Really astonished about your narration and interpretation of Kumba Zodiac, particularly about the court decision and the appeal for rejoining/ review affirmation which has really happened. Your predictions are very perfect Sir. Your words are more powerful and enough much to boost our level to cime up. My sincere and humble gratitude. ❤🎉❤🎉❤
I’m kumbha Raasi too… don’t worry it’s same to all… it’s our Karma what we are going through now, after one point we will be relief even though not fully, again it’s depends to the individual how much karma we did in our pass life that’s what we are facing now… but after u feel relief do not create more Karma in future…pray,be strong,stand up that’s the only power kumbham raasi has, by the time all will pass us..we also will realise what we have achieved trough this journey believe me I’m one of you drown, almost give up and finally I have accepted all my karma vinai…it’s like I’m just waiting for complete this sani payerchi and regain the new life…with Lord Shiva blessed and protection of Shaani deva..
நான் ஒரு பூரட்டாதி நட்சத்திரம் கும்பம் ராசி ரெம்ப கஷ்டம் நஷ்டம் முன்னேற்றம் என்பதே தெரியவில்லை என்னால் பலன் அடைந்த அனைவரும் இப்போது எனக்கு எதிரி என்னால் பலன் அடையாதவர்கள் என்னிடம் உள்ளார்கள் என்னால் பலன் அடைந்தவுடன் எனக்கு மறைமுகமாக தீமை செய்கிறார்கள் பணம் பிரச்சினை இந்த நிலைதானா. எனக்கு இந்த நிலை எப்போது மாறும் அய்யா
நானே ரிசபம் எனது மனைவியோ கும்பம் சூப்பர் பொருத்தம் சார்.உங்களை போல் ஒரு ஜோசியர் தான் பொருத்தம் பார்த்தார்.என்னை போல் ஒரு பாவப்பட்ட ஜென்மம் யாரும் இல்லை😂அவ்வளவு கஷ்டம்.நன்றி ஜோசியர் ஐயா😂😂
நான் கும்பராசி அவிட்டம் 3 ம் பாதம். படாத கஷ்டங்கள் இல்லை. அதன் பலன் ஞானம். இப்போது மனம் பக்குவம் அடைந்தது. ஆசைகள் இருந்தால் மட்டும் போதாது. நேர்மையான பிரதிபலன் எதிர்பார்க்காமல் செய்யும் செயல்கள் பலன் உண்டு. உடல் பலம் மனோ பலம் உள்ளவரை கஷ்டங்கள் கொடுத்து. இயலாமையின் போது சுகமாக வைப்பார்.
கும்ப ராசி ஒரு நொந்த ராசி.பிறந்ததில் இருந்து இந்த வினாடி வரை நொந்த நூலாகிய விட்டேன்.எனக்கு 44 வயசு இப்போது. 33 வயதில் திருமணம் நடந்தது நடந்து 3மாதத்தில் அது பிச்சு கொண்டு போய் 12வருடமாக வழக்கு நடந்து சொத்து சுகம் எல்லாம் இழந்து வாழ்கையே வெறுத்து கை கால் எல்லாம் முறிவு பட்டு அங்கவீனமுற்று தொழில் எல்லாம் இழந்து வாழ்கை வெறுத்து தனி மரமாக நிக்கிறேன் .இனி உயிர் ஒன்று தான் இழப்பதற்கு மிச்சமாக இருக்கிறது. எங்களுக்கு வாழ்க்கையில் நல்லதே நடக்காது. நான் கும்ப ராசி பூரட்டாதி நட்சத்திரம். அம்மாவும் கும்ப ராசி சதய நட்சத்திரம். நீங்களும் ஒவ்வொரு வருடமும் சொல்கிறீர்கள் ஆனால் எந்த மாற்றமும் இல்லை. முன்னேற்றமே இல்லை. போதும் டா சாமி இந்த உலக வாழ்க்கையில் இருந்து வெகு சீக்கிரம் என் உயிரை உனது விருப்பம் போல் எடுத்து கொள்ளப்பா சனீஸ்வரா.
நான் 1990-11-26 பிராந்தேன். கும்ப ராசி, சதய நட்சத்திரம். வாழ்க்கையே வேண்டாம் இன்னும் அளவில் வயதை விட அதிகமான பிரச்சனைகாலை அனுபவித்து, அனுபவிக்கிறேன் நேர்மை தவறாமல் இருக்கிறேன். Enn
ஓம் ஶ்ரீ சனிஷ்வராய நம. நான் கும்பம் அவிட்டம் 3ஆம் பாதம். ஏராளமான கஷ்டம் நஷ்டம் அனுபவ உண்மை. எனினும் இதுவரை என்னையும் குடும்பத்தையும் காப்பாற்றி வரும் அவர்க்கு கோடி நமஸ்காரங்கள். ஓம் நமசிவாய.
Naan Kumbha Rasi Sadhyam, Hand ball Player 11th Padikum bothu Accident Permanent Disability person Aaita, Right leg Madakathu, But still hope ah vidama oodikitu eruka, Ethavida enna vanthurum nu thairiya poratitu eruka brothers and sisters....Eni edhu vanthalum paathukalam nu thunichuruga
எனக்கு அவிட்டம் நட்சத்திரம் கும்பம் ராசி.என்மனைவி சதயம் நட்சத்திரம் கும்பம் ராசி.என் மகன் பூரட்டாதி நட்சத்திரம் கும்பம் ராசி படாத கஷ்டம் இல்லை வாயால சொல்ல முடியலயா படாதபாடு பட்டுக்கொண்டு இருக்கிறேன் அய்யா உயிரோடு இருந்தும் பலன் இல்லை
நான் ரொம்ப நேசித்தவள் பானுமதி என்னை விட்டு பிரிந்து விட்டால் அவள் என்னிடம் வந்து சேருவாளா சனிபகவானை தான் நம்பியிருக்கேன் என் பெயர் பாபு(கும்பம்) பானுமதி(சிம்மம்)
வணக்கம் சாமி உங்கள் ஜென்ம ஸ்தலம் அதாவது நீங்க பிறந்த இடம் தமிழ்நாடு இல்லை இரண்டாவது உங்களுக்கு முதல் ஆண் குழந்தை தான் பிறந்திருக்கும் நடந்து முடிந்த விஷயம் எல்லாருக்கும் தெரியும் என்ன நடக்கு என்று நீங்கள் சொல்லவே இல்லை கேட்க கேட்க ரொம்ப அறுக்கிற மாதிரி இருக்கு
நான் ஒன்று கேட்கவ..... நீங்கள்..... சொல்லுவது எல்லாம் சரிதான்..... அவர்.... அவர்.. அப்பா.... அவர்.... கூட.... இருக்கும் அனைவரும் அப்படி தான் இருக்கு.,.. அவர்.... நல்ல வெச்சி செய்தார்..... அனால்.... அவர்.... குழந்தைகள் நாங்கள் எங்களை..... காப்பார் என்று நாங்கள் நம்புகிறேன் ஏனால்..... 😢😢😢கடவுள் கொடுக்கும் பல... நல்ல பலன்கள்.... கொடுக்கும் போது.... வாங்கி கொண்டு டோம்..... அப்போது கேட்ட பலன்கள் நாம் தான் வாங்கி கொல்லனும்😢😢😢😢😢முதலில் நீங்கள்.... நல்லது சொல்லிபலகுங்கள்😡😡😡
அவிட்டம் சத்யம் பூரட்டாதி இந்த மூன்று நட்சத்திர எறுமைகலே உங்கள் குலதெய்வத்தை வாங்குங்கள் மற்றும் காளியம்மன் பைரவர் றை வணங்குங்கள் ஆனால் அடுத்த வன் பொண்டாட்டிய தொட்டவன் அதே கதி தான் ஆனால் பெண்கள் கடை சாப்பாட்டே விரும்புவாங்கள் இதான் வீட்டில் பிரச்சனை
Really astonished about your narration and interpretation of Kumba Zodiac, particularly about the court decision and the appeal for rejoining/ review affirmation which has really happened.
Your predictions are very perfect Sir.
Your words are more powerful and enough much to boost our level to cime up.
My sincere and humble gratitude. ❤🎉❤🎉❤
நல்லதா சொன்னதுக்கு நன்றிகள் பல❤
Uyir mattum ullathu.. hope everything will change in another 6 months by god’s blessings. Thank you🙏🏻🙏🏻🙏🏻
தாங்கள் வாழ்க வளமுடன் நலமுடன் நூறு ஆண்டுகளுக்கு மேல் நன்றி ஓம் நமசிவாய
I’m kumbha Raasi too… don’t worry it’s same to all… it’s our Karma what we are going through now, after one point we will be relief even though not fully, again it’s depends to the individual how much karma we did in our pass life that’s what we are facing now… but after u feel relief do not create more Karma in future…pray,be strong,stand up that’s the only power kumbham raasi has, by the time all will pass us..we also will realise what we have achieved trough this journey believe me I’m one of you drown, almost give up and finally I have accepted all my karma vinai…it’s like I’m just waiting for complete this sani payerchi and regain the new life…with Lord Shiva blessed and protection of Shaani deva..
Thank you for ur console ji😢😢
@@NN-eh4lt it is fact sir
சதயம்நட்ச்சத்திரம் கும்பராசி படாதகஷ்ட்டம் தாங்கமுடியாத வேதனை அளவிள்ளாதகஷ்ட்டம் இன்னும் எத்தனைநாளுக்கு நீதிநேர்மைதர்மம் ஞாயம் வாழ்க்கையே இப்படிபோய்விட்டது
எனக்கு ம் அப்படி தான் உள்ளது
Ealam nanmyeaa
Ungal vaarthai ardalgalaga ullathu thank you swamy
நானும் சதய நட்சத்திரம் கும்பராசி.
54 வயது.
வலி வேதனை சண்டை பகை நோய் மன உளச்சல்.
Nanum sathayam sir😢
நான் ஒரு பூரட்டாதி நட்சத்திரம் கும்பம் ராசி
ரெம்ப கஷ்டம் நஷ்டம் முன்னேற்றம் என்பதே தெரியவில்லை
என்னால் பலன் அடைந்த அனைவரும் இப்போது எனக்கு எதிரி
என்னால் பலன் அடையாதவர்கள் என்னிடம் உள்ளார்கள்
என்னால் பலன் அடைந்தவுடன் எனக்கு மறைமுகமாக தீமை செய்கிறார்கள்
பணம் பிரச்சினை
இந்த நிலைதானா. எனக்கு
இந்த நிலை எப்போது மாறும் அய்யா
என்னைப் பற்றி ஆய்வு செய்து கொண்டு இருந்தேன் தற்போது உங்கள் மூலம் தெரிந்து கொண்டேன்..
உண்மை உண்மை ங்க ஐயா
நோய் கடன் பகை அனைத்தும் அதிகம் உயிர் போகும் அளவு பிரச்சினை........
நானே ரிசபம் எனது மனைவியோ கும்பம் சூப்பர் பொருத்தம் சார்.உங்களை போல் ஒரு ஜோசியர் தான் பொருத்தம் பார்த்தார்.என்னை போல் ஒரு பாவப்பட்ட ஜென்மம் யாரும் இல்லை😂அவ்வளவு கஷ்டம்.நன்றி ஜோசியர் ஐயா😂😂
Thanks 🙏
அய்யா கும்பராசி எனக்கு. ரெம்ப ரெம்ப கஷ்டம்..... படாத அசிங்கம் இல்ல. இப்போ கடன் காரங்க தான் என்னால கஷ்டம் தாங்க mudiyala
நான் கும்பராசி அவிட்டம் 3 ம் பாதம். படாத கஷ்டங்கள் இல்லை. அதன் பலன் ஞானம். இப்போது மனம் பக்குவம் அடைந்தது. ஆசைகள் இருந்தால் மட்டும் போதாது. நேர்மையான பிரதிபலன் எதிர்பார்க்காமல் செய்யும் செயல்கள் பலன் உண்டு. உடல் பலம் மனோ பலம் உள்ளவரை கஷ்டங்கள் கொடுத்து. இயலாமையின் போது சுகமாக வைப்பார்.
Born 1991
நானும் கும்ப ராசி அவிட்டம் மூணாம் பாதம்
28.01.90
Naanum 3 rd padham 1991
@@gayathriashokbsmgau6457 விரைவில் உங்களுக்கு நல்லதே நடக்கும் சகோதரி
😂😂😂😂😂😂😂
கும்ப ராசி ஒரு நொந்த ராசி.பிறந்ததில் இருந்து இந்த வினாடி வரை நொந்த நூலாகிய விட்டேன்.எனக்கு 44 வயசு இப்போது. 33 வயதில் திருமணம் நடந்தது நடந்து 3மாதத்தில் அது பிச்சு கொண்டு போய் 12வருடமாக வழக்கு நடந்து சொத்து சுகம் எல்லாம் இழந்து வாழ்கையே வெறுத்து கை கால் எல்லாம் முறிவு பட்டு அங்கவீனமுற்று தொழில் எல்லாம் இழந்து வாழ்கை வெறுத்து தனி மரமாக நிக்கிறேன் .இனி உயிர் ஒன்று தான் இழப்பதற்கு மிச்சமாக இருக்கிறது. எங்களுக்கு வாழ்க்கையில் நல்லதே நடக்காது.
நான் கும்ப ராசி பூரட்டாதி நட்சத்திரம். அம்மாவும் கும்ப ராசி சதய நட்சத்திரம்.
நீங்களும் ஒவ்வொரு வருடமும் சொல்கிறீர்கள் ஆனால் எந்த மாற்றமும் இல்லை. முன்னேற்றமே இல்லை. போதும் டா சாமி இந்த உலக வாழ்க்கையில் இருந்து வெகு சீக்கிரம் என் உயிரை உனது விருப்பம் போல் எடுத்து கொள்ளப்பா சனீஸ்வரா.
100./
Mee too kumban rasi,pooratathi
God bless you to get happiness in your life.(From kumbha rasi, purattadhi brother )
. அப்போ நம்மசோலி முடிஞ்சது..நானும் உங்க ராசி நச்சத்திரக்காரன்தான்
எனக்கும் பூரட்டாதி நட்சத்திரம் கும்ப ராசி இதுவரைக்கும் ஒன்றுமே நல்லது நடந்தது கிடையாது
கும்பம்...
மூணு வருஷம் கஷ்டப்படுவீங்க...
௮ப்புரம்....
௮துவே பழகிடும்..
Sariya sonninga pa
Haha😂 why blood same blood
😂
Super sir. Your analysis is good. And big relaxation. Thank you.
True sir, I have learnt a lot during all these years. Very good analysis
நான் 1990-11-26 பிராந்தேன். கும்ப ராசி, சதய நட்சத்திரம். வாழ்க்கையே வேண்டாம் இன்னும் அளவில் வயதை விட அதிகமான பிரச்சனைகாலை அனுபவித்து, அனுபவிக்கிறேன் நேர்மை தவறாமல் இருக்கிறேன். Enn
மணிதன் வாழ்வுக்கு தேவையான அனைத்து இருந்தது ஆனால் இப்போது ஒன்று இல்லை உயிர் மட்டுமே உள்ளது
கும்பம் துன்பம்
எனக்கு உயிர் உள்ளதா என்பதை எழும் போது மட்டும் உணர்வேன் அவ்வளவும் வெறுப்பு
வணக்கம் ஐயா...
சிறந்த பதிவு..
வாழ்த்துக்கள் ஐயா...
Guru prayer important…. I went through good … sathiya sai shridi sai helps me 🙏🙏
நல்லது நடக்கும்
ஓம் ஶ்ரீ சனிஷ்வராய நம. நான் கும்பம் அவிட்டம் 3ஆம் பாதம். ஏராளமான கஷ்டம் நஷ்டம் அனுபவ
உண்மை. எனினும் இதுவரை என்னையும் குடும்பத்தையும் காப்பாற்றி வரும் அவர்க்கு கோடி நமஸ்காரங்கள். ஓம் நமசிவாய.
நன்றி அய்யா 🙏🙏🙏
என்னிடம் உயிர் ஒன்றுதான் இறுக்கின்ரன அய்யா😢😢
எனக்கு அந்த உயிரையும் நானே போக்கிஸகொளளலாம் என நினைக்கிறேன்..சாமி🙏🙏🙏
உயிர் இருக்கும் வரை தானே வாழ்க்கை சகோதரா !! அழிவில்லாத ஆன்மா நீங்கள், எதற்காக கலங்குகிறீர்கள், திடமாக இருங்கள், நல்லதே நடக்கும், பொறுத்திருங்கள்,
எனக்கு ம் அப்படி தான்
😂😂😂
Hii by Dr ji ji
Ni hii ch @@thirumalaikumar9454
Excellent analysis bro, hats off to you!
சில சயங்களில் எனக்கு உயிர் உள்ளதா என்று யோசிக்க வேண்டி உள்ளது
Pray sai baba … guru prayer important 🙏
எனக்கும் தான்
Really really last option i search for what is actually happening to kumba rasi... But lot of like minded people here
Om Sri kalikanagaratham ragu rhirgayanamaga Sri kumbarasi Lakna ragu temple Rajagriya poojah saparpam🙏🪔🙏🪔🙏🪔
Thank you sir
Sani ayya real villain 😅 but romba pudikkum avara perfect God 😍pakkuva pada vachittaru life learning pakkava Solli kuduththuttaru 🥳
. நான் படா த கஸ்டமே இல்ல கடன்காரி ஆகிவிட்டேன் எனக்கு என்ன ஆகும்
My rashi is Kumba, my husband and daughter both makara rashi
Naan Kumbha Rasi Sadhyam, Hand ball Player 11th Padikum bothu Accident Permanent Disability person Aaita, Right leg Madakathu, But still hope ah vidama oodikitu eruka, Ethavida enna vanthurum nu thairiya poratitu eruka brothers and sisters....Eni edhu vanthalum paathukalam nu thunichuruga
Thank you for so much 🎉
ரொம்ப நன்றி , 🙏
நல்ல malayala வாசகமாக i like it
Nanri sir. Thank you sir again
Super❤❤❤
Kodaana kodi nandri ayya
Super Sir thanks sir
🙏
சித்ரபானுமாசி21வெள்ளிக்கிழமைகாலை10'மணி40துநிமஷத்திள்பிரந்தநான்பெற்றோரிள்ளாமள்இந்தவயதுவரைநன்றாகஇருப்பதின்க்
நன்றி சுவாமி ஜி ..
நன்றிங்க ஐயா
Thanku sir
Ayya,nenga sonnathu 100% unmai
Super sir 🎉🎉🎉🎉🎉
What ever u said is true but only one it's not 2yrs but it's last 8year am suffering from what u said sir. When my time will come. 09/04/1975..10.30am
நன்றி ங்க ஐயா
Exactly TRUE ji
❤❤❤❤
Om sai ram tq sir
எனக்கு அவிட்டம் நட்சத்திரம் கும்பம் ராசி.என்மனைவி சதயம் நட்சத்திரம் கும்பம் ராசி.என் மகன் பூரட்டாதி நட்சத்திரம் கும்பம் ராசி படாத கஷ்டம் இல்லை வாயால சொல்ல முடியலயா படாதபாடு பட்டுக்கொண்டு இருக்கிறேன் அய்யா உயிரோடு இருந்தும் பலன் இல்லை
Respected sir. How much for one consultation?
Yes always,restless in mind .full of negativity
Yes TRUE.. always negative mind,,,
Super. Sir
Iyya enaku oru doubt pona jenmathulayum namma manishangala porandhurupoma
உன்மை அய்யா😢😢😢
Krishna should stand by me .. can’t take anymore
🎉🎉🎉
Vengayam
Uyir mattum dhan ullathu iyaa
Kaduvule.. Dubaila cashier iruntha bankula.. nalla vela.. nalla wife..
Last 5 years, father death, car accident, job pochi, business loss 5L, friend 1232000 eduthtu oditan.. 1 year back wife podanu divorce pannita.. one month back.. amma tirupatila vazhiki vilunthu 3 fracture, nee joint dislocation.. kudeve nimonia.. one month hospital.. bill 8L. Just 2 monthsaa velaiki poren, 12 yearsaa nanu cashier, administration velasenja enaku.. wiprola technical job kedachuthu.. daily officela naai mathiri aaiten.. ena ennaku technical job theriyathu, job vidovum mudiyala.. salary romba avasiyam+ thai mama sibarasu.. ippo veliya vittuta salary poidum, thai mama relationship spoil aidum.. ithu poga innum evalovo problem..
Ippo sollunga kumbam vechathuku.. thunbam vechi irukalam.. manam, mariyatha ellam pochi.. manasthana iruntha sethuirukanum.. but me 😂😂
Sari aidum pa kavala padayhinga pa😢kadavula nambunga pa yellathukum neram varum❤pa
Aiya nenga enna rasi neengalum kumba rasila pirandu irundal purium aga mottatil kumbarasi sabikka pattadu 😢😢😢😢😢😢
நான் ரொம்ப நேசித்தவள் பானுமதி என்னை விட்டு பிரிந்து விட்டால் அவள் என்னிடம் வந்து சேருவாளா சனிபகவானை தான் நம்பியிருக்கேன் என் பெயர் பாபு(கும்பம்) பானுமதி(சிம்மம்)
ஹலோ, நீங்க சொல்றது பார்தா நீங்க தான் ரொம்ப நேசிசிங்க போல.
அதுக்கு எதுக்கு ஜோசியம். பொய் நேரா அவங்க காலில் விழுந்துவிடு
Seradhu
@@kavinkumar2674 நீங்க யார் எதற்காக அப்படி சொல்றீங்க
சேர்ந்தாலும் பிரிந்து வாழ்வதற்கு சமமாக இருக்கும் வாழ்க்கை 😂😂😂 ஏனா உன்னோட காதலி சிம்மம்
@@Dheena-tw3fo அவள் மீண்டும் வருவாள். சனிபகவானின் அருள் இருக்கிறது
Onnum Mattum theriyudhu kumba rasi nala suthi irukrangala family ellarukume problem than aghudhu... Yaar kitta namba sandai potta avanga opposite person nalla valranga.. Namba kitta kudi irukuranga kastathla than thalranga avanganala nambalukku entha help vum varadhu
Guru Arul Thiru Arul
Ungan Vakku Deva Vakku
Pongum Mangalam engum thanguga
🙏🙏
Yen da irukao iruku
Sethutu kitu irukin
Sethuralm pola iruku
Mudiyala
Thugam illw sapidu illa jadam thn irukim
avar ivlo kastam kudukarthu en uyir eduthidalam
🙏🙏🙏❤💐💐
En ponnun+12 padikara eppadi irukum ayya
Real
What happened is happened. let you prediction September 24 to march 25 come true.🙏
நிஜமா விடை கிடைக்குமா ஐயா
Aathalam Onum Keidaikathu Epdiyetha Erukum Nammakala Nala Nadatha Ulagame Alichurum
நல்லது நடக்கும் தைரியமாக இருங்கள்
Appadi nadandhal nandri saami.
நடக்கும்
என் மகளுக்கு திருமணம் நடக்குமா
Correct 💯 sir
என்ன வேண்டியும் நடக்கட்டும் கவலை இல்லை. போங்கயா
உங்களுக்கு என்ன.
🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹
Hahaha....kumbha rasi makara lagnam....appo yen pirapu bayagramana karma va??? Moovarai yum thevaraiyum sothicha sani bagawan ku...naan vanagu kiren...im just dust...pls be kind. Shani peyarchi enaku 30 varudam a nadakuthu ninakuren....from age 17 until now 47...ellataiyum parthachu....inimel vararthaiyum parkalam..
இந்த ஜென்மசனி என் கணவரை இழந்து நிக்கிரே என் மகன் கும்பராசி சத்யம் நட்சத்திரம்
நானும் அதே தான் இனிமே நல்லது நடக்கும். தைரியமாக இருங்கள்.
Nega Kerala Va???
கஷ்டம் பழகிவிட்டது
Innum uyr mattum tha iruku
Inda uyrum wedam 😢
Karaitta solriga iya
Mudiyala, mudiyala, mudiyala
எனக்கு பல துன்பங்கள் அனுபவித்து விட்டேன் மனதளவில் பலவெதனை கடங்கரி ஆகிவிட்டேன் உயிர்மிஞ்சுமா அய்யா
Ya afcourse
ஏதோ கொஞ்சம் ஆறுதல் ..நன்றி
ஆமாம்
தாங்கமுடியல
நான்கும்பராசிஅவிட்டம்3பாதம்நான்பிறந்தபோதிலிருந்துஎல்லாதுன்பங்களைஅனுபவிக்கிறேன்ஐய்யா
😢😢😢😢
😢😮😅
😭😭😭😭😭😭😭😭😭satháyam kumpam🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣☠️☠️☠️☠️☠️☠️☠️🦴🦴🦴🦴🦴🏃🏃🏃🏃🏃🏃🏃🤸🤸🤸🤸🛌🛌🛌🛌🛌🛌🛌🛌🛌🛌🛌
வணக்கம் சாமி உங்கள் ஜென்ம ஸ்தலம் அதாவது நீங்க பிறந்த இடம் தமிழ்நாடு இல்லை இரண்டாவது உங்களுக்கு முதல் ஆண் குழந்தை தான் பிறந்திருக்கும் நடந்து முடிந்த விஷயம் எல்லாருக்கும் தெரியும் என்ன நடக்கு என்று நீங்கள் சொல்லவே இல்லை கேட்க கேட்க ரொம்ப அறுக்கிற மாதிரி இருக்கு
😔
நான் ஒன்று கேட்கவ..... நீங்கள்..... சொல்லுவது எல்லாம் சரிதான்..... அவர்.... அவர்.. அப்பா.... அவர்.... கூட.... இருக்கும் அனைவரும் அப்படி தான் இருக்கு.,.. அவர்.... நல்ல வெச்சி செய்தார்..... அனால்.... அவர்.... குழந்தைகள் நாங்கள் எங்களை..... காப்பார் என்று நாங்கள் நம்புகிறேன் ஏனால்..... 😢😢😢கடவுள் கொடுக்கும் பல... நல்ல பலன்கள்.... கொடுக்கும் போது.... வாங்கி கொண்டு டோம்..... அப்போது கேட்ட பலன்கள் நாம் தான் வாங்கி கொல்லனும்😢😢😢😢😢முதலில் நீங்கள்.... நல்லது சொல்லிபலகுங்கள்😡😡😡
All is hell.
Speach Not related to topic. Speak only about topic.
அவிட்டம் சத்யம் பூரட்டாதி இந்த மூன்று நட்சத்திர எறுமைகலே உங்கள் குலதெய்வத்தை வாங்குங்கள் மற்றும் காளியம்மன் பைரவர் றை வணங்குங்கள் ஆனால் அடுத்த வன் பொண்டாட்டிய தொட்டவன் அதே கதி தான் ஆனால் பெண்கள் கடை சாப்பாட்டே விரும்புவாங்கள் இதான் வீட்டில் பிரச்சனை
Thanks🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹