அள்ளிக் கொடுத்து வாழ்பவர் நெஞ்சம் ஆனந்தப் பூந்தோப்பு....வாழ்வில் நல்லவர் என்றும் கெடுவதில்லை இது நான்கு மறை தீர்ப்பு...///அருமையான வரிகள்.../// அந்த வரிகளில் எம்.ஜீ.ஆர் அவர்களின் அழுத்தமான முக பாவனை புண் சிரிப்புடன்...வாழ்வில் நல்லவர் என்றும் கெட்டுப்போவதில்லை என்பதனை வார்த்தைகளை மீறி உணர்த்துகிறது...😊❤😊❤😊❤😊❤
♥️ எம்ஜிஆர் ♥️ படங்கள் மூலம் ♥️ பாடல்கள் மூலம் ♥️ நமக்கு சொன்ன ♥️விஷயம்: ♥️நல்லவனாக இரு♥️ ♥️மனிதனாக இரு♥️ ♥️நல்லதையே செய்♥️ ♥️ உயர்ந்த ♥️எண்ணங்களை ♥️ வளர்த்துக் கொள்♥️ ♥️♥️
♥️1960களில் வந்த இந்த படங்களைப் பின்னாளில் 1975 வாக்கில் முதன் முறையாக பார்த்தபோது, கண்களில் தெரிந்த ஒவ்வொரு பெண்ணும் சரோஜாதேவி ஆக காட்சி அளித்தார்கள். ஆனால் அந்த காட்சிகள் நம் வாழ்வின் passing clouds என்பது உடல் wear and tear ஆனபிறகு இந்த 2020களில்தான் உணர முடிகிறது ♥️
தர்மம் செய்பவர்களுக்குத்தான் தெரியும் தர்மம் செய்தால் தலை காக்குமென்று கஞ்சனிடத்தும் மனிதாபிமானம் இல்லாதவனிடத்தும் சொல்லி பிரயோஜனமில்லை தன்னால் தானே எல்லாம் நடக்கிறது என்ற மனோபாவம் கூடாது எல்லார்க்கும் எல்லோரும் வேண்டும் இது தான் வாழ்வியல் நாம் உணரவேண்டிய வாழ்க்கைத் தத்துவம் இதை நமக்கு வாரி வழங்கி புரட்சித்தலைவர் புகழ் வாழ்க
எக்காலத்திற்கும் உகந்ததாக இருக்கும் இந்த பாடலின் வரிகள் மிகவும் சிறப்பான பாடல் மீண்டும் மீண்டும் மீண்டும் கேட்க வேண்டும் போல் இருக்கும் நன்றி வணக்கம் 🙏 வாழ்த்துக்கள்
தமிழ் மொழியில் கவிஞர் கண்ணதாசனுக்கு தெரியாத சொற்களே இல்லை போலும் ... அருவியாக கொட்டும் தமிழ் சொற்கள் ... வாழும் வழி சொன்ன எத்தனையோ பேர் ... இவ்வளவு எளிமையாக சொன்னது நம் கவிஞர் ஒருவர்தான் ... என் கால திரைப்படம் .. அதன் சிற்பிகள் சமுக பொறுப்புடன் செயல் பட்டார்கள் .. சமூகம் அதை ஏற்றுக்கொண்டது .. "நல்லவர் என்றும் கெடுவதில்லை .. இது நான்கு மறை தீர்ப்பு ".. ஆஹா .. என்ன உண்ணதமான சமுக வழிகாட்டுதல் .. கவிஞன் பிறக்கிறான் அவன் இறப்பது இல்லை என்பதை இந்த வரிகள் சொல்லும்...
தர்மம் தலை காக்கும் தக்க சமயத்தில் உயிர் காக்கும் கூட இருந்தே குழி பறித்தாலும் கூட இருந்தே குழி பறித்தாலும் கொடுத்தது காத்து நிக்கும்... செய்த தர்மம் தலை காக்கும் தக்க சமயத்தில் உயிர் காக்கும் மலை போலே வரும் சோதனை யாவும் பனி போல் நீங்கி விடும் மலை போலே வரும் சோதனை யாவும் பனி போல் நீங்கி விடும் நம்மை வாழவிடாதவர் வந்து நம் வாசலில் வணங்கிட வைத்து விடும் நம்மை வாழவிடாதவர் வந்து நம் வாசலில் வணங்கிட வைத்து விடும் செய்த தர்மம் தலை காக்கும் தக்க சமயத்தில் உயிர் காக்கும் அள்ளிக்கொடுத்து வாழ்பவன் நெஞ்சம் ஆனந்த பூந்தோப்பு.. அள்ளிக்கொடுத்து வாழ்பவன் நெஞ்சம் ஆனந்த பூந்தோப்பு வாழ்வில் நல்லவர் என்றும் கெடுவதில்லை- இது நான்குமறை தீர்ப்பு,.. வாழ்வில் நல்லவர் என்றும் கெடுவதில்லை- இது நான்குமறை தீர்ப்பு தர்மம் தலை காக்கும் தக்க சமயத்தில் உயிர் காக்கும் கூட இருந்தே குழி பறித்தாலும் கூட இருந்தே குழி பறித்தாலும் கொடுத்தது காத்து நிக்கும்... செய்த தர்மம் தலை காக்கும் தக்க சமயத்தில் உயிர் காக்கும்
Very very good combination of not only TMS, Kannadasan, KV Mahadevan and MGR, but here director also did their job very well. The song is non-consumptuous.
♥️தர்மம் தலை காக்கும் 💚தர்மம் யாரைக் ♥️காத்ததோ இல்லையோ 💚எங்கள் தந்தையார் ♥️செய்த தர்மம் 💚எங்கள் ஒட்டுமொத்த ♥️ மிக மிகப் பெரிய 💚குடும்பத்தை ♥️நோய் நொடிப்பிலிருந்து 💚காப்பாற்றியது. ♥️காப்பாற்றிக் கொண்டும் 💚 இருக்கிறது. 💚 எனக்கு 💚அசைக்க முடியாத 💚 நம்பிக்கை உண்டு ♥️ தர்மம் தலை காக்கும் 💚என்று♥️💚
He was really a wonderful human being.He ensured that only good messages were conveyed to people through his films.That's why he is still living in the hearts of people.Yestarday i visited his home Ramavaram Thottam in Chennai.
Mgr become leader of Tamil Nadu by such songs created by kannadasan.without kannadasan mgr could not reach to such heights.this mgr must remember till his last breath.this only mgr must remember always.
@@NPSi I know is a humerus man and for his growth songs were also responsible.This truth everyone must accept without meaningful songs no actor can grow to such untouchable level .
Dear Friends , Kannadasan , vaali , Pattukotai - all these lyrisists wrote for other Actors also including Sivaji . In MAKKAL THILAGAM Songs only MAKKAL THILAGM is visible ,as these lyricists penned in accordance with M.T ' s principles n policies ,which were enacted Not only in REEL LIFE but also in REAL LIFE . Koduththathellam koduththaan paadalai , Sivajikku Yezhutha mudiyumaa ? 🎉❤
❤தலைவர் எம்ஜிஆர் அவர்களை வாழ்நாள் முழுவதும் அந்த தர்மம் தலைகாத்தது என்பதும் உண்மை ❤
யாரும் இனி எம்.ஜி.ஆரைப் போல் பிறக்கப்போவதில்லை. அவரின் திரைப்படங்கள் காண்பதற்கு நமக்கு ஆண்டவன் கொடுத்த வரம்….
அள்ளிக் கொடுத்து வாழ்பவர் நெஞ்சம் ஆனந்தப் பூந்தோப்பு....வாழ்வில் நல்லவர் என்றும் கெடுவதில்லை இது நான்கு மறை தீர்ப்பு...///அருமையான வரிகள்.../// அந்த வரிகளில் எம்.ஜீ.ஆர் அவர்களின் அழுத்தமான முக பாவனை புண் சிரிப்புடன்...வாழ்வில் நல்லவர் என்றும் கெட்டுப்போவதில்லை என்பதனை வார்த்தைகளை மீறி உணர்த்துகிறது...😊❤😊❤😊❤😊❤
❤என் இளமைக்கால காதல் அனுபவங்களை வளர்த்த பெருமை "தர்மம் தலை காக்கும்" என்ற இந்தப் படத்திற்கு பெரும் பங்கு உண்டு ❤
வரிக்கு வரி உண்மையான வார்த்தைகள்... எத்தனை முறை கேட்டாலும் எளிமையான பொருள் கவர்ந்து இழுக்கும்...
மலை போலே வரும் சோதனை
யாவும் பனி போல் நீங்கிவிடும்
தருமத்தால்
என்னே தங்க வரிகள்
அடடா.
தர்மம் துப்பாக்கியால் சுட்டால் கூட தர்மம் கார்த்து உயர்
Nammai vaazhavidathavar vanthu nam vasalai vanangida vaithu vidum.Kaviyarasu vin varigal tharmam seivorai vaazhavaikkum!
❤
அள்ளி கொடுக்கும் உள்ளம் என்றும் ஆனந்த பூந்தோட்டம்...... வாழ்ந்து காட்டிய வள்ளல் நம் பொன்மன செம்மல் ❤❤❤❤❤
தர்மத்தின் தலைவன்
மக்கள் திலகத்தின் அருமையான பாடல்
மெய்சிலிர்க்க வைக்கும்
உண்மை தத்துவம்
♥️ எம்ஜிஆர்
♥️ படங்கள் மூலம்
♥️ பாடல்கள் மூலம்
♥️ நமக்கு சொன்ன
♥️விஷயம்:
♥️நல்லவனாக இரு♥️
♥️மனிதனாக இரு♥️
♥️நல்லதையே செய்♥️
♥️ உயர்ந்த
♥️எண்ணங்களை
♥️ வளர்த்துக் கொள்♥️
♥️♥️
உன்மை உண்மை
♥️1960களில் வந்த இந்த படங்களைப் பின்னாளில் 1975 வாக்கில் முதன் முறையாக பார்த்தபோது, கண்களில் தெரிந்த ஒவ்வொரு பெண்ணும் சரோஜாதேவி ஆக காட்சி அளித்தார்கள். ஆனால் அந்த காட்சிகள் நம் வாழ்வின் passing clouds என்பது உடல் wear and tear ஆனபிறகு இந்த 2020களில்தான் உணர முடிகிறது ♥️
நடிகர் MR ராதா துப்பாகியால் சுட்டார் ஆனால் அவர்கள் செய்த தர்மம் தான் தலை காத்தது . அவர்கள் நாட்டை ஆண்டார்கள்..
உண்மை நன் பாசுப்பாக்கியல் பாதித்த உயர் உள்ள தெய்வம்
Unmai nanbare 🙏❤️
ஸ்🙏💯 ஸ் ஸ் ஸ்🙏💯
அப்படிப்பட்ட தெய்வத்தை இருட்டடிப்புச் செய்தாள் தேவடியாள் . அதையும் வரவேற்றதே தமிழ்நாடு
உண்மையான தர்மம் கல்வி போதிப்பது எழுத்தறிு வித்தவன் இறைவன் ஆவான் ஆசிரியர் அனைவரும் தர்மம் செய்பவர்களில் முதன்மை யானவர்கள்
தர்மம் செய்பவர்களுக்குத்தான்
தெரியும் தர்மம் செய்தால் தலை காக்குமென்று
கஞ்சனிடத்தும் மனிதாபிமானம் இல்லாதவனிடத்தும் சொல்லி பிரயோஜனமில்லை
தன்னால் தானே எல்லாம் நடக்கிறது என்ற மனோபாவம் கூடாது எல்லார்க்கும் எல்லோரும் வேண்டும் இது தான் வாழ்வியல் நாம் உணரவேண்டிய வாழ்க்கைத் தத்துவம் இதை நமக்கு வாரி வழங்கி புரட்சித்தலைவர்
புகழ் வாழ்க
கண்ணசான் அனுபவித்து எழதி இருப்பாரோ நானும் இதை அனுபவித்தேள் வாழ்கிறேன் திருப்பத்தூர் மாவட் ஆசிரியர் நகர்
@@dharmalingamkannan1436 நன்றி சார்
கவிஞ்சன் எழுதியது பாட்டும் இல்லை கதையும் இல்லை பணத்துக்கு எழதிய பாட்டும் இல்லை உண்மை எழதி மறைந்தார் அதனல் மறையாமல் உயிர் வாழ்கிறது இது சத்தியம்
@@dharmalingamkannan1436 நன்றி
N Nagaraj oty
எக்காலத்திற்கும் உகந்ததாக இருக்கும் இந்த பாடலின் வரிகள் மிகவும் சிறப்பான பாடல் மீண்டும் மீண்டும் மீண்டும் கேட்க வேண்டும் போல் இருக்கும் நன்றி வணக்கம் 🙏 வாழ்த்துக்கள்
பாடலை திரும்பவும் கேட்க்கும் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் 14.4.2023
புரட்சித்தலைவர் புகழ் வாழ்க
தமிழ் மொழியில் கவிஞர் கண்ணதாசனுக்கு தெரியாத சொற்களே இல்லை போலும் ... அருவியாக கொட்டும் தமிழ் சொற்கள் ... வாழும் வழி சொன்ன எத்தனையோ பேர் ... இவ்வளவு எளிமையாக சொன்னது நம் கவிஞர் ஒருவர்தான் ... என் கால திரைப்படம் .. அதன் சிற்பிகள் சமுக பொறுப்புடன் செயல் பட்டார்கள் .. சமூகம் அதை ஏற்றுக்கொண்டது .. "நல்லவர் என்றும் கெடுவதில்லை .. இது நான்கு மறை தீர்ப்பு ".. ஆஹா .. என்ன உண்ணதமான சமுக வழிகாட்டுதல் .. கவிஞன் பிறக்கிறான் அவன் இறப்பது இல்லை என்பதை இந்த வரிகள் சொல்லும்...
V
ஆமாம்,கவிஞருக்கு பிறப்பு மட்டுமே உண்டு.
😀😎😎❤️🎉🙏👍💛😒😀😀😎❤️🎉👍
Unamai nanbare
One yr ku appuram oru likeaa? Vaalga yemperumaan
நம்மை வாழ விடாதவர் வந்து நம் வாசலில் வந்து வணங்கிட வைத்துவிடும்
உண்மையான வார்த்தைகள் இதை அப்பொழுதே கண்ணதாசன் எழுதிவிட்டார்
தர்மம் தலை காக்கும்
தக்க சமயத்தில் உயிர் காக்கும்
கூட இருந்தே குழி பறித்தாலும்
கூட இருந்தே குழி பறித்தாலும்
கொடுத்தது காத்து நிக்கும்...
செய்த தர்மம் தலை காக்கும்
தக்க சமயத்தில் உயிர் காக்கும்
மலை போலே வரும் சோதனை யாவும்
பனி போல் நீங்கி விடும்
மலை போலே வரும் சோதனை யாவும்
பனி போல் நீங்கி விடும்
நம்மை வாழவிடாதவர் வந்து நம் வாசலில்
வணங்கிட வைத்து விடும்
நம்மை வாழவிடாதவர் வந்து நம் வாசலில்
வணங்கிட வைத்து விடும்
செய்த தர்மம் தலை காக்கும்
தக்க சமயத்தில் உயிர் காக்கும்
அள்ளிக்கொடுத்து வாழ்பவன் நெஞ்சம்
ஆனந்த பூந்தோப்பு..
அள்ளிக்கொடுத்து வாழ்பவன் நெஞ்சம்
ஆனந்த பூந்தோப்பு வாழ்வில்
நல்லவர் என்றும் கெடுவதில்லை-
இது நான்குமறை தீர்ப்பு,..
வாழ்வில் நல்லவர் என்றும் கெடுவதில்லை-
இது நான்குமறை தீர்ப்பு
தர்மம் தலை காக்கும்
தக்க சமயத்தில் உயிர் காக்கும்
கூட இருந்தே குழி பறித்தாலும்
கூட இருந்தே குழி பறித்தாலும்
கொடுத்தது காத்து நிக்கும்...
செய்த தர்மம் தலை காக்கும்
தக்க சமயத்தில் உயிர் காக்கும்
நான் கண்ணதாசன்.. ரசிகை.. அவர் பாடல்களை ரசிப்பேன்... ❤
நல்ல குரல் வளம் இசை பாடல் மற்றும் காட்சிகள் தொகுப்பு 👌👏
Ipo varra songs 5 mins la music ah pottu pottu savadikirangem.apo 3 mins la lyrics and music perfect ah kuudthurukanga adhan old is gold
தர்மமும், நீதியும் செத்து ரொம்ப வருடங்கள் ஆகிவிட்டது. அநீதியும், ஊழலும் மேல் இருந்து கிலே வரைக்கும் பெருகி விட்டது.😢
தர்மம் ஆன்மாவின் செயல்பாடு;
அதை நடப்பிக்கும் உயிருக்கு இல்லை கேடுபாடு.
❤ எல்லோருமே
❤ எம்ஜிஆர்
❤ஆக முடியாது.
❤ அதேபோல்
❤ எல்லோருமே
❤ சரோஜாதேவி
❤ஆக முடியாது
தர்மம் செய்பவருக்கு மரணம் அருகில் வர பயபடும் இது உண்மை
நிதர்சனமான உண்மை
எனக்கு தர்மம் உயிர் காத்தது குடும்பம் விருச்சி அடைந்தது
Very very good combination of not only TMS, Kannadasan, KV Mahadevan and MGR, but here director also did their job very well. The song is non-consumptuous.
தக்க சமயத்தில் உயிர் காக்கும் உண்மை.
பாடல். இசை. குரல். அற்புதம்
Arumayaana karuthulla paadal enghal puratchi thalaivar Mgr avargalukkagavey ezhuthiyathu polavey ullathu 👌😊👏✌👍🙏🙏🙏
பலமுறை. தர்மம் என்னை என் உயிர் ரை. காப்பாற்றி இருக்கு. தர்மம் செய்ய தூண்டிய. எம் ஜி ஆர். படம்.
🎉🎉🎉
Vazhvil nallavar endrum keduvathillai ithu nangumarsi theerpu....❤❤❤❤❤
♥️தர்மம் தலை காக்கும்
💚தர்மம் யாரைக்
♥️காத்ததோ இல்லையோ
💚எங்கள் தந்தையார்
♥️செய்த தர்மம்
💚எங்கள் ஒட்டுமொத்த
♥️ மிக மிகப் பெரிய
💚குடும்பத்தை
♥️நோய் நொடிப்பிலிருந்து
💚காப்பாற்றியது.
♥️காப்பாற்றிக் கொண்டும்
💚 இருக்கிறது.
💚 எனக்கு
💚அசைக்க முடியாத
💚 நம்பிக்கை உண்டு
♥️ தர்மம் தலை காக்கும்
💚என்று♥️💚
Very good absolutely correct, I wish for your family
@@prabhakaranprabhakaran5526 Thank you my dear Prabhakaran
@@prabhakaranprabhakaran5526Thank you dear Mr Prabha
@@prabhakaranprabhakaran5526நன்றி சகோ
@@prabhakaranprabhakaran5526Dear Prabhakaran Sir, Romba romba thanks.
My god what a voice by TMS sir voice Great TMS and MGR
He was really a wonderful human being.He ensured that only good messages were conveyed to people through his films.That's why he is still living in the hearts of people.Yestarday i visited his home Ramavaram Thottam in Chennai.
Arumaiyo arumai
உண்மை ❤
100/100🎉 அவர் போல் இல்லை
Very true, nam veetu vaselil vanthu nindru mannippu kettu thalai vanangge vaikum. Ithu yen vaalkkeil indru 10 varudem kalittu nadenthethu 😌.
Golden song ❤
Super MGR baratharatna
❤ david tai
எம்ஜிஆர் பாடல் எனக்கு ரொம்ப பிடிக்கும் சாங்
Great song
தர்மம் என்னை காக்கும்
Our vaathiyar's songs are so blessed & life hacks
நம்மை'வாழவிடாதவர்'வந்து'நம்வாசலில்'வணங்கிட'வைத்துவிடும்!!!!
எம் ஜி ஆர்🥭 அவர்கள். நம்பர் ஒன். ஹீரோ. பாடல் சூப்பர்🙏🌹🕌. சூன்🌹🥭 20🍍
Muttal, pattu kannadasan, music msv he is just acting,
அள்ளிக் கொடுத்து வாழ்பவன் நெஞ்சம் ஆனந்தப் பூந்தோப்பு-வாழ்வில் நல்லவர் யாரும் கெடுவதில்லை இது நான்கு மறை தீர்ப்பு!
Nandri
31 10 2024 ❤
Very very happy mgr good
Super MGR old film actress videos songs family song HD mgr good videos song
Great Human being Dr.MGR. He Lived According to this Song.👌❤
❤ message.god.talavar.songs❤god.MGR❤
Valgavalamudan kaviarasar ❤
எம்ஜிஆர் அப்பாவின் அற்புதமானப்பாட்டு 👸
இனிய. இரவு வணக்கம்😴🌙✨💋
this is a great song 😀
Super
Captain Vijayakanthai kakka villaye.
Old is gold
🙏🍎🍍🌹🥭
ஓம்சக்தி
தலைவர்
2024 இல் கேட்பவர்கள்?
Great human being only mgr
Mgr great actor and great leader
Super song
Great songs of meaningful
Mgr become leader of Tamil Nadu by such songs created by kannadasan.without kannadasan mgr could not reach to such heights.this mgr must remember till his last breath.this only mgr must remember always.
With out MGR...
the songs can't reach the audience 😊something to remember too.
@@NPSi 200%correct
MGR is a very grateful human being, he doesn't need reminder. 🙏
@@NPSi I know is a humerus man and for his growth songs were also responsible.This truth everyone must accept without meaningful songs no actor can grow to such untouchable level .
Dear Friends , Kannadasan , vaali , Pattukotai - all these lyrisists wrote for other Actors also including Sivaji .
In MAKKAL THILAGAM Songs only MAKKAL THILAGM is visible ,as these lyricists penned in accordance with M.T ' s principles n policies ,which were enacted Not only in REEL LIFE but also in REAL LIFE .
Koduththathellam koduththaan paadalai , Sivajikku Yezhutha mudiyumaa ? 🎉❤
🎉
captain vijaykanth
This popular song was aired throughout TN when mgr was shot and escaped
100% True
Sharman eppothum Thalia kakkum.
👍👍
0:36🎲
அப்பா அம்மா செய்த தர்மம் என் உயிர் இடுக்கி றது கடவுள் கண்ணதாசன் எழதி வைத்தார் அப்படி தான் வாழ்கிறேன்
It's true 💯
❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
😅😅😅😅❤❤❤😅😅😅
Mukthar
Sakthi fabrication karna
மஞ்சு குருவி
It is true