சர்க்கரை உள்ளவர்கள் எந்த Biscuit, பிஸ்கட் சாப்பிடலாம் Diabetic Snacks -Dr Sivaprakash
ฝัง
- เผยแพร่เมื่อ 10 ก.พ. 2025
- சர்க்கரை உள்ளவர்கள் எந்த Biscuit, பிஸ்கட் சாப்பிடலாம் Diabetic Snacks -Dr Sivaprakash
இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு பகிரவும்.
======================
Most Viewed Videos:
•கசப்பு சாப்பிட்டால் சர்க்கரை குறையுமா ? : bit.ly/2VgPjzC
•Rice Vs Chapathi Which is good for Diabetes: bit.ly/2UR79t1
•Best Diet for Diabetes: bit.ly/3iQgYzg
•ஆழமான தூக்கம் ஏன் அவசியம்? : bit.ly/2TBwvdP
•New Technology on Blood Glucose (Sugar): bit.ly/3eTFizi
======================
Some of Our Video Playlist
Diabetes Awareness Videos: bit.ly/3nbqzlZ
Diabetes & Women Health Care: bit.ly/3gtmmIY
Diabetic Foot & Wound Care: bit.ly/3ejylX4
Question & Answers with Doctor: bit.ly/3dzHyLM
Diabetes Diet & Health care: bit.ly/32vyBwG
======================
Rudratsha Diabetes Center (R D Center) & Hospital.
No 1, CSR Street, Co-operative Colony, K K Pudur, Coimbatore-641038.
Location Link
Google Map: bit.ly/2Qm4LIj
======================
Hospital Contact Details
M:+91 9597260630
M:+91 8681923939
What’s up: bit.ly/3adj34b
======================
Our Centers: Sathyamangalam | Pollachi
======================
E-Mail: rudratshadiabetescenter@gmail.com
Website: rudratshadiabet...
======================
Review Us on Google
g.page/r/CaYRk...
======================
Follow us on Social Media @
TH-cam: bit.ly/36lYGkb
Facebook: bit.ly/3iZyC36
Twitter: bit.ly/3t6mbHr
Instagram: bit.ly/2KYf9Dw
======================
TH-cam Channel Managed & Marketed By
Smaark Media : wa.link/2y26nt
Call us @ 9943707006 / 9943707009
======================
#drsivaprakash #diabetes #diabetes_awarness_video #diabetesmanagement #diabetescenter #rdc #sivaprakash #Consultant_in_diabetes_management #woundcare
வணக்கம் சார்
பட்டானி மிச்சர் வகைகள் சாப்பிடுவது நள்ளதா
God bless you and your family doctor
Thank you Dr low sugar varum pothu na biscuits saptuvan ippo puriyuthu Dr valka valamudan
மிக நல்ல பயனுள்ள தகவல். நன்றி . Dr
Thank you Dr good topic.God bless you with your family
I have consulted Dr in the month of August 2022. Completely stopped taking biscuits and followed his advice. My HB Aic below 6 now whereas it was 8 even 9 earlier. Thank you si much doctor.
Greetings* வெந்தயம் சாப்பிடலாமா.?.
You are amazing doctor...this is an excellent awareness video. Thank you doctor
Thankyou
Vijayakumari
தங்களின் பதிவு அருமை டாக்டர் நன்றியுடன் வணங்குகிறேன்
அருமையான பதிவு நன்றி டாக்டர்.
நன்றி சார் தெளிவான கருத்து
மிக மிக அருமையான பதிவு 💞💞💞 மிக பயனுள்ள தெளிவான விளக்கம் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிங்க மருத்துவர் ஐயா ❤️💞❣️🙏🙏🙏
நன்றி Dr நன்றி 🙏🙏🙏🙏🙏
Very useful message doctor. Thank you so much sir.
🙏🙏🙏 Dr for ur valuable tips about Biscuits God's Abundant Blessings to U more and more Dr 🙏🙏🙏
மிக்க நன்றி Dr.
Once again very well awareness program! Thanks
Thanks for this wonderful advice doctor. 🙏
Sir
சக்கரைக்கு பதில் SUGARFEE Tablet or Sugar Free Powder எடுத்து கொள்ளலாமா?
❤ உண்மை தகவல். நன்றி
Very good advice Dr.normally all diabetic patients will thing this way only.thank u Dr.
வணக்கம் டாக்டர் இந்த தகவல் எனக்ககு பயனுள்ளதாக உள்ளது ரொம்ப நன்றி டாக்டர்❤❤❤
Thank u dr. Vegu azhagaga sonneergal. What about rusk dr.?
Ram ram sairam
Really super explanation
Clear explanation sir
Thank you sir if low sugar during night time what to do ??
Doctor sugar pasent sugar free tablet coffee ku use pannalama
suger free pathi sollunga sir
Thank you very much for explaining the in take of biscuits. You clearly explained about the calories content. I am in bombay and i used read all important issues u are giving Dr.
வாழ்த்துக்கள் ஐயா
அருமையான பதிவு சூப்பர் டாக்டர்
OMG Biscuit ல itthanai விஷயம் இருக்கா Dr Sir Thanks for your valuable information Dr Sir
Thank you so much for your online consultation dr, after your consultant we are very happy for your guidance and patient caring ❤️💐
Tq doctor very good advice
Good info Dr. But I feel everyone misses the most important information on biscuits..that biscuit are made using a sizeable percentage of bakery fats, which in most of the cases contain Trans fats, the major cause for cancer. I suggest biscuits made with pure butter or biscuits made without any use of bakery fats should be only eaten. But normall biscuits which are available in the market is for the masses and they are all made using bakery fats / vanaspati.
Tnk u doctor you have explained all things clearly this is what I expect and all should know tnk u very much doctor 👍
Super advices thanks
Oh god todays vedeo very useful
Excellent explanation 👌 Doctor.
Sir very good advise and thank you very much for your valuable information
🙏🏻Very Good Exploitation Sir💐 Thank you so much Dr sir✌🏻
sir.sweet corn saapitalama
Vanakam sir thank u
நன்றி வணக்கம் சார்
Super explain sir 🙏
Good information. Tks dr.
அய்யா கொலஸ்டிரால் என்னென்ன உணவு சாப்பிட வேண்டும் வீடியோ போடுங்கள்
Doctor coffee ல சேர்த்து சாப்பிடலாமா? My Random sugar level 294 Please reply me
Very useful
Good information ..... Thank u doctor
Payanulla pathivu Dr sir
எந்த பிஸ்கட்டும் சாப்பிடக்கூடாது என்பது தான் நல்லது
😂😂😂
😊000
Thank you for your information doctor 🎉🎉
Nenga solrathu correct than sir.ana pregnancy time la untime la pasikithu Dr apo biscuit sapdu thunkiduvan.
Thank you sir very useful information
சார் நான் Marie lite biscuits தினமும் சாப்பிடுகிறேன்..
Thanks a lot sir. Kindly advise us about eating biscuits (no transfat Marie gold) by cab done heart patients
patients
Thanks doctor, before seeing this video we are eating the biscuits,(no sugar, no transfart no cholesterol) easily but now we have gain the knowledge and we will stop eating the biscuits. God bless you and your family long and prosperous life. Please post this type valuable videos more and more.
Super video Doctor. Highly informative. Thank you very much. 🙏
👍👍👍Thanks,,"***
Somany information thanks Dr.sir
ரொம்பரொம்பநன்றிடாக்டர்🙏
Nutri choice sugar free biscuits sapudalama kudatha? Sugar irukuravanga??
Nutri choice biscut eduthukalama sir
Super Thank you sir
Very useful thought provoking video. Thank you
Excelent sir...
Can sugar patients take rusk?
சுகர்
சர்க்கரை நோய் எனக்கும் உள்ளது
இனிப்பு பழங்கள் சாப்பிடக்கூடாது
பிஸ்கட் சாப்பிட கூடாது
சுகர் இருக்கிறது என்று எனக்கு தெரிந்தவுடன் நான் பாதி இறந்து விட்டேன்
Nanum bro
நன்றி.டாக்டர்.வணக்கம்
Excellent 👌
What about sugar free biscuits?
Thanks Doctor. But I expected that you would point out the sugar content in each biscuit
Thanks 👍 DR
Thank you for your no selfishness and social services
Super explation sir
Nutrichoise buiscuit is the best.morning time water kudicha seriyagum.pasikkathu pazhagi poyidum
Thank you Doctor 😮
Your looking like hero all so advice keep it up doctor
அதெல்லாம் சரிங்க சார் எப்போதுதான் சர்க்கரை வியாதி நிரந்தரமா குணப்படுத்த மருந்து கண்டுபிடிக்கப் போறீங்க அதை முதலில் சொல்லுங்க சார்..
Super
மருந்துகளை கண்டுபிடிக்க மாட்டார்கள் உலக அளவில் மிகப்பெரிய அளவில் வர்த்தகம் நடப்பது சர்க்கரை வியாதி மருந்துகள் விற்பனையின் மூலம் அதிக அளவில் லாபம் கிடைப்பதால் மருந்தை கண்டுபிடிக்க மாட்டார்கள் இது தான் மருத்துவ உலகின் மாஃபியாக்கள் 👍👍👍👍👍🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
MOODRA
@@HERO-y9f ஏண்டா மக்கள் துன்பப்படுகிறார்கள் என்று சர்க்கரை நோய்க்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் என்ற ஒரு ஆவலில் தான் இவர் மூலமாக ஏதாவது தீர்வு கிடைக்குமா என்ற சந்தேகத்தில் இவரிடம் கேட்டேனே தவிர இந்த டாக்டரை கேலி செய்வதற்காக அல்ல முதலில் அதை தெரிந்து கொண்டு கமெண்ட்ஸ் பண்ணு
@@sharmila470ppppllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllll
Nanun katkiran suttama sari yahi vpovadarku arundu kandu pidiyungal
Nitry choice digestive biscuits sapdlama
அப்ப பசிக்கு என்ன தான் sir பண்ணுவது.ரொம்ப பசி இருக்கும் அந்த காலை வேளையில்.நாம tiffin சாப்பிடுவது வரை பொறுமை இல்லை.அதுக்கு என்ன தான் தீர்வு.இது ஒரு சாபம் மா sir sugar என்பது எவ்வளவோ பெரிய கொடிய நோய். உண்மையா ரொம்ப பாவம் sir. அடுத்தவங்க ஈஸி யா சொல்லி விட்டு போய் விடலாம்.அதை அனுபவிப்பர் களுக்கு தான் தெரியும் அதன் கஷ்டம்.😭
உண்மை உண்மை 👍
@@kirubakarannagarajan1600 ரொம்ப நன்றி sir 🙏
Yes bro..enaku age 34 ..suger vandhurutchi..ennaal kastam thaanga mudila..😢
சரியாக சொன்னீர்கள்.
இதெல்லாம் டாக்டர் அனுபவிக்கவில்லை
Yes
nutri choice biscuit saptalama sir
Not yet told which is best for diabiotics
Most of the Doctors say that we should not have tea/coffee empty stomach, due to this reason most of us take 1/2 Rusk or Marie or some other types of Biscuits. Even if you are travelling in Rajdhani express catering division provide morning tea along with 2 Marie Biscuits. 🙏
😂😂
@@geethajayasankar1253l 😍
I. used to take 5 Marie biscuits @9AM_10AM while having 2,nd dose coffee reularly
since for long days.
regularly
ஆமா சார்😢 நீங்கள் சொல் வது 100உண்மை பசிவரும்போது எதையாவது சாப்பிடலாமான்னுதான் இருக்கும் 25வருடமாக இந்த கொடுமைய நான் அனுபவிக்கிறேன்😢 ஓருநாளைக்கு 3வேளையும் இன்சுலின்போட்டுதான் சாப்பிடறேன் 100பாயின்ட் ஒரு நாளை க்கு ஊசிபோடறேன் அப்படி யும் வெறும்வயிற்றில் சுகர்செக்பண்ணும்போது 200இருக்கும் நைட் ஒரே கப் கோதுமரவா உப்மாதான் எடுத்து ப்பேன் நிறையசமயத்துல தற்கொலைபண்ணிக்கக்கூட டிரைபண்ணிருக்கேன்😢 கொடுமையான வியாதி இது யாருக்குமே வரகூடாது😢
Very sad 😭😭😭😭😭
எனக்கும் அதே நிலை தான்
Very nice n Good information Dr.
Doctor can a diabetic patient have cream crackers and other suger free snacks
Good 8nfo
Thank. You. Doctor
Wat About d SUGAR FREE Biscuits , Doctor ???
Super sir... Nice details👆....
Thanks dr
Sir suger free biscuit saptalama
Thanks sir
Valuable information sir.🎉🎉
Thank you Dr