தாயி உன்னோட புதுக்கோட்டை டூ தண்டுக்கல் பயணம் அருமை. நண்டு நத்தை பிடிக்கும் காட்சி மற்றும் மீன் பிடி சிறார் * பழனி பாத யாத்திரை சிறார்களைக் கண்டது சூப்ப்ர்.:
உங்களுடைய இந்த எளிமையான பழக்கம் மிகவும் பிடித்திருக்கிறது.நீங்கள் ஒரு இயற்கையோடு சேர்ந்த கிராம அரசி. பாய் மீது அமர்ந்து பிரியாணி சாப்பிட்ட விதம் சூப்பர். அன்புடன் க.வெங்கடேசன் திருவாமாத்தூர் கிராமம் விழுப்புரம் மாவட்டம்.
கிராமிய கலையில் சிறந்து விளங்கும் நீங்கள் கார் ஓட்டுவதிலும் நல்ல திறமை வாய்ந்தவராக இருக்கிறீர்கள்.. ஆனால் இது கலி காலம்.. என்ன தான் நீங்கள் சாமி கும்பிட்டு ப்பயணத்தை மேற்கொண்டாலும் நல்ல கவனத்துடன் வண்டி ஓட்டுங்கள்.. ஊரார் கண் பட்டு விடக்கூடாது.. எனவே சொல்கிறேன்.. அதுவும் உங்கள் குழந்தைகளுடன் பயணம் செய்யும் போது மிக மிக கவனமாக இருங்கள்.. இது ஒரு கேரளத்தாயின் வேண்டுகோள்.. மற்ற படி உங்கள் கிராமியப் பாடல்கள் அனைத்தும் மிகவும் அருமை.. உங்களுக்கும் குடும்பத்தாருக்கும் நீண்ட ஆயுள் கொடுக்க இறைவனை வேண்டுகிறேன்..🙏🙏🙏🙏🙏🙏🙏🎶🎶🎶🎶🎶🎶
I am in Kerala...... Akka..... Unga nalla manase earkaye resikireengale enakum romba pudikum in thamariii..... Neenga unga sangeetham, kudumbam, kadavul, earke ellame nalla pakreenge ..... Unga nalla manasike 😘neenga nalla varuvange.... Epome entha karanatge kondum intha elimaye mattum vitidadeenge........ I am really love ❤ ur smileee keep smiling God bless u & ur 👪family
என்னைக்காவது ஒரு நாளைக்கு உங்களுடைய செல்பி எடுக்கணும் அக்கா புதுக்கோட்டை டு திண்டுக்கல் எடுத்த வீடியோ பயணம் ரொம்ப சூப்பர் புதுக்கோட்டை இதனால் வரைக்கும் நான் போனதே கிடையாது ரொம்ப சந்தோசம் அக்கா நான் சொந்த ஊர் திருப்பூர் நன்றி
எல்லோரு வீட்டிலையும் தான் என் கணவர் துபாயில் குடும்பத்துடன் வசித்து வருகிறோம் அம்மா வீட்டுக்கு சொன்னா போதும் அவங்க முகத்தை பார்த்தாலே 😍 நான் காரைக்குடி பக்கம் தேவகோட்டை துபாய் இருந்து பதிவிடுகிறேன் 🇦🇪
I don't know your language but I heard your voice and song , specially "dindukallu dindukallu" dynamic song . And i will play that song on our Durga puja & Kali puja for dance , love you and your song , love from Kolkata . 🙏🙏🙏
அக்கா நீங்க நல்லா இருக்கீங்களா உங்க பாட்டு எனக்கு ரொம்ப பிடிக்கும் உங்களை என்னை உங்கள பாக்கணும் போல இருக்கு அண்ணே பாப்பா தம்பி எல்லாம் நல்லா இருக்காங்களா எல்லாத்தையும் கேட்டதாக சொல்லுங்கள் நாங்க ஈரோடு பள்ளிபாளையம் உங்கள் அன்பு தங்கச்சி
You are one of those few women that I really respect ....please stay as natural as you all ....rest will remain here only ......your well being will come with you.......God bless you always .....but request you to upload this video speaking hindi.....want to know your thought .....not able to understand your language 😊
தங்கையே எங்களுக்கு உயிரினா விஜயகாந்த் அழிவே அவரது மனைவிதான் அதே மாதிரி நீங்கள் உங்கள் வாழ்க்கை சிறப்பாக இருக்கும் உங்கள் கணவரை தேவையிலாமல் சினிமா உலகத்திற்கு இலுத்துநீர் கேவலபடவேண்டாம
செந்தில்கணேஷ் ராஜலெஸ்மி தாங்கள் இந்த இயற்கையான வயல்வெளி மீன் இவைகள் எஸ்லாம் காண்பித்திர்கள் பார்த்த மனதில் ஒரு சந்தோஷம் வாழ்த்துக்கள் சவூதி அரேபியாவில் இருந்து ராஜேந்திரன்
Sami song parthathuku aprm big fan of you ...rajalakshmi....love your voice 😍
தாயி உன்னோட புதுக்கோட்டை டூ தண்டுக்கல் பயணம் அருமை.
நண்டு நத்தை பிடிக்கும் காட்சி மற்றும் மீன் பிடி சிறார் * பழனி பாத யாத்திரை சிறார்களைக் கண்டது சூப்ப்ர்.:
நம் ஊர் திண்டுக்கல் க்கு உங்களால் ஒரு பெருமை மென்மேலும் வளர்ச்சியடைய வாழ்த்துக்கள்
Akka sondha Orr enna
எந்தநிலை வந்தாலும், வந்தநிலை மறவாத உள்ளம்.... உங்களுக்கு அக்கா😍
பயணம் செல்லும் போது காவல் தெய்வம் தரிசனம் சிறப்பு அக்கா 💐 💐💐
உங்களுடைய இந்த எளிமையான பழக்கம் மிகவும் பிடித்திருக்கிறது.நீங்கள் ஒரு இயற்கையோடு சேர்ந்த கிராம அரசி.
பாய் மீது அமர்ந்து பிரியாணி சாப்பிட்ட விதம் சூப்பர்.
அன்புடன்
க.வெங்கடேசன்
திருவாமாத்தூர் கிராமம்
விழுப்புரம் மாவட்டம்.
th-cam.com/video/e79soIZm4lQ/w-d-xo.html
@@meyyasuba2304 thank you
கிராமிய கலையில் சிறந்து விளங்கும் நீங்கள் கார் ஓட்டுவதிலும் நல்ல திறமை வாய்ந்தவராக இருக்கிறீர்கள்.. ஆனால் இது கலி காலம்.. என்ன தான் நீங்கள் சாமி கும்பிட்டு ப்பயணத்தை மேற்கொண்டாலும் நல்ல கவனத்துடன் வண்டி ஓட்டுங்கள்.. ஊரார் கண் பட்டு விடக்கூடாது.. எனவே சொல்கிறேன்.. அதுவும் உங்கள் குழந்தைகளுடன் பயணம் செய்யும் போது மிக மிக கவனமாக இருங்கள்.. இது ஒரு கேரளத்தாயின் வேண்டுகோள்.. மற்ற படி உங்கள் கிராமியப் பாடல்கள் அனைத்தும் மிகவும் அருமை.. உங்களுக்கும் குடும்பத்தாருக்கும் நீண்ட ஆயுள் கொடுக்க இறைவனை வேண்டுகிறேன்..🙏🙏🙏🙏🙏🙏🙏🎶🎶🎶🎶🎶🎶
രാജലക്ഷ്മിക്കും സെന്തിൽകുമാറിനും എല്ലാ വിധ ആശംസകളും നേരുന്നു.❤️❤️❤️❤️❤️🍇🍇🍇🍇🍇💜💜💜💜💜🌹🌹🌹🌹🌹
சகோதரி தங்களின் கனிவான தொகுப்பு ...சிறப்பானது...நன்றி...
புது கோட்டை சூப்பர் திண்டுக்கல் உறவினர் அருமை நல்வாழ்த்துக்கள்🌞✋🌹👌🎈🎈✌🏾
மிகவும் அருமையான வீடியோ உங்களுடன் சேர்ந்து நாங்களும் உங்கள் ஊர்ருக்குபயணம் செய்த உணர்வு மிக்க மகிழ்ச்சி நன்றி
Your very grateful and beautiful and wonderful and blessed always with shower of blessings 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
I tooooo love dindugal🥰😍🤩😘❤❣
இந்த புத்தாண்டு(2022)தினத்தின் காலைப் பொழுதில் இந்த விடியோ பாக்கறதல (பாக்க கெடைச்சது) ரொம்ப மகிழ்ச்சிடா அம்மா!
I like to your voice, Sami Sami all world famas song. Proud to 👈
சூப்பர் ராஜலெட்சுமி தனியா கார் ஓட்டிட்டு போன தைரியத்தை பாராட்டு றேன்
I am in Kerala...... Akka..... Unga nalla manase earkaye resikireengale enakum romba pudikum in thamariii..... Neenga unga sangeetham, kudumbam, kadavul, earke ellame nalla pakreenge ..... Unga nalla manasike 😘neenga nalla varuvange.... Epome entha karanatge kondum intha elimaye mattum vitidadeenge........ I am really love ❤ ur smileee keep smiling God bless u & ur 👪family
வாழ்க்கையில் ரொம்ப கஷ்டப்பட்டு முன்னேறிருக்கீங்க அக்கா எப்பவும் நம்ம life இப்படியே இருக்காது என்னைக்காவது மாறுனற்றதுக்கு நீங்க தான் பெரிய உதாரணம் 👌
Sooper Medam...All The Best...👌👌💞💞
புதுக்கோட்டை ரொம்ப மிஸ் பன்னுரேன் ........ விரைவில் வரனும் சொந்த ஊர்க்கு செல்லவே தவம் இருக்க வேண்டியத இருக்கு .......
வாங்க நண்பா
Engairukinga
வாழ்க்கையை இறைபரமாக வைத்து வழிநடக்கும் தங்களுக்கு எல்லா வளமும் வாய்க்கும்.
ரொம்ப அருமையான ஒரு பதிவு அக்கா எல்லை தெய்வங்கள் எல்லாம் எப்பவும் உங்களை போன்ற எல்லோரையும் காக்கும் 😍
எனக்கும் இதுமாதிரி தனியா கார் ஓட்டிட்டு poganumnu ஆசை..have a safe journey always
S
@@villagesistercooking2619 me
தனியா போகல வீடியோ எடிட்டிங் ஒருத்தர்
அருமை சகோதரி. நம்ம ஊருக்கு பெருமை சேர்த்தற்கு
Super akka good
Raji unga driving super , Vera level , fast a povingalo , I like your innocent 😍😍
Akka video super akka 🌹🌹🌺🌺🌧️🌧️💐💐
U r great..I would like to see you...
Asathunga Raji..🙋
என்னைக்காவது ஒரு நாளைக்கு உங்களுடைய செல்பி எடுக்கணும் அக்கா புதுக்கோட்டை டு திண்டுக்கல் எடுத்த வீடியோ பயணம் ரொம்ப சூப்பர் புதுக்கோட்டை இதனால் வரைக்கும் நான் போனதே கிடையாது ரொம்ப சந்தோசம் அக்கா நான் சொந்த ஊர் திருப்பூர் நன்றி
S
So happy to see you drive . Quite a brave women . God protect. Bye
திண்டுக்கல் மாநகராட்சி தங்களை அன்புடன் வரவேற்கிறது
🙏
ஹலோ ராஜி உனது அப்பா அம்மா தம்பி தங்கை அனைவரும் உட்கார்ந்து ஒரு கலந்து உரையாடல் ஒலிப்பதிவு வெளியிடவும்.
எல்லோரு வீட்டிலையும் தான் என் கணவர் துபாயில் குடும்பத்துடன் வசித்து வருகிறோம் அம்மா வீட்டுக்கு சொன்னா போதும் அவங்க முகத்தை பார்த்தாலே 😍 நான் காரைக்குடி பக்கம் தேவகோட்டை
துபாய் இருந்து பதிவிடுகிறேன் 🇦🇪
Hiii kanagavalli h r u frnd
@@thaladriver3370 who are you
@@kanagavallisankar9427 yaarunu therinja than pesuringala frnd
Ethuchum job iruntha sollunga.iam ponnamaravathi
வாழ்த்துக்கள்,
மிகவும் அற்புதமான வீடியோ பதிவு,
இனிய இரவு வணக்கம்
God
Bless
You...
Nanum dindigul than.. Manapparai la irunthu nalla terinja area.. Pudukkottai ithu vara vanthathu ila.. Nice video
Pls watch my channel Ambalam arasan nanum Puthukkottai ponnamaravathy friends
I am also Dindigul
Hi really good voice i am from other state but we like you always
Super 👌 akka congratulations 🎊 nalla varuveka
I don't know your language but I heard your voice and song , specially "dindukallu dindukallu" dynamic song . And i will play that song on our Durga puja & Kali puja for dance , love you and your song , love from Kolkata . 🙏🙏🙏
நான் பிறந்தது புதுக்கோட்டை திருமணம் முடிந்தது திண்டுக்கல் பெருமையா இருக்கு 🙏🙏🙏🙏❤️❤️
Hiii h r u frnd
I am also Dindigul
அக்கா நீங்க நல்லா இருக்கீங்களா உங்க பாட்டு எனக்கு ரொம்ப பிடிக்கும் உங்களை என்னை உங்கள பாக்கணும் போல இருக்கு அண்ணே பாப்பா தம்பி எல்லாம் நல்லா இருக்காங்களா எல்லாத்தையும் கேட்டதாக சொல்லுங்கள் நாங்க ஈரோடு பள்ளிபாளையம் உங்கள் அன்பு தங்கச்சி
ராஜி அக்கா உங்கள என்னால பாக்க முடியலக்கா ரொம்ப ஆர்வமா இருக்கேன் உங்கள எப்பயாவது பாக்க மாட்டனானு....miss you akka & love you akka....happy journey my dear sweet akka
Super. peachum viedieoum nanairukku
Nanum dindugul than akka enaku unga song romba pidikkum ,enaku manasu kastama erunthuchuna song keppan romba relax ah erukum ungala pakalama
Namma ooru dindigul uh namma gethu💯😻❤️ enga ponalum nama ooruku vathale thani sogam tha💯❤️💜
Hai rajalekshmi I am from kerala I like it voice
Vanakkam Madam , ur expressions is very beautiful
சூப்பர் செம்ம
செமயா இருக்கா வீடியோ சூப்பர்
அன்பு மகளே நீ பல்லாண்டு வாழ்க!
Puthukotai ramu dindukal mery evanga en friends. Ungal pathival enaku pala nenaivugal .thank u akka
Intha video va paathuttey irukkanum Pola irukku Akka onga pechu nallarukku Akka.... I love you akka
👌👌Super Akka unga driveng🚗
எங்க ஊரு பேச்சு அவளோ இணிமையா இருக்கும்
U are so sweet I am very big fan of u u 🇱🇰❤️
ல
🔥🔥🔥Super akka 🔥🔥🔥
All video super excited
🌺😻✨Super anna 👑🔥💕 Anni❤️🤩🤗
Super akka my native place Dindigul akka nice video 👍👍
நான் திண்டுக்கல் மாவட்டம்
Fantastic 👌 👌 👌 🙏
Super annei God bless you and your family
Hi akka Very nice எனக்கும் என் அம்மா வீட்டு ரொம்ப பிடிக்கும் 😍
th-cam.com/video/e79soIZm4lQ/w-d-xo.html
Akka semma ur ittija therija kandyppa nan varuvan endu namepykka irkku vaththa ukka viddukku varuvan
அக்கா உங்க வாய்ஸ் வேற லெவல். நல்லா இருக்கு.
Hiii maha h r u
Super valthukal nengal Thiramaisali
You are really very Nice akka🥰
You are one of those few women that I really respect ....please stay as natural as you all ....rest will remain here only ......your well being will come with you.......God bless you always .....but request you to upload this video speaking hindi.....want to know your thought .....not able to understand your language 😊
Nice happy to see you drive . Be safe Malaysia
Super akka intha vediola enga oorayum kattunathukku
Bigg fan sister
Super akka unga driving speech character super akka 👍🙏
தங்கையே எங்களுக்கு உயிரினா விஜயகாந்த் அழிவே அவரது மனைவிதான் அதே மாதிரி நீங்கள் உங்கள் வாழ்க்கை சிறப்பாக இருக்கும் உங்கள் கணவரை தேவையிலாமல் சினிமா உலகத்திற்கு இலுத்துநீர் கேவலபடவேண்டாம
அக்கா நீங்க விராலிமலை வழியா வந்து இருந்தீங்கன எங்க ஊர் இலுப்பூர்😍இலுப்பூர்ல உங்கள நான் பாத்திருப்பேன் அக்கா❤️😞
Nanum
QQ AQQq QQ 1 QQ
Iam pmv
Super super super super 👍👍👍👍👍👍👍👍👍👍
In jallipatti I saw you akka I am big fan for senthil Anna rajalakshmi akka
Super ka sema
Driving Vera level
Akka I'm one time pudukkottakku vandhu irukken sinna vayathil ippo 26 appo Thanush sir movie pudukkottaiyil irundhu saravanan movie akka appo vandhen
அருமை Super
Super 🌹🌹🌹🌹🌹 akka
நான் காரைக்குடி கொத்தமங்கலம் பிறந்தது புதுக்கோட்டை மாவட்டம் வடகட்டுப்பட்டி திருமணம் நடந்தது ரெம்ப சந்தோசம் உங்கள் வீடியோ பார்த்தது 💕💕
How many child
You're so down to earth and love explaining towns passing by and sharing your fond experiences. Thank you. I am your fan now.
0
P90m
Enakkum single ah car drive pannanum nu maasai.happy journey sear
Super akka so cute your voice
Good akka vandi super driving panuringa good akka
ஹலோ ராஜி ............
உங்களுடைய அம்மா😘 குடும்பத்தினருடன் ஒரு பதிவு வெளியிடுங்கள்👍🏻💐
Akka first time yenaku reply panitinga rmba rmba thanks akka by உங்கள் தங்கை
Super akka ungala romba miss panran akka
செந்தில்கணேஷ் ராஜலெஸ்மி
தாங்கள் இந்த இயற்கையான வயல்வெளி மீன் இவைகள் எஸ்லாம் காண்பித்திர்கள் பார்த்த மனதில் ஒரு சந்தோஷம் வாழ்த்துக்கள்
சவூதி அரேபியாவில் இருந்து
ராஜேந்திரன்
Very.....beautifull...place....very...nice
sooper sis .....
Super.chelam
One of the best videos I have ever seen !I never knew Sister was such a nature loving person! KEEP it up!
அக்கா உங்களை ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும் அக்கா
Good great thought
Nice. Super
ராஜி அக்கா நான் உங்க ஸ்கூல் மேட் சின்ன வயசுல நீங்க பாடுன கோபாலன் குரலைக் கேட்டு நான்கு படி பால் இருக்குது கிருஷ்ணா ரே பாட்டுக்குஅடிமை
th-cam.com/video/e79soIZm4lQ/w-d-xo.html
Senthil mama 😘😘 fan girl of him
Mama kitta sollunga ungaluku oru Periya fan girl iruka nu
th-cam.com/video/e79soIZm4lQ/w-d-xo.html
Nice......
സൂപ്പർ അക്ക 🥰🥰🥰
Super akka god bless you driveing pothu pesamallponaal nallathu akka ❤️❤️❤️❤️
You are my inspiration