ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

அஜித் டீ போட்டு கொடுப்பார், Industry-லயே அஜித் ரொம்ப Handsome - நடிகர் பிரபு | JayaTv

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 พ.ย. 2021
  • #ActorAjith #ActorVijay #ActorPrabhu #Thenkinnam #JayaTv
    அஜித் டீ போட்டு கொடுப்பார், Industry-லயே அஜித் ரொம்ப Handsome - நடிகர் பிரபு | JayaTv
    SUBSCRIBE to get more videos
    / jayatv1999
    Watch More Videos Click Link Below
    Facebook - / jayatvoffici. .
    Twitter - / jayatvofficial
    Instagram - / jayatvoffic. .
    Category Entertainment
    JayaTV Digital :
    Doctors Interview - • Doc's Talk
    Exclusive Interview - • Jaya Exclusive Interviews
    Inspiring Stories - • Inspiring Stories | Ja...
    Movie Review - • Movie Review | Jaya TV
    Regular Shows :
    RaasiPalangal - • Raasi Palangal
    Guruve Saranam - • Guruve Saranam
    Vilakeatrum Neram - • Vilaketrum Neram- Jaya TV
    Weekend Shows :
    Namma ooru Smayal - • Namma Ooru Samayal
    Dhilluku Dhuttu - • Dhilluku Dhuddu
    Oorum Soorum - • Oorum Sorum
    Killadi Rani - • Killadi Rani
    Jaya Star Singer 2 - • Jaya Star Singer | Sea...
    Official Promos - • Official Promo | Jaya TV
    Sneak Peek - • Sneak peek
    Adupangarai :
    • Adupangarai
    Kitchen Queen - • Kitchen Queen | Adupan...
    Teen Kitchen - • Teen Kitchen | Adupang...
    Snacks Box - • Snacks Box | Adupangarai
    Nutrition Diary - www.youtube.co...
    VIP Kitchen - • VIP Kitchen | Adupangarai
    Prasadham - • Prasadham | Adupangarai
    Serials & Shows :
    Sahana - • Sahana Serial
    Rudram - • RUDRAM - SERIAL
    Mannil Ulavum Marmangal - • Mannil Ulavum Marmangal

ความคิดเห็น • 216

  • @rohanfelix8370
    @rohanfelix8370 2 ปีที่แล้ว +36

    நான் ஒரு பிரபு Sir fan.எனக்கு பிரபு அவர்களை குரு சிஷ்யன் படத்திலிருந்து மிகவும் பிடிக்கும். அவருடைய கள்ளகபடமற்ற சிரிப்புக்கு இந்த உலகத்தையே கொடுத்தாலும் போதாது. எனக்கு வாழ்க்கையில் சந்தோஷம், சோகம், வெறுப்பு, விரக்தி இப்படி எது ஏற்பட்டாலும் அவருடைய பாடல்கள், அவருடைய சிரிப்பு தான் மிக பெரிய ஆறுதல், அவரைப் பார்த்தாலே எல்லா வேதனையும் ஒரு நொடியில் போய் விடும். சின்னத்தம்பி படம்,பாட்டு பார்த்தாலே இதோட எத்தனை தடவை என்று கேட்டு என் மகன் கிண்டல் செய்வான். எல்லா நடிகர்களுடன் பந்தா இல்லாமல் நடிக்க கூடிய ஒரே மாமனிதர் பிரபு அவர்கள் மட்டும் தான். கடவுள் அவருக்கு எல்லா வளங்களையும் கொடுத்து ஆசீர்வதிக்க இறைவனை வேண்டுகிறேன். I Love you Prabhu sir.என்றும் உங்கள் ரசிகை நான்.

    • @priyakaruppan9365
      @priyakaruppan9365 2 ปีที่แล้ว +2

      oh my god what a comment superb i am also big fan of prabhu sir.oru periya actor ah irunthu yella actors koodavum sernthu act panniruppar.nalla nadigar,nalla manithar

  • @nandhinirajkumar7609
    @nandhinirajkumar7609 2 ปีที่แล้ว +75

    என்ன ஒரு பண்பான பேச்சு! நன்றி சகோதரா.

  • @umapathimrs
    @umapathimrs 2 ปีที่แล้ว +20

    அப்பா பெயர் அப்படியே காப்பாற்றுகீறீர்கள் சிறப்பு சார் எளிமையான தெளிவான பேச்சு

  • @kalaichelvank7951
    @kalaichelvank7951 2 ปีที่แล้ว +188

    வஞ்சகம் இல்லாத மனசு .எல்லாரையும் எப்படி பாராட்டுகிறார்.யாருக்குமே இந்த பண்பு வராது.பிரபு மகா பிரபு தான்

  • @vanyamylove1409
    @vanyamylove1409 2 ปีที่แล้ว +5

    Prabhu is full of positivity ..such a great human

  • @Valarmathi269
    @Valarmathi269 2 ปีที่แล้ว +48

    A humble speech sir, so down to earth. A man of human values.

  • @J.VidyaSagar
    @J.VidyaSagar 2 ปีที่แล้ว +89

    So nice to hear Prabhu speak. Such a cultured man. Great son of a Great father. We wish nice roles are still written for such lovable people, and we the viewers get to see them. Prabhu will always do well in comedy roles.

    • @grahamjerens5704
      @grahamjerens5704 2 ปีที่แล้ว

      The sofa could have interviewed him better than this lady 😂🤣😂🤣🤣🤣😉

  • @l33tc0d3
    @l33tc0d3 2 ปีที่แล้ว +42

    Younger generation should learn humbleness and being courteous from Prabhu sir

  • @gomathyilangovan4717
    @gomathyilangovan4717 2 ปีที่แล้ว +14

    This man is full of positivity. He can depict all types of actions.

  • @dorasamyindradevi7906
    @dorasamyindradevi7906 2 ปีที่แล้ว +86

    உண்மை அடக்கமான மனிதன்
    என்றாலும் மற்றவர்களை
    புகழ்ந்து பேசும் தன்மை
    எல்லோருக்கும் வராது
    திரு பிரபுவின் நல்ல மனம்
    என்றும் வாழ்க வளமுடன்

  • @popeye4531
    @popeye4531 2 ปีที่แล้ว +46

    Nice to hear abt Jothika a talented actress.

  • @madhumita8149
    @madhumita8149 2 ปีที่แล้ว +37

    7:40 title content
    Enda kudharkamave title vaikuringa, 😅

  • @vanmadhipalaniswamy1879
    @vanmadhipalaniswamy1879 2 ปีที่แล้ว +21

    What a lovely speech! Lovable person. I love prabhu sir very much.

  • @jessicanarayanan
    @jessicanarayanan 2 ปีที่แล้ว +10

    Prabu sir,im always your fan. You did to your level best of all the character you played. Many movies of your peak is in my mind. You are a great hero. All blessings to you and your family sir🙌🙌🙌

  • @vaisnavi.v1124
    @vaisnavi.v1124 2 ปีที่แล้ว +1

    பிரபு sir naanga உங்க அழகையும், நடிப்பையும், சிரிப்பையும், ஸ்டைல் ஆன dance iyum அனு அணுவாக சரித்து, வியந்து ,பிரம்மிது பார்க்கிறோம். உங்களுடைய ஒவ்வொரு படமும் யாராலும் replace panna முடியாது 90s kids உடைய ட்ரீம் ஹீரோ நீங்க தான் ரஜினி, கமல், கார்த்திக், சத்யராஜ் எல்லா முன்னணி ஹீரோவுடன் உங்க combination super . Kushboo,Suganya,meena,kasthuri, nadhiya, kanaha,koudami, roja 90s all heroines and Saranya எல்லோருடனும் உங்க fair super-duper hit கவுண்டமணி சிர் செந்தில் sir வடிவேலு sir and விவேக் sir இவங்களுடன் unga combination செம்ம சூப்பர் மனோரமா ஆச்சி and Kovai சரளா combination supero super
    உங்க படங்கள் அனைத்தும் செம்ம நெஞ்சில் நீங்காத படங்கள் மற்றும் பாடல்கள் அப்படிப்பட்ட நீங்கள் மற்ற ஹீரோக்களை பாராட்டுவது செம்ம தன்னடக்கம் , நல்ல குணம் சூப்பர் sir எத்தனை ஹீரோக்கள் வந்தாலும் சின்னதம்பி சின்னதம்பி தான் sir உங்களை அடிச்சிக்க ஆலே இல்லை என்றும் எங்கள் மனதில் நீங்க தான் ராஜகுமாரன் இன்னும் நிறைய படங்களில் உங்களை ரசிக்க காதுகொண்டிரிக்கிரோம் 👏👏👏👏👌👌👌👌💐💐💐💐💐🎂🎉🙏💖💖💖🥰🥰🥰🥰

  • @muthumani9354
    @muthumani9354 2 ปีที่แล้ว +23

    குண்டா இருக்கிறவனலா எதையும் செய்ய முடியாது அப்படின்னு நினைக்கிறாங்க மத்தியில் ஆட முடியும் பாட முடியும் சண்டை செய்ய முடியும் வேகமா நடிக்க முடியும் என்று இந்திய திரை உலகத்திற்கு எடுத்துக்காட்டியது அல்லாமல் இந்த உலகிற்கு எடுத்துக்காட்டிய நல்ல மனிதர் நீங்கள் வாழ்க பல்லாண்டு

  • @visanisha33
    @visanisha33 2 ปีที่แล้ว +22

    Prabhu pls come back more movies pls.as hero. Pls...look for famous directors to direct you

  • @mraj2746
    @mraj2746 2 ปีที่แล้ว +5

    Prabhu sir voice kekkum pothu oru relax ah iruku.. better feeling

  • @aishwaryaganesan5579
    @aishwaryaganesan5579 2 ปีที่แล้ว +13

    Neenga pesina, ketute irukalam Prabhu sir ❤️

  • @JJ-pm2ty
    @JJ-pm2ty 2 ปีที่แล้ว +14

    Unga humbleness vera level..every one has to learn sir..hatsoff👍

  • @vijikanna5349
    @vijikanna5349 2 ปีที่แล้ว +4

    Very very super very nice interview. Always Prabu sir is very gentleman. And so inocent. God bless you sir.Long Live.

  • @apsarassamayal
    @apsarassamayal 2 ปีที่แล้ว +11

    So so so happy to see Prabhu sir,nadigar thilagam rasigai,and my favorite Prabhu sir and Vikram 🙏🙏🙏 such a lovely person 🙏and my favorite program jeya TV thenkinnam 👍we all miss appa shivaji sir 🙏

  • @augustinenathan266
    @augustinenathan266 2 ปีที่แล้ว +28

    Nobody speaks about music directors all used to praise actors and directors but he took name of our Harris jay raj and Vidyasagar, prabhu sir is a such a nice person

    • @aswinmaddy1533
      @aswinmaddy1533 2 ปีที่แล้ว

      And imman too

    • @augustinenathan266
      @augustinenathan266 2 ปีที่แล้ว

      @@aswinmaddy1533 Harris and Vidyasagar are more effective by their music...
      Imman is good composer. But still ???????

  • @suganyamathivanan5707
    @suganyamathivanan5707 2 ปีที่แล้ว +18

    So nice to see you and hear your interview Prabu sir😄

  • @mahaboobjohn3982
    @mahaboobjohn3982 2 ปีที่แล้ว +152

    பிரபுவை பார்ப்பதே இன்பம்.அவரது பண்பட்ட பேச்சை கேட்பது பேரின்பம்

    • @leemafashion6628
      @leemafashion6628 2 ปีที่แล้ว +1

      Aga motham motcham

    • @deviraja177
      @deviraja177 2 ปีที่แล้ว

      @@leemafashion6628 qqqqqqqqqqqqq

  • @viswanaathv.s.220
    @viswanaathv.s.220 2 ปีที่แล้ว +5

    You are still handsome Prabhu Anna. Your language - both thamizh and english are fantastic. A great artist and yet so humble and generous in appreciating others. Prayers and best wishes

  • @palanivelg5598
    @palanivelg5598 2 ปีที่แล้ว +20

    Prabhu is a legend.Sivaji must have been proud of him.

  • @vijaydeepak3778
    @vijaydeepak3778 2 ปีที่แล้ว +9

    Enaku romba pidicha nadigar prabu one of the best actor...

  • @prasannak6285
    @prasannak6285 2 ปีที่แล้ว +10

    Gone more miles but his humble speech touched my heart really really humble speech today's actors should learn much more things from Prabhu sir .love you sir always amul baby

  • @maheswarisivakumar9201
    @maheswarisivakumar9201 2 ปีที่แล้ว +6

    Great actor Prabhu sir,anbana nalla manithar,Prabhu sir fight scenes realistic ah irukkum

  • @Rajan0530
    @Rajan0530 2 ปีที่แล้ว +8

    Love you Prabhu Sir..😍😍

  • @rameshjayarajan9845
    @rameshjayarajan9845 2 ปีที่แล้ว +5

    Appa solukudutha paadam...panbhu...adakam....keep rocking Prabhu sir 🙏🙏🙏🙏💐💐💐💐

  • @hemzS
    @hemzS 2 ปีที่แล้ว +10

    He remembered each and everyone, not forget single things. It's takes courage to mension all names 💗😍legends son legends 😍💗

  • @mankathada5901
    @mankathada5901 2 ปีที่แล้ว +6

    Elloraiyum manasara paratturaru... Love you sir

  • @sumithaganeshsumi1898
    @sumithaganeshsumi1898 2 ปีที่แล้ว +8

    Wonderful speech sir.smiling superb.happy long live prabhu sir 💐💐💐🎄🎄

  • @gds.arulkumar2372
    @gds.arulkumar2372 2 ปีที่แล้ว +8

    Amul baby always smile and cute☺

  • @aswinmaddy1533
    @aswinmaddy1533 2 ปีที่แล้ว +8

    Indha interview time ponadhaey therila...... Big big fan of his innocent smile and his humbleness ... Prabu sir ❤️

  • @Rk-nm8kn
    @Rk-nm8kn 2 ปีที่แล้ว +6

    I am young girl 22yr old but na unga movies pakumbodhulam chubbya irundhalum romba pudikum ungala pathiye pesuvom..

  • @monathevar206
    @monathevar206 2 ปีที่แล้ว +3

    Oh cutie pie mr prabhu, what a humble soul, heavy ah itunthalum semma cute pa

  • @Alan-vt3ye
    @Alan-vt3ye 2 ปีที่แล้ว +12

    I love his attitude❤️

  • @roselinerose3171
    @roselinerose3171 2 ปีที่แล้ว +9

    Prabhu sir
    Nice Interview ...
    God bless
    Vaalga valamudan...
    Happy New year....2022...
    🙏💐🌹🤝

  • @priyankabharathi3369
    @priyankabharathi3369 2 ปีที่แล้ว +5

    சொல்ல வார்த்தைகள் இல்லை. உங்களை பார்த்து கற்றுக்கொள்ள நிறைய உள்ளது....❤️

  • @krishithachandrasekar4423
    @krishithachandrasekar4423 2 ปีที่แล้ว +3

    Prabhu sir always love you sir and speech also super sir

  • @karthikgm6704
    @karthikgm6704 2 ปีที่แล้ว +3

    pesratha ketute irukalam sir unga interview avalo alaga iruku...........my fav person ❤️

  • @nimitha6096
    @nimitha6096 2 ปีที่แล้ว +6

    Anchor s please learn from her... Yevlo azhaha rasichu kekuranga... Importantly she is allowing guest to speak 🥰prabhu sir is always cute ❤️

  • @bhaskaryuvanesan5598
    @bhaskaryuvanesan5598 2 ปีที่แล้ว +9

    Excellent Prabhu sir

  • @govindarajvenkat7459
    @govindarajvenkat7459 2 ปีที่แล้ว +7

    மனுஷன் சர சர சரனு பேசிட்டு இருக்கரு 🤣🤣👌👌

  • @jancyrani9523
    @jancyrani9523 2 ปีที่แล้ว +5

    சிவாஜி அவர்களுக்கு 'பாரத் ரத்னா' விருது வழங்க வேண்டும்.

  • @subhashg3592
    @subhashg3592 2 ปีที่แล้ว +4

    Such a nice person, and Mam the way your taking interview is adorable.

  • @roselin8476
    @roselin8476 2 ปีที่แล้ว +9

    Such a lovely soul❤

  • @shanthibashyam1010
    @shanthibashyam1010 2 ปีที่แล้ว +6

    Prabhu Sir sweet person always

  • @Indian-sh2xz
    @Indian-sh2xz 2 ปีที่แล้ว +22

    Mr Superstar is called for a reason ❤️

  • @iyyappan4848
    @iyyappan4848 2 ปีที่แล้ว +2

    மிகவும் அருமையான நேர்காணல்

  • @mohanakothandan8762
    @mohanakothandan8762 2 ปีที่แล้ว +5

    Very kind and humble prabu sir we love you forever

  • @meenakshis9376
    @meenakshis9376 2 ปีที่แล้ว +1

    பிரபு சார் உங்கள் ஸ்மைல் றெம்ப பிடிக்கும்

  • @sarosundaraj1594
    @sarosundaraj1594 ปีที่แล้ว

    எனக்கு பிரபு டான்ஸ் ரொம்ப பிடிக்கும் .

  • @layla7572
    @layla7572 2 ปีที่แล้ว +10

    It's great 👍 to see you interviewing on Jaya TV...Krithicka... 😍...

  • @pranav.gautham4031
    @pranav.gautham4031 2 ปีที่แล้ว +4

    Very nice to hear all good words.. More positivity

  • @ndrenterprises5400
    @ndrenterprises5400 2 ปีที่แล้ว +2

    ரொம்ப முக்கியமானது இது ¿ தமிழக மக்களுக்கு அற்புதம்

  • @malathikandasamy2517
    @malathikandasamy2517 2 ปีที่แล้ว +1

    Soooo lovely so him... 😍😍😍😍😍😍😍😍😍😍😍😍

  • @laxmanan47
    @laxmanan47 2 ปีที่แล้ว +9

    meaning of Down to Earth one and only Prabu ana

  • @wth2694
    @wth2694 2 ปีที่แล้ว +10

    Vikram Prabhu 👍👍👍

  • @LocalstarMohan777
    @LocalstarMohan777 2 ปีที่แล้ว

    Prabhu Anna na paaka romba happyaa irukuu🥰🥰🥰😍😍😍😍

  • @senthilmonkey
    @senthilmonkey 2 ปีที่แล้ว +7

    The entire video he spent praising others. Such great quality.

  • @hariv8902
    @hariv8902 2 ปีที่แล้ว +1

    He came from a great legend actor family.

  • @kalpanakalpana4281
    @kalpanakalpana4281 2 ปีที่แล้ว +1

    Ajith Sir always Superb

  • @SRIRAMG95
    @SRIRAMG95 2 ปีที่แล้ว +8

    Prabhu sir kuda pesina oru naal full'a pesitu irukalam polaye 😎

  • @sravi955
    @sravi955 2 ปีที่แล้ว +8

    வாழ்க மனித தெய்வம் ரஜினி அவர்கள் பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வாழ்கவே

    • @bhdrachlam
      @bhdrachlam 2 ปีที่แล้ว

      போடா கூதி

    • @amiedn01
      @amiedn01 2 ปีที่แล้ว

      டேய் S Ravi கேனப்புணாமவனே... மூடிக்கிட்டு போடா

    • @bhdrachlam
      @bhdrachlam 2 ปีที่แล้ว

      @@amiedn01 தேவடியா கூதி

    • @amiedn01
      @amiedn01 2 ปีที่แล้ว

      @@bhdrachlam வாடா தேவிடியாளுக்கு பொறந்தவனே,
      வந்து என்னோட பூலை ஊம்புடா

    • @sravi955
      @sravi955 2 ปีที่แล้ว +1

      @@amiedn01 போடா பொறாமை புடித்த முட்டா கூதி மவணே ஒத்தா கொம்மாலஒக்க ஒத்தாலை ஒக்கனும் டா தெவடியா பயலே

  • @divyapatil6583
    @divyapatil6583 2 ปีที่แล้ว +16

    prabhu uncle ippovum young

  • @rameshsukesh9577
    @rameshsukesh9577 2 ปีที่แล้ว +4

    His smile is so cute

  • @aathimarx4397
    @aathimarx4397 2 ปีที่แล้ว +4

    A person with no banha...nice man, humble

  • @mahipalani9660
    @mahipalani9660 2 ปีที่แล้ว

    Very sweet person... Love u Prabhu sir❤️❤️❤️

  • @s.s.pandians.s.pandian3700
    @s.s.pandians.s.pandian3700 2 ปีที่แล้ว +1

    Entum nam manathil nirkkum sivaji avergal vazhi nadakkum passaannan Mr prabhu Anna very good manither. God bless you Anna

  • @hariv8902
    @hariv8902 2 ปีที่แล้ว +1

    Prabu legend actor of Indian cinema

  • @stephena.rajavoor6405
    @stephena.rajavoor6405 2 ปีที่แล้ว +3

    அன்னை இல்லத்தின் பெருமை, கௌரவம் மகத்தானது அது வாழையடி வாழையாக வளரும்

  • @shanthishanthii5178
    @shanthishanthii5178 2 ปีที่แล้ว +1

    Prabhu sir super👌👌👌👌

  • @santoshkumar8663
    @santoshkumar8663 2 ปีที่แล้ว +1

    Good morning sir🙂your are a great actor, we all love your movies ❤️ God bless your family sir🙏❤️❤️❤️❤️❤️❤️❤️💜💜💜💜💜❤️❤️❤️💕💕💕💕💕💙💙💙💙👍

  • @yadhabathrasubramanyamYBSubram
    @yadhabathrasubramanyamYBSubram 2 ปีที่แล้ว +4

    Super interview with prabhu

  • @Guha17
    @Guha17 2 ปีที่แล้ว +2

    Sir apdiye irukinga ennaikume neega chinna thambithan love you sir great human ......
    He appreciated every one this the real humanity...and he so humble

  • @MathiNilaTrustworthyGirl
    @MathiNilaTrustworthyGirl 2 ปีที่แล้ว +3

    TR கிட்ட interview எடுத்தா நான் பெரிய இது என் பையன் பெரிய அது nu சொல்லிட்டு போயிருப்பார்☺️☺️☺️

  • @sudhabalakrishnan8349
    @sudhabalakrishnan8349 2 ปีที่แล้ว +1

    Lovely prabu sir

  • @mohanambalgovindaraj9275
    @mohanambalgovindaraj9275 2 ปีที่แล้ว +3

    Sir, u r humble person....

  • @hariv8902
    @hariv8902 2 ปีที่แล้ว +12

    World's number one best stylish actor is nadigar thilagam shivaji ganeshan

    • @sravi955
      @sravi955 2 ปีที่แล้ว +1

      LONG LIVE EVER GREEN STYLE KING THALAIVAR RAJINI

    • @hariv8902
      @hariv8902 2 ปีที่แล้ว +1

      @@sravi955 rajini kanth him self given the statement that he followed the style from nadigar thilagam shivaji ganeshan

  • @kumarar590
    @kumarar590 2 ปีที่แล้ว +1

    Prabhu kushboi kanaka gobchettipalayam ilayaraja music mano spb janaki chitra vaali so memorable

  • @sasikalaperumalsamy150
    @sasikalaperumalsamy150 2 ปีที่แล้ว +1

    Pirabu sir so sweet

  • @maheshwari5222
    @maheshwari5222 2 ปีที่แล้ว

    Unga smile very superb u r baby amul baby

  • @manikumarize
    @manikumarize 2 ปีที่แล้ว +18

    Thala 3:06

    • @Shiras007
      @Shiras007 2 ปีที่แล้ว

      Handsome “boy “ . Romba over

  • @ramg262
    @ramg262 2 ปีที่แล้ว +3

    Evlo nalla manushanaa irukaar. Nalla irukanum

  • @mudilladasaami
    @mudilladasaami 2 ปีที่แล้ว

    Ellarayum virtu kudukkama pesuraaru.....very sweet....kettalum menmakkal menmakkale

  • @cookiesjourney7872
    @cookiesjourney7872 2 ปีที่แล้ว

    Generally South Indians are talented and brilliant too. They flourish in all field .

  • @vijyalakshmianand112
    @vijyalakshmianand112 2 ปีที่แล้ว

    So nyz to hear Prabhu sir,

  • @CarolKishen
    @CarolKishen 2 หลายเดือนก่อน

    Nalla manusan paaa

  • @lekha6582
    @lekha6582 2 ปีที่แล้ว

    thank you 🙏🙏🙏🙏🙏 god bless you 🙏🙏🙏🙏

  • @gunashekar5149
    @gunashekar5149 2 ปีที่แล้ว

    Prabhu always great 🙏

  • @hariv8902
    @hariv8902 2 ปีที่แล้ว +3

    World's number one best actor is nadigar thilagam shivaji ganeshan

  • @vijaydeepak3778
    @vijaydeepak3778 2 ปีที่แล้ว +2

    Na skip pannama pathan

  • @fathimagracyfathima7731
    @fathimagracyfathima7731 2 ปีที่แล้ว

    Lovely prapu sir

  • @cattycat3781
    @cattycat3781 2 ปีที่แล้ว +2

    Who don't like u Prabhu sir . 😍😍😍

  • @jayrajnadar8874
    @jayrajnadar8874 2 ปีที่แล้ว +1

    Happy birthday prabhu sir

  • @RK-dj2xg
    @RK-dj2xg 2 ปีที่แล้ว

    Yellorukum mariyathai koduthu pesum prabhu sir your great sir nenga