ஆஆ ஆஆ ஆஆ ஒரே முறை உன் தரிசனம் உலா வரும் நம் ஊர்வலம் (2) என் கோவில் மணிகள் உன்னை அழைக்கும் நெஞ்சோடு என் கண்ணோடு நீ வா ஒரே முறை உன் தரிசனம் உலா வரும் நம் ஊர்வலம் ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ இளமை என்னும் பருவம் சிறிது காலமே உறவில் காணும் சுகமோ விரைவில் மாறுமே தென்றல் வந்து தென்றலை சேர்ந்தப் பின்பும் தென்றலே கண்கள் ரெண்டும் காணும் காட்சி ஒன்று தான் (2) ஆத்ம ராகம் பாடுவோம் அளவில்லாத ஆனந்தம் மனதிலே ஒரே முறை உன் தரிசனம் உலா வரும் நம் ஊர்வலம் என் கோவில் மணிகள் உன்னை அழைக்கும் நெஞ்சோடு என் கண்ணோடு நீ வா ஒரே முறை உன் தரிசனம் உலா வரும் நம் ஊர்வலம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் தெய்வம் என்றும் தெய்வம் கோவில் மாறலாம் தீபம் என்றும் தீபம் இடங்கள் மாறலாம் கீதம் போகும் பாதையில் தடைகள் ஏதும் இல்லையே உருவம் இல்லை என்றால் உண்மை இல்லையா (2) வானம் பூமி ஆகலாம் மனது தானே காரணம் உலகிலே ஒரே முறை உன் தரிசனம் உலா வரும் நம் ஊர்வலம் (2) என் கோவில் மணிகள் உன்னை அழைக்கும் நெஞ்சோடு என் கண்ணோடு நீ வா ஒரே முறை உன் தரிசனம் உலா வரும் நம் ஊர்வலம்
விழிகளில் தவித்துக் கொண்டிருக்கும் நேசங்களெல்லாம் உயிர்த்திருப்ப தென்னவோ உள்ளுக்குள் துடித்துக் கொண்டிருக்கும் உன் நினைவுகளால் மட்டும்தான் அதுவும் இல்லையெனில் என்றோ புதைந்து போயிருக்கும் பிரிவில் சிதைந்த இதயம் ❤கா❤ர்❤த்❤தி❤க்❤
ஒரே முறை உன் தரிசனம்...❤ உலா வரும் நம் ஊர்வலம்💔 உருவம் இல்லை என்றால் உண்மை இல்லையா...❤ My life line & favourite line... Miss you.... My thangam(SHA)❤❤❤❤
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ உண்மைக் காதல் மட்டுமே உலவிய காலக்கட்டம் உயிரும் உள்ளமும் நுட்பமாய் உரசிய காதல்வட்டம் உறவும் உணர்வும் திட்டமாய் உடைத்த நேசம் சில நூறு உதடுகள் உடைக்காது போக உதிர்ந்த பூக்கள் பல நூறு உலர்ந்த சருகுகளும் இருக்குது உள்ளக்கிடங்கில் மறையாது உயர்ந்த தன்மைக்குள் நிலைக்குது உத்தமம் சிறிதும் குறையாது ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
அவனுக்காக கடிதம் எழுதி அவனிடம் கொடுக்க துளியளவு தைரியமும் இல்லாமல் அவளே வைத்துக் கொண்டாள்..!!! அதை நிதமும் அவளே வாசித்து அவனை நொடிக்கு நொடி நேசித்துக் கொண்டாள்...!! அவன் பார்க்காத போது ஒளிந்து கொண்டு அவள் அவனை கண்டு ரசித்தாள்...!!! அவன் விழிகள் அவளை படர நேர்கையில் சட்டென இதயம் படபடத்திட மறைந்து கொண்டாள்...!! வார்த்தை ஏதும் பகிர்ந்திடவில்லை...!!! இருந்தும் இருவருக்குமிடையில் காதல் மழை❤ அன்று காதல் செய்தோம் --90's உண்மைக்காதல்
கண்ணாடி குவளையில் அடைத்த போதும் ஒளி வீசி இருள் நீக்கி வழி தந்த தீபமாய் இதயக் கூட்டில் ஒளித்து வைத்த போதும் மணம் வீசி மருள் நீக்கி விழி தந்த உயிராய் உன் நினைவலைகள்....!!!! ❤கா❤ர்❤த்❤தி❤க்❤
❤❤❤ un aathmaavai thedum en kadhal en kaadhale I miss my love Ra.........❤❤❤❤ Un aathmavodu en aathmaa serum kalam varai unakkaga kaththiruppen en Ra........
{ஓரே முறை உன் தரிசனம் உலா வரும் நம் ஊர்வலம்} (2) பெண் : என் கோவில் மணிகள் உன்னை அழையும் நெஞ்சோடு என் கண்ணோடு நீ… வா பெண் : ஒரே முறை உன் தரிசனம் உலா வரும் நம் ஊர்வலம் பெண் : ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ பெண் : இளமை என்னும் பருவம் சிரிது காலமே உறவில் காணும் சுகமோ விரைவில் மாறுமே பெண் : தென்றல் வந்து தென்றலை சேர்ந்த பின்பும் தென்றாளே {கண்கள் ரெண்டும் காணும் காட்சி ஒன்றுதான்} (2) பெண் : ஆத்ம ராகம் பாடுவோம் அளவில்லாத ஆனந்தம்... மனதிலே பெண் : ஒரே முறை உன் தரிசனம் உலா வரும் நம் ஊர்வலம் பெண் : என் கோவில் மணிகள் உன்னை அழையும் நெஞ்சோடு என் கண்ணோடு நீ… வா பெண் : ஒரே முறை உன் தரிசனம் உலா வரும் நம் ஊர்வலம் கோரஸ் : ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் பெண் : தெய்வம் என்றும் தெய்வம் கோவில் மாறலாம் தீபம் என்றும் தீபம் இடங்கள் மாறலாம் பெண் : கீதம் போகும் பாதையில் தடைகள் எதுவும் இல்லையே {உருவம் இல்லை என்றால் உண்மை இல்லை} (2) பெண் : வானம் பூமி ஆகலாம் மனது தானா காரணம்… உலகிலே பெண் : {ஓரே முறை உன் தரிசனம் உலா வரும் நம் ஊர்வலம்} (2) பெண் : என் கோவில் மணிகள் உன்னை அழையும் நெஞ்சோடு என் கண்ணோடு நீ…. வா பெண் : ஒரே முறை உன் தரிசனம் உலா வரும் நம் ஊர்வலம்
யாரெல்லாம் 2025ல் இந்த பாடலை கேட்குறீங்க???
உண்மையான, தூய்மையான காதலுக்கு உருவமோ உடலோ தேவையில்லை.. உணர்வு மட்டுமே போதும் என்பதற்கு இந்த பாடலும், படமும் ஒரு அழகிய எடுத்துக்காட்டு...❤❤❤❤❤❤❤❤❤
Super
Exactly❤
@@caremore3795 🙌
@@KalaiSelvi-u1b 🙌
❤❤❤❤❤❤❤@@KalaiSelvi-u1b
ஜானகி அம்மா குரல் இந்த பாட்டிற்கு அளவில்லாத அழகை சேர்க்கிறது ❤
சிகை அலங்காரத்தில்
சிகரம் தொட்டவன்
காதல் அவதாரத்தில்
மனதை வென்றவன்
சித்திரை வெயிலிலும்
சித்தம் குளிர்த்தவன்
முத்திரை பதித்திடும்
இயலிசை மன்னவன்
தனித்துவ மதிப்பினில்
நவரச நாயகன்
பனித்துளி எழிலினில்
பரவச பாலகன்
❤கா❤ர்❤த்❤தி❤க்❤
Nice
@@Karthik_kavipookkal rasikanya 👌
9
ஜானகி அம்மா குரலுக்கு நான் என்றுமே அடிமை❤❤❤❤❤❤
கதைக்காத நேரங்களை கானலில் கரையவிட்டேன்
கைகோர்த்த காலங்களை கனவுகளில் உறையவிட்டேன்
நினைக்காத நிமிடமொன்று இல்லையென்று அறிந்து விட்டேன்
இமைக்காத விழிகள் ரெண்டில்
உன்னைத் தானே உலவ விட்டேன்
❤கா❤ர்❤த்❤தி❤க்❤
ஆஆ ஆஆ ஆஆ
ஒரே முறை
உன் தரிசனம் உலா
வரும் நம் ஊர்வலம் (2)
என் கோவில்
மணிகள் உன்னை
அழைக்கும் நெஞ்சோடு
என் கண்ணோடு நீ வா
ஒரே முறை
உன் தரிசனம் உலா
வரும் நம் ஊர்வலம்
ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ ஆஆ
இளமை என்னும்
பருவம் சிறிது காலமே
உறவில் காணும் சுகமோ
விரைவில் மாறுமே
தென்றல் வந்து
தென்றலை சேர்ந்தப்
பின்பும் தென்றலே
கண்கள் ரெண்டும்
காணும் காட்சி
ஒன்று தான் (2)
ஆத்ம ராகம்
பாடுவோம் அளவில்லாத
ஆனந்தம் மனதிலே
ஒரே முறை
உன் தரிசனம் உலா
வரும் நம் ஊர்வலம்
என் கோவில்
மணிகள் உன்னை
அழைக்கும் நெஞ்சோடு
என் கண்ணோடு நீ வா
ஒரே முறை
உன் தரிசனம் உலா
வரும் நம் ஊர்வலம்
ம்ம்ம் ம்ம்ம்
ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
ம்ம்ம்
தெய்வம் என்றும்
தெய்வம் கோவில் மாறலாம்
தீபம் என்றும் தீபம் இடங்கள்
மாறலாம்
கீதம் போகும்
பாதையில் தடைகள்
ஏதும் இல்லையே
உருவம் இல்லை
என்றால் உண்மை
இல்லையா (2)
வானம் பூமி
ஆகலாம் மனது தானே
காரணம் உலகிலே
ஒரே முறை
உன் தரிசனம் உலா
வரும் நம் ஊர்வலம் (2)
என் கோவில்
மணிகள் உன்னை
அழைக்கும் நெஞ்சோடு
என் கண்ணோடு நீ வா
ஒரே முறை
உன் தரிசனம் உலா
வரும் நம் ஊர்வலம்
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤qq❤❤
❤
Lines ❤❤
😍😍😍wow
செம்ம lyrics
இளமை என்னும் பருவம் சிறிது காலமே, so enjoy your life 🎉🎉❤
கார்த்திக் எவ்வளவு அழகு
👍ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு மனுஷியும் அழகுதான். அழகு பார்ப்பவரின் பார்வையில் உள்ளது.
😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😮😢😮😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
😊😊😊😊😊😊😊@@Vazhvial_Kristhavam-Sam
கார்த்திக் என்றாலே அழகு தான் 😂
அதை நீங்கள் சொல்வது இன்னும் அழகு
ஏனென்றால் அவர் நடித்த முதல் திரைப்படம் ராதா வுடன் அலைகள் ஓய்வதில்லை
Parthukonde irukallam🤣😂🙌🙌🙌
இந்த படம் பார்தவர் இருக்கீங்களாதூய்மையான காதல் கதைபார்க்காமல் இருப்பவர் பாருங்கள்.அழகான காதல் கதை
படம் பேர் என்ன
Unmaii😊
en jeevan paduthu @@anithak9700
En jeevan paduthu@@anithak9700
விழிகளில் தவித்துக் கொண்டிருக்கும்
நேசங்களெல்லாம்
உயிர்த்திருப்ப தென்னவோ
உள்ளுக்குள் துடித்துக் கொண்டிருக்கும்
உன் நினைவுகளால் மட்டும்தான்
அதுவும் இல்லையெனில்
என்றோ புதைந்து போயிருக்கும்
பிரிவில் சிதைந்த இதயம்
❤கா❤ர்❤த்❤தி❤க்❤
உன் புன்னகைத் தோட்டத்தில்
நான் பறித்த பூக்களுக்கு
காதல் வண்ணம் பூசியது யாரோ
கவிதை பெட்டகத்தில் பூட்டியதும் யாரோ
❤❤❤❤❤❤❤❤❤❤❤
உனக்காக மட்டுமே அலரும் கவிப்பூக்கள்
உன்னை பார்த்ததும் உதிரும் பாக்கள்
நீ சிந்திய புன்னகையில் சரிந்தன சோகங்கள்
செவ்வந்தியில் மலர்ந்தவனே நீதானென் ராகங்கள்
❤கா❤ர்❤த்❤தி❤க்❤
சூப்பர் நட்பே
யாரெல்லாம் 2024 Septemper மாதத்தில் இந்த பாடலை கேட்கிறீர்கள்🎉🎉❤
Nan ketkanumnu ninaikurapalam ketpen❤❤❤❤
Today me hi
November
Me❤
எப்போதும் கேட்க தூண்டும் பாடல்
அருண் மொழி புல்லாங்குழலில் அசத்தியிருப்பார் சூப்பர்
ஜானகி அம்மா குரலில் உள்ள இனிமை காண முடியும்
இளைமை என்னும் பருவம் சிறிது காலமே .... உறவில் காணும் சுகமும் விரைவில் மாறுமே.... தென்றல் வந்து தென்றலை சேர்ந்த பின்பும் தென்றலே......🖤🤍
❤கார்த்திக்❤
என்ற
ஒரேயொரு கவிதையில்
எனது அத்தனை
காதலும்
நிரம்பி வழிகிறது❤❤❤
நவரச நாயகன் ❤
மனநேச மாயவன்❤
யாரெல்லாம் 2024 ல் இந்த பாடல் கேட்கிறார்கள்
💕💞😌😌Ore.murai.un.dharisanam.😌😌💕
🙋
Me
Me
Naan❤
S. ஜானகி அம்மா குரல்.. இசை கடவுள் இளையராஜா சார் மியூசிக் அருமை..
ஜானகி அம்மாள் பாடல்கள் என்றால் அனைத்துமே அவ்வளவு அழகு கேட்க கேட்க கேட்டுக் கொண்டே இருக்கலாம்
பாடகி எஸ் ஜானகி அம்மா அவர்களின் இந்த பாடல் போதும் என்றும் ரசித்து கொண்டே இருப்பேன் நன்றி வாழ்த்துக்களை திரு இசைஞானி இளையராஜா
இந்த பாடல் கேட்கும் போது என்னை அறியாமல் மெய்மறந்து போகிறேன்
Nanum😍
போகிறோம் ❤
@@abiChitu😊😊😊😊😊
@@iravaathanl
Jeeva ❤
படம் வெளியாகும் முன்பே பல தடவை இந்த பாடலை இசை தட்டில் இருந்து கேட்டது நினைவுகளை அசை போட வைக்கிறது
Super
ஒரே முறை உன் தரிசனம்...❤
உலா வரும் நம் ஊர்வலம்💔
உருவம் இல்லை என்றால்
உண்மை இல்லையா...❤
My life line & favourite line... Miss you.... My thangam(SHA)❤❤❤❤
Nenga yarunu teriala enakum oruvar irunthar avar ipo illa avar peyarum Shan
@@preetysvisionsekar7920 avanga name Bawasha... my hero... But, i miss him😢
They will remain in our soul and memories don't worry
@@preetysvisionsekar7920 yes 💯 true pa... Thank you 😊 ❤
❤காதலே❤ 💘காதலிக்க 💘 ஏங்கும் 🎉 பேரழகன்❤ 💓நவரச நாயகன்💓
💝கார்த்திக்💝
நான் இந்த பாடலை 2077 கேட்டுக் கொண்டு இருக்க ஆசை படுவேன்
ஆனால் அதற்கு நான் 101 வயது வாழ்ந்தாக வேண்டும் அதுதான் பயமாக இருக்கிறது
நீங்கள் கட்டாயம் 101 வருடங்களுக்கு மேலும் நலமாகாவும் மற்றும் வளமாகவும் வாழ்வீர்கள்.
100 murai கேட்டிருப்பேன் ஆக என்ன இனிய ராக
கேசன்பு. 16.08.2023.
தரிசனம் கிடைக்காதா.!.?.
அலைகள் இன்னும் ஓயவில்லை.
நினைவுகள் ஓயாது.
நினைவுகளுடன்.
*இனிய வாழ்த்துக்கள்.*
*வாழ்க வளமுடன்.*
Vaaippu erunthal
Kidaikkum bro..
Kadavulidam prayer
Pannunga.🎉
Sema love story.... Karthik acting vera level la erukum
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
உண்மைக் காதல் மட்டுமே
உலவிய காலக்கட்டம்
உயிரும் உள்ளமும் நுட்பமாய்
உரசிய காதல்வட்டம்
உறவும் உணர்வும் திட்டமாய்
உடைத்த நேசம் சில நூறு
உதடுகள் உடைக்காது போக
உதிர்ந்த பூக்கள் பல நூறு
உலர்ந்த சருகுகளும் இருக்குது
உள்ளக்கிடங்கில் மறையாது
உயர்ந்த தன்மைக்குள் நிலைக்குது
உத்தமம் சிறிதும் குறையாது
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
You are a gifted word smith ❤
மெய்மறந்து கேட் டு ரசித்த பாடல்
இளமை என்னும் பருவம் சிறிது காலமே,💯💯💯💯💯💯🫂🫂🫂💞💓💗🥰💥💥💘🌟🥰💓💗 புரிஞ்சா சரி 🙋🙋🙋🙋
Hi
தமிழ் சினிமாவின் பேரழகன்,
Karthik irantha piragum urugi love pannuvanga Saranya mam sema feelllllll 🥰🥰😉😉 90s la pirantha enakku romba santhosam
மிகவும் அருமை யான பாடல்.
வாழ்க்கை யில் ஒரு முறை கூட தரிசனம் 😢 என்பது.கூட இல்லை சந்தோஷம் மா 😢.
இல்லை 😢😢😢
நான் தினமும் ஒருமுறை கேட்பேன்❤
I love saranya mam .ennakku appavae romba pidikum.avanga saree draping, simple look ellamae.im addicted.2024
அவனுக்காக கடிதம் எழுதி
அவனிடம் கொடுக்க துளியளவு தைரியமும் இல்லாமல்
அவளே வைத்துக் கொண்டாள்..!!!
அதை நிதமும் அவளே வாசித்து
அவனை நொடிக்கு நொடி நேசித்துக் கொண்டாள்...!!
அவன் பார்க்காத போது ஒளிந்து கொண்டு
அவள் அவனை கண்டு ரசித்தாள்...!!!
அவன் விழிகள் அவளை படர நேர்கையில்
சட்டென இதயம் படபடத்திட மறைந்து கொண்டாள்...!!
வார்த்தை ஏதும் பகிர்ந்திடவில்லை...!!!
இருந்தும் இருவருக்குமிடையில்
காதல் மழை❤
அன்று காதல் செய்தோம்
--90's உண்மைக்காதல்
Please give national award to janaki amma.what a mesmerising voice❤
Janaki Amma voice outstanding ❤
பாட்டு கேக்குற போ பாட்டு கேக்குற அப்போ பழைய ஞாபகம் போய் மனசுல ஓடுது
Janaki amma voice very nice
யாரெல்லாம் 2023ல் இந்த பாடலை கேட்கிறார்கள்
Still 2024
❤❤❤❤❤
Still 2024
ஒரே முறை உன் தரிசனம் 💙 பிரியா 💙 ராக் மகேஷ் 💙மஞ்சள் மூடு குழித்துறை
இசையோடு இரசிக்கும்போது
ஒவ்வொரு மழைத் துளியிலும்
ஆழிப் பேரலை
முக்குளித்த சாலையெல்லாம்
கவிதை மழை
ஆழியும் அவனே கவிதையும் அவனே
காதலும் அவனே கார்த்திகை கனவே
❤கா❤ர்❤த்❤தி❤க்❤
Aaliperalai
Peimazhi
கண்ணாடி குவளையில் அடைத்த போதும்
ஒளி வீசி இருள் நீக்கி வழி தந்த தீபமாய்
இதயக் கூட்டில் ஒளித்து வைத்த போதும்
மணம் வீசி மருள் நீக்கி விழி தந்த உயிராய்
உன் நினைவலைகள்....!!!!
❤கா❤ர்❤த்❤தி❤க்❤
Recently addicted this song oru murai kettalum pala murai kettga துண்டுது 😍😍😍😍
உயிர் கரைந்து போகிறது...
எங்கே என் காதல்...
உன் இதயத்தில் துடிக்கிறேன்... கண்கள் குளமானாது....
இசை இளையராஜாக்கு அடிமை🎤 இனிமையான தேன் சுவை பாடல்🎶🎵🎤
Yenakku mikavum viruppamana song Saranya mam rompa butikkum Karthik sir supper acter
❤❤❤ un aathmaavai thedum en kadhal en kaadhale I miss my love Ra.........❤❤❤❤ Un aathmavodu en aathmaa serum kalam varai unakkaga kaththiruppen en Ra........
Nice song .. my favourite .. karthi sir .. Saranya mam sema acting
Beautiful Song intha paatalai ketkumpothu yengi yengi alukiren ean theriyale Miss my Husband 😫😫😫😫😞😞😞😭😩😩😩😩20/4/2023
Flute rendition by Arunmozhi is greatest
❤
இந்த பாடலில் தான் என் வாழ்கின்றது
என் ஜீவன் வாழ்கின்றது
அதிகமானோருக்கும் உன்னை பிடித்திருக்கலாம்
ஆனால்
உன்னை மட்டும்தான் எனக்கு
அதிகமதிகமாய் பிடித்திருக்கிறது கார்த்திக் ❤
❤கா❤ர்❤த்❤தி❤க்❤
Am listening today on 30/03/24 @ 4.50pm from Colombo, Sri Lanka feel good 🎶
Recently addicted this song oru murai kettalum pala murai kettga❤️♥️🌹💐🥰😍❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
உண்மையான காதலுக்கு உயிர் கொடுத்தா படம் பாடல்கள் அனைத்தும் இதயத்தில் நிலைத்து நிற்கும் ❤❤❤
ஒரே முறை உன் தரிசனம்
உலா வரும் என் ஊர்வலம்
கார்த்திக் சரண்யா ❤️
❤❤❤❤❤❤இளையராஜாவின் பொற்காலங்கள் ❤❤❤❤❤❤❤❤❤
Very melodious song.i am bengali women from west bengal if I know Tamil language but I don't know Tamil language but I hear this song many times
I love karthik❤❤❤ 💞💞💞💞💞💞💞💞.......
What a beautiful she is and what a great song
Janakiyamma voice amezing 👌
Excellent song.very melodious voice janaki amma.hats off Raja sir
நவரச நாயகன் நடிப்பு அருமை எனக்கு ரொம்ப பிடிக்கும் இந்த படம் இந்தப் பாடல்
Today karthik sir birthday..... ❤ wish you happy birthday 🎂 ❤❤❤❤ sep 13🎉🎉🎉
இதயப
இந்தபாடல என் க் கு மிகவும் பிடிக்கும் கணகள
இரத பாடல மிகவும் பிடி க்கும கண்களஇரண்டு என்ற லு ம் காட்சி ஒன்றுதான பாடலசப்பா
Awesome Melody song, soft Saranya Mam superb 🥰🥰
Another Classic song of raja sir mesmerizing voice of janaki amma and beautifull saranya mam homely
Hats off Janakimma
உலா வரும் மண ஊர்வலம்
Chorus : Aahhhh…aaahhh…aaahh..
Female : {Orae murai un dharisanam
Ulaa varum nam oorvalam} (2)
Female : En kovil manigal
Unnai azhaikkum
Nenjodu en
Kannodu nee… vaa
Female : Orae murai un dharisanam
Ulaa varum nam oorvalam
Female : Aaa..aaa…aaa…aa
Aaa..aaa…aaa…aa
Female : Ilamai ennum paruvam
Siridhu kaalamae
Uravil kaanum sugamo
Viraivil maarumae
Female : Thendral vandhu thendralai
Serndha pinbum thendralae
{Kangal rendum kaanum
Kaatchi ondruthaan} (2)
Female : Aathma raagam paaduvom
Alavillaadha aanandham… manadhilae
Female : Orae murai un dharisanam
Ulaa varum nam oorvalam
Female : En kovil manigal
Unnai azhaikkum
Nenjodu en
Kannodu nee… vaa
Female : Orae murai un dharisanam
Ulaa varum nam oorvalam
Chorus : Mmmm…mmm…mmm
Mmmm..mmm…mmmm
Female : Deivam endrum deivam
Kovil maaralaam
Deebam endrum deebam
Idangal maaralaam
Female : Geedham pogum paadhaiyil
Thadaigal yedhum illaiyae
{Uruvam illai endraal
Unmai illaiyaa} (2)
Female : Vaanam bhoomi aagalaam
Manadhu dhaanae kaaranam… ulagilae
Female : {Orae murai un dharisanam
Ulaa varum nam oorvalam} (2)
Female : En kovil manigal
Unnai azhaikkum
Nenjodu en
Kannodu nee…. vaa
Female : Orae murai un dharisanam
Ulaa varum nam oorvalam
Super hero karthick sir
சரண்யா மேடம் கார்த்திக் சார்.செம
Oree murai un dharisanam......❤❤❤
ம்மும் ம்மும் இந்த ராகம் தான் இளையராஜா
ஒரேமுறை உன் தரிசனம் காண்பேனா? Naattaraayan
எப்போதும் கேட்போம்
😍😍😍😍💯💘💗💗💓🌟💥💥🌟🌟🌟🌟🥰🥰💞💞💞💞💞 செம்ம பாடல் வரிகள் கிடைக்க, பழைய நினைவுகளில் 💓💗💗🥲
Aathma ragam patuvom alavilztha aanantham manathile❤❤❤ilamai ennum paruvam sirithu kaalame 🎉uravil kaanum sugamo viraivil marume🎉❤❤❤ 🎉💚 0:35 💚💚💚riz cumbum rizwana
She looks beautiful and elegant 💜💜💜my favorite song💜💜💜
Like 'Solla Thudikuthu Mansasu' all songs in this film are par excellence, but the film is ..... like Sola Thudikuthu Manasu.
I like all the songs. I am happy.
Good morning you tube videos song's have a nice day. Thanks for your information .I am happy.
My favt movie and song 😢❤
❤❤❤❤❤ tacing my favourite song 🎵😭😭 I love you JANAKI amma ❤️😭😭😭
Super song
What a beautiful person..karthik...wow....
Saranya enna oru alagu
என்றுமே என் அவர் என் பொக்கிசம் என் உயிர்
{ஓரே முறை உன் தரிசனம்
உலா வரும் நம் ஊர்வலம்} (2)
பெண் : என் கோவில் மணிகள்
உன்னை அழையும்
நெஞ்சோடு என்
கண்ணோடு நீ… வா
பெண் : ஒரே முறை உன் தரிசனம்
உலா வரும் நம் ஊர்வலம்
பெண் : ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ
பெண் : இளமை என்னும் பருவம்
சிரிது காலமே
உறவில் காணும் சுகமோ
விரைவில் மாறுமே
பெண் : தென்றல் வந்து தென்றலை
சேர்ந்த பின்பும் தென்றாளே
{கண்கள் ரெண்டும் காணும்
காட்சி ஒன்றுதான்} (2)
பெண் : ஆத்ம ராகம் பாடுவோம்
அளவில்லாத ஆனந்தம்... மனதிலே
பெண் : ஒரே முறை உன் தரிசனம்
உலா வரும் நம் ஊர்வலம்
பெண் : என் கோவில் மணிகள்
உன்னை அழையும்
நெஞ்சோடு என்
கண்ணோடு நீ… வா
பெண் : ஒரே முறை உன் தரிசனம்
உலா வரும் நம் ஊர்வலம்
கோரஸ்
: ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
பெண் : தெய்வம் என்றும் தெய்வம்
கோவில் மாறலாம்
தீபம் என்றும் தீபம்
இடங்கள் மாறலாம்
பெண் : கீதம் போகும் பாதையில்
தடைகள் எதுவும் இல்லையே
{உருவம் இல்லை என்றால்
உண்மை இல்லை} (2)
பெண் : வானம் பூமி ஆகலாம்
மனது தானா காரணம்… உலகிலே
பெண் : {ஓரே முறை உன் தரிசனம்
உலா வரும் நம் ஊர்வலம்} (2)
பெண் : என் கோவில் மணிகள்
உன்னை அழையும்
நெஞ்சோடு என்
கண்ணோடு நீ…. வா
பெண் : ஒரே முறை உன் தரிசனம்
உலா வரும் நம் ஊர்வலம்
இந்த பாடலோடு நான் வாழ்கிறேன்
Super song I like this song
Song and nature super.
Janagi voice appa.....
Very nice.🎉
My fvrt movie then i loved this song ❤😍
Evergreen melodious song.👌👌👌💖💖☺️☺️
Saranya பொன்வன beautiful director beautiful ora 💙💙💕🍓🍓💚💕🍓💚