நிறைய நாள் பட்டினியா இருந்து இருக்கேன் : Singer Rajalakhmi Senthil Emotional Interview | Oh Sami

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ธ.ค. 2021
  • Rajalakshmi was born in Karrambakudi, Tamil Nadu, India. She was interested in Folk songs / “Naatu Pura Padalgal” and started singing in Festivals Nearby Which Gained him Popularity.
    Mr. Gold All in one Mini Combo - www.amazon.in/stores/page/C34...
    Still haven’t subscribed to AvalGlitz on TH-cam? ►►
    Subscribe - bit.ly/avalglitz We will work harder to generate better content. Thank you for your support 👍
    You Ess Skin Whitening Products - For Online Purchase.. Please Click this link - laraanddaughters.com/
    Follow us on - / laraanddaugh. .
    AvalGlitz​, a venture of IndiaGlitz​, will be a channel exclusively covering topics related to women​ of all ages. A wide array of topics and conversations around career, motivation, health, family, parenting, science, recipes, personal care, culture and more. First-hand guides from industry experts & women leaders in fields of management, technology, entertainment, politics, and others.In the era of MeToo and Equality, we strongly believe a channel of this nature is most needed. We're always looking forward to your feedback and suggestions. Please write to us at aval@indiaglitz.com.
    AvalGlitz - Just for Thamazhichis ❤
    மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
    Indiaglitz ▶ bit.ly/igtamil​
    News Glitz ▶ bit.ly/newsglitz​
    Aval Glitz ▶bit.ly/avalglitz
  • บันเทิง

ความคิดเห็น • 237

  • @nadimuthun2893
    @nadimuthun2893 2 ปีที่แล้ว +52

    உண்மை தான் இளமையின் வறுமை நம்மை பக்குவபடுத்தும் வாழ்க வளர்க உங்கள் சிரிப்பு தங்கைக்கு தனி அழகு

  • @garnishwithlove
    @garnishwithlove 2 ปีที่แล้ว +34

    இந்த சின்ன வயதில் எவ்வளவு பக்குவமாக இருக்கிறார்... அருமை..
    18:10 பெண் பிள்ளைகளுக்கான நச் அறிவுரை👌🏻

  • @sumathic8188
    @sumathic8188 2 ปีที่แล้ว +83

    உண்மை க்கும், நேர் மைக்கும், சிரித்த முகத்திற்கும் வெற்றி நிச்சயம்

  • @JL-rd5if
    @JL-rd5if 2 ปีที่แล้ว +4

    Super Rajalakshmi...
    Romba nalla paadareenga....பாடுவதில் நீங்கள் சொல்லும் அந்த உணர்வு, தாழ்வு மனப்பான்மை இல்லை
    அது உங்கள் performanc ல இருக்கும் பயபக்தி. தயவு செய்து தாழ்வு மனப்பான்மை என்ற வார்த்தையை தவிர்த்து விடுங்கள். உங்கள் ஆதர்ச விஜயலக்ஷ்மி நவநீதகிருஷ்ணன் போலவே உங்கள் குரலும், கண்ணில் ஒளியும், பாடும் உற்சாகமும் எல்லோரையும் கட்டி போடுகிறது. Be confident 👍

  • @kirupadeepa3144
    @kirupadeepa3144 ปีที่แล้ว +1

    ராஜீ லக்ஷ்மி உங்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும் உங்க பாடல் அருமை சூப்பர் உங்கள் மாதிரி நன்னும் இருகனும் போல அசை மேடம்

  • @gurumurthy.p.1560
    @gurumurthy.p.1560 2 ปีที่แล้ว +42

    தன்னுடைய பலம்,பலவீனம் இரண்டையும் வெளிப்படையாக பேசுகின்ற மனம்,கடந்தகால வறுமை,பட்ட அவமானங்கள் அனைத்தையும் வெளிப்படையாக பேசும் உங்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.வாழ்க..வளர்க....

  • @thiruvalluvanr3
    @thiruvalluvanr3 2 ปีที่แล้ว +8

    துவளாத மனமே வெற்றிக்கு வழி, வாழ்த்துக்கள் சகோதரி

  • @jaleelaskitchen4500
    @jaleelaskitchen4500 2 ปีที่แล้ว +5

    கஷ்டத்தையும் (வீட்டு வேலை செய்ததை) சந்தோஷமான விஷயமாக நினைத்ததை கேட்க்கும்போது வியப்பாகவும் சந்தோஷமாகவும் இருக்கிறது கொஞ்சம் கூட பெருமையோ கர்வமோ இல்லாமல் நீங்கள் பேசுவதை பார்த்து ஆச்சரியமாகவும் சந்தோஷமாவும் இருக்கிறது எத்தனை பேர் இதையெல்லாம் சொல்வார்கள் எல்லாம் நல்லபடியாக நடக்க வாழ்த்துக்கள்.

  • @punithasuresh7944
    @punithasuresh7944 ปีที่แล้ว +2

    Lovely character rajalakshmi

  • @ramachandranthevar8824
    @ramachandranthevar8824 2 ปีที่แล้ว +457

    என் பையன் 10 வது படிக்கிரன் (போனவருடம் 2020 ஸ்கூல் பீஸ் ராஜீ அக்காதான் கட்ணாங்க இத்தருனத்தில் ராஜீ அக்காவிர்க்கு செந்தில் அண்ணாவிர்க்கு நன்றி நன்றி)

    • @jayanthsharma3682
      @jayanthsharma3682 2 ปีที่แล้ว +13

      Comedy 😂😂😂

    • @Sarasachentertainment
      @Sarasachentertainment 2 ปีที่แล้ว +13

      எனக்கும் அக்காதான் உதவி பண்ணங்க ரொம்ப நன்றி அக்கா அண்ணா😍😍😍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭

    • @tamilselvi-ub8rq
      @tamilselvi-ub8rq 2 ปีที่แล้ว +2

      Super akka

    • @lalithakumari.m3831
      @lalithakumari.m3831 2 ปีที่แล้ว +2

      @@jayanthsharma3682 why comedy

    • @kickbuttowski3126
      @kickbuttowski3126 2 ปีที่แล้ว +8

      @@lalithakumari.m3831 2020’la eandha school open’la irundhuchu
      That’s the fact

  • @divyan4021
    @divyan4021 2 ปีที่แล้ว +9

    Congrats raja lakshmi madam

  • @realorfake9684
    @realorfake9684 2 ปีที่แล้ว +15

    Pushpa song 😍 ADI DHOOL great singing 👌👌👌👌🔥🔥🔥🔥🔥

  • @vedhamohan6510
    @vedhamohan6510 2 ปีที่แล้ว +15

    God bless you Rajalakshmi.... God bless🙏🙏🙏🙏

  • @selvarani8184
    @selvarani8184 2 ปีที่แล้ว +1

    ராஜிம்மா superடா தனக்கு கிடைக்கலைன்னா depress ஆகிடும் இளைய தலைமுறை க்கு உன் தைரியம் inspiration. God bless you dear

  • @thanabalantamilosai4880
    @thanabalantamilosai4880 2 ปีที่แล้ว +10

    வணக்கம் பல மேடு பழ்ழங்களை கடந்து வாழ்கிறேன் இந்த மருமகளின் அனுபவம் எனக்கு கிடைத்துள்ளது சிரித்தபடி இயல்பையும் பண்பாட்டையும் உள்வாங்கி கேட்டுடன் திடீர் என்று சிரிப்புடன் அழுகையும் சேர்ந்தே வந்துவிட்டது அவள் நெறியாளர் யேர்மனியின் இடதுசாரி பெண்கள் போன்று மிகவும் அறிவான பண்பான எழிமையான பேச்சு மனித மரியாதை ஒரே நேர்கோட்டில் அழகாய் பட்டு ஒரு மாத கன்றுகுட்டியின் இயல்பான இயற்கையான துள்ளிக் குதிக்கும் அழகு போல் உள்ளது. நன்று தனபாலன் யேர்மனி, 1.1.2022

  • @kuwait7887
    @kuwait7887 2 ปีที่แล้ว +5

    ராஜிம்மா பியுட்டி கேல் உங்களை எனக்கு ரொம்பவும் பிடிக்கும்

  • @insuvaicookery4602
    @insuvaicookery4602 2 ปีที่แล้ว +9

    Sami pattu super . Congratulations Raji 💐💐

  • @anilp277
    @anilp277 2 ปีที่แล้ว +15

    உண்மையை உரைக்கிறார்
    வாழ்க

  • @purna-hu5ne
    @purna-hu5ne 2 ปีที่แล้ว +8

    ஆமாம் 💯 உண்மை வருமை கொடுமை தான் ஆன நீங்கள் படித்த சந்தோஷம் எங்களுக்கு 🙏😊💖 உங்கள் அம்மா மாதிரிநல்வங்க இருக்காங்க ஆல் தா பெஸ்ட் 🙏😍🥰 உங்கள் சிரிப்பு முகம் அழகாக இருக்கு ♥️ ராஜாலஷ்மி

  • @alagappansockalingam8699
    @alagappansockalingam8699 2 ปีที่แล้ว +1

    எங்கள ரொம்ப முக்கியமா உயர்த்தி யதில் வறுமை க்கு முக்கிய பங்கு உண்டு. வறுமை எங்களுக்கு ரொம்ப உதவியது,.......ராஜலட்சுமி.

  • @kabikabi9230
    @kabikabi9230 2 ปีที่แล้ว +7

    சிஸ்டர் ராஜலட்சுமி இன்னும் அதிக பாடல்களை பாடி தமிழ் மக்களின் உள்ளங்களில் நீங்கா இடம் பிடித்த சகோதரி ராஜலட்சுமிக்கு என்றும் என் கோடி பாராட்டுக்கள் வாழ்க ராஜலட்சுமியின் உடைய வாய்ஸ் வளர்க அவருடைய விடா முயற்சி சூப்பர் ராஜலட்சுமி சிஸ்டர்

  • @GowriMeenambikai-tc6pw
    @GowriMeenambikai-tc6pw 7 หลายเดือนก่อน +1

    Very very super nice video song good

  • @kanagakalyan6481
    @kanagakalyan6481 2 ปีที่แล้ว +6

    Evvlo matured pa indha ponnu 👍👍👏👏

  • @kumarasamyduraisamy603
    @kumarasamyduraisamy603 2 ปีที่แล้ว +28

    Good message for this generation.. congratulations..
    She's lucky to have a mother like this.
    Her mother is lucky to have a daughter like this..

  • @nakshatra8209
    @nakshatra8209 2 ปีที่แล้ว +3

    Thumps up to the positive and ever smiling Rajalakshmi.

  • @raght6015
    @raght6015 2 ปีที่แล้ว +16

    Dont worry . You are so talented so you are unstoppable. you will come with flying colors.keep it up.

  • @blossomfamily9796
    @blossomfamily9796 2 ปีที่แล้ว +5

    Super Raji sis romba kashtapattu munnukku vanthurukkinga.

  • @anandhisurya1841
    @anandhisurya1841 2 ปีที่แล้ว +13

    Woooow Raji Hatzz off .. ..What A powerful Speech .. Really we want to learn from u more. Your Bold and confident ...Is a lesson for All u ever seeing this video ❤️,👍🙏🙏🙏

  • @gowridevi4881
    @gowridevi4881 2 ปีที่แล้ว +5

    வாழ்க வளமுடன் வாழ்க வையகம் 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 ปีที่แล้ว

    Rajaluxumy ,Senthil song engaluku romba pidikum.machane song superb

  • @omsaravanan888
    @omsaravanan888 2 ปีที่แล้ว +17

    உண்மை தான் கல்வி உதவி சொன்னா சத்தியமா என்க்கு அழுகை வந்திருச்சி இது உண்மை தான் எனக்கு மூன்று பொண் குழந்தைகள் இதுக்கு மேல சொல்ல தெரியல

  • @banumathigopalasamy3757
    @banumathigopalasamy3757 2 ปีที่แล้ว +4

    Hats off Rajalakshmi!!very impressive 👍👏👏

    • @raj12319
      @raj12319 ปีที่แล้ว

      Thevudiya raaji

  • @ravananvenkatan6638
    @ravananvenkatan6638 2 ปีที่แล้ว +16

    You are role model for Tamil girls. Keep it up .you are like my daughter.please promote other girl from poor community who are good in singing. God bliss you

  • @ABNighties
    @ABNighties 2 ปีที่แล้ว +5

    Really so nice. Experience is the best teacher. Experience teaches us a lot.

  • @radhakumar8927
    @radhakumar8927 2 ปีที่แล้ว +12

    God bless you &u r family

  • @dancewings07
    @dancewings07 2 ปีที่แล้ว +7

    Same like me keep rocking ❤️ don't feel be positive

  • @subtharishithiyagarajan7005
    @subtharishithiyagarajan7005 2 ปีที่แล้ว +2

    Excellent questions.
    Exemplary answers

  • @SivaSiva-fe7kh
    @SivaSiva-fe7kh 2 ปีที่แล้ว +2

    Neengal menmalum valara engaludaiya valthugal

  • @tohussain6642
    @tohussain6642 2 ปีที่แล้ว

    Great smile in her face with confident...blessings...

  • @asokanp948
    @asokanp948 2 ปีที่แล้ว

    Rajalakshmi Sister Congratulations. Valka Valamudan Nalamudan.

  • @ezhuchitamizan8908
    @ezhuchitamizan8908 2 ปีที่แล้ว +8

    வாழ்த்துக்கள்

  • @porselvis7021
    @porselvis7021 2 ปีที่แล้ว

    Akka rompa nalla yatothu sonigka nandri💞👌

  • @sarangapany3508
    @sarangapany3508 2 ปีที่แล้ว

    an intelligent, positive girl!!

  • @senthilcreattech7960
    @senthilcreattech7960 2 ปีที่แล้ว +5

    வாழ்த்துக்கள் சகோதரி 💐💐🌹🌹

  • @parameswariarumugam4312
    @parameswariarumugam4312 2 ปีที่แล้ว

    Congratulation , i like the Sami song.. all the best..

  • @rajashekarm9276
    @rajashekarm9276 2 ปีที่แล้ว +1

    You are Great My daughter

  • @RAPTOR2014
    @RAPTOR2014 2 ปีที่แล้ว +7

    Wishes for you both ✌🏻✌🏻✌🏻✌🏻

  • @r.s.venkateshvenkatesh4981
    @r.s.venkateshvenkatesh4981 2 ปีที่แล้ว

    Sister your song is excellent.I love this song

  • @jayasambath6956
    @jayasambath6956 2 ปีที่แล้ว +2

    Hats off

  • @sritharank9366
    @sritharank9366 2 ปีที่แล้ว +1

    good daughter like Raji. I am 72 years old. very nice and all the best. keep it up.

  • @chandraalageson9146
    @chandraalageson9146 2 ปีที่แล้ว

    You are a talented girl Raji. Love you so much ❤️

  • @tastyhealthywithsowmya9749
    @tastyhealthywithsowmya9749 2 ปีที่แล้ว +3

    Same feeling

  • @aruljothi4534
    @aruljothi4534 2 ปีที่แล้ว +2

    Congurational raji Akka 💐💐💐

  • @wisdomhome5699
    @wisdomhome5699 2 ปีที่แล้ว +7

    wow sis first time listening to yr family background.made me tears 😢 .bless u sis .more to come for u n family .tc

  • @rajasingamsubramaniam2271
    @rajasingamsubramaniam2271 2 ปีที่แล้ว

    Singing comes so natural ly to you.

  • @lakshmi.b5970
    @lakshmi.b5970 2 ปีที่แล้ว

    s.s mam always ur team rocking god bless your team ❤

  • @fronic4270
    @fronic4270 2 ปีที่แล้ว +1

    Super confident

  • @jesusRA367
    @jesusRA367 2 ปีที่แล้ว +1

    God bless you

  • @issayaamoudou2287
    @issayaamoudou2287 2 ปีที่แล้ว +1

    Super good information

  • @kayaljey6798
    @kayaljey6798 2 ปีที่แล้ว +7

    My wishes to you sister

  • @jayasrireghu126
    @jayasrireghu126 ปีที่แล้ว

    Rajalakshmi...semma...ur experience..... u faced many struggle......... but u ... achieved......ur great....💐

  • @johndas4044
    @johndas4044 2 ปีที่แล้ว

    May GOD Bless You and Your Family.

  • @ralicestudio8732
    @ralicestudio8732 2 ปีที่แล้ว

    Super sweet voice

  • @murugaiyanramanujam7432
    @murugaiyanramanujam7432 2 ปีที่แล้ว

    வாழ்த்துகள் பழைய வாழ்க்கை நினைத்தாலே வெற்றிதான் வேர லெவல் வாழ்க வளமுடன்

  • @sugisavi0432
    @sugisavi0432 2 ปีที่แล้ว +7

    Ur always special Raji akka♥️🥰💐

  • @PoojaPooja-ec1py
    @PoojaPooja-ec1py 2 ปีที่แล้ว +1

    Semma voice akka keep rocking akka

  • @krayar9656
    @krayar9656 2 ปีที่แล้ว +1

    Sister, you have great future. You maitain same humility

  • @prakasamsrinivasan4487
    @prakasamsrinivasan4487 2 ปีที่แล้ว

    Amazing and very nice

  • @kaameshj.c1166
    @kaameshj.c1166 2 ปีที่แล้ว +2

    அருமை தங்கை

  • @sathyadevikonnur9385
    @sathyadevikonnur9385 2 ปีที่แล้ว

    You are really a wonderful personality. Your way of thinking is really very matured. You will be role model to many of us. Great. God bless you dear.

  • @babyvictoria9099
    @babyvictoria9099 2 ปีที่แล้ว

    Very well she speaks about the past nd the present generation experience made her to struggle and come up good msg for the presented generation

  • @subas8547
    @subas8547 2 ปีที่แล้ว +2

    Super super 👌❤

  • @pushpavathiashok9368
    @pushpavathiashok9368 2 ปีที่แล้ว +1

    Vaazhga valamudan

  • @sathyakesavan706
    @sathyakesavan706 2 ปีที่แล้ว +1

    Super.........

  • @karunagarankumarasamy6316
    @karunagarankumarasamy6316 2 ปีที่แล้ว

    Good wishes Raji. God bless you.

  • @narasaiahk.n6204
    @narasaiahk.n6204 2 ปีที่แล้ว

    God bless you ur family sister

  • @sivamurugan4527
    @sivamurugan4527 2 ปีที่แล้ว

    Super speach Madam.

  • @vijitha....8352
    @vijitha....8352 2 ปีที่แล้ว +6

    Vaalntha ipditha vaalnthu kaattanum♥️

  • @karunagarankumarasamy6316
    @karunagarankumarasamy6316 2 ปีที่แล้ว +1

    I feel proud in promoting my servents daughter to study plus2 and she is in a good state.

  • @MrRaj54
    @MrRaj54 2 ปีที่แล้ว

    Rajalakshmi is a Very matured girl for her age. Best wishes

  • @venkatesanvenkat2741
    @venkatesanvenkat2741 2 ปีที่แล้ว +1

    Super akka

  • @charanyaa1884
    @charanyaa1884 2 ปีที่แล้ว

    Madam 👩👩👩superb 👌👌👌👌performance... Really ungaloda kadantha kalatha ketta mighavum kashtamaga irukirathu sister.... Nijamave ungala mari oru ponnu kedaikkavo or unga amma mathiri oru amma kedaikavo kuduthu vechirukanum madam nijama... Intha siru vayathilirunthu ivalo saathanaiya great... 👌👌👌👍👍👍👍🙏🙏🙏

  • @mayappqngurunathan4924
    @mayappqngurunathan4924 2 ปีที่แล้ว +7

    வாழ்த்துக்கள்பணமும்பதவியும்
    வரும்போதுபணிவுமுக்கியம்
    அதுவேஇதைநிரந்தரமாஇருக்கும்
    ஆணாவிஜய்டிவீசோவில்பிரியங்காபோண்றஎதர்க்கும்துணிந்தநவநாகரீகம்எண்றபெயரில்அநாகரிகமாவாழும்பெண்கள்பலக்கவழக்கங்கள்உங்களைகொஞ்ம்மாற்றிஇருப்பதுதெறிகிரதுஉங்களைபோண்ற
    கிராமத்துகலைஞர்கள்
    கிராமத்துபெருமைகாக்கபாடுபட
    வேண்டும்நாகரீகம்எண்றபெயரில்நடக்கும்அநாகரிகங்களுக்குல்
    சிக்ககூடாது

  • @palanipalani5748
    @palanipalani5748 2 ปีที่แล้ว

    Semma video very super.

  • @abdulmunaf1602
    @abdulmunaf1602 2 ปีที่แล้ว

    Good Bless you sister

  • @vinudheeraj8009
    @vinudheeraj8009 2 ปีที่แล้ว +2

    Same feeling rajiakka

  • @ramyaramya141
    @ramyaramya141 2 ปีที่แล้ว +1

    Super

  • @rk.saikanna1637
    @rk.saikanna1637 2 ปีที่แล้ว

    Super excited

  • @amudhaprabhu9930
    @amudhaprabhu9930 ปีที่แล้ว

    Raji akka supera soniga. 👍👍👍

  • @jsgsdeshjsgsdesh4654
    @jsgsdeshjsgsdesh4654 2 ปีที่แล้ว

    Dear sister I like boldness and your laugh like a kid

  • @vergalkangayam3058
    @vergalkangayam3058 2 ปีที่แล้ว +1

    There will be ups and downs no worries
    Each and every product has a market
    You have a special Market and special fans
    Keep growing

  • @murugappanmurugappan6241
    @murugappanmurugappan6241 2 ปีที่แล้ว

    மிக நல்ல பண்பாளர் 👌

  • @geethacmanick4030
    @geethacmanick4030 2 ปีที่แล้ว

    Welldone mam..super mam

  • @arularul463
    @arularul463 ปีที่แล้ว

    Great women

  • @revathiganesh5385
    @revathiganesh5385 2 ปีที่แล้ว

    Super 👌

  • @hemamalini3076
    @hemamalini3076 2 ปีที่แล้ว

    Rajalakshmi chinna vayadil sapatukle kashtapattalum ungali uarthiya kadavulukku nandi solli ealigalukku udavungal from bangalore

  • @rajamohamed6311
    @rajamohamed6311 2 ปีที่แล้ว

    Super Raji akka

  • @junglebook8827
    @junglebook8827 2 ปีที่แล้ว

    Akka ungala enaku romba pidikum neeunga great Akka

  • @vijayanandhini2165
    @vijayanandhini2165 2 ปีที่แล้ว +1

    Hi Mai I like ur songs da also ur simaily face and remember my life also

  • @kuppuraj3187
    @kuppuraj3187 2 ปีที่แล้ว +3

    ராஜலஷ்மிஅவர்களேஉங்களுக்குள்ஆண்டவர்இருக்கிறார்எனறும்இழமையோடுஆரோக்கியதோடுஇருக்க ஆண்டவரைவேண்டுகிறேன்