எங்கள் இறைவனே! இவர் தேவைகளை நிறைவேற்றி வைப்பாயாக. பசியை உணர்த்தி பசி தீர உண்ண உணவை படைத்துப் பரப்பியுள்ளவனே. குடிக்க நீரையும் பொழிந்து நிறைப்பவனே உனக்கு நன்றி.
Really a blessed man, nature of the web of God and he is blessed with beautiful nature. People living in sophistication is only acting but here is a man who is really enjoying the bliss of God the Almighty
என்ன காருன்னு கூட தெரியல இதுல உங்களுக்கு Back round Music Vara😂😂😂😂😂😂😂😂😂😂.ஆனா இவருதான் நின்மதியா வாழ்வாரு. எந்த தொந்தரவும்👍 இருக்காது..........அவருவாழ்கத்தான் வாழ்க்க தான் வாழ்க்க
What ever brand he is a free man in this forest. I am thinking same way to live as lonely man did. We have huge dept and unable to solve this present society.
அவர் என்ன பேசுகிறார் என்பதை தமிழ்ப்படுத்த முடியவில்லை என்றால் அந்த பகுதிக்கான தேவை இல்லை. ஏனெனில் தமிழ்நாட்டில் முக்கால்வாசி பேருக்கு தமிழ்மட்டுமே தெளிவாக தெரியும். ஆங்கிலம் கொஞ்சபேருக்கு தெரியும்.
நிம்மதியா வாழுறாரு 💯❤
Correct bro
வேஷம் போடும் உலகில் வாழ்வதை விட இப்படி வாழ்வது நிம்மதியாக தான் இங
💯True
Sir nenga epa kattuku porenga
அதர்க்கான நேரம் வந்தால் கண்டிப்பாக போய்விடுவேன் bro
உண்மை
Exactly its good. Living with reallity creation is better Living with acting people.
இது அம்பாசிடர் கார் இல்லை...பிரிமியர் பத்மினி. (பியட்)
அப்படித்தான் தோன்றுகிறது
Exactly it's fiat padmi not ambassador
True
Yes
பியட்.
மனித மிருக நடமாட்டம் இல்லாத ஒரு இடம்.....
Great true
Sari ya sonninga sir👍
Superb comment. We are having more animals as human around us.
😀😁👍👍👍சூப்பர் பதில்👍👍 அட்வகேட்..வினோத் தம்பி. **மனித மிருக நடமாட்டம் **👍👍உங்கள் பதிவு👏 👏 👮R.S.ஜெயவீரபாண்டியன்.
(Rtd.S.I ofPolice)👮 மதுரை.14. 👮
💯 correct
எங்கள் இறைவனே! இவர் தேவைகளை நிறைவேற்றி வைப்பாயாக. பசியை உணர்த்தி பசி தீர உண்ண உணவை படைத்துப் பரப்பியுள்ளவனே. குடிக்க நீரையும் பொழிந்து நிறைப்பவனே உனக்கு நன்றி.
நம்ம வசூல்ராஜா ஆனந்த் சார் மாதிரி இருக்குறாரு...... ஆனா கர்னாடகா ரேடியோல தமிழ் பாட்டு போட்டீங்க பாருங்க🔥🔥🔥🔥🔥
😂😂😂
Ama ama
Athutha naanum ninachen
S bro
Same feeling 🥺 bro
Really a blessed man, nature of the web of God and he is blessed with beautiful nature. People living in sophistication is only acting but here
is a man who is really enjoying the bliss of God the Almighty
என் இனிய தனிமையே நீங்க போட்ட songs தன🤣😂😂😂🤣😂😂😂😂🤣😂
Ayya Jesus Yesu Yesappa bless you
சொர்க்கத்துல வாழ்ரான்யா இந்த மனிசன் ❤️😊🤝
இராஜ வாழ்க்கை ❤️
இப்படி வாழ்கை வாழ்வதற்கும் ஒரு திறமையும் அதனுடன் ரொம்பை பொறுமையும் கட்டாயம் தன்னம்பிக்கை நிறைய வேண்டும்...
என்ன காருன்னு கூட தெரியல இதுல உங்களுக்கு Back round Music Vara😂😂😂😂😂😂😂😂😂😂.ஆனா இவருதான் நின்மதியா வாழ்வாரு. எந்த தொந்தரவும்👍 இருக்காது..........அவருவாழ்கத்தான் வாழ்க்க தான் வாழ்க்க
அம்பாசிடர் கார் எது பிரிமியர் பத்மினி கார் எது என்று தெரியல நீ எல்லாம் நியூஸ் போட வந்துட்டே news18
எல்லாருக்கும் கடைசியில் காடு நிச்சயம் கிடைக்கும். சுடுகாடு
அற்ப்புதமான வாழ்க்கை.
நமக்கும் ஒரு காடு கிடைக்காமலா போகும் 🏃🏃🏃🏃🏃🏃🏃🏃🏃🏃
😂😂
நமக்கும் ஒரு நாளைக்கு காடு கிடைக்கும் ஆனால் நாம் அவரை பொல் அதை ரசித்து வாழ முடியாது .
@@ArunA-wq8rg முடியிம் நண்பா
@pandurangan
Arun namakku sudukaadu kidaikum nu solraru boss
@@navinreth9705 உண்மை தானே நண்பா .
இது அம்பாசிடர் கார் அல்ல இந்த கார் fiat company இன் 'பத்மினி 'ரக கார் உடனடியாக தலைப்பை மாற்றுங்கள் அல்லது அனைவரும் சிரிப்பார்கள்
சூப்பர் வாழ்த்துக்கள் ஜி
Peace full life....super sir enjoy
0:02 Athu Ambassador car illa Fiet Premier padmini
Great great great great great👍👏👍👏
👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼சூப்பர்
ஆண்கள் பாதுகாப்பு சங்கம் அமைக்க வேண்டும். 😒😒😒
ஒருவரின் வாழ்க்கையையே இந்த அரசாங்கம் நாசம் செய்து விட்டது
What ever brand he is a free man in this forest. I am thinking same way to live as lonely man did. We have huge dept and unable to solve this present society.
இனிய தனிமையே பாடல் கேட்கிறார் அருமையான செய்தி
Great he is living his life in a decent way not troubling anyone
For your kind info, that is Fiat Padmini, not Ambassador
It's a real happiness 🥰
En eniya thanimaiyae andha radio la paducha illa nenga potengala ??
😂😜
சூப்பர்.. வாழ்க்கை
டேய் என்ன கார்னு கூட தெரியல இதுல மியூசிக் வேற 🤣🤣🤣🤣
எந்த உலகத்துல வாழுறான் News18.. Ambassador கும் fiat Padmini கும் வித்யாசம் தெரியல... இதுல meme editing வேற....
Intha maathiri udagangalukku enga mey pesa theriyum.poi kalanda news thaan epotthum
என் இனிய தனிமையே.....
Arumai
அருமையான வாழ்வியல்
Great man
Vera level super bro
அவர் அங்கே நிம்மதியாக வாழ்கிறார் அவரை யாரும் தொல்லை கொடுக்க வேண்டாம்
இத்தனை நாள் நல்ல இருந்திருப்பார்
Superb
"என் இனிய தனிமையே " situation song அதுவும் தமிழில் கர்நாடக காட்டில்
Enga pa...song ah ye kano.???
@@Mystery_horror_by songa thukkitangha pola...
Well recognised TV channel major error saying premier padmini as ambassador car.
Sir super life
Happy Mam
Ayya pathu irungaya Kumbala varuvanga, adichu konruvanga indha manusa payaluga
Great life sir
God bless you
Forest officer great i salute sir
Super life 👌
En iniya thanimaiye... song super
its not ambassador , its a premier padmini
ரொம்ப முக்கியமான விஷயம்
Don't you know difference between
What car is this Ambassador or Fiat premier padmini???
Relying on this news also????
superstar .............
வாழ்க வளமுடன் அம்பாஸ்டர் கார் அல்ல இது ஃபியட் கார், பாரம்பரிய நெல் ரகத்தை மறந்ததைபோல. நன்றி
Radio fm le howlo audio clear irkuma 🥴
நல்ல மனித ன்
Best life
Real hero
பாவம்
I too want to live like Mr.Chandrasekar.
It's a FIAT premier padmani Car, not a ambassador car.
Yanakum andha mari poga edhachum place irundha yarachum solunga....😑😭
செம்மயா வாழ்கிறார் இப்படி எவ்வளவு பேர்ககு நிம்மதியான வாழ்க்கை அமையும்
என் இனிய தனிமையே
That is not Ambassador car. Premier fiat!!
👍
யோவ் அது Fiat Premier padmini யா Ambassador இல்ல
இவரது வாழ்க்கையை கெடுத்த பேங்க் காரர்கள்.
Bank மட்டும் இவர் நிலத்தை விர்கவில்லை எனில் இவர் 🍑இப்போது இவ்வளவு அமைதியான வாழ்க்கையை வாழ்த்திறுக்கமாட்டார்
முத்துராஜ் .. குடும்பஸ்தனுக்குக்தான் காட்டின் அருமை புரியும் :)
@@user-xo5lo5pi9x correct ட சொன்னிங்க ஆன பல பேர்க்கு இது புரியாமட்டிக்குது எதனால
That's FIAT PREMIER PADMINI not Ambassador. Vaiku Vanthatha News la Sola Kudathu. He lives Peacefully 😀
Manushan ayya.tharkolai seiyamal thunindhu nalla vazkhayai thedi ullar. Arumai. Yematru ulagathil sikki thapithu kondar .
Lovely life sir
இனிய தனிமையே...
antha car ambassador or padmini ya nu mattum tha discuss pandroam ..valavaikuraomnu kadan koduthu yemathura bank ah yarum kelvi ketkurathu illa ...😞😞😞
Ennanga da rendu car katureenga crct....ah sollunga ambassador...ah illa Fiat pathmini premiere....ah
Bank spoiled his life
No bank saved his life
டேய் அவர Disturb பண்ண அங்கையும் போய்டியா 😄
அவர் என்ன பேசுகிறார் என்பதை தமிழ்ப்படுத்த முடியவில்லை என்றால் அந்த பகுதிக்கான தேவை இல்லை. ஏனெனில் தமிழ்நாட்டில் முக்கால்வாசி பேருக்கு தமிழ்மட்டுமே தெளிவாக தெரியும். ஆங்கிலம் கொஞ்சபேருக்கு தெரியும்.
Thanimai alagu
Y
Silent life
அது அம்பாசிட்டர் கார் இல்லை. பியட் கார் தயவு செய்து தவறாக செய்தி போட வேண்டாம்.🙏🙏🙏🙏
நமக்கும் இந்த மாதிரி ஒரு வாய்ப்பு கெடச்ச எவ்வளவு நல்ல இருக்கும்
Unmeile vere level
Yei nasriya 😣
Great person
Hi chellam
வாழனும் செம்மயா வாழனும் இவர மாரி
It is Not Ambassador Car! It is Fiat Padmini Premeir ! This shows How Your News Service Works! Shame on You Guys!
exactly..!
Lol
Super I will try
I love
Premier padmini car ambasdor nu soluringa
Iniye thanimaye song karnataka la avaru kekkarara da..?? . aniyaayam panringe da..
😊😊😊😊😊😊😊😊😊😊evaru than pa ulagathila kodes wara pa
Avaraiyachum nimmathiya vaazha vidunga....
News 18 ambssoter cara partate illiya
Ithu soppanasundari car 😁
En inimai thanimayeee..
Here after he cant live alone and happy... Sorry for him.. this media people wont let him be happy ..
Same feeling 🥺 bro especially polimer vechu senjuruvanga😪
In to the wild 🤩
Tarzan🔥🔥🔥🔥
வாகனத்தின் பெயர் கூட தெரியாமல் செய்தி பதிவிறக்கிறார்கள் ... உங்கள் செய்தியில் எந்த அளவு உண்மை தன்மை இருக்கின்றது என்பதனை சான்று இதுவே....
I think he inspired from "Into the wild" movie