பிறரின் கருத்துக்கும் செயலுக்கும் மரியாதை கொடுங்கள் | Trichy Siva MP Motivational Speech |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ธ.ค. 2021
  • பிறரின் கருத்துக்கும் செயலுக்கும் மரியாதை கொடுங்கள் | Trichy Siva MP Motivational Speech |
    #sukisivam #jayanthasribalakrishnan #kaliyamurthyips #nellaikanna #iranbuias #parveensultana #tamilaruvimanian #rsvoice #rsspeech #rshealth

ความคิดเห็น • 16

  • @pullingo.90
    @pullingo.90 ปีที่แล้ว

    அருமையான பதிவு வாழ்த்துக்கள்
    அய்யா

  • @gangadharanpn5960
    @gangadharanpn5960 ปีที่แล้ว

    Super speach sir Arakkonam DMK LPF

  • @kakhameed1050
    @kakhameed1050 2 ปีที่แล้ว

    Super speech

  • @gulapgulap1552
    @gulapgulap1552 2 ปีที่แล้ว +2

    சட்டமன்றத்தில் மட்டுமல்ல வல்லவனுக்கு புள்ளும் ஆய்யூதம் எனும் தமிழனின் வாக்கு போல் உங்களின் சொல் எந்த இடத்திலும் வெல்லும் நற்செய்தி சொல்லும் வீரத்தமிழன் வாழ்க உலகம் உள்ளவரை நீங்களும் உங்கள் புகழும் வளர்க வாழ்க நன்றி வாழ்த்துக்கள்

  • @arjunanv4118
    @arjunanv4118 2 ปีที่แล้ว

    அழகிய தமிழில் பேசிய ஆங்கில மொழி கலக்காமல்
    பேசியதற்க்கு நன்றி. இவரைப் போன்று பேச வேண்டும்
    சின்னத்திரை செய்தி வாசிப்பாளர்கள்.வணக்கம்

  • @balasinghamkuddiyar8213
    @balasinghamkuddiyar8213 2 ปีที่แล้ว +2

    அருமையான பேச்சு.
    அருமையான தேவையான
    இளைஞர்களுக்கு உரிய அறிவுரை.
    நன்றி ஐயா.
    தொடருங்கள் நும்பணியை.

  • @shanmugamg3649
    @shanmugamg3649 2 ปีที่แล้ว +2

    One of the diamond in Tamilnadu

  • @selvams4849
    @selvams4849 2 ปีที่แล้ว +2

    சிறப்பு

  • @bremawathysantalingam2542
    @bremawathysantalingam2542 ปีที่แล้ว

    உங்கள் அன்பன் தமிழ் பேச்சு கேட்டேன் 🙏🏽நன்றிகள்🇨🇦🇱🇰

  • @vijayakumark3814
    @vijayakumark3814 2 ปีที่แล้ว +3

    தமிழ் வாழ்க பாராளுமன்ற உறுப்பினர் அண்ணன் சிவா அவர்களுக்கு நன்றி🙏💕

  • @ayirathiloruvan8325
    @ayirathiloruvan8325 3 หลายเดือนก่อน

    திரு சிவா அவர்கள் DMK க்காருன்னு நான் இதுவரை இவர் பேச்சை கேக்காமல் இருந்தேன் என்பதற்கு வருந்துகிறேன்

  • @thadeuss4599
    @thadeuss4599 2 ปีที่แล้ว +2

    திருச்சி சிவா அவர்களின் பேச்சு
    என்னில் உறங்கி கொண்டிருக்கும் தமிழ் உணர்வுகளை தட்டி எழுப்புகிறது.
    தமிழர்கள்,
    எவரையும் எதிரியாக பார்ப்பதில்லை.
    நம்மை
    எதிர்ப்போரை என்றுமே
    சுட்டெரிக்காமல் விடுவதும்.இல்லை.

  • @ramyeanujamrudoingtabuyesi3436
    @ramyeanujamrudoingtabuyesi3436 2 ปีที่แล้ว

    Dear sir mr.siva.our tnmp expressing the.glories.of tamil.kings.construction of dams.and big temples.with peculiar structres.along.with.various goddeses image inscribed in temple..wall.and pillars...
    Why tn.is not knowing.all these glorious architectire.for.the past 60 70 years ..let him explain the reason also so that tn people mayapply their mind to.get joy our elders.expert in architecture.field

  • @suresha523
    @suresha523 2 ปีที่แล้ว

    Annan where is N