கடவுள் ஏன் கல்லானார் | Kadavul Yen Kallanan High Quality 4K Video | T.M.Soundararajan | Maaja Music

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ต.ค. 2024
  • Movie : En Annan
    Song : Kadavul Yen Kallanan
    Sung By : T. M. Soundararajan
    Lyric : Kannadasan
    Music : K. V. Mahadevan

ความคิดเห็น • 183

  • @singamsiva5508
    @singamsiva5508 7 หลายเดือนก่อน +26

    தத்துவம்னா இப்படி தான் இருக்கனும் என்றும் 🙏

  • @cholairaj1265
    @cholairaj1265 6 หลายเดือนก่อน +8

    உண்மைதான் வாழ்க்கையில்நான்உணர்ந்தபாடம்இந்த.ஏமாற்றும்உலகத்தில்வாழ்வதுமிகவும்கடினம்

  • @jeyaprakashr632
    @jeyaprakashr632 ปีที่แล้ว +61

    உண்மை யான பாடல் என் வாழ்க்கையை இந்த பாடல் பிரதிபலிக்கிறது இறைவன் இருக்கிறான் அவனை எந்த சக்தி யாலும வீழ்த்த முடியாது உண்மையும் சத்தியமும் ஒரு நாள் வெல்லும்

  • @vijijaga-rl8bk
    @vijijaga-rl8bk 3 หลายเดือนก่อน +22

    இந்த பாடல் எனக்கு மிகவும் பிடித்த அருமையான பாடல், மகிழ்ச்சி.... மகிழ்ச்சி... மகிழ்ச்சி....

  • @sahaancy7242
    @sahaancy7242 หลายเดือนก่อน +4

    கடவுள் ஏன் கல்லானான் -
    மனம் கல்லாய் போன மனிதர்களாலே
    கடவுள் ஏன் கல்லானான் -
    மனம் கல்லாய் போன மனிதர்களாலே
    கொடுமையை கண்டவன் கண்ணை இழந்தான் - அதை
    கோபித்து தடுத்தவன் சொல்லை இழந்தான்
    இரக்கத்தை நினைத்தவன் பொன்னை இழந்தான்
    இரக்கத்தை நினைத்தவன் பொன்னை இழந்தான் - இங்கு
    எல்லோர்க்கும் நல்லவன் தன்னை இழந்தான்
    எல்லோர்க்கும் நல்லவன் தன்னை இழந்தான்
    கடவுள் ஏன் கல்லானான் -
    மனம் கல்லாய் போன மனிதர்களாலே
    நெஞ்சுக்கு தேவை மனசாட்சி -
    அது நீதி தேவனின் அரசாட்சி
    அத்தனை உண்மைக்கும் அவன் சாட்சி
    அத்தனை உண்மைக்கும் அவன் சாட்சி -
    மக்கள் அரங்கத்தில் வராது அவன் சாட்சி
    அரங்கத்தில் வராது அவன் சாட்சி
    கடவுள் ஏன் கல்லானான் -
    மனம் கல்லாய் போன மனிதர்களாலே
    சதி செயல் செய்தவன் புத்திசாலி -
    அதை சகித்துக்கொண்டிருந்தவன் குற்றவாளி
    உண்மையை சொல்பவன் சதிகாரன்
    உண்மையை சொல்பவன் சதிகாரன் -
    இது உலகத்தில் ஆண்டவன் அதிகாரம் -
    இது உலகத்தில் ஆண்டவன் அதிகாரம்
    கடவுள் ஏன் கல்லானான் -
    மனம் கல்லாய் போன மனிதர்களாலே

  • @lathasuresh4606
    @lathasuresh4606 หลายเดือนก่อน +5

    புரட்சித்தலைவர் புகழ் வாழ்க வளர்க

  • @jagahockey5538
    @jagahockey5538 4 หลายเดือนก่อน +7

    என் உயிர் MGR கடவுள்

  • @meenachimeena4020
    @meenachimeena4020 หลายเดือนก่อน +4

    M.G.R. arumaiyana paadal varikal arumai 🥰🥰🥰👌👌

  • @RajeshKumar-vb5fv
    @RajeshKumar-vb5fv ปีที่แล้ว +57

    இரக்கத்தை நினைத்தவன் பொன்னை (சொத்தை) இழந்தான் 100 சதவீதம் உண்மை.....

    • @sekarvara6094
      @sekarvara6094 ปีที่แล้ว +1

      Tharmam ezakavillai thalai kakkum vunmai

  • @philominraj.
    @philominraj. 8 หลายเดือนก่อน +3

    Kannadasan is only kavignar in the world🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @jesuskathalingammeri1212
    @jesuskathalingammeri1212 ปีที่แล้ว +33

    இந்த பாடல் எனக்காக ‌வே பாட‌பட்ட‌‌பாடல் கடவுள் என்றைக்கும் கல் தான் நல்ல வரன் உள்ளமே இறைவன் வாழும் ஆலயம் கடவுள் கோவிலில் இல்லை அனைவரின் உள்ளங்களில் வாழ்கிறறான் அவனுக்கு உருவம் கிடையாது இயற்கையே இறைவன்❤️

    • @k.karthikselvam8775
      @k.karthikselvam8775 ปีที่แล้ว +1

      இயற்கையை தான் நாம் வழிபடுகிறோம் பல விதங்களில்

  • @HariKrish-qp8ll
    @HariKrish-qp8ll 23 วันที่ผ่านมา

    எனது மனிதநேயம் மக்கள் திலகத்தால் விதைக்கப்பட்டது.எல்லாம் மக்கள் திலகத்திற்கு சமர்ப்பனம்.

  • @KalpanaKalpana-e7g
    @KalpanaKalpana-e7g 6 วันที่ผ่านมา

    காது வால் கெட்பதை விட கண்னால் பார்பது நிஜம்

  • @maniganeshs2720
    @maniganeshs2720 6 หลายเดือนก่อน +3

    யுகம் கடந்து உண்மையை சொல்லும் பாடல்.

  • @SokkiahSokkiah
    @SokkiahSokkiah 9 วันที่ผ่านมา

    Eadhu. Unmai. Songs.
    Om. Annamalaiyar potri
    ❤❤❤❤❤❤❤❤❤
    Very nice 🙏🙏🙏🙏
    👍👍👍

  • @PeriyaSamy-md5qd
    @PeriyaSamy-md5qd 4 หลายเดือนก่อน +6

    அது உண்மை தான் பிடித்த பாடல் வரிகள் சூப்பர் ❤

  • @jesuskathalingammeri1212
    @jesuskathalingammeri1212 ปีที่แล้ว +14

    கடவுள் என்றுமே கல் தான் மனிதனுக்கு கூட இரக்கம் உண்டு கடவுளுக்கு இரக்கமே இல்லை இறைவன் கோவிலில் இல்லை நல்லவர் உள்ளமே இறைவன் வாழும் ஆலயம் அவனுக்கு சாதி மதம் இனம் மொழி கிடையாது

  • @balrajlakshmanasamy4477
    @balrajlakshmanasamy4477 2 หลายเดือนก่อน +1

    My age is 62. Would have seen this song for more than a lac time.Gods gift for me

  • @lakshminarayanan472
    @lakshminarayanan472 ปีที่แล้ว +13

    MGR
    Kannadasan
    MSV
    இப்பாடலின் மூலம் என்றும் மக்கள் மனதில் இருப்பார்கள் ...

  • @THOTTIJAYA0077
    @THOTTIJAYA0077 ปีที่แล้ว +25

    M. G. R ஐயா புகழ் என்றும் ஓங்கும்

  • @ajayrangasamy2129
    @ajayrangasamy2129 4 วันที่ผ่านมา

    இறைவனுக்கு பதிலா இயற்கைனு போட்டு இருக்லாம்...

  • @ArunAmmu-nf6vj
    @ArunAmmu-nf6vj 4 หลายเดือนก่อน +2

    என் உயிர் தலைவன்

  • @rjhh1937
    @rjhh1937 ปีที่แล้ว +18

    கவியரசு கண்ணதாசன் பிறவி கவிஞர்

  • @arikarans3052
    @arikarans3052 6 หลายเดือนก่อน +7

    கல்லாய் போன மனிதர்கள் ஏராளமான உலகம் இது கடவுள் கல்லாகவில்லை

  • @RajeshS-n2j
    @RajeshS-n2j 5 ชั่วโมงที่ผ่านมา

    The video and audio quality is awesome, this is HD, lot of people do not know what HD means and upload poor quality videos. Please upload such good quality videos.

  • @AbiragamLingan
    @AbiragamLingan 4 หลายเดือนก่อน +63

    mgr புடிக்கும்னா ஒரு லைக் பன்னுங்க

  • @lakshminarayanan2279
    @lakshminarayanan2279 หลายเดือนก่อน +2

    பாடல் கருந்து

  • @muthukumari6673
    @muthukumari6673 3 หลายเดือนก่อน +2

    Mk🐎வணக்கம் 🐎வாழ்த்துக்கள்

  • @thipanHattonmashkaliya
    @thipanHattonmashkaliya 7 หลายเดือนก่อน +2

    Nan
    Iranthalum enrum maravatha padal

  • @venkatramaas5601
    @venkatramaas5601 2 หลายเดือนก่อน +2

    Golden man Golden hands

  • @MeenaMeena-z2t
    @MeenaMeena-z2t 21 วันที่ผ่านมา

    Ene makkal arakathil arum avan shatce 👓🐩🐎🦋🐪💘🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋🤍💚🤚👐🌻🌹

  • @SelladuraiArun
    @SelladuraiArun 20 วันที่ผ่านมา

    இப்போ உள்ள சாங் தாத்தா போறாரு தாத்தா வராரு

  • @KumarKumar-q8l
    @KumarKumar-q8l 2 หลายเดือนก่อน +1

    Sema song mgr mgr than❤

  • @JohnJohn-lf7px
    @JohnJohn-lf7px 18 วันที่ผ่านมา

    Tms voice ❤❤❤

  • @BalaChandar-zq5vn
    @BalaChandar-zq5vn 4 หลายเดือนก่อน +1

    Super song and vert meaningful lyrics ❤❤❤❤❤

  • @mnisha7865
    @mnisha7865 7 วันที่ผ่านมา

    Good lyrics song and voice and music 15.10.2024

  • @ANAMBI-zs5nw
    @ANAMBI-zs5nw 11 หลายเดือนก่อน

    Unmaiya sollanumna Jaathi Ennaikku Olinjithu Annaikke Manasatchi Alinchirichi Makkal kitta Kaliyugam Kaala Kodhumai

  • @muthukaruppan7067
    @muthukaruppan7067 ปีที่แล้ว +2

    Mgr சொல்ல முடியல அவள் பெரிய நல்ல மனிதர்

  • @sathishn2038
    @sathishn2038 8 หลายเดือนก่อน

    Life line song of lyrics❤ beautiful lines to in our hearts❤💞

  • @kpprakashmtech
    @kpprakashmtech ปีที่แล้ว +4

    enn appavirkku piditha song. but he is no more...

  • @goldfish2859
    @goldfish2859 ปีที่แล้ว +2

    Thalivar MGR❤

  • @kandhasamykuppusamy9873
    @kandhasamykuppusamy9873 หลายเดือนก่อน

    K.KANDASAMY 15.9.2024 ❤❤❤❤

  • @chinnab7197
    @chinnab7197 2 หลายเดือนก่อน +1

    Super

  • @velcreationsvel9937
    @velcreationsvel9937 ปีที่แล้ว +4

    நன்றிகள்

  • @MADESH-nk6wi
    @MADESH-nk6wi 17 วันที่ผ่านมา

    ❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @csubramani7327
    @csubramani7327 4 หลายเดือนก่อน +1

    Supper. MGR

  • @ravichandran5143
    @ravichandran5143 ปีที่แล้ว +14

    Thought ful n meaning ful song. Golden voice of TMS sir even makes more interesting in the song..

    • @aruna-ln6sg
      @aruna-ln6sg ปีที่แล้ว

      L USA USA IQ, CTOtodropCTO cup deep ftpupYbCTO km

  • @manjulakshmi417
    @manjulakshmi417 หลายเดือนก่อน

    2024..09.15..🙋🙋neega...soiluga

  • @apratheep9140
    @apratheep9140 ปีที่แล้ว +84

    இந்நூல் முறையே அறம், பொருள், காமம் (அல்லது இன்பம்) ஆகிய மூன்று பகுப்புகளை அல்லது தொகுப்புகளைக் கொண்டது. இஃது அடிப்படையில் ஒரு வாழ்வியல் நூல். மாந்தர்கள் தம் அகவாழ்விலும் சுமூகமாகக் கூடி வாழவும் புற வாழ்விலும் இன்பமுடனும் இசைவுடனும் நலமுடனும் வாழவும் தேவையான அடிப்படைப் பண்புகளை விளக்குகிறது.

  • @DavidM-eo5we
    @DavidM-eo5we ปีที่แล้ว +1

    Yenaiyya sethir 120vayathu valnthu

  • @RajaS-uo6zv
    @RajaS-uo6zv ปีที่แล้ว +13

    என் தலைவர் 🕊️

  • @T.ChandraGandhimathi-in2dn
    @T.ChandraGandhimathi-in2dn ปีที่แล้ว +2

    தனக்கென கொள்கை வைத்தவர்

  • @manir1997
    @manir1997 ปีที่แล้ว +10

    🌴🌴மக்கள்அரங்கத்தில்வராது. அவன்சாட்சி

  • @PanneerSelvam-ky8nm
    @PanneerSelvam-ky8nm ปีที่แล้ว +4

    Yadhartha mana padal
    Nadai murai situation song

  • @kathamuthu1429
    @kathamuthu1429 2 หลายเดือนก่อน

  • @annampetchi3843
    @annampetchi3843 ปีที่แล้ว +2

    What movie

  • @selvisankar9536
    @selvisankar9536 ปีที่แล้ว +5

    Superhit song

  • @senthil1322
    @senthil1322 2 หลายเดือนก่อน

    😭😭😭🙏🙏🙏🎶🎶🙏🙏😭

  • @MSentilkumar
    @MSentilkumar หลายเดือนก่อน

    ❤ok

  • @rkalaiselvan9075
    @rkalaiselvan9075 ปีที่แล้ว +5

    Super song 🌹🌹🌹

  • @MuraliB-r9e
    @MuraliB-r9e 7 หลายเดือนก่อน +1

    Mgrisgreat

  • @BalaMurugan-ib1mj
    @BalaMurugan-ib1mj 2 หลายเดือนก่อน

    11.8.2024🌹❤️✨👍

  • @balavikram3803
    @balavikram3803 ปีที่แล้ว +6

    Meaning ful lyrics

  • @VijayaKumar-n8v
    @VijayaKumar-n8v 2 หลายเดือนก่อน

    😮

  • @RahalTentGroup
    @RahalTentGroup 7 วันที่ผ่านมา

    He donate all his properties

  • @jayabalanr481
    @jayabalanr481 ปีที่แล้ว +10

    Whenever I hear such songs my mind goes to kannadasan the great.

  • @anbilvicky9702
    @anbilvicky9702 ปีที่แล้ว

    Grand father mgr

  • @satheesathishsathee-ff7qq
    @satheesathishsathee-ff7qq ปีที่แล้ว +8

    TMS sir fans irunkengla guys

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 ปีที่แล้ว +8

    M.G.R.✌🍃KVM🎺👍

  • @apratheep9140
    @apratheep9140 ปีที่แล้ว +4

    எல்லாமே இதில் வரும்........

  • @அறிவுமதி-ம9த
    @அறிவுமதி-ம9த ปีที่แล้ว

    2023 best somg

  • @kuppuswamymudalilalapet7219
    @kuppuswamymudalilalapet7219 ปีที่แล้ว +3

    Good theme song

  • @sankarparvthi2238
    @sankarparvthi2238 ปีที่แล้ว

    Jolly play to see the india

  • @vinodkumarg8197
    @vinodkumarg8197 ปีที่แล้ว +4

    Super.song.mgr.sir

  • @ImFreakyCreature
    @ImFreakyCreature ปีที่แล้ว +2

    Immortal Vaathiyaar❤

  • @balakrishnan8755
    @balakrishnan8755 2 ปีที่แล้ว +4

    Very good song

  • @arangakumar8903
    @arangakumar8903 ปีที่แล้ว +5

    TMS TMS TMS TMS............................

  • @Ayyappa-jh9ve
    @Ayyappa-jh9ve 2 หลายเดือนก่อน

    With out my permission net using TH-cam

  • @dharanishgopigmd4419
    @dharanishgopigmd4419 ปีที่แล้ว +4

    👌👌👌

  • @subash1406
    @subash1406 ปีที่แล้ว

    My Favourite star all time

  • @UmaSaravanan-d5y
    @UmaSaravanan-d5y 2 หลายเดือนก่อน

    Unnai mari cap maari ngala padachadhanaale !? Dhaan !?

  • @vallidevasenasamethasubrahman
    @vallidevasenasamethasubrahman ปีที่แล้ว

    Lakshmana would always hear this song🎵. 😅

  • @sampathkumar1779
    @sampathkumar1779 ปีที่แล้ว +3

    தமிழே
    தமிழகமே
    தாயகமே

  • @m.felixselvanm.felixselvan8580
    @m.felixselvanm.felixselvan8580 ปีที่แล้ว +2

    Old is gold very good 👍 songs 🎵

  • @VasugiS-te6ly
    @VasugiS-te6ly 6 หลายเดือนก่อน

    Its your behaviour.

  • @sankarparvthi2238
    @sankarparvthi2238 ปีที่แล้ว +1

    Rama avathor krishna avathor to play with indian people

  • @RahalTentGroup
    @RahalTentGroup 7 วันที่ผ่านมา

    MGR is god

  • @prabakaranias24
    @prabakaranias24 ปีที่แล้ว +3

    தெய்வமே ❤

  • @seenivasanp6975
    @seenivasanp6975 ปีที่แล้ว +3

    100%✌️🕉️🚩💯🙏🇮🇳✌️

  • @jayachandran7452
    @jayachandran7452 ปีที่แล้ว +5

    👍🙏🙏🙏

  • @ParthiparpDMKp
    @ParthiparpDMKp 4 หลายเดือนก่อน +1

    P🎉 0:28

  • @Sundar-bl3tr
    @Sundar-bl3tr ปีที่แล้ว

    Sundar

  • @bassbass9928
    @bassbass9928 ปีที่แล้ว +3

    👌👌👌👌

  • @vasukisanthosh1236
    @vasukisanthosh1236 ปีที่แล้ว +2

    👌

  • @palanisamykandhasamy7787
    @palanisamykandhasamy7787 ปีที่แล้ว +86

    இலங்கை.தமிழ்.மக்கள்.கடவுள்.mgr.

  • @SelviDhanashker
    @SelviDhanashker ปีที่แล้ว

    😊😊😊 c😊

  • @tamilarasan2595
    @tamilarasan2595 ปีที่แล้ว

    Aldkol

  • @muralimurali2617
    @muralimurali2617 ปีที่แล้ว +1

    V
    G. B. Very good song. God&edgod.ok.people

    • @muralimurali2617
      @muralimurali2617 ปีที่แล้ว +1

      My god mother&fathe&children👶👧👦

  • @BasheerKhan-hl1th
    @BasheerKhan-hl1th ปีที่แล้ว

    ✌🙏😳😳😳😳😳

  • @sridharsri9254
    @sridharsri9254 ปีที่แล้ว

    evergreen songs