நிறைய கணவன் மனைவி மனம் விட்டு பேசுவதில்லை,எப்போதும் காதலர்களாக நினைத்துக் கொண்டிருந்தால் காலர்களாக வாழ்ந்து வந்தால் எப்போதும் மகிழ்ச்சியாக வாழலாம், இருவருக்கும் புரிந்துகொண்டு வாழ்ந்தால் வாழ்வு வளம்பெரும்
கணவன் மனைவி இருவரும் புரிந்து கொண்டார்கள். சிறப்பான முறையில் இந்தப் பிரச்சனைக்கு கூர்மையாக தீர்வு கண்ட திரு. கோபிநாத் சாருக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள். நன்றி.
என் கணவர் வேலை சம்பந்தப்பட்ட விஷயத்தில் இருந்து எந்த விஷயம் ஆனாலும் என்கிட்ட பகிர்ந்துப்பார். அவர் நிறைய படித்திருக்கிறார் நான் வெறும் 10 வது தான் படித்து இருக்கிறேன். நண்பர்களை விடவும் என்கிட்ட தான் பகிர்ந்து கொள்ளவார். நண்பர்களிடம் பகிர நான் எந்த வித தடையில்லை.
Red shirt talk fact 💯. That's the reality. U unable to talk anything to wife but can talk anything 2 friends. Wife counter with negativity, friends take it easy
இந்த அராத்து ஒரு எபிசோடு விடாம வர்றாரு. ஆனா நம்ம கலந்துக்க போன் போட்டா கூப்பிட மாட்டேங்கிறாங்க. எனக்கு வாச்ச வரெல்லாம் காலைல எழுந்திருச்சு வேலைக்கு போனா அன்னைக்கு நைட்டு வீடு திரும்புவாரா எங்க போய் இருக்காரு என்னைக்கு வருவாருனே தெரியாது. வேலைக்கு போன கையோட அப்படியே வேலை விஷயமா வெளியூர் போயிருவாரு. வேற யாரு மூலமாவது தான் ரொம்ப நேரம் கழிச்சு தெரியும். அதுவும் சென்னையிலிருந்து போயி அந்த கிராமத்துல நான் பட்ட பாடு அடடா என் ஆயுள் பத்தாது என் கதையை சொல்ல.
சமையல் நன்றாக உள்ளது என்று சாப்பிடும் போது கண்டிப்பாக சொல்லவேண்டும் என்ற எதிர்பார்ப்பு மனைவியிடம் சாப்பிட போதெல்லாம் உள்ளது ஆனால் மனைவிக்கு உடல்நலம் சரியில்லை என்றால் தான் பலமுறை சொல்வார்கள் நான் நலமுடன் உள்ளேன் எப்போதும் தினசரி சொல்வதில்லை அதுபோல் தான் சமையல் நன்றாக இல்லை என்றால் தான் சொல்ல முடியும் என்று சொன்னால் ஏற்க மறுப்பதால் சண்டை வருகிறது
In fact, it is not only men but also women need their personal space. Just because they got married, it doesn't mean that they can poke into other's personal ring. To be frank, when both of them accept that the other person is an individual with different attitude and character and allow them to be on their own, then, only then, there will be peace at home. Else, there will be frequent quarrels and accusations.
இன்றுதான் இந்த நிகழ்ச்சியை பார்த்தேன். நானும் பெண்தான். ஒரு பெண் தந்தைக்கு உடம்புக்கு முடியவில்லை, போகமுடியவில்லை. இதற்கு பதிலில்லை. ஆண்களுக்கு சார்பாக பேசவேண்டும் என்று கோபி முடிவெடுத்துதான், நிகழ்ச்சிக்குள் வந்துள்ளீர்கள். நன்றி. 🎉😂😂
@@Abis-jh8pu varuthangal.. only way to solve is make your hubby understand you better. Even if it not works, reach through your in laws. Even if it not works means, then you have to make bold move
Nice Talk. Just to add a little more. Wives think of their husbands as close friends but husbands don't do that immediately. Men will take their time to get close to someone. This is why a lot of men are close to their siblings or school friends.
Very good show. No special guests. I wonder how Oviya would have come up with feminist points with this show. Last week neeya naana Dec 08 Time 1 : 10 : 22 she came up with intelligent feminist points.
Whenever we all are expecting tis like tapics..it help to we can understand someone thoughts...thank u so much neeya naana team. today episode awesome..u r unbeatable tv show and social network service..
En life la neya nana va paathi mattum paakura episode ithu mattum than. Gents kaga pesunathu okay but ladies ah erakki pesirukka vendam. I am very disappointed Gopi anna. Topic good. Topic related ah pesunathum good. Gents ah pathi therinchukka intha topic romba help pannirukku. Thank you
Hi Gopinath, It is so unfair that you had supported Men for their personal space without telling them their limits. I am afraid that it might impact several families in tamil nadu.
Don't the women also need personal space and hobbies? Why is it that men can put aside their responsibilities. While he's out, she has to stay home and take care of the kids. They should at least take turns.
Yeah, Gopi was not even trying to question the privileges' husbands have. In fact he kept villainizing the ladies for every valid reason they express. He wants the wife to treat husbands as their child? lol
In 1:13:00 mins there is a discussion about inter religion love marriage, where the girl is converted to Christianity... Gopinath lauded the husband because he said he doesn't go to church... the person has to be appreciated if they had opted to marry with neither of them converting... I see this just as a gimmick on the screen...
nobody spoke about the limit of men's personal space. everyone spoke about giving personal space to men. If men needs personal space daily, it will make women's life difficult. For eg, if letting a husband using phone at home indefinitely is giving his personal space, then women personal space will disapper there......I worried that why gopinath sir has not spoken about this.
Na staff work pannumbodhu neraya thatha patti moody ya iruppanga. Na poi pesi avangaloda jolly ya pesuven sudden avanga marumaga vandha silent aiduvanga. Silaru wife sandapottu Adichu hospital la admit pannittu thanni adichittu vandhu sanda poduvanga. Nalla uravugal amayuradhu God gift
Hi Gopi Sir , Iam sincearly would like to thank you for the interest that you show over our society and for the betterment of it , man i can tell you in my own words that you ROCK , I loved they way you listent to each one of them and you wait for them to finish and express their views or Thoughts ,Wonderfull i wish I was there in this episode so that i could have shared some ideas about the space of a Man and Women cause this is main reasons why marriage life ends in devorce , its just not about men its between both again life depends on the way that both brougt up and living style that can be classified by upper ,middle and lower class .
Friends kooda outings poradhu thappu illa but anga poyi drings and others pandradhu thaan problem...nabikai veru...thavarugal veru... Family a poyita prachanaiye illa.... Girls epodhum husband kku over importance kuduka kudadhu..adhoda arumaiye avangalukki puriyadhu... Boys avanga parents kku girls care edukkanum nu sollum bodhu boysum girls oda parents mela care edukanum .. Both sides equal a irukkum bodhu 2 sidum parents kku care kidaikkum...
I am also shocked to see that there is not conversation between couples.... There are so many topics to discuss... Talk about : economy, politics, culture, news, spirituality, there are so many things to discuss.... I believe this is a key for our society development.... Don't always be personal things....
Can’t blame the ladies too . From my experience I say so. I have too much of freedom to my husband. He could travel as he wished. Could plan parties and travel with and for his friends. Never checked his chats . Never asked how much he spent for his parents or siblings. So the result is now he has taken me and kids for granted . He is a free bird . Comes and goes as he wishes . Doesn’t bother to explain anything. His life his wish .
பெண்களின் தியாகத்திற்கு சற்றும் குறைந்ததல்ல ஆண்களின் தியாகம், இந்த பதிவினை இரசித்துப் பார்த்தேன் அருமை, அருமை.
நிறைய கணவன் மனைவி மனம் விட்டு பேசுவதில்லை,எப்போதும் காதலர்களாக நினைத்துக் கொண்டிருந்தால் காலர்களாக வாழ்ந்து வந்தால் எப்போதும் மகிழ்ச்சியாக வாழலாம், இருவருக்கும் புரிந்துகொண்டு வாழ்ந்தால் வாழ்வு வளம்பெரும்
பழைய நீயா நானா மிகவும் நன்றாக இருக்கிறது❤
everything in life, a decade ago its much fresher and genuine. now everything looks fake thing
கணவன் மனைவி இருவரும் புரிந்து கொண்டார்கள். சிறப்பான முறையில் இந்தப் பிரச்சனைக்கு கூர்மையாக தீர்வு கண்ட திரு. கோபிநாத் சாருக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள். நன்றி.
Kanavanei va po endru pesuvathu anaga rigam .kanavanukku mathippu kodukka kattru kollongal.
@@Aaaa-fy9rjneengalum manaiviyai yei va po endru pesathirgal.. vaanga ponga nu pesunga.. boomer.
@@Aaaa-fy9rj⁵qaws
Kanavanum❤manaiviyim❤manam❤vittu❤pesi❤oruvarai❤oruvar❤purinthu❤kondu❤vittu❤koduthu❤ponal❤antha❤valkai❤migavum❤sirappaga❤irukum❤nantri❤vanakam❤
Vunga❤kanavai❤nan❤theerthu❤vaippen❤saiappa❤pothuma❤adutha❤velaiyai❤parkavum❤santhosh❤sayai❤nangu❤sirikka❤sollavum❤vishnu❤sayidam❤yethuvum❤solathillai❤polum❤saiappa❤sirithal❤nan❤srikira❤mathiri❤nantri❤vanakam❤
This was the one of the best debate i have scan in Neeya Naana, i enjoyed last 1/30Hr. Thumbs up for Neeya Naana.....
மனைவிக்கு ஒரு ஓ போடுங்கள்.
அன்றையதினம் நல்ல தினம்.
மனைவி தன் கணவனை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கவே விரும்புகிறாள்.
என் கணவர் வேலை சம்பந்தப்பட்ட விஷயத்தில் இருந்து எந்த விஷயம் ஆனாலும் என்கிட்ட பகிர்ந்துப்பார். அவர் நிறைய படித்திருக்கிறார் நான் வெறும் 10 வது தான் படித்து இருக்கிறேன். நண்பர்களை விடவும் என்கிட்ட தான் பகிர்ந்து கொள்ளவார். நண்பர்களிடம் பகிர நான் எந்த வித தடையில்லை.
Closesness does not increase love, distance does not kill love … if a couple understands this … life is a bliss.
நல்ல கருத்து அண்ணா
கணவன்❤மனைவி❤இருவரும்❤ஒருவரை❤ஒருவர்❤புரிந்து❤கொள்ள❤வேண்டும்❤பிரச்சனையே❤வராது❤ ஒளிவு மறைவு ❤இருக்க❤கூடாது❤
கணவன் மனைவி இயல்பாக பேசிக்கொள்வது இது போன்ற நிகழ்ச்சியில் பல பேர் முன்னிலையில் வராது.
1.13 தான் சுப்பர் காமெடி. ரெண்டு மதமுமே கிடையாதாம்.. அப்படி என்றால் அந்த பெண் ஏன் மதம் மாற வேண்டும்...? குரூரத்தின் மறு பக்கம்
எங்கெல்லாமோ சமூகத்தில் நடக்கும் விசயங்களை எங்கள் கண் முன்னே கண்டுவரும் காபிக்கு வாழ்த்துக்கள்.
ரொம்ப நாளைக்கு அப்புறம் ஃபுல் மீல்ஸ் சாப்பிட்ட திருப்தி :)
Red shirt talk fact 💯. That's the reality. U unable to talk anything to wife but can talk anything 2 friends. Wife counter with negativity, friends take it easy
அவரு எழுத்தாளர் 'அராத்து'.
உயிர் மெய், ப்ரேக் அப், சயனைட், இங்கு பஞ்சர் போடப்படும்... போன்ற புத்தகங்களை எழுதியவர்.
I am one of the greatest show in Vijay Tv. I am terrific fan of Mr. Gopinath and his speech....
இந்த அராத்து ஒரு எபிசோடு விடாம வர்றாரு. ஆனா நம்ம கலந்துக்க போன் போட்டா கூப்பிட மாட்டேங்கிறாங்க. எனக்கு வாச்ச வரெல்லாம் காலைல எழுந்திருச்சு வேலைக்கு போனா அன்னைக்கு நைட்டு வீடு திரும்புவாரா எங்க போய் இருக்காரு என்னைக்கு வருவாருனே தெரியாது. வேலைக்கு போன கையோட அப்படியே வேலை விஷயமா வெளியூர் போயிருவாரு. வேற யாரு மூலமாவது தான் ரொம்ப நேரம் கழிச்சு தெரியும். அதுவும் சென்னையிலிருந்து போயி அந்த கிராமத்துல நான் பட்ட பாடு அடடா என் ஆயுள் பத்தாது என் கதையை சொல்ல.
😊😊
The best show of Neeya naana.
I've never seen anyone talking about men's personal space to this extent!
Thumbs up, team!
சமையல் நன்றாக உள்ளது என்று சாப்பிடும் போது கண்டிப்பாக சொல்லவேண்டும் என்ற எதிர்பார்ப்பு மனைவியிடம் சாப்பிட போதெல்லாம் உள்ளது ஆனால் மனைவிக்கு உடல்நலம் சரியில்லை என்றால் தான் பலமுறை சொல்வார்கள் நான் நலமுடன் உள்ளேன் எப்போதும் தினசரி சொல்வதில்லை அதுபோல் தான் சமையல் நன்றாக இல்லை என்றால் தான் சொல்ல முடியும் என்று சொன்னால் ஏற்க மறுப்பதால் சண்டை வருகிறது
கணவன் மனைவியும் இருவரும் இணைந்து பார்க்க வேண்டிய நிகழ்ச்சி
உண்மை அண்ணா
Kalyanam❤ana❤yenna❤agatti❤yenna❤nan❤ எப்பவோ ❤உன்னை❤மனதால்❤கலந்து❤விட்டேன்❤பொடா❤போய்❤வேலை❤இருந்தால்❤ பாரு ❤
In fact, it is not only men but also women need their personal space. Just because they got married, it doesn't mean that they can poke into other's personal ring. To be frank, when both of them accept that the other person is an individual with different attitude and character and allow them to be on their own, then, only then, there will be peace at home. Else, there will be frequent quarrels and accusations.
Ò
எங்க ❤வீட்டிலேயும்❤இதே❤பிரச்சனைதான்❤
Fantastic. This program should have been conducted thirty years ago. I miss it.
This was one of the great show in neeya naana... Thanks to Mr. Gopinath for the wonderful topic...
Kalyanam nadakanuma nu engura 90skid sarbaga oru comment
புருசனும்❤பொண்டாட்டியும்❤சேர்ந்து❤ தான் ❤பார்க்கணும்❤ஆனாலும்❤நிஜ❤வாழ்கையில்❤முடியாது❤
களப்பணிக்கு பாராட்டுக்கள் தோழரே அதே சமயத்தில் பாதுகாப்பும் அவசியம்.
நாம் பயந்தவர்கள் இல்லை ஆனால் முன் எச்செரிக்கையாக செயல்படவேண்டும்
நமக்கு பிடிச்ச சாப்பாடு சாப்பிட முடில....என்ன சாப்பாடு செய்யட்டும் கேட்காம அவங்களுக்கு பிடிச்ச சாபாட்ட தான் இன்னும் நாம சாப்பிடரோம்
😂
super gopi sir....even non-married persons also can understand manything...
திருமணமான ஆனோ பெண்னோ திருமணமான அன்று இல் இருந்து வேறு உலகத்துக்குள் போகிறோம். இரண்டு பேரும் விட்டு கொடுக்க வேண்டும் இரண்டு பேரும் ஊக்கபடுத்த வேண்டும்.
Ll❤❤
இன்றுதான் இந்த நிகழ்ச்சியை பார்த்தேன். நானும் பெண்தான். ஒரு பெண் தந்தைக்கு உடம்புக்கு முடியவில்லை, போகமுடியவில்லை. இதற்கு பதிலில்லை. ஆண்களுக்கு சார்பாக பேசவேண்டும் என்று கோபி முடிவெடுத்துதான், நிகழ்ச்சிக்குள் வந்துள்ளீர்கள். நன்றி. 🎉😂😂
I can understand your pain, but this topic is about male space
@@Kris-ws3ilநல்ல கருத்து அண்ணா
@@Kris-ws3ilநல்ல கேள்வி அண்ணா
@@Kris-ws3ilbut the reality is even has no space.. so how will she give him space when he doesn't?
@@Abis-jh8pu varuthangal.. only way to solve is make your hubby understand you better. Even if it not works, reach through your in laws. Even if it not works means, then you have to make bold move
வயதான காலத்திலும் தனிமையாக இருக்க வேண்டியிருக்கிறது.
I e compartmentalization
One of the best show... thirumba intha topic பேசலாம்
This time i felt gopi only side by mens only. Not fair at all
Nice Talk. Just to add a little more. Wives think of their husbands as close friends but husbands don't do that immediately. Men will take their time to get close to someone. This is why a lot of men are close to their siblings or school friends.
Nanga❤pesuna❤sami❤ பக்தி ❤போகாது❤இன்னும்❤கடுமையாக❤உழைப்போம்❤
Very good show. No special guests. I wonder how Oviya would have come up with feminist points with this show. Last week neeya naana Dec 08 Time 1 : 10 : 22 she came up with intelligent feminist points.
Correct answer ❤அதைத்தான்❤என்❤பையனிடம்❤பார்கிறேன்❤அதனால்❤அவர்கள்❤இருவருக்கும்❤என்❤ஆதரவை❤அன்பை❤கொடுக்க❤நினைக்கிறேன்❤
Whenever we all are expecting tis like tapics..it help to we can understand someone thoughts...thank u so much neeya naana team. today episode awesome..u r unbeatable tv show and social network service..
25.40அந்த பெண் பாவம் அந்த பெண்ணுக்கு பிடித்ததை அந்த பெண்ணால செய்ய முடியுமா
Yes every mens deserves freedom and space too they have their own wishes ❤
En life la neya nana va paathi mattum paakura episode ithu mattum than. Gents kaga pesunathu okay but ladies ah erakki pesirukka vendam. I am very disappointed Gopi anna. Topic good. Topic related ah pesunathum good. Gents ah pathi therinchukka intha topic romba help pannirukku. Thank you
Actually accept and respect their individually with love never kill their inner child that's it ❤
Hi Gopinath, It is so unfair that you had supported Men for their personal space without telling them their limits. I am afraid that it might impact several families in tamil nadu.
I accept ur view, limitations was not determined here
Don't the women also need personal space and hobbies? Why is it that men can put aside their responsibilities. While he's out, she has to stay home and take care of the kids. They should at least take turns.
Yeah, Gopi was not even trying to question the privileges' husbands have. In fact he kept villainizing the ladies for every valid reason they express. He wants the wife to treat husbands as their child? lol
முற்றிலும் உண்மை
சிவப்பு அருமையா சொன்ன.
அவர் பெயர் 'அராத்து' எழுத்தாளர்
In 1:13:00 mins there is a discussion about inter religion love marriage, where the girl is converted to Christianity... Gopinath lauded the husband because he said he doesn't go to church... the person has to be appreciated if they had opted to marry with neither of them converting... I see this just as a gimmick on the screen...
I am not married.... But I definitely want to talk about many things....
🎉very nice and matured loving.truthful couples.
nobody spoke about the limit of men's personal space. everyone spoke about giving personal space to men. If men needs personal space daily, it will make women's life difficult. For eg, if letting a husband using phone at home indefinitely is giving his personal space, then women personal space will disapper there......I worried that why gopinath sir has not spoken about this.
Bang on !
By far the best concept for debate !!! really enjoyed this particular episode !!
its the best show til date in neeya naana.......... hats off gopi,
கோபி அண்ணா உன்மயிலே சூப்பர் கரெக்டா காண்டில் பண்ணுரார்
grace, Jesus expect everybody to live a life like u..
கோப்பி சார் அராத்து சார் சொன்னது சிரிப்பாவந்தது🤣🤣
Na staff work pannumbodhu neraya thatha patti moody ya iruppanga. Na poi pesi avangaloda jolly ya pesuven sudden avanga marumaga vandha silent aiduvanga. Silaru wife sandapottu Adichu hospital la admit pannittu thanni adichittu vandhu sanda poduvanga. Nalla uravugal amayuradhu God gift
Most of the time my guess of who will get gift matches.... Hats off to me:)
Really enjoyed
True
ரெண்டு மதமுமே கிடையாதாம் ஆனால் பெயரை மாற்றி கொண்டு கிறிஸ்டீனாக மாறிடனுமாம்
Finally after a long time a show for men and which portrays the exact feel of men when he was bounded much.
Hi Gopi Sir , Iam sincearly would like to thank you for the interest that you show over our society and for the betterment of it , man i can tell you in my own words that you ROCK , I loved they way you listent to each one of them and you wait for them to finish and express their views or Thoughts ,Wonderfull i wish I was there in this episode so that i could have shared some ideas about the space of a Man and Women cause this is main reasons why marriage life ends in devorce , its just not about men its between both again life depends on the way that both brougt up and living style that can be classified by upper ,middle and lower class .
Please repeat another one with the same couple to assess any improvement 😂
one of the best show............. neeya nana.
இங்கதான்❤பார்த்து❤கொண்டுதான்❤இருக்கோம்❤அதுங்குள்ள❤அங்க❤வந்து❤myik ❤பிடித்து❤lullalla ❤padanuma ❤படவா❤ பாருங்க ❤அப்பா❤உங்க❤பிள்ளையே❤
One of the best show.
அதே❤சமயம்❤ஆணும்❤பெண்ணை❤அடக்கி❤ ஆள ❤நினைக்கிறான்❤உண்மையா❤இல்லையா❤
Great Show sir,, Inspiration Gopinath
Friends kooda outings poradhu thappu illa but anga poyi drings and others pandradhu thaan problem...nabikai veru...thavarugal veru... Family a poyita prachanaiye illa.... Girls epodhum husband kku over importance kuduka kudadhu..adhoda arumaiye avangalukki puriyadhu... Boys avanga parents kku girls care edukkanum nu sollum bodhu boysum girls oda parents mela care edukanum .. Both sides equal a irukkum bodhu 2 sidum parents kku care kidaikkum...
1.Ivanga Ela veetla kudi irunthutu office porangala
2.Ila office la kudi irunthutu veetuku poitu varangala
10:27 this guy is just teasing her fully and didn't initiate any conversation. Fit for nothing
True👏🏻
insulting the partnee in public isnot a good idea. we all make mistakes but he is doing purposefully.
Sir❤yenga❤mama❤gooda❤pesa❤permission❤vangi❤கொடுங்க❤அப்பா❤
Does anyone know the blog of arathu who talked in this show.
Ithu palaya video ithu pakumod enaku old movie pakra madri iruku sight adikrathu Ela ponnugalu panvanga
1.pon öndru kanden pathirkingala
Super show Anna
very very gud topic,i feel that gopi is only focusing on mens.
athaan startinglayae sollitrae.. women ku itha mathri show already vachirukom .. men ku vaikanum nu ippo thaan thonuchi nu
I am also shocked to see that there is not conversation between couples.... There are so many topics to discuss... Talk about : economy, politics, culture, news, spirituality, there are so many things to discuss.... I believe this is a key for our society development.... Don't always be personal things....
Red clr shirt sir nalla explain panranga
Ithanmya❤பொண்ணு❤மனசு❤
Can’t blame the ladies too . From my experience I say so. I have too much of freedom to my husband. He could travel as he wished. Could plan parties and travel with and for his friends. Never checked his chats . Never asked how much he spent for his parents or siblings.
So the result is now he has taken me and kids for granted . He is a free bird . Comes and goes as he wishes . Doesn’t bother to explain anything. His life his wish .
STAR Vijay pls give us Arathu's blog link
Excellent show
A brilliant show...
Looks like women are obsessed with husbands. If there is unconditional love between both,
Semma ....
Arathu Blog link pls :)
excellent topic......
இந்த விவாதத்தில் சிலர் மட்டுமே மீண்டும் மீண்டும் பேசினார்கள் ஒரு இஸ்லாமிய பெண் ஏன் பேச வாய்ப்பு கொடுக்க வில்லை. இல்லை அவருக்கு பேச தெரியாதா ஏன்❓
Bro enn madatha ilukurega
Religion ahh konduvaradega
ஏண்டா இப்படி வம்பு இழுக்கறீங்க
Yaar nalla pesurangalo avangaluku thaan niraya chance kidaikum.
Mottai sunni po da😅😅
42:20 Aarathu, adhu ena koopathu aal madri pesarathu? Shankar fan pola ..
Why is that Araathu Blogger's wife look like she's been in hospital for years?is she ok?
ஓ என் இளங்கலை வாழ்க்கை AE ...
Arathu Blog link please...
Great show gopi anna
Very good topic and excellent show gopi...
hi hi ethu aruku???
you know already
I think Gopinath sir is biast in this episode 🤔
இந்த தலைப்பை இப்ப எடுத்து விவாதம் பண்ணுங்க....
Great collection ❤
what is the bloggers link??????
Gopi sir, kayanam aanadum, aambalainga kunga aruthu, avalungaluku vachuta, ellam problamum sari aaidum
useful discussion
Elarum pakrapo casual a pesunganu sona conciously nama casuals pesamato.