THANKS!! 5000 Subscribers 🙏🙏🙏(@skilled mechanic Tamil)

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ก.ค. 2021
  • Thanks to youtube and subscribers 🙏🙏🙏🙏🙏 TQ very much

ความคิดเห็น • 602

  • @SenthilKumar-kg3ho
    @SenthilKumar-kg3ho ปีที่แล้ว +1

    🎉❤

  • @agathuhussain3270
    @agathuhussain3270 หลายเดือนก่อน +1

    வாழ்த்துக்கள் தம்பி

  • @veerakalai130
    @veerakalai130 2 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள்

  • @manoharsmanohars7857
    @manoharsmanohars7857 2 ปีที่แล้ว +1

    Arumai bro

  • @user-db6nn2jg6x
    @user-db6nn2jg6x 2 หลายเดือนก่อน

    Super congrats 👏👏

  • @RajaRaja-wc8yv
    @RajaRaja-wc8yv 2 ปีที่แล้ว +3

    அண்ணா சூப்பர் நான் உங்க செட்டுக்கு ஒருநாள் வருவேன் திருநெல்வேலி

  • @edwinraj003
    @edwinraj003 4 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள்❤

  • @manisathish8087
    @manisathish8087 ปีที่แล้ว +1

    செல் நம்பர் அட்ரஸ்

  • @RaviKumar-qw2lz
    @RaviKumar-qw2lz ปีที่แล้ว +3

    All the Best bro

  • @udhayakumarp5303
    @udhayakumarp5303 4 หลายเดือนก่อน

    Congratulations

  • @apdulrazeethapdulrazeeth9121
    @apdulrazeethapdulrazeeth9121 ปีที่แล้ว

    Anna Nan ungala nerla pakka varuven

  • @alifcovering6290
    @alifcovering6290 2 ปีที่แล้ว

    Super na

  • @RAMESHramesh-ig9dv
    @RAMESHramesh-ig9dv ปีที่แล้ว +2

    Welcome brother

  • @mohamedebrahim3879
    @mohamedebrahim3879 ปีที่แล้ว +1

    தங்களுடைய தொலைபேசி எண்ணை பதிவிடவும் என்னுடைய இன்னோவா கரும்புகை பிரச்சினை உள்ளது

  • @sassikumar729
    @sassikumar729 ปีที่แล้ว

    Super anna

  • @pichaimanimaruthamuthu9088
    @pichaimanimaruthamuthu9088 2 ปีที่แล้ว +1

    Thank you very much. periyakulam.pichaimani mec tamilnadu S.India

  • @praveenvijay9068
    @praveenvijay9068 2 ปีที่แล้ว

    Anna super na

  • @shajahanja6671
    @shajahanja6671 3 ปีที่แล้ว +5

    Unga nearmaiku kandipa vetri kadaikum

  • @MrJdr5678
    @MrJdr5678 2 ปีที่แล้ว +2

    உண்மை உழைப்பு உயர்வு

  • @ort88
    @ort88 3 ปีที่แล้ว +34

    நீங்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் நண்பா

  • @apdulrazeethapdulrazeeth9121
    @apdulrazeethapdulrazeeth9121 ปีที่แล้ว

    Anna Nan ungala pakka January 10 varuven

  • @ezhumalaiezhumalai6609
    @ezhumalaiezhumalai6609 ปีที่แล้ว +2

    Ungal first time engragd panna saroda por padha ing kalai thottu vanga Nan kadami patullean sir.

    • @skilledmechanictamil
      @skilledmechanictamil  ปีที่แล้ว

      உங்கள் அன்பை மிகவும் மதிக்கிறேன்
      ஆனால் நீங்கள் வணங்கும் அளவுக்கு தகுதி உடையவன் இல்லை
      தகுதி நிறைந்தவர் இறைவன் ஒருவரே

  • @hanifakwt7915
    @hanifakwt7915 ปีที่แล้ว +1

    அண்ணா உங்களுடைய வீடியோ அனைத்துமே பார்க்கிறேன் உங்களுடைய அருமையாக இருக்கிறது உங்களுடைய வீடியோ நன்றி இறைவனுக்கு சொல்லுங்கள். அனைத்துக்கும் இறைவனே

  • @sheikmahaboob9018
    @sheikmahaboob9018 2 ปีที่แล้ว

    Super bro

  • @selvakumart3820
    @selvakumart3820 ปีที่แล้ว +1

    Super thala..

  • @radhakrishnan.m3890
    @radhakrishnan.m3890 2 ปีที่แล้ว +1

    Nega video pottuthalathan anna engaluku Romba compalent therichika mudiyuthuthu Romba thanks anna

  • @kumaresankumar3352
    @kumaresankumar3352 2 ปีที่แล้ว +1

    Super good nice 👌👍👍👍

  • @sivalingamsurendran6982
    @sivalingamsurendran6982 2 ปีที่แล้ว +1

    🕉🕉Good work 🕉🕉🕉👌👌👌

  • @sajeeshpkmech7275
    @sajeeshpkmech7275 3 ปีที่แล้ว +1

    Good

  • @punitjolapara1164
    @punitjolapara1164 2 ปีที่แล้ว +1

    Hindi pls sir....You work is really very great.but i can't understand your language. Pls sir try to Hindi...lots of love.

  • @vidhyasahara2078
    @vidhyasahara2078 3 ปีที่แล้ว +1

    Vazthukal anna

  • @b.santhoshbabu4630
    @b.santhoshbabu4630 2 ปีที่แล้ว +1

    நான் விரும்பி பார்க்கும் சேனல்களில் உங்களுடைய சேனல் தான் முதல் இடம் நீங்கள் மென்மேலும் வளர என்னுடைய வாழ்த்துக்கள்

  • @VijayKumar-xj9qu
    @VijayKumar-xj9qu 2 ปีที่แล้ว +11

    எங்க ஊர்ல இது மாதிரி உண்மை பேசுற மற்றும் நல்லா வேலை தெரிஞ்ச மெக்கானிக் யாரும் இல்லை we miss u talented skilled and simple mechanic,
    Vijay from மதுரை

    • @skilledmechanictamil
      @skilledmechanictamil  2 ปีที่แล้ว +2

      ஐயா நான் அவ்வளவு பெரிய ஆள் இல்லை all my interest in automobile field

    • @VijayKumar-xj9qu
      @VijayKumar-xj9qu 2 ปีที่แล้ว

      @@skilledmechanictamil simple man

  • @kumaresanrr6668
    @kumaresanrr6668 ปีที่แล้ว

    Entha yadathula erruka.. Na...... Yanku kathukanu aas erruku.... Na bike mechanic

  • @vadivelkrithesh2460
    @vadivelkrithesh2460 2 ปีที่แล้ว +1

    Lancer.diesl.car.vaduo.pls

  • @ganamaran
    @ganamaran 2 ปีที่แล้ว +1

    I am you super fan thalaiva

  • @kalair7218
    @kalair7218 2 ปีที่แล้ว +1

    Super work Anna nega enatha ouru

    • @skilledmechanictamil
      @skilledmechanictamil  2 ปีที่แล้ว

      Cumbam but work shop chennai avadi

    • @kalair7218
      @kalair7218 2 ปีที่แล้ว

      @@skilledmechanictamil Anna Scorpio 2008 mhkwk engine vlx head gasket mathuna evolo cost akum ana

  • @vetrivetrihasan3204
    @vetrivetrihasan3204 2 ปีที่แล้ว +1

    Nengalum thamilan enpathai Ninathu perumai kolkiren.anna neengal thamilanai piranthathal matume ithanai sathanaigal seithu ulleergal .anna valthugal.menmelum valara valthugal.

  • @vinivinith4
    @vinivinith4 2 ปีที่แล้ว +2

    அண்ணா நான் மெக்கானிக் வேலை பழகி கொண்டு இருக்கிறேன் உங்கள் அனைத்து பதிவுகளும் அருமையாக உள்ளது. உங்களை பார்த்து நிறைய தகவல்களை பெற்றுள்ளேன்.நீங்கள் இன்னும் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் அண்ணா.

  • @p.harris7254
    @p.harris7254 11 หลายเดือนก่อน +1

    வணக்கங்க உங்கள் தொழில் சுத்தம் தான் இவ்வளவு தூரம் உங்களைக் கூப்பிட்டு சென்றுள்ளது வாழ்த்துக்கள் வீடியோ கொடுக்கும்பொழுது ப்ளூ ஷர்ட் போடவும் அப்பொழுது நீங்களும் வீடியோவில் சுத்தமாக தெரிவீர்கள் வாழ்த்துக்கள் நன்றி

  • @Ranju_Redtag
    @Ranju_Redtag ปีที่แล้ว +1

    நீங்கள் மேன்மேலும் சிறக்க வாழ்த்துகள் அண்ணா

  • @deemuthu1092
    @deemuthu1092 2 ปีที่แล้ว +2

    Muthu👌👍👏👏👏👏👏👏👏👏👈super

  • @sathiyamoorthy8254
    @sathiyamoorthy8254 2 ปีที่แล้ว +1

    Valthugal

  • @Daniel-xd4wu
    @Daniel-xd4wu 3 ปีที่แล้ว +5

    அண்ணா நீங்கள் மென்மேலும் வளர என் வாழ்த்துக்கள் அண்ணா

  • @satheeshtharani8429
    @satheeshtharani8429 3 ปีที่แล้ว +1

    அருமை அண்ணா நன்றி

  • @karthir3282
    @karthir3282 3 ปีที่แล้ว +1

    Anna Kadavulin varapprasaatham neenga

    • @skilledmechanictamil
      @skilledmechanictamil  3 ปีที่แล้ว

      மனிதர்கள் அனைவரும் கடவுளின் வரபிரசாதம்
      வழி தவறாமல் வளர்த்த என் அன்னைக்கே இந்த வாழ்த்துக்கள் சேரும்🙏🙏🙏

  • @velmurugans8076
    @velmurugans8076 2 ปีที่แล้ว +2

    நன்றாக வேலை பார்க்க தெரிந்தவர்கள் யாரும் கற்றுத்தர விரும்புவதில்லை. ஆனால் நீங்கள் அனைவரும் புரியும் விதமாக எளிமையாக விளக்கம் தருகிறீர்கள் நண்பரே. நன்றி வாழ்க வளமுடன்.

  • @twinsvikramgowtham
    @twinsvikramgowtham ปีที่แล้ว +1

    Your shop location anna

  • @kavinesonkavineson9542
    @kavinesonkavineson9542 3 ปีที่แล้ว +1

    நல்ல எதிர்காலம் காத்திருக்கு தோழரே

  • @VivekKumar-um8ub
    @VivekKumar-um8ub 3 ปีที่แล้ว +13

    Bro hard work never fails. Keep going success follows.

  • @mganeshkumar9530
    @mganeshkumar9530 ปีที่แล้ว +1

    ,நல்ஆரோக்கியம் பெற்று என்றும் இனிமையாக அமைந்திட வாழ்த்துக்கள்

  • @jeivenkatesh8324
    @jeivenkatesh8324 3 ปีที่แล้ว +1

    ஜெயவேல் சகோ அருமை அருமை வாழ்த்துக்கள் சகோ உங்கள் திறமை நிறைய பேருக்கு தெரியாது விரைவில் அனைவருக்கும் தெரியும் நன்றி சகோ 👍 🌼 🌻 🌸

    • @skilledmechanictamil
      @skilledmechanictamil  3 ปีที่แล้ว

      மிகவும் மகிழ்ச்சி ஐயா நன்றி 🙏🙏🙏🙏

  • @anandarajdhanakodi8113
    @anandarajdhanakodi8113 5 หลายเดือนก่อน +1

    Super anna 🙏❤️

  • @m.vigneshm.vignesh9464
    @m.vigneshm.vignesh9464 2 ปีที่แล้ว +1

    நண்பரே 👏👏👏🤝🤝

  • @motors1535
    @motors1535 9 หลายเดือนก่อน +2

    There is no words to appreciate you brother your videos are motivating all viewers especially students

  • @hemachandrank9794
    @hemachandrank9794 2 ปีที่แล้ว +1

    Ambattur நான் i10service தருகிறேன்

  • @jayapandiyan5243
    @jayapandiyan5243 8 หลายเดือนก่อน +1

    சிறப்பு

  • @prabakar6268
    @prabakar6268 3 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் அண்ணா 👌
    (தலைவாசல்)🙏🙏🙏

  • @vanchinathan1609
    @vanchinathan1609 2 ปีที่แล้ว +1

    வாழ்க வளமுடன்.
    Vanchinathan.K
    Chennai, Mogappair east.

  • @nspeter6579
    @nspeter6579 3 ปีที่แล้ว +1

    வாழ்க வளமுடன்

  • @powerslaveizzy
    @powerslaveizzy 2 ปีที่แล้ว +1

    Great video

  • @issaczion903
    @issaczion903 2 ปีที่แล้ว +2

    வாழ்க வளமுடன். உங்களுடைய உண்மையான பகிர்ந்து கொள்ளுதல் நேர்மையான ஒரு பதிவு. கடவுள் உங்களையும் உங்கள் தொழிலையும் ஆசீர்வதிப்பாராக......

  • @samsudeen321
    @samsudeen321 2 ปีที่แล้ว +2

    தன்னம்பிக்கை,
    உழைப்பே உயர்வு,
    செய்யும் தொழிலை தெய்வமாக நினைப்பது,
    கடமை கண் போன்றது போன்ற அறிவுரைகளை நம் முன்னோர்கள் சொன்னது நாம் முன்னேறுவதற்குத் தான்.தாங்கள் அதை தவறாது கடை பிடித்துள்ளீர்கள்.
    வாழ்த்துக்கள்.❤️
    தாங்கள் மேலும்,மேலும் உயர தமிழர்களாகிய நாங்கள் என்றென்றும் வாழ்த்துவோம் தோழா!!!

    • @skilledmechanictamil
      @skilledmechanictamil  ปีที่แล้ว

      மிக்க நன்றி ஐயா🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕

  • @vijayam1
    @vijayam1 2 ปีที่แล้ว +1

    Kadavul anugraham ungalukku eppovumae irukkattum sir.

  • @rameshpram1444
    @rameshpram1444 4 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் சகோதரா

  • @ParthibanKaliyaperumal
    @ParthibanKaliyaperumal 3 ปีที่แล้ว +9

    One of the best tamil youtube automobile channel. Thanks for shown your face and your workshop details.. may god bless you with good health and wealth and peaceful life ..🙏 Please continue to share more videos we are waiting to learn from your videos..

  • @apdulrazeethapdulrazeeth9121
    @apdulrazeethapdulrazeeth9121 ปีที่แล้ว +1

    Ungaludaiya velai super

  • @kanagarajkanagaraj6775
    @kanagarajkanagaraj6775 2 ปีที่แล้ว +1

    உங்கள் அனைத்து பதிவுகளும் அருமையாக உள்ளது. உங்களை பார்த்து நிறைய தகவல்களை பெற்றுள்ளேன். நீங்கள் இன்னும் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் அண்ணா.

  • @RaviKumar-xi3wi
    @RaviKumar-xi3wi 3 ปีที่แล้ว +2

    அருமை அண்ணா....

  • @user-um6he2qi6b
    @user-um6he2qi6b 8 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் அண்ணா உண்மை உழைப்பு உயர் சிறப்பு👌🏻👍🏻

  • @farookmohammed3151
    @farookmohammed3151 3 ปีที่แล้ว +1

    Super brother

  • @jkwin1491
    @jkwin1491 2 ปีที่แล้ว +1

    திறமையுள்ளவர்களுக்கு சிறு துரும்பு கூட திறவுகோளாகும்.
    வாழ்த்துக்கள் மற்றும் வணக்கங்கள்

  • @georgedmselvam5529
    @georgedmselvam5529 2 ปีที่แล้ว +1

    உங்கள் தொழிலில் மென்மேலும் வளரவாழ்த்துக்கள்

  • @aruchamy3700
    @aruchamy3700 ปีที่แล้ว

    உழைப்பால் உயர்ந்த உத்தமன் ஜெயவேல் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

  • @hanifakwt7915
    @hanifakwt7915 ปีที่แล้ว +1

    மறந்துவிட வேண்டாம் உங்களுடைய நம்பரை போடவும் நான் எங்களுக்கு ஒரு சந்தேகம் ஏற்பட்டால் உங்களிடம் நாங்கள் கேட்டு தெரிந்து கொள்வோம்

  • @baskaran.raveendranbaskara617
    @baskaran.raveendranbaskara617 2 ปีที่แล้ว +2

    Super

  • @AliMohammed-fh2gm
    @AliMohammed-fh2gm 2 ปีที่แล้ว +1

    Masha alla god bless you

  • @mohamedsithick1194
    @mohamedsithick1194 3 ปีที่แล้ว +1

    உங்களின் மூலம் பல நுனுக்கமான விசயங்களை அறிந்து கொள்கிறேன். உண்மையாகவே நீங்கள் பல விசயங்கள் அறிந்தவர். உங்கள் பணி தொடரட்டும். வாழ்துக்கள்.

    • @skilledmechanictamil
      @skilledmechanictamil  3 ปีที่แล้ว

      மிகவும் மகிழ்ச்சி ஐயா 🙏🙏🙏🙏 நன்றி

  • @praveensonga541
    @praveensonga541 2 ปีที่แล้ว +2

    Congratulations 🤗👌👍

  • @arun-tl3yw
    @arun-tl3yw 2 ปีที่แล้ว +2

    Anna your all videos are nice 👌

  • @anjaneyanag2943
    @anjaneyanag2943 ปีที่แล้ว +1

    Proud of you ANNA👏👏👏

  • @sreeramsreeram734
    @sreeramsreeram734 2 ปีที่แล้ว +1

    Good job🙏👍

  • @trsriananth4490
    @trsriananth4490 2 ปีที่แล้ว +1

    Congrats💐🌹🙏🏻🌹💐 sir

  • @jaffarsadiq2360
    @jaffarsadiq2360 2 ปีที่แล้ว +1

    Valthukal sagoooo

  • @robinsonwilliam5309
    @robinsonwilliam5309 2 ปีที่แล้ว +1

    🙋‍♂️സൂപ്പർ അണ്ണാ 👍

  • @blessonjoyks2065
    @blessonjoyks2065 2 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் சகோதர

  • @songsseven915
    @songsseven915 2 ปีที่แล้ว +1

    Unga garage yanga irruku bro

  • @sagariyaraj8505
    @sagariyaraj8505 ปีที่แล้ว +1

    கடவுள் துணையாக இருக்க கடவுளை வேண்டி கொள்கிறேன் அண்ணா 🙏

  • @prabu.vpmmotors285
    @prabu.vpmmotors285 3 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள்பிரதர்

  • @tamilmechanic
    @tamilmechanic 3 ปีที่แล้ว +1

    கடின முயற்ச்சி நிச்சியம் வெற்றியை தரும் .youtube ல்லும் நீங்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்🎉👍

    • @skilledmechanictamil
      @skilledmechanictamil  2 ปีที่แล้ว +1

      ஐயா மிகவும் நன்றி உங்கள் சேனலை மிகவும் பார்ப்பேன்
      உங்கள் மகள் ஆயில் மாற்றும் வீடியோ அதிக முறை பார்த்து உள்ளேன்
      மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏

  • @periyasamysamy4056
    @periyasamysamy4056 2 ปีที่แล้ว +1

    Super 👍💯

  • @madhujacob4916
    @madhujacob4916 2 ปีที่แล้ว

    உங்கள் கடின உழைப்புக்கு கிடைத்த அவாட் வளர்க வாழ்க

  • @sajeevvo5308
    @sajeevvo5308 3 ปีที่แล้ว +3

    👏👏👏👏👍👍 annai unkalea neradeya paathache 🤝🤝🤝😍😍

  • @icemuku.
    @icemuku. 2 ปีที่แล้ว

    Super anna vazhthukkal

  • @francisdsa6790
    @francisdsa6790 2 ปีที่แล้ว +2

    God bless you brother . Give you good health and progress in your life. Take care when working may God guide you.🙏🙏🙏🙏🙏👌👌👌👌👍👍👍👍💐💐💐💐

  • @umarfarook7757
    @umarfarook7757 3 ปีที่แล้ว +1

    Neengal menmelum valara valthukkal Anna

  • @vasujay948
    @vasujay948 2 ปีที่แล้ว

    நீங்கள் ஒரு நல்ல மனிதர்

  • @SenthilKumar-yr5zi
    @SenthilKumar-yr5zi 2 ปีที่แล้ว

    ஜெய வேல் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @matrixinterior304
    @matrixinterior304 2 ปีที่แล้ว +1

    congrats sir .

  • @radhakrishnan.m3890
    @radhakrishnan.m3890 2 ปีที่แล้ว +1

    Romba thanks anna