Intha actress elam marriage pani naasama pogama marriage panama happy ah irukanga...ungaluku vera velaiye ilaiya..yaaruku marriage aachi aagalanu soldrathu thaan soldrathu thaan unga velaiya...awanga istam marriage panikiranga , panikama poranga...
Mostly it is due to planetary positions in their respective horoscopes. For Anushuka chetty, Mars is in 8th and Rahu in 7th. Very potentant " chevvai dosham" and Rahu dosham". However she will get married in the year 2022 August.
These are silver screen angels. We all admire their lifestyles. But there is dark side in their life. Hope something good will work for each and every one of them.
At video time 5:14, Bayilvaan uncle according to you venneer aadai Nirmala is 58years old and for your kind information venneer aadai movie released in 1964 that mean at the age of 2 she became heroine so funny, her real age is above 72 now.
இப்படி நல்ல முகத்தோற்றமும்,உடல் தோற்றமும்,பிரபலமான நடிகைகள் திருமணம் செய்யாமல் காலம் தாழ்த்துவதும் கடைசிவரை திருமணம் செய்யாமல் இருப்பதும் ஏன்? அவர்கள் உள் விவகாரங்களில் தலையிடுவதை விரும்பவில்லை இருந்தாலும் திருமணம் செய்து நல்ல பிள்ளைகளை பெற வேண்டும் என்பது வேண்டுகோள் விடுகிறேன் அழகு என்பதும் அறிவு என்பதும் இறைவன் கொடுத்த பொக்கிசம் அது சேர்ந்த இடத்தில் சேர்ந்து தாய்மை என்னும் இலக்கை அடையவேண்டும். முதுமையில் யாரும் பார்க்க மாட்டார்கள் பணம் கடைசிவறை கூட வராது அதனால் உறவுகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டிய தேவை.இல்லறத்தை அனுபவிக்காத ஆண் பெண் நஸ்டமடைந்தவர்களாவர்.
@@payilvanpechu9946ரொம்ப நன்றி. ஜெயலலிதா சோமன்பாபு என்ற தெலுங்கு நடிகரை காதலித்ததாகவும், நிச்சயதார்தம் முடிந்ததாகவும் ஒருத்தர் சொல்லி நான் கேள்விபட்டேன், ஆனால் எம்.ஜி.ஆர் தான் தன்னோட அதிகாரத்தை பயன்படுத்தி அந்த திருமணத்தை நிறுத்தி ஜெயலலிதாவை தன்னுடனே வைத்து கொண்டதாகவும் அவர் சொல்லி இருந்தார். இதை பற்றி ஒரு வீடியோ போடுங்க
En sir aduthavanga life a news pottu panam sampathikanuma..kalyanam anavanga palaya life aum solringa.thappillaya ...orutharoda personal life a en ippidi news a poduringa...unga life a pathium konjam news a podunga ..
அய்யா கன்னி என்பதன்பொருள் தெரிந்தால் மட்டும் அதனை பயன்படுத்தவும். மற்றும் படி திருமணம் செய்யாது கன்னித்தன்மையை இழந்தவர்களை கன்னி என்று கூறுவது. உண்மையான கன்னிகளுக்கு அவமானம் 🤔
இன்றைய நிலையில் பெரும்பாலான நடிகர் நடிகைகள் அதிக வயது சென்றும் திருமணம் செய்யாமல் வாழ்ந்து வருகின்றனர் அல்லது பல திருமணம் செய்தும் சரியான துணை கிடைப்பது இல்லை.
கோவை சரளா தன் வாழ்விழந்த சகொதரியின் குழந்தைகளுக்காக இளமையிலேயே தன் வாழ்கையை தியாகம் செய்து விட்டார். பாவம்
+q
விமர்சித்த அனைவருக்கும் நன்றிகள் மகிழ்ச்சி
என்னது ஜெயலலிதா கன்னியாவே வாழ்ந்தாரா?? அப்போ M.G.R உடன் கண்ணாமூச்சி விளையாடிட்டிருந்தாரா.
Hahhaha semma
Sema
Super kelvi
🤫👄👅👄🤫
யோவ் சோபன் பாபு 7 வருஷம் மயிரயா புடுங்கினான் .அவன் Already திருமணம் ஆனவன் அதனால விட்டு கிட்டதா தகவல்.
Thank you very much Sir for this videos puplised
பெயிலுவான் நாரதர் நல்ல நாட்டிற்கு அவசியமான தகவல்களை அள்ளி வீசுகிறார் , அதுவும் மிகவும் முக்கியமான தகவல்கள் ரொம்ப முக்கியம் ..
😂😂
Virupam irundh
Intha actress elam marriage pani naasama pogama marriage panama happy ah irukanga...ungaluku vera velaiye ilaiya..yaaruku marriage aachi aagalanu soldrathu thaan soldrathu thaan unga velaiya...awanga istam marriage panikiranga , panikama poranga...
Why so frustrated ? He is only giving some news !Wonder why anyone should get so much emotional and irritated on this !
Correcta sonneenga.. marrying or not is a personal choice. There’s no compulsion for marriage.
Enna panrathu avarai oru sils pakkinga ketkuranga athan solraru
Mostly it is due to planetary positions in their respective horoscopes.
For Anushuka chetty, Mars is in 8th and Rahu in 7th. Very potentant " chevvai dosham" and Rahu dosham". However she will get married in the year 2022 August.
super thalaivah 2022 ahlaya na anu fan than
Neenga soltra vitham nalla irukku
These are silver screen angels.
We all admire their lifestyles. But there is dark side in their life. Hope something good will work for each and every one of them.
வெண்ணிற ஆடை நிர்மலா வயது 72 தவரான பதில கூராத 58 வயதுன்னு
Yes correct 👍
கல்யாணம் மட்டும் தான் ஆகல
😄😄😄
😛😛😛😛
திருமணம் செய்யல ஓகே ஆனால் கண்ணி னு சொல்லாதே
S 🖕
It may be old. But u have to see whether it has happened or not. It is unfortunate that these happening even today.
Laxmi Rai list le ileye ??
நடிகர்கள் ஒரு சிலபேர் தவிர மற்றவர்கள் உசாராக திருமணம் செய்துவிட்டார்கள்
வெண்ணிறாடை படம் வந்தே 58 வருசம் ஆச்சு. ஆனால் வெண்ணிறாடை நிர்மலா அவர்களுக்கு 58 வயது😄😄😄
😱😱😱😱😱😩😩😩😨😨😨😨
வெ.ஆ.ஒருவெய்டானமுதலியார்இருந்தார்நல்லமனிதர்
Mr. Selvakumar ,worid wonders theriyumthane adhil idhuvum ondru. 😁😁😁😁😁
@@ritafernando5049 😀😀😀😀
வெண்ணிற ஆடை படம் 1965 ஆம் ஆண்டு வெளியானது... வெண்ணிற ஆடை நிர்மலா விற்கு அப்போது வயது 18.
Bailwan : Vennira aadai nirmalavin vayathu 58
Nirmala : Amaa amaa 56 varushathuku munadi vennira aadai vanthathu appa en vayasu 2..
Lol
At video time 5:14, Bayilvaan uncle according to you venneer aadai Nirmala is 58years old and for your kind information venneer aadai movie released in 1964 that mean at the age of 2 she became heroine so funny, her real age is above 72 now.
This speaks volumes of integrity however they all can spend some time in spiritual life to come back on the track. Long live thanks.
என்னாது? சுருளிராஜன், தேங்காய் சீனிவாசன் கூட எல்லாம் கோவை சரளா நடிச்சாங்களா? கலைவாணர் என்.எஸ்.கே ய விட்டுட்டீங்களே பயில்வான் !!!😂
சுருளிராஜன் 1981ல் இறந்துபோனார். கோவை சரளா அறிமுகமானது முந்தானை முடிச்சு 1983ல். ..ஹும்...
Poi poi ya solluran pa evan
Thank you very much sir for this video published
யோவ் 72 வயது பாட்டி வெண்ணிற ஆடை நிர்மலா 58 வயசாம் தகவல் ஒண்ணும் சரியில்லையே🙄
ஊரறிய திருமணம் நடக்காவிட்டாலும்,
ஊன்றுகோள் வைத்திருப்பார்கள்.
Ha ha ha
Kalyanam aye panna Enna kalayanam pannaama pana enaa. Society approval ah yaar Koda padukanum nu decide panraduka
hahaha....you are a legend.....
Pala sunniyayi patha pin yedharkku kalyanam.
Poda punnakku j sobhan babuvudan kudumbham nadathuvittu kuzandhai perrukondu lkanniyaga irandhara.
Waiting Next video
அனுஷ்கா க்கு வாழ்க்கை கொடுக்க உள்ளேன் வயது 43 தான் please try பயில்வான்
Ipo ena anushka vazkai ilanthu kasta patutu irukangala ena? Awanga marriage panikama nalla happy ah ve irukanga...
Ni valka kodukura avaluku anushka ku market lam poirala she is no 1 heroin in tollywood.
Ji prabhasta noc vangunga
Avalukku panam vendum vazkai illai. Panam irundhal unnodu padukkai avalukku kadal kathrikaiyellam yedharkku. Nee kodeeswarana irundhal vazvu kodukka lam
இப்படி நல்ல முகத்தோற்றமும்,உடல் தோற்றமும்,பிரபலமான நடிகைகள் திருமணம் செய்யாமல் காலம் தாழ்த்துவதும் கடைசிவரை திருமணம் செய்யாமல் இருப்பதும் ஏன்? அவர்கள் உள் விவகாரங்களில் தலையிடுவதை விரும்பவில்லை இருந்தாலும் திருமணம் செய்து நல்ல பிள்ளைகளை பெற வேண்டும் என்பது வேண்டுகோள் விடுகிறேன் அழகு என்பதும் அறிவு என்பதும் இறைவன் கொடுத்த பொக்கிசம் அது சேர்ந்த இடத்தில் சேர்ந்து தாய்மை என்னும் இலக்கை அடையவேண்டும். முதுமையில் யாரும் பார்க்க மாட்டார்கள் பணம் கடைசிவறை கூட வராது அதனால் உறவுகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டிய தேவை.இல்லறத்தை அனுபவிக்காத ஆண் பெண் நஸ்டமடைந்தவர்களாவர்.
Good topic!
Where is vanitha here...???? 🤣🤣🤣
Kanni na ennanu konjam vilakkam sollunga payilwan Anne...
Please talk about Mohan Sir
Sir srudhihasan Ku 32 . But veniradai nirmalaku 53 ya . YenA kodumai sir edu
Haiii sir photos inum kojaom podalam
Super anna
good
Thirumanam a’kale a’nal kanniya irukkiren enru maddum solla maddan.
ungalkitta yaar idhayellamkettargal? Kalyanam seidhalthan vaalkaya? thangal kudumba soolnillai karanamaga, irukalam. Ippadi ethanayo karanangal irukkum. Kalyanam seidhal mattumthan vaalkayendral adhil ethanaiper vetripetrirukirargal.? Varushakanakil kadhalithu kalyanam seidhu pillagalayum petru pondati pillagalai anadhaya vittuponavargal ethanai? purushan sariyillayendru veroruthanudan odipona pengal ethanai? ulagam kevalamaga pesum endra bayathil naraga valkai vaalbavargal ethanai? ippadi sollikonde pogalam. Actors actress ivargalum nammaipondravargalthan. Engalukkulla ella unarchigalum avargalukum irukiradhu. Avargal kalyanam pannamal iruppadhatku pala karanangal irukalam. Adhu avargal sondha viruppam. Adhil thalayidavo pesavo yarukkum including me urimai kidayadhu. Kalyanam panniya ellorum seidha sadhanai enna? seiyadhavargal enna sadhikavillai.?. Please indhamadhri aduthavargal private lifepatri pesi ungal tharathai thalthikollavendam. Avargal ennamo sandhosamagathan irukirargal. Alattikolvadhu podhumakkalthan. Idhatku peyarthan oorpurani. Gossips. Please leave them alone. Ellorukkum kudumbam irukiradhu avargal parthu kolvargal.
Trisha leaving to gether yarnu sollugana sir...
Is it your problem when people are not married?
After all, marriage has become an out-of-dated instituition.
Super sir ,
Photo va epadiya vapigila could have manness. .......
Venniradai Nirmala age is 72 not 58. Vennirsdai was relealsed in 1965. How could she be 58.
Totally
சினிமா விரும்பிகளுக்கான நல்ல தகவல், வெண்ணிராடை உதாரணம்
அருமை , திருமணம் ஆகாத நடிகர்களை பற்றிய தகவல், Pls
நன்றிகள்
Q
Kanakaviin sister name enna sir
கல்யாணம் ஆகலன்னா கன்னின்னு யாரு சொன்னது
👍🏾
Ya your are right
Totally true
Suuuuuuuuuper suuuuuuuuuper suuuuuuuuuper suuuuuuuuuper suuuuuuuuuper
Oh un vitula ula kani ponunga ealam kani ilaya
Hello sir niraya videos podunga
Mumtaz vittutingale sir
Pawam avangalum kanni kaliyamal irukkaanga
Venniradai Nirmala is more than 70 years old. He says she is 58. This shows his knowledge and how reliable the news is.
Yes kumutham blindly allow him
Kalyanam mudikka maddom a’nal kooththadippom...
Kasthuri also?
No.she is married
She is married with two kids
Good super
Sooppar thala....
In this list he left out actress sadha, sherin,pooja Kumar,ramya who acted in varnam ayiram and polladhavan.
He told satha
தவறான தகவல்களை சொல்லியிருக்கீங்க, திருமதி ஜெயலலிதாவுக்கு திருமணம் ஆகி பிறகு தனியாக வாழ்ந்துள்ளார்,
Don't say they have some problem if they are not.married. marriage should happen with like minded souls else it will be a hell.
பாரதிராஜாவின் லீலைகள் பற்றி கூறுங்கள்!
Ranganathan sir. Please tell us about TRajendran and MGR issue in detail please..
விரைவில் சொல்கிறேன்
@@payilvanpechu9946 நீங்க நாங்க போடுற எல்லா கமெண்டையும் படிப்பீங்களா? உங்ககிட்ட ஏதாவது கேள்வி கேக்கனும்னா எப்படி கேப்பது? உங்க மெயில் ஐடி தர முடியுமா?
@@kannanlove7270 அனைத்தையும் படிப்பேன்
@@payilvanpechu9946ரொம்ப நன்றி. ஜெயலலிதா சோமன்பாபு என்ற தெலுங்கு நடிகரை காதலித்ததாகவும், நிச்சயதார்தம் முடிந்ததாகவும் ஒருத்தர் சொல்லி நான் கேள்விபட்டேன், ஆனால் எம்.ஜி.ஆர் தான் தன்னோட அதிகாரத்தை பயன்படுத்தி அந்த திருமணத்தை நிறுத்தி ஜெயலலிதாவை தன்னுடனே வைத்து கொண்டதாகவும் அவர் சொல்லி இருந்தார். இதை பற்றி ஒரு வீடியோ போடுங்க
@@kannanlove7270 கண்டிப்பாக சொல்கிறேன்
Sir ellarukum oru personal life irrukum, ungalukum irrukum! Please avoid this type other life personal stories!
90's kids
Pls tell what happened to vijaykanth and Ibrahim rowther
Naguma because of Ganguly
Sarathkumar
@@binubinu8496 naguma,Ganguly open relationship thaa bro.
Naguma is main reason Ganguly out of cricket.
Kalyanam panradhu pannama irukradhu avaravar viruppam, kalyanam agama serndhu vazhradhu avaravar viruppam, idhunala ungalukko enakko edhum baadhippa.. Anaagarigathin uchakattam mathavanga thanipatta vazhkai pathi podhu idathla pesradhu.. Neenga solravidhatha sammandha pattavanha illa avanga family member keta romba varutha paduvanga
Great
Bhailvan Sir u delivered very sad news. I just want to know who is this ARS?. What is the full name of this?
ar srinivasan
0:34 ellam summave kidaippathanaal
En sir aduthavanga life a news pottu panam sampathikanuma..kalyanam anavanga palaya life aum solringa.thappillaya ...orutharoda personal life a en ippidi news a poduringa...unga life a pathium konjam news a podunga ..
Trish Happy ah single ah irukengea Ivar vera 😂
Kanninu sollathinga kalyanam agulanu sollunga
ஜெயலலிதா பற்றி சொல்லும் போது கொஞ்சம் ஜர்க் ஆகறீங்க...
Jeyalalitha matter la unmaiya sonna payapadathinga ... illana ... verum ranganathanu pera mathinkonga
5:29 - 5:33 அது என்ன அவரும் கன்னியாகவே (ஒரு பெரிய காப்பு ) இருந்து அப்படின்னு சொல்லுறீங்க? வேற ஏதோ ஒரு மாட்டரு ஹ்ம்ம்
kattu maram kudumbathula kannithanmai ullavanga irukanga nu solra. okay..
@@ayubmuhammed7031 அந்த கட்டுபரமும் ஒரு பொட்டைதான். இங்க நான் போட்ட கமெண்ட் இந்த வீடியோல சொன்ன விஷயத்தை வைத்து மட்டுமே.
@@ashwinn1987 😂😂😂😂 M.G.R....
that is their problem when you started a matrimony and only elite service
Idhuvarai kanni kaziyala anaal 2 kuzandhaikku mel perradhillai padal varigal idhugalukku porundhum
Ok you filling more ok i understood
Its quit sad to hear this' due.....there alot of secrect pain go thru by all of them...maybe poeple from outside didnt able to understand........
So sad
அய்யா கன்னி என்பதன்பொருள் தெரிந்தால் மட்டும் அதனை பயன்படுத்தவும். மற்றும் படி திருமணம் செய்யாது கன்னித்தன்மையை இழந்தவர்களை கன்னி என்று கூறுவது. உண்மையான கன்னிகளுக்கு அவமானம் 🤔
Kanni kazithuvittu kanniyaga vazgirarargal. Yethanai pergal ol pottargal yenbhadhu kadvulukke velicham
ஜெயல லிதா.....கன்னியாக இறந்தார்...jov😂😂😂😁😁
😂😂😂😝
Kanimozhi kanni yaagave irukiraar. Konavaayan oru UTHAMA PUTHIRAN... Dinesh, Molakaa kaaram neenga vishwamithirar vaarisuhal..
😂😂😂😂
😀
😄😄
Yethukku kerala karnataka Anthira pengalukku Tamil cinima la chance athigama kodukkuranga director producer ? Athukku oru video podunga
ஹாய் தாத்தா
This Renganathan do not better job What' s his problem
This fellow has family
You missed shrividya mam
Cinema actress acter details ungalukku eappadi theriyum
ரஞ்சிதாவை விட்டுடிங்களே பயல்வான் ?
She is already married
Premanantha aaasiramayhil Aaaaananthama ........
Ranjitha accepted Nithi as her husband
Naattukku romba thevayana news...kodi roova varum enga accountukku
சரியாக சொன்னீர்கள் dear friend please call..8124130793 நான் சினிமாவில் நடிக்க முயற்சிக்கிறேன் ஆனால் வாய்ப்பு கிடைக்கல
trisha is going to marry simbu
Aptiya yaru sonnna bro
இன்றைய நிலையில்
பெரும்பாலான நடிகர்
நடிகைகள் அதிக வயது
சென்றும் திருமணம்
செய்யாமல் வாழ்ந்து வருகின்றனர் அல்லது பல திருமணம் செய்தும் சரியான
துணை கிடைப்பது இல்லை.
Sir u forget Andrea Jeremiah
Living to gather vaazhaka
புவனேஸ்வரி..கன்னியாகவே.......சாரி சாரி வாய் தவறி சொல்லிட்டேன்
😆😆😆😆😆
Kanaga madam life romba kodumai!
எனக்கு 46, எனக்கும் கல்யாணம் ஆகல, எங்க குடும்பத்துல இருக்கிறவங்க தான் என்னோட வாழ்க்கையை நாசம் பண்ணாங்க
Yaru neenga yeanna achu pa
கல்யாணம் பண்ண பலபேர் ஏண்டா இந்த வாழ்க்கை புலம்பராங்க, விடுங்க சனியனை, நடப்பதெல்லாம் நன்மைக்கே...
இக்கரைக்கு அக்கரை பச்சை. கல்யாணம் பண்ணவன் பேச்சுலரை பாத்து புலம்புரான். பேச்சுரல் குடும்பஷ்தனை பாத்து புலம்புறான்
Same to you 😊
@@panneerslvam1385 yean
y
Nagma vishayathula Captain Dada va Vittuttingale Bayilwan
கனகாக்கு கல்யாணம் ஆகலயா...
என்னயா இப்படி சொல்லிட்ட மனநோயாளினு...
அவங்க அம்மா தேவிகா கூட எனக்கு ரொம்ப பிடிக்கும்...
ரொம்ப அழகு மற்றும் நடிப்பு....
Pothum pothum list perisa poitu iruku
😂😂🤣🤣🤣😂😂😂😂🤣
Jayalalitha has one daughter with shobhan Babu, others have partners!. Btw, even kamalhassan is single now 😀
Sir you can marry any one
இன்னைக்கு சிவாஜி நினைவு நாள் அவரை பத்தி செய்தி சொல்லாம எவ எவ தாலி கட்டிக்கலைங்கிறதா போயி சொல்லிட்டு இருக்கியே
😂😂😂semma gaandu pola
W6y
Payilwan Anne... actors vendam ...
..
Apa