Super ma Malarum ninaivugal sollum mind oru silarukkuthan varum antha oru silaril neeyum oruthi so unakku intha ammavin blessings Erina Enni I endrum marakka koodathu
பழைய வாழ்க்கையை சொல்லவே தயங்கும் காலம் நம்ம வளர்ந்து விட்டால் நம்மை சார்ந்தவர்களை நேரில் பார்த்தால் கூட கண்டுகாமல் போகும் காலத்தில் நீ பெருந்தன்மையாக நடந்து கொள்வதில் ரொம்ப மகிழ்ச்சி டா ராஜி
Super sister semma neenga sollumpodhu engalukkum palasu gnabagam amma veedu pakthula irundhaalum andha age la seira saettaigal vilayaatukal sandaigal ellaam gnabagam varudhu same time silar kashtapaduthuna moment aparam amma appa kashtam ellaamae vidiyal nanmai bayakkum nambuvom nanmai kidaikkum namakkum super sister semma
நம்ம வளர்ந்த அழகிய தருணத்தையும், நம்மள வளர்த்து விட்ட நல் உள்ளங்களையும் ஒருபோதும் மறந்து விட கூடாது என்பதை இந்த பதிவு உணர வைக்கிறது .... Love u raji ka😍😘
ராஜிமா மிக சிறப்பு அருமை அருமை, கொஞ்சம் பெரிய ஆளான பழசை மரக்கிற இந்த காலத்தில் மலரும் நினைவுகள். சந்தோசமா இருந்தது. குடுத்து வைத்தவள் மா நீ, வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நல்லா இருமா
Hi mam. Rajalakshmi mam... Im so.glad about you.. Wonderful soul.. wonderful mind changing voice.. im ur fan mam..pls continue your singing journey and wishing you to become a great singer like chithrama, susheelama.. you are women's inspiration.. All yhe very best.. and Sethil anna is ur better half and he is super supporting husband and role model for all the men..and all the very best for your happy married life with ur wonderful child..
நாங்கள் திண்டுக்கல் தான். எனது அண்ணி நாகல் நகர் வெள்ளாளர் தெரு. உங்கள் அம்மாவுடன் நல்ல. பழக்கம். எனது அண்ணி நாகஜோதி அம்மாவிடம் தான் சிறுவயதில் டியுசன் படித்தார்கள்.
Very talented thanks to thandhai perriyar and Anna n others ...all people have the opportunity to shine in their lives ...and get educated and empowered...an inspiration to young n old ..what you can achieve if you set your mind to it and never quit
வாழ்த்துக்கள் ராஜலட்சுமி செந்தில் கணேஷ் பழைய நினைவுகளை மனதில் வைத்து பழைய நண்பர்களை எல்லாம் நெஞ்சில் வைத்து கற்காலம் பொற்காலம் என்பதுபோல நீங்கள் வாழ்ந்து வளர்ந்த வீட்டை பார்க்க வந்துள்ளீர்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்( கற்காலம்) நீங்கள் பாடல்களை (கற்ற காலம்) நன்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 தங்களின் அன்பு நண்பன் ஜே பி ஆர்🇮🇳🙏
சூப்பர் சிறு வயது ஞாபகம் 👌👌👌🌹மிகவும் சந்தோசம்
Ninivugale maraka vae koodadhu valdhugal akka excellent 👏👏👏🥰Sola kolaigula song padhane super akka 👍🥰
Ungaluku saree rompa cute ah iruku ...
Really ithu than original home tour....enakum ennoda pazhaiya rent veedu ellam memories la vanthuchu😍😍 arumaiyana pathivu 💐💐💐
Arumai Arumai sagodhari Rajalakshmi & Senthil congratulations.
பழைய வாழ்க்கையை மறக்க யாராலயும் முடியாது...அப்படி மறந்தால் அவன் மனிதனே இல்லை... வாழ்த்துக்கள் சகோதரி ❤️❤️❤️
வணக்கம் சகோதரி உங்களின் நீங்காத நினைவுகள் உன்னதம் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
Sooper ka..... Enaku en chinna vayasu nyabagam vanthuchu
I am a fan of you because you have a fantastic persanality..... God bless you
Helloo rajalakshmi unnaipolathan nanum yen ammavodu iruntha nalgal.ippo unaium unga veetukararium miga miga periya nilaiyil vacherukar.romba santhosam valga valamudN valthukkal rajalakshmi senthil
வறுமையின் நிறம் சிகப்பு!! அதனை வென்ற உங்களது திறமை வெகு சிறப்பு!! 👍
Super ma Malarum ninaivugal sollum mind oru silarukkuthan varum antha oru silaril neeyum oruthi so unakku intha ammavin blessings Erina Enni I endrum marakka koodathu
Rompa super yarum ipti sla matanga iptiye irunga akaa😍😍😍😍😍
Super raji akka .... Iam big fan of you and senthil anna..
Heart touching this video...Palasa marakkama irukinga 😻❤️... Loadsss of luvvvvvv uuu Bei😋..Always keep this Smile❤️
Ama sister❤️👍
Super sister pazhasa marakama erukinga ennum lifela mela mela varuvinga 🌹🌹🌹🌹🌹🌹🌹vazhththukal sister
பழையதை சொன்னால் ஏளனமா பார்க்கிற இந்த உலகில் தைரியமா பெருமையா சொன்னீர்கள்
வாழ்த்துகள்
நானும் அப்படித்தான் 😊
🌹🌹Super akka👍👍👍👍👍👌👌👌👌👌👌👌👌🌹🌹
மிக அருமை மா கடந்து வந்த பாதை நினைக்க நினைக்க இனிமை தான் மா உங்க சந்தோஷம் உண்மையே
உங்கள் (இந்த) வீடியோவை எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் ஒரே இடத்தில் அமர்தந்து பார்த்தோம்... ரொம்ப மகிழ்ச்சி😘😘👌🏻👌🏻👌🏻👌🏻💐💐💐
பழைய வாழ்க்கையை சொல்லவே தயங்கும் காலம் நம்ம வளர்ந்து விட்டால் நம்மை சார்ந்தவர்களை நேரில் பார்த்தால் கூட கண்டுகாமல் போகும் காலத்தில் நீ பெருந்தன்மையாக நடந்து கொள்வதில் ரொம்ப மகிழ்ச்சி டா ராஜி
Absolutely 💯.....
Super sister semma neenga sollumpodhu engalukkum palasu gnabagam amma veedu pakthula irundhaalum andha age la seira saettaigal vilayaatukal sandaigal ellaam gnabagam varudhu same time silar kashtapaduthuna moment aparam amma appa kashtam ellaamae vidiyal nanmai bayakkum nambuvom nanmai kidaikkum namakkum super sister semma
அருமையான வரிகள் அக்கா
I heard about Rajalakshmi after saami song. Something kept me watching her videos. This is the best home tour. I guess I'm a true fan of her now.
நல்ல ஒரு இனிமையான தருணங்களின் நினைவுகள் மிகவும் அருமை,
அருமை மலரும் நினைவுகள் வாழ்க வளமுடன்
பழைய நினைவுகள் நன்றாக இருந்தது, பாட்டு 👌
நம்ம வளர்ந்த அழகிய தருணத்தையும், நம்மள வளர்த்து விட்ட நல் உள்ளங்களையும் ஒருபோதும் மறந்து விட கூடாது என்பதை இந்த பதிவு உணர வைக்கிறது .... Love u raji ka😍😘
Super Akka 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰 song super akka
பழைய நினைவுகள் சூப்பர் கேட்க ரொம்ப சந்தோஷம் நன்றி
ராஜிமா மிக சிறப்பு அருமை அருமை, கொஞ்சம் பெரிய ஆளான பழசை மரக்கிற இந்த காலத்தில் மலரும் நினைவுகள். சந்தோசமா இருந்தது. குடுத்து வைத்தவள் மா நீ, வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நல்லா இருமா
சீமானுக்காக ஒரு பாடல் பாட சொல்லுங்களேன்
Very nice Akka. I love you Raji Akka😘😘😘. Enga sendhil Anna enga😍
Aiiiii😍 tq for the like Akka 😘
Akka Nagalum sourastra akka... Romba 🤩Happy ya iruku.. Sourastra makkaluku perumai akka nega TV le vanthathu.. 🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳
Edhu she married tamil guy adhu perumaiya...most of the girls spoil our language our orginity
Super Asvitha....nanum ithu tha nanechen..
@@35_vasanth5 🤜🤛
@@asvithaeditz5064 🤜🤛
நல்ல நினைவுகளை என்றும் மறக்க கூடாது 😍
Supper Rajalekshmi sis .innum nenka uyarntha nilamaiku varvinka valthukkal.
Fan from Kerala...akka...
Raji orupad eshtama love u 😘😘chiri supper🥰🥰❤️❤️❤️
Super Akka💓💓
Vaazhga valamudan
Akka your my roll model akka love you so much ❤❤❤
சூப்பர் அக்கா.
Super anni super
Realy very happy mam. Today really I am go back to before 35 years. Because same feeling and very happy to day.
Romba nanri sagothari emakum enka palaoya vettu napakam vanthuruci
பள்ளி பருவம் குடியிருந்த விடு நினைப்பே சூப்பர் படிய படல் வெரி ஹப்பி நல்வாழ்த்துக்கள்🌞✋🌹🌹👌🎈🎈👍
F🙏🏻fff🙏🏿ff
Ff
I love you sis Ungala ennaku Romba pidikum Neega padurathu ennaku pedikum
Veri nice sister....
உங்க குடும்பம் பல்லாண்டு வாழ்க! வாழ்க! என்று வாழ்த்துகிறோம் .
Super akka
semmaya Erukku Rajalakshmi meedam marakkala eppavu playa nenyvukal paakjavanthurukkiga
உறவுகளோடு வளமோடும் நலமோடும் நீடூடி வாழ வாழ்த்துக்கள்
Mm super mam
சௌராஸ்ட்ரா..,😍🔥
All the very best akka.valaga valamudan ❤️
Hi mam. Rajalakshmi mam... Im so.glad about you.. Wonderful soul.. wonderful mind changing voice.. im ur fan mam..pls continue your singing journey and wishing you to become a great singer like chithrama, susheelama.. you are women's inspiration.. All yhe very best.. and Sethil anna is ur better half and he is super supporting husband and role model for all the men..and all the very best for your happy married life with ur wonderful child..
பழசை மறக்காத தங்களின் மனசே,
தங்களின் உயர்விற்கு காரணம், சகோதரி!
வாழ்க வளமுடன்!
அருமை சகோதரி . மலரும் நினைவுகள் அருமை. வாழ்ந்த இடத்தை பார்க்கும் போது கிடைக்கும் ஆனந்தம் இருக்கே.விவரிக்க முடியாது. வாழ்த்துக்கள்
எதுவுமே மாறல நல்ல மணிதர்கள் பழையதை மறக்காதவர்கள் வாழ்த்துகள்
Super memories mam
Super akka palaiya ninaivgal yappoum maraka kudathu ungala mari
புதுசு வந்ததும் பழைய வாழ்க்கையை மறந்துவிட முடியாது நீங்க சூப்பர் 👌உங்கள் பாடல்கள் அருமை 👌👌எனக்கு பாடல் பாடுவதற்கு மிகவும் பிடிக்கும்.
நினைவுகளை அசைபோடும் அன்பு தங்கை... அருமை...
Wow🤗🤗🤗🤗😍😍😍
மலரும் நினைவுகள் உங்களுக்கு 🔥🔥🔥🔥🔥❤️❤️❤️❤️❤️
varikal arumai ma
Vera leave l, sister
மலரும் நினைவுகள் அருமை அதற்காக பாடிய பாடல் மிகவும் அருமை உள்ளத்தை துளைக்கும் வரிகள்
I am your fan rajalakshmi akka
Nice Akka
நாங்கள் திண்டுக்கல் தான். எனது அண்ணி நாகல் நகர் வெள்ளாளர் தெரு. உங்கள் அம்மாவுடன் நல்ல. பழக்கம். எனது அண்ணி நாகஜோதி அம்மாவிடம் தான் சிறுவயதில் டியுசன் படித்தார்கள்.
Very talented thanks to thandhai perriyar and Anna n others ...all people have the opportunity to shine in their lives ...and get educated and empowered...an inspiration to young n old ..what you can achieve if you set your mind to it and never quit
Super 😚
Semma akka innum ithu pola video pannunga akka 😍😘
Congratulations raje thanks for your great work and my comments
Super ka
Vera leval one day ongala meet pannanm sisy
Anbu vaazum koyil childhood memories great good job
சிரிப்பு romba pidikum sisy
Vera leval mass
Thanks for your ❤ sister
Super very nice 🏡🏡🏡🏡90s very nice feeling 😍😍😍💐💐💐💐💐
அருமை 👌👌👌👌👌👌
Kaalem maarum... Ireivenin udhewiyuden... Aanal adhetku naame vidaa muyetchi seiyenum... Ellarum Nalla irukenum 🥰🥰🥰
Rajaluxmi I am very proud of u ma u still not forgot ur old house & ur home town& the people . God bless u ma take care & stay safe 🤙🙏🇬🇧
Hi ma thanks for ur reply . I am a Srilankan tamil but live in uk . I like ur voice very much . Take care chellam
Etthana per eppadi palaya valntha veeta kattuvanga nu therila.. So cute u r.. & in Vijay t.v so Rocking you are..
Ungal vaazhkai eppodum sirrakka en vaazhthukkal
வீட்டை பராமரித்து வைங்கை நினைவுகள் முக்கியம்
வாழ்த்துக்கள் ராஜலட்சுமி செந்தில் கணேஷ் பழைய நினைவுகளை மனதில் வைத்து பழைய நண்பர்களை எல்லாம் நெஞ்சில் வைத்து கற்காலம் பொற்காலம் என்பதுபோல நீங்கள் வாழ்ந்து வளர்ந்த வீட்டை பார்க்க வந்துள்ளீர்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்( கற்காலம்) நீங்கள் பாடல்களை (கற்ற காலம்) நன்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 தங்களின் அன்பு நண்பன் ஜே பி ஆர்🇮🇳🙏
SUPER
sourashtra girl turns into legends folk singer
Arumaiyana pathivugal sister
அருமையான பகிர்வு
Semma ya irukku😍
editing super
Superrrr...💐💐💐💐💐💐
நம் இனத்தின் அடையாளமே அக்கா நீங்கள் மென்மேலும் இந்த இசையில் சிகரம் தொட வாழ்த்துக்கள் அக்கா
.
She is not tamil..
🤝👍👌👌
Super sis
Nalla manasu ma ungaluku 😍😍innum vetri kidaikattum vaazha valamudan😍😍👍🙏
மிகவும் யதார்த்தமாக பழைய நினைவுகளை பகிர்ந்துள்ளீர்கள் மா. அருமை.
Suprrrr akka😍😍when I saw this video I can't control my tears.. it was so lovely..... Suprrr akka
Super akka love u 😊😊old is gold akka