கடவுள் இருக்கின்றான் அது உன் கண்ணுக்கு தெரிகின்றதா? கடவுள் இருக்கின்றான் அது உன் கண்ணுக்கு தெரிகின்றதா? காற்றில் தவழுகிறாய் அது உன் கண்ணுக்கு தெரிகின்றதா? காற்றில் தவழுகிறாய் அது உன் கண்ணுக்கு தெரிகின்றாதா? கண்ணுக்கு தெரிக்கின்றதா ? கடவுள் இருக்கின்றான் அது உன் கண்ணுக்கு தெரிகின்றதா ? இருளில் விழிக்கின்றாய் எதிரே இருப்பது புரிகின்றதா ? இருளில் விழிக்கின்றாய் எதிரே இருப்பது புரிகின்றதா ? இசையை ரசிக்கின்றாய் இசையின் உருவம் வருகின்றதா? உள்ளதில் இருக்கும் உண்மையின் வடிவம் வெளியே தெரிகின்றதா வெளியே தெரிகின்றதா ? கடவுள் இருக்கின்றான் அது உன் கண்ணுக்கு தெரிகின்றதா? காற்றில் தவழுகிறாய் அது உன் கண்ணுக்கு தெரிகின்றதா? கண்ணுக்கு தெரிகின்றதா? புத்தன் மறைந்து விட்டான் அவன் தன் போதனை மறைகின்றதா? புத்தன் மறைந்து விட்டான் அவன் தன் போதனை மறைகின்றதா? சத்தியம் தோற்றதுண்டா உலகில் தர்மம் அழிந்ததுண்டா? இதை சரித்திரம் முழுதும் படித்த பின்னாலும் சஞ்சலம் வருகின்றதா? சஞ்சலம் வருகின்றதா? கடவுள் இருக்கின்றான் அது உன் கண்ணுக்கு தெரிகின்றதா? தேடியும் கிடைக்காது நீதி தெருவினில் இருக்காது! தேடியும் கிடைக்காது நீதி தெருவினில் இருக்காது! சாட்டைக்கு அடங்காது நீதி சட்டத்தில் மயங்காது! காலத்தில் தோன்றி கைகளை நீட்டி காக்கவும் தயங்காது! காக்கவும் தயங்காது! கடவுள் இருக்கின்றான் அது உன் கண்ணுக்கு தெரிகின்றதா? காற்றில் தவழுகிறாய் அது உன் கண்ணுக்கு தெரிகின்றதா? கண்ணுக்கு தெரிகின்றதா? கடவுள் இருக்கின்றான் கடவுள் இருக்கின்றான் கடவுள் இருக்கின்றான் Kadavul Irukkindran - கடவுள் இருக்கின்றான்
இவர் மறையவில்லை மக்களின் மனதில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார் கடவுளாக இல்ல கருணையாக இல்லை தெய்வமாக இல்லை கர்ணனாக இல்ல அனைத்தும் சேர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்q
MGR குரல் போல TMS ன்தெய்விக குரல் பாடல் எந்த காலத்திலும் கேட்கலாம்.
P0
புரட்சிதலைவர் பாடல் கேட்டாலே புது தெம்புவரும் என்றும் எம்.ஜி.ஆர் பக்தன்
🎉🎉🎉🎉🎉🎉
கடவுள் இருக்கின்றான்
அது உன் கண்ணுக்கு தெரிகின்றதா?
கடவுள் இருக்கின்றான்
அது உன் கண்ணுக்கு தெரிகின்றதா?
காற்றில் தவழுகிறாய்
அது உன் கண்ணுக்கு தெரிகின்றதா?
காற்றில் தவழுகிறாய்
அது உன் கண்ணுக்கு தெரிகின்றாதா?
கண்ணுக்கு தெரிக்கின்றதா ?
கடவுள் இருக்கின்றான்
அது உன் கண்ணுக்கு தெரிகின்றதா ?
இருளில் விழிக்கின்றாய்
எதிரே இருப்பது புரிகின்றதா ?
இருளில் விழிக்கின்றாய்
எதிரே இருப்பது புரிகின்றதா ?
இசையை ரசிக்கின்றாய்
இசையின் உருவம் வருகின்றதா?
உள்ளதில் இருக்கும் உண்மையின் வடிவம்
வெளியே தெரிகின்றதா
வெளியே தெரிகின்றதா ?
கடவுள் இருக்கின்றான்
அது உன் கண்ணுக்கு தெரிகின்றதா?
காற்றில் தவழுகிறாய்
அது உன் கண்ணுக்கு தெரிகின்றதா?
கண்ணுக்கு தெரிகின்றதா?
புத்தன் மறைந்து விட்டான்
அவன் தன் போதனை மறைகின்றதா?
புத்தன் மறைந்து விட்டான்
அவன் தன் போதனை மறைகின்றதா?
சத்தியம் தோற்றதுண்டா
உலகில் தர்மம் அழிந்ததுண்டா?
இதை சரித்திரம் முழுதும் படித்த பின்னாலும்
சஞ்சலம் வருகின்றதா?
சஞ்சலம் வருகின்றதா?
கடவுள் இருக்கின்றான்
அது உன் கண்ணுக்கு தெரிகின்றதா?
தேடியும் கிடைக்காது
நீதி தெருவினில் இருக்காது!
தேடியும் கிடைக்காது
நீதி தெருவினில் இருக்காது!
சாட்டைக்கு அடங்காது
நீதி சட்டத்தில் மயங்காது!
காலத்தில் தோன்றி கைகளை நீட்டி
காக்கவும் தயங்காது!
காக்கவும் தயங்காது!
கடவுள் இருக்கின்றான்
அது உன் கண்ணுக்கு தெரிகின்றதா?
காற்றில் தவழுகிறாய்
அது உன் கண்ணுக்கு தெரிகின்றதா?
கண்ணுக்கு தெரிகின்றதா?
கடவுள் இருக்கின்றான்
கடவுள் இருக்கின்றான்
கடவுள் இருக்கின்றான்
Kadavul Irukkindran - கடவுள் இருக்கின்றான்
நன்றி
❤🎉
அருமையான பாடல். தற்போது இது போன்ற இனிமையான பாடல்கள் உண்டா?
2:54 Mgr பாட்டை கேட்டால் எனக்கு எங்க அப்பா நிபாகம் தான் வரும்.. என் அப்பா MGR ன் தீவிர ரசிகன்... நாணும்..
மக்கள் திலகம்,மக்கள் திலகம் தான்.என்ன அழகு கலக்கிவிட்டார்.
கருத்துள்ள பாடல் தலைவா❤❤ உன் அழகே தனி
அருமையான தத்துவம் நிறைந்த பாடல் கவிஞர் கண்ணதாசன் இசை பாடியவர் தயாரிப்பாளர் அண்ணன் புரட்சி தலைவர் அனைவருக்கும் வாழ்த்துக்கள் நமஸ்காரம் ❤❤❤❤❤
நீதி காலத்தில் மறைந்து சிறு அசைவையும் ஞாபகம் வைத்துகொண்டு பலன் அளிக்கும் காலத்திற்கு காத்திருப்பான்.
🙏🗿☦🕉🛐😊ம்ம
இவர் மறையவில்லை மக்களின் மனதில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார் கடவுளாக இல்ல கருணையாக இல்லை தெய்வமாக இல்லை கர்ணனாக இல்ல அனைத்தும் சேர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்q
புத்தன் மறைந்து விட்டான்.. அவன் தன் போதனை மறந்ததுன்டா
கவிஞர் கண்ணதாசன் எழுதிய இந்த பாடல் நீதி தேவன் மயக்கத்தில் இருப்பதை நன்றாக விளக்குகிறார்.
இனிவரும் காலங்களில் இது போல் ஒரு பாடலும் வராது . பாடகரும் வரமாட்டார் .
கடவுள் இருக்கின்ற அந்த அப்போதே எம்ஜிஆர் பாடியுள்ளார் உண்மைதான் கடவுள் இல்லாமல் எதுவும்
31.7.2024 இந்தப் பாடல் கேட்டுக் கொண்டிருக்கிறேன்
Nanbaa naanum oruvan irukiren! Vaazhga pallandu....
excellant background music by viswanathan-ramamoorthy to best lyrics by kavi kannadasan beautifully rendered by our beloved TMS
அருமை முற்போக்கு சிந்தனை பாடல். என் இளம் வயதில் ரசித்துபாடல்
Mgr songs dedicated to round the world coz broken people this song 💔
எம்ஜிஆர் பாடல்களை கேட்டாலே மனதில் புத்துணர்ச்சி ஏற்படும் என்றும் மறக்காமல் உங்கள் நினைவில் வாடும் மக்கள்😂😂😂😂😂❤❤❤❤❤
எம்ஜிஆர்திரைப்படங்களில் பாடல்கள் தரமாகவும் அர்த்தம் வாய்ந்ததாகவும்இருக்கும்அதில் இந்த பாடல் ஒரு முத்து
புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் பாடலுக்கு இணை எதுவும் இல்லை புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் பாடலுக்கு இணை எதுவும் இல்லை புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் பாடல்கள்
அருமையான பாடல்🎤🎶🎵
இந்த பாடல்கள் எல்லாவற்றையும் இந்த ஆட்சியாளர்கள் கட்டாயம் கேட்கவோண்டும் சாதனம் பேசுகிரார்கள்
இது எக்காலத்திலும் பொருத்தமான கருத்துள்ள அருமையான பாடல்.
வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்.
இது போன்ற பாடல்கள் எழுத யாரும் பிறக்கவில்லை
Our makhal thilagam one of the best song thanks for sharing ever remember makhal thilagam jindabad
அற்புதமான💕😍 பாடல்
TMS means truth,meaningful and satisfaction.
ETHTHANAI MMURAI KETTALUM SALIKKATHU MIKA ARUMAI.
What a beautiful tone of Tms voice
கடவுள் தெரியவேண்டியது கண்ணுக்கு அல்ல/ மனதுக்குதான் தெரிய வேண்டும்...
Great MGR,makkal manathil endrum 🙏.
What a great performance of Barath Rathna, Makkal Thilagam MGR sir!!!
Very nice song mgr songs always good
காலத்தால் மறையாத பாடல்!
நிங்களும்ஒருகடவுள்தான்
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
உண்மை100 வீதம்
Yes.tms.oru.kadavul.kual.deivam.
What a beautiful and meaningful song
Enga.talavar.songs.makkal.thilagam.❤God.MGR❤❤❤ songs ❤❤❤
எம்ஜிஆர் அப்பாவின் அற்புதமானப்பாடல் ❤❤❤❤❤
இனிய🙏 🍳☕️காலை வணக்கம் பூர்ணிமா🙏
@@arumugam8109நன்றீ ஆறுமுகம் 👸❤😂❤😂❤😂❤😂😊💃
@@arumugam8109நலமா ஆறுமுகம்? 👸❤❤❤
This is TMS Song in MGR film is correct
Good lyrics song and voice and 🎶 2.2.2024
மக்களின் தெய்வத்தை இதயத்தை நினைவூட்டும் தங்களுக்கு கோடானகோடி பன்னியம் நன்றி நன்றி நன்றி வணக்கம்.
அழகு அன்பு ஆண்மை ஆளுமை mgr ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
வாழ்க மக்கள் திலகம்
வாத்தியார் பாட்டுனா தனி ஒரு மதிப்பு தான்
Kk
இனிமையான பாடல்
இறைவன் ரகசியம் இந்த பாடல்
அருமையான பாடல்
This song woo do it true song India Best acoter mgr 😍
Valgavalamudan kaviarasar ❤
❤
MGRSongs always super
கடவுளை உணர்ந்தவர் கண்ணதாசன்
அனைத்து உன்மை
Tms❤
VERY GOOD Songs
மனிதரில் மாணிக்கம் இவர்
படத்திற்கு பொருத்தமான பாடல் இவருக்கு நன்றாக உள்ளது
Everliving M G R
100 years keckalam superr songs
This. Song. All. People
Supersong
Whatta.. Beautiful meaning full song?!!
Gods tone
Itz true
மக்களை நேசித்த திலகம்
மக்கள் திலகம்.
ஆகா இனிவரும் காலங்களில் இது போல் ஒரு பாடல் வருமா ❤
நிச்சயமாக வாய்ப்பு இல்லை
வாய்ப்பில்லை ராஜா...1000 சதம் வாய்ப்பில்லை
வந்தாலும் அப்படி பாட tms வேண்டும்
Varadh
No chance
❤❤❤❤❤
This..song..point..the❤..people... monies ❤..wold..No..loos
புரட்சித்தலைவர்நாமம்வாழ்க
படம் ஆனந்த ஜோதி.MGR தேவிகா *கமல் குழந்தை நட்சத்திரம்
❤❤❤.....
❤MGR 🙏 💥 ❤TMS 🙏
K.KANDASAMY.5.12.2024.❤🎉❤😊
Warld best song
Kadavul irinkinrar.12 varudam agirathu.thirunindrauril uraigindrar😊
Tangathalaivarin thathuvappaadal arbudham
God.given.this.song.
👏👏👏👏👏👏
Yes Yes it is Yes
MGR Mamanithar.
Feel my song
Super wonderful excellent song
human l8ight of God means
kadavel irukindran paraya kannukku therekuratha
MGR MUGATTHAI PARTHALE PARAVASAM THAN ALAGHAN MGR PUGHAL MANGGATHU ORU POTHUM SWARKAVASI
Vilankinal sanchalathitku idamilai
Ommothergrace, supers😊ong
Super song 😍😍😍
Your my god
😭😭
Minnal adikkuthu super Rin vennmai oppattra salavaikku super RIN
Yes right
Nee orru kadacal sir
Mgr parable tms padinar
.2025.❤.
Song. All. People xxs
on 11/12/2024
Mgr parable tmsthanpadinar
Aasai Moga nayagan MGR
இதுபோன்றாபாட்டுமின்டும்அனைத்துடிவிள்வாருவோன்டும்
mr trumph