வைநாசிகம் - சதயம் நட்சத்திரம் - கும்பம் ராசி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ต.ค. 2024

ความคิดเห็น • 279

  • @gopinath3737
    @gopinath3737 8 หลายเดือนก่อน +4

    நீங்கள் கூறுவது அனைத்தும் உண்மை

  • @KaleeswaranKaleeswaran-w8q
    @KaleeswaranKaleeswaran-w8q 7 หลายเดือนก่อน +3

    சாமி..உண்மையான.கடவுள்..நீங்கள்தான்

  • @santhik5691
    @santhik5691 11 หลายเดือนก่อน +10

    நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை அய்யா எனக்கும் சதயம் நட்சித்திரம் வாழ்க்கையில் படாத கஷ்டங்களை அனுபவிக்கிறேன் அய்யா நிம்மதி இல்லை என் கணவருக்கு ஆயில்ய நட்சத்திரம் நீங்கள் சொல்வதுபோல நரம்பு பிரச்சனையும் உள்ளது அய்யா எனக்கு ஒரு நல்வழி கூறுங்கள் அயயா

    • @ayyappasaravanan6488
      @ayyappasaravanan6488 3 หลายเดือนก่อน

      ஐயா
      வணக்கம் என் பெயர் ஐயப்பன் கும்ப ராசி வாக்கிய பஞ்சாங்கப்படி பூரட்டாதி நட்சத்திரம் திருக்கணித பஞ்சாங்கப்படி சதய நட்சத்திரம் இப்போது வயது எனக்கு 53 வாழ்நாள் முழுவதும் வேதனை வேதனை வேதனை என்ன செய்வேன் என்று தெரியவில்லை உங்களுடைய யூடியூப் ஐ அடிக்கடி பார்த்து வருகிறேன் மிகவும் நன்றாகவும் தெளிவாகவும் சொல்கிறீர்கள் எனக்கு ஏதாவது சொல்லுங்கள் ஐயா ஜாதகம் இரண்டு ஜாதகமும் இருக்கிறது தங்களுக்கு அதை வாட்ஸ்அப் இல் அனுப்பி வைக்கட்டுமா நீங்கள் சொல்லுங்க நீங்க சொல்லுங்க ஐயா வணக்கம்

  • @baskaranchandrasekar4876
    @baskaranchandrasekar4876 11 หลายเดือนก่อน +2

    வணக்கம் ஐயா நீங்கள் சொல்வது 100% உண்மை என் தாய்க்கு பக்க வாதம் ( Paralysis) நான் என் தாயுடன் ஐந்து மாதங்கள் இருந்து பார்த்துக்கொண்டேன் உங்களின் ஆலோசனை தேவை ஐயா நன்றி

  • @ushathilakraj6412
    @ushathilakraj6412 5 วันที่ผ่านมา

    Ur great sir bakka and simply speech 🙏🏻🙏🏻

  • @sharathya4812
    @sharathya4812 4 หลายเดือนก่อน +4

    அய்யா மிகவும் அருமை எனது கர்மாவை உணர வைக்றீர்கள்

  • @Sathishkumar-m4s
    @Sathishkumar-m4s 9 หลายเดือนก่อน +1

    நீங்க சொல்றது உண்மைதான்

  • @SumiDewi-q8x
    @SumiDewi-q8x 8 หลายเดือนก่อน +1

    உண்மை தான் அனைத்தும் ஐயா

  • @kathirjansi2506
    @kathirjansi2506 ปีที่แล้ว +5

    Rompa super 😂 vilangum. Entha josiyakarar solli ennna nadanthu iruku. Kadavulai matum nambinal pothum.

  • @PravinBabulu
    @PravinBabulu หลายเดือนก่อน

    நன்றி குருநாதா

  • @SriniRs-li7zw
    @SriniRs-li7zw 10 หลายเดือนก่อน +1

    Enga ammakku spinal cord surgery pannierrukanga neenga sonnathu 100/ true

  • @mahimasri7819
    @mahimasri7819 5 ชั่วโมงที่ผ่านมา

    சிவாய நமங்க. ஐயா நானும் கும்பராசி சதயம்நானும் கடன் தொல்லையால் அவதிப்படுகிறேன்

  • @Jasmintips
    @Jasmintips 6 หลายเดือนก่อน +3

    ஆம் என் வாழ்க்கையை நேரில் பார்த்தது போல கூறி விட்டீர்கள்

  • @kavitaganesh9813
    @kavitaganesh9813 2 หลายเดือนก่อน +1

    💯🎯 nandri ayya

  • @Anandakumar27
    @Anandakumar27 3 หลายเดือนก่อน +2

    ஐயா நீங்கள் சொல்வது சரி.தொழில் மற்றும் உத்தியோகம் பற்றி மேலும் கூறவும் பரிகாரம் செய்ய வேண்டிய தகவல் கூறுங்கள்

  • @muktatman
    @muktatman 12 วันที่ผ่านมา

    Sir neenga solrathubellame unmai.. I am kumbam sathayam.. lost all money became bankrupt.. wat to do now..

  • @RajesWari-s8d
    @RajesWari-s8d 12 วันที่ผ่านมา

    சுவாமி நீங்கள் சொன்ன வார்த்தைகள் உண்மை என்னுடைய வாழ்க்கையில் குடல் சம்பந்தமான பிரச்சனை இருக்கின்றது அதற்கு தீர்வு கிடைக்குமா.

  • @nithishsharan2317
    @nithishsharan2317 9 หลายเดือนก่อน +1

    ஐயா நீங்கள் சொல்வது சரி தான் என் மாமனார் பக்கவாதத்தால் 3 1/2 வருடங்களாக பாதிக்கப்பட்டு இருந்தார் நான் அவரை நன்றாக பார்த்துக் கொண்டேன் இப்போது அவர் இறந்துவிட்டார் ஐயா

  • @amudavendanramasamy6388
    @amudavendanramasamy6388 2 หลายเดือนก่อน +1

    என் மானசீக குருஜி தம்புரான் ரிஷபானந்தர் சுவாமிக்கு வணக்கம். சுகமே சூழ்க. என் மனைவியும் கடந்த 2020 ல் நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டு கோவை PSG மருத்துவமனையில் சிகிச்சை பெற்று இன்றைய நாள்வரை மாத்திரைகள் உட்கொண்டு வருகிறார். 100 ℅ உண்மை. நன்றி அமுதவேந்தன் ராமசாமி சத்தியமங்கலம்

  • @punnagaibabashirdibeedamsa903
    @punnagaibabashirdibeedamsa903 2 หลายเดือนก่อน

    Ayya unmai crt ah irukku

  • @aak7602
    @aak7602 11 หลายเดือนก่อน +4

    என் மனைவி கும்பம் சதயம் எங்கள் மாமனார் நரம்பு சம்பந்த பட்ட நோய்யால் பாதிக்கபட்டு கஷ்டப்பட்டு வருகிறார் நல்வழி காட்டுங்கள் குரு ஜு

    • @krishnanm3456
      @krishnanm3456 4 หลายเดือนก่อน

      திருவெள்ளறை பெருமாள் கோயில் போங்க

  • @kavyakarthik6148
    @kavyakarthik6148 10 หลายเดือนก่อน +1

    ஐயா மிகவும் உண்மை.. எங்களுடைய மாமியார் நரம்பு பிரச்சனையினால் பாடுகிறார்.. எந்த கோவிலுக்கு போக வேண்டும்..

  • @shrijeeth
    @shrijeeth 8 หลายเดือนก่อน +1

    Ayya neenga sonadhalam unmai

  • @sulosoundar-sr2zc
    @sulosoundar-sr2zc 2 หลายเดือนก่อน +1

    நீங்க சென்னை அனைத்தும் உண்மை 100நான் கும்ப ராசி சதய நட்ச உத்திரம் என் கணவர் கோட்டை நட்சத்திரம்😢

  • @YouTubeMukilan
    @YouTubeMukilan 8 วันที่ผ่านมา

    All are correct

  • @narmadhan2911
    @narmadhan2911 11 หลายเดือนก่อน +1

    வணக்கம் அய்யா நீங்கள் கூறியது அனைத்தும் உண்மை என் கணவருக்கு உடல் ரீதியான பிரேச்சனைகளும் உள்ளன.அதற்கு என்ன பரிகாரம் செய்ய வேண்டும்.

  • @sarathsandysarathsandy4671
    @sarathsandysarathsandy4671 ปีที่แล้ว +7

    எங்களுக்கு எப்போது நல்லது நடக்கும் அத சொல்லுங்க அய்யா

  • @ponusamyandyponusamy38
    @ponusamyandyponusamy38 10 หลายเดือนก่อน

    ❤ naan sathayam natchathiram neengal solluvathu make um unmai

  • @kumudhavallia2043
    @kumudhavallia2043 หลายเดือนก่อน

    Ayya neenge solvadhu anethum unmei Nan sadheyem

  • @ushathilakraj6412
    @ushathilakraj6412 5 วันที่ผ่านมา

    Sir. Kalayama poruthem Natchirem podunga

  • @vanitharaju2730
    @vanitharaju2730 8 หลายเดือนก่อน +1

    ஆமாம் சாமி .எல்லாம் சரி .எந்த கோவிலுக்கு சாமி போகணும். சொல்லுங்க சாமி

  • @pthangaraj511
    @pthangaraj511 9 หลายเดือนก่อน +2

    Male sathayam. Girl revathi, marriage over. Sathayanatchathra ...parigara koil sir . Pl reply

  • @susanavee6236
    @susanavee6236 11 หลายเดือนก่อน +2

    அனைத்தும் உண்மை ஐயா,என் அம்மாவிற்கு நரம்பு பிரச்சனை உள்ளது, வரும் கஷ்டத்தில் உயிர் மட்டும் தான் மீதமுள்ளது, ஒரு நல்ல வழி சொல்லுங்கள் ஐயா செல்ல வேண்டிய கோவில் எது

    • @SivavakiyarRishabananthar
      @SivavakiyarRishabananthar  11 หลายเดือนก่อน

      7339293007/8438070136 இந்த எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள்

  • @uma.s4390
    @uma.s4390 8 หลายเดือนก่อน

    ஜயா நான் அனைத்து கஷ்டங்களை பட்டுவிட்டேன்

  • @sharathya4812
    @sharathya4812 4 หลายเดือนก่อน +2

    அய்யா வணக்கம் சதயம் நட்சத்திர ம் மீன லக்னம் ஆசிர்வாதம் வேண்டுகிறேன்

  • @ponnurangammagesh5668
    @ponnurangammagesh5668 8 หลายเดือนก่อน +1

    100% correct samy

  • @SriniRs-li7zw
    @SriniRs-li7zw 10 หลายเดือนก่อน

    100 true
    Children s mattum Ella husbendum problem than

  • @minormiortamilan6459
    @minormiortamilan6459 10 หลายเดือนก่อน +1

    100/ உண்மை சார் ஏனக்கு வயிறு சம்மதம் பிரச்னை இருக்கு சார் 15 வருடமா இருக்கு ஒரு நல்லா வழிய சொல்லுங்க்

  • @madheswaranpa8583
    @madheswaranpa8583 ปีที่แล้ว +24

    எனக்கு சதயம் நட்சத்திரம் கேட்டை 22 வது நட்சத்திரம் மேலும் நீங்க சொன்னா எல்லாம் உண்மை தான் எனக்கு எந்த கோவில் போக வேணும் என்று சொல்லுங்கள் அய்யா நான் ரொம்ப அவதிப்பட்டு இருக்கிற உங்கள் பதிலுக்கு நான் காத்து கொண்டு இருக்கிற

    • @SivavakiyarRishabananthar
      @SivavakiyarRishabananthar  ปีที่แล้ว

      7339293007 இந்த எண்ணுக்கு உங்கள் ஜாதகத்தை அனுப்பி வையுங்கள்

    • @madheswaranpa8583
      @madheswaranpa8583 10 หลายเดือนก่อน +1

      Ok

    • @madheswaranpa8583
      @madheswaranpa8583 10 หลายเดือนก่อน

      என்னுடைய jathagam anupivaithullan

    • @madheswaranpa8583
      @madheswaranpa8583 10 หลายเดือนก่อน

      எனக்கு முடுக்கு நட்சத்திரம் ஸ்வாதி நட்சத்திரம் அதற்கு கோவில் சொல்லுங்கள் அய்யா

    • @senthilkumareswaramoorthy6618
      @senthilkumareswaramoorthy6618 7 หลายเดือนก่อน

      ஐய்யா எனக்கு சத்யம் நட்சத்திரம். நீங்கள் கூறுவது போல மிகவும் சிரமத்தில் உள்ளேன். எனது ஜாதக குறிப்பு அனுப்பட்டுமாங்க..... என்னை காப்பாற்றுங்கள்....

  • @sheelachermalingam6291
    @sheelachermalingam6291 หลายเดือนก่อน

    En manaivi kettai nan sadhayam.. what to do...

  • @hninyuwai3627
    @hninyuwai3627 3 หลายเดือนก่อน +1

    Thanks anna.
    Godbless you

  • @karuppusamyfarmer199
    @karuppusamyfarmer199 7 หลายเดือนก่อน

    Sir parikara kovil sollungal.i am in sathayam natchatiram enakku.

  • @shreemathishamyuktha3593
    @shreemathishamyuktha3593 2 หลายเดือนก่อน +1

    ஐயா நீங்கள் சொன்னது அனைத்தும் உண்மை இந்த நிலைமைக்கு என்ன தான் தீர்வு தயவு கூர்ந்து சொல்லுங்கள்

    • @SivavakiyarRishabananthar
      @SivavakiyarRishabananthar  2 หลายเดือนก่อน

      call us samy

    • @shreemathishamyuktha3593
      @shreemathishamyuktha3593 2 หลายเดือนก่อน

      @@SivavakiyarRishabananthar சரிங்க எப்ப வேணும்னாலும் பண்ணலாங்கலா

  • @nagalakshmiganesh9393
    @nagalakshmiganesh9393 11 หลายเดือนก่อน +2

    My mother is 92 she has nerves problem and due to old age frequently admitting in the hospital. Expenses also is difficult to bear.I am sadayam 4th paadam. Simma Lagnam.

  • @shanthiranigk6112
    @shanthiranigk6112 9 หลายเดือนก่อน

    நான் சத்திய நட்சத்திரம்.அம்மாவுக்கு புற்று நோய் நரம்பூ சமந்தா பட்ட நோய் வந்து விழுந்துவிட்டார்.தங்கள் கூறியது 100 சதவீதம் உண்மை அய்யா

  • @subramaniamdevaraj4832
    @subramaniamdevaraj4832 11 หลายเดือนก่อน +2

    சாமி அவர்களுக்கு வணக்கம், தாங்கள் காமென்டலை கருத்தை பதிவு செய்ய கூறி
    யிருக்கிறார்கள் ஆனால் காமென்ட் குரல் பதிவுக்கும் பதில் வரவில்லை

  • @nanjilselvama990
    @nanjilselvama990 11 หลายเดือนก่อน +1

    நீங்கள் சொல்வது சரிதான் அய்யா

  • @g.vetrivelrajang.vetrivelr5705
    @g.vetrivelrajang.vetrivelr5705 2 หลายเดือนก่อน

    1000000% correct sir

  • @srinivasanthamburaj1435
    @srinivasanthamburaj1435 6 หลายเดือนก่อน +1

    True only.please suggest which temple i should go. Pl guide

  • @chits2507
    @chits2507 3 หลายเดือนก่อน

    Sir nan sadhayam. En kanavar kettai. Engal uravu kadinamaga odikondirukkiradhu. Future kelvikkuriyaga ulladhu. Enna seivadhu puriyavillai . Pl sollunga

  • @ramalingamk9152
    @ramalingamk9152 2 หลายเดือนก่อน

    Ayya unmai ayya

  • @PonSaran-q5c
    @PonSaran-q5c 9 หลายเดือนก่อน

    Sir thirumana uravu epdi irukum sir ennoda husband swathi nachathiram thulam rasi sir.

  • @RaguDeepa-k3x
    @RaguDeepa-k3x 2 หลายเดือนก่อน +1

    ஆம் ஐயா நரம்பு சம்பந்தமா பிரச்சனை இருக்கு அதற்கு எந்த கோயிலுக்கு செல்வது என்று கூறுங்கள் ஐயா

  • @karuppusamyfarmer199
    @karuppusamyfarmer199 7 หลายเดือนก่อน

    Sir kovil sollunga sir romba thanks

  • @SaradhaDivine
    @SaradhaDivine 3 หลายเดือนก่อน

    ஐயா வணக்கம் நான் திருநங்கை கும்பம் சதயம் நட்சதிரம் நீங்கள் சொன்னது அனைத்தும் உன்மைங்க என் அப்பாவுக்கு முழங்காள் வழி பிரச்சனைங்க என்னால் சமாளிக்வே முடிலைங்க தினமும் யாசகம் கேட்டு சேர்த்துவைக்கும் சேமிப்பு அவருக்கே செலவு ஆகுது சமாளிக்க முடியைங்க இன்றுதான் உங்க வீடியோ பாற்கும் வாய்ப்பு கிடைத்ததுங்க 14/07/2024 இன்று நான் வாழ்க்கையில் செயிக்க வழிகாட்டுங்கள் ஜயா

  • @nithya1236
    @nithya1236 ปีที่แล้ว +6

    என்னைப் பொறுத்தவரை நல்லது எதுவும் நடக்கவில்லை நான் கூட்டணியை தேடுகிறேன் பொருத்தம் இல்லை

  • @tiyeshramyathangam9892
    @tiyeshramyathangam9892 ปีที่แล้ว +1

    வணக்கம் ஐயா. நீங்கள் கூறியது அனைத்தும் உண்மையே. என் கணவருக்கு நரம்பு பிரச்சினை உள்ளது. 15 வருடங்கள் ஆகிவிட்டது. என்ன செய்வது கூறுங்கள்.

  • @vedarethinamsubramaniam3132
    @vedarethinamsubramaniam3132 หลายเดือนก่อน

    நான் சத்யம் நட்சத்திரம் அரசு பணியில் இருந்து ஓய்வு பெற்ற நான் செய்யத குற்றம் வழக்கு விசாரணையில் உள்ளேன்.தீர்வு சொல்லவும் சாமி

  • @kankeshm9140
    @kankeshm9140 9 หลายเดือนก่อน

    ஐயா உண்மை தான் எந்த கோயில் ஐயா

  • @kcsundhararajanchithambara4727
    @kcsundhararajanchithambara4727 11 หลายเดือนก่อน +1

    100 %True

  • @SumathiKolandhaisamy-bm8jn
    @SumathiKolandhaisamy-bm8jn 11 หลายเดือนก่อน +1

    என் மகன் சதயம்.எனக்கு இந்தப்பிரச்சினை இருந்தது

  • @rajshree1242
    @rajshree1242 10 หลายเดือนก่อน +1

    Naan sathayam naksha thiram en mahan ayilyamm naksha thiram unkalidam jathagam parkkavendum sir ungal appointment contact no try pannal kidaikkavillai please any other no sir

  • @sudhahar.vinnarasi664
    @sudhahar.vinnarasi664 ปีที่แล้ว +1

    Yes 100 satham unmai naan paathichirikkan

  • @தமிழன்-ஞ5ச
    @தமிழன்-ஞ5ச 11 หลายเดือนก่อน +2

    ஐயா நான் கும்ப லக்கனம் லக்கின புள்ளி நட்சத்திரம் சதயம்4 எனக்கு இது பொருந்துமா

  • @gandhimathi7682
    @gandhimathi7682 4 หลายเดือนก่อน

    Unmai ayya

  • @sudhasuji0014
    @sudhasuji0014 23 วันที่ผ่านมา

    100% sir

  • @AnuA-m8s
    @AnuA-m8s 3 หลายเดือนก่อน

    Anna enakku kolantha thathedukkara kolantha kuda vittutu poiduva anna

  • @RenugaMurugan-h2f
    @RenugaMurugan-h2f 9 หลายเดือนก่อน

    ஐயா என் மகன் சதயம் நட்சத்திரம் கும்பம் ராசி தான் நீங்கள். சொல்வது எல்லாம் உண்மைதான் ஐயா

  • @aathi_editz
    @aathi_editz 11 หลายเดือนก่อน +1

    நான் கும்பராசி சதயம் நட்சத்திரம் நீங்க சொன்னதுபோல் எனக்கு நிறைய விஷயம் நடந்திருக்கு எல்லா விஷயமும் எனக்கு பொருந்து து எனது தாயார் நரம்பு பாதிகப்பட்டு இறந்தாங்க பூர்வீகத்தைவிட்டு விரட்டியடிக்கப்பட்டோம் படிப்பு தடை ஏற்பட்டது சகோதரர் இறந்தார் நீரில் மூழ்கி ஒருநாள் வேலைக்கு செல்லவில்லை என்றால் உணவிற்கே கஷ்டம் என்ற நிலை இன்னும் எவ்வளவோ இருக்கு பரிகாரம் சொல்லுங்கள்சாமி

    • @SivavakiyarRishabananthar
      @SivavakiyarRishabananthar  11 หลายเดือนก่อน

      Message +91 74490 00477

    • @pthangaraj511
      @pthangaraj511 9 หลายเดือนก่อน

      Sathaya star parigara koil pl​@@SivavakiyarRishabananthar

  • @magalingam7865
    @magalingam7865 หลายเดือนก่อน

    👍

  • @shanthis5157
    @shanthis5157 ปีที่แล้ว +3

    சாமி.நீங்கள்சொன்னதுஅனைத்தும்என்வாழ்விள்நூறுசதவீதம்நடைபெற்றுக்கொண்டுஉள்ளதுநான்பெண்கும்பராசிசதயம்நட்சத்திரம்எனக்கு53வயதுஎன்மகன்கேட்டைவிருச்சிகம்26வயதுஇன்னும்திருமணம்இல்லைஎன்வாழ்வுஎப்படிஇருக்கும்என்பதுஉங்களுக்குதெரியாமல்இருக்காதுதயவுசெய்துஒருதீர்வுசொல்லுங்கசாமிநான்வணங்கும்ஈசணாககேட்கிரேன்

    • @SivavakiyarRishabananthar
      @SivavakiyarRishabananthar  ปีที่แล้ว

      ஜாதகத்தை அனுப்பி வையுங்கள் தெளிவாக பார்த்து விடலாம்

    • @suthabackiyaraj6803
      @suthabackiyaraj6803 ปีที่แล้ว

      iyya.ennku.narmpu.prsina.ullthu.pargaram.

  • @ramaprabasubramaniyan9766
    @ramaprabasubramaniyan9766 9 หลายเดือนก่อน

    வணக்கம். சாமி

  • @SavithabalajibalajiSavithabala
    @SavithabalajibalajiSavithabala 6 หลายเดือนก่อน

    என் மகன் நரம்பு மண்டல பாதிப்பு அடைந்து உள்ளலான் கோவில் எது என்று கூறவும் ஐயா

  • @vadamalaimuthuvidyasree4668
    @vadamalaimuthuvidyasree4668 2 หลายเดือนก่อน

    Ayya all are true..which temple to go?

  • @garryxoxff8796
    @garryxoxff8796 10 หลายเดือนก่อน +2

    ஜயா நேரில் ஜாதகம் பாராக்கனும்.

    • @SivavakiyarRishabananthar
      @SivavakiyarRishabananthar  10 หลายเดือนก่อน +1

      8438070136 இந்த எண்ணுக்கு whattsapp இல்
      Hi என ஒரு மெசேஜ் அனுப்புங்கள்
      உங்களுக்கு அனைத்து விபரங்களும் வந்து சேரும்

    • @garryxoxff8796
      @garryxoxff8796 10 หลายเดือนก่อน

      @@SivavakiyarRishabananthar
      Thanks swamy

  • @belziarani5041
    @belziarani5041 11 หลายเดือนก่อน

    Vannkam Ayya nanum sathayam enna parikaram seianumnum solluga ayya

  • @magathimagathi3067
    @magathimagathi3067 6 หลายเดือนก่อน +1

    Samy my.daughter sathayam naksatram 19 years old .which temple we are.go pls tell

  • @ayyasamys6329
    @ayyasamys6329 7 หลายเดือนก่อน

    வணக்கம் ஐயா. நான் அய்யாசாமி நீங்கள் கூரியது போல் என் தந்தை பக்கவாதம் வந்து கஸ்டபடுகிறார் . எனது சின்ன மகன் கேட்டை நச்சத்திரம் நான் என்ன செய்ய ஐய்யா தயவு கூர்ந்து சொல்லுங்கள் ஐய்யா

  • @GNANASEKARGURUKKAL
    @GNANASEKARGURUKKAL 2 หลายเดือนก่อน

    எனக்கு சதயம் கும்ப ராசி மகர லக்னம் 50 வயது ஆகிறது 80% ok
    எந்த கோயில் பரிகாரம் சொல்லுங்க

  • @SudhaP-sl1oy
    @SudhaP-sl1oy 2 หลายเดือนก่อน

    True sir.sathayam matum en indha nilai😢😢😢😢

  • @SandhiyaC-r6p
    @SandhiyaC-r6p 2 หลายเดือนก่อน

    Father high BP narambu pathippu ullathu 15 years piranthathil irrunthu padatha kastame illai aaya

  • @vathu3383
    @vathu3383 11 หลายเดือนก่อน +1

    S true...

  • @jothimuniyappan789
    @jothimuniyappan789 2 หลายเดือนก่อน

    எனக்கு 1 ல் சுக்கிரன் 2ல் சூரியன்/புதன் 3 ல் ராகு செவ்வாய் 7 ல் சனி பகவான் 8 ல் குரு பகவான் 9 ல் சந்திரன் கேது - நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மையே எனக்கு உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறேன் பொருளாதார விழுயத்தியல் கடும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறேன் என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள் நன்றி

  • @success8158
    @success8158 3 หลายเดือนก่อน

    Sathayam pen enathu akkavuku mana kulapam, athanaal velai ku pogamudiyavillai mananalam baathipu ullathu seriyaaga enna seiya vendumayya.etharkum othupoga mudiyatha manonilaiyil tension aagavey ullargal thaangamudiyatha kastama iruku avalukum,avalaal veetil anaivarukum🙏

  • @narayanasamysubbulaxmi7589
    @narayanasamysubbulaxmi7589 ปีที่แล้ว +2

    Vanakkam ayya🙏

    • @SivavakiyarRishabananthar
      @SivavakiyarRishabananthar  ปีที่แล้ว +1

      🙏🙏🙏🙏🙏

    • @ThulasiMani-tl2hu
      @ThulasiMani-tl2hu 7 หลายเดือนก่อน

      ஐயா நானும் என் கணவரும் கும்பம் சதயம் நக்ஷத்திரம்,, நீக சொன்ன மர்ம உற்ப்பு பிரசனை உள்ளது ஐயா இதற்கு entha கோவிலுக்கு சென்று வர வேண்டும் என்று சொண்ணிர்க்கன, எங்களுக்கு உதவவும்

  • @SuganSugan-x8u
    @SuganSugan-x8u ปีที่แล้ว +1

    En payanuku narambu prachana iruku ayya.neinga soladhu anaithum enaku crta iruku ayya

    • @SivavakiyarRishabananthar
      @SivavakiyarRishabananthar  ปีที่แล้ว +1

      7339293007 இந்த எண்ணுக்கு தொடர்பு கொள்ளுங்கள்

  • @Subathra-e2p
    @Subathra-e2p 6 หลายเดือนก่อน +2

    Kumbam sathaya natchatiram என் பெயர் சுபத்ராதேவிநரம்பு பிரச்சினை இருக்கு

  • @mahuarivu7431
    @mahuarivu7431 2 หลายเดือนก่อน

    SUPAR

  • @PillachiSasikumar
    @PillachiSasikumar 3 หลายเดือนก่อน

    VGOOD 🎉

  • @koksbca8945
    @koksbca8945 2 หลายเดือนก่อน

    Sathayam nakshatrathuku matum bad time epovum irukum pola 😢kadaisi varaikum ithan pola worst nallathu konjamachum nadakuma?

  • @gnatarajangovinthasamy8067
    @gnatarajangovinthasamy8067 2 หลายเดือนก่อน

    Old tamil p varisai padangal pasamalar palum palamu Palani pakapiribinai patithal mattumpothuma parmagale par. These are best film. Visu Brahmin mentality film

  • @shankarm3934
    @shankarm3934 11 หลายเดือนก่อน +1

    True

  • @KaruppuSamy-w1x
    @KaruppuSamy-w1x 5 หลายเดือนก่อน +1

    ஐயா நீங்கள் சொல்வது அப்படியே உண்மைதான் எங்களுக்கு குழந்தை பாக்கியம் கிடையாது நரம்பு சம்பந்தமான நோய்கள் உள்ளது வேலையில் ஒருபோதும் முன்னேற்றம் கிடையாது இரண்டு வருடங்களாக மனநோயால் அவஸ்தைப் படுகிறேன் என் மனைவிக்கு நீர்கட்டி பிராப்ளம் மூளையில் ரத்தக்குழாய் அடைப்பு உள்ளது இதற்கு ஒரு விடிவுகாலம் காட்டுங்கள் ஐயா

  • @veluvelu8244
    @veluvelu8244 2 หลายเดือนก่อน

    எனது நட்சத்திரம் சதயம் கும்பராசி கும்ப லக்னம் எந்த கோவில் செல்ல வேண்டும் குருவே!

  • @karuppusamyfarmer199
    @karuppusamyfarmer199 7 หลายเดือนก่อน +1

    Sir neenga solluvathu 100 true

  • @senjerisulthanpet1955
    @senjerisulthanpet1955 9 หลายเดือนก่อน

    நீங்கள் சொன்னது அனைத்தும் நடைபெற்றுக்கொண்டுக்கிறது என்னோட ராசிகும்பம் நட்சத்திரம் சதயம் குலதெய்வம் எது என்று தெரியுது வேற கோவிலுக்கு போலமாசாமி சொல்லுங்க

  • @sarathsandysarathsandy4671
    @sarathsandysarathsandy4671 ปีที่แล้ว +3

    ஐயா பதில் கூறுங்கள் ஐயா

  • @RAshwin-l5c
    @RAshwin-l5c ปีที่แล้ว +1

    Sir I am kavitha sathaym

  • @nellaiselvisamayal1582
    @nellaiselvisamayal1582 11 หลายเดือนก่อน +1

    உறவு பையன் கேட்டை மனைவி சதயம் வைநாசிகம் நட்சத்திர மாக வருது.சிம்மலக்கனம் 8ம்இடம் சூரியன் புதன் குரு மீனராசியில் இருக்குது திருமணம் ஆகி 2வருடம் ஆகிறது குழந்தை இல்லை.பரிகாரம் எந்த கோயிலுக்கு போனும் ஐயா.

    • @SivavakiyarRishabananthar
      @SivavakiyarRishabananthar  11 หลายเดือนก่อน

      7339293007/8438070136 இந்த எண்ணுக்கு உங்கள் ஜாதகத்தை அனுப்பி வையுங்கள்

  • @SathishKumar-gz2sl
    @SathishKumar-gz2sl 2 หลายเดือนก่อน

    அய்யா நான் தொழில் செய்யும் இடத்தில் பெண்ணுடன் தகாத உறவில் ஈடுபட்டு விட்டேன்.இதனால் நான் மிகவும் நிம்மதி இல்லாமல் கஷ்ட படுகிறேன்.இதற்கு தீர்வு இருக்கிறதா

    • @saravananpalanisamy6932
      @saravananpalanisamy6932 2 หลายเดือนก่อน

      ஐயா உண்மைதான் இதற்கு தீர்வு சொல்லுங்க ஐயா