Rajini ஒரு பைத்தியம்னு Headlines -ல வந்துச்சு | Unrevealed Secrets of Rajini | Bayilvan Ranganathan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ธ.ค. 2024

ความคิดเห็น • 1.2K

  • @kumarimannvasanai9038
    @kumarimannvasanai9038 3 ปีที่แล้ว +41

    எனது குடும்பத்தில் பாட்டி முதல் எனது பிள்ளைகள் வரையிலும் ரஜினி ரசிகர்கள் நாங்கள்...இல்லை இல்லை வெறியர்கள்...நல்ல மனிதர்

  • @Venkicool-k8j
    @Venkicool-k8j 3 ปีที่แล้ว +279

    70 வயதில் எனக்கு தெரிந்து இந்தியாவில் ரஜினிகாந்த் போல யாரும் உச்ச கட்ட கதாநாயகனாக நடித்ததில்லை. இது அவருக்கு மட்டுமே சாத்தியம் நல்ல மனிதர்

    • @ramachandranpillai5315
      @ramachandranpillai5315 3 ปีที่แล้ว +6

      Mammutty

    • @rameshswaminathan8898
      @rameshswaminathan8898 3 ปีที่แล้ว +2

      Suuuuuuuuuuuuper 🌟 suuuuuuuuuuuuper suuuuuuuuuuuuper suuuuuuuuuuuuper suuuuuuuuuuuuper suuuuuuuuuuuuper suuuuuuuuuuuuper suuuuuuuuuuuuper suuuuuuuuuuuuper suuuuuuuuuuuuper suuuuuuuuuuuuper suuuuuuuuuuuuper suuuuuuuuuuuuper suuuuuuuuuuuuper suuuuuuuuuuuuper suuuuuuuuuuuuper suuuuuuuuuuuuper suuuuuuuuuuuuper suuuuuuuuuuuuper suuuuuuuuuuuuper suuuuuuuuuuuuper suuuuuuuuuuuuper suuuuuuuuuuuuper suuuuuuuuuuuuper suuuuuuuuuuuuper suuuuuuuuuuuuper suuuuuuuuuuuuper suuuuuuuuuuuuper suuuuuuuuuuuuper suuuuuuuuuuuuper suuuuuuuuuuuuper suuuuuuuuuuuuper suuuuuuuuuuuuper suuuuuuuuuuuuper suuuuuuuuuuuuper suuuuuuuuuuuuper suuuuuuuuuuuuper suuuuuuuuuuuuper suuuuuuuuuuuuper suuuuuuuuuuuuper suuuuuuuuuuuuper suuuuuuuuuuuuper 🌟

    • @adikesavanadikesavan9523
      @adikesavanadikesavan9523 2 ปีที่แล้ว +1

      Very Correct ! Unfortunately, For All His Critics, There Is No Parallel Whatsoever Anywhere In The Film Industry, The World Over ! Kadavulin Arul !

    • @waterdivining6808
      @waterdivining6808 2 ปีที่แล้ว +2

      Amitab

    • @Venkicool-k8j
      @Venkicool-k8j 2 ปีที่แล้ว

      @@waterdivining6808 what amithap

  • @balakrishnank9805
    @balakrishnank9805 3 ปีที่แล้ว +178

    எம்.ஜி.ஆர். சிவாஜி போன்ற நடிகர்கள் நமக்கு பிறகு நமது இடத்தை யாரையும் விட கூடாது என இருந்தார்கள்.ஆனால் ரஜினி தமது காலத்திலேயே ரஜினி அஜீத் போன்ற அடுத்த தலைமுறை நடிகர்களை உற்சாகபடுத்துவதும் அவர்களுக்கு வழிவிடுவதும் இது போன்ற நல்ல எண்ணம் ரஜினிகாந்த் அவருக்கு மட்டுமே உண்டு. அதனால்தான் ரஜினியை எப்போதும் முதலிடத்தில் உள்ளார்.

    • @redsp3886
      @redsp3886 3 ปีที่แล้ว +4

      yes

    • @stellavijaym6073
      @stellavijaym6073 3 ปีที่แล้ว +4

      ❤️

    • @sivamusic1
      @sivamusic1 3 ปีที่แล้ว +10

      Yes that is 100% true. No actor in Indian cinema like Rajni.

    • @azhagesann.a6052
      @azhagesann.a6052 3 ปีที่แล้ว +4

      ❤️❤️❤️❤️

    • @kabilanm3468
      @kabilanm3468 3 ปีที่แล้ว +7

      Super brother correct dhan solluringa

  • @Gowtham0909
    @Gowtham0909 4 ปีที่แล้ว +68

    ரஜினி சார் ஐ தினம் ஒரு முறையாவது நினைத்து விடுவேன்
    சார் நீங்க ஆரோக்கியமாக இருந்தாலே போதும் சார்

  • @fazulrahman3955
    @fazulrahman3955 4 ปีที่แล้ว +364

    நல்ல மனிதர் திரு ரஜினிகாந்த் அவர்கள் நல்லதே நடக்கும் அவர் தொடுவதெல்லாம் கடவுள் பக்தி நிறையவே கொண்டவர் கடவுள் எப்போதும் அவருக்கு துணை நிற்ப்பான்...

  • @gopalramadoss5684
    @gopalramadoss5684 4 ปีที่แล้ว +107

    ரஜினியைப்பற்றி பயில்வான் ரங்கநாதன் கூறிய கருத்துக்கள் மிகவும் அற்புதமாக இருந்தது.

  • @ஆதிச்செல்வம்
    @ஆதிச்செல்வம் 4 ปีที่แล้ว +366

    நல்ல மனிதன், அருமையான உழைப்பாளி, நன்றி மறவாத பண்பாளர் இந்த ரஜினி..
    .

  • @Sandy-to7oo
    @Sandy-to7oo 4 ปีที่แล้ว +479

    Ivlo periya Super star kke indha alavukku prachanai vanthu irukku na namma ellam endha moolaikku.. 💥💥thalaivar for reason ❤️

    • @pandiarajanpandiarajan5740
      @pandiarajanpandiarajan5740 4 ปีที่แล้ว +3

      avvar arasyilaku varanumnuasai oru thoguthila kooda deposit kidaikadu enga samparicha kasa pudinkiruvankalonu payam thodutu thirumpa padam nadicha padam odathu padathuku 1o lac than kudupanga athan arasiyaluku vara thayagam ippadiya body yaga thattiyum nadicha 100kodi apuram 200kodi kadgalam ninaipuithan karanam

    • @varunam7156
      @varunam7156 3 ปีที่แล้ว +2

      Prachanai varum pothu Avar periya allu illei

    • @jhon-lz9zb
      @jhon-lz9zb 3 ปีที่แล้ว +2

      Thalaiver for example.

    • @anandaraj3366
      @anandaraj3366 3 ปีที่แล้ว +2

      @@pandiarajanpandiarajan5740 சுட்டால் அடிப்பட்டால் தான் தங்கமே ஆபர்ணமாகி கடைகளில் கழுத்தில் மின்னும்

    • @ghostmysteriestamil7355
      @ghostmysteriestamil7355 3 ปีที่แล้ว +8

      @@pandiarajanpandiarajan5740 ada ammasi payale rajni fans ethana kodi irukom nu theriyuma da kena
      Ethana rajni fans family vote iruku nu theriyuma da
      Common man evlo per vote iruku nu theriyuma da
      Ethana pengal avaruku vote poda wait panranga nu theriyuma da
      Onnum theriyama vanthudurathu

  • @subramanianiyer2731
    @subramanianiyer2731 4 ปีที่แล้ว +114

    Every one knows that Rajinikanth Sir is very simple man and not a crazy man. He struggled a lot in the beginning stage to reach the position of Super Star. God's blessings always with him.

    • @sunidreams9
      @sunidreams9 4 ปีที่แล้ว +2

      Front of Vijay
      Shivaji
      Mgr
      Kamal
      Rajini
      Amithab bachchan
      Chiru
      Ajith
      Vikram
      Prashant
      Mahesh babu
      Allu
      Ntr
      Pawan Kalyan
      Ramcharan
      Surya
      Dhanush
      Simbu
      Madhavan
      Arya
      Dulquer salman
      Salman khan
      Sharukh Khan
      Aamir khan
      Mohan lal
      Mamutooty
      All are zero frnt illay thalapathy indian super star is only & one 👌⭐🌟✨illaiya thalapathy vijay daa .. before now forevr . No one cnt touch him .. for one movie salary is 100cr...🔥🔥🔥🔥🔥

    • @sivamusic1
      @sivamusic1 3 ปีที่แล้ว +5

      @@sunidreams9 vekkama illa soldradhukku.?

    • @sunidreams9
      @sunidreams9 3 ปีที่แล้ว +2

      @@sivamusic1 thappa nenachikade adu real illa vjjay fans ku kindal pandruduku 🔥🔥

    • @tiruvallurechambadiaravind6930
      @tiruvallurechambadiaravind6930 3 ปีที่แล้ว +1

      NT SIVAJI GANESAN is an actor unparalleled by NONE. Recollect Marlon Brando' s statement.

    • @premkumar-fh1hi
      @premkumar-fh1hi 2 ปีที่แล้ว

      👍

  • @kumarprasath8871
    @kumarprasath8871 3 ปีที่แล้ว +56

    நான் வாழ வைப்பேன் படத்தில் முதல் காட்சியில் கை தட்டின ஆள் நான் ரஜினிக்காக

    • @sibichakk3912
      @sibichakk3912 3 ปีที่แล้ว +3

      இப்ப உங்க வயது?

    • @kumarprasath8871
      @kumarprasath8871 3 ปีที่แล้ว +2

      @@sibichakk3912 57நண்பரே

  • @kanagarajchinnathambi4263
    @kanagarajchinnathambi4263 3 ปีที่แล้ว +87

    தலைவர் மாதிரி இனி ஒருவர் பிறக்கப்போவதுமில்லை. ரஜினி ரசிகன் என்பதில்பெருமை கொள்கிறேன்.

    • @selvanayakikrishnasamyselv9484
      @selvanayakikrishnasamyselv9484 3 ปีที่แล้ว +1

      7

    • @sweet-b6p
      @sweet-b6p 2 ปีที่แล้ว +4

      தலைவர் என்றால் என்ன அர்த்தமென்று தெரியுமா ? தலைவர் என்றால் ஒரே ஒருவர் கர்மவீரர் காமராசர் மட்டுமே - கூத்தாடிகளை தலைவர் என்று அழைக்காதீர்

    • @Arts_by_JEEVA
      @Arts_by_JEEVA 2 ปีที่แล้ว

      உன் தலைவர் எத்தனை ஏழைகளுக்கு உதவி செய்தூர் தூ

    • @rajinigobinath_s5905
      @rajinigobinath_s5905 2 ปีที่แล้ว +1

      @@Arts_by_JEEVA உதவி செய்வதை அவர் ஒரு போதும் வெளியில் சொல்ல மாட்டார், அவரால் பலன் அடைந்தவர்கள் லட்சம் பேர் இருக்கிறார்கள் , அதில் நானும் ஒருவன் ,அதனால்தான் இன்று வரை அவர் உச்சத்தில் இருக்கிறார், நீ மூடிக்கிட்டு போறியா

    • @rajinigobinath_s5905
      @rajinigobinath_s5905 2 ปีที่แล้ว

      @@sweet-b6p தனக்கு வந்த முதல்வர் பதவியை 1996'ல் விட்டு கொடுத்தார்,2021'ல் தன் ரசிகர்களுக்காக விட்டுக் கொடுத்தார், அவர் சொன்ன கருத்துகளை கேட்டு, எத்தனை லட்சம் பேர் இந்த சமுதாயத்தில் படித்தவர்களாகவும், அடுத்தவர்களுக்கு உதவி சேவை புரிவதிலும் , நல்ல பொறுப்பு உள்ளவர்கள் ஆக இருக்கிறார்கள் என்று தெரியுமாடா உனக்கு,நாயே, இதற்கு மேல ஒரு தலைவனுக்கு என்னடா தகுதி வேண்டும் விருந்தாளிக்கு பொறந்தவனே

  • @dakshavnd5913
    @dakshavnd5913 4 ปีที่แล้ว +700

    அதனால தான் அந்த மனுஷனுக்கு மட்டும் நான் சாகுற வரைக்கும் ரசிகனா இருப்பது எனக்கு பெருமை

    • @publicmorathureview3603
      @publicmorathureview3603 4 ปีที่แล้ว +14

      Super nanba

    • @MV-eb7ek
      @MV-eb7ek 4 ปีที่แล้ว +12

      Poda loosu punda

    • @sankarasubramaniank6363
      @sankarasubramaniank6363 4 ปีที่แล้ว +21

      @@MV-eb7ek avar rasigana irukkennu sonna onakku yen kovam varuthu.aamaiyan kootatha sernthana nee

    • @MV-eb7ek
      @MV-eb7ek 4 ปีที่แล้ว +3

      @@sankarasubramaniank6363 no he is playing with people's emotions. Thats why. He is 100% business oriented. In past he not given voice for anything in tn but now he is saying he is coming to politics but not cm

    • @nirosheena007
      @nirosheena007 4 ปีที่แล้ว +2

      Ni yen vaalura?? Saavu

  • @funpanrombro5919
    @funpanrombro5919 3 ปีที่แล้ว +104

    இந்திய சினிமாவின் முதல் சரித்திரம் படைத்தவர் என் தலைவன் da💪

  • @BalaBala-yf2xr
    @BalaBala-yf2xr 4 ปีที่แล้ว +45

    என்னுடைய தலைவர் தலைமகன் ரஜினிகாந்த் சார் தான் .மிகவும் நன்றி

  • @marimuthumarimuthu4808
    @marimuthumarimuthu4808 3 ปีที่แล้ว +131

    ரஜினியின் ரசிகன் என்று பெருமை கொள்வேன் இவர் நல்ல மனதின்

  • @gkarthikgkarthik5617
    @gkarthikgkarthik5617 3 ปีที่แล้ว +76

    உலகில் அதிக ரசிகர்களை கொண்ட ஒரே தலைவன் ரஜினிகாந்த்

    • @angamuthu5336
      @angamuthu5336 2 ปีที่แล้ว +1

      பயில்வான்ஒருவபசாரி

  • @anandaraj3366
    @anandaraj3366 3 ปีที่แล้ว +96

    நம் தலைவன் ஆரோக்கியமாக நீடூழி வாழ வேண்டும் என்று ரசிகன் விரும்புவான் நானும் அப்படியே

    • @dheenadharshans5208
      @dheenadharshans5208 11 หลายเดือนก่อน

      Super Naaa❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @sangaralingamp2827
    @sangaralingamp2827 3 ปีที่แล้ว +49

    ✨தலைவர பத்தி உன்மையான ரசிகர்களுக்கு மட்டும்தான் தெரியும்...🤫👌

  • @thangamkannayan2197
    @thangamkannayan2197 4 ปีที่แล้ว +298

    45 ஆண்டு காலம் தமிழ் சினிமாவில் மட்டுமல்ல உலக சினிமாவில் சரித்திரம் சாதனை படைத்த தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மட்டுந்தான் ராஜா

    • @cliff311976
      @cliff311976 4 ปีที่แล้ว +7

      Enna sarithram padaithan Rajini?
      Facts please

    • @m.k.vaasenkeerthi176
      @m.k.vaasenkeerthi176 4 ปีที่แล้ว +7

      @@cliff311976 Unga Kamal enna sarithiram padaithaan? Komali thanamaga comedy seivathu, edharku azhuvadhu endru theriyamal azhuvadhu idhu thaana Kamal. Unga Kamalahasanai vida adhiga mass ulla nadigan rajini, tamilnattil mattum alla, Malaysia mattrum Japan pondra idangalil kooda. Adhu sadhanai thaane. Tamil Nattiliye Mass-Appeal illathathal thaane kamal rasigargal avanai class-actor endru avanukku build-up kodukkirargal. Endha character seithalum andha characterin thanmayai pamarargalukkum eduthu sendra sirappana nadigan rajini. Unga Kamalukku ungalai pondra oru sila rasigargal perumai paduthi konde irungal. Koodiya sikkiram Kamal cinemavil kanamal povan. Big-Boss Vijay TV programail kalandhu kolvathu mattrum arisayalil sendradhu pondravai kamalukku cinemavil mass kuraivathai thaane kattum?

    • @cliff311976
      @cliff311976 4 ปีที่แล้ว +3

      @@m.k.vaasenkeerthi176 Japan or any country Looks at Indian superstars as Comedic characters..Did you really believe that Muthu has made them Rajini fans? It is the dumbest movie which any idiot can act..
      Smoking a cigarette and roaming with uncombed hair is what idiots think as Style then it's really pathetic to comment any further.
      BTW Kamal is a complete actor..Sing,dance and act..
      Rajini is supported by Tamilians for only one reason,he is dark like them..so sympathy for a dark hero..

    • @lingam2384
      @lingam2384 3 ปีที่แล้ว

      @@m.k.vaasenkeerthi176 வணக்கம் நண்பா உங்கள் கருத்தை வரவேற்கிறேன் please call..8124130793

    • @elayaraja9913
      @elayaraja9913 3 ปีที่แล้ว

      He is a actor. not thalivar

  • @chiyanvicky7718
    @chiyanvicky7718 3 ปีที่แล้ว +50

    கலையுலகில் ஒரே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 🔥🔥🔥🔥

  • @hariharan-tw6ws
    @hariharan-tw6ws 4 ปีที่แล้ว +360

    my Father is தலைவர் fan..
    I am தலைவர் fan..
    my son is also ..♥️♥️♥️💪

    • @anilakumari8148
      @anilakumari8148 3 ปีที่แล้ว +7

      Ya we too

    • @mohammedjaya7162
      @mohammedjaya7162 3 ปีที่แล้ว +9

      அமேரிக்காவின் After effect ,Adobe photo shop visual ,sound Effect இவைகளை வைத்து தயாரிக்கப்பட்ட படம் தான் ரஜினி படம். ரஜினி பெரிதாக ஒன்றும் செய்யவில்லை. செய்ய முடியாது. வயதான கிழவன். அதுவும் கர்நாடக காரன். இளம் வயதில் குடிகாரன். லதாவை காதலித்து எம் ஜீ ஆரிடம் பலத்த அடி வாங்கியவன். படித்தது பத்தாம் வகுப்பு. பத்தாம் வகுப்பு படித்ததற்கே அவனுக இந்த பகுமானம். இவனுக்கு போய் மய் பாதர் என்று சொல்கின்றீர்களே. பைத்திய காரா

    • @MX-ku7zg
      @MX-ku7zg 3 ปีที่แล้ว +4

      @@mohammedjaya7162 true nalla sollunga

    • @soonapaana7193
      @soonapaana7193 3 ปีที่แล้ว +9

      My father kamal diehard fan,
      Me Thalaivar diehard Fan,
      My daugther Thalaivar fan

    • @michaelruban8686
      @michaelruban8686 3 ปีที่แล้ว +4

      மொத்த குடும்பமும் பைத்தியமா

  • @comedytrypanrom347
    @comedytrypanrom347 3 ปีที่แล้ว +53

    எங்க அப்பாவுக்கும் ரஜினிகாந்த் சார புடிக்கும் எனக்கு ரொம்ப பிடிக்கும்

  • @MM-yj8vh
    @MM-yj8vh 3 ปีที่แล้ว +34

    Simply Rajini ......Great Person, Humble to Everybody. He is Great in Behavior. God Bless him a Good Health & Hsppiness Forever & Ever. 🌹👌🌹👍

  • @ethanhunt2399
    @ethanhunt2399 4 ปีที่แล้ว +654

    தலைவர் மனசுக்கு, அவருக்கு கண்டிப்பா நல்லது மட்டுமே நடக்கும்🤘

  • @neelamegam9040
    @neelamegam9040 4 ปีที่แล้ว +155

    தலைவர் முதல்வர் வாய்ப்பு 10:27
    தலைவர் 96 ல் நினைத்திருந்தால் முதல்வராயிப்பார் என்பது 96 அரசியலை கூர்ந்து கவனித்தவர்களுக்கு நன்கு தெரியும் , தன் நிகரற்ற மனிதர் ....தலைவர் என்றென்றும் மிகச்சிறந்த மனிதர்

    • @shanmugavadivelan1169
      @shanmugavadivelan1169 4 ปีที่แล้ว +5

      சூப்பர்

    • @dillibabu6987
      @dillibabu6987 4 ปีที่แล้ว +5

      Avar apovay vandhu erundha inneram naama nalla erundhu erupom

    • @karthikvpc
      @karthikvpc 4 ปีที่แล้ว +5

      ஊழல் மட்டுமே அரசியல் பிழை இல்லைங்க. மக்களுக்கு பிரச்சனை என்றால் முன்னுக்கு நின்று போர் செய்பவன் தான் தலைவன். அனால் அவரின் படத்தை காசு கொடுத்து பார்த்த குற்றத்திற்காக அவருக்கு பதவி அரிப்பு எடுக்கும் போது அப்பாவி ரசிகர்களை போருக்கு கூப்பிடுவது அயோக்கிய தனம் இல்லையா ?

    • @benedictjoseph3832
      @benedictjoseph3832 4 ปีที่แล้ว +1

      Kamal.. Rajini.. no one had guts at that time to face J.J amma.. now she is no more.. so everyone is peeping out..

    • @arivazhagandaveena3348
      @arivazhagandaveena3348 3 ปีที่แล้ว +1

      ரஜினியின் உண்மை நிலையை பயில்வான் ரங்கநாதன் கொஞ்சம் மறைத்து சொல்கிறார் ரஜினிகாந்த் நடிகை லதாவுடன் ஆயிரம் ஜென்மம் என்ற படத்தில் நடிக்கும் போது ஏற்பட்ட காதலை கேள்வி பட்டு எம் ஜி ஆர் ரஜினிகாந்த் தை ஆள் வைத்து அடித்தார் அதிலிருந்து யாரும் ரஜினி க்கு படவாய்ப்புகள் தரக்கூடாது என்று போட்ட கட்டளையால் அவருக்கு பட வாய்ப்பு இல்லாமல் இருந்தார் மீண்டும் நான் வாழ வைப்பேன் என்று படத்தில் மீண்டும் நடிக்க சிவாஜி கணேசன் கொடுத்த மறு ஜென்மம் தான் இப்போது உள்ள ரஜினி ஆவார் எம்ஜிஆர் தான் இவரை பயித்தியக்காரன் என்பதை பயில்வான் ரங்கநாதன் மறைக்கின்றார்

  • @andril0019
    @andril0019 4 ปีที่แล้ว +257

    இந்த பேட்டியை பார்க்கும்பொழுது ஒன்னு நல்லா விளங்குது! ரஜினி வாழனும்னு நினைச்ச வாழ்க்கைய, ரசிகன்ற பேருல அவர வாழ விடலை. அவரு எத்தனை கோடிக்கு வேணா அதிபதியா இருக்கட்டும். ஆனா தான் நினைச்சபடி வாழ முடியாட்டி அது ஒரு வாழ்க்கையா? 😭😭 உண்மையான ரஜினி ரசிகனா இருந்தா அவர அவர் விருப்பம் போல வாழ விடுங்க!

    • @vinothkumartm
      @vinothkumartm 4 ปีที่แล้ว +13

      appidi ellam vida mudiyaathu kanna..enga anbu paasam irukoo anga taan naanga uravu kondaduvom.

    • @MV-eb7ek
      @MV-eb7ek 4 ปีที่แล้ว +3

      Very good bro

    • @kirishanthpusparajah7723
      @kirishanthpusparajah7723 4 ปีที่แล้ว +1

      Correct bro

    • @Mr_passing_cloud
      @Mr_passing_cloud 4 ปีที่แล้ว +1

      YeAh BrO👍

    • @rajachellappa8198
      @rajachellappa8198 4 ปีที่แล้ว +1

      Kadhava thatti nalla thalaivara koottittu vaanga... Fucked up man.... Earned and now saying he is over aged....

  • @Vickie_che
    @Vickie_che 4 ปีที่แล้ว +31

    Perumaiya solipan.. unadhamaana manidhanin rasigan endru ❤️ thalaivan vera ragam 🔥 parthu ushaaruuu 😎

  • @licplans4769
    @licplans4769 4 ปีที่แล้ว +185

    ரஜினி ரசிகன் என்பதில் பெருமிதமே

  • @sakthivelg6495
    @sakthivelg6495 4 ปีที่แล้ว +185

    வலிகளை தாங்கி வளர்ந்த தலைவர் ரஜினி

  • @sampathkumar1415
    @sampathkumar1415 3 ปีที่แล้ว +28

    Even at the age of 70, he has given block buster Kabali, super hit Petta and commercial hit Darbar. Unbelievable. In Japan Darbar collected a huge amount.

  • @seshachalamvenkatesan4588
    @seshachalamvenkatesan4588 4 ปีที่แล้ว +107

    31-12-2017 க்கு முன்பு என்றைக்குமே அரசியலுக்கு வருகிறேன் என்று சொன்னதே இல்லை.
    அவர் அரசியலுக்கு வரமாட்டார் என்று இன்றைக்கு சொல்பவர்கள் ஏதோ ஒரு காரணத்துக்காக சொல்கிறார்கள். நிச்சயம் அரசியலுக்கு வருவார்.

    • @shakilap8526
      @shakilap8526 4 ปีที่แล้ว +2

      Yes

    • @rajapparajganapathy9023
      @rajapparajganapathy9023 4 ปีที่แล้ว

      Valli movie release appaensonnaru

    • @seshachalamvenkatesan4588
      @seshachalamvenkatesan4588 4 ปีที่แล้ว +1

      @@rajapparajganapathy9023 வீடியோ - ஆடியோ ஆதாரம் கொடுங்க
      அல்லது தினத்தந்தி போன்ற பத்திரிகையின் செய்தியை காட்டுங்கள்.
      கிசுகிசு எல்லாம் கணக்கில் எடுக்காதீர்கள்

    • @seshachalamvenkatesan4588
      @seshachalamvenkatesan4588 4 ปีที่แล้ว

      @Arulmozhi MS. நீங்க கமல் ரசிகர் என்றில்லை - யார் ரசிகனாக இருந்தாலும் உங்களை எனக்கு பிடித்து இருக்கிறது
      பதிலுக்கு சண்டை இடாமல், அன்பு காட்டியதில் மனம் உருகி போனேன். அப்படி ஒரு பதிவு போட்டதற்கு உங்களிடம் மன்னிப்பு கேட்கிறேன்.

  • @kanmaniyammu8085
    @kanmaniyammu8085 4 ปีที่แล้ว +13

    உண்மையை சொன்னீர்கள் பெண்களுக்கு ஆசை இல்லை பேராசை பிடித்தவர்கள் , ஒரு பெண்ணாக இருந்தும் இதை சொல்கிறேன்

  • @shashiprincessmonoharan7034
    @shashiprincessmonoharan7034 4 ปีที่แล้ว +139

    One of the best human being man in the world ❤️

    • @rajachellappa8198
      @rajachellappa8198 4 ปีที่แล้ว +1

      How you say that

    • @3084May
      @3084May 4 ปีที่แล้ว +5

      @@rajachellappa8198 unakku enda soothu erichal?

  • @karthickeyan5752
    @karthickeyan5752 4 ปีที่แล้ว +53

    One n only super star Thalaivar 💥💥🔥🔥🤘🔥🔥💥💥

  • @nivyasanthoshkumar2008
    @nivyasanthoshkumar2008 4 ปีที่แล้ว +148

    Am great fan of Thalaivar from my childhood 😍

  • @sby5480
    @sby5480 4 ปีที่แล้ว +26

    Super sir.. Payilvan sir is so direct and frank and clear in his expressions.. Thank you sir

  • @mohammedyaseen1898
    @mohammedyaseen1898 4 ปีที่แล้ว +144

    ரஜினிகாந்த் அரசியலுக்கு வர மாட்டார்.. அன்றே கணித்த பயில்வான் அண்ணன் 🤗🤗

    • @thirumurugankaraikal194
      @thirumurugankaraikal194 3 ปีที่แล้ว +3

      என்னுடைய கணிப்பும் அதுவாகவே இருந்தது 👍

  • @rajsrmmca
    @rajsrmmca 4 ปีที่แล้ว +54

    Jeika pirandhavar THALAIVAR ❤️

  • @thangamkannayan2197
    @thangamkannayan2197 4 ปีที่แล้ว +265

    உண்மை உழைப்பு உயர்வு உதாரணம் தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மட்டுந்தான் ராஜா

  • @punikrish7357
    @punikrish7357 4 ปีที่แล้ว +154

    Rajini sir super....avaroda thuraiyil top.....

  • @balarohith3425
    @balarohith3425 4 ปีที่แล้ว +35

    8:06 goosebumps 🔥🔥

  • @flowernature9127
    @flowernature9127 4 ปีที่แล้ว +26

    I love rajini. He is really a very good man.

  • @akshay-speaks977
    @akshay-speaks977 4 ปีที่แล้ว +31

    Thalaivar mass❤️..he will enter politics and succeed

  • @RR-td3fo
    @RR-td3fo 4 ปีที่แล้ว +74

    Rajini is an Inspiration👍

  • @mssongaddict1719
    @mssongaddict1719 4 ปีที่แล้ว +19

    I have never been his fan at the same time always inspired by his immense hardwork..

  • @kanniyappankanniyappan6356
    @kanniyappankanniyappan6356 3 ปีที่แล้ว +77

    தலைவர் ரஜினி இமயமலை. அவரை எதிர்த்த மற்றவர்கள் அனைவரும் தேய்ந்து வரும் பரங்கிமலை😆

  • @thangamkannayan2197
    @thangamkannayan2197 4 ปีที่แล้ว +250

    அன்று இன்று என்று உலக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மட்டுந்தான் ராஜா

  • @chandramouleeswaran2018
    @chandramouleeswaran2018 3 ปีที่แล้ว +10

    தலைவர் எப்போதும் தலைவர் தான் 🤘🤘

  • @gkarthikgkarthik5617
    @gkarthikgkarthik5617 3 ปีที่แล้ว +8

    ரஜினிகாந்த் ரசிகனாய் இருப்பதைவிட பெருமை எது

  • @merladyneptune3908
    @merladyneptune3908 4 ปีที่แล้ว +11

    Great Info & thank you Bayilvan for sharing all this info. I love you Rajini Thalaivar ❤❤❤

  • @jayalakshmichandrashekar4240
    @jayalakshmichandrashekar4240 4 ปีที่แล้ว +92

    Rajinikanth one of the best human being person best good social worker our thalaivaar anru velaikkaran inru panakkaran

  • @ilaiyaraja794
    @ilaiyaraja794 4 ปีที่แล้ว +61

    Thalaivar is always Mass...

  • @dhanasekaransarasu7337
    @dhanasekaransarasu7337 4 ปีที่แล้ว +276

    ரஜினி ரசிகன் என்பதில் பெருமை கொள்வேன்

    • @MX-ku7zg
      @MX-ku7zg 3 ปีที่แล้ว +8

      எரும எரும

    • @rahulsharanrocks
      @rahulsharanrocks 3 ปีที่แล้ว +4

      @@MX-ku7zg loos koodi

    • @MX-ku7zg
      @MX-ku7zg 3 ปีที่แล้ว +1

      @@rahulsharanrocks kena koothi

    • @anandaraj3366
      @anandaraj3366 3 ปีที่แล้ว +9

      ரஜினி ரசிகனாக நான் ஆனால் மதுவோ புகை பழக்கம இல்லை ஆனால் அவரின் ( பட )கருத்துகள் நிறைய என்னை நல் வழியில் வைத்து இருக்கின்றன

    • @tamilagathiyan9191
      @tamilagathiyan9191 3 ปีที่แล้ว

      @@rahulsharanrocks p

  • @sivasankar4325
    @sivasankar4325 3 ปีที่แล้ว +4

    Nalavunga arasiyailku vanthal intha ooru chumma vidathu... U r always thalivaaaa

  • @dhinacreations
    @dhinacreations 4 ปีที่แล้ว +90

    தலைவர்💥💥💥💥

  • @sathizstyle1484
    @sathizstyle1484 4 ปีที่แล้ว +133

    #RajiniKanTh = The GreaT HuMAN...😎

  • @vijayalakshmiarumugam1010
    @vijayalakshmiarumugam1010 4 ปีที่แล้ว +298

    என்னமோ இருக்குய்யா அவருகிட்ட மேஜிக் தான் ரஜினி சார் நல்ல மனிதர்

  • @ajaymani3816
    @ajaymani3816 4 ปีที่แล้ว +108

    The Greatest Super Star Thalaivar Rajinikanth is the God of Indian Cinema

  • @ramzi8532
    @ramzi8532 4 ปีที่แล้ว +55

    Thalaivar for reason ❤️❤️❤️

    • @payilvanpechu9946
      @payilvanpechu9946 4 ปีที่แล้ว +2

      ரஜினிகாந்த் அரசியலுக்கு வர மாட்டார் என்பதை உறுதியாக ஆரம்பத்திலிருந்தே சொல்லி வருபவன் நான்

  • @sravi955
    @sravi955 4 ปีที่แล้ว +53

    மனித தெய்வம் ரஜினி அவர்கள் தான் தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர்.

  • @wolf-786
    @wolf-786 4 ปีที่แล้ว +319

    Thalaivar vera ragam😎😎😎

    • @v3insoldi3r85
      @v3insoldi3r85 3 ปีที่แล้ว +1

      Theivaaa ragam

    • @vinothd6985
      @vinothd6985 3 ปีที่แล้ว +1

      ❤️❤️❤️

    • @ramkrishvlog
      @ramkrishvlog 3 ปีที่แล้ว

      @@v3insoldi3r85 Vera level bro ninga

  • @karthi303
    @karthi303 4 ปีที่แล้ว +13

    I don't have any word to say.. Love you Thalaivaa ❤️❤️❤️❤️

  • @nanmarantamil4675
    @nanmarantamil4675 4 ปีที่แล้ว +131

    தலைவர் என்பதற்கு பொருத்தமானவர் திரு ரஜினி காந்த்...

  • @vikneshvaranthangavel7086
    @vikneshvaranthangavel7086 4 ปีที่แล้ว +97

    Thalaivar is the best human.... sure he will success in his politics too....

    • @karthikvpc
      @karthikvpc 4 ปีที่แล้ว +3

      ஊழல் மட்டுமே அரசியல் பிழை இல்லைங்க. மக்களுக்கு பிரச்சனை என்றால் முன்னுக்கு நின்று போர் செய்பவன் தான் தலைவன். அனால் அவரின் படத்தை காசு கொடுத்து பார்த்த குற்றத்திற்காக அவருக்கு பதவி அரிப்பு எடுக்கும் போது அப்பாவி ரசிகர்களை போருக்கு கூப்பிடுவது அயோக்கிய தனம் இல்லையா ?

    • @rajachellappa8198
      @rajachellappa8198 4 ปีที่แล้ว

      Aasai rendu pengal nu solluraru....

    • @rajachellappa8198
      @rajachellappa8198 4 ปีที่แล้ว

      Eñna humana nadandharu

    • @razli2762
      @razli2762 4 ปีที่แล้ว

      Lost

  • @ponnusamyramachandran2894
    @ponnusamyramachandran2894 2 ปีที่แล้ว +1

    அண்ணார் திரு.பயில்வான் ரங்கநாதன் அவர்களின் சிறந்த கருத்து பரிமாற்றங்களுக்கும் அவர் நலமுடன் இருக்கவும் நல்வாழ்த்துக்கள் மிக்க நன்றி ஐயா

  • @srirammedical9664
    @srirammedical9664 4 ปีที่แล้ว +79

    ராஜா நீ ரஜினி 🦁🦁🦁

  • @sumithrabhat6747
    @sumithrabhat6747 4 ปีที่แล้ว +10

    I love rajinikanth. Hats off. God bless u my thalaiva.

  • @Tamilselvan-dy2gb
    @Tamilselvan-dy2gb 3 ปีที่แล้ว +6

    Naan Rajinikanth padagal la Sun tv la paathu fan ana💓💓,90s kid's fan....

  • @rameshswaminathan8898
    @rameshswaminathan8898 4 ปีที่แล้ว +32

    Suuuuuuuuuper suuuuuuuuuper 🤘💪💪🤘🤘😍😍😍

  • @tirunelvelinadar5364
    @tirunelvelinadar5364 4 ปีที่แล้ว +55

    ❤️ Thalaivar

  • @soonapaana7193
    @soonapaana7193 3 ปีที่แล้ว +15

    That man is so special.. if u watch closely, he going on his own path, he never see other actors as his competitor, n he used to respect them, he never see them as his threat, but watch closely when someone is potrayed as his competitor, the hero will slowly lost his fame to maintain himself as his competitor as per potrayed by medias n their fans..

  • @vijayshanmugarajm4668
    @vijayshanmugarajm4668 4 ปีที่แล้ว +68

    Vera level thalaivar🔥🔥🔥🔥🔥

  • @rajeshkumart6821
    @rajeshkumart6821 4 ปีที่แล้ว +64

    *Thalaivar 🔥🔥🔥🔥*

  • @funtasticcouple
    @funtasticcouple 3 ปีที่แล้ว +8

    There won't be another Rajnikanth ❤️

  • @bavaams5333
    @bavaams5333 4 ปีที่แล้ว +59

    Thalaivar massa💚🥰💚

    • @karthikvpc
      @karthikvpc 4 ปีที่แล้ว +2

      கூத்தே உலகமல்ல. கூத்தாடி தெய்வமல்ல. விசிலடிச்சான் குஞ்சுகள் ஜனநாயகத்தின் சாபக்கேடுகள்.

    • @ezhilmurugan5331
      @ezhilmurugan5331 4 ปีที่แล้ว +1

      @@karthikvpc enga ungalukku type panratha kuda copy paste nanrenga neega kutha pathi pesarenga... adula pala nalla vesayatha vegamavum strong ga vum makkalukku solla mudiyum... neenga solrathum correct tha adu mattume ulagam illa... Aaana Thalavar athayum meeri enna seiya porarunu wait panni parunga... 🤘🤘🤘🤞👉👍

  • @BIT-Vinothkumar
    @BIT-Vinothkumar 4 ปีที่แล้ว +55

    Thalaivar Superstar Rajinikanth 🤘 He is real Superstar hatsoff thalaivaa 🤘

  • @masoodoms7799
    @masoodoms7799 3 ปีที่แล้ว +1

    பயில்வான் ரங்கநாதன் அவர்களுக்கு மிக்க நன்றிகள் .ரஜினி அவர்களை பற்றி உண்மையை சொன்னதற்கு

  • @LordLaavineshNithianandan
    @LordLaavineshNithianandan 4 ปีที่แล้ว +58

    Nadigar Thilagam Sivaji sir's films may received less reception but
    Sivaji sir was always the most respected man by *RAJINI SIR* in His films like Padikkathavan & Padaiyappa !
    Chandramukhi 1st scene after meeting KRVijaya , *RAJINI SIR* says Naan Appa va paarthutu vandren then HE pays tribute to SIVAJI SIR'S Memorial Photo 🔥🤘🏾❤
    Show me a better Sivaji Ganesan Student than *SIVAJI RAO GAEKWAD*

    • @Nonecares452
      @Nonecares452 4 ปีที่แล้ว +1

      Kindly do not underestimate Sivaji Sir . Shivaji sir's Film was given equal importance as M.G.R sir .

    • @LordLaavineshNithianandan
      @LordLaavineshNithianandan 4 ปีที่แล้ว +2

      @@Nonecares452 where did I underestimate Sivaji sir ?

    • @Nonecares452
      @Nonecares452 4 ปีที่แล้ว

      @@LordLaavineshNithianandan : Sivaji sir's Film may received less reception.

    • @ravipamban346
      @ravipamban346 4 ปีที่แล้ว

      Sivaji sir world popular actor.today also sivaji films have good reception.Amitabh, rajini, kamal are sivaji fans.actor ranganathan his mgr admirer.,he will not speak truth.

    • @LordLaavineshNithianandan
      @LordLaavineshNithianandan 4 ปีที่แล้ว +1

      Don't get me wrong brothers
      Sivakumar sir once in an interview said about this but I know SIVAJI GANESAN is Best Actor 💯

  • @chunky910
    @chunky910 4 ปีที่แล้ว +13

    another good episode from bayilvan..

  • @rascalrajan5933
    @rascalrajan5933 3 ปีที่แล้ว +9

    One and only thalaivar super star🤘⭐😎

  • @muthuhero
    @muthuhero 4 ปีที่แล้ว +9

    The first viewer of this interview is the anchor himself. He just asked one question and the whole story came out.

  • @malathijeyabharathi2115
    @malathijeyabharathi2115 4 ปีที่แล้ว +5

    நல்ல பண்பாட்டு நிறைந்த சிறந்த மனிதர்.
    ரஜினி.
    May God Lord JESUS BLESS... Great human and Stylish Legend Rajini Sir. 💐
    ✝️💐🎊

    • @malathijeyabharathi2115
      @malathijeyabharathi2115 4 ปีที่แล้ว +1

      நல்ல பண்பாடு நிறைந்த சிறந்த மனிதர் ரஜினி ... Gentle man 🎀

  • @sridharsukumar8532
    @sridharsukumar8532 4 ปีที่แล้ว +16

    Thalaiva u r great...

  • @tamildubmovies1879
    @tamildubmovies1879 4 ปีที่แล้ว +21

    Respect increased aam😁

  • @Raamarajan
    @Raamarajan 4 ปีที่แล้ว +13

    அருமை பயில்வான் ரங்கநாதன் 👏👏👏👌👌👌

  • @RK-28
    @RK-28 4 ปีที่แล้ว +42

    Thalaivar is a great and humble human

  • @mkumarmsiva9610
    @mkumarmsiva9610 4 ปีที่แล้ว +10

    I love you rajinikantj👌👌👌

  • @sugumardurai7476
    @sugumardurai7476 4 ปีที่แล้ว +51

    அமைதியின் சொரூபம் ,அற்புதமான மனிதன், குடும்ப பாங்கான குடும்பஸ்தன்.,குலத்துக்கு பெருமை சேர்த்தவர்.,இவர்தான் ரஜினிகாந்த்.,,என்கிற சிவாஜிராவ் கெய்க்வாட்.,

  • @batsteve9788
    @batsteve9788 3 ปีที่แล้ว +17

    என்றும் எங்கள் தலைவர் ❤️

  • @SportsmaricarG
    @SportsmaricarG 2 ปีที่แล้ว

    Rajini sir💗💗 💪💪Bayilvan avargaludaiya intha interview 👌👌

  • @rajuslecture1627
    @rajuslecture1627 3 ปีที่แล้ว +13

    Thalaivaaaaaaa ❤️💥💥💥🥰❤️

  • @venkatkrishnakumar9927
    @venkatkrishnakumar9927 4 ปีที่แล้ว +77

    Super star success "simplicity with humility and people love"

  • @vettiboys9532
    @vettiboys9532 3 ปีที่แล้ว +6

    தலைவர்‌ ஒருவரே❤️❤️❤️❤️🖤😍

  • @miztag3554
    @miztag3554 4 ปีที่แล้ว +54

    My Thalaivar great DAA💪🏻💪🏻💪🏻

  • @balakrishnanvandaiyar5318
    @balakrishnanvandaiyar5318 4 ปีที่แล้ว +4

    சூப்பர் ,தலைவர் நிச்சயம் அரசியலுக்கு வருவார் .2021ல் அவர்தான் முதல்வர் ,

  • @veerasekaran.1981
    @veerasekaran.1981 3 ปีที่แล้ว +5

    Rajini sir truly very guts man. Bcoz he spoke against his own neighbour Jayalalitha mam. Bcoz he speaks truth.

  • @kosaghan9443
    @kosaghan9443 4 ปีที่แล้ว +8

    0:47 to 0:50 😍❤️❤️ vera level edit 🔥🔥🔥

  • @atheeshwaran7724
    @atheeshwaran7724 4 ปีที่แล้ว +57

    ரஜினி மாஸ்

  • @thalapathy9886
    @thalapathy9886 4 ปีที่แล้ว +34

    Thalaivar, one of the greatest human being

  • @Mr.bond_0007
    @Mr.bond_0007 4 ปีที่แล้ว +11

    Good heart human being thalaivar 🙏🙏🙏🙏