எங்கப்பா இருக்க என் தங்கமே...! ஆட்டோவில் வீடு கட்டிய தமிழக இளைஞரை தேடும் ஆனந்த் மகிந்திரா!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ก.พ. 2025

ความคิดเห็น • 765

  • @meenakshimeenakshi3638
    @meenakshimeenakshi3638 3 ปีที่แล้ว +1293

    திறமைக்கு கிடைத்த அங்கீகாரம்...👍வாழ்த்துக்கள் அருண்பாபு சகோதரா...💐👏👏

    • @இறைவன்ஒருவன்-ப1ண
      @இறைவன்ஒருவன்-ப1ண 3 ปีที่แล้ว +6

      காரமா எனக்கு ஏதாவது வேணும்! மீனு அக்கா! 😂😂🙋

    • @ManiMani-zs9jw
      @ManiMani-zs9jw 3 ปีที่แล้ว +3

      Chi oru news vidaatha

    • @இறைவன்ஒருவன்-ப1ண
      @இறைவன்ஒருவன்-ப1ண 3 ปีที่แล้ว +2

      @@ManiMani-zs9jw சி போடா 😡

    • @ManiMani-zs9jw
      @ManiMani-zs9jw 3 ปีที่แล้ว +1

      @@இறைவன்ஒருவன்-ப1ண meenu thabikku karachatni kudu

    • @adithool4008
      @adithool4008 3 ปีที่แล้ว +7

      @@இறைவன்ஒருவன்-ப1ண அது அக்கா இல்ல அண்ணன் டா தம்பி

  • @neelavathykrishnamurthy1186
    @neelavathykrishnamurthy1186 3 ปีที่แล้ว +530

    இவரென்னங்க ..இவ்ளோ நல்லவரா? தேடித்தேடி வாய்ப்பை வழங்குறாரு...நல்லது செய்றவரை கண்டிப்பா பாராட்டணும்..👏👏👌🙏

    • @sriram-ze6es
      @sriram-ze6es 3 ปีที่แล้ว +1

      Athaan aambala.....

    • @skharikrishnan7458
      @skharikrishnan7458 3 ปีที่แล้ว +3

      Yes bro. He's well human being too🎉🎉

    • @penguinsarecutee
      @penguinsarecutee 3 ปีที่แล้ว +2

      @@sriram-ze6es adhena aambala nedil ah😂yen da loosumari pesringa

    • @CBFII
      @CBFII 2 ปีที่แล้ว

      Yes really

  • @mohamedyasir202
    @mohamedyasir202 3 ปีที่แล้ว +146

    ஐயா ஆனந்த் மஹிந்திரா அவர்கள் எப்போதும் திறமைசாலிகளை ஊக்குவிப்பவர்.....அவர்கள் திறமையை பாராட்டி பரிசளிப்பவர்....💐💐👍

  • @senthilgokul1336
    @senthilgokul1336 3 ปีที่แล้ว +33

    பனக்காரன இருந்தாலும் மனிதனின் மனச பாத்து உதவிய நல்ல உள்ளம் ஆனந்த அன்னன் உங்க புகழ் உயரும்

  • @manimaster1724
    @manimaster1724 3 ปีที่แล้ว +3

    ஆனந்த மகேந்திர நிருவனர் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி வணக்கம் ஒரு ஆட்டோ தயாரித்த அருன் பாபுவை மிகவும் வெகுவாக பாராட்டிய ஆனந்த மகேந்திர அவர்கள் நுராண்டு காலம் வாழ்க என நான் என் மனமார்ந்த வாழ்த்துகள் இது போன்ற தொழில் நிறுவனர்கள் அதிகம் நம் நாட்டில் வரவேண்டும் அப்போது தான் வருங்கால சந்ததியினர் அவர் தன் திறமையை வெளிப்படுத்துவர் இது ஒரு நல்ல செயல் ஸ அல்லவா பிறகு ஆனந்த மகேந்திர போன்ற நிறுவனங்கள் மாநிலத்திற்கு ஒருவர் இருந்தால் எப்படி இருக்கும் என்று என்னிடம் பாருங்கள் நம் நாடு உச்சத்தை எட்டி விடும் என்ன செய்வது இப்படி பட்ட வர்கள் ஆயிரத்தில் ஒருவர் தான் இருக்கின்றனர் நாம் அவரையாவது நினைப்போம் என்ன நன்பரெ நன்றி வணக்கம்

  • @lokeyartcollections
    @lokeyartcollections 3 ปีที่แล้ว +53

    (ஆனந்த் மகேந்திரா) மற்றவர்கள் திறமையை பாராட்டுவது மட்டும் இல்லாமல் அதை ஊக்குவிப்பார். Good humanbe and motivator👏👏

    • @kanthavelp7857
      @kanthavelp7857 3 ปีที่แล้ว

      Mannargal paraderku por kasu ellamel kandupidikka than derde eppoathum no1nam

  • @chinnappapothiraj1568
    @chinnappapothiraj1568 3 ปีที่แล้ว +2

    திரு ஆனந்த் மஹிந்த்ரா‌ மற்றும் அவரின் குடும்பத்தினர் நீடூழி நலமுடன் என்றென்றும் வாழ்க. மனித சமூகத்தை மதிக்கும் தொழிலதிபர்களிள் ஒருவர்,அனைத்து தொழிலதிபர்களும் இதுபோன்று தன்னலம்கருதாது இளைய‌ சமுதாயத்தையும் திறமைவாய்ந்தவர்களையும் ஊக்குவிக்க வாழ்த்துக்கள்.வந்தேமாதரம்,ஜெய்ஹிந்த்.

  • @RamnaduGovind
    @RamnaduGovind 3 ปีที่แล้ว +40

    என்னைக்குமே எனது ரோல் மாடல் ரத்தன் டாடா & ஆனந்த் மஹிந்தரா தான் ✌✌

    • @benjaminc6522
      @benjaminc6522 3 ปีที่แล้ว +1

      Both are good human beings, that is why their products are durable and best in class..

  • @YuvaRaj-hz8le
    @YuvaRaj-hz8le 3 ปีที่แล้ว +6

    சாதிக்கத் துடிக்கும் இளைஞர்களை பாராட்டி அவர்களை உத்வேகம் அளிக்கும் ஆனந்த மகேந்திராவுக்கு மிகவும் நன்றி ஆட்டோவில் வீடு கட்டிய நண்பரே எண்ணியும் நானும் உங்க அசிஸ்டன்ட் வரலாமா👍👍👍🏵️🚀 தமிழ் வாழ்க🙏🙏🙏

  • @mmananthakrishnan9216
    @mmananthakrishnan9216 3 ปีที่แล้ว +52

    வீடு கட்டியதற்கான காரணம் இவர் ஒரு 90's கிட்ஸ்😎🔥👍🙏🏻

  • @syedali7700
    @syedali7700 3 ปีที่แล้ว +39

    இந்த செய்தியை பார்தவுடன் தனது சைக்கிளில் வீடுகட்ட தொடங்கி விட்டார், உங்கள் வேல்ராஜ்...

    • @nila8280
      @nila8280 3 ปีที่แล้ว +2

      😀😀😀

    • @estheresther4885
      @estheresther4885 3 ปีที่แล้ว +1

      🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @Weareinfomer
    @Weareinfomer 3 ปีที่แล้ว +453

    அடப்பாவிகளா அவர் சென்னையை சேர்ந்தவர் அல்ல நாமக்கல்லை சேர்ந்தவர் செய்தியை முறையாக தெரிந்து வாசிக்கவும்

    • @saravananksp6831
      @saravananksp6831 3 ปีที่แล้ว +36

      மீடியா அரசியல் அப்டி தானே solluvanunga நம்ம ஊர் பெருமை நாம் எடுத்து சொல்லுவோம்

    • @xhornoz4514
      @xhornoz4514 3 ปีที่แล้ว +10

      @@saravananksp6831 avan Tamil ah irundha enna chennai ah irundha enna Manishana Manishana paarunga da verupu varadhu yaarnelayum

    • @vvgroups2588
      @vvgroups2588 3 ปีที่แล้ว +1

      Yes bro

    • @abushaheed875
      @abushaheed875 3 ปีที่แล้ว +1

      @@xhornoz4514
      Manisanaha parkavittalum at least oru Indian aha parunga.
      Am I correct?

    • @ravichandrank8755
      @ravichandrank8755 3 ปีที่แล้ว

      வாழ்த்துக்கள்

  • @j.arockiapamelaj.arockiapa253
    @j.arockiapamelaj.arockiapa253 3 ปีที่แล้ว

    என்ன ஒரு அற்புதமான வீடு மிகவும் அருமையாக தம்பி மிகவும் அறிவாளி பிள்ளை பா நீ God bless u

  • @rosezone7829
    @rosezone7829 3 ปีที่แล้ว +2

    உங்களைப்போன்று உக்கமளிப்பவர் தான் திறமை யானவர்களுக்கு எனர்ஜி டானிக்காக இருக்கீங்க சார் நன்றி

  • @harishharish2353
    @harishharish2353 3 ปีที่แล้ว +376

    அருண்பாபு நண்பா எங்கிருந்தாலும் வரவும் 😀பாலிமரில் உங்கள் செய்தி வந்திடுச்சு😉😄

  • @smallaiyan8134
    @smallaiyan8134 3 ปีที่แล้ว

    திரு பாபு அவர்களுக்கு என் உளமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன் மேலும் திரு ஆனந்த் மஹிந்திரா அவர்கள் ஒரு மிகப்பெரிய தொழிலதிபர் ஆனாலும் ஒரு சராசரி மனிதனின் தனித்துவத்தை பாராட்டுவது இன்னும் அவர்களை உயரத்தில்தான் கொண்டு செல்கிறது என்று சொல்ல வேண்டும் , எந்த ஒரு தனி மனிதனின் திறமைகளை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும் என்றால் அரசாங்கமோ அல்லது தனியார் துறையோ செயல்பட வேண்டும் அந்த கோணத்தில் பார்த்தாள் திரு ஆனந்த் மகேந்திரா அவர்களை பாராட்டத்தான் வேண்டும்

  • @Pa.Kavibalan
    @Pa.Kavibalan 3 ปีที่แล้ว +1

    ஆனந்த் ஐயா
    வாழ்க வளமுடன்...
    நல்ல உள்ளத்திற்கு நன்றிகள் பல.....

  • @prabu2202
    @prabu2202 3 ปีที่แล้ว +5

    உள்ளத்தில் நல்ல உள்ளம் கொண்ட இவர் ஆனந்த் மஹிந்தரா

  • @g.kannankannan3586
    @g.kannankannan3586 3 ปีที่แล้ว +2

    திரமைக்கு கிடைத்த பரிசு.அதனால் தான் அவர் அவரை தேடுகிறார்.வாழ்த்துக்கலள் நன்பா.மேலும் நீ புதிய சாதனை படைக்க.👍👍👍👍

  • @jeyamurugansingaravelan7432
    @jeyamurugansingaravelan7432 3 ปีที่แล้ว +4

    ஆனந்த் மஹிந்திரா போன்ற நல்ல மனது அனைத்து தொழிலதிபர்களுக்கு வரவேண்டும்

  • @ppkumar8826
    @ppkumar8826 3 ปีที่แล้ว

    மரியாதைக்குரிய ஆனந்த் மஹிந்திரா அவர்கள் சாதாரண மக்கள் மீது மிகுந்த பாசம் நேசம் கொண்டவர் ..சாதாரண மக்களின் திறமைகளை திறமைகளை ஊக்குவிப்பார் மென்மேலும் முடிந்தவரை உதவிகள் செய்வார் அவர்கள் முன்னேறுவதற்கு உண்மையான இந்திய தொழிலதிபர் வாழ்த்துக்கள் ஐயா

  • @muthumari6608
    @muthumari6608 2 ปีที่แล้ว +1

    வாழ்க ஆனந்த்மகேந்ரா .அவர்களே

  • @e.roshan9802
    @e.roshan9802 3 ปีที่แล้ว +1

    அருமை வாழ்த்துக்கள் அந்த இளைஞருக்கும் ஆனந்து மகோரா க்கும் 💐💯😍🙏🏽

  • @neelavathykrishnamurthy1186
    @neelavathykrishnamurthy1186 3 ปีที่แล้ว +75

    அடேங்கப்பா வீட்டுக்கார ஆட்டோத் தம்பி பலே கில்லாடியா இருப்பாரு போலவே..👏👏 இதோடவே உலகம் சுத்தி வர்லாம்ப்பா..ஆனந்த் அய்யா தேடுறதுல தப்பேதும் இல்லை...👌👌👍 வாழ்த்துக்கள் தம்பி..🙏🙏🙏

  • @k.sivakumar2382
    @k.sivakumar2382 3 ปีที่แล้ว +3

    அருமை மிக அருமை ஆனந்த் அய்யா அவர்களுக்கு !!!

  • @ManikandanS-jx7vm
    @ManikandanS-jx7vm 3 ปีที่แล้ว +2

    ஒரு திறமைசாலியின் அருமை இன்னொரு திரமைசாலிக்குத்தான் தெரியும்❤️❤️❤️

  • @sivankumar6076
    @sivankumar6076 ปีที่แล้ว

    திரு அன்பு சகோதரர் ஆனந்த மகேந்திரா அவர்களுக்கு பெருந்தன்மையான மனது, திறமையானவர்களை கண்டுபிடித்து அவர்களின் வாழ்க்கையில் முன்னேற்ற துடிக்கும் மாமனிதன் சகோதரர் ஆனந்தா மகேந்திரா அவர்களுக்கு இயற்கை எல்லா விதமான நலனையும் தர வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்.

  • @sparkshiva
    @sparkshiva 3 ปีที่แล้ว +15

    அம்பானி அதானி மாறன் சகோதர்கள் போல இல்லாமல் திறமைக்கு முக்கியத்துவம் கொடுத்த மகேந்திரா ஓனர்க்கு சல்யூட்🙏🙏

  • @kogu690
    @kogu690 3 ปีที่แล้ว +8

    திறமைகளை ஊக்குவிப்பதற்கும் ஒரு மனசு வேண்டும் .அதை கடவுள் உங்களுக்கு வாரி வழங்கியுள்ளார்.

  • @javakarg1661
    @javakarg1661 3 ปีที่แล้ว +2

    ஆனந்த் மகேந்திரா திறமைகளை அங்கீகரிக்கும் மாமனித கடவுள்.

  • @revathi.grenudharma3943
    @revathi.grenudharma3943 2 ปีที่แล้ว

    தமிழகத்தில் இது போன்று நிறைய திறமைசாளிகள் உள்ளனர். திறமை உள்ள அனைவருக்கும் வாய்ப்புகள் கிடைக்க வேண்டும்.😊😊😊😊

  • @mmalarmmalar3490
    @mmalarmmalar3490 3 ปีที่แล้ว

    திறமைக்கு கிடைத்த அங்கீகாரம் வாழ்த்துக்கள சகோதரா

  • @kmchidambaramkmchidambaram9764
    @kmchidambaramkmchidambaram9764 3 ปีที่แล้ว +1

    திறமையை பெருமைப்படுத்தும் நல்ல மனம் வாழ்க.

  • @bayerndinesh8578
    @bayerndinesh8578 3 ปีที่แล้ว

    திறமை ஊக்கம் செயல் பாராட்டு உபசரிப்பு கற்றல் அறிவு விளிம்பு.

  • @nasarvilog
    @nasarvilog 3 ปีที่แล้ว +10

    🙏🙏வாழ்த்துக்கள் ஆனந்த் மகேந்திரா 💐💐💐மேலும் இதுபோன்ற தொழிலதிபர்கள்

  • @chellamuthuchellamuthu9235
    @chellamuthuchellamuthu9235 3 ปีที่แล้ว +1

    மஹிந்த்ரா வாழ்க பல்லாண்டு...

  • @geethamenoncrazy_girl4684
    @geethamenoncrazy_girl4684 3 ปีที่แล้ว +673

    அடபோங்கயா ஒரு நாள் ஒட்டுமொத்த தமிழகமே எங்க தல வேல்ராஜை தான் தேடப்போகுது👊😤

    • @இறைவன்ஒருவன்-ப1ண
      @இறைவன்ஒருவன்-ப1ண 3 ปีที่แล้ว +3

      எப்படி இருக்கீங்க கீதா அக்கா! 😁

    • @geethamenoncrazy_girl4684
      @geethamenoncrazy_girl4684 3 ปีที่แล้ว +5

      @@இறைவன்ஒருவன்-ப1ண ம்ம் நல்லா இருக்கேன் வி ஜ பி தம்பி😀😎.நீங்க எப்படி இருக்கீங்க?

    • @adithool4008
      @adithool4008 3 ปีที่แล้ว +16

      @@இறைவன்ஒருவன்-ப1ண athu fake id da akka illa annan

    • @geethamenoncrazy_girl4684
      @geethamenoncrazy_girl4684 3 ปีที่แล้ว +7

      @@adithool4008 நீயே ஒரு fake I'd தான் 😬.நீ என்ன சொல்லுற🤦

    • @adithool4008
      @adithool4008 3 ปีที่แล้ว +14

      @@rajapandi2359 நீ மூடு da venna 🤣

  • @angelinejohn7734
    @angelinejohn7734 3 ปีที่แล้ว +4

    ஆர்ப்பாட்டம் இல்லாமல் வியக்கதறு கண்டு பிடிப்பை தந்த சகோதரனுக்கும்
    அதை அங்கீகரிக்க விரும்பும் ஆனந்த மகேந்தரா உரிமைய௱ளர் அவர்களுக்கும் என் வணக்கங்களும், வாழ்த்துக்களும்..

  • @vijayraj-jf7qm
    @vijayraj-jf7qm 3 ปีที่แล้ว +2

    வாழ்த்தும் குணம் சிலருக்கு அதில் ஆனந்த் மஹேந்திரா முதல் இடம்

  • @jainulabudeensh9443
    @jainulabudeensh9443 3 ปีที่แล้ว +1

    திறமைகளை மதித்து ஊக்கபடுத்தும் ஆனந்த் மகிந்திராவுக்கு வாழ்த்துகள்

  • @karuppaiahe5066
    @karuppaiahe5066 3 ปีที่แล้ว +1

    ஆனந் மகீந்த்ரா.. ஒரு
    அற்புதமான.. அனுதாபம் கருணை அனைத்தையும் பெற்ற முழுமையான மனிதர். தொழிலதிபர்
    கள் இப்படியும் இருப்பது இந்தியாவின் இறையாண்மைக
    யின் நீட்சி. வாழ்க மங்கா புகழுடன் ஆனந்தமான வாழ்வு
    தங்களுக்கு தகுதியானதே.

  • @maniguru8841
    @maniguru8841 3 ปีที่แล้ว +1

    பெரிய மனுசு காரர் .... அதனால் தான் நல்ல முறையில் வளர்ந்து இருக்கிறார்....

  • @prabakaran____6709
    @prabakaran____6709 3 ปีที่แล้ว +1

    திரமயானவர்களை கண்டுபிடித்து அவர்களுக்கு உதவனும்னு நினைக்கின்ற உங்களுடைய நல்ல மனசுக்கு நீங்கள் உலகின் முதல் பணக்காரராக வேண்டும் ஐயா 👍

  • @நாதன்நாதன்-ப6ற
    @நாதன்நாதன்-ப6ற 3 ปีที่แล้ว +1

    நல்ல மனிதன்- பணம் இருந்தும் எளிமையாக பழகக்கூடியவர்- அம்பானி மாதிரி தான் மட்டும் உயர்ந்தால் போதாது, இந்தியாவில் திறமை படைத்தோர் முன்னுக்கு வரவேண்டும் ,என நினைப்பவர்- கொடுத்து வாழும் குணம் படைத்தவர்

  • @adalarasanloveadalarasan9726
    @adalarasanloveadalarasan9726 3 ปีที่แล้ว

    ஆனந்த் மகிந்தராவுக்கு மிக்க நன்றி

  • @editiergroup5726
    @editiergroup5726 3 ปีที่แล้ว +2

    வாழ்க வளமுடன் ஆனந்த் ஐயா,💐💐💐

  • @sumilkumar7694
    @sumilkumar7694 3 ปีที่แล้ว +4

    திரமைக்கு கிடைத்த வெற்றி 👍❤️

  • @sundarrevadhi9118
    @sundarrevadhi9118 3 ปีที่แล้ว

    நன்றி மகேந்திரா சார்

  • @bashasadiqasr1731
    @bashasadiqasr1731 3 ปีที่แล้ว +1

    ஆஹா இவனும் தமிழன் தானா அப்போ மொத்த அறிவாழியும் இங்கே தாம்பா இருக்கோம் வாழ்துக்கள் நாண்பா

  • @ayyappanm6124
    @ayyappanm6124 3 ปีที่แล้ว +1

    Supper magendra sir your great

  • @muttapaiyan6844
    @muttapaiyan6844 3 ปีที่แล้ว +4

    திறமைக்கு எப்போதும் தாமதமாக தான் கிடைக்கும் இருந்தாலும் மகேந்திர ஜயாவிற்கு நன்றி🙏💕

  • @avm2558
    @avm2558 3 ปีที่แล้ว +1

    தங்கமே உன்னதான் தேடி வந்தேன் நானே

  • @balajin1308
    @balajin1308 3 ปีที่แล้ว +2

    Anand Mahindra sir is gentleman..he wil lift you....ur life will change bro...👍👏

  • @ramsathyaramsathya4486
    @ramsathyaramsathya4486 3 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் சகோதரா

  • @loveyoujesus1990
    @loveyoujesus1990 3 ปีที่แล้ว

    இவரை போன்று ஊக்குவிக்கும் தொழிலதிபர் தேவை நன்றி

  • @veeramanikandantn8284
    @veeramanikandantn8284 3 ปีที่แล้ว

    உங்கள் திறமைக்கு தலைவணங்குகிறேன்

  • @MaideenNaina
    @MaideenNaina 3 ปีที่แล้ว

    ஒரு நிறுவனத்திற்கு முதலாளியாக இருப்பேவர் மற்றவர்களுக்கு எந்த அளவிற்கு மரியாதை குடுக்கிறாரோ அப்பொழுதுதான் அவர் உயிர்ந்தவேராக தெரிகிறார். அண்ணேந் மகேந்திரா அவர்க்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @pitacokarthi7840
    @pitacokarthi7840 3 ปีที่แล้ว +2

    இந்த மனசு தான்யா கடவுள் 🙏🙏

  • @mkentertainment4844
    @mkentertainment4844 3 ปีที่แล้ว

    திரு.ஆனந்த் உங்கள் எண்ணம் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது

  • @kirank5116
    @kirank5116 3 ปีที่แล้ว +248

    இது என்ன பெரியவிஷயம் எங்க அண்ணன் வேல்ராஜ் மாட்டு வண்டியில் வீடுகட்டி அம்பானிக்கே சவால் விடுவார் 🙂😂😁

  • @sundarararajan9437
    @sundarararajan9437 3 ปีที่แล้ว

    ஆட்டோ வீடு திறமை மிக்கது

  • @gopinathnk2470
    @gopinathnk2470 3 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் செல்லகுட்டி

  • @dineshn1614
    @dineshn1614 3 ปีที่แล้ว +24

    *இதுல உலகத்தையே சுத்தி வரலாம் போலயே🇮🇳🇮🇳🇮🇳🇮🇳*

  • @indianculturaltv
    @indianculturaltv 3 ปีที่แล้ว +1

    மகேந்திரா company owner நல்ல மனிதர்.

  • @malathigovi3545
    @malathigovi3545 3 ปีที่แล้ว +2

    Anand Mahindra is a fantastic person
    Wow hats off you sir

  • @தெரியுமாதெரியாதா
    @தெரியுமாதெரியாதா 3 ปีที่แล้ว +201

    வித்தியாசமாக செய்தியை தொகுக்கும் இளைஞர் வேல்ராஜை ஒரு நாள் தேடுவார் என்று எதிர்பார்க்க படுகிறது 😂

    • @sengaijay4177
      @sengaijay4177 3 ปีที่แล้ว +2

      நல்லது தம்பி...

  • @kumanansivalingam3668
    @kumanansivalingam3668 3 ปีที่แล้ว +1

    The great man Mr.mahindra sir👍

  • @mshan9905
    @mshan9905 3 ปีที่แล้ว

    வாழ்க சார் உங்கள் அன்பு

  • @ramyar420
    @ramyar420 3 ปีที่แล้ว +1

    👌 👌 👌 Anand Bro..

  • @indianpolicegethu
    @indianpolicegethu 3 ปีที่แล้ว +1

    மிகதாரமான மஹிந்திரா டிராக்டர் அதேபோல் விளையும் சற்று கூடுதல்.

  • @jenifera2806
    @jenifera2806 3 ปีที่แล้ว +1

    Hello mahenthra sir 👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 God plass u sir God plass u sir speachless sir

  • @vishwa9725
    @vishwa9725 3 ปีที่แล้ว

    என்னைக்கு இந்த சாமி பார்வை நம்ம மேல படபோதோ... 🙏

  • @sangeethak2762
    @sangeethak2762 3 ปีที่แล้ว

    ஆனந்த் ஐயா நூறு ஆண்டுகள் நான்றாக வாழ வேண்டும்

  • @புல்லட்பாலாஜி
    @புல்லட்பாலாஜி 3 ปีที่แล้ว +3

    பெரிய மனுஷன் நு நிருபிசிட்டாரு ,மஹிந்திரா ஆனந்த் sir

  • @Rey_B
    @Rey_B 3 ปีที่แล้ว +2

    Anand Mahindra is a real inspiration

  • @sivasenthil7140
    @sivasenthil7140 3 ปีที่แล้ว +2

    Super sir🙏🙏🙏

  • @premasekaran8479
    @premasekaran8479 3 ปีที่แล้ว

    Anandh Mahindhra is Great👌👏✋Vazhga Valamudan Pallandu✋

  • @thenmozhi9871
    @thenmozhi9871 3 ปีที่แล้ว

    Very super personality .... Very great man ... Mr.Anandmahindra sir valga..

  • @DiyanTamizh
    @DiyanTamizh 3 ปีที่แล้ว

    நல்லவுள்ளம் நாட்ல இருக்கார்.. திறமை தான் வேண்டும்

  • @samdujeeazzujee2551
    @samdujeeazzujee2551 ปีที่แล้ว

    Masha Allah Eraivan ungalukku immaelum Marumaielum vetri garamana Vazhkai Arulvanaga (Aameen)

  • @RajaRani-oi5fr
    @RajaRani-oi5fr 3 ปีที่แล้ว +1

    Great man👍👏👏🤝

  • @tamilselvank9864
    @tamilselvank9864 3 ปีที่แล้ว

    மனிதர்களில் மாணிக்கம் போன்றவர் ஆனந்மஹேந்ரா

  • @dineshkumar4015
    @dineshkumar4015 3 ปีที่แล้ว +1

    Ur great sir 🙏🙏🙏

  • @arjunanarjun3476
    @arjunanarjun3476 3 ปีที่แล้ว

    Arun Babu very good talent excellent Anand Mahindra sir always thinking brilliant very good

  • @bhuvana5675
    @bhuvana5675 3 ปีที่แล้ว

    Vaazhthukkal....... Arun...🙏🙏🙏 🌹🌹🌹👏👏👏👏👏🌹🌹🌹🌹

  • @vikivijay1012
    @vikivijay1012 3 ปีที่แล้ว +1

    திறமைக்கு கிடைத்த பரிசு

  • @artharking2801
    @artharking2801 3 ปีที่แล้ว

    Super brother God bless you 🙏🙏👌💪💪👍👍💐💐

  • @kishorkathir....1655
    @kishorkathir....1655 3 ปีที่แล้ว +1

    அந்த மனசு தான் சார் கடவுள் 🥰😍

  • @ngraju..lankapuri.430
    @ngraju..lankapuri.430 3 ปีที่แล้ว

    நான் இலங்கை எனக்கு இந்தியாவில் இருவரை மட்டுமே பிடிக்கும் 1.ரத்தன் டாடா 2. ஆனந்த் மகேந்திரா இருவரும் நல்லுள்ளம் படைத்த செல்வந்தர்கள்...😘😘😘

  • @zzzsenthil70
    @zzzsenthil70 3 ปีที่แล้ว +56

    அவரை பாராட்டவா இல்லை ஆனந்த மகீந்திரா அவரை பாராட்டவா டாட்டா மகீந்திரா போன்ற மணிதனேயம் மிக்கவர்கள் இந்தியாவில் இருப்பது நாம் செய்த புன்னியமோ

    • @chinnasamy8238
      @chinnasamy8238 3 ปีที่แล้ว

      என்னையும் பாராட்டுங்கள்

    • @zzzsenthil70
      @zzzsenthil70 3 ปีที่แล้ว

      @@chinnasamy8238 வாழ்த்துக்கள் 💐

  • @abinayarejanee7613
    @abinayarejanee7613 3 ปีที่แล้ว

    Head line super Arun Babu preparation vera level talent 👌👌🙏🙏🥰🥰 and Anand Mahendra sir parattu sirappu mikkathu 🙏🙏

  • @தலபக்தன்-ள2ச
    @தலபக்தன்-ள2ச 3 ปีที่แล้ว +178

    நீ first கண்டுபிடிப்பியா இல்ல நா கண்டுபிடிக்கிறனா😂🤣🤣 அந்த இளைஞரை 🤣🤣என்று ஆனந்த் மகிந்திரா வுக்கு சவால் விட்ட வேல்ராஜ் 😅😃😃😃😃

    • @anandanand1277
      @anandanand1277 3 ปีที่แล้ว +4

      Who is velraj

    • @kulandaiyesu6738
      @kulandaiyesu6738 3 ปีที่แล้ว +3

      @@anandanand1277 men news reader legend King Velraj.. from polimer

    • @bluequeen3203
      @bluequeen3203 3 ปีที่แล้ว +1

      Velraj ku kalla thotarpu news a kantu pitika neram pathathu

    • @தலபக்தன்-ள2ச
      @தலபக்தன்-ள2ச 3 ปีที่แล้ว

      @@bluequeen3203 🤣🤣🤣😅😁😁

    • @purestatusism5541
      @purestatusism5541 3 ปีที่แล้ว

      @@kulandaiyesu6738 he's not news reader... He's content writer.

  • @ananthakumar1719
    @ananthakumar1719 3 ปีที่แล้ว

    அருமை சகோ👍🏻

  • @user-gl9qx4uy3m
    @user-gl9qx4uy3m 3 ปีที่แล้ว

    Andha manasu thaan sir kadavul❣️💥

  • @yoyo7345
    @yoyo7345 2 ปีที่แล้ว

    Mahendra sir 🙏🙌👏👌❤

  • @ramsathyaramsathya4486
    @ramsathyaramsathya4486 3 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள் சகோதரா தமிழ் வாழ்க தமிழன்டா

  • @sagayaroopan3112
    @sagayaroopan3112 3 ปีที่แล้ว +1

    Great Salute to you Dakshina moorthy and Great Salute to Anandh Mahindra

  • @asinjas5054
    @asinjas5054 3 ปีที่แล้ว +5

    திறமைக்கு கிடைத்த வெற்றி ..👌👏வாழ்த்துக்கள் சகோ❤🌺🌹💐

  • @creativecreative2886
    @creativecreative2886 3 ปีที่แล้ว +1

    Congrats Arun babu bro

  • @Srivalu1208
    @Srivalu1208 3 ปีที่แล้ว

    Tamilargal(naangal) endrume thani thiramai kondavargale...! Vaaipugal thaarungal india vai VALLARASU naadaakkuvom...👍💪🤝