Avarum Naanum: கண்ணீர் சிந்திய ராஜலட்சுமி' - பாடகர்கள் திரு & திருமதி.செந்தில் | 29/02/2020

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ต.ค. 2024
  • Avarum Naanum: கண்ணீர் சிந்திய ராஜலட்சுமி' - பாடகர்கள் திரு & திருமதி.செந்தில் | 29/02/2020
    Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Agni Parichai: bit.ly/2v9CB3E
    Vatta Mesai Vivaatham: shorturl.at/lxGKR
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimu...
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    WATCH Puthiya Thalaimurai Live TV in ANDROID /IPHONE/ROKU/AMAZON FIRE TV
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    Roku Device app for Smart tv: tinyurl.com/j2o...
    Amazon Fire Tv: tinyurl.com/jq5...
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011.Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favour or oppose any individual, ideology, group, government, organisation or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of week end programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines- Puthiya Thalaimurai and Kalvi.
    #Puthiyathalaimurai #PuthiyathalaimuraiLive #PuthiyathalaimuraiLiveNews #PuthiyathalaimuraiNews #PuthiyathalaimuraiTv #PuthiyathalaimuraiLatestNews #PuthiyathalaimuraiTvLive
    Tamil News, Puthiya Thalaimurai News, Election News, Tamilnadu News, Political News, Sports News, Funny Videos, Speech, Parliament Election, Live Tamil News, Election speech, Modi, IPL , CSK, MS Dhoni, Suresh Raina, DMK, ADMK, BJP, OPS, EPS

ความคิดเห็น • 654

  • @v.muthukrishnanv.muthukris3299
    @v.muthukrishnanv.muthukris3299 3 ปีที่แล้ว +25

    வாழ்க வளமுடன் பல்லாண்டு நீடுழிவி வளர்க செந்தில்கணேஷ் ராஜலட்சுமி இவர்களுக்கு மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்.

  • @praveenadevi3939
    @praveenadevi3939 4 ปีที่แล้ว +23

    Same color dress super i like it😍😍😍😍😍😍😍😍

  • @abdullarangasamy1988
    @abdullarangasamy1988 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள் ச கோ த ரி

  • @sumathiarun7398
    @sumathiarun7398 4 ปีที่แล้ว +10

    Avanga namma oorkaranga pa.. Nallarukattu...

  • @kaalaiventhan2081
    @kaalaiventhan2081 4 ปีที่แล้ว +26

    வாழ்வாங்கு வாழ வாழ்த்துகள்.
    கத்துற நாய்கள் கத்திக்கொண்டிருக்கட்டும்.

  • @ganesankanaga1928
    @ganesankanaga1928 4 ปีที่แล้ว +10

    Really awesome..nice couples

  • @adaikalraj1935
    @adaikalraj1935 3 ปีที่แล้ว +11

    Senthil anna rajalakshmi akka voda periya fan enakku avanga renduperayum romba romba romba pidikkum avangalooda theevira fan naa

  • @maheshseth751
    @maheshseth751 2 ปีที่แล้ว +1

    It’s 2021 and why is the cooking question only get asked to woman. She does as much to the art as he does.

  • @நவீனபாப்பான்நாம்டம்பளர்பாய்ஸ்

    வாழ்த்துக்கள்.சில நாய்கள் பொறாமையில் கதருங்க கண்டுக்காதீங்க😍😍😍😍

  • @er.dhaksinv3137
    @er.dhaksinv3137 4 ปีที่แล้ว +46

    ஆண்டவன் அருளால் நீடூழி வாழ்க.....Best Wishes...

  • @vnm8711
    @vnm8711 4 ปีที่แล้ว +42

    இன்று போல் என்றும் வாழிய வாழிய பல்லாண்டு

  • @marymahendran4208
    @marymahendran4208 4 ปีที่แล้ว +23

    Valthukkal!

  • @shivaprakash4305
    @shivaprakash4305 4 ปีที่แล้ว +10

    Very beautiful couple

  • @khadijahf1021
    @khadijahf1021 4 ปีที่แล้ว +6

    Sandy master edha pola interview etugala please

  • @r.saranyahis972r2
    @r.saranyahis972r2 3 ปีที่แล้ว +8

    வேதவள்ளி சிரிப்பு அருமை

  • @thomasvarghese.
    @thomasvarghese. 3 ปีที่แล้ว +14

    கடவுளின் ஜோடி தேர்வு. கடவுள் உங்கள் இருவரையும் ஆசீர்வதிப்பார்

  • @priyamani8591
    @priyamani8591 4 ปีที่แล้ว +12

    Super so sweet couple

  • @FeelGood0786
    @FeelGood0786 4 ปีที่แล้ว +23

    புதிய தலைமுறையின் மிகச்சிறந்த தொகுப்பாளர்

  • @indhuja.s1870
    @indhuja.s1870 4 ปีที่แล้ว +14

    Valzga valamudan pallandu

  • @vellaisamyrengasamy919
    @vellaisamyrengasamy919 4 ปีที่แล้ว +11

    God bless you

  • @tamilnaduengineersandfabri4263
    @tamilnaduengineersandfabri4263 4 ปีที่แล้ว +7

    Love you raji and senthil vazhga valamudan

  • @lavanyajayam1765
    @lavanyajayam1765 4 ปีที่แล้ว +10

    Two members are make for each other

  • @guru7149
    @guru7149 4 ปีที่แล้ว +85

    இவர்களை பற்றி எனக்கு அதிகம் தெரியாது ஆனால் பதிவு எல்லாம் ஆரோக்கியமான வார்த்தைகளாக இல்லை ..நம் நாடு நாம் அனைவரும் தமிழ் பிள்ளைகள் இந்தியர்கள் அப்படி இருக்க ஒருவரை ஒருவர் ஏன் வசை பாட வேண்டும் இவர்கள் என்ன அரசியவாதிகளா ...ஒருவரை வாழ்த்த விட்டாலும் பரவா இல்லை திட்டாமல் இருங்கள் 🙏

  • @ARUNKUMAR-ou7kd
    @ARUNKUMAR-ou7kd 3 ปีที่แล้ว +1

    Chi ponka neka Ena satana panika over, seen ponka episode pidikathu intha episode

  • @renugarams5062
    @renugarams5062 4 ปีที่แล้ว +9

    Nice husband &wife

  • @anaipattyvignesh
    @anaipattyvignesh 3 ปีที่แล้ว +2

    Super ❤️

  • @kalirajsrimathi3815
    @kalirajsrimathi3815 2 ปีที่แล้ว +1

    உங்களைபோல் வாழமுடியுமா? வாழ்க பல்லாண்டு

  • @saravanansaranyasosweet4245
    @saravanansaranyasosweet4245 4 ปีที่แล้ว +7

    Lovely jodi valga valamudan

  • @maheswaranmahes177
    @maheswaranmahes177 4 ปีที่แล้ว +8

    வாழ்த்துக்கள் .....அருமை

  • @ushasu7116
    @ushasu7116 4 หลายเดือนก่อน

    നല്ല nalla jodi രണ്ടാളുടെയുംപpatuu😁pudikum 🥰🥰🥰😀😀😀😀

  • @sureshchandran1216
    @sureshchandran1216 4 ปีที่แล้ว +3

    ஐயா புஷ்பவனம் குப்புசாமி மற்றும் அனிதா குப்புசாமி தம்பதியர் போன்று இந்த செந்தில் கணேஷ் மற்றும் ராஜலட்சுமி ஜோடி நீடுடி வாழ் க

  • @jayabharathisneetprep
    @jayabharathisneetprep 3 ปีที่แล้ว +21

    My favourite couple in vijay tv😍😍😍. Yeppo lam na machan song Kekkureno appo lam manasula oru fullfill and face la oru smile🥰🥰

  • @sureshkottayi1666
    @sureshkottayi1666 2 ปีที่แล้ว

    ഹായ് സുഹൃത്തേ എന്റെ നാട്ടിലേക്ക് വരിക കോട്ടായി Chembai വരിക

  • @ramvirnath2059
    @ramvirnath2059 4 ปีที่แล้ว +5

    நல்ல பொருத்தம் நாளும் கோளும் நல்லதோ செய்துள்ளது போராடித்தான் காதலை வெள்ளமுடியும்

  • @thanamthanam3270
    @thanamthanam3270 3 ปีที่แล้ว +7

    அவரும் நீங்களும் இணைபிரியாமல் கடைசி வரை ஒன்றாக இருக்க வேண்டும் கிராமம் பாடல்களை பாடி மக்களை மகிழ்விக்க வேண்டும் இது மக்களின் ஆசை உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் நன்றி

  • @gsrangolikolam5665
    @gsrangolikolam5665 4 ปีที่แล้ว +117

    வாழ்த்துக்கள்... இருவருக்கும்... 👍👍👍👍

  • @tmalathi2344
    @tmalathi2344 3 ปีที่แล้ว +2

    I love you akka

  • @ananthalakshmivictor9843
    @ananthalakshmivictor9843 3 ปีที่แล้ว +7

    வாழ்த்துக்கள் . தொடரட்டும் பாட்டு.

  • @sureshnadhiya2784
    @sureshnadhiya2784 4 ปีที่แล้ว +3

    Super Jodi ungala aduchuka yarum ella eppayou nenga randuperum sernthu vala vallthukkal

  • @tamilan1770
    @tamilan1770 3 ปีที่แล้ว +3

    Other languages

  • @madhumathimanoharan7551
    @madhumathimanoharan7551 4 ปีที่แล้ว +29

    She was my classmate

  • @Kumar-bj7df
    @Kumar-bj7df 4 ปีที่แล้ว +8

    GOD BLESS YOU

  • @sankaranarayanansenthilkum9854
    @sankaranarayanansenthilkum9854 2 ปีที่แล้ว +3

    வாழ்க வளமுடன் நலமுடன்.
    100 ஆண்டுகள் போதுமே.
    கலை வளரட்டும்.

  • @mm6778
    @mm6778 4 ปีที่แล้ว +22

    Long live both of u, Aameen.

  • @nagappannagappan5415
    @nagappannagappan5415 4 ปีที่แล้ว +7

    God bless you Akka, mama

  • @RohinivenkatesanRohini
    @RohinivenkatesanRohini 4 ปีที่แล้ว +16

    Nice pair hard working couple👫💜

  • @Joy-jr2vg
    @Joy-jr2vg 4 ปีที่แล้ว +6

    Superb Family

  • @Tamijarassane
    @Tamijarassane 4 ปีที่แล้ว +62

    இவர்களை நேர்காணல் செய்ததில் என்ன தவறு?. மிகவும் நன்றாக தமிழில் பாடுகிறார்கள் பேசுகிறார்கள், திறமையோடு இருக்கிறார்கள். மொழியே தெரியாத பாடகர்களை தலையில் தூக்கி வைத்து ஆடும்போது, இவர்களை எவ்வளவு உயரம் வேண்டுமானாலும் உயர்த்தலாம். தமிழர்கள் யாரும் இவர்களை குற்றம் காண முடியாது. தேன் தமிழில் தமிழர்களின் உணர்வுகளை பாடும் தென்றலான உங்கள் இசை என்றும் வீசட்டும். குறை பேசும் மக்கள் வாய் மூடும்வரை குயிலாக பாடுங்கள். மிகவும் திறமை வாய்ந்த பாடகர்கள், தமிழ்ப் பாடகர்கள்..வாழ்க வாழ்க வாழ்க..!!!

  • @Saranya_aura
    @Saranya_aura 4 ปีที่แล้ว +5

    Love you both of u😍😍😍😍

  • @srstni4600
    @srstni4600 4 ปีที่แล้ว +113

    ஆண்டவன் அருளால் நீடூழி வாழ்க 👍

  • @srajasekar5424
    @srajasekar5424 2 ปีที่แล้ว

    First மேடைல பாடின நிகழ்ச்சியை போடமுடியுமா

  • @kalamchandru3558
    @kalamchandru3558 4 ปีที่แล้ว +23

    நல்ல முன்னுதாரணம் மட்டுமே இங்கு ஏற்றுக்கொள்ளப்படும். இந்த தம்பதிகள் பல தம்பதிகளுக்கு ஒரு முன்னுதாரணம் தான். ஒரு கணவனும் மனைவியும் சேர்ந்தா எவ்வளவு ஜெயிக்கலாம் அப்படிங்கறது நான் இவங்க கிட்ட கத்துக்கிட்டேன் மிக்க மகிழ்ச்சி 🙏🙏🙏🙏

  • @prajothg.s8686
    @prajothg.s8686 4 ปีที่แล้ว +6

    Made for each other couples so beautiful pairs lovely both god bless both of you always

    • @subbulakshminatarajan6868
      @subbulakshminatarajan6868 4 ปีที่แล้ว

      Cry CTO BTU😡😡😡😡⚡⚡⚡⚡
      😡⚡⚡⚡⚡😡😡😡
      😡😡😡😡⚡⚡⚡⚡
      😡⚡⚡⚡⚡⚡⚡⚡
      😡⚡⚡⚡⚡⚡⚡⚡
      😡😡😡😡⚡⚡⚡⚡
      😡⚡⚡⚡⚡😡😡😡
      😡😡😡😡⚡⚡⚡⚡
      😡⚡⚡⚡⚡⚡⚡⚡
      😡⚡⚡⚡⚡⚡⚡⚡
      😡😡😡😡⚡⚡⚡⚡
      😡⚡⚡⚡⚡😡😡😡
      😡😡😡😡⚡⚡⚡⚡
      😡⚡⚡⚡⚡⚡⚡⚡
      😡⚡⚡⚡⚡⚡⚡⚡
      😡😡😡😡⚡⚡⚡⚡
      😡⚡⚡⚡⚡😡😡😡
      😡😡😡😡⚡⚡⚡⚡
      😡⚡⚡⚡⚡⚡⚡⚡
      😡⚡⚡⚡⚡⚡⚡⚡
      😡😡😡😡⚡⚡⚡⚡
      😡⚡⚡⚡⚡😡😡😡
      😡😡😡😡⚡⚡⚡⚡
      😡⚡⚡⚡⚡⚡⚡⚡
      😡⚡⚡⚡⚡⚡⚡⚡
      🚌💨💨💨🏃😂
      Missed a bus!

  • @chinjukuttuathi174
    @chinjukuttuathi174 4 ปีที่แล้ว +10

  • @vijayalakshmi6697
    @vijayalakshmi6697 3 ปีที่แล้ว +5

    செல்லம் அழாதே டா நீங்க எப்பவும் நல்லா இருப்பீங்க🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌

  • @kumarb9235
    @kumarb9235 2 ปีที่แล้ว +1

    Kumar

  • @anbuselvan-vv9tr
    @anbuselvan-vv9tr 4 ปีที่แล้ว +31

    அருமையான தம்பதிகள் நன்றி வாழ்க வளமுடன்

  • @nr6680
    @nr6680 4 ปีที่แล้ว +80

    இவங்க என்ன சாதனை செய்ஞ்சாங்கனு இவங்கள கூட்டியாந்து பேட்டி எடுக்குறிங்க??..🙄

    • @hyderali679
      @hyderali679 4 ปีที่แล้ว +6

      உண்மை

    • @musicmate793
      @musicmate793 4 ปีที่แล้ว +12

      அந்த ஒரே பாட்டு,, எப்பவும்,, அதுக்காக, காது அரிக்குது
      புளிச்சுப்போனது,,

    • @vaishnavis6653
      @vaishnavis6653 4 ปีที่แล้ว +7

      True 👍🏽

    • @kumarusummairu3081
      @kumarusummairu3081 4 ปีที่แล้ว +9

      VS ஹரி ivangala unakku therinjirukke.... athuve peruse... unnna yaarukku therium

    • @nr6680
      @nr6680 4 ปีที่แล้ว +6

      @@kumarusummairu3081
      இவங்க பாடுறத விட எங்க கிராமத்துல வயல் வெளியில் நாத்து நடும் போது வயசான பெண்கள் கூட எவ்வளவு நல்லா பாடுவாங்கனு உனக்கு தெரியுமா??.
      வந்து பாரு..
      அப்பறம் நீயே சொல்லு

  • @jothilakshmi1166
    @jothilakshmi1166 4 ปีที่แล้ว +7

    I like both

  • @tamilan1770
    @tamilan1770 3 ปีที่แล้ว +1

    Other languages

  • @karuppaiahm3111
    @karuppaiahm3111 4 ปีที่แล้ว +51

    வாழ்க,நீடூழி
    செந்திராஜலெச்சுமி

  • @dharung9188
    @dharung9188 2 ปีที่แล้ว +1

    Hi

  • @lijeshalamkode4536
    @lijeshalamkode4536 3 ปีที่แล้ว +12

    നല്ല ഇഷ്ടമാണ് ഇവരെ🌷🌷❤️❤️

    • @Randomguy-bk8pb
      @Randomguy-bk8pb 3 ปีที่แล้ว

      I see in many videos that malayalis like this couple .. don’t understand why though..

  • @nandhinis6869
    @nandhinis6869 3 ปีที่แล้ว +2

    Lovebal story ❤❤.. And cute couple💞.. Strong lovely person Raji and sethil bro😘😘enjoy u life all success be with u...👍

  • @rosiilamaran1181
    @rosiilamaran1181 4 ปีที่แล้ว +24

    Super pair valga valamudan

  • @gokulgn1280
    @gokulgn1280 3 ปีที่แล้ว +2

    அழகான ஜோடி உங்கள ரொம்ப பிடிக்கும்

  • @mahalaksmi1
    @mahalaksmi1 4 ปีที่แล้ว +7

    ரொம்ப கஷ்டப்பட்டு இருக்காங்க நல்லா இருக்கனும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி கொண்டீர்கள் 👏👏👏

  • @gopalanpalamdai339
    @gopalanpalamdai339 3 ปีที่แล้ว +12

    Excellent interview 👌👍🏼👏🏼👏🏼👏🏼. GOD BLESS 🙏🏻

  • @RamRam-vs2qg
    @RamRam-vs2qg 4 ปีที่แล้ว +67

    உங்கள் உண்மையான அன்புக்கு என் உயிருனும் மேலான வாழ்த்துக்கள்.

    • @Gystyles7993
      @Gystyles7993 4 ปีที่แล้ว +4

      💞👌🌺💞👌❤

    • @jegandharmaraj157
      @jegandharmaraj157 3 ปีที่แล้ว

      உயிரினும் மேலான...🙄...பைத்தியம் டா நீ

    • @subbusubramanisubbun8894
      @subbusubramanisubbun8894 6 หลายเดือนก่อน +2

      Up😊i

    • @AdikundanAdi
      @AdikundanAdi 4 หลายเดือนก่อน

      ​@@Gystyles7993s😊 in❤️

  • @SelvamMari-yb5gn
    @SelvamMari-yb5gn ปีที่แล้ว +1

    வாழ்க வளமுடன்

  • @csuresh3157
    @csuresh3157 4 ปีที่แล้ว +21

    சித்ரா அம்மா and avnga husbend a enterview pannuga pls🙏

  • @kavithaanand630
    @kavithaanand630 4 ปีที่แล้ว +7

    Semma pair😍😍😍😍😍😍

  • @mohamednijam2056
    @mohamednijam2056 4 ปีที่แล้ว +40

    ராஜலஷ்மி ஓவரா ஆக்டிங் பன்னுமே ...செந்தில் பரவாயில்லை

    • @musicmate793
      @musicmate793 4 ปีที่แล้ว +4

      1 பாட்டு,, டிஃபரெண்டா இருக்கு
      இத மூணு தலைமுறைக்கு
      பாடிட்டே இருந்தால்,, பைத்தியமாக போவுது,,, அடுத்த பாட்டு தகர டப்பா தான்

  • @alexn5585
    @alexn5585 4 ปีที่แล้ว +16

    unga love story semma

  • @nagapushnagapushpam4132
    @nagapushnagapushpam4132 4 ปีที่แล้ว +41

    வாழ்த்துகள் தோழி மிகவும் அருமை உங்கள் உழைப்பை தொட முடியாமல் பலர் பொறாமையில் பொங்குவார்கள்

  • @me_kalai
    @me_kalai 4 ปีที่แล้ว +32

    Over seen

  • @Sangee-o5v
    @Sangee-o5v 4 ปีที่แล้ว +40

    Solla varthai illai.... Intha show adichukka aalum illai..... 👌👌👌👌👌

  • @ighani2mr
    @ighani2mr 3 ปีที่แล้ว +3

    Beautiful

  • @ramasamyramasamy8380
    @ramasamyramasamy8380 4 ปีที่แล้ว +5

    Semma semma 😘😘💖😘💖😘😘👌👌👌👌👌

  • @olivervsoliviya6626
    @olivervsoliviya6626 2 ปีที่แล้ว +1

    Vazhga valamudan

  • @sivavadiveld3893
    @sivavadiveld3893 2 ปีที่แล้ว +1

    Super

  • @evansarathi4806
    @evansarathi4806 4 ปีที่แล้ว +46

    Raji nenga romba azhaga pesuringa why some person thitranganu enaku theriyala

    • @aadhilakshmi6412
      @aadhilakshmi6412 4 ปีที่แล้ว +1

      ddshkkppkhcyqw

    • @AK-ld6ob
      @AK-ld6ob 3 ปีที่แล้ว

      @@aadhilakshmi6412 the

    • @josepha2166
      @josepha2166 3 ปีที่แล้ว

      @@aadhilakshmi6412
      à9.

    • @tdhanasekaran3536
      @tdhanasekaran3536 2 ปีที่แล้ว

      This video is fantastic but if you see some of the early ones she might sound artificial (especially her fake looking smile extending all the way to her ears) and shaking her bottom while singing (she does that to get the interest of the crowd focusing on her antiques). In my view (with all due respects to the married couple) she is sexier with fully covered compared to some colorful actresses who expose themselves a lot to get the attention of crowds.

  • @ManiMani-tl3hx
    @ManiMani-tl3hx 4 ปีที่แล้ว +21

    Rajalaxmi & senthil Ganesh cute pair😍😍

  • @parameswariv33
    @parameswariv33 4 ปีที่แล้ว +32

    Rajalakshmi happa mudila.....
    Senthil nilamai

  • @devip6453
    @devip6453 4 ปีที่แล้ว +17

    திறமைக்கான இடம் தான் இது வாழ்த்துகள்

  • @santhakumar.ssanthakuimar.9813
    @santhakumar.ssanthakuimar.9813 3 ปีที่แล้ว +7

    நீங்கள் பல்லாண்டு வாழ வேண்டும் என்று எல்லா வல்ல இறைவனை வேண்டுகிறேன். உங்களின் இந்த கலை துறையில் கலையின் முக்கியத்துவத்தை மீட்டுக் கொண்டு வர வேண்டும் என்று நாங்கள் உங்களிடம் வேண்டுகிறேன்

  • @Thanjavur8353
    @Thanjavur8353 4 ปีที่แล้ว +4

    Hi

  • @adhi5850
    @adhi5850 4 ปีที่แล้ว +18

    😡😡😡🙈🙉🙊

  • @sudharani463
    @sudharani463 3 ปีที่แล้ว +10

    நீங்கள் பல்லாண்டு சேர்ந்து வாழ வாழ்த்துக்கள்.♥️♥️♥️♥️

  • @vijayalakshmis.9027
    @vijayalakshmis.9027 3 ปีที่แล้ว +2

    வாழ்க வளமுடன்.

  • @rajendransubbaiah
    @rajendransubbaiah 3 ปีที่แล้ว +18

    If Husband and wife joined together in one aspect it will surely be a blessing may God bless this couple abundantly

  • @Gnanawalli
    @Gnanawalli 4 ปีที่แล้ว +83

    நல்ல தம்பதிகள் இருவரும் பூமி இருக்கும் வரை இனை பிரியாமல் வாழ வாழ்த்துக்கள்.

  • @vijayalakshmi6697
    @vijayalakshmi6697 3 ปีที่แล้ว +3

    Lovely Couple 😍😍😍😍😍

  • @sambathkumars3953
    @sambathkumars3953 4 ปีที่แล้ว +2

    Super tamil isai couple

  • @musicmate793
    @musicmate793 4 ปีที่แล้ว +40

    ஏதோ ஒரேயொரு பாட்டு ஹிட்
    ஆனா அதுக்காக இப்படியா,, சலிச்சு போச்சு கேட்டு அலுத்து
    கடும் வலி காதில்,,, இந்த ரெண்டும் புகழ்ச்சி க்கு
    அடிமை இப்படியே போனா
    வேற பாட்டு பாட ஐடியா திறமை வராது,, 2025வரை தினமும் இந்த பாட்டை பாடிகிட்டே இருக்கவேண்டியதுதான்,,
    வருஷம் பூரா பாடுறவங்க கூட
    சைலெண்டா இருக்காங்க,,,

    • @arunchalam6089
      @arunchalam6089 4 ปีที่แล้ว +3

      Well said. That only 1 song...
      Saaaapaah

  • @premadevi7946
    @premadevi7946 4 ปีที่แล้ว +2

    Super couple very nicee

  • @vidhyavidhya3033
    @vidhyavidhya3033 3 ปีที่แล้ว +1

    tiktok uthaya sumathi uthaya annaku adi patdu mathurai velammal hospitala erukanga nenga avungalaku amount kuduthu kapathunga pls anna akka nenga kapathuvingnu nampika eruku pls

  • @nazeerahamed8658
    @nazeerahamed8658 3 ปีที่แล้ว +2

    Welcome Anna welcome akka🙏🙏💐💐💐💯💯💯💯💞💞💞🌹🌹🌹

  • @kanank13
    @kanank13 4 ปีที่แล้ว +9

    looks like both are good natured and really love and respect each other. Best Wishes to them.

  • @erajesherajesh6550
    @erajesherajesh6550 4 ปีที่แล้ว +19

    Vazhthukkal