Used கார் வாங்குவதில் 3 முக்கிய முட்டாள்தனமான தவறுகள்? | used car buying tips and tricks in tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 ม.ค. 2025

ความคิดเห็น • 370

  • @arulrajansam4865
    @arulrajansam4865 ปีที่แล้ว +13

    நீங்கள் கொடுத்த இந்த அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்...மிக்க நன்றி.....

  • @sabarimuthusabarimuthu2983
    @sabarimuthusabarimuthu2983 ปีที่แล้ว +11

    உங்கள் சேவை தொடர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @sudheskumarpalaniswamy3111
    @sudheskumarpalaniswamy3111 2 ปีที่แล้ว +5

    வீடியோ பார்க்க ஆரம்பிச்ச ரெண்டு நிமிஷத்திலே நான் சப்ஸ்கிரைப் பண்ணிட்டேன் சூப்பர் காரி வியூஸ் எத்தனையோ கேட்டிருக்கிறேன். ஆனா இந்த மாதிரி ஒரு சூப்பரான கார் செகண்ட்ஸ்ல வாங்கும் போது இருக்கிற பிரச்சினைகளை சூப்பராக விளக்கியுள்ளார்

    • @CHENNAICARTECH
      @CHENNAICARTECH  2 ปีที่แล้ว +2

      Bro, Thanks for your detailed feedback

  • @arputharajmoses4951
    @arputharajmoses4951 2 ปีที่แล้ว +17

    பயன்படுத்திய காரை வாங்கும்போது கவனிக்க வேண்டிய அனைத்து விஷயங்களை நன்றாக கூறியுள்ளீர்கள்

    • @CHENNAICARTECH
      @CHENNAICARTECH  2 ปีที่แล้ว

      Thanks for your comments sir

    • @ramachandranv8735
      @ramachandranv8735 11 หลายเดือนก่อน

      பயன்படுத்திய காரை வாங்கும்போது எப்படி சரிபார்க்க வேண்டும் என்று தெளிவான விளக்கம் நன்றி உங்கள் பணி தொடர என் வாழ்த்துக்கள் நன்றி அண்ணா

    • @johnpeter566
      @johnpeter566 10 หลายเดือนก่อน

      அருமை brother 👏👏👏

    • @nirmalraj2077
      @nirmalraj2077 2 หลายเดือนก่อน

      ​@@CHENNAICARTECHPlz tell me anyone Hyundai grand i10 2018 1 lakhs km magana eavalo rate la eadukalam bro

    • @d.k.plannersdesigners291
      @d.k.plannersdesigners291 2 หลายเดือนก่อน

      ​@CHENNAICARTECH buying Chevrolet 2014 diesel lt which 183000km for 165000 is worth it

  • @shanmugamshanmugam8629
    @shanmugamshanmugam8629 11 หลายเดือนก่อน +2

    அருமையான விளக்கம் இதுபோல தெளிவாக யாரும் கூறியது இல்லை அண்ணா வாழ்த்துக்கள் நன்றி! 💐🌷🌹💐🌷🌹💐🌷🌹💐🌷🌹

  • @ambathurmagesh7453
    @ambathurmagesh7453 2 ปีที่แล้ว +8

    இவ்வளவு விஷயம் இருக்கா தோழர்....நல்ல பதிவு👍👍👍

  • @ashandras8878
    @ashandras8878 2 ปีที่แล้ว +3

    மிகவும் நன்றி ஐயா வாழ்க வளமுடன் என்னுடைய இந்தப் பணி தொடரட்டும் இன்னும் கார் சம்பந்தப்பட்ட அனைத்து செய்திகளையும் பகிர்ந்து கொள்ள வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் நன்றி

    • @CHENNAICARTECH
      @CHENNAICARTECH  2 ปีที่แล้ว +2

      கண்டிப்பாக நன்றி

  • @SUNTHARI273
    @SUNTHARI273 2 ปีที่แล้ว +14

    100% உண்மை உரைத்தீர்...நன்றி!

  • @prabhubrindha20
    @prabhubrindha20 6 หลายเดือนก่อน +1

    Nan partha varaikkum மிக சிறந்த மெக்கானிக் அண்ணன் தான்... வளர்க அண்ணனின் சேவை... வாழ்த்துக்கள் 👏👏👏

  • @annathuraiip5881
    @annathuraiip5881 2 ปีที่แล้ว +2

    சூப்பர் சூப்பர் சூப்பர் ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் எல்லா புகழும் கிடைக்கும்... நான் பலய கார்..வாங்கலாம் நீனைத்தேன் தப்பிச்சென் சூப்பர் சூப்பர் சூப்பர் அண்ணன்

  • @hariharanappu6567
    @hariharanappu6567 ปีที่แล้ว +5

    How do we check all these ECS, EBS, ABS etc.... ??

  • @josephd.r3581
    @josephd.r3581 ปีที่แล้ว +2

    எஞ்சின் ஆயில் கன்டிஷனை வைத்து எஞ்சின் பராமரிப்பை அறியலாம்
    கியர் ஆயில் ரெண்டு வருசம்
    ஷாக்கர் சத்தங்களை ஓட்டும் போது கவனிக்க
    வார்னிங் லைட் ஏதாவது எரிகிறதா...
    முழு ஸ்கேன் பண்ணுவது நல்லது

  • @simplesmart8613
    @simplesmart8613 2 ปีที่แล้ว +2

    மிகவும் பயனுள்ள தகவல் பலருக்கு பேருதவியாக இருக்கும் என நம்புகிறேன் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @ranjithraja5056
    @ranjithraja5056 2 ปีที่แล้ว +3

    Nalla pathivu Anna .....IIM having maruti 800 2004 model ....vandi 30km otina overheat aaguthu and coolant reservoir la poitu overflow aaguthu ...Fan ellamey correct aah odithu bro ...then radiator la coolant Kami aaiduthu..and idling la irukum bothu 5sec ku oru jerk varuthu .. running la problem illa ..AC cooling la pakka VA iruku ....oru workshop la idling problem ku knob sensor remove panna correct ah work aaguthu ...almost oru 8 workshop mela paathachu ....No improvement ... Problem solved nu Paisa matum vangikuraanga ....pls suggest me ..what is the problem

  • @LakshmananKannan
    @LakshmananKannan 2 ปีที่แล้ว +1

    Sir ECM?.
    எனக்கு car சார்ந்த எதுவும் தெரியாது?
    அருமையான ஆலோசசனை

    • @CHENNAICARTECH
      @CHENNAICARTECH  2 ปีที่แล้ว

      நன்றி சகோதரரே🙏

  • @assaultiyappa6471
    @assaultiyappa6471 2 หลายเดือนก่อน

    மகிழ்ச்சி எனக்கு சிறப்பாக புரியும் படி கூறியுள்ளீர்கள் நன்றி மகிழ்ச்சி

  • @madhanakumar6155
    @madhanakumar6155 2 หลายเดือนก่อน

    Pl tell us how to check the ECS in the car while inspecting.

  • @ganeshraja1185
    @ganeshraja1185 ปีที่แล้ว +3

    Anna, yepdi ECM, PCM,BCM TCM, ABS, EPS work aguthanu nama kandupidikrathu second hand car vangumbothu

  • @mohamedilyas4269
    @mohamedilyas4269 2 ปีที่แล้ว +5

    அண்ணா மிகவும் பயனுள்ள தகவல் நீங்கள் விவரித்த விதம் வேர லெவல் வாழ்க வளமுடன்

    • @CHENNAICARTECH
      @CHENNAICARTECH  2 ปีที่แล้ว

      நன்றி

    • @winshaw
      @winshaw ปีที่แล้ว

      ​@@CHENNAICARTECHsir I have planned to buy xcent tboard for taxi purpose can you tell me how many kilometres this engine will run approx, please tell me sir

  • @ARUNVELLORE
    @ARUNVELLORE 2 ปีที่แล้ว +1

    After Watching it .... There's no Thought for Buying a old Car

  • @nagendran8380
    @nagendran8380 2 ปีที่แล้ว +22

    மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது மிக்க நன்றி சார்

  • @antonymartin3831
    @antonymartin3831 2 ปีที่แล้ว +1

    fan opposite direction la suthura mari irukku pls clarify

  • @p.b.krishnaraj4701
    @p.b.krishnaraj4701 2 ปีที่แล้ว +1

    Eeco car second hand vangalama sir, enna enna part maina parkkanum sir

  • @josephd.r3581
    @josephd.r3581 ปีที่แล้ว +1

    Temp Sensor operates fan through ecu

  • @Subbu1811
    @Subbu1811 2 ปีที่แล้ว +14

    Sir, You are very honest in your profession. However, our people never change their mind. They go for cheaper workshop and at last end up paying more. Nevertheless, your honesty in your profession will definitely take you to a greater heights in the years to come. All the best for all your future endeavours.

    • @CHENNAICARTECH
      @CHENNAICARTECH  2 ปีที่แล้ว +1

      Bro, Thanks for your detailed comments

  • @attitudestatus2148
    @attitudestatus2148 8 หลายเดือนก่อน

    can we set an ardino board to turn on and turn off the fan by using the temperature sensor used in car can we ?

  • @murugesansivam1973
    @murugesansivam1973 ปีที่แล้ว

    சரியான தகவல் தருகிறீகள் நன்றி ஐயா

  • @shivachandrasekhar2676
    @shivachandrasekhar2676 2 ปีที่แล้ว +5

    Sir , Do you offer used car inspection assistance for helping user to buy used cars ?

  • @vivekvicky3497
    @vivekvicky3497 ปีที่แล้ว +2

    Sale panrapa work Agatha AC ya silaperu gas matu fill Pani sale paniranga car vangi 1month Kula AC work agathu

  • @The_Good_Bad_Ugly
    @The_Good_Bad_Ugly 2 ปีที่แล้ว +2

    I called you from Coimbatore or the questions on buying used car. You have guided me very well
    Thank you so much sir !

  • @josephd.r3581
    @josephd.r3581 ปีที่แล้ว +1

    Fan problem may be due to faulty ECU

  • @jayaramannarayanaswamy3510
    @jayaramannarayanaswamy3510 ปีที่แล้ว

    சூப்பர் சார் ௨ங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊

  • @Saarahomes
    @Saarahomes ปีที่แล้ว

    Sir Your tips is very useful
    Can i buy indica vista tdi 2011

  • @gangadharanm4413
    @gangadharanm4413 2 ปีที่แล้ว +1

    நல்ல பயனுள்ள தகவல்
    வாழ்க உங்கள் சேவை

    • @CHENNAICARTECH
      @CHENNAICARTECH  2 ปีที่แล้ว

      உங்களுடைய வாழ்த்துக்கு நன்றி💖

  • @velprl4903
    @velprl4903 2 ปีที่แล้ว +2

    Hi bro i m ur new subscriber from coimbatore.i impressed by your experience skilled work and clear explanation.

  • @sankarnarayanan7320
    @sankarnarayanan7320 ปีที่แล้ว

    சிறப்பு பணி தொடர வாழ்த்துகள்

  • @SaravananSaravanan-fd1ph
    @SaravananSaravanan-fd1ph ปีที่แล้ว

    Sir hyndai Sonata 2009 diesel vangalama

  • @samson735
    @samson735 2 ปีที่แล้ว +1

    Sir ,i want to learn car driving ,if i purchase an old car to learn driving then i go to new car its good idea or

  • @nirmalraj2077
    @nirmalraj2077 2 หลายเดือนก่อน

    Plz tell me anyone Hyundai grand i10 2018 1 lakhs km magana eavalo rate la eadukalam bro

  • @ClementSanthosh
    @ClementSanthosh ปีที่แล้ว +1

    Very good information sir

  • @JWB2024
    @JWB2024 2 ปีที่แล้ว +1

    Brother Nice awareness. Can u explain how to get one old car before to bye what are the clearance to claim the Engen condition complete through computer check anything we will do. superb quality to service ur skills gohead brother Hod blessed u.

  • @mageshkumaravel5815
    @mageshkumaravel5815 4 หลายเดือนก่อน

    E P S சிம்பில் தெரிகிறது என்ன பழுதாக இருக்கும் sir ac சுச் வேலை செய்ய வில்லை என்ன செய்வது

  • @Tn_traveller_350
    @Tn_traveller_350 ปีที่แล้ว

    Verna 2007 petrol
    Single owner
    Show room maintain but 3.5 l kms odiruku but engine nallaruku exterior um nallaruku 1.4 sldranga worth aa

  • @mahitalks6808
    @mahitalks6808 2 ปีที่แล้ว +2

    Sir it's very good explanation and all people used cars buy check this important details your good job sir very tursed and experience mechanical person sir thanks giving this information I love it sir your work

    • @CHENNAICARTECH
      @CHENNAICARTECH  2 ปีที่แล้ว +1

      Thanks for your detailed comments sir.

  • @robertashvith3138
    @robertashvith3138 ปีที่แล้ว

    சர் chery qq car இதை பற்றி சொல்லுங்கள் plz

  • @foujiviji5839
    @foujiviji5839 ปีที่แล้ว

    Good explanation brother.thanks🤝🤝🤝

  • @ibrahimb2335
    @ibrahimb2335 2 หลายเดือนก่อน

    Super sir, good explanation this awernes video thanks and regards, Ibrahim ranipet.

  • @adaickalamsugaragavi6109
    @adaickalamsugaragavi6109 หลายเดือนก่อน

    அண்ணா நீங்க Super car engineer.

  • @vasanthvasanth9752
    @vasanthvasanth9752 2 ปีที่แล้ว +1

    Sir intha ecm pcm tcm bcm abs eps srs ithula yananu solunga sir

  • @balajijishwin1996
    @balajijishwin1996 4 หลายเดือนก่อน

    Showroom la solve aagatha problem nenga epdi annae solve panniga

  • @satheeshkumar-fr3ox
    @satheeshkumar-fr3ox 3 หลายเดือนก่อน

    Sir above 250000 km running car 2015 model tata second hand purchase panalama

  • @iyarkaivaithiyasalaiparama623
    @iyarkaivaithiyasalaiparama623 2 ปีที่แล้ว

    தகவலுக்கு நன்றி வாழ்த்துக்கள் ஜீ

  • @esnicutz4108
    @esnicutz4108 2 ปีที่แล้ว

    Chevrolet Spark wheel ball joint change panna evlo aagum?

    • @CHENNAICARTECH
      @CHENNAICARTECH  2 ปีที่แล้ว +1

      டெக்னிக்கல் பிராப்ளம் அதனுடைய சொல்யூஷன்ஸ் பற்றி கமெண்ட்ல கொடுங்க சார். சின்னச்சின்ன லேபர் workக்கு கொட்டேஷன் கேட்கிறது அவாய்ட் பண்ணுங்க ப்ளீஸ்.

  • @swami1236
    @swami1236 หลายเดือนก่อน

    ஒரு மிடில் பட்ஜெட் கார் எந்த கார் வாங்கவேண்டும் என்று கொஞ்சம் சொல்லுங்க

  • @ukarthik1991
    @ukarthik1991 ปีที่แล้ว

    Anna Hyundai getz spares kedaikuma Anna vangalama

  • @MrBuddy007
    @MrBuddy007 ปีที่แล้ว

    can you post video about used Toyota Fortuner?

  • @vrtron500tadr.rajkumar5
    @vrtron500tadr.rajkumar5 2 ปีที่แล้ว

    Excellent super service sir VAZHGA VALAMUDAN

  • @ashikaccess1606
    @ashikaccess1606 2 ปีที่แล้ว

    Anna Swift car 2007model EPS signal katuthu athanala ethavathu problem iruka

  • @Kudkamandak
    @Kudkamandak 2 ปีที่แล้ว +1

    வணக்கம் நண்பா ஆட்டோமேட்டிக் கார் செகனண்ட் வாங்கலாமா என்னங்கறது கொஞ்சம் விவரமா விளக்கமா சொல்லுங்க கொஞ்சம்

    • @CHENNAICARTECH
      @CHENNAICARTECH  2 ปีที่แล้ว +1

      I will release one video soon to answer your question

    • @Kudkamandak
      @Kudkamandak 2 ปีที่แล้ว

      @@CHENNAICARTECH 👍

  • @sridharsampathi3966
    @sridharsampathi3966 2 ปีที่แล้ว +7

    Very nice and useful brother. Such advice is necessary for a person like me. I am also planning to buy a second hand car. Now I am enlightened due to your video. Thanks.

  • @vengadeshprabu5959
    @vengadeshprabu5959 2 ปีที่แล้ว +1

    ECM work agalanu epdi kandupidipathu?
    only AC on / off , any other idea ?

    • @CHENNAICARTECH
      @CHENNAICARTECH  2 ปีที่แล้ว +2

      What is your specialization? Engine Mechanic/Auto Electrician/Ac Mechanic/Car scanner/ECM service?. you must know atleat any two specialization to understand AC issue

    • @CHENNAICARTECH
      @CHENNAICARTECH  2 ปีที่แล้ว +2

      Of course, you must have known of the complete electronic integrated system of the particular car to Diagnose the AC issue

    • @vengadeshprabu5959
      @vengadeshprabu5959 2 ปีที่แล้ว +1

      I am a customer.. it means only mechanic can be validate
      Thanks i watched one more ur video
      It was very nice...

  • @paarivels.s.6896
    @paarivels.s.6896 2 ปีที่แล้ว

    Super nice video sir. Used car vaanganum naa neenga vanthu condition check pani soluveengala

  • @vadivelpandiya345
    @vadivelpandiya345 2 ปีที่แล้ว

    Fiat grande punto la AC Potalum radiator fan run achala..yeppa radiator fan run aakum..but temperature gauge middle la ye than irruku. NO over heating

    • @CHENNAICARTECH
      @CHENNAICARTECH  2 ปีที่แล้ว +1

      Solved problems. If not yet solved, you can call me

  • @nagarajanr9239
    @nagarajanr9239 2 ปีที่แล้ว

    Thank you sir I will follow this 3 tips

  • @alagardhanya2813
    @alagardhanya2813 2 ปีที่แล้ว +1

    Super and good explanation sir.

  • @r.dhineshkumar2071
    @r.dhineshkumar2071 2 ปีที่แล้ว

    Speed governor remove panna mudiuma sollunga

  • @ramkumar-mu3pv
    @ramkumar-mu3pv 2 ปีที่แล้ว

    Sir Punto evo vangalama... Diesel 85000km odiruku..2015, emotion. Interior and exterior neat ah iruku.. mild black smoke after 2500rpm.. ithuvara tyre thavira entha replacement um pannala..

    • @CHENNAICARTECH
      @CHENNAICARTECH  2 ปีที่แล้ว +1

      get technical professional assit to evaluate the car

    • @CHENNAICARTECH
      @CHENNAICARTECH  2 ปีที่แล้ว +1

      from your view, i can understand that you would like to buy yourself. but from my view you are taking higher risk

  • @sountharrks.r5102
    @sountharrks.r5102 4 หลายเดือนก่อน

    Thanks bro useful messge❤❤

  • @samsusamsu4286
    @samsusamsu4286 2 ปีที่แล้ว

    Unga kitta assistant ah join panni work kaththukkanum gurunaatha

  • @michaelmanimani8483
    @michaelmanimani8483 2 ปีที่แล้ว +2

    One mor mutual insurance companies will change more premiums and less in the items like it will not cover bumper to bumper engine oil when he's changed we never know coolant they use ordinary water you never know the buttery is about go it means already lost his life rack and pinion might not be adjusted when you go for wheel alignment the steering must be in center if not you will have problems

  • @naninonikoni2564
    @naninonikoni2564 2 ปีที่แล้ว +1

    Super sir neenga subscribe udaney panita future la ena issue irunthalum doubt irunthalum ungala contact pandranga sir thanks

  • @narasimhand2481
    @narasimhand2481 2 ปีที่แล้ว +1

    🔥🔥🔥👏👏👏👍I want about Tata nano video

  • @shahulhameed9291
    @shahulhameed9291 ปีที่แล้ว

    மிக அருமை

  • @vinothkumar3783
    @vinothkumar3783 2 ปีที่แล้ว

    ECM failure ana Check engine light vandhurukumae...

    • @CHENNAICARTECH
      @CHENNAICARTECH  2 ปีที่แล้ว +1

      நன்றி சார், உங்கள் கருத்து சரியானது இதற்கான பதில் இதற்கு முன் நிறைய வீடியோவை நான் கொடுத்திருக்க please go through that videos.

  • @prabhuprabhu613
    @prabhuprabhu613 2 ปีที่แล้ว

    Valga valamudan bro

  • @onlyyou3331
    @onlyyou3331 2 ปีที่แล้ว

    Short and.sweet sollunga bro ,,,,

  • @vishnuprasathv8843
    @vishnuprasathv8843 2 ปีที่แล้ว +3

    Nice work 👍👌🏼

  • @BalaMurugan-ym8bt
    @BalaMurugan-ym8bt ปีที่แล้ว

    உங்களுக்கு மிக்க நன்றி நண்பரே

  • @esakkirajl5315
    @esakkirajl5315 8 หลายเดือนก่อน

    Very good information God bless you ❤❤❤

  • @ramesht7668
    @ramesht7668 2 ปีที่แล้ว

    Nice speech we expecting more

    • @CHENNAICARTECH
      @CHENNAICARTECH  2 ปีที่แล้ว

      thanks fpor your appreciation💖

  • @keerthilakkshmi6696
    @keerthilakkshmi6696 2 ปีที่แล้ว +11

    Thanks for this wonderful content for those who are with the dream of purchasing old car. We won't get fooled.👍

  • @jafferjaffer1859
    @jafferjaffer1859 2 ปีที่แล้ว

    சூப்பர் குட் அருமை அண்ணா மகிழ்ச்சி அளிக்கிறது

    • @CHENNAICARTECH
      @CHENNAICARTECH  2 ปีที่แล้ว +1

      உங்களுடைய appreciationக்கு நன்றி

  • @jeyachandrantk1586
    @jeyachandrantk1586 2 ปีที่แล้ว +2

    Sir very very useful informations thank you

  • @rajaraja-hs7jk
    @rajaraja-hs7jk 2 ปีที่แล้ว +1

    Crt sonnaga ithn unmai second car vagununa yellam check pannanum athuku cheapest kadaikuthu second car vaga koddathu athuku fresh ah namaku pidicha car normal budget car new vagitu poidalam

    • @rajaraja-hs7jk
      @rajaraja-hs7jk 2 ปีที่แล้ว +1

      Ungaluku car vaganum asai erutha 10 lks aprxt new car vahuga athu thn batter Idea Koda. new car 1 laks km vara drive pannitu nalla amount sale pannidalam . second car vaguna radiator prblm.engine overa heat. tourbo problem . pickup problem etc ... Ok

    • @CHENNAICARTECH
      @CHENNAICARTECH  2 ปีที่แล้ว

      Thanks for your detailed views sharing to us

    • @CHENNAICARTECH
      @CHENNAICARTECH  2 ปีที่แล้ว

      Thanks for your detailed views sharing to us

  • @sanchitraja3122
    @sanchitraja3122 2 ปีที่แล้ว

    சார் மிடில் கிளாஸ் ஃபேமிலி பெட்ரோல் கார் அல்லது டீசல் கார் எது சிறந்தது

  • @theI10traveller
    @theI10traveller 2 ปีที่แล้ว +4

    Thank you sir 😊 for excellent info

  • @blacksmith6126
    @blacksmith6126 2 ปีที่แล้ว

    Sir I'm looking for a used car with a low budget. If u have any car inform me sir

  • @thiyagarajanvd8532
    @thiyagarajanvd8532 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு நன்றி

  • @thirumoorthi3487
    @thirumoorthi3487 2 ปีที่แล้ว

    சூப்பர் அண்ணா நீங்க வேற லெவல்

  • @ajinjajinj8764
    @ajinjajinj8764 2 ปีที่แล้ว

    Very nice 👍 Thank you sir.....

  • @thiruthirumalai1870
    @thiruthirumalai1870 ปีที่แล้ว

    Very nice excellent❤😊

  • @astvijay007
    @astvijay007 2 ปีที่แล้ว

    Good explanation

  • @mrgymcareservicelimited9628
    @mrgymcareservicelimited9628 2 ปีที่แล้ว +1

    Hatchback best car sollunga good mileage and good pickup luxury interior car eruntha sollunga

  • @NAMASIVAYAMP-bv2wx
    @NAMASIVAYAMP-bv2wx 2 ปีที่แล้ว +1

    vanakam sir first time iam seen your video nice information sir thanking you

  • @ramachandranp8345
    @ramachandranp8345 2 ปีที่แล้ว

    Thanks for useful information

  • @RGP_gaming742
    @RGP_gaming742 ปีที่แล้ว

    Total cost evelo sir

  • @Najim-oz5ej
    @Najim-oz5ej 2 ปีที่แล้ว

    மிகவும் சிறப்பு

  • @JosephPhilipkumar
    @JosephPhilipkumar ปีที่แล้ว

    நன்றி வாழ்துக்கள்

  • @ramlingammangran1643
    @ramlingammangran1643 ปีที่แล้ว

    Big salute sir very grateful sir 🙏

  • @afzakajju5766
    @afzakajju5766 2 ปีที่แล้ว

    good job sir me also want to buy second car I will be take care