரரசு பாண்டியனே புத்தராக இருக்கார் கிருத்தவ மதத்தில் பாண்டிய வேந்தன் சிவன் இரட்டை மீண் சின்னகளுடனும் கையில் திரிசூலத்துடனும் இங்கு உள்ள சிவாலயங்களில் உள்ள அதே நட்சத்திர ஆமையுடனும் இருக்குற பாண்டிய வேந்தன் சிவனை ஒரிஜினல் கிருத்தவ மதம் பொசைடன்னும் இங்கு எப்படி இந்திரனை இடி மின்னல் மழைகடவுள்கள் என்று வணங்குறோமோ இதேபோல் அங்கும் இடி மின்னல் மழைகடவுள் என்று தெய்வமாக ஜீசஸ்னும் பச்சையம்மாள் மீனாட்சியை அங்கு பள்ள ஏதேனா என்று போர்கடவுளாக வணங்குறாங்க ஒரிஜினல் கிருத்தவம் மீனாட்சி இங்கு தமிழ் வரலாறுகளில் போரிட்டு வென்றுள்ளார் என்ற பதிவுகள் இருப்பது குறிபிட தக்கது .......
@@RPRABHARPRABHA யூடியூப்பில் சக்தி மளளர் என்ற சேனலில் வரலாற்று ஆதாரங்கள் வீடியோவாக உலக வரலாறு அனைத்தும் இருக்கு அதில் கிரேக்க வரலாறுனு இருக்குற வீடியோ ஆதாத்தை பாத்துகோ இஸ்லாம் மதம் தோன்றுன துருக்கிஸ்தான் தலைநகர் இஸ்தான்புல் துருக்கிநாடு வரலாறு இருக்கு எகிப்து வரலாறு இருக்கு அனைத்தையும் பாத்துகோ ......
@@satheeshnaadaar9305 அப்பறம் அசிங்கமாக பதிவு வரும் எச்ச நாங்க உங்கள மாதிரி வாய்ல வடைசுடல ஆதாரமாக அந்த நாடுகளில் வீடியோ எடுத்த பதிவு பன்னிருக்கு இருக்கு காழ்ப்புணர்வும் பொறமையும் இருந்தால் அப்படி ஒராமாக ஒப்பாரி வைத்து கதறு ஆதாரம் பெரிதா??!?? வாய்லே வடைசுடுவது பெரிதா ?????
அய்யா நீங்கள் தயவு செய்து தமிழ் சிந்தனையாளர் பேரவை என்னும் சேனலை யூடுபில் காணுங்கள். அதில் நம் தமிழ் மற்றும் நம் வாழ்வியல், நம் கடவுளர்,, மற்றும் குமரிக் கண்டத்தையும், லெமுரியா பற்றிய ஆராய்ச்சி காணொளிகள் உள்ளது. இது ஒரு சொல்லின் வேர் பொருள் ஆராய்ச்சி செய்வதை ethomology என்று கூறுவர். அது போல் செய்து நம் உண்மை வரலாற்றை மீட்டுள்ளனர்.
கடவுள் என்றால் நம் எண்ணங்களை கடந்து உள்ளே செல்வது. அந்த நிலை அந்த நிலை நம் உயிர் நம்மை விட்டு பிரிவது போல் துவங்கி, நமது உணர்வுக்கு அப்பால் ஒரு நிலை வரும் போது, நான் பயத்தில் ஏழுந்து விட்டேன்.
@@nadarajanrajan2752 தூங்கும் முன் படுக்கையில் நன்றாக படுத்து, நம் மூச்சு எப்படி போய் வருகிறது என்று கவனியுங்கள். தொடர்ந்து செய்யுங்கள் உங்கள் உடலும், மனமும் கொஞ்ச நாளில் பழகிவிடும். பின் மூக்கின் நுனி பகுதியில் கவனியுங்கள், மூச்சு காற்று உள்ளே சென்று பின் வெளிய வரும் அதில் ஒரு சிறிய இடைவெளி நாம் உணரலாம். இது தான் தியானத்தின் ஆரம்பம். உங்க புருவ மத்தியில் தீ எரிவது போல் தாங்க முடியாத வெப்பம் ஏற்படும். பின் உங்களால் சுயமாக சிந்தனை செய்ய முடியாது. அதற்கு மேல உள்ளதை என்னால் சொல்ல தெரியல.
@@anarchistsspit4483 நேபாளத்தில் இருக்கும் எவரஸ்ட் சிகரத்தை நேபாள மக்கள் "சாகர் மாதா" (கடல் தாய்) என்று தான் அழைக்கிறார்கள் . இமய மலை தொடர்களில் கடல்வாழ் உயிரினங்களின் எச்சங்கள் (fossil, ஃபோஸில்) கண்டெடுக்க பட்டுள்ளது. இதுகுறித்து பல ஆராய்ச்சி கட்டுரைகள் ஊடகங்கள் உட்பட பலவற்றிலும் வெளிவந்துள்ளது
Instead of talking about past pride, do something to solve one current world problem by applying the knowledge and materialize better version of the past. Then things will change slowly. Anyone can talk but that is not enough better act. Try to build one Tanjore temple with the knowledge we got so far at least if that helps humanity
Still need evidence for Kumari Kandam. However, "Nithiyan Philosophy" lecture 1 and 2 prove that Tamil is the first and oldest language in the world. Tamils introduced the civilisation to mankind.
தமிழ் வாழ்க தமிழின் புகழ் வாழ்க Tamilans pride was spreaded all over the world so no one can destroy tamil aryars are trying to destroy Tamil and Sindhu civilization is not aryars civilization it is tamilans civilization
According this siddhar here ramayana happe before lemuria falls ... the why did the vaanaras built the bridge to sri lanka.... by right sri lanka is the last remain part of lemuria 🤔
Bruh ... first onnu purinjukonga ... 14th century la oru puyal vanthathu , athukku munnadi varaikum Rameshvaram Kum sri Lanka kum naduvula oru gap irundhuchu ... 60 ft keela thaan thanni irundhuchu ... so bridge kattunaanga ... antha puyal ku aprom than thanni elumbuchu ...
@@sriranjit3684 no bro ... you didn't get it... im telling that during ramyana ...lemuria has fallen into deep sea many thousand years before ramayana happen
சிவன் சித்தர் என்றால் ஜடாமுடி இருக்க அவருடைய மீசை எங்கே.... சிவனின் தலையில் இருக்கும் வாசுகி பாம்பு யார்... குமரிக்கண்டத்தில் முருகன் கிபி ஏழாம் நூற்றாண்டில் வரும் விநாயகருக்கு எப்படி தம்பி ஆவார்.... வியாசர் சொல்ல விநாயகர் ராமாயணத்தை எழுதினார் என்றால் ஏழாம் நூற்றாண்டுக்குப் பிறகே இந்தியா முழுவதும் வரும் விநாயகர் எப்படி எழுத்து வடிவமே இல்லாத பல கோடி ஆண்டுகளுக்கு முன்னர் உருவான தாக சொல்லப்படும் சமஸ்கிருத தத்தில் வியாசர் சொல்ல எழுத முடியும்... சப்த ரிஷிகள் என்று அழைக்கப்படுகிற விசுவாமித்திரன் என்ற கௌசிக மன்னன் வாழ்ந்த காலம் குப்தர்கள் காலம்.... பாரதப் பேரரசின் தாயாரான பௌரவா வம்சத்தை நிறுவிய துஷ்யந்தனின் மனைவியாகிய விஸ்வாமித்ர க்கும் மேனகை க்கும் பிறந்த சகுந்தலை வாழ்ந்த காலம் குப்தர்களின் காலம் ஆகிய 5 ஆம் நூற்றாண்டு..... விஸ்வாமித்திரர் அவருடைய அப்பா மரீசி.. மரீசி பிரம்மாவின் குமாரன்.... சிவனின் மாமனார் தட்சன்... வசிட்டர் அவருடைய மனைவி அருந்ததி அருந்ததியின் தந்தை பதஞ்சலி,... கௌதம முனிவர் அவருடைய மனைவி அகலிகை. அகலிகையின் தந்தை பிரம்மா... அகத்தியர் வசிஷ்டரின் சகோதரர்... அத்திரி இந்த அத்திரையின் மனைவி அனுசுயா தேவி... அத்திரி அனுசுயா தேவியின் மகன் துர்வாச முனி... பிருகு . பிருகுவின் மருமகன் விஷ்ணு... சிவன் என்று சொல்லப்படுகிற ருத்ரன்.... ... விநாயகர்... ஸ்கந்தன் எனப்படும் முருகன்.., அனைவருமே கிபி ஐந்தாம் நூற்றாண்டுக்குள் வாழ்ந்தவர்கள் .,. சிவனின் சிவனின் கழுத்திலுள்ள நாகர் என்ற பரையர் வாசுகி பாம்பு நாகர் கேசநாகன் எனப்படும் ஆதிசேஷனின் சகோதரி.... இந்த ஆதிசேஷனின் மகள் சுலோசனா ராவணனின் மகன் இந்திரஜித்தின் மனைவி... ராவணனின் மனைவி மண்டோதரி கட்டிடக் கலை நிபுணன் மயன் என்னும் மாயா சூரன்னின் மகள்... ராமாயணம் மகாபாரதம் அனைத்தும் புராணங்கள் ஆகியன கதைகள்.... இந்தியாவில் குப்தர்களின் ஆட்சி காலத்தில் தான் தமிழ்நாட்டில் எண்ணாயிரம் சித்தர்கள் கழுமரம் ஏற்றப்பட்டு சாகடிக்கப் பட்டனர்... அதன் பிறகுதான் தமிழர்களின் நூல்களை வானியல் நூல்கள். மருத்துவ நூல்கள்.. பிராமணர்கள் வாசம் கைப்பற்றப்பட்டு அவர்களுடைய சமஸ்கிருத மொழிகளில் மொழிபெயர்த்து ஒவ்வொரு கோளுக்கும் அவர்களுடைய பெயர்களை நிறுவினார்கள்... வானியல் நூலில் தமிழர்கள் சூரியனையும் சந்திரனையும் 12 ( 12 மாதங்கள்) ராசிகள், 18நட்சத்திரங்களையும் வைத்துதான் இயற்கையை கணித்தனர்... பிராமணர்கள் அதை கைப்பற்றிக்கொண்டு 27 நட்சத்திரங்களாக கண்டுபிடித்து கணித பஞ்சாங்கமாக உருவாக்கினர்.... ராகு கேது போன்ற கிரகங்கள் அப்போதுதான் அப்போதுதான் சேர்க்கப்பட்டன... மந்திர மலையை மத்தாகவும் வாசுகிப் பாம்பை கயிறு ஆகவும் பார்க்கடல் என்ற உலக கடலை கடைந்த போது அமிர்தமாக ரம்பை ஊர்வசி அப்சரஸ் அழகிகள் அமிர்தம் போன்றவை உருவானது இதன் கருத்து.. கருப்பாக இருந்த அசுரர்கள் ஆகிய தமிழர்கள் தங்களுடைய பெண்களை சிவப்பு நிறமான ஆரியர்களுக்கு கொடுத்தேன் அமிர்தம் என்று சொல்லுகிற ரம்பை ஊர்வசி அப்சரஸ் அழகிகளை உருவாக்கி அசுரர்களுக்கு தராததால் இவர்கள் இருவருக்கும் சண்டையில் அசுரர்கள் தலை மாற்றப்பட்டுராகு-கேது அப்படியே கிரகமாக மாறினார்கள்... தமிழனை 1500 வருடமாக பைத்தியக்காரனாக மாற்றி வைத்திருக்கிறார்கள் பிராமணர்கள்... இது தெரியாத தமிழர்கள் ஜாதியில் ஊறி வரலாறு மறைக்கப்பட்டு வாழ்ந்து வருகிறோம்.... சித்தனாக வாழ்ந்த சிவனின் பிறப்பை அசிங்கப்படுத்தி குறிஞ்சி நில மன்னன் முருகனின் பிறப்பை அசிங்கப்படுத்தி. மாயோன் சேயோன் நெடியோன் இவர்களை பிராமணர்களின் கடவுளாக மாற்றி தமிழனின் வரலாறை மறைக்கும் இவர்களை எப்போது உணர்வார்கள் தமிழர்கள்.... விழித்திடு தமிழா விழித்திடு...
ஐயா எனக்குள் மாபெரும் சந்தேகங்கள் இருக்கின்றன .உங்களால் முடிந்தால் தீர்துவையுங்கள் ... குமரிக்கண்டம் எந்த யுகத்தில் இருந்தது...முதல் தமிழ்சங்கம் எங்கு யாரின் தலைமையில் யாரால் அமைக்கப்பட்டது? ஏனென்றால் ராமாயனகாலத்தில் அதாவது இரண்டாவது யுகத்தில் இலங்கை இந்தியா பிரிக்கப்பட்டுவிட்டது .... எனில் மகாபாரத இராமாயண காலத்திற்கு முன் சேர சோழ பாண்டியர்கள் இருந்தனரா? எனல் இவர்கள் காலத்தில் தான் சூரசம்காரம் தொடக்கம் அத்துணை புராண இதிகாச சம்பவங்களும் நடந்தனவா? அப்படி நடந்திருந்தால் ஏன் சமஸ்கிரதத்தில் அநேகமானவை எழுதப்பட்டன? இல்லையேல் வடக்கில் சமஸ்கிரதத்தின் ஆட்சி நிலைபெற்றிருந்ததா? எனில் தென்னகத்தில் மட்டும் தான் தமிழ் இருந்ததா ? இராமாயண மகாபாரதம் வடக்கில் நடந்தால் அக்காலகட்டத்தில் தென்னகத்தில் என்ன நடந்தது?
Shantha Lakshmi when sea levels were rising in kumari Kandam they moved to today’s Tamil country. For example pandian manan had their capital in kumari Kandam then when the sea level was rising close to them they moved to today’s Madurai.
@@v-manjey6187 there was no see around harrappa and mogindaro.. As I understand it was flat land connecting Africa Australia and India... no sea in between..
அய்யாஉங்களின் எண்ணம் விரைவில் நிறைவேறும் வாழ்த்துக்கள்
சித்தர் ஐயாவுக்கு வணக்கம். தங்களின் சொற்பொழிவு மெய் சிலிர்க்க வைக்கிறது. தமிழை பேசும் விதமே மிக அழகு. தங்களின் வாயிலாக பல உண்மைகள் வெளி வர ஆரம்பித்துள்ளது. இது மூலம் போலிகளின் முகத்திரைகள் கிழிக்கப்படும். மிக்க நன்றி. 🙏🙏🙏
தென்னாடு உடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி. 🔱🕉️💐🙏🙏🙏
தமிழை கொஞ்சிக்கொண்டே பேசுகிறார் இந்த ஐயா....
ஐய்யா அருமை உங்களின் வழிகாட்டுதல் நம் இனத்திற்கு மிகவும் தேவை நன்றி...
ஐயா தாங்கள் சொல்வது அத்தனையும் உண்மையான வரவேற்கவேண்டிய ஆழ்ந்த சிந்தனையுடன் கூடிய உலகில் உள்ள அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய கருத்துக்கள். நன்றி.
அய்யா, நீங்கள் சொல்லும் அனைத்து வரலாற்று உண்மைகளையும் ஏற்றுக்கொண்டு, முறையாக ஆராய்வோம்
இழந்த நம் மொழியின், நம் மண்ணின் பெருமையை மீட்டெடுப்போம், ஆதாரம் கேட்கும் அறிவிலிகளின் அறியாமையை அகற்றுவோம்
முதலில் தமிழன் தமிழை ஒழுங்காக பேச கற்று கொள்ள வேண்டும். ல, ழ ர சரியாக உச்சரிக்க வேண்டும்.
@@sudhamuralidharan6574 சரியாக கூறினீர்கள், மாற்றம் நம்மில் இருந்து தொடங்கட்டும்
கலியன் வரலால் பூலோக மாற்றம், நல்லவை மறைதல்:
அகிலத்திரட்டு அம்மானை பாடல் வரரிகள் (4 : 577-582, 4 : 601-618)
பாடல் வரரிகள் (4 : 577-582)
கலியன் கலிச்சி கட்டாய் வருகையிலே
சிலிரெனவே லோகம் திணுக்கிடவே யம்மானை
தர்மமாய்ப் பூமி தானிருக்கும் நாளையிலே
வர்மமாய் நீசன் வரவேகண் டம்புவியில்
நல்ல பறவை நல்மிருக ஊர்வனமும்
வல்ல வகைநீதம் மாற்றங்கே ளன்போரே
விளக்கம்:பாடல் வரரிகள் (4 : 577-582)
கலியனும், கலிச்சியும் பூமியில் கால் பதித்துவிட்டனர்.
இதனால் பூவுலகம் சற்று சிலிர்த்தது. அதனால் இவ்வுலகம் அதிர்ச்சிக்குள் அகப்பட்டது. ஆகவே, அமைதி குலைந்தது தர்ம தார்ப்பரியங்களைத் தாங்கி நின்ற பூமியின் இத்தகு தடுமாற்றத்திற்குக் கலியன் கலிச்சியின் வரவே காரணம் என்பதை, நற்குணம் வாய்ந்த பறவைகளும், மிருகங்களும், ஊர்வனங்களும் உணர்ந்தன. அதனால் உண்டான பல்வேறு மாற்றங்களையும் அன்பர்களுக்காக ஆகமம் சொல்லுகிறது கேளுங்கள்.
பாடல் வரரிகள் (4 : 601-618)
முன்னிருந்த சாஸ்திரமும் முறையும்பஞ் சாங்கமதும்
பின்வந்த நீசனினால் போகவழி தேடிடுமாம்
நீசனுக்கு முன்னிருந்த நீதநெறி மானுபமும்
போயகல்வோ மென்று புத்திதனி லெண்ணிடுமாம்
முன்னிருந்த ரத்தினங்கள் முத்துவை டூரியங்கள்
பன்னுமறை சாஸ்திரமும் பாதையது கொண்டிடுமாம்
சங்கு சமூலம் சலக்கண் சலத்தில்விழ
பொங்குநவ ரத்தினமும் போகவழி தேடிடுமாம்
கடல் விளைவெல்லாம் கண்காணா தோடிடுமாம்
தடவரையி லுள்ள தங்கமது மண்கோர்க்க
சிலைகள் பதிகள் தெய்வத்திருச் சமூலம்
அலையுள்ளும் பூமி அதனுள்ளும் போய்மறைய
மாரி மறைய மலர்க்கண் மிகமறைய
ஏரி பாழாக எண்ணினதே யம்மானை
கர்மக் கலியதனால் கடல்கோபித் தேயடிக்க
தர்மந் தலைகவிழ்ந்து தானிருந்து தம்மானை
தருமமெய் நீதமதும் தாரணியில் உர்வனமும்
பொறுமை யுடைய பெரிய மிருகமதும்
நாகமணி தங்கமணி நவரத்தின மாமணியும்
தாகமுள்ள முத்து சாஸ்திர மாமறையும்
நீதத்தோ ரெல்லாம் நீலவண்ணர் சங்குடனே
பாதத்திருக் குண்டம் பாதைவழி தேடிடுமாம்
விளக்கம்:பாடல் வரரிகள் (4 : 601-618)
கலிநீசனினன் வரவுக்கு முன்பு மக்களால் கடைப்பிடிக்கப்பட்டு வந்த சாஸ்திரங்களும், முறையான் பஞ்சாங்கங்களும், தர்ம நெறிகளும், இரத்தினம், முத்து, வைடூரியம் போன்ற நவரத்தினங்களும். நான்கு வேதங்களும் அது சார்ந்த சம்பிரதாயங்களும் வைகுண்டலோகத்தையே நாடின.
சங்கு முதலான கடலில் விளையும் அனைத்தும், கலியனின்ன வரவினால் காணாது மறைந்தன. தங்கமும், தங்கத்திற்கு நிகரான ஏனைய பொருட்களும் மண்ணுக்குள்ளே மறைந்தன. தெய்வச்சிலைகள், கோயிலகள், இறைவனின் இணையில்லா இயல்புகளை எடுத்தியம்பும் ரகசிய ஏடுகள் யாவும் கடலினுள்ளும் பூமிக்குள்ளும் புகுந்துவிட எண்ணின. முறையாக மழை பொழிய மறுத்தது. மலர்களும் மலர மறந்தது. ஏரிகள் யாவும் பாழாக நினைத்து, கடலோ கோபத்தோடு கொந்தளித்தது.
எனவே, தர்மநீதம், தெய்வநீதம், மனுநீதம் ஆகியவையெல்லாம் தலைகுனிந்துவிட்டது. இனி இந்த உலகில் நாமெல்லாம் நிலைத்திருக்க நீதியில்லை என்ற நினைவோடு நீலவண்ணனாகிய மகாவிஷ்ணுவின் பாதார விந்தத்தைப் பற்றிக் கொள்ள வழிதேடி நடந்து, கலியை விட்டுக் கடந்து, காட்டிற்குள்ளே சென்றன.
இவர் சொல்வது உண்மை இரஜஸ்தான் ஒரு காலத்தில் கடல் என ஆய்வு கட்டுரை உன்னது..
Ivar soldradhu unmaya anna
மதிப்பிற்குரிய ஐயா அவர்கள் சொல்வதைப் போல் நம்மை தெலுங்கர் மலையாளி கன்னடர் என்று நம்மை பிரித்து வைத்து விட்டனர் நாம் அனைவரும் சிந்திக்க வேண்டும் . நம்மில் பிரிப்பதில் யாருக்கெல்லாம் லாபம் என்று நாம் சிந்திக்க வேண்டும் நமது தாய்மொழியான தமிழ் இருந்து பிரிந்துசென்ற மொழிகள் இவை மூன்றும் அப்போது அந்த மொழிக்கு எல்லாம் தாய் தமிழ் மொழி நமது ஒற்றுமை அதுவே நம் பலம்
Periyar thanea pirivinay uruvakkiyathu...
தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா நீயே வாழ்க
Cfd
instablaster...
வாழ்க்கை எங்கிருந்து தோன்றியது, அது எவ்வாறு உருவானது என்பதற்கான உண்மையான வரலாறு. கருவரர் சித்தர் ஐயா எங்கள் இதயத்தின் அடிப்பகுதியில் இருந்து நன்றி. கபிலன் ஐயா நீங்கள் ஒரு சிறந்த வேலையைச் செய்கிறீர்கள். அடுத்த வீடியோவுக்காக காத்திருக்கிறது. இந்த வீடியோவை வெளியிட்டதற்கு நியூஸ்லிட்ஸ் சேனல் நன்றி.
👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
கலியன் வரலால் பூலோக மாற்றம், நல்லவை மறைதல்:
அகிலத்திரட்டு அம்மானை பாடல் வரரிகள் (4 : 577-582, 4 : 601-618)
பாடல் வரரிகள் (4 : 577-582)
கலியன் கலிச்சி கட்டாய் வருகையிலே
சிலிரெனவே லோகம் திணுக்கிடவே யம்மானை
தர்மமாய்ப் பூமி தானிருக்கும் நாளையிலே
வர்மமாய் நீசன் வரவேகண் டம்புவியில்
நல்ல பறவை நல்மிருக ஊர்வனமும்
வல்ல வகைநீதம் மாற்றங்கே ளன்போரே
விளக்கம்:பாடல் வரரிகள் (4 : 577-582)
கலியனும், கலிச்சியும் பூமியில் கால் பதித்துவிட்டனர்.
இதனால் பூவுலகம் சற்று சிலிர்த்தது. அதனால் இவ்வுலகம் அதிர்ச்சிக்குள் அகப்பட்டது. ஆகவே, அமைதி குலைந்தது தர்ம தார்ப்பரியங்களைத் தாங்கி நின்ற பூமியின் இத்தகு தடுமாற்றத்திற்குக் கலியன் கலிச்சியின் வரவே காரணம் என்பதை, நற்குணம் வாய்ந்த பறவைகளும், மிருகங்களும், ஊர்வனங்களும் உணர்ந்தன. அதனால் உண்டான பல்வேறு மாற்றங்களையும் அன்பர்களுக்காக ஆகமம் சொல்லுகிறது கேளுங்கள்.
பாடல் வரரிகள் (4 : 601-618)
முன்னிருந்த சாஸ்திரமும் முறையும்பஞ் சாங்கமதும்
பின்வந்த நீசனினால் போகவழி தேடிடுமாம்
நீசனுக்கு முன்னிருந்த நீதநெறி மானுபமும்
போயகல்வோ மென்று புத்திதனி லெண்ணிடுமாம்
முன்னிருந்த ரத்தினங்கள் முத்துவை டூரியங்கள்
பன்னுமறை சாஸ்திரமும் பாதையது கொண்டிடுமாம்
சங்கு சமூலம் சலக்கண் சலத்தில்விழ
பொங்குநவ ரத்தினமும் போகவழி தேடிடுமாம்
கடல் விளைவெல்லாம் கண்காணா தோடிடுமாம்
தடவரையி லுள்ள தங்கமது மண்கோர்க்க
சிலைகள் பதிகள் தெய்வத்திருச் சமூலம்
அலையுள்ளும் பூமி அதனுள்ளும் போய்மறைய
மாரி மறைய மலர்க்கண் மிகமறைய
ஏரி பாழாக எண்ணினதே யம்மானை
கர்மக் கலியதனால் கடல்கோபித் தேயடிக்க
தர்மந் தலைகவிழ்ந்து தானிருந்து தம்மானை
தருமமெய் நீதமதும் தாரணியில் உர்வனமும்
பொறுமை யுடைய பெரிய மிருகமதும்
நாகமணி தங்கமணி நவரத்தின மாமணியும்
தாகமுள்ள முத்து சாஸ்திர மாமறையும்
நீதத்தோ ரெல்லாம் நீலவண்ணர் சங்குடனே
பாதத்திருக் குண்டம் பாதைவழி தேடிடுமாம்
விளக்கம்:பாடல் வரரிகள் (4 : 601-618)
கலிநீசனினன் வரவுக்கு முன்பு மக்களால் கடைப்பிடிக்கப்பட்டு வந்த சாஸ்திரங்களும், முறையான் பஞ்சாங்கங்களும், தர்ம நெறிகளும், இரத்தினம், முத்து, வைடூரியம் போன்ற நவரத்தினங்களும். நான்கு வேதங்களும் அது சார்ந்த சம்பிரதாயங்களும் வைகுண்டலோகத்தையே நாடின.
சங்கு முதலான கடலில் விளையும் அனைத்தும், கலியனின்ன வரவினால் காணாது மறைந்தன. தங்கமும், தங்கத்திற்கு நிகரான ஏனைய பொருட்களும் மண்ணுக்குள்ளே மறைந்தன. தெய்வச்சிலைகள், கோயிலகள், இறைவனின் இணையில்லா இயல்புகளை எடுத்தியம்பும் ரகசிய ஏடுகள் யாவும் கடலினுள்ளும் பூமிக்குள்ளும் புகுந்துவிட எண்ணின. முறையாக மழை பொழிய மறுத்தது. மலர்களும் மலர மறந்தது. ஏரிகள் யாவும் பாழாக நினைத்து, கடலோ கோபத்தோடு கொந்தளித்தது.
எனவே, தர்மநீதம், தெய்வநீதம், மனுநீதம் ஆகியவையெல்லாம் தலைகுனிந்துவிட்டது. இனி இந்த உலகில் நாமெல்லாம் நிலைத்திருக்க நீதியில்லை என்ற நினைவோடு நீலவண்ணனாகிய மகாவிஷ்ணுவின் பாதார விந்தத்தைப் பற்றிக் கொள்ள வழிதேடி நடந்து, கலியை விட்டுக் கடந்து, காட்டிற்குள்ளே சென்றன.
Ayya ungal pani vetri pera வாழ்த்துக்கள் வாழ்க தமிழ்
தமிழ் கடவுள் சிவனுக்கு தமிழிலே அபிஷேகம் நடக்க வேண்டும்
கோவில் கும்பாபிஷேகம் தமிழில் இருக்கும் என்று நான் கடவுளிடம் பிரார்த்திக்கிறேன்.
அது கும்பாபிஷேகம் இல்ல குடமுழுக்கு
என்ன வித்தியாசம் குடமுழுக்கு கும்பாபிஷேகம்.
@@lakshmikrishnan7286 kumbabishegam samkiratham.. kudamuluku tamil..
நாம் தமிழர்
குடமுழுக்கு இல்ல mr டுபுக்கு.
அது குடநன்நீராட்டு.
திருகுடநன்நீராட்டு என்பதே அது.
முழுக்கு என்பது மூடுதல், அமுக்குதல் எனும் பொருளில் வருவது. இது கொச்சை அல்லது கொடுந்தமிழ். "அவனுக்கு முழுக்கு போடு" என்பது வழக்கு சொல்.
"....மார்கழி நீராடல் ஏலோர் எம்பாவாய்"- திருவெம்பாவை.
"...நீராட போதுமீர்..."-திருப்பாவை
நம் உடல் அழுக்கு அகல குளிப்பது போன்றதே அது.
அசுத்தம் அகன்று சுத்தமான பரபிரம்மமான சிவம் வெளிப்படுவதற்கே நீராடல்.
@@thirunavukarasug6577 apdiya sago..puriyavaithathuruku nanri... ine apdiye apdiye solluran
கருவூராய் அய்யாவின் தமிழ் பேச்சு அமிழ்தாய் இனிக்கிறது.அதேபோல இளமுரியா கண்டம் என்னும் லெமூரியா கண்டத்தில் நான் முன்னொரு காலத்தில் அதன் அழிவுக்கு முன் வாழ்ந்த தமிழர்களில் நானும் ஒருவன். அதேபோல் ரஷியாவில் வாழும் வேற்றுகிரகவாசியான BORISKA வின் லெமூரியா கண்டத்து நண்பனே நான் தான்...ஆதலாலே சிவபெருமான் என்னிடம் நன்கு பேசுவதும் நானே உலகை ஆளப்போகும் தமிழன் என்று NOSTRADAMUS ஆல் எழுதப்பட்டுள்ள IMMORTAL RULER,CHYREN,CHIEF OF THE WORLD,WORLD RULER COMES FROM SEAS MEETING KANNIYAKUMARI என்றும் தன் தீர்க்கதரிசனத்தில் என்னை எழுதியுள்ளார்.இன்னும் பல.நன்றி
😂😂😂
சைவமே சிறந்தது என்று அனைவரும் அறியும் காலம் வெகு விரைவில் வரவேண்டும் அன்பே சிவம் சிவசிவ
Sathishkumar achari woodcarving work sir
I make Sivan silai
தமிழில் குடமுழுக்கு மற்றும் தமிழகமெங்கும் அனைத்து கோவில்களிலும் தமிழில் வழிபாடு நடத்த அரசு சட்டம் இயற்றவேண்டும்!!
இதுவே என் எதிர்பார்ப்பு 😊
A big wish... ithu tamil n tamilargaluku nallathu, so dravidam arasu seiyuma? 🤣🤣
Good
இதை தான் நானும் பல நாட்களாக யோசித்து கொண்டிருக்கிறேன் வடமாநிலத்தில் வேண்டுமானால் சமஸ்க்ருதத்திலும் ஹிந்தியிலும் வழிபாடு செய்யட்டும் அவரவர்கள் மாநிலத்தில் அவரவர் மொழிகளில் வழிபடலாமே இது தானோ சுதந்திர இந்தியா இது தானோ வேற்றுமையில் ஒற்றுமை
Yup..
என் சிவன் அருளால் நிச்சயம் நிறைவேரும்
நன்றி NEWSGLITZ 🙏🙏
Great way to #Get_back_Kumari_kandam
Dr kabilan sir, please make video about tiruchendur murugan kovil and history..my humble request
தெளிவான பதிவு . தூய தமிழில் நல்ல பதிவு . நன்றி
முதல் முதலில் ஆதாம் எவள் தமிழர்கள் தான் ஆதிமனிதன் என்று தமிழில் ,
குமரிகண்டம் தமிழர்கள் பிறந்த கருவறை , இன்றும் புனிதம் கெடாமல் கடலுக்கு அடியில் உள்ளது
உலகில் உள்ள அனைத்து மக்களும் ஒரே ஒரு தமிழ் ஜோடிக்கு பிறந்தவர்கள் தான்
உலகம் ஏற்றுக்கொள்ளாது
ஆனால் இது தான் உண்மை
இந்த தமிழில் தான் மதத்தை பற்றி எதுவுமே இருக்காது
இதற்கு ஒரே கொள்கை மட்டுமே இருந்தது
அது
"ஒன்றே குலம் ஒருவனே தேவன்"
இதற்கு பிறகு தான் மதங்கள்
பெயரிட பெற்றனர்
Well Said!!!
Logically could be acceptable
அய்யா உங்களின் மூ லம் குருவின் அருளை உணர்ந்து சிவ நெறி யை தவறாமல் 👍வழி natappoom
9025887559
வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம் ஐயா நன்றி
சந்திர குலம் தாய்வழி மரபு மக்கள் , சூரிய குலம் தந்தை வழி மரபு மக்கள் . இதனை சற்று விளக்குங்கள் சாமி .
கடவுள் என்று கூறினால் அது இந்துமத கடவுளே🙏🏻👑👑❤💟
உலகில் முதல் முதலாக தோன்றிய மனித நாகரீகம் அது தமிழ் நாகரிகமே 🙏🏻💟❤
இயேசு நபிகள் நாயகம் புத்தர் போதிதருமர் போன்றோர் கடவுளின் அருளால் சக்தியைப் பெற்று மனிதனாய் எல்லோருக்கும் அருள் வழங்கி போதித்தும் மக்களால் கடவுள் என்று போற்றப்படுபவர்கள்
அவர் கூறுவது என்னவென்றால் எல்லோரும் சமமே அதற்கென்று தான் வழங்கும் கடவுள் தான் சிறந்தது மற்ற கடவுள் எல்லாம் சிறந்தது அல்ல என்று வெறிபிடித்து கூறுவது தவறு உண்மையை ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும்
இந்து மதத்தில் கூறப்படும் கடவுள் தான் கடவுள்கள் மற்றோர் கடவுளின் அருளால் மனிதராய் பிறந்து மக்களுக்கு போதித்தவர்கள் அவர்களையும் நாம் கடவுளாக தான் பார்க்கிறோம்
❤🙏🏻💟
முதல் நாகரீகம் தமிழ்.முதல் மதம் இந்து எப்படி? தமிழ்தானே, முதல் மதம்! தமிழை அழிக்கநீஒருஆளே போதும்! துரோகி
செம 👌 👌 👌 👌 👌 ❤️😍
Vera level speech iyaa
இவ்வுலகினை படைத்ததே ஈசன்
ஆரியர்களின் அழிவு ஆரம்மபம்...
Naam Tamilar🔥🔥🔥
Political motivated
Ippadi tamil la ezhunthu na.. tamil than azhiyum
தமிழன் மனிதனாக வாழ்ந்தால் போதும்
Tamil naadu eppothu Tani naada agum..
உலகம் முழுவதும் பாண்டிய வேந்தன் சிவனை ஆங்கிலத்தில் (பள்ளு ஒர்ஷிப்) தமிழில் பள்ளு வழிபாடு அனைத்து மதமும் பாண்டிய வேந்தனான சிவனைத்தான் கும்பிடுகிறார்கள் இஸ்லாம் கிருத்தவம் ஆனால் பொளத்த மதத்திலும் அதிலிருந்து பிரிந்த ஜெயின மதத்திலும் மள்ளர் பேரரசு பாண்டியனே புத்தராக இருக்கார் கிருத்தவ மதத்தில் பாண்டிய வேந்தன் சிவன் இரட்டை மீண் சின்னகளுடனும் கையில் திரிசூலத்துடனும் இங்கு உள்ள சிவாலயங்களில் உள்ள அதே நட்சத்திர ஆமையுடனும் இருக்குற பாண்டிய வேந்தன் சிவனை ஒரிஜினல் கிருத்தவ மதம் பொசைடன்னும் இங்கு எப்படி இந்திரனை இடி மின்னல் மழைகடவுள்கள் என்று வணங்குறோமோ இதேபோல் அங்கும் இடி மின்னல் மழைகடவுள் என்று தெய்வமாக ஜீசஸ்னும் பச்சையம்மாள் மீனாட்சியை அங்கு பள்ள ஏதேனா என்று போர்கடவுளாக வணங்குறாங்க ஒரிஜினல் கிருத்தவம் மீனாட்சி இங்கு தமிழ் வரலாறுகளில் போரிட்டு வென்றுள்ளார் என்ற பதிவுகள் இருப்பது குறிபிட தக்கது .......
enga atharam kattunga
Ayyo
Plz watch Tamil chintanayalar peravai TH-cam research channel to know more about true history of Tamil gods and kumari kandam.
@@RPRABHARPRABHA யூடியூப்பில் சக்தி மளளர் என்ற சேனலில் வரலாற்று ஆதாரங்கள் வீடியோவாக உலக வரலாறு அனைத்தும் இருக்கு அதில் கிரேக்க வரலாறுனு இருக்குற வீடியோ ஆதாத்தை பாத்துகோ இஸ்லாம் மதம் தோன்றுன துருக்கிஸ்தான் தலைநகர் இஸ்தான்புல் துருக்கிநாடு வரலாறு இருக்கு எகிப்து வரலாறு இருக்கு அனைத்தையும் பாத்துகோ ......
@@satheeshnaadaar9305 அப்பறம் அசிங்கமாக பதிவு வரும் எச்ச நாங்க உங்கள மாதிரி வாய்ல வடைசுடல ஆதாரமாக அந்த நாடுகளில் வீடியோ எடுத்த பதிவு பன்னிருக்கு இருக்கு காழ்ப்புணர்வும் பொறமையும் இருந்தால் அப்படி ஒராமாக ஒப்பாரி வைத்து கதறு ஆதாரம் பெரிதா??!?? வாய்லே வடைசுடுவது பெரிதா ?????
வாழ்க தமிழ்
அருமையான பதிவு நன்றி
அருமை
ஓம் சிவாய நமக
சிலஅறிவியல்உண்மைகளைதெரிவிப்பதுபோதுபோல்கூறுவிட்டு75சதவிகிதம்தவறானதகவல்களைதருவதுசரியா
எல்லா சான்றுகளும் இந்த மண்ணெங்கும் உண்டு சாமி . வாழ்க வாழ்க
குமரி கண்டத்தில் இருந்து உள்ள பிரிஞ்சு போன . தமிழர்களை சொல்லுங்களேன் வெவ்வேறு கலாச்சாரத்தில வாழ்கிறார்கள் .
Tanizh mizhiyin perumai aatral patru miga nanraga aazhamaga eduthu kooriya vidam arumsi.vaazhga Karuvurar Vaazhfa tamizh
Super appa
அய்யா வணக்கம் நீங்கள் தொடர்ந்து இப்படியே பேச வேண்டும்.
இவர் சொல்வதில் பல முரண்பாடுகள் உள்ளன , தான் அரைகுறையாக கேட்டறிந்தது அனைத்தையும் தன் கற்பனையில் கலந்து கூறுகிறார்
Thanks for giving nice message 🙏🙏🙏🙏🙏.
கலியன் வரலால் பூலோக மாற்றம், நல்லவை மறைதல்:
அகிலத்திரட்டு அம்மானை பாடல் வரரிகள் (4 : 577-582, 4 : 601-618)
பாடல் வரரிகள் (4 : 577-582)
கலியன் கலிச்சி கட்டாய் வருகையிலே
சிலிரெனவே லோகம் திணுக்கிடவே யம்மானை
தர்மமாய்ப் பூமி தானிருக்கும் நாளையிலே
வர்மமாய் நீசன் வரவேகண் டம்புவியில்
நல்ல பறவை நல்மிருக ஊர்வனமும்
வல்ல வகைநீதம் மாற்றங்கே ளன்போரே
விளக்கம்:பாடல் வரரிகள் (4 : 577-582)
கலியனும், கலிச்சியும் பூமியில் கால் பதித்துவிட்டனர்.
இதனால் பூவுலகம் சற்று சிலிர்த்தது. அதனால் இவ்வுலகம் அதிர்ச்சிக்குள் அகப்பட்டது. ஆகவே, அமைதி குலைந்தது தர்ம தார்ப்பரியங்களைத் தாங்கி நின்ற பூமியின் இத்தகு தடுமாற்றத்திற்குக் கலியன் கலிச்சியின் வரவே காரணம் என்பதை, நற்குணம் வாய்ந்த பறவைகளும், மிருகங்களும், ஊர்வனங்களும் உணர்ந்தன. அதனால் உண்டான பல்வேறு மாற்றங்களையும் அன்பர்களுக்காக ஆகமம் சொல்லுகிறது கேளுங்கள்.
பாடல் வரரிகள் (4 : 601-618)
முன்னிருந்த சாஸ்திரமும் முறையும்பஞ் சாங்கமதும்
பின்வந்த நீசனினால் போகவழி தேடிடுமாம்
நீசனுக்கு முன்னிருந்த நீதநெறி மானுபமும்
போயகல்வோ மென்று புத்திதனி லெண்ணிடுமாம்
முன்னிருந்த ரத்தினங்கள் முத்துவை டூரியங்கள்
பன்னுமறை சாஸ்திரமும் பாதையது கொண்டிடுமாம்
சங்கு சமூலம் சலக்கண் சலத்தில்விழ
பொங்குநவ ரத்தினமும் போகவழி தேடிடுமாம்
கடல் விளைவெல்லாம் கண்காணா தோடிடுமாம்
தடவரையி லுள்ள தங்கமது மண்கோர்க்க
சிலைகள் பதிகள் தெய்வத்திருச் சமூலம்
அலையுள்ளும் பூமி அதனுள்ளும் போய்மறைய
மாரி மறைய மலர்க்கண் மிகமறைய
ஏரி பாழாக எண்ணினதே யம்மானை
கர்மக் கலியதனால் கடல்கோபித் தேயடிக்க
தர்மந் தலைகவிழ்ந்து தானிருந்து தம்மானை
தருமமெய் நீதமதும் தாரணியில் உர்வனமும்
பொறுமை யுடைய பெரிய மிருகமதும்
நாகமணி தங்கமணி நவரத்தின மாமணியும்
தாகமுள்ள முத்து சாஸ்திர மாமறையும்
நீதத்தோ ரெல்லாம் நீலவண்ணர் சங்குடனே
பாதத்திருக் குண்டம் பாதைவழி தேடிடுமாம்
விளக்கம்:பாடல் வரரிகள் (4 : 601-618)
கலிநீசனினன் வரவுக்கு முன்பு மக்களால் கடைப்பிடிக்கப்பட்டு வந்த சாஸ்திரங்களும், முறையான் பஞ்சாங்கங்களும், தர்ம நெறிகளும், இரத்தினம், முத்து, வைடூரியம் போன்ற நவரத்தினங்களும். நான்கு வேதங்களும் அது சார்ந்த சம்பிரதாயங்களும் வைகுண்டலோகத்தையே நாடின.
சங்கு முதலான கடலில் விளையும் அனைத்தும், கலியனின்ன வரவினால் காணாது மறைந்தன. தங்கமும், தங்கத்திற்கு நிகரான ஏனைய பொருட்களும் மண்ணுக்குள்ளே மறைந்தன. தெய்வச்சிலைகள், கோயிலகள், இறைவனின் இணையில்லா இயல்புகளை எடுத்தியம்பும் ரகசிய ஏடுகள் யாவும் கடலினுள்ளும் பூமிக்குள்ளும் புகுந்துவிட எண்ணின. முறையாக மழை பொழிய மறுத்தது. மலர்களும் மலர மறந்தது. ஏரிகள் யாவும் பாழாக நினைத்து, கடலோ கோபத்தோடு கொந்தளித்தது.
எனவே, தர்மநீதம், தெய்வநீதம், மனுநீதம் ஆகியவையெல்லாம் தலைகுனிந்துவிட்டது. இனி இந்த உலகில் நாமெல்லாம் நிலைத்திருக்க நீதியில்லை என்ற நினைவோடு நீலவண்ணனாகிய மகாவிஷ்ணுவின் பாதார விந்தத்தைப் பற்றிக் கொள்ள வழிதேடி நடந்து, கலியை விட்டுக் கடந்து, காட்டிற்குள்ளே சென்றன.
Arumai Ayya
அய்யா நீங்கள் தயவு செய்து தமிழ் சிந்தனையாளர் பேரவை என்னும் சேனலை யூடுபில் காணுங்கள். அதில் நம் தமிழ் மற்றும் நம் வாழ்வியல், நம் கடவுளர்,, மற்றும் குமரிக் கண்டத்தையும், லெமுரியா பற்றிய ஆராய்ச்சி காணொளிகள் உள்ளது. இது ஒரு சொல்லின் வேர் பொருள் ஆராய்ச்சி செய்வதை ethomology என்று கூறுவர். அது போல் செய்து நம் உண்மை வரலாற்றை மீட்டுள்ளனர்.
ஆம்
Bhaiya Vanakkam
ஆம் பூம்புகாரும் மாமல்லபுரமும் இல்லையா அப்படி தான் குமரிகண்டமும் கடல்"உள்ளே இருக்கு
Fantastic explanation 😊👍
Follow 'Tamil Chinthanaiyalar Peravai' for historical facts about Tamil history with etymological proof.
எல்லாம் சிவமயம் 🙏🙏🙏🙏
Thamilan 🔥❤️❤️
சிவன்தான் முதல் மனிதன்.குரங்குகளிலிருந்து மனிதன் தோன்றவில்லை.
கடவுளுக்கு ஏது பிறப்பும் இறப்பும்..
கடவுள் என்றால் நம் எண்ணங்களை கடந்து உள்ளே செல்வது. அந்த நிலை அந்த நிலை நம் உயிர் நம்மை விட்டு பிரிவது போல் துவங்கி, நமது உணர்வுக்கு அப்பால் ஒரு நிலை வரும் போது, நான் பயத்தில் ஏழுந்து விட்டேன்.
@@dass2205 அதை எப்படி செய்திர்கள்
@@nadarajanrajan2752 தூங்கும் முன் படுக்கையில் நன்றாக படுத்து, நம் மூச்சு எப்படி போய் வருகிறது என்று கவனியுங்கள். தொடர்ந்து செய்யுங்கள் உங்கள் உடலும், மனமும் கொஞ்ச நாளில் பழகிவிடும். பின் மூக்கின் நுனி பகுதியில் கவனியுங்கள், மூச்சு காற்று உள்ளே சென்று பின் வெளிய வரும் அதில் ஒரு சிறிய இடைவெளி நாம் உணரலாம். இது தான் தியானத்தின் ஆரம்பம். உங்க புருவ மத்தியில் தீ எரிவது போல் தாங்க முடியாத வெப்பம் ஏற்படும். பின் உங்களால் சுயமாக சிந்தனை செய்ய முடியாது. அதற்கு மேல உள்ளதை என்னால் சொல்ல தெரியல.
மனிதனே கடவுள்.
நன்றி ஐயா
Goosebumps ❣️
இமயமலை கடலாக இருந்து ஆசியகண்டத்துடன் மோதியதில் வந்தது.
கடல் நிலத்தில் மோதி மலை எழுந்ததா? ய்ய்ய்ய்ய் சார்வாள் எல் கேஜி படிக்கிறாரீங்களா? தம்பி போய் அ அம்மா ஆ ஆடு வை ஒழுங்கா படிக்கிற வழிய பாருங்க..
It's true
@@anarchistsspit4483 நேபாளத்தில் இருக்கும் எவரஸ்ட் சிகரத்தை நேபாள மக்கள் "சாகர் மாதா" (கடல் தாய்) என்று தான் அழைக்கிறார்கள் . இமய மலை தொடர்களில் கடல்வாழ் உயிரினங்களின் எச்சங்கள் (fossil, ஃபோஸில்) கண்டெடுக்க பட்டுள்ளது. இதுகுறித்து பல ஆராய்ச்சி கட்டுரைகள் ஊடகங்கள் உட்பட பலவற்றிலும் வெளிவந்துள்ளது
Athu ocean naga iruthu illa indian plate collied with asia plate so athu form aga start aguthu it is 2plate betweenla nadakura process
Super,om Nama shivaya
நன்றி
அய்யா, எப்படி நெருப்பு கோளம் பனிக்கோளமாக நேரடியாக மாற முடியும்? நெருப்பு நிலமாக நீராக மாறிய பின்னரே பணிக்கோளம் வர முடியும்.
Nerupu kolam aala dhoosi vandhu panikolama Mari irrukum ice age
அருமை ஐயா
ஐயா வாழ்த்துல்
முற்காலத்தில் பாண்டியா்கள் நடுவில் செங்கோல், இரண்டு புறம் மீன் சின்னம், பாண்டியா்கள் இந்தியாவை, இலங்கை ஆண்டர்கள்
Wow 🙏🙏🙏🙏🙏
ஐயா இராமாயணம் குமரி கண்டம் இருந்த காலத்தில் நிகழ்தது எனின் இலங்கைக்கும் இந்தியாக்கும் இடையே பாலமிட்டிருக்க வேண்டிய அவசியம் இல்லையே....
நான் இதை தான் நினைத்தேன்
Athaavathu Kumari Kandam Enraal Thelivaaga Kelungal Lanka India Africa And Australia Intha 4um Thaan Kumari Kandam Iruntha Paguthi Aathalal Indiavirkum Lankavukum Edaye Nadantha Yutham Kumari Kandam Thaan But Intha Kandathila Edaye 4pirivugal Ullana Athila Oru Pirivu Than India Lanka So Indiavila Irunthu Antha Piriva Maathanumna Paavam Katti Thaan Aaganum Apadi Kattina Thaan Antha Piriva Maathi Poga Mudiyum Ithaan Vishayam
@@sivabalajilakshman7602 Intha Pathivirkaana Vidai Keezha Koduka Pattullathu
Goodtruanswer
Surely lord shiva is the tamil god,, They changed the history but real truth is he is tamil god
He is a tamil siddar...no doubt in that
சிவன் முதல் மனிதன் சிவனின் மறுபெயா் ஆதாம்.தமிழன்
Apo paravthy eval ah
உலகின் ஒரே ஏக இறைவன் பரம்பொருள் சிவம் முட்டாள்தனமாக மனிதன் என்று சொல்லாதே
@@karthickcena3323 yeah lord Shiva is the lord of the universe he can't be created nor be destroyed.
Instead of talking about past pride, do something to solve one current world problem by applying the knowledge and materialize better version of the past. Then things will change slowly. Anyone can talk but that is not enough better act. Try to build one Tanjore temple with the knowledge we got so far at least if that helps humanity
He is correct about tha guruchatra war fossils wer found in Himalayas so it's correct
Semme explain on brahm.truth
Super interview.... Ur views about brahmims are crt
Still need evidence for Kumari Kandam. However, "Nithiyan Philosophy" lecture 1 and 2 prove that Tamil is the first and oldest language in the world. Tamils introduced the civilisation to mankind.
Now we got evidence. It is proved that poombukar(kaveri poombatinam)is 15000 years old
தமிழ் வாழ்க தமிழின் புகழ் வாழ்க
Tamilans pride was spreaded all over the world so no one can destroy tamil aryars are trying to destroy Tamil and Sindhu civilization is not aryars civilization it is tamilans civilization
According this siddhar here ramayana happe before lemuria falls ... the why did the vaanaras built the bridge to sri lanka.... by right sri lanka is the last remain part of lemuria 🤔
Bruh ... first onnu purinjukonga ... 14th century la oru puyal vanthathu , athukku munnadi varaikum Rameshvaram Kum sri Lanka kum naduvula oru gap irundhuchu ... 60 ft keela thaan thanni irundhuchu ... so bridge kattunaanga ... antha puyal ku aprom than thanni elumbuchu ...
@@sriranjit3684 no bro ... you didn't get it... im telling that during ramyana ...lemuria has fallen into deep sea many thousand years before ramayana happen
@@pravinnarayanan1179 antha lemuria map ah vechu mattum Kumari kandam ipdi thaan irundhuchu nu sollida mudiyathu bro ...
Athu Ernst Hackel lemuria hypothesis propose panna zoologist oda map ... innum namakku Kumari kandam oda boundary theriyathu ...
So Srilanka Kumari kandam oda part ah nu kooda namakku theriyathu ... coz yaaru research pannala
Poonool etharkaka ungalukku. Explain please
Adutta mura poonool podha maddari patta ellamay set-up marri iruuku.
Please tell more about Tiruchendur Murugan temple.... 🙏🙏🙏
Kabil sir orisa balu sir eh interview edunga
sema story neenka nalla padam thayarikkalam.
ஆம் இவையாவும் உண்மை தான்
சைவநெறி தழைத்தோங்கவேண்டும் . இதய வணக்கங்கள் ஐயா.
Super ji super
Ohm namasivaya Ohm namasivaya Ohm namasivaya
Super 👍
Sir oru yukam yethanai varudangkal ?
Super
This man is speaking half truth...
How to contact this Siddar?
✨ Wow! Lot of “ Hidden “ Information 👌Super! Super! Super! Sir 👌👍
Thiruchendhur koil rahasiyam plz
How to contact karuvurar siddhar? It will be really helpful if you help me in this bro
சிவன் சித்தர் என்றால் ஜடாமுடி இருக்க அவருடைய மீசை எங்கே.... சிவனின் தலையில் இருக்கும் வாசுகி பாம்பு யார்... குமரிக்கண்டத்தில் முருகன் கிபி ஏழாம் நூற்றாண்டில் வரும் விநாயகருக்கு எப்படி தம்பி ஆவார்.... வியாசர் சொல்ல விநாயகர் ராமாயணத்தை எழுதினார் என்றால் ஏழாம் நூற்றாண்டுக்குப் பிறகே இந்தியா முழுவதும் வரும் விநாயகர் எப்படி எழுத்து வடிவமே இல்லாத பல கோடி ஆண்டுகளுக்கு முன்னர் உருவான தாக சொல்லப்படும் சமஸ்கிருத தத்தில் வியாசர் சொல்ல எழுத முடியும்... சப்த ரிஷிகள் என்று அழைக்கப்படுகிற விசுவாமித்திரன் என்ற கௌசிக மன்னன் வாழ்ந்த காலம் குப்தர்கள் காலம்.... பாரதப் பேரரசின் தாயாரான பௌரவா வம்சத்தை நிறுவிய துஷ்யந்தனின் மனைவியாகிய விஸ்வாமித்ர க்கும் மேனகை க்கும் பிறந்த சகுந்தலை வாழ்ந்த காலம் குப்தர்களின் காலம் ஆகிய 5 ஆம் நூற்றாண்டு..... விஸ்வாமித்திரர் அவருடைய அப்பா மரீசி.. மரீசி பிரம்மாவின் குமாரன்.... சிவனின் மாமனார் தட்சன்... வசிட்டர் அவருடைய மனைவி அருந்ததி அருந்ததியின் தந்தை பதஞ்சலி,... கௌதம முனிவர் அவருடைய மனைவி அகலிகை. அகலிகையின் தந்தை பிரம்மா... அகத்தியர் வசிஷ்டரின் சகோதரர்... அத்திரி இந்த அத்திரையின் மனைவி அனுசுயா தேவி... அத்திரி அனுசுயா தேவியின் மகன் துர்வாச முனி... பிருகு . பிருகுவின் மருமகன் விஷ்ணு... சிவன் என்று சொல்லப்படுகிற ருத்ரன்.... ... விநாயகர்... ஸ்கந்தன் எனப்படும் முருகன்.., அனைவருமே கிபி ஐந்தாம் நூற்றாண்டுக்குள் வாழ்ந்தவர்கள் .,. சிவனின் சிவனின் கழுத்திலுள்ள நாகர் என்ற பரையர் வாசுகி பாம்பு நாகர் கேசநாகன் எனப்படும் ஆதிசேஷனின் சகோதரி.... இந்த ஆதிசேஷனின் மகள் சுலோசனா ராவணனின் மகன் இந்திரஜித்தின் மனைவி... ராவணனின் மனைவி மண்டோதரி கட்டிடக் கலை நிபுணன் மயன் என்னும் மாயா சூரன்னின் மகள்... ராமாயணம் மகாபாரதம் அனைத்தும் புராணங்கள் ஆகியன கதைகள்.... இந்தியாவில் குப்தர்களின் ஆட்சி காலத்தில் தான் தமிழ்நாட்டில் எண்ணாயிரம் சித்தர்கள் கழுமரம் ஏற்றப்பட்டு சாகடிக்கப் பட்டனர்... அதன் பிறகுதான் தமிழர்களின் நூல்களை வானியல் நூல்கள். மருத்துவ நூல்கள்.. பிராமணர்கள் வாசம் கைப்பற்றப்பட்டு அவர்களுடைய சமஸ்கிருத மொழிகளில் மொழிபெயர்த்து ஒவ்வொரு கோளுக்கும் அவர்களுடைய பெயர்களை நிறுவினார்கள்... வானியல் நூலில் தமிழர்கள் சூரியனையும் சந்திரனையும் 12 ( 12 மாதங்கள்) ராசிகள், 18நட்சத்திரங்களையும் வைத்துதான் இயற்கையை கணித்தனர்... பிராமணர்கள் அதை கைப்பற்றிக்கொண்டு 27 நட்சத்திரங்களாக கண்டுபிடித்து கணித பஞ்சாங்கமாக உருவாக்கினர்.... ராகு கேது போன்ற கிரகங்கள் அப்போதுதான் அப்போதுதான் சேர்க்கப்பட்டன... மந்திர மலையை மத்தாகவும் வாசுகிப் பாம்பை கயிறு ஆகவும் பார்க்கடல் என்ற உலக கடலை கடைந்த போது அமிர்தமாக ரம்பை ஊர்வசி அப்சரஸ் அழகிகள் அமிர்தம் போன்றவை உருவானது இதன் கருத்து..
கருப்பாக இருந்த அசுரர்கள் ஆகிய தமிழர்கள் தங்களுடைய பெண்களை சிவப்பு நிறமான ஆரியர்களுக்கு கொடுத்தேன் அமிர்தம் என்று சொல்லுகிற ரம்பை ஊர்வசி அப்சரஸ் அழகிகளை உருவாக்கி அசுரர்களுக்கு தராததால் இவர்கள் இருவருக்கும் சண்டையில் அசுரர்கள் தலை மாற்றப்பட்டுராகு-கேது அப்படியே கிரகமாக மாறினார்கள்... தமிழனை 1500 வருடமாக பைத்தியக்காரனாக மாற்றி வைத்திருக்கிறார்கள் பிராமணர்கள்... இது தெரியாத தமிழர்கள் ஜாதியில் ஊறி வரலாறு மறைக்கப்பட்டு வாழ்ந்து வருகிறோம்.... சித்தனாக வாழ்ந்த சிவனின் பிறப்பை அசிங்கப்படுத்தி குறிஞ்சி நில மன்னன் முருகனின் பிறப்பை அசிங்கப்படுத்தி. மாயோன் சேயோன் நெடியோன் இவர்களை பிராமணர்களின் கடவுளாக மாற்றி தமிழனின் வரலாறை மறைக்கும் இவர்களை எப்போது உணர்வார்கள் தமிழர்கள்.... விழித்திடு தமிழா விழித்திடு...
Om nama shivaya
100% unmai ... Intha four families vazhndha Dan ulagame vazhum !!! Idhu vazhanum na Tamil Vazhanum 🔥😇🙏🏼✊✊✊
Yes Guru u said correct. unity is best . Of all.
Sivan varalaru pathi ariya (Tamil Chinthanaiyalar Peravai) parunggal
Arpudham ❤🙏
Ohm namachivaiya
ஐயா எனக்குள் மாபெரும் சந்தேகங்கள் இருக்கின்றன .உங்களால் முடிந்தால் தீர்துவையுங்கள் ...
குமரிக்கண்டம் எந்த யுகத்தில் இருந்தது...முதல் தமிழ்சங்கம் எங்கு யாரின் தலைமையில் யாரால் அமைக்கப்பட்டது?
ஏனென்றால் ராமாயனகாலத்தில் அதாவது இரண்டாவது யுகத்தில் இலங்கை இந்தியா பிரிக்கப்பட்டுவிட்டது ....
எனில் மகாபாரத இராமாயண காலத்திற்கு முன் சேர சோழ பாண்டியர்கள் இருந்தனரா?
எனல் இவர்கள் காலத்தில் தான் சூரசம்காரம் தொடக்கம் அத்துணை புராண இதிகாச சம்பவங்களும் நடந்தனவா?
அப்படி நடந்திருந்தால் ஏன் சமஸ்கிரதத்தில் அநேகமானவை எழுதப்பட்டன?
இல்லையேல் வடக்கில் சமஸ்கிரதத்தின் ஆட்சி நிலைபெற்றிருந்ததா?
எனில் தென்னகத்தில் மட்டும் தான் தமிழ் இருந்ததா ?
இராமாயண மகாபாரதம் வடக்கில் நடந்தால் அக்காலகட்டத்தில் தென்னகத்தில் என்ன நடந்தது?
சிவன்டா
How and when tamil kings moved from harappa/mogindaro to current Tamil area?
Shantha Lakshmi when sea levels were rising in kumari Kandam they moved to today’s Tamil country. For example pandian manan had their capital in kumari Kandam then when the sea level was rising close to them they moved to today’s Madurai.
@@v-manjey6187 there was no see around harrappa and mogindaro..
As I understand it was flat land connecting Africa Australia and India... no sea in between..
இவரின் அறியாமையைக் கண்டு வருந்துகிறேன்.. பாவம்..