நமக்கு எவ்வளவு பேர் தெரியும் என்பதைவிட நம்மை எவ்வளவு பேர் தெரிந்து வைத்திருக்கிறார்கள் என்பதே நம்மை புகழ் பெற செய்யும் புகழின் உச்சிக்கு கொண்டு போய் சேர்க்கும் அருமையான பதிவு தமிழர்கள் கோயில் வேறலெவல் அண்ணா
நல்ல வேளை !! ஜெர்மனியில் "பாப்பான் ஒளிக !! பார்ப்பனர் சதியால் தான் ஜெர்மனி உடைந்தது !" என கிறுக்கனாகி கூச்சலிடும் மெண்டல் நாத்திக கோழை மணியின் கூட்டம் இல்லை !! பெரியாரிசம் இல்லை !! சர்ச்சுகளில் "எங்காளு எளயராசா பாட்டை போடு!" என போதையில் அலறும் பைத்தியங்கள் இல்லை !!
தொன்மையான தமிழ் கலாச்சாரம் என்றென்றும் வாழ்ப் போவது நிச்சயமாக ஈழத் தமிழர்களால் தான். என்ன ஓரு அருமையான பேச்சு, வார்த்தை பிரயோகம், பக்தி கலந்த ஒழுங்கு. வாழ்க வளமுடன்
நான் கர்நாடகாவில்தான் இருக்கின்றேன். இந்த திருவிழா கோலத்தை பார்ப்பதற்கு ஒரு புரம் பொறாமையாக இருக்கின்றது. காரணம் தமிழ் நாட்டிற்கு பக்கத்தில் இருக்கும் இந்த மாநிலத்தில் வெளி இடங்களில் தமிழை பேசவோ தமிழில் பெயர் பலகைகளை வைக்கவோ இயலாத நிலை உள்ளது. சில இடங்களில் திருவிழாவில் தமிழில் பாடல்களை பாட கூடாது என்று மேடை மீது ஏறி இங்குள்ள சில கன்னட பெரும்போக்குவாதிகள் கலவரம் செய்ததை பார்த்திருக்கிறோம். நமக்கு சற்றும் தொடர்பில்லாத இன மக்கள் அவர்களது நாட்டில் இது போன்ற நிகழ்வுகளை நடத்துவதற்கு வழி வகை செய்திருப்பதற்கு அந்த மக்களுக்கு வாழ்நாள் முழுவதும் நன்றி கூற கடமைப்பட்டுள்ளோம். நாம் தமிழர்.
Am in bangalore 560021india born same pincode I also facing same problem frm kannada speaking bros due to manufacturing defect and our political leaders teach kannada people very short minded .now after 2005 IT revolution not that much problem..
இன்பத் தமிழ் தேன் வந்து பாயுது காதினிலே என்பது போல நமது ஈழத் தமிழர்களின் தமிழ் மிகவும் அருமையாக இருந்தது அதனால் தான் இன்றிலிருந்து உங்களை பின்தொடர ஆரம்பிக்கிறேன். உங்க காணொளியை காண்பதில் மிக்க மகிழ்ச்சி நன்றி அண்ணா🙏🏻
ஈழத்தின் மக்கள் தம் பக்தியும் அன்பும் கண்டு நெஞ்சம் பறி கொடுத்தேன், இக்கோவில் திருவிழா கண்டென் உள்ளமும் உவகை கொள்ளக் கண்டேன் நெதர்லாந்து தமிழனின் காணொளி கண்டு நன்றி கூற விழைந்தேன். தேரில் உலா வரும் என் அன்னையிடம் வேண்டி வாழ்த்தி வலம் வந்தேன். Thank you very much bro for sharing this video with us.🙏🙏🙏👍👍👍❤️❤️❤️🇮🇳
தமிழ் உறவுகள் ஒட்டு மொத்தமாக வெளிநாட்டில் சந்தித்ததில் ஒவ்வொரு தமிழனும் மிகவும் மகிழ்ச்சி அடைவார்கள் . எல்லோருக்கும் மனப்பூர்வமான வாழ்த்துக்கள் ❤️❤️ மகிழ்ச்சி மகிழ்ச்சி ❤️❤️
I am very happy to see the HINDU Tamizh culture car festival in a foreign country. The channelist has covered only the people and shops. He would have given focus on Car (தேர்) and the goddess inside the car which is more important to see and worship. Anyhow, THANKS for efforts. - S .DHANDAPANY, Pondicherry, India.
மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது .எம் தமிழ்உறவுகளே வாழ்க வளமுடன் தமிழ்நாட்டின் தேனி மாவட்டத்தில் இருந்து தொல்காப்பியச் சிறுமிகள் அ.செந்தமிழ்சாலினி. அ.முத்தமிழ்சாமினி.
வெளிநாடுகளில் வாழும் எனது தமிழ் சொந்தங்கள் நம்ம ஊர் கலாச்சாரத்தை பின் பற்றுவது பார்த்தால் மிக்க மகிழ்ச்சி இது தான் தமிழனின் அடையாளம் வாழ்க வழர்கதமிழ் 👍💐🌹🥰 😊😊
I am Raju from Tamil Nadu,India. I am very happy to see our Tamil people in Germany having a happy time and enjoying full freedom. Thanks to Germany. Our Tamil people should live in harmony and Unity no matter where we live. we should have love affection and helping nature to one another. May God Bless our Tamils.
அண்ணன் அவர்களுக்கு வணக்கம். உங்கள் பேச்சும் செயலும் தமிழ் உறவுகளிடம் பழகும் தன்மையும் ஜெர்மனியில் ஒரு மதுரை யை தமிழ் நாட்டில் காணும் நிகழ்வுகள் பெருமகிழ்ச்சி.
கோவில் நிர்வாகி ஆங்கில கலப்பில்லாமல் தமிழில் அருமையாக விளக்கினார். கோவில் குருக்கள் அனைவரும் தமிழர்களாக இருப்பது கூடுதல் சிறப்பு. பிராமண சமஸ்கிருதம் இல்லாத அழகான அருமையான காமாட்சி அம்மன் தமிழ்க் கோவில்.
நெதர்லாந்து தமிழர் அருமையான காட்சிகள் தெளிவான விளக்கம் வெற்றி பெற்ற கவுன்சிலருக்கு நல்வாழ்த்துக்கள்கோயில் திருவிழாமிக்க மகிழ்ச்சி சிறப்பு சூப்பர் வாழ்க வளமுடன் பல்லாண்டு வாழ்கமிக்க நன்றி வணக்கம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
என் உயிரினும் மேலான என் தாய் தமிழ் உறவுகளுக்கு வணக்கம். உங்களை இது போன்று பார்க்கும் போது சந்தோசமாக இருக்கிறது.. தமிழ் நாட்டில் இருந்து உங்களின் பாசத்திற்குறிய தமிழன்..
தாய் தமிழ் நாட்டில் கோவில் விழாக்களில் கலந்து கொண்டு நம் இறைவழிபாடு மற்றும் கலாச்சார சடங்குகளில் பங்கு பெற தயங்கும் இளம் தலைமுறை இது கண்டு கற்றுக் கொள்ள வேண்டும். ஜெர்மன் நாட்டில் நடக்கும் காமாட்சி அம்மன் திருக்கோயில் திருவிழாவை மிகவும் சிறப்பாக நட்த்தும் இடம் பெயர்ந்த தமிழ் மக்கள் நம் பண்பாடு கலாச்சாரங்களை பின்பற்றுவது மிகவும் சிறப்பாக உள்ளது காமாட்சி அம்மன் அருளால் அனைவரும் சிறப்பாக மகிழ்வுடன் இருக்க வாழ்த்துக்கள்.
எங்கும் எதிலும் எம் மக்கள் எம் மொழி அதை தானும் கண்டு அனைவருக்கும் காண செய்த பெருமை தமிழா உனக்கே உரித்தான பெருமை மகிழ்ந்து மகிழ்வித்த உமக்கு நன்றிகள் பல வாழிய பல்லாண்டு வையகம் பேச இறைவன் என்றும் உங்களுடன் 🙏🙏🙏
அனைத்து தமிழ் உறவுகளையும் பார்க்கும்போது அந்த இடத்தில் நாம் இல்லையே என்ற ஏக்கம் வருகிறது. நெதர்லாந்து தமிழன் சேனல் மூலம் இந்த விழாவை பார்க்கும் போது இந்த சேனலின் சேவை அளப்பரியது என்பதை உணர்கிறோம். நன்றி நண்பரே
நம் இனத்தை ஒற்றுமையாக வெளிநாட்டில் காண்பது அருமையாகவும், அழகாகவும் இருக்கிறது! ஆண்கள், பெண்கள்,குழந்தைகள்,பெரியோர்கள் எல்லோரும் வந்து இருக்கிறார்கள்!❤️👍👆🏾💪
Tis is one of ur best video. Seeing our Sri Lankan Relatives. I couldn't been touch in wit our Tamil People. since I was in TN. I feel like I'm in SL wit our Tamil People.
உலகத்தில் சாதி என்ற சாக்கடை இல்லாமல் தமிழ் என்ற உயிரோடு unarvoadum நிறைவாக vaazhgiravargal ஈழ தமிழ்ர்கள் தமிழ் maraboadum தமிழ் archanaiyoadum கோவில் திருவிழாவை kondaadiya ஈழ thamizhargalukku perumidhaththoadu நன்றிகள் வாழ்த்துக் கள்
உங்கள் இருவரையும் சந்தித்ததில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். இதுபோல் என்றும் மகிழ்ச்சியாக இருக்க ஆண்டவனை வேண்டிக்கொள்கிறேன். விருதுநகர் முருகேசன் பாண்டியன் ( தற்போது மலேசியாவில்,).
வீட்டில் இருந்து பார்த்தாலும் நேரடியாக அந்த இடத்தில் இருந்தது போல் ஒரு உணர்வு ஏற்படுத்தித் தந்த நெதர்லாந்து தமிழனுக்கு நன்றிவாழ்க பக்தி வாழ்க தமிழ் தமிழர் கலாச்சாரத் தை கண்டு நெஞ்சம் பறி கொடுத்தேன்.இந்தியா ,தமிழ் நாடு...
ஓம் நமசிவாய நமக வணக்கம் நாங்கள் பிறந்த நாட்டைவிட்டுப்போனாலென்ன வேறு நாடு கடந்துனோலென்ன எங்கள் பண்பும் பணிவும் தெய்வ வணக்கமும் நம்பிக்கையும் நம்மைவிட்டுப் போகாது என்பதற்கோர் சிறந்த உதாரணமாய் விளங்குகின்றது இந்த அருட்காட்சி நன்றி என் அன்பு உறவுகளே
அனைவரும் வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன். உங்களை காண மகிழ்ச்சி. என் மகன் இந்த ஆண்டு ஜெர்மனியில் எம்பிஏ படிக்க ஆசைப்பட்டான். ஆனால் என்னிடம் வங்கி collateral கொடுக்கமுடியவில்லை காரணம் சொத்து இல்லை. இதனால் இந்த முயற்சியை கைவிட்டேன். இன்று ஜெர்மன் மக்களை பாதுகாக்கும் போது மகிழ்ச்சி.
It is very good and happy to see such a festival in Germany where lot of people particularly from tamilndu and tamil speaking people assemble and celebrate.Very Good.
அருமை .. முதற்கடவுள் முருகா போற்றி.. ஓ .... என் தமிழ் உறவே நமக்கு என்றும் அழிவில்லை ... என் அப்பன் முருகன் நம்மை காப்பாற்றுவான் .. இப்படிக்கு ..வயதான தமிழன்
மிக்க மகிழ்ச்சி சகோதரர் கணேஷ் அத்துடன் நன்றியையும் தெரிவித்துக் கொண்டு அனைவருக்கும் அம்மாளின் அருள் கிடைக்க வேண்டி உலகிலே வாழும் அனைத்து இன மக்களும் எதிர்காலத்தில் மனித இனமாக வாழ வழியை ஏற்படுத்த வேண்டும் தாயே நன்றி அம்மா ! இதே ஒற்றுமையை அன்று நாம் கடைப்பிடித்திருந்தால் இன்று நாம் பிறந்து வளர்ந்த அழகான இலங்கைத்தீவில் நம் உறவுகளுக்கு இன்றைய அவலநிலை ஏற்பட்டிருக்காது ? சிந்திப்போம் செயலாற்றுவோம் நன்றி ஐயா.
கோவில் திருவிழாவில் தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டை அணிந்து கொண்டு வந்து கலந்து கொண்டு வந்து இருந்தால் இன்னும் மிகவும் அருமையாக இருந்து இருக்கும், அடுத்த ஆண்டு இதை எதிர்பார்க்கிறோம். நன்றி
தமிழால் தமிழராய் பெருமை அடைகிறேன் வாழ்த்துக்கள் நண்பரே உங்கள் நேர்காணலில் நம் தமிழ் உறவுகள் பேசும் தமிழ் வார்த்தைகள் மெய்சிலிர்க்க வைக்கிறது ஒரு சிறு குறை நீங்கள் மட்டும் ஆங்கிலம் கலந்து பேசுவது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
(இலங்கையின் பிரச்சினைகளை ஈழத்துதமிழர்களே முடிவுக்குகொண்டு வருகிறோம் என்று இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை வைத்தோம், அதற்கு இலங்கை அரசு தலைகுணிந்துவிட்டது, (ஈழத்துதமிழன்டா) ) உலகத்தில் இருக்கும் எங்கள் உறவுகள் ஈழத்தமிழர்களால் அனைத்துமே செய்யப்பட்டு கம்பீரமாக காட்சி கொடுப்பதும் ஈழத்தமிழருக்கே பொருமையான ஆலயம். ஈழத்துதமிழன்டா,..
Hamm. நகரத்தில் அமோகமாக நடைபெற்ற ஸ்ரீ காமாட்சி அம்பாள் கோவில் தேர் திருவிழா அலங்காரமாகவும் அருமையாகவும் கொண்டாடப்பட்டுள்ளது. அலங்காரமான வீடியோ தம்பி மகிழ்ச்சி🙏🏼👍🏼👍🏼👍🏼
உண்மையிலேயே தமிழர் திருவிழாவை கானும் போது நம் தமிழர்கள் கடல்கடந்தும் நம் கலாச்சாரத்தை நிலைநாட்டுகிறாகள் என்பதை கேட்கும் பொழுது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது நெதர்லாந்தமிழன் சேனலுக்கு வாழ்த்துக்கள்
நிகழ்ச்சி.அருமை. தமிழ்நாட்டில் நடக்கும் விழா போலவே இருந்தது. கவுன்சிலர் பல ஆண்டுகளாக லண்டனில் இருந்தாலும் அசல் தமிழ் பேசியது மிக பெருமையாக இருக்கிறது. சின்ன குறை: கோவில் முன்தோற்றத்தையாவது காட்டி இருக்கலாம். ____
நமக்கு எவ்வளவு பேர்
தெரியும் என்பதைவிட
நம்மை எவ்வளவு பேர்
தெரிந்து வைத்திருக்கிறார்கள்
என்பதே நம்மை புகழ் பெற செய்யும்
புகழின் உச்சிக்கு கொண்டு போய் சேர்க்கும்
அருமையான பதிவு
தமிழர்கள் கோயில்
வேறலெவல் அண்ணா
என் தமிழ் உறவுகள் இனிதாக நோய் நொடியின்றி நலமுடன் வாழ வேண்டும்
Vaalga tamil nanbare
நல்ல வேளை !! ஜெர்மனியில் "பாப்பான் ஒளிக !! பார்ப்பனர் சதியால் தான் ஜெர்மனி உடைந்தது !" என கிறுக்கனாகி கூச்சலிடும் மெண்டல் நாத்திக கோழை மணியின் கூட்டம் இல்லை !! பெரியாரிசம் இல்லை !! சர்ச்சுகளில் "எங்காளு எளயராசா பாட்டை போடு!" என போதையில் அலறும் பைத்தியங்கள் இல்லை !!
@@rkannan1578 உலகிலேயே இனிமையான இலங்கைத்தமிழ் அங்கு வாழ்வதில் மகிழ்ச்சி !!
ஒஎரரரரரணரணரீரணரெரெரரெனரர
இலங்கை வாழ் தமிழர் உலகெங்கும் பரவட்டும். உலகில் ஈழத்தமிழர் உழைப்பும் உயர்வும் பாராட்டுக்குரியது. வாழ்த்துக்கள் ❤ மிக்க மகிழ்ச்சி ❤
தொன்மையான தமிழ் கலாச்சாரம் என்றென்றும் வாழ்ப் போவது நிச்சயமாக ஈழத் தமிழர்களால் தான்.
என்ன ஓரு அருமையான பேச்சு, வார்த்தை பிரயோகம், பக்தி கலந்த ஒழுங்கு.
வாழ்க வளமுடன்
நான் கர்நாடகாவில்தான் இருக்கின்றேன். இந்த திருவிழா கோலத்தை பார்ப்பதற்கு ஒரு புரம் பொறாமையாக இருக்கின்றது. காரணம் தமிழ் நாட்டிற்கு பக்கத்தில் இருக்கும் இந்த மாநிலத்தில் வெளி இடங்களில் தமிழை பேசவோ தமிழில் பெயர் பலகைகளை வைக்கவோ இயலாத நிலை உள்ளது. சில இடங்களில் திருவிழாவில் தமிழில் பாடல்களை பாட கூடாது என்று மேடை மீது ஏறி இங்குள்ள சில கன்னட பெரும்போக்குவாதிகள் கலவரம் செய்ததை பார்த்திருக்கிறோம். நமக்கு சற்றும் தொடர்பில்லாத இன மக்கள் அவர்களது நாட்டில் இது போன்ற நிகழ்வுகளை நடத்துவதற்கு வழி வகை செய்திருப்பதற்கு அந்த மக்களுக்கு வாழ்நாள் முழுவதும் நன்றி கூற கடமைப்பட்டுள்ளோம். நாம் தமிழர்.
சாகோ.. அங்கிருக்கும் தமிழர்கள் திருப்பி அடிக்கணும் ...அடிச்சா .. ஒரு கன்னட நாய் கூட கிட்ட நெருங்காது...
உங்கள் ஆதங்கம் புரிகிறது... வாழ்த்துக்கள் 🌹🌹
Yes correct i am also in blr
Am in bangalore 560021india born same pincode I also facing same problem frm kannada speaking bros due to manufacturing defect and our political leaders teach kannada people very short minded .now after 2005 IT revolution not that much problem..
இனிமேல் கன்னட நாதாறிகள் வாலாட்டி னால் ஒட்ட நறுக்கி விடுவோம்
என்னவென்று சொல்ல வார்த்தை இல்லை என் தமிழ் சொந்தங்களை ஒன்றாக பார்க்கும் போது
இன்பத் தமிழ் தேன் வந்து பாயுது காதினிலே என்பது போல நமது ஈழத் தமிழர்களின் தமிழ் மிகவும் அருமையாக இருந்தது அதனால் தான் இன்றிலிருந்து உங்களை பின்தொடர ஆரம்பிக்கிறேன்.
உங்க காணொளியை காண்பதில் மிக்க மகிழ்ச்சி நன்றி அண்ணா🙏🏻
ஈழத்தின் மக்கள் தம் பக்தியும் அன்பும் கண்டு
நெஞ்சம் பறி கொடுத்தேன்,
இக்கோவில் திருவிழா கண்டென் உள்ளமும்
உவகை கொள்ளக் கண்டேன்
நெதர்லாந்து தமிழனின் காணொளி கண்டு
நன்றி கூற விழைந்தேன்.
தேரில் உலா வரும் என் அன்னையிடம்
வேண்டி வாழ்த்தி வலம் வந்தேன்.
Thank you very much bro for sharing this video with us.🙏🙏🙏👍👍👍❤️❤️❤️🇮🇳
Nandrigal anna
Super sir
அருமை
பிற மதக் கலப்பில்லாத அச்சு அசல் தமிழர்களைக் கண்டு பெரிய மகிழ்ச்சி.
இந்துவாக வாழ்வோம்
ஒற்றுமை ஓங்குக இந்துவாய்
நமசிவய
இந்து அப்படினா என்ன???
@@mindvoice8241 குறிஞ்சி,முல்லை, மருதம், நெய்தல்,பாலை தெய்வங்களை வழிபடுகின்றவர்கள். இந்திய சாசனம் அப்படித்தான் சொல்கிறது. பெரிய அறிவாளின்னு நினைப்போ?
வீட்டில் இருந்து பார்த்தாலும் நேரடியாக அந்த இடத்தில் இருந்தது போல் ஒரு உணர்வு ஏற்படுத்தித் தந்த நெதர்லாந்து தமிழனுக்கு நன்றிவாழ்க பக்தி வாழ்க தமிழ்
உண்மை யி லே யே நம்ம உறவு களை பார்த்து பரவசம் அடைந்தேன்.
பெரும்பாலும் ஈழ தமிழர்களாக உள்ளனர். தமிழ் நாட்டை சேர்ந்தவர் களிடம் பேட்டி எடுக்கவில்லை யா
அனைவரினதும் செல்லமகனாகி விட்டீர்கள் . காணொளி மிகவும் அருமை. 👍👍
ஈழத்தமிழன். 🇨🇦🇨🇦
Thanks anna
Ungal pani thotarattum. God bless you.
தமிழ் உறவுகள் ஒட்டு மொத்தமாக வெளிநாட்டில் சந்தித்ததில் ஒவ்வொரு தமிழனும் மிகவும் மகிழ்ச்சி அடைவார்கள் . எல்லோருக்கும் மனப்பூர்வமான வாழ்த்துக்கள் ❤️❤️ மகிழ்ச்சி மகிழ்ச்சி ❤️❤️
I am very happy to see the HINDU Tamizh culture car festival in a foreign country. The channelist has covered only the people and shops. He would have given focus on Car (தேர்) and the goddess inside the car which is more important to see and worship. Anyhow, THANKS for efforts. - S .DHANDAPANY, Pondicherry, India.
வாழ்த்துகள்
உலகெங்கும் தமிழினம்.ஒன்றுபட வேண்டும்.. புவிப்பந்தில் தமிழினம் அரசாள ஒரு நாடு வேண்டும்....
Siva unmaithan Malaysia
மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது .எம் தமிழ்உறவுகளே வாழ்க வளமுடன் தமிழ்நாட்டின் தேனி மாவட்டத்தில் இருந்து தொல்காப்பியச் சிறுமிகள் அ.செந்தமிழ்சாலினி.
அ.முத்தமிழ்சாமினி.
தமிழர் கலாச்சாரத் தை மறக்காமல் கடைபிடிக்கும் அயலக தமிழர் களுக்கு வாழ் த்துக்கள்
எங்கள் இந்து சொந்தங்களை பார்த்ததில் மிகுந்த சந்தோசம் இந்துவாக வாழ்வோம் 🔱 🇱🇰🇱🇰
இலங்கை சொந்தங்கள் ஒற்றுமை அற்புதம்
வாழ்க வளமுடன்
தமிழ்ப்பற்று தமிழ் ஈழ மக்களிடமே அதிகமாக. எல்லோரும் செந்தமிழில் இனிக்க இனிக்க பேசினார்கள். என்னவொரு இனிய ஈழத்தமிழ் .
. . அன்பு இளவல் அவர்களுக்கு வாழ்த்துக்கள் பாராட்டி மகிழ்ச்சி அடைகிறேன் பாண்டுரங்கன் சர்வோத்தமன் சி மெய்யூர் விழுப்புரம் மாவட்டம்
வெளிநாடுகளில் வாழும் எனது தமிழ் சொந்தங்கள் நம்ம ஊர் கலாச்சாரத்தை பின் பற்றுவது பார்த்தால் மிக்க மகிழ்ச்சி இது தான் தமிழனின் அடையாளம் வாழ்க வழர்கதமிழ் 👍💐🌹🥰 😊😊
I am Raju from Tamil Nadu,India. I am very happy to see our Tamil people in Germany having a happy time and enjoying full freedom. Thanks to Germany. Our Tamil people should live in harmony and Unity no matter where we live. we should have love affection and helping nature to one another.
May God Bless our Tamils.
இவ்வளவு தமிழர்கள் ஒன்றாக ஜெர்மனியில்
ஆச்சரியம் மகிழ்ச்சி நண்பரே
லண்டனில் 4லட்சம் ஈழத் தமிழர்
கனடாவில். 6இலட்சம். ஈழதமிழர்கள். வசிக்கிறார்கள். அங்கும் மிகப்பெரிய பிள்ளையார். கோயில். ஈழ தமிழரால் கட்டப்பட்டுள்ளது
உலக தமிழ் சொந்தங்களை கான்பதற்க்கு மிகவும் மகிழ்ச்சியாக.உல்லது நன்றி சகோதரா
ஈழத் தமிழர்கள் இவ்வளவு சந்தோசமாக இருப்பதை பார்த்து மகிழ்ச்சி அடைந்தேன்
இத்தனை தமிழ் சொந்தங்களை பார்த்து மிகவும் மகிழ்ச்சி சூப்பர் அண்ணா 🙏👍😍
திருவிழா நேரில் பார்த்து அம்பாள் அருள் பெற்றோம், மிக்க நன்றி
அண்ணன் அவர்களுக்கு வணக்கம்.
உங்கள் பேச்சும் செயலும் தமிழ் உறவுகளிடம் பழகும் தன்மையும் ஜெர்மனியில் ஒரு மதுரை யை தமிழ் நாட்டில் காணும் நிகழ்வுகள் பெருமகிழ்ச்சி.
இந்த உலகத்தில் எங்கு சென்றாலும் தமிழனின் பெயர் ஓங்கி இருக்கும்.. தமிழனாக பிறந்ததில் பெருமை கொள்கிறேன்..
மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது இவ்வளவு தமிழ் சொந்தங்கள் காட்சிப்படுத்திய உங்களுக்கு மிக்க நன்றி அண்ணா
மகிழ்ச்சி ஈழத் தமிழர்கள் மட்டும் தான் தமிழை வளர்க்கிறார்கள் அயலகத்தில் பாதுக்கிறார்கள்.
வாழ்த்துக்கள் 🙏
மன மகிழ்வு ... அருமை... வியப்பு.. வாழ்த்துக்கள்..
மதுரையிலிருந்து நான்
ஜெர்மன் தமிழ் சொந்தங்களை பார்க்கும் போது ரொம்ப சந்தஷமாக இருக்கிறது. வாழ்த்துக்கள் 💐💐💐♥️♥️♥️
இலங்கை இன அழிப்புக்கு மனது விம்மினாலும் தமிழ் சொந்தங்கள் இங்கு புன்னகை மலர வாழ்வது காண மகிழ்ச்சி.
கோவில் நிர்வாகி ஆங்கில கலப்பில்லாமல் தமிழில் அருமையாக விளக்கினார்.
கோவில் குருக்கள் அனைவரும் தமிழர்களாக இருப்பது கூடுதல் சிறப்பு.
பிராமண சமஸ்கிருதம் இல்லாத அழகான அருமையான காமாட்சி அம்மன் தமிழ்க் கோவில்.
Thanks anna
என்ன சமஸ்கிருதம்னா
இளக்காரமாடா
@@santhi3658 thamilan kaddiya kovilil thamil kadavulukku thamilan valipada samasukku enna velai pesaama samasu pesukiravan thesathukku po samasu pesuravana kondu kovilai kaddu samasu kadavulai konde vai po
@@nalayinithevananthan2724 அப்ப arabiyum english m
urdum pesina
mooditu irukkarae
athu endaaa
@@santhi3658 athu saiva kovilukkulla varavillaye puththisaaliye
நெதர்லாந்து தமிழர் அருமையான காட்சிகள் தெளிவான விளக்கம் வெற்றி பெற்ற கவுன்சிலருக்கு நல்வாழ்த்துக்கள்கோயில் திருவிழாமிக்க மகிழ்ச்சி சிறப்பு சூப்பர் வாழ்க வளமுடன் பல்லாண்டு வாழ்கமிக்க நன்றி வணக்கம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
வெளிநாட்டில் இவ்வளவு தமிழர்களை காணும்போது மகிழ்ச்சி வாழ்க தமிழ் வெளிநாட்டில் வந்து தமிழை காக்கும் மக்களே நீங்கள் வாழ்க
என் உயிரினும் மேலான என் தாய் தமிழ் உறவுகளுக்கு வணக்கம். உங்களை இது போன்று பார்க்கும் போது சந்தோசமாக இருக்கிறது.. தமிழ் நாட்டில் இருந்து உங்களின் பாசத்திற்குறிய தமிழன்..
திருவிழா காட்டியதற்கு நன்றி அண்ணா
தாய் தமிழ் நாட்டில் கோவில் விழாக்களில் கலந்து கொண்டு நம் இறைவழிபாடு மற்றும் கலாச்சார சடங்குகளில் பங்கு பெற தயங்கும் இளம் தலைமுறை இது கண்டு கற்றுக் கொள்ள வேண்டும். ஜெர்மன் நாட்டில் நடக்கும் காமாட்சி அம்மன் திருக்கோயில் திருவிழாவை மிகவும் சிறப்பாக நட்த்தும் இடம் பெயர்ந்த தமிழ் மக்கள் நம் பண்பாடு கலாச்சாரங்களை பின்பற்றுவது மிகவும் சிறப்பாக உள்ளது காமாட்சி அம்மன் அருளால் அனைவரும் சிறப்பாக மகிழ்வுடன் இருக்க வாழ்த்துக்கள்.
எங்கும் எதிலும் எம் மக்கள் எம் மொழி அதை தானும் கண்டு அனைவருக்கும் காண செய்த பெருமை தமிழா உனக்கே உரித்தான பெருமை மகிழ்ந்து மகிழ்வித்த உமக்கு நன்றிகள் பல வாழிய பல்லாண்டு வையகம் பேச இறைவன் என்றும் உங்களுடன் 🙏🙏🙏
அனைத்து தமிழ் உறவுகளையும் பார்க்கும்போது அந்த இடத்தில் நாம் இல்லையே என்ற ஏக்கம் வருகிறது. நெதர்லாந்து தமிழன் சேனல் மூலம் இந்த விழாவை பார்க்கும் போது இந்த சேனலின் சேவை அளப்பரியது என்பதை உணர்கிறோம். நன்றி நண்பரே
Thanks anna
எம் தமிழ் சொந்தங்கள் எங்கிருந்தாலும் எம் கலாச்சாரத்தோடு வாழ்வதை காணும்பொழுது எண்ணற்ற மகிழ்ச்சி உண்டாகிறது.
All Sri Lankans tamil 🥰🥰🥰 அவங்க நல்லா இருக்கத பார்க்கும் போது ரொம்ப சந்தோஷமா இருக்கு 🤝🤝
நம் இனத்தை ஒற்றுமையாக வெளிநாட்டில் காண்பது அருமையாகவும், அழகாகவும் இருக்கிறது! ஆண்கள், பெண்கள்,குழந்தைகள்,பெரியோர்கள் எல்லோரும் வந்து இருக்கிறார்கள்!❤️👍👆🏾💪
ஜெர்மனியில் தமிழ் கோவில் மக்கள் வாழ்க வழமுடன்
ஈழத்தின் குரல் ஒலிப்பது கமாட்சி அம்மன் அருள் கிட்டட்டும் வாழ்க தமிழ் மொழி உலகம் அனைத்திலும் யூடுப் நிறுவனர் வாழ்த்துகள்
Tis is one of ur best video. Seeing our Sri Lankan Relatives. I couldn't been touch in wit our Tamil People. since I was in TN. I feel like I'm in SL wit our Tamil People.
உலகத்தில் சாதி என்ற சாக்கடை இல்லாமல் தமிழ் என்ற உயிரோடு unarvoadum நிறைவாக vaazhgiravargal ஈழ தமிழ்ர்கள் தமிழ் maraboadum தமிழ் archanaiyoadum கோவில் திருவிழாவை kondaadiya ஈழ thamizhargalukku perumidhaththoadu நன்றிகள் வாழ்த்துக் கள்
எப்போது தமிழ்நாட்டில் உள்ள கோயில்களுக்கு விடிவு காலம் என்சரு தெரியவில்லை 😔😔😔
Arumai arumai ayya.
அருமையான பகிர்வு... நம்மை பிரித்து விட்டார்கள் பாவிகள். வாழ்க வளமுடன்.. மலேசியா
நமசிவய
Super...i m Malaysian
வாழ்க தமிழ் வாழ்க தமிழன் வாழ்த்துவோம் அனைவரையும் இந்தப் பதிவை பார்த்து நான் வியந்து போனேன் ஜெர்மனியில் நம் கடவுள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍👍👍👍👍👍
சென்னை தமிழர்கள் தமிழை விட இலங்கை மற்றும் மலேசியா தமிழர்கள் பேசும் தமிழ் அழகு அழகு
அவர்கள். சென்னை தமிழன் இல்லை சென்னை தெலுங்கர்
இலங்கை தமிழர் உழைப்பு உலகத்தில் எந்த மனிதனும் செய்ய முடியாது??
சொல்ல வார்த்தை இல்ல கணேஷ் bro அவ்ளோ சந்தோசமா இருக்கு..... ரொம்ப ரொம்ப நன்றி நன்றி நன்றி
எமது சொத்தங்களை பார்க்கும் பொழுது மிகவும் சந்தேகமாக இருக்கிறது.
உங்கள் இருவரையும் சந்தித்ததில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். இதுபோல் என்றும் மகிழ்ச்சியாக இருக்க ஆண்டவனை வேண்டிக்கொள்கிறேன். விருதுநகர் முருகேசன் பாண்டியன் ( தற்போது மலேசியாவில்,).
உங்கள் காணோளி ஒவ்வொன்றும் வேற லெவல் அண்ணா.....
நன்றி நம் தமிழரை பார்த்ததில் மிக சந்தோசம்.
வீட்டில் இருந்து பார்த்தாலும் நேரடியாக அந்த இடத்தில் இருந்தது போல் ஒரு உணர்வு ஏற்படுத்தித் தந்த நெதர்லாந்து தமிழனுக்கு நன்றிவாழ்க பக்தி வாழ்க தமிழ் தமிழர் கலாச்சாரத் தை கண்டு நெஞ்சம் பறி கொடுத்தேன்.இந்தியா ,தமிழ் நாடு...
உண்மையிலே தமிழ் சொந்தங்களை இதன் மூலம் பார்ப்பது மிகவும் மகிழ்ச்சியாய் உள்ளது.
உலகெங்கும் வாழும்
தமிழினம் சமது
பண்பாட்டால் ஒன்றினைந்து
வரலாற்றை படைத்து......
தமது அடையாளங்களை
உலகின் பார்வைக்கு
தந்து
வெல்க பாராட்டுகள்.
அருமை நம் தமிழ் சொந்தங்கள் ஜெர்மன் னில் காமாச்சி அம்மன் கோயில் திருவிழா வை பார்த்து சந்தோஷம் பெருமை
Nice meeting srilankan tamils who are so smiling. jalsa party angeyum varama parthukunga.
Yellaam naattilum thamizlarkku mariyaathai.💪💪 super💗👌💗💗NAM EELATH THAMIZLARAAL.👍👍👍👍👍
அய்யா உண்டு
மிக்க மகிழ்ச்சி
தமிழர்...வாழ்க
ஜெர்மனி போல் தெரியவில்லை....உலகத் தமிழர்களை பார்க்கையில் உள்ளம் நெகிழ்கிறது
நன்றி அண்ணா ❤️. பயனுள்ள வீடியோ அண்ணா. தமிழர் பெருமை எங்கும் பரவட்டும் ❤️ இது போன்ற வீடியோக்கள் இன்னும் எதிர்பார்க்கிறேன் அண்ணா ❤️
மிக்க மகிழ்ச்சியான தருனம் இது. எங்கிருந்தாலும் தமிழனும் தமிழும் உயரனும்.....( குவைத்திலிருந்து பெருமையுடன் ...நானும் ஒரு தமிழன்)
ஓம் நமசிவாய நமக வணக்கம் நாங்கள் பிறந்த நாட்டைவிட்டுப்போனாலென்ன வேறு நாடு கடந்துனோலென்ன எங்கள் பண்பும் பணிவும் தெய்வ வணக்கமும் நம்பிக்கையும் நம்மைவிட்டுப் போகாது என்பதற்கோர் சிறந்த உதாரணமாய் விளங்குகின்றது இந்த அருட்காட்சி நன்றி என் அன்பு உறவுகளே
அனைவரும் வாழ்த்துக்கள்.
வாழ்க வளமுடன்.
உங்களை காண மகிழ்ச்சி.
என் மகன் இந்த ஆண்டு ஜெர்மனியில் எம்பிஏ படிக்க ஆசைப்பட்டான்.
ஆனால் என்னிடம் வங்கி collateral கொடுக்கமுடியவில்லை காரணம் சொத்து இல்லை. இதனால் இந்த முயற்சியை கைவிட்டேன். இன்று ஜெர்மன் மக்களை பாதுகாக்கும் போது மகிழ்ச்சி.
It is very good and happy to see such a festival in Germany where lot of people particularly from tamilndu and tamil speaking people assemble and celebrate.Very Good.
என் உறவு ஈழ தமிழர்களுக்கு வாழ்த்துக்கள்
அருமை .. முதற்கடவுள் முருகா போற்றி.. ஓ .... என் தமிழ் உறவே நமக்கு என்றும் அழிவில்லை ... என் அப்பன் முருகன் நம்மை காப்பாற்றுவான் .. இப்படிக்கு ..வயதான தமிழன்
புரட்சி வாழ்த்துக்கள் சகோதரர் பெங்களூரில் இருந்து மு முரளிதரன் நன்றி நாம் தமிழர்
மிக்க மகிழ்ச்சி சகோதரர் கணேஷ் அத்துடன் நன்றியையும் தெரிவித்துக் கொண்டு அனைவருக்கும் அம்மாளின் அருள் கிடைக்க வேண்டி உலகிலே வாழும் அனைத்து இன மக்களும் எதிர்காலத்தில் மனித இனமாக வாழ வழியை ஏற்படுத்த வேண்டும் தாயே நன்றி அம்மா ! இதே ஒற்றுமையை அன்று நாம் கடைப்பிடித்திருந்தால் இன்று நாம் பிறந்து வளர்ந்த அழகான இலங்கைத்தீவில் நம் உறவுகளுக்கு இன்றைய அவலநிலை ஏற்பட்டிருக்காது ? சிந்திப்போம் செயலாற்றுவோம் நன்றி ஐயா.
வாழ்த்துக்கள் தோழர் எல்லாம் வல்ல எம்பெருமானின் திருவருளால் தங்கள் பணி மேலும் சிறந்தோங்கட்டும் வாழ்க வையகம் திருச்சிற்றம்பலம் தில்லையம்பலம்
கோவில் திருவிழாவில் தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டை அணிந்து கொண்டு வந்து கலந்து கொண்டு வந்து இருந்தால் இன்னும் மிகவும் அருமையாக இருந்து இருக்கும், அடுத்த ஆண்டு இதை எதிர்பார்க்கிறோம். நன்றி
Good to seeing our INDIAN and TAMILAN traditional in German
Thank you so much for this video anna💯🔥🚩❤️🇮🇳😇🤩
தமிழால் தமிழராய் பெருமை அடைகிறேன் வாழ்த்துக்கள் நண்பரே உங்கள் நேர்காணலில் நம் தமிழ் உறவுகள் பேசும் தமிழ் வார்த்தைகள் மெய்சிலிர்க்க வைக்கிறது ஒரு சிறு குறை நீங்கள் மட்டும் ஆங்கிலம் கலந்து பேசுவது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
Very nice vedio..... you are very popular among Sri lankan Tamils..
Love from sri lanka vavuniya
(இலங்கையின் பிரச்சினைகளை ஈழத்துதமிழர்களே முடிவுக்குகொண்டு வருகிறோம் என்று இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை வைத்தோம், அதற்கு இலங்கை அரசு தலைகுணிந்துவிட்டது, (ஈழத்துதமிழன்டா) )
உலகத்தில் இருக்கும் எங்கள் உறவுகள் ஈழத்தமிழர்களால் அனைத்துமே செய்யப்பட்டு கம்பீரமாக காட்சி கொடுப்பதும் ஈழத்தமிழருக்கே பொருமையான ஆலயம். ஈழத்துதமிழன்டா,..
அருமையான பதிவு.வாழ்க தமிழ் வளர்க தமிழ் பண்பாடு
காமாட்சி அம்மன். கோயில். தேர். மிகஅழகா. வடவமைக்கபட்டுள்ளது
இது தான் இனத்தின் தனித்துவம்
உலகெங்கும் புலி கொடி பறக்கிறது
மகிழ்ச்சி அண்ணா🇱🇰❤️🇮🇳
Hamm. நகரத்தில் அமோகமாக நடைபெற்ற ஸ்ரீ காமாட்சி அம்பாள் கோவில் தேர் திருவிழா அலங்காரமாகவும் அருமையாகவும் கொண்டாடப்பட்டுள்ளது. அலங்காரமான வீடியோ தம்பி மகிழ்ச்சி🙏🏼👍🏼👍🏼👍🏼
Raj anna thanks
Super👍
வருகின்ற ஞாயிற்றுக்கிழமை வரதராஜ பெருமாள் ஆலய தேர் திருவிழா மறந்து விடாதீர்கள்.
அருமை தோழர் வாழ்க வளமுடன் பாண்டிச்சேரியில் இருந்து அனுஷன்
Happy to see my Tamil people mostly from SRI LANKA.MY happiest wishes to all the tamilians in GERMANY
உண்மையிலேயே தமிழர் திருவிழாவை கானும் போது நம் தமிழர்கள் கடல்கடந்தும் நம் கலாச்சாரத்தை நிலைநாட்டுகிறாகள் என்பதை கேட்கும் பொழுது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது நெதர்லாந்தமிழன் சேனலுக்கு வாழ்த்துக்கள்
அருமையாக உள்ளது
வாழ்த்துக்கள்
நம்ம காமாட்சி அம்மன் 🙏நன்றி தமிழா 👍
Feels like i am being welcomed to Germany. 🙏😇 அருமை ❤️
Anyone there who can find me get a home in Germany berlin? Can you share some trusted sites online ?
நிகழ்ச்சி.அருமை.
தமிழ்நாட்டில் நடக்கும் விழா போலவே இருந்தது.
கவுன்சிலர் பல ஆண்டுகளாக லண்டனில் இருந்தாலும்
அசல் தமிழ் பேசியது
மிக பெருமையாக
இருக்கிறது.
சின்ன குறை:
கோவில் முன்தோற்றத்தையாவது காட்டி இருக்கலாம்.
____
Part 1 parunge anna
வாங்க வாங்க அது இருக்கு இது இருக்கு. தமிழர்களின் இந்த அழைப்பு காதுக்கே இனிமையா இருக்கு வாழ்க தமிழ் வளர்க ஜெர்மன் நாட்டு மக்கள்
அருமையான பதிவு மிக்க மகிழ்ச்சி நன்றி நண்பரே வணக்கம் நான் தருமபுரி மாவட்டம்
அருமையான அழகான பதிவு அருமை அருமை அருமை அண்ணா.
அருமை... அருமை.. பெருமையாக இருக்கிறது
Its all because of srilanka tamil mainly. A very hearty thanks
வாழ்க தமிழ் வளர்க தமிழ் மகிழ்ச்சி
தமிழ் உறவுகளுக்கு வணக்கம் நீங்கள் பேசுவதை
கேட்கவே மகிழ்ச்சியாக இருக்கிறது
Nice video vlogs journey excellent vedio 👌 Happy
Awsome Thiruvillla vlog at Germany brother, thanks for sharing with us 💖