எனக்கும் theater அவ்வளவு பிடிக்கும்.அந்த atmosphere and sound system செமயா இருக்கும்.எனக்கும் operator room பாக்கனும்,அதுல எப்படி movie காட்ராங்கனு தெரிஞ்சுக்கனும்னு ரொம்ப நாளா ஆசை. அது உங்க வீடியோ மூலமா தெரிஞ்சுக்கிட்டேன்.மிக்க நன்றி அண்ணா...
கழுகுமலையிலிருந்து ஒரு முறை கூட சண்முகா தியேட்டர் வந்து படம் பார்த்ததே இல்லை. உங்கள் வீடியோ மூலம் அதை பார்த்து ரசித்தேன். ஆப்ரேட்டர் தொழில் பற்றிய நுட்பங்களும் அவர்களுடைய சிரமமான வாழ்க்கையையும் பதிவு செய்த உங்கள் முயற்சிக்கு பாராட்டுக்களும் நன்றியும் நண்பரே 💐👍
அன்பின் ஐயா உங்களின் சேவையை நான் எப்படி பாராட்டுவது என்று எனக்கு தெரியவில்லை. ஆனாலும் உங்களுடைய மகத்தான சேவைக்கு என் அன்பு மனமார்ந்த நழ் வாழ்த்துக்கள். உங்களுடைய இந்த சூப்பரான சேவை தொடந்து நீங்கள் எங்கலுக்கு வழங்க என்றென்றும் நான் இறைவனை வேண்டுகிறேன். நன்றி ஐயா ❤💙💚💛💓👍👍👍👍👍💪💪💪
old is gold. yes. he has dedicated his life. he has to be encouraged and sufficiently remunerated at least the barest minimum of salary and perks. he is doing a honest and genuine service. may God bless him with good health and long life. thank you brother for the interview and video. 🥰💯👌👍🤲🤝🙏🏼
I thing you may get blessing from the legend bro.... He is marvelous... He is updated man and also he think about whole operator life 's....whata broad mind.... And congrats for your work
இண்றைய இளைய தலமுறைக்கு அயய்யா ஓரு ரரோல்மாடல் அய்யாவோட ஆசீர்வாதம் அனைவருக்கும் கிடைக்க ஆண்டவன் அருள் புரிய ட்டும். வாழ்கவளமுடன் வியாட்நாமில் இருந்து (கோவில்பட்டி. வில்லிசேரி) பிரமநாயகம்.
என்னோட ஊர் அருப்புகோட்டை நான் இந்த வீடியோவை கத்தரில் இருந்து டிவியில் பாா்த்தேன் மிகவும் அருமை நானும் ஒரு சினிமா தியேட்டா் ரசிகன்....அடுத்து ஒரு வீடியோ போடுங்கள் நன்பா தியேட்டா் sound system எப்படி work செய்கிறது என்று screen back side speaker எவ்வாறு வேலை செய்கிறது என்று ஆம்பிபாரில் இருந்து வயா் அனைத்தும் வயர் மூலமாகவா இல்லை wireless servar மூலமாகவா tamil movie வருவது 5.1 or 7.1...tamil atmos movie எத்தனை trak எனது கோாிக்கை இது அனைவருக்கும் உள்ள ஆசை
பிலிம் ரோல் பரஜெக்டர் ஆப்ரேட்டருக்கு ஒரு அஸிஸ்டன்ட் இருப்பார். அவருடைய வேலை புரஜெக்டரில் ஆர்க்ஹவுஸில் ஏலக்ட்ரோட் மாத்தனும்; பிலிம் ரோலை லோட்செய்ய ஆப்ரேட்ட ருக்கு உதவனும். இனடர்வல் வரை ஓடிய பிலிம் ரோலை ரீவைண்ட் செய்து அடுத்த ஷோவுக்கு தயார் செய்ய வேண்டும்.ஆப்ரேட்டர் லைஸென்ஸ் இல்லாமல் பரஜெக்டரை ஆப்ரேட் செய்ய முடியாது.
Camara வுக்கு Kodac film roll இருந்தது. பிறகு, Digital camara வந்தது. இப்போது, ஒரு ஆன்ட்ராய்ட்டு மொபைலில் அனைத்தும், அடங்களும்...! எனவே பழைய Filim roll கிடையாது...! ஆகையால் Old மெத்தேட் தியேட்டர் கிடையாது. 30 MM Screen, சினிமாஸ்க்கோப் ஸ்கிரீன், 70 MM ஸ்கிரீன், 35 mm ஸ்க்ரீனில் சகலக்கலா வல்லவன் படம் பார்க்கும் போது Extra speaker வாடகைக்கு எடுத்து சைடு ஸ்பீக்கராக பயன் படுத்தி நேத்து ராத்திரி யம்மா பாட்டை ஒன்ஸ் மோர் கேட்டு திரும்ப ஓடவிட்டு பார்த்த காலம் அது.....! இனி வருமா...?
இந்த வயதில் தியேட்டரில் ஆப்ரேட் செய்யும் பெரியவரை பார்த்தால் சற்று சிந்திக்க வைக்கிறது.அவருடைய இந்த செய்யும் வேலையை நாம் கண்டு பாராட்டாமல் இருக்க முடியாது.நாங்கள் அவருக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளோம்.இந்த வயதிலும்.தலைவணங்குகிறோம்.
Good content... Keep it up But one thing I want share... Intro of this video is around 5 mins(4.50).. Its too boring..... If you increase the duration of the video, then go with content not with introduction...
பெரியவர்சிரித்தமுகத்துடன் தெளிவாக விளக்கம் கொடுத்துளார்எல்லாம்வல்ல இறைவன்அவருக்கு சிறந்த ஆரோக்கியமும் நல்வாழ்வும்கொடுத்துமேலும் தொழிலைசிறப்புடன்தொடர மனமார பிரார்த்திக்கிறேன் வணக்கம்
எனக்கு தெரியாது என்பதை விட புதிய தொழில்நுட்பத்திற்கேற்ப தன்னை மாற்றிக் கொண்டு செயல்படும் பெரியவர் போற்றுதலுக்குரியவர்..
🤝👌👏
சின்னப்பா operator
என்னோட பெரியப்பா. i am so proudly to my periyappa. 👏🙏
Supper தலைவா
ஐயா முகத்துல இருந்த சிரிப்பு ❣️❣️❣️
எனக்கும் theater அவ்வளவு பிடிக்கும்.அந்த atmosphere and sound system செமயா இருக்கும்.எனக்கும் operator room பாக்கனும்,அதுல எப்படி movie காட்ராங்கனு தெரிஞ்சுக்கனும்னு ரொம்ப நாளா ஆசை. அது உங்க வீடியோ மூலமா தெரிஞ்சுக்கிட்டேன்.மிக்க நன்றி அண்ணா...
Really appreciate him. For his age, he is uptodate with technology and genuine in his comments.
இந்த வயதிலும் தொழில்நுட்ப மூலியமாக வேலை செய்வதை பார்க்கும் போது ஆச்சிரியமாக உள்ளது வாழ்த்துக்கள் ஐயா
சிறந்த அனுபவசாலி
தசாவதாணி
வாழ்த்துக்கள் பெரியவரே!!!!!!!
எனது தந்தை கூட இதே தொழிலை இலங்கை யாழ்ப்பாணத்தில் வேலை செய்தார் 1955ல் இருந்து 1990 வரை எனது தந்தையின் நினைவுகள் இவரைப் பார்த்து நினைக்கிறேன்
சாந்தி திரையரங்கமா?
Red salute to the operator, even now also he learned the latest technology and working with great interest at this age.
கழுகுமலையிலிருந்து ஒரு முறை கூட சண்முகா தியேட்டர் வந்து படம் பார்த்ததே இல்லை. உங்கள் வீடியோ மூலம் அதை பார்த்து ரசித்தேன். ஆப்ரேட்டர் தொழில் பற்றிய நுட்பங்களும் அவர்களுடைய சிரமமான வாழ்க்கையையும் பதிவு செய்த உங்கள் முயற்சிக்கு பாராட்டுக்களும் நன்றியும் நண்பரே 💐👍
அன்பின் ஐயா உங்களின் சேவையை நான் எப்படி பாராட்டுவது என்று எனக்கு தெரியவில்லை. ஆனாலும் உங்களுடைய மகத்தான சேவைக்கு என் அன்பு மனமார்ந்த நழ் வாழ்த்துக்கள். உங்களுடைய இந்த சூப்பரான சேவை தொடந்து நீங்கள் எங்கலுக்கு வழங்க என்றென்றும் நான் இறைவனை வேண்டுகிறேன். நன்றி ஐயா ❤💙💚💛💓👍👍👍👍👍💪💪💪
Technology marinalumm avara mathama vecurkangaa.. Theater ku periyaa nandrii
வாழ்த்துக்கள் ஆப்ரேட்டர் அவர்களுக்கு இந்த வயதிலும் லேட்டஸ் டெக்னாலஜி யுடன் பயணிக்கிறார்.
ஜயா அவர்களுக்கு என் வாழ்த்துக்கள் உங்கள் பயணம் சினமா இருக்கும் வரை தொடரட்டும்
old is gold. yes. he has dedicated his life. he has to be encouraged and sufficiently remunerated at least the barest minimum of salary and perks. he is doing a honest and genuine service. may God bless him with good health and long life. thank you brother for the interview and video. 🥰💯👌👍🤲🤝🙏🏼
ஆப்ரேட்டர் டூம் இப்ப தான் பார்க்கிறேன் அருமை நன்றி சகோ
அய்யா சின்னப்பா அவர்கள் ஒரு ஜீனியஸ் பொருமையாளி வாழ்த்துக்கள்.. 🙏
I thing you may get blessing from the legend bro.... He is marvelous... He is updated man and also he think about whole operator life 's....whata broad mind.... And congrats for your work
Ayya ku nandri intha channel kum nandri arumaiya irunthuchi 😍😍😍
உண்மையில் ஐயா வேற லெவல்.... நன்றி
ஐயா, வாழ்த்துக்கள் 👏👏😍💐💐💐
உங்களது தன்னம்பிக்கைக்கு என் வாழ்த்துக்கள்
Love you appa God bless you உங்கள் சிரிப்புக்கு நான் அடிமை ஐயா❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Great Salute To You Sir 👏👌🙏
பயனுள்ள வீடியோ. நன்றி நண்பா.
Wow! He is doing his job with a lot of passion
சினிமாவின் கனவின் தீட்சிதர்கள் ஆபரேட்டர்கள். நன்றி ஐயா. - திரைப்பட இயக்குனர் பிரான்சிஸ் வரப்பிரசாதம் இயக்க விரைவில்.. சங்கரலிங்கத்தின் சைக்கிள்வண்டி
Super bro, keep it up.
59 years of experience, Great Dedication by this Man.
Enakkum
இண்றைய இளைய தலமுறைக்கு அயய்யா ஓரு ரரோல்மாடல் அய்யாவோட ஆசீர்வாதம் அனைவருக்கும் கிடைக்க ஆண்டவன் அருள்
புரிய ட்டும். வாழ்கவளமுடன் வியாட்நாமில் இருந்து (கோவில்பட்டி. வில்லிசேரி) பிரமநாயகம்.
Very wonderful video thanks for giving great respect to the most experienced theatre operator
मुझे पुराणे सिनेमा थिएटर बोहोत पसंद पुराणी यादे है ग्रेट यार
Anantha Jothi to Annathe and more, very impressive to see him operate new technologies.
🙏ஐயா அவர்களுக்கு என் அன்பு நிறைந்த வணக்கம் 🌹🙏
Avarukku vayasu 76 aanalum avaroda sirippu 2 vayasu kulandhai pola irukku I love your smile sir.
என்னோட ஊர் அருப்புகோட்டை நான் இந்த வீடியோவை கத்தரில் இருந்து டிவியில் பாா்த்தேன் மிகவும் அருமை நானும் ஒரு சினிமா தியேட்டா் ரசிகன்....அடுத்து ஒரு வீடியோ போடுங்கள் நன்பா தியேட்டா் sound system எப்படி work செய்கிறது என்று screen back side speaker எவ்வாறு வேலை செய்கிறது என்று ஆம்பிபாரில் இருந்து வயா் அனைத்தும் வயர் மூலமாகவா இல்லை wireless servar மூலமாகவா tamil movie வருவது 5.1 or 7.1...tamil atmos movie எத்தனை trak எனது கோாிக்கை இது அனைவருக்கும் உள்ள ஆசை
ஐயா சிரிப்புக்கு நான் அடிமை
ஆப்ரேட் ஐயாவுக்கும் கேள்வி கேட்கும் நண்பருக்கும் நல்வாழ்த்துக்கள்
Super Interview With ஆபரேட்டர் அய்யா,ஓல்ட் macinr ல பாஸிட்டிவ் நெகடிவ் கார்பன் Nerikikitede இருக்கணும்.இன்டர்வெல ஸ்பூல் Sutharatha ஆசிரம parparkal.அப்பா 1972 ல ஆபரேட்டர் Salary Dail 4rupeesthan.Machine வாடகை 15 ருப்பீஸ் மட்டுமே.
🙏👍👌👌💐 77வயதிலும் உழைப்க்கும் ஐயா அவர்கலுக்கு வணக்கம்
நானும் 15 வருடங்கள் தியேட்டரில்
பிலிம் ஆப்ரேட்டராக இருந்தேன்.
இந்த வேளைக்கு மட்டுமே தணி
சந்தோஷம்.
இந்த வேலைக்கு சம்பளம் எவ்வளவு?
.முதலில் வாங்கயது ரூபாய் 450.
கடைசியாக வாங்கியது 900.
@@KarthiKeyan-ws2mk nandri bro
@@KarthiKeyan-ws2mk
சம்பளம் குறைவாக தெரிகிறதே...?
எந்த ஆண்டு...?
@@rawthermohamed6165 1992 முதல் 2004 வரை அவ்வளவுதான்.
Nalla nalla kelvi kettunga good 👍 Iyya vera level
வாழ்த்துக்கள் ஐயா
He is best Editor of 80s 90s flims
தாத்தா சூப்பர்
எவ்வளவு அனுபவம்,
இப்படி நல்ல மனிதர்களை போய் சிலபேர் தியேட்டர்ல திட்டுவாங்க, கூச்சல் போடுவாங்க..
👍 keep moving on bro.. fullest support
EN DOUBT CLEAR AAIDUCHU BRO ROMBHA THANKS BRO . . . ❤️
மதுரை சென்ட்ரல் தியேட்டரில் இன்னும் பிலிம் ரோல் ஓடுகிறது
பிலிம் ரோல் பரஜெக்டர் ஆப்ரேட்டருக்கு ஒரு அஸிஸ்டன்ட்
இருப்பார். அவருடைய வேலை
புரஜெக்டரில் ஆர்க்ஹவுஸில்
ஏலக்ட்ரோட் மாத்தனும்; பிலிம்
ரோலை லோட்செய்ய ஆப்ரேட்ட
ருக்கு உதவனும். இனடர்வல்
வரை ஓடிய பிலிம் ரோலை
ரீவைண்ட் செய்து அடுத்த
ஷோவுக்கு தயார் செய்ய
வேண்டும்.ஆப்ரேட்டர் லைஸென்ஸ்
இல்லாமல் பரஜெக்டரை ஆப்ரேட்
செய்ய முடியாது.
Camara வுக்கு Kodac film roll இருந்தது.
பிறகு, Digital camara வந்தது.
இப்போது, ஒரு ஆன்ட்ராய்ட்டு மொபைலில் அனைத்தும், அடங்களும்...!
எனவே பழைய Filim roll கிடையாது...! ஆகையால் Old மெத்தேட் தியேட்டர் கிடையாது.
30 MM Screen,
சினிமாஸ்க்கோப் ஸ்கிரீன்,
70 MM ஸ்கிரீன்,
35 mm ஸ்க்ரீனில் சகலக்கலா வல்லவன் படம் பார்க்கும் போது Extra speaker வாடகைக்கு எடுத்து சைடு ஸ்பீக்கராக பயன் படுத்தி நேத்து ராத்திரி யம்மா பாட்டை ஒன்ஸ் மோர் கேட்டு திரும்ப ஓடவிட்டு பார்த்த காலம் அது.....!
இனி வருமா...?
30mm illa 35mm
அருமை விடியோ நன்றி
Andha ayya sirippukku en mudha salute
Mr. Gentlemen, I appreciate u to telecast this.let the people in cini field, try to help the opourator . without them u rich actor's r no were.
Nice super bro sathayabama theatre video podunga bro
This power ful old man ❤️👍
காலத்திற்கு ஏற்ப மாறி வாழ வேண்டும் என்பதை அய்யா வைபார்த்து தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்
Thala - rocks @ Kovil patty
Sennappawukku walthukkal ,nalla vedio .
Super bro neraya therinchikiten👍👏
இந்த கோவில்பட்டி சண்முகா தியேட்டர் ஆபரேட்டர் அய்யா ஒரு சித்தர் போல தங்க குணம் கொண்டவராக இருக்கிறாரே அவரும் அவர் குடும்பமும் வாழிய பல்லாண்டு
இந்த வயதில் தியேட்டரில் ஆப்ரேட் செய்யும் பெரியவரை
பார்த்தால் சற்று சிந்திக்க வைக்கிறது.அவருடைய இந்த செய்யும் வேலையை நாம் கண்டு பாராட்டாமல் இருக்க முடியாது.நாங்கள் அவருக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளோம்.இந்த வயதிலும்.தலைவணங்குகிறோம்.
Good content... Keep it up
But one thing I want share... Intro of this video is around 5 mins(4.50).. Its too boring..... If you increase the duration of the video, then go with content not with introduction...
Great work old man salute
Thalavara nanuu projecter operator 😍
படம் டவுன்லோட் பண்ணுவாங்க. ஆனால் ஓபன் ஆகாது... Athuku key thaniya கொடுப்பாங்க.. Highly security system.. In qube ufo technology.
உங்கள் தகவலுக்கு மிக்க நன்றி 🙏🏻
waw,,,, 77 years old. very clear maind. congratulate. thanks for your service with patience.
நல்ல கேள்விகள் 👍
பிலிம் மூலம் திரைப்படம் காட்டும் தியேட்டர் தூத்துக்குடி சத்யா தியேட்டர் இன்றும் இருக்கிறது. தூத்துக்குடி to குளத்தூர் செல்லும் சாலையில் உள்ளது.
Great salute the great person too Government to give the compensation for old age person or pension
Love you thatha . Great neenga .
Great Man 👌👌
Thanks for this video Anna 🙏
ஐயா வாழ்துகள்
I won't this job and theaters are creating new exactment so I love this job........bro ithu entha ooru bro
Some IMAX theatres still have a 70mm film projector. They are shot by special IMAX cameras.
True imax camera supports only flim reels that records in 18k
மதுரை சென்ட்ரல் தியேட்டர் பிலிம் ரோடு மிஷின்
I would like to keep this at my home
மதுரை சென்றல்ல பிலிம் ரோல் ஓடுகிறது 🎞️🎥
Ippo koodava
@@sm97. Aama 💗
கேள்வி கேட்பவர் அவர் சொல்லுவதை புரிந்தும் புரியாமல் கேட்கிறார்
எனக்கு 50வசயாய்ட்டுது டூரிங்டாக்கீசு தான் நாங்க பார்க்கறது என்று பட்ஓட்றவர் ரூம மார்க்கனும்னு உள்ளேயே விடமாட்டானுவ நன்றி
ஐயா வாழ்த்துக்கள் 🙏🙏🙏
Good heart man vel done thatha
இவர் என் மாமா என்பதில் பெருமிதம்
பெரியவர்சிரித்தமுகத்துடன் தெளிவாக விளக்கம் கொடுத்துளார்எல்லாம்வல்ல இறைவன்அவருக்கு சிறந்த ஆரோக்கியமும் நல்வாழ்வும்கொடுத்துமேலும்
தொழிலைசிறப்புடன்தொடர
மனமார பிரார்த்திக்கிறேன் வணக்கம்
Well done sir.
Salute Sir!
Vaalka ayya...🎉🔥
Iyya pesrathu sariya kekkalaa..... clear ahh ketrunthaa innum intresting ahh irunthu irukkum
The operator... Updates 💞
சினிமா தியேட்டர் ஆப்ரோட்டர் லைசென்ஸ் உரிமம் சான்றிதழ் எப்படி வாங்குவது விளக்கம் தரமுடியுமா
Wow super thathaa
Super.
Thanks bro
Etharkum thunidhavan💥💥💥
Thatha nalla manasu sir.nalla irukanum.avar
I am love ❤️❤️❤️❤️❤️ that grand father
REALLY SUPER
Congrats 👏 opreter sir
Enga ooru thoothukudi pakkam Kovilpatti entrance intha theatre iruku
Bro cinema sup woofer room video potuga bro
Bro appadiye lakshmi multiplex video podunga pro😀
Arumai sir
Super 💯🔥🔥
Great man