Toyota Etios late stating trouble (

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ก.ค. 2021

ความคิดเห็น • 206

  • @Anandtamizh
    @Anandtamizh 3 ปีที่แล้ว +27

    மிக அருமை அண்ணா....யாரும் கஷ்ட பட கூடாதுனு Video podureengale... அந்த மனசு தான் na கடவுள்... சூப்பர் அண்ணா... 😍🎉💐

  • @AnjanaTarpaulins
    @AnjanaTarpaulins 3 ปีที่แล้ว +21

    நீங்க கஷ்டப்பட்டு கண்டுபிடித்த கம்ப்ளைன்ட் மற்றும் அதை எப்படி சரி செய்யணும்னு எங்க எல்லாருக்கும் சொன்னதுக்காக ரொம்ப தேங்க்ஸ் சார். 👍🙏

  • @AshokAshok-ei6mw
    @AshokAshok-ei6mw 3 ปีที่แล้ว +17

    எங்கள பொறுத்த வரைக்கும் நீங்க எப்போதுமே பெரிய ஆள் (மெக்கானிக் )தான் அண்ணா 👍🤝

    • @skilledmechanictamil
      @skilledmechanictamil  3 ปีที่แล้ว +2

      ஐயா மிகவும் நன்றி 🙏🙏🙏

    • @AshokAshok-ei6mw
      @AshokAshok-ei6mw 3 ปีที่แล้ว +1

      நா உங்களுக்கு தம்பிதான் அண்ணா, நீங்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் அண்ணா 🤝👍

    • @AnjanaTarpaulins
      @AnjanaTarpaulins 3 ปีที่แล้ว +2

      ஐயா நீங்கள் ஒரு மெக்கானிக் கடவுள் தான் .சந்தேகமே இல்லை. 👍👍

    • @srilalatravelstn31
      @srilalatravelstn31 2 ปีที่แล้ว +2

      Enakku velai kathu tharigala brother please 🙏 I am DME

    • @Tamilan_creations_03
      @Tamilan_creations_03 ปีที่แล้ว

      @@skilledmechanictamil bro en car la problem so unka kitta eduthutuvaren bro starting trouble dhan work panni kudunga bro amount evlonu settill panniralaam 👍

  • @dhaneshdhaneshradha9592
    @dhaneshdhaneshradha9592 3 ปีที่แล้ว +5

    இதுதான் பிரச்சனை என்று மிகச்சரிய கண்டுபிடிச்சி சரிசெய்து கொடுக்குறது எல்லா மெக்கானிக்களாலும் முடியாது நீங்க ஒரு சரியான மெக்கானிக் வாழ்த்துக்கள்

  • @manojs7717
    @manojs7717 ปีที่แล้ว +1

    மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி சார்...❤️👍🏻

  • @p.harris7254
    @p.harris7254 ปีที่แล้ว +2

    சார் வணக்கம் சார் ஒரு வண்டி பால்ட் ஆயிடுச்சின்னா அது என்ன ஃபால்ட் தெரிஞ்சு அதை அடுத்த வண்டியிலிருந்து கழட்டி போட்டு அந்தப் பிராப்ளம் தான் நா செக் பண்ணிட்டு அதுக்கப்புறம் புதுசு மாற்றினாலும் பரவால்ல பழசு மாற்றினாலும் பரவால்ல அந்த வண்டியை ஃபால்ட் கண்டுபிடிக்கிற தான் முதல் நல்ல மெக்கானிக் அத விட்டுட்டு அதை மாத்தி இதை மாற்றி டீசல் பம்ப் மாத்து லாஸ்ட் எஞ்சினை மாத்த சொல்லிடுவாங்க சார் நீங்க தான் நல்ல மெக்கானிக் வாழ்த்துக்கள் நன்றி

    • @skilledmechanictamil
      @skilledmechanictamil  ปีที่แล้ว +1

      நல்ல மெக்கானிக் நிறையப் பேர் உண்டு
      சரியாக தெரிந்து வேலை விடுவதே நன்று
      மிக்க நன்றி ஐயா

  • @sudheerpvalappil
    @sudheerpvalappil 2 ปีที่แล้ว +3

    Your great mechanic and i appreciate your kindness with ♥️♥️♥️

  • @kannansuresh2093
    @kannansuresh2093 ปีที่แล้ว

    அருமையான விளக்கம் நண்பரே உங்களுடைய விளக்கத்திற்கு ரொம்ப நன்றி நீங்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @mayavelfarmer4585
    @mayavelfarmer4585 3 ปีที่แล้ว

    நன்றி அருமையான விளக்கம்

  • @king000775
    @king000775 2 ปีที่แล้ว +1

    Excellent Trial and error finding, great work.

  • @saneeshtirur1246
    @saneeshtirur1246 3 ปีที่แล้ว +3

    Good job sir nice explanation iam malayali mechanic youar thamil yenikku konja purriyoum youar next videos waiting

  • @Sankarsubbu-jw8bl
    @Sankarsubbu-jw8bl 5 หลายเดือนก่อน

    தம்பி அருமை இது போன்ற மெக்கானிக் நிறையபேறை உருவாக்க வேண்டும் வாழ்த்துகள்

  • @vijikishore1575
    @vijikishore1575 2 ปีที่แล้ว +1

    Super bro ungalukku nalla manasu God bless you

  • @HariKumar-om6ek
    @HariKumar-om6ek ปีที่แล้ว

    Great solution thanks for sharing, Hats Off

  • @isravelsam2007
    @isravelsam2007 2 ปีที่แล้ว +1

    Super explanations brother... AC. Compressor. Gas pressure for good cooling இது பற்றியும் விளக்குங்கள் சகோ...

  • @parthibanp9340
    @parthibanp9340 2 ปีที่แล้ว +1

    Excellent 👌
    Anna
    கொஞ்சம் எல்லா வண்டி டெக்னிகல் data podunga anna

  • @rajeevcarmechautoelectrici6920
    @rajeevcarmechautoelectrici6920 ปีที่แล้ว +1

    You really great anna👍👍👍

  • @jayapaulshivajothiautogara4243
    @jayapaulshivajothiautogara4243 2 ปีที่แล้ว

    Suber அன்னா நன்றி

  • @alberts7273
    @alberts7273 2 ปีที่แล้ว +1

    Super thala 👌🏻👌🏻👌🏻

  • @akhils7570
    @akhils7570 2 ปีที่แล้ว

    Thks

  • @palanichamy960
    @palanichamy960 2 ปีที่แล้ว

    அருமை அண்ணா 👌👌👌

  • @RajKumar-bw8xj
    @RajKumar-bw8xj หลายเดือนก่อน

    Thanks Bro

  • @ramusekar8680
    @ramusekar8680 3 ปีที่แล้ว +2

    Semma brother ❤️👍👍👍👍

  • @jeyasinghsamraj9701
    @jeyasinghsamraj9701 2 ปีที่แล้ว

    Thank you

  • @Tamilan_creations_03
    @Tamilan_creations_03 2 ปีที่แล้ว +1

    Good information 👍

  • @sajeevperigodu
    @sajeevperigodu 2 ปีที่แล้ว

    Tankss

  • @sudheeshas4298
    @sudheeshas4298 ปีที่แล้ว

    Thanks for this info bro

  • @balasubramanidhandapani2557
    @balasubramanidhandapani2557 2 ปีที่แล้ว +1

    அருமை

  • @pichaimanimaruthamuthu9088
    @pichaimanimaruthamuthu9088 7 หลายเดือนก่อน

    Thank you sir

  • @Sivakumar-zm9vc
    @Sivakumar-zm9vc 3 ปีที่แล้ว

    Very humble sir

  • @mohanmech5150
    @mohanmech5150 3 ปีที่แล้ว +2

    Super bro nanum mechanical than bro

  • @teluguvideomemetemplates1528
    @teluguvideomemetemplates1528 ปีที่แล้ว

    thank you anna

  • @tamizhselvan6400
    @tamizhselvan6400 3 ปีที่แล้ว +1

    Vera level na 👍👍

  • @kalidoss5735
    @kalidoss5735 3 ปีที่แล้ว +2

    Super na .

  • @venkadeswaran3239
    @venkadeswaran3239 2 ปีที่แล้ว

    Thannadakam super annan

  • @Musthu219
    @Musthu219 ปีที่แล้ว +1

    Good bro

  • @alberts7273
    @alberts7273 2 ปีที่แล้ว +1

    Super 🔥👌🏻

  • @germanautogallery1095
    @germanautogallery1095 3 ปีที่แล้ว +2

    Super bro

  • @alihydertaj345
    @alihydertaj345 ปีที่แล้ว +1

    Great nd superb...

  • @tnff6540
    @tnff6540 2 ปีที่แล้ว

    Super...anna

  • @thamotharan7463
    @thamotharan7463 ปีที่แล้ว +1

    Super na

  • @sharafuop5419
    @sharafuop5419 2 ปีที่แล้ว

    Thangs broo

  • @vaaganaariviyal3608
    @vaaganaariviyal3608 2 ปีที่แล้ว

    Super sir..

  • @thyag26
    @thyag26 ปีที่แล้ว +2

    Vera Level Thannadakkam boss ungalukku, will pray for you & your family wellness 🙏

    • @skilledmechanictamil
      @skilledmechanictamil  ปีที่แล้ว

      மிக்க நன்றி ஐயா🙏💕🙏💕🙏💕🙏💕

  • @thirumanithiru5354
    @thirumanithiru5354 3 ปีที่แล้ว +2

    Super Anna ur work all

  • @alangaramsnvs7306
    @alangaramsnvs7306 3 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள்

  • @qatarkumarallinonevlog2851
    @qatarkumarallinonevlog2851 ปีที่แล้ว +1

    Super explain

  • @muralimuthu7507
    @muralimuthu7507 2 ปีที่แล้ว

    Nice...bro

  • @jagadishjagadish8056
    @jagadishjagadish8056 3 ปีที่แล้ว

    TQ sir

  • @anang.g.g8130
    @anang.g.g8130 3 ปีที่แล้ว +1

    தம்பிநான்பழையவண்டிமெக்கானிக்.நியூஜெனரேசன்வண்டிகள்எங்கிட்டவேலைக்குவரும்போதுதடுமாறிபோயிடுறேன்நீங்கள்இதுபோலநிறையவீடியோவைபோடுங்கநானும்கத்துக்கிறேன்.நன்றி

  • @dhanraj8797
    @dhanraj8797 3 ปีที่แล้ว +2

    Nice information anna

  • @AnbudanVinoth
    @AnbudanVinoth 2 ปีที่แล้ว +1

    Etios pathi ellam video upload panuga bro useful ah irukum...Yen car diesel etios 80km ah reach pana light ah shake varudhu enna problem ah irukum bro

  • @abdulsathar2955
    @abdulsathar2955 2 ปีที่แล้ว +1

    THANKYOU

  • @prabhujames4059
    @prabhujames4059 2 ปีที่แล้ว

    சூப்பர் தல

  • @arulbabusengodan1407
    @arulbabusengodan1407 2 ปีที่แล้ว

    Tq sir

  • @smyilsamysmyilsamy3720
    @smyilsamysmyilsamy3720 2 ปีที่แล้ว +1

    Great man

  • @Vishal-gk4qg
    @Vishal-gk4qg ปีที่แล้ว

    Super

  • @royaltimepass06
    @royaltimepass06 2 ปีที่แล้ว

    👍🙏 super bro

  • @karthikkarthi3510
    @karthikkarthi3510 3 ปีที่แล้ว +2

    சூப்பர் பிரதர்

  • @shajahanworkshop6266
    @shajahanworkshop6266 10 หลายเดือนก่อน

    ❤ anna supper

  • @Vishal-gk4qg
    @Vishal-gk4qg 3 ปีที่แล้ว +2

    Very good

  • @lokeshvijay647
    @lokeshvijay647 3 ปีที่แล้ว +2

    Super sir

  • @BalaKrishnan-lb2vb
    @BalaKrishnan-lb2vb 2 ปีที่แล้ว +1

    Ji, neenga enna obd scanner use panreenga

  • @srvinothvino1909
    @srvinothvino1909 ปีที่แล้ว +1

    Good job 👌

  • @robinsonwilliam5309
    @robinsonwilliam5309 2 ปีที่แล้ว

    👍🙏super

  • @jaisonshree1694
    @jaisonshree1694 3 ปีที่แล้ว +2

    Super brother

  • @mtmriyaz9237
    @mtmriyaz9237 2 ปีที่แล้ว

    Sopar bor

  • @vidhyasahara2078
    @vidhyasahara2078 3 ปีที่แล้ว +2

    God bless

  • @krisachar
    @krisachar ปีที่แล้ว +1

    Very nice 👍🏽

  • @Ramkumar-rj6fr
    @Ramkumar-rj6fr 3 ปีที่แล้ว +2

    Etios vera level vandi

  • @selvachitra5126
    @selvachitra5126 ปีที่แล้ว

    Anna ithey prblm tha ennoda edios liva. Second hand common rail enga vangalam

  • @venkadeswaran3239
    @venkadeswaran3239 2 ปีที่แล้ว

    Super annan

  • @pazhanipazhani1956
    @pazhanipazhani1956 ปีที่แล้ว

    Bro renalut car back side incher out pandrthu first correct iruku next time pannumpothu

  • @dhanapalmaduraiveeran2535
    @dhanapalmaduraiveeran2535 2 ปีที่แล้ว +1

    Please explian old tempo travelller pump timing

  • @balachandrans9303
    @balachandrans9303 2 ปีที่แล้ว +1

    👌👌👍👍👍

  • @senthilkumar-zt2ee
    @senthilkumar-zt2ee ปีที่แล้ว +1

    Santro car ithe pola late ah start akuthu.mecganic valve tappet adjust pannitaru and all sensor clean panni pottaru innum sari akala enna problem anna?

  • @vrindas2920
    @vrindas2920 ปีที่แล้ว

    Which scanning tool are u using?

  • @RaviKumar-xi3wi
    @RaviKumar-xi3wi 3 ปีที่แล้ว

    anna high pressure pump same problem thana vairuma anna

  • @MrSivapm788
    @MrSivapm788 2 ปีที่แล้ว +1

    Super explaind sir 🇫🇷 thank you.

  • @vidhyasahara2078
    @vidhyasahara2078 3 ปีที่แล้ว +2

    Good information

  • @baskaranr7638
    @baskaranr7638 2 ปีที่แล้ว +1

    Arumai by Baskar trichy

  • @kannana.5358
    @kannana.5358 2 ปีที่แล้ว +1

    Brother same issue I’m facing in Ford Fiesta, can you please explain, I’m in Salem. If possible tell me your location, I’ll come there to work out this

  • @sanjaycb1238
    @sanjaycb1238 ปีที่แล้ว +1

    Oh yeah God is great

  • @Mareeswaranmalu
    @Mareeswaranmalu 3 ปีที่แล้ว +1

    Nenga jeniyarsce anna

  • @vasanthbalasubramaniyan1606
    @vasanthbalasubramaniyan1606 3 ปีที่แล้ว +1

    Thanks anna

    • @skilledmechanictamil
      @skilledmechanictamil  3 ปีที่แล้ว

      TQ sir TQ

    • @anandhuj5637
      @anandhuj5637 2 ปีที่แล้ว +1

      @@skilledmechanictamil I have Etios 2016 model. T board. 7laks kilometre over. Now engine complaint.
      உங்க workshop address குடுங்க அண்ணா. நான் toe vehicle ல தான் எடுத்துட்டு வர்றேன்.
      I'm from Neyveli. Phone number iruntha solunga na. Naan call pannitu varen

  • @vaaganaariviyal3608
    @vaaganaariviyal3608 2 ปีที่แล้ว

    Yanna scan tool use pandringa

  • @kamalsingh-ug9rp
    @kamalsingh-ug9rp ปีที่แล้ว +1

    Which parts problem

  • @sajithcm6871
    @sajithcm6871 3 ปีที่แล้ว +2

    👌👌👌

  • @shanmugasunder6470
    @shanmugasunder6470 2 ปีที่แล้ว

    Things Anna 🙏

  • @kamalsingh-ug9rp
    @kamalsingh-ug9rp ปีที่แล้ว +1

    which parts problm Common rail or DRV

  • @manivlogs4758
    @manivlogs4758 2 ปีที่แล้ว +1

    ஹாய் அண்ணா, என்னோட வண்டி old ஷிப்ட், இதே மாதிரி லேtடா ஸ்டார்ட் ஆகுது அதுக்கு என்ன பண்ணலாம்...

  • @kallanaiv7091
    @kallanaiv7091 10 หลายเดือนก่อน +1

    Anna steering full rotate pannuna car off aguthu enna complain erukum

  • @lucianalbert
    @lucianalbert ปีที่แล้ว +1

    Asselator push panra appo engine kitta sound varuthu anna

  • @prabhusellan2116
    @prabhusellan2116 3 ปีที่แล้ว +2

    👍

  • @arunmedia4469
    @arunmedia4469 2 ปีที่แล้ว

    Etios pick illama eruntha enna problem Jii sollunga

  • @nagaraj.vnagaraj.v3939
    @nagaraj.vnagaraj.v3939 3 ปีที่แล้ว

    ஸ்கேனர் எப்படி செல்போனில் போட்டு பார்பது என்று சொல்லுங்கள்.

  • @pradeepp2874
    @pradeepp2874 2 ปีที่แล้ว

    Sir. என்னோட கார்ல ஒரு accident ல chessis நம்பர் ஆயிஞ்சிடுச்சி அதுக்கு என்ன பண்றது சார்.

  • @parasuvakamharibabu6229
    @parasuvakamharibabu6229 ปีที่แล้ว +1

    Anne scanner wher available

  • @saravanan4328
    @saravanan4328 3 ปีที่แล้ว +3

    அண்ணா என்னோட லினியா கார் ரொம்ப சுத்து வாங்கி தான் ஸ்டார்ட் ஆச்சு ,என்னோட மெக்கானிக்ட சொன்னேன் கூலிங் காயில் வயர்ல எலி கடிச்சிருக்கும் சொன்னாரு அதுக்கப்புறம் கொஞ்சம் சுத்து வாங்கி ஸ்டார்ட் ஆச்சு இப்ப மறுபடியும் அந்த ப்ராப்ளம் வருது கேட்டா பேட்டரிய மாத்த சொல்றாங்க இப்பதான் மாத்துனேன் மறுபடியும் அதே ப்ராப்ளம் என்ன பிரச்சினையா இருக்கும்

    • @skilledmechanictamil
      @skilledmechanictamil  3 ปีที่แล้ว +3

      First fuel pump pressure scan tool check pannavum staring pressure 280 to 380 bar varai varanum full pressure 1400 to 1700 varanum TQ

    • @saravanan4328
      @saravanan4328 3 ปีที่แล้ว +1

      @@skilledmechanictamil Thanks na

  • @mobailmedia4888
    @mobailmedia4888 ปีที่แล้ว +1

    Na namma etios la same problam na