பிரபு மற்றும் ரமேஷ் அரவிந்த் போட்டி போட்டுகொண்டு நடித்திருப்பார்கள். ரமேஷ்அரவிந்த் உணர்ச்சி கொந்தளிப்பும் பிரபுவின் சாத்வீக குணமும் பாடல் முழுவதும் நிரம்பி இருக்கும். 3.09 பிரபு எவ்வளவு பெரிய நடிகன் என்று நிரூபித்து இருப்பார். அற்புதமான இசை, பாடல் வரிகள், மிக சரியான நடிப்பு. அபாரம்.
சரியாக கவனித்து இருக்கிறீர்கள் 3.38,3.39 அவரது நடிப்பு சிறப்பாக இருக்கும் அதுவும் அஞ்சலி அஞ்சலி எனும் டியூனை உணர்ச்சிவசப்பட்டு வாசிப்பார் பின்னர் சுதாகரித்துக் கொண்டு டியூனை மாற்றி வாசிப்பது சிறப்பு
என் காதலே என் காதலே… என்னை என்ன செய்ய போகிறாய்… நான் ஓவியன் என்று தெரிந்தும் நீ… ஏன் கண்ணிரெண்டை கேட்கிறாய் சிலுவைகள் சிறகுகள்… ரெண்டில் என்ன தர போகிறாய்… கிள்ளுவதை கிள்ளி விட்டு… ஏன் தள்ளி நின்று பார்க்கிறாய்… ஆண் : என் காதலே என் காதலே… என்னை என்ன செய்ய போகிறாய்… நான் ஓவியன் என்று தெரிந்தும் நீ… ஏன் கண்ணிரெண்டை கேட்கிறாய்… -BGM- ஆண் : காதலே நீ பூ எறிந்தால்… எந்த மலையும் கொஞ்சம் குழையும்… காதலே நீ கல் எறிந்தால்… எந்த கடலும் கொஞ்சம் கலங்கும்… ஆண் : இனி மீள்வதா… ஆஅ… இல்லை வீழ்வதா… உயிர் வாழ்வதா… ஆஅ… இல்லை போவதா… அமுதென்பதா விஷம் என்பதா… உன்னை அமுதவிஷமென்பதா… -BGM- ஆண் : என் காதலே என் காதலே… என்னை என்ன செய்ய போகிறாய்… நான் ஓவியன் என்று தெரிந்தும் நீ… ஏன் கண்ணிரெண்டை கேட்கிறாய்… -BGM- ஆண் : காதலே உன் காலடியில்… நான் விழுந்து விழுந்து தொழுதேன்… கண்களை நீ மூடிக்கொண்டால்… நான் குலுங்கி குலுங்கி அழுதேன்… Tamil Padal Varigal Songs makes mind cool MenuSkip to content  என் காதலே (ஆண்) பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்வைரமுத்துஎஸ். பி. பாலசுப்ரமணியம்ஏ.ஆர்.ரகுமான்டூயட் En Kadhale (Male) Song Lyrics in Tamil ஆண் : லவ் இஸ் டார்ச்சர்… வேர்ட்ஸ் கான்ட் ஜஸ்ட் எக்ஸ்பிரஸ்… லவ் இஸ் கேம்பல்… வித் டியர்ஸ் ஆஃப் பெயின்… இன் லைஃப்ஸ் டிஸ்ட்ரஸ்… லவ் மேக் யுவர் லைஃப் எ ஸ்ட்ரயின்… வேர் மனி ஸ்டாண்ட்ஸ்… டூ லூஸ் தி கேம்… லவ் ஹேஸ் திஸ் கிரேஸி நேம்… வேர் பெயின் அண்ட் ஸாரோ… டை டவுன் இன் ஷேம்… ஆண் : என் காதலே என் காதலே… என்னை என்ன செய்ய போகிறாய்… நான் ஓவியன் என்று தெரிந்தும் நீ… ஏன் கண்ணிரெண்டை கேட்கிறாய்… -BGM- ஆண் : சிலுவைகள் சிறகுகள்… ரெண்டில் என்ன தர போகிறாய்… -BGM- ஆண் : கிள்ளுவதை கிள்ளி விட்டு… ஏன் தள்ளி நின்று பார்க்கிறாய்… ஆண் : என் காதலே என் காதலே… என்னை என்ன செய்ய போகிறாய்… நான் ஓவியன் என்று தெரிந்தும் நீ… ஏன் கண்ணிரெண்டை கேட்கிறாய்… -BGM- ஆண் : காதலே நீ பூ எறிந்தால்… எந்த மலையும் கொஞ்சம் குழையும்… காதலே நீ கல் எறிந்தால்… எந்த கடலும் கொஞ்சம் கலங்கும்… ஆண் : இனி மீள்வதா… ஆஅ… இல்லை வீழ்வதா… உயிர் வாழ்வதா… ஆஅ… இல்லை போவதா… அமுதென்பதா விஷம் என்பதா… உன்னை அமுதவிஷமென்பதா… -BGM- ஆண் : என் காதலே என் காதலே… என்னை என்ன செய்ய போகிறாய்… நான் ஓவியன் என்று தெரிந்தும் நீ… ஏன் கண்ணிரெண்டை கேட்கிறாய்… -BGM- ஆண் : காதலே உன் காலடியில்… நான் விழுந்து விழுந்து தொழுதேன்… கண்களை நீ மூடிக்கொண்டால்… நான் குலுங்கி குலுங்கி அழுதேன்… ஆண் : இது மாற்றமா… ஆஅ… தடுமாற்றமா… என் நெஞ்சிலே… ஏ… பனி மூட்டமா… நீ தோழியா இல்லை எதிரியா… என்று தினமும் போராட்டமா… ஆண் : என் காதலே என் காதலே… என்னை என்ன செய்ய போகிறாய்… நான் ஓவியன் என்று தெரிந்தும் நீ… ஏன் கண்ணிரெண்டை கேட்கிறாய்… ஆண் : சிலுவைகள் சிறகுகள்… ரெண்டில் என்ன தர போகிறாய்… கிள்ளுவதை கிள்ளிவிட்டு… -BGM-
இந்த பாடல் மற்றும் இசையை கேட்கும் போது மனது லேசாக மாறுகிறது எவ்வளவு கஷ்டம் இருந்தாலும் இந்த பாடலை கேட்டால் அனைத்து கவலைகளும் மறந்து போய் விடுகிறது...... 😌🥰
என் காதலே என் காதலே என்னை என்ன செய்யப் போகிறாய் நான் ஓவியன் என்று தெரிந்தும் நீ ஏன் கண்ணிரெண்டைக் கேட்கிறாய் சிலுவைகள் சிறகுகள் ரெண்டில் என்ன தரப் போகிறாய் கிள்ளுவதை கிள்ளி விட்டு ஏன் தள்ளி நின்று பார்க்கிறாய் என் காதலே என் காதலே என்னை என்ன செய்யப் போகிறாய் நான் ஓவியன் என்று தெரிந்தும் நீ ஏன் கண்ணிரெண்டைக் கேட்கிறாய் காதலே நீ பூவெறிந்தால் எந்த மலையும் கொஞ்சம் குழையும் காதலே நீ கல்லெறிந்தால் எந்தக் கடலும் கொஞ்சம் கலங்கும் இனி மீழ்வதா, இல்லை வீழ்வதா உயிர் வாழ்வதா, இல்லை போவதா அமுதென்பதா விஷமென்பதா உன்னை அமுத விஷமென்பதா என் காதலே என் காதலே என்னை என்ன செய்யப் போகிறாய் நான் ஓவியன் என்று தெரிந்தும் நீ ஏன் கண்ணிரெண்டைக் கேட்கிறாய் காதலே உன் காலடியில் நான் விழுந்து விழுந்து தொழுதேன் கண்களை நீ மூடிக்கொண்டாய் நான் குலுங்கிக் குலுங்கி அழுதேன் இது மாற்றமா தடுமாற்றமா என் நெஞ்சிலே பனி மூட்டமா நீ தோழியா இல்லை எதிரியா என்று தினமும் போராட்டமா என் காதலே என் காதலே என்னை என்ன செய்யப் போகிறாய் நான் ஓவியன் என்று தெரிந்தும் நீ ஏன் கண்ணிரெண்டைக் கேட்கிறாய் சிலுவைகள் சிறகுகள் ரெண்டில் என்ன தரப் போகிறாய் கிள்ளுவதை கிள்ளி விட்டு...
A R Rahman மெகா ஹிட் வரிசையில் இதுவும் ஒன்று.1993. 🌷 தற்ப்போது 40 & 45 வயதை நெருங்கி கொண்டிருக்கும் குடும்பத்தலைவர்கள் 23 வருடங்களுக்கு முன் அடிக்கடி முனு முனுக்கும் பாடல் 🌹 OK இந்த மாதிரி என்னுடைய கனவு பாடல்களுடன் வளைகுடா நாடுகளில் 15 வருடங்களை கடந்து கொண்டிருக்கின்றேன் 🌹 இன்னும் 15 வருடங்களை கடந்து போவேன் 🌹 By James Raj 🌹 U A E 🌹 Oil & Gas field 🌹 LNG & LPG 🌹 31.07.2021 🌹🌹🌹
Spb sir அழிந்தாலும் அவரின் பாடல்கள் இன்னும் அழிய விள்ளை இதய துடிக்கும் பாடல்கள் இன்னும் அழிய விள்ளை நாம் அவரின் ஆத்துமா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன் 🙏🙏🙏
இந்த மாதிரி யான ஒரு அற்புதமான லவ் பீல் பாட்டு இப்போ இருக்குற ஹீரோகளுக்கு அமையாது, அமஞ்சாலும், இவுனுங்களுக்கு பொருந்தாது..... Very gud acting expressions from prabhu sir and arvindh sir..... Hatsoff..... 👏🏻👏🏻👏🏻
Prabhu Sir's expression paathutu antha instrument avar than vasichurukaru nu nenachavangalla naanum oruthan.. athum nadula antha anjali anjali bgm... ❤❤❤ SPB Sir still living through his voice.. Mixed in Air..! 🥹🥹🥹
2022, 2032, 2042 .........................this continues as long music lovers exist....wow what a song ......SPB was a precious gift for the music world
From @3:05 the sudden shift, happiness all abound and the way it carries with a bit of sadness till the end its just legend KBs touch all over, ARR and SPB weaving their magic with beautiful contrasting performances by Prabhu and Ramesh Arvind. Duet is one of a kind movie and soundtrack.
நானும் என் தம்பியும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டே ரசித்த பாடல். எங்களுக்குள் காதல் போட்டியும் உண்டு. அவனும் இறந்து விட்டான். நான் அடிக்கடி கேட்கும் பாடல் இது.
I have seen so many actors in movies act like they are playing an instrument (including Prabhu playing the Piano) but nothing comes close to what he does here. His emotions, his breathing, his sense of timing--all seems to be perfect, and he can really lead someone into thinking that he's really playing the Sax.
என் காதலே என் காதலே என்னை என்ன செய்யப் போகிறாய் நான் ஓவியன் என்று தெரிந்தும் நீ ஏன் கண்ணிரெண்டைக் கேட்கிறாய் சிலுவைகள் சிறகுகள் ரெண்டில் என்ன தரப் போகிறாய் கிள்ளுவதை கிள்ளி விட்டு ஏன் தள்ளி நின்று பார்க்கிறாய் என் காதலே என் காதலே என்னை என்ன செய்யப் போகிறாய் நான் ஓவியன் என்று தெரிந்தும் நீ ஏன் கண்ணிரெண்டைக் கேட்கிறாய் காதலே நீ பூவெறிந்தால் எந்த மலையும் கொஞ்சம் குழையும் காதலே நீ கல்லெறிந்தால் எந்தக் கடலும் கொஞ்சம் கலங்கும் இனி மீழ்வதா, இல்லை வீழ்வதா உயிர் வாழ்வதா, இல்லை போவதா அமுதென்பதா விஷமென்பதா உன்னை அமுத விஷமென்பதா என் காதலே என் காதலே என்னை என்ன செய்யப் போகிறாய் நான் ஓவியன் என்று தெரிந்தும் நீ ஏன் கண்ணிரெண்டைக் கேட்கிறாய் காதலே உன் காலடியில் நான் விழுந்து விழுந்து தொழுதேன் கண்களை நீ மூடிக்கொண்டாய் நான் குலுங்கிக் குலுங்கி அழுதேன் இது மாற்றமா தடுமாற்றமா என் நெஞ்சிலே பனி மூட்டமா நீ தோழியா இல்லை எதிரியா என்று தினமும் போராட்டமா என் காதலே என் காதலே என்னை என்ன செய்யப் போகிறாய் நான் ஓவியன் என்று தெரிந்தும் நீ ஏன் கண்ணிரெண்டைக் கேட்கிறாய் சிலுவைகள் சிறகுகள் ரெண்டில் என்ன தரப் போகிறாய் கிள்ளுவதை கிள்ளி விட்டு. Ansii
எத்தனை வருடங்கள் இந்த ஜென்மங்கள் இருந்தாலும் காலத்தால் அழிக்க முடியாத இப்பாடல் No body can ful fill the great Legend SPB place and his voice heavenlyil ஒலித்து கொண்டிருக்கும்
03:09 The sudden pleasant shift in mood and how Prabhu enacted with saxophone is mesmerizing 04:55 Looking at how his brother is unable to continue, the saxo coming to rescue is the Balachander touch Every morning I take train to office and this is the must-in-box!
3:06 --3:51 - This is called performance!! he needs to act like he is playing saxophone, still show the expressions. Brilliant acting!! Hats off to Prabhu sir!
A R Rahman மெகா ஹிட் வரிசையில் இதுவும் ஒன்று.1993. 🌷 தற்ப்போது எனக்கு வயது 48 🌷26 வருடங்களுக்கு முன் இந்த பாடல்தான் எனக்கு dream song 🌷31.07.2022 OMAN MUSCAT
I listen to all kinds of music whether that's rap, rock & roll, pop, country, or even my mother tongue Tamil. But whenever I feel stressed out or angry, I listen to this song to calm down. Just the melodious voice of SPB is enough to make me feel better. RIP sir, you are truly missed!!!
Excellent direction by KB. After prabhu tells he’s my brother, music pauses and when it begins Meenakshi arrives between and the brothers bond is broken. Prabhu immediately plays anjali anjali and she looks at him. So much happening in short span. In real life its so difficult when brothers love the same girl. So painful it’d be.
இந்தக் குரலை இன்னும் இனிமேல் கேட்க முடியாது இரவு நேரத்தில் வாகனம் ஓட்டும் போது இவருடைய பாட்டு தான் எனக்கு தாலாட்டு பல நேரங்களில் மெய்மறந்து மகிழ்ந்து இருக்கிற எனக்கு தூக்கம் வரும்போதெல்லாம் இவருடைய பாட்டு தான் உற்சாகத்தை கொடுக்கும்❤
Enkku vayadu 65 .Nan innamum inda padalai rasikiren. SB Sir ewwaluwu thathrupama inda padalai padi irukkirar. Avar pondra padagar oruwar ini pirakka poradillai. Still I ❤️ this song. I am from Srilanka.
இக்காட்சியில் பாடலா பாடியவரா இசையா காட்சியமைப்பா பிரபுவின் மாறும் முகபாவங்களா எது சிறப்பு காதலின் வலியை இதைவிட சிறப்பாக காட்ட முடியுமா காலத்தால் அழியாத பாடல்
Both music director and film director Is MR. A.R.RAHMAN when hearing this song. Total film story told in single song with great rhythm. BEST BEATS of MR. OSCAR.
Iam 2k kids dha but i like every old songs🎵..... I love my Tami languagel..... Eppovum Tamil needudi valanum.... Indha mari songs la ippo rare dha.....i mostly noticed the lyrics is special to everything 🥰😍😊😇😌
பாட்டுக்காக இசையா இல்ல இசைக்கு பாட்டா னு தெரியல அந்த அளவுக்கு இரண்டும் கலந்து வேற லெவல் பீல் குடுக்குது 👌👏
இந்த காந்த குரலுக்கு மயங்காத ஒருவன் உலகில் உண்டோ🥰
Naan
Na irukan bro
உயிரற்ற ஜடங்களும்
உயிர் கொடுக்கும் குரல்
Never ever 2023 sep 17th
Ellai
பிரபு மற்றும் ரமேஷ் அரவிந்த் போட்டி போட்டுகொண்டு நடித்திருப்பார்கள். ரமேஷ்அரவிந்த் உணர்ச்சி கொந்தளிப்பும் பிரபுவின் சாத்வீக குணமும் பாடல் முழுவதும் நிரம்பி இருக்கும். 3.09 பிரபு எவ்வளவு பெரிய நடிகன் என்று நிரூபித்து இருப்பார். அற்புதமான இசை, பாடல் வரிகள், மிக சரியான நடிப்பு. அபாரம்.
சரியாக கவனித்து இருக்கிறீர்கள் 3.38,3.39 அவரது நடிப்பு சிறப்பாக இருக்கும் அதுவும் அஞ்சலி அஞ்சலி எனும் டியூனை உணர்ச்சிவசப்பட்டு வாசிப்பார் பின்னர் சுதாகரித்துக் கொண்டு டியூனை மாற்றி வாசிப்பது சிறப்பு
உண்மை உண்மை பிரபு நடிப்பு ❤🎉
Prabhu sir super
Yeppa dai intha padathula isai ar rahman da prabu summa tha act kudukurar😂😂😂
Andha Act Kuda Nambura madhiri Nadichirukar chumma vaila sync illama pannala @@safiqjelila7468
என் காதலே என் காதலே…
என்னை என்ன செய்ய போகிறாய்…
நான் ஓவியன் என்று தெரிந்தும் நீ…
ஏன் கண்ணிரெண்டை கேட்கிறாய்
சிலுவைகள் சிறகுகள்…
ரெண்டில் என்ன தர போகிறாய்…
கிள்ளுவதை கிள்ளி விட்டு…
ஏன் தள்ளி நின்று பார்க்கிறாய்…
ஆண் : என் காதலே என் காதலே…
என்னை என்ன செய்ய போகிறாய்…
நான் ஓவியன் என்று தெரிந்தும் நீ…
ஏன் கண்ணிரெண்டை கேட்கிறாய்…
-BGM-
ஆண் : காதலே நீ பூ எறிந்தால்…
எந்த மலையும் கொஞ்சம் குழையும்…
காதலே நீ கல் எறிந்தால்…
எந்த கடலும் கொஞ்சம் கலங்கும்…
ஆண் : இனி மீள்வதா… ஆஅ…
இல்லை வீழ்வதா…
உயிர் வாழ்வதா… ஆஅ…
இல்லை போவதா…
அமுதென்பதா விஷம் என்பதா…
உன்னை அமுதவிஷமென்பதா…
-BGM-
ஆண் : என் காதலே என் காதலே…
என்னை என்ன செய்ய போகிறாய்…
நான் ஓவியன் என்று தெரிந்தும் நீ…
ஏன் கண்ணிரெண்டை கேட்கிறாய்…
-BGM-
ஆண் : காதலே உன் காலடியில்…
நான் விழுந்து விழுந்து தொழுதேன்…
கண்களை நீ மூடிக்கொண்டால்…
நான் குலுங்கி குலுங்கி அழுதேன்…
Tamil Padal Varigal
Songs makes mind cool
MenuSkip to content

என் காதலே (ஆண்)
பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்வைரமுத்துஎஸ். பி. பாலசுப்ரமணியம்ஏ.ஆர்.ரகுமான்டூயட்
En Kadhale (Male) Song Lyrics in Tamil
ஆண் : லவ் இஸ் டார்ச்சர்…
வேர்ட்ஸ் கான்ட் ஜஸ்ட் எக்ஸ்பிரஸ்…
லவ் இஸ் கேம்பல்…
வித் டியர்ஸ் ஆஃப் பெயின்…
இன் லைஃப்ஸ் டிஸ்ட்ரஸ்…
லவ் மேக் யுவர் லைஃப் எ ஸ்ட்ரயின்…
வேர் மனி ஸ்டாண்ட்ஸ்…
டூ லூஸ் தி கேம்…
லவ் ஹேஸ் திஸ் கிரேஸி நேம்…
வேர் பெயின் அண்ட் ஸாரோ…
டை டவுன் இன் ஷேம்…
ஆண் : என் காதலே என் காதலே…
என்னை என்ன செய்ய போகிறாய்…
நான் ஓவியன் என்று தெரிந்தும் நீ…
ஏன் கண்ணிரெண்டை கேட்கிறாய்…
-BGM-
ஆண் : சிலுவைகள் சிறகுகள்…
ரெண்டில் என்ன தர போகிறாய்…
-BGM-
ஆண் : கிள்ளுவதை கிள்ளி விட்டு…
ஏன் தள்ளி நின்று பார்க்கிறாய்…
ஆண் : என் காதலே என் காதலே…
என்னை என்ன செய்ய போகிறாய்…
நான் ஓவியன் என்று தெரிந்தும் நீ…
ஏன் கண்ணிரெண்டை கேட்கிறாய்…
-BGM-
ஆண் : காதலே நீ பூ எறிந்தால்…
எந்த மலையும் கொஞ்சம் குழையும்…
காதலே நீ கல் எறிந்தால்…
எந்த கடலும் கொஞ்சம் கலங்கும்…
ஆண் : இனி மீள்வதா… ஆஅ…
இல்லை வீழ்வதா…
உயிர் வாழ்வதா… ஆஅ…
இல்லை போவதா…
அமுதென்பதா விஷம் என்பதா…
உன்னை அமுதவிஷமென்பதா…
-BGM-
ஆண் : என் காதலே என் காதலே…
என்னை என்ன செய்ய போகிறாய்…
நான் ஓவியன் என்று தெரிந்தும் நீ…
ஏன் கண்ணிரெண்டை கேட்கிறாய்…
-BGM-
ஆண் : காதலே உன் காலடியில்…
நான் விழுந்து விழுந்து தொழுதேன்…
கண்களை நீ மூடிக்கொண்டால்…
நான் குலுங்கி குலுங்கி அழுதேன்…
ஆண் : இது மாற்றமா… ஆஅ…
தடுமாற்றமா…
என் நெஞ்சிலே… ஏ…
பனி மூட்டமா…
நீ தோழியா இல்லை எதிரியா…
என்று தினமும் போராட்டமா…
ஆண் : என் காதலே என் காதலே…
என்னை என்ன செய்ய போகிறாய்…
நான் ஓவியன் என்று தெரிந்தும் நீ…
ஏன் கண்ணிரெண்டை கேட்கிறாய்…
ஆண் : சிலுவைகள் சிறகுகள்…
ரெண்டில் என்ன தர போகிறாய்…
கிள்ளுவதை கிள்ளிவிட்டு…
-BGM-
Good songs
🌹இனி மீள்வதா ? இல் லை வீழ்வதா ? உயிர் வாழ்வதா ? இல்லை போவதா ?அமுதென்ப தா ? விஷமென்பதா ? உன்னை அமுதவிஷ மென்பதா ?😢😨😰😪
2024m indha song ah rasippavunga yaru yaru❤❤
❤
@@PremKumar-wi9sjപിഷക് ഇയ്യ്ക്ക് ഇയ്മ്മി iiiiii
😊Pll😊😊@@PremKumar-wi9sj
Me❤
1😢@@PremKumar-wi9sj
இப்போது வருகின்ற பாடல்களில் இப்படி ஒரு பாடலை கூட காண முடியாவில்லை
இந்தப் பாடலைக் கேட்டதும் யார் யாருடைய கண்ணில் ஓரம் கண்ணீர் கசிந்தது?
இந்த பாடல் மற்றும் இசையை கேட்கும் போது மனது லேசாக மாறுகிறது எவ்வளவு கஷ்டம் இருந்தாலும் இந்த பாடலை கேட்டால் அனைத்து கவலைகளும் மறந்து போய் விடுகிறது...... 😌🥰
Super
Yes
True
True, lost in the music 🎧
AR ரஹ்மான் 's one of the Master Piece...
தற்போது 45 & 50 வயதை நெருங்கி கொண்டிருக்கும் ரசிக உள்ளங்கள் எந்த காலத்திலும் இந்த பாடலை மறக்கமாட்டார்கள் ஏனென்றால் அது அவங்க dream song
எவ்வளவு உயர பறந்தாலும் கருங்குருவி பருந்து ஆக முடியாது. comments திருடர்கள் ஜாக்கிரதை By James Raj 🌹 Dubai 🌹 9.7.2022 🌹
சார் எனக்கும் ரொம்ப ரொம்ப பிடித்த பாடல். 60 வயது கிட்ஸ் க்கும் பிடிக்கும்.
All is welcome too🙏
புலியை பார்த்து பூனை சூடு போட்டக்கதை. Comments திருடர்கள் ஜாக்கிரதை
@@jamesjamesraj6190 ungaluku mattumthaanantha feeling irukkumaa.. ellarukum irukura feeling thaane..
எத்தனை வருடங்கள் ஆனாலும் மனதை விட்டு நீங்காத பாடல் அருமையான வரிகள்
Yes
என் காதலே என் காதலே
என்னை என்ன செய்யப் போகிறாய்
நான் ஓவியன் என்று தெரிந்தும் நீ
ஏன் கண்ணிரெண்டைக் கேட்கிறாய்
சிலுவைகள் சிறகுகள் ரெண்டில்
என்ன தரப் போகிறாய்
கிள்ளுவதை கிள்ளி விட்டு
ஏன் தள்ளி நின்று பார்க்கிறாய்
என் காதலே என் காதலே
என்னை என்ன செய்யப் போகிறாய்
நான் ஓவியன் என்று தெரிந்தும் நீ
ஏன் கண்ணிரெண்டைக் கேட்கிறாய்
காதலே நீ பூவெறிந்தால்
எந்த மலையும் கொஞ்சம் குழையும்
காதலே நீ கல்லெறிந்தால்
எந்தக் கடலும் கொஞ்சம் கலங்கும்
இனி மீழ்வதா, இல்லை வீழ்வதா
உயிர் வாழ்வதா, இல்லை போவதா
அமுதென்பதா விஷமென்பதா
உன்னை அமுத விஷமென்பதா
என் காதலே என் காதலே
என்னை என்ன செய்யப் போகிறாய்
நான் ஓவியன் என்று தெரிந்தும் நீ
ஏன் கண்ணிரெண்டைக் கேட்கிறாய்
காதலே உன் காலடியில்
நான் விழுந்து விழுந்து தொழுதேன்
கண்களை நீ மூடிக்கொண்டாய்
நான் குலுங்கிக் குலுங்கி அழுதேன்
இது மாற்றமா தடுமாற்றமா
என் நெஞ்சிலே பனி மூட்டமா
நீ தோழியா இல்லை எதிரியா
என்று தினமும் போராட்டமா
என் காதலே என் காதலே
என்னை என்ன செய்யப் போகிறாய்
நான் ஓவியன் என்று தெரிந்தும் நீ
ஏன் கண்ணிரெண்டைக் கேட்கிறாய்
சிலுவைகள் சிறகுகள் ரெண்டில்
என்ன தரப் போகிறாய்
கிள்ளுவதை கிள்ளி விட்டு...
எவ்வளவு கவலைகள் இந்தப் பாடலைக் கேட்கும் போது ஒரு நிமிடத்தில் அனைத்து பிரச்சினைகளும் மறந்து விடுகிறோம் அருமையான வரிகளும் இசையும் ❤️❤️❤️
அருமையான பாடல்
A R Rahman மெகா ஹிட் வரிசையில் இதுவும் ஒன்று.1993. 🌷 தற்ப்போது 40 & 45 வயதை நெருங்கி கொண்டிருக்கும் குடும்பத்தலைவர்கள் 23 வருடங்களுக்கு முன் அடிக்கடி முனு முனுக்கும் பாடல் 🌹 OK இந்த மாதிரி என்னுடைய கனவு பாடல்களுடன் வளைகுடா நாடுகளில் 15 வருடங்களை கடந்து கொண்டிருக்கின்றேன் 🌹 இன்னும் 15 வருடங்களை கடந்து போவேன் 🌹 By James Raj 🌹 U A E 🌹 Oil & Gas field 🌹 LNG & LPG 🌹 31.07.2021 🌹🌹🌹
super
Super song
Super
Naan tamilnadu Hyundai
@@gowthamyonock1597 நான் Dubai Hyundai Oil & Gas field ❤️ industrial formen ❤️ 15 yrs gulf experience ❤️
It's gonna be 2024 now and still this song stays in deep down the heart ❤️👑.... SPB🥶.....
Spb sir அழிந்தாலும் அவரின் பாடல்கள் இன்னும் அழிய விள்ளை இதய துடிக்கும் பாடல்கள் இன்னும் அழிய விள்ளை நாம் அவரின் ஆத்துமா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன் 🙏🙏🙏
🔦🎤🎤🎤🎤🎶🎵
அழியவில்லை....
SBP is my fav singer wow sema energy sema feel lot of I love u sir
SPB மறைந்தாலும் அவர் புகழ் அழியாது
@@fakrudeenkhan6102 p
இனிமையான இசை மற்றும் வரிகள்.
2022லும் இந்த பாடலை விரும்பி கேட்போர் ..லட்சம் பேர்.😍😍
பழைய காதல் தான் உண்மையான காதல் இப்ப இருக்கிற காதல்கள் கோர்ட்டு வாசலில் தான் காதல் டைவர்ஸ் காதல்
இந்த மாதிரி யான ஒரு அற்புதமான லவ் பீல் பாட்டு இப்போ இருக்குற ஹீரோகளுக்கு அமையாது, அமஞ்சாலும், இவுனுங்களுக்கு பொருந்தாது.....
Very gud acting expressions from prabhu sir and arvindh sir.....
Hatsoff..... 👏🏻👏🏻👏🏻
Male : En kaadhalae en kaadhalae
Ennai enna seiya pogiraai
Naan oviyan endru therindhum nee
Yen kannirandai ketkiraai
Male : Siluvaigal siragugal
Rendil enna thara pogiraai
Killuvathai killivittu
Yen thalli nindru paarkiraai
Male : En kaadhalae en kaadhalae
Ennai enna seiya pogiraai
Naan oviyan endru therindhum nee
Yen kannirandai ketkiraai
Male : Kaadhalae nee poo erinthaal
Entha malaiyum konjam kuzhaiyum
Kaadhalae nee kal erinthaal
Entha kadalum konjam kalangum
Male : Ini meelvathaa aaa
Illai veelvathaa…
Uyir vazhvathaa aaa
Illai povathaa..
Amuthenpathaa visham enbathaa..
Illai amuthavishamenbathaa….
Male : En kaadhalae en kaadhalae
Ennai enna seiya pogiraai
Naan oviyan endru therindhum nee
Yen kannirandai ketkiraai
Male : Kaadhalae un kaaladiyil
Naan vilunthu vilunthu thozhudhen
Kangalai nee moodi kondaal
Naan kulungi kulungi azhudhen
Male : Ithu maatramaa aaa
Thadumaatramaa…
En nenjilae ae…
Pani moottamaa….
Nee tholiyaa …illai ethiriyaa
Endru thinamum poraattamaa..
Male : En kaadhalae en kaadhalae
Ennai enna seiya pogiraai
Naan oviyan endru therindhum nee
Yen kannirandai ketkiraai
Male : Siluvaigal siragugal
Rendil enna thara pogiraai
Killuvathai killivittu…..
Lot s of thx for lyrics
Super
Prabhu Sir's expression paathutu antha instrument avar than vasichurukaru nu nenachavangalla naanum oruthan.. athum nadula antha anjali anjali bgm... ❤❤❤ SPB Sir still living through his voice.. Mixed in Air..! 🥹🥹🥹
Evergreen song என்னும் 50years தாண்டி கேட்டாலும் புது அனுபவம் கொடுக்கும்
Yes
2022, 2032, 2042 .........................this continues as long music lovers exist....wow what a song ......SPB was a precious gift for the music world
All is welcome too🙏
Forever goosebump! SPB will always live on with us...
❤❤❤❤
உலகம் இருக்கும் வரை இந்த படைப்பு அழியாது. எப்போதும் ஒளித்து கொண்டே இருக்கும்
Prabhu what an actor. Absolutely underrated❤
❤❤❤❤❤❤❤❤❤
90s kids only like this songs nanu 90s kid tan avangaluku tan entha feeling lines purium
Yes bro... ❤
From @3:05 the sudden shift, happiness all abound and the way it carries with a bit of sadness till the end its just legend KBs touch all over, ARR and SPB weaving their magic with beautiful contrasting performances by Prabhu and Ramesh Arvind. Duet is one of a kind movie and soundtrack.
நானும் என் தம்பியும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டே ரசித்த பாடல். எங்களுக்குள் காதல் போட்டியும் உண்டு. அவனும் இறந்து விட்டான். நான் அடிக்கடி கேட்கும் பாடல் இது.
Sad
🇱🇰🇱🇰😭😭😥
போட்த்தள்ளிட்டியா
@@rmurugan5423 இந்தப் படத்தில் போட்டுத் தள்ளினானா..?
😥😥
Roja came out in '92, Duet in '94. Which means ARR produced this absolute masterpiece only two years into his career. A Genius. Legend. Maestro.
Absolute LEGEND❤
2023 ... still brings love to my heart! evergreen rahmanism
I have seen so many actors in movies act like they are playing an instrument (including Prabhu playing the Piano) but nothing comes close to what he does here. His emotions, his breathing, his sense of timing--all seems to be perfect, and he can really lead someone into thinking that he's really playing the Sax.
எந்தக் காலத்திற்கும் கேட்கக் கூடிய அருமையான பாடல்
ஒரு சூரியன் ஒரு நிலவு. ஒரே ஒரு SPB Sir
Sivaji. Thillana. Mohanampaill. Reaction. Poonddru. Prabukum. Ethil. Saksaphone. Vaaseipathil. Reaction. Supper.
Can't control my tears 😭...what a composition it was ✌️✌️✌️ brilliant ❤️
என் காதலே என் காதலே
என்னை என்ன செய்யப் போகிறாய்
நான் ஓவியன் என்று தெரிந்தும் நீ
ஏன் கண்ணிரெண்டைக் கேட்கிறாய்
சிலுவைகள் சிறகுகள் ரெண்டில்
என்ன தரப் போகிறாய்
கிள்ளுவதை கிள்ளி விட்டு
ஏன் தள்ளி நின்று பார்க்கிறாய்
என் காதலே என் காதலே
என்னை என்ன செய்யப் போகிறாய்
நான் ஓவியன் என்று தெரிந்தும் நீ
ஏன் கண்ணிரெண்டைக் கேட்கிறாய்
காதலே நீ பூவெறிந்தால்
எந்த மலையும் கொஞ்சம் குழையும்
காதலே நீ கல்லெறிந்தால்
எந்தக் கடலும் கொஞ்சம் கலங்கும்
இனி மீழ்வதா, இல்லை வீழ்வதா
உயிர் வாழ்வதா, இல்லை போவதா
அமுதென்பதா விஷமென்பதா
உன்னை அமுத விஷமென்பதா
என் காதலே என் காதலே
என்னை என்ன செய்யப் போகிறாய்
நான் ஓவியன் என்று தெரிந்தும் நீ
ஏன் கண்ணிரெண்டைக் கேட்கிறாய்
காதலே உன் காலடியில்
நான் விழுந்து விழுந்து தொழுதேன்
கண்களை நீ மூடிக்கொண்டாய்
நான் குலுங்கிக் குலுங்கி அழுதேன்
இது மாற்றமா தடுமாற்றமா
என் நெஞ்சிலே பனி மூட்டமா
நீ தோழியா இல்லை எதிரியா
என்று தினமும் போராட்டமா
என் காதலே என் காதலே
என்னை என்ன செய்யப் போகிறாய்
நான் ஓவியன் என்று தெரிந்தும் நீ
ஏன் கண்ணிரெண்டைக் கேட்கிறாய்
சிலுவைகள் சிறகுகள் ரெண்டில்
என்ன தரப் போகிறாய்
கிள்ளுவதை கிள்ளி விட்டு.
Ansii
எனக்கு மிகவும் பிடித்த எஸ்பிபி ஐயா அவர் பாடிய பாடலில் எனக்கு மிகவும் பிடித்த பாடலில் இதுவும் ஒன்று .
Superior song
Super song❤❤❤❤
காதலில் தோல்வி தழுவிய அனைத்து இதயங்களின் இசை இது....
இதனை கடந்து வாழும் அனைத்து இதயங்களுக்கும்
என் மனமார்ந்த வாழ்த்துக்கள் 🙏👍👍👍👍
2023 லும் இப்பாடலை ரசிப்பவர்கள் யார் யார்.?
💖
Me at 13feb nite😶💔
me feb15 2023
Iam Feb 15
Me
2024 yaravatu kekiringkala.......pls like
Me😂
Nanum
Ya me
Like
Love the song
எத்தனை வருடங்கள் இந்த ஜென்மங்கள் இருந்தாலும் காலத்தால் அழிக்க முடியாத இப்பாடல் No body can ful fill the great Legend SPB place and his voice heavenlyil ஒலித்து கொண்டிருக்கும்
03:09 The sudden pleasant shift in mood and how Prabhu enacted with saxophone is mesmerizing
04:55 Looking at how his brother is unable to continue, the saxo coming to rescue is the Balachander touch
Every morning I take train to office and this is the must-in-box!
Yes
Excellent review
Exactly 💯
It's just beautiful. A true classic.
2024 la u intha song kekuravanga 💔💔
Speally காதலே நீ பூவெறிந்தால் எந்த மலையும் கொஞ்சம் குழையும்......like wat a words
இதயத்தை தாலாட்டும் அழகான காதல் வரிகள்....
Fallen for this voice in 1999...and still goes on🥰😍😍😍
Alone +Headset +This song =Feel The Heaven
Yeah,, that's true 👌
Super situation
Alone + headset + night time
Super comment.
எஸ் பி பியின் சிறந்த பாடல்களில் ஒன்று.
2024இப்பாடலை ரசிப்பவர் யார் 20-11-2024
Legendry SPB voice with perfect modulations / vibrations like anything. Simply great
3:06 --3:51 - This is called performance!! he needs to act like he is playing saxophone, still show the expressions. Brilliant acting!! Hats off to Prabhu sir!
Agree...gives you the aha moment
என் மனசுல இருந்ததை சொன்னிங்க 👍....
Mr.satish, pulikku porandadhu poonai Akuma.
Wounderful
வார்த்தையைக் ரசிப்பது இசையையே,காட்சிகளைப்,பாத்திரங்களைக் எதை குறைத்து சொல்ல முடியும் ஆகா அருமை....
Awesome lyrics. Music is not overlapping the lyrics.. Ippovum songs varuthe hair mathiri...
காதல் என்பது ஒரு புரியாத புதிர் ❤️
We missed both the legends SPB Sir and Kadhri Gopalnath Sir.
Also kb sir
True
A R Rahman மெகா ஹிட் வரிசையில் இதுவும் ஒன்று.1993. 🌷 தற்ப்போது எனக்கு வயது 48 🌷26 வருடங்களுக்கு முன் இந்த பாடல்தான் எனக்கு dream song 🌷31.07.2022 OMAN MUSCAT
No one talks about Kadri Gopalnath's saxophone play... What a masterpiece
Definitely kadri is behind this music a lot. Rahman and kadri the combo takes us to a different high
Ultimate
Many bits were played by sax raja
@@sln7839 hi hai
@@sln7839 hi hai
இனி வீழ்வதா......
இல்லை மீள்வதா.....😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😢😥😢😢
இந்தப் பாடலின் மூலம்
வாடும் நிலா எஸ்பிபி
நம் எல்லோரிடமும் வாழ்ந்து கொண்டிருக்கிறார் மறக்க முடியவில்லை
👌👌
👌
👌
I listen to all kinds of music whether that's rap, rock & roll, pop, country, or even my mother tongue Tamil. But whenever I feel stressed out or angry, I listen to this song to calm down. Just the melodious voice of SPB is enough to make me feel better. RIP sir, you are truly missed!!!
90s kids will not be able to forget SPB’s contribution… lov u SPB sir❤
For sure... Have a great day my friend
Not only 2023, continue 2033
My youngest loves this.
பிரபு வாசிக்கும் இன்ஸ்ட்ருமெண்ட்தான் பிலஸ். சூப்பர்ங்க
Saxaphone
Prabu is a good actor... love his expressions
2024 லும் இந்த பாட்டை ரசிப்பவர்கள் யார்?❤❤❤
Waaaaav' our SPB sir's melodious voice with katri Ji's saxafone by ARR music ... To be listened always ....
0:24 0:30 meee❤❤❤
Inta paadal forever evergreen song...
Me me
Me
going from one song to another song and returning back to same song without any single jerk.....great song!!!
Respected Balasubrahmanian sir, your heart beat and voice is our life in the musical world
2025 ல் நா உசுரோட இருந்த மீண்டும் இந்த பாடலை கேட்பேன்..😊
Vazhthkal
என் மனதை மிகவும் பாதித்தது இந்த பாடல், 90 kits
Prabhu is excellently performing in this song.
For another 100 years and more this song, music, SPB, KADRI, ARR WILL REMAIN IN OUR HEARTS
Vairamuthu also for the lyrics ❤
yes you said it no one can
❤❤❤❤❤❤❤❤❤❤
Excellent direction by KB. After prabhu tells he’s my brother, music pauses and when it begins Meenakshi arrives between and the brothers bond is broken. Prabhu immediately plays anjali anjali and she looks at him. So much happening in short span. In real life its so difficult when brothers love the same girl. So painful it’d be.
All time favourite song 💙 Forever SPB fan 🧡
காலத்தில் அழியாத பாட்டு 2024 இலும்..AR Rahman's one of the best songs...lovers anthem
god wish arr sir could bring back such golden compositions.. not just noise and edm
Being a Malayali, I find it hard to put into words how this song affects me. It's like a magical trip back to my 5
year old self.
2022 still this song holds a special place in heart
You are 1thousand right 👍
Really... Special...
Iml0ve
🙄🙄
@@sopanano9322 ho
Every time I listen to this song tears just drop
I can't understand a single word of it.
The soulful voice of SPB
2024 லும் மெய் மறக்கறேன் நான்❤
இந்தக் குரலை இன்னும் இனிமேல் கேட்க முடியாது இரவு நேரத்தில் வாகனம் ஓட்டும் போது இவருடைய பாட்டு தான் எனக்கு தாலாட்டு பல நேரங்களில் மெய்மறந்து மகிழ்ந்து இருக்கிற எனக்கு தூக்கம் வரும்போதெல்லாம் இவருடைய பாட்டு தான் உற்சாகத்தை கொடுக்கும்❤
Anyone in 2024
I am
பாடல்களில் வாழ்கிர்கள் எஸ்பிபி சார் உங்கள் பாடல் உள்ளவரை நீங்கள் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிர்கள்
Nothing can top this song! Such an uplifting and timeless classic.
இந்த பாடல் என் மனம்கவர்ந்த பாடல் மரக்க முடியாத நினைவுகள் லவ்யு எஸ் பீபிசார்
Enkku vayadu 65 .Nan innamum inda padalai rasikiren. SB Sir ewwaluwu thathrupama inda padalai padi irukkirar. Avar pondra padagar oruwar ini pirakka poradillai. Still I ❤️ this song. I am from Srilanka.
இக்காட்சியில் பாடலா பாடியவரா இசையா காட்சியமைப்பா பிரபுவின் மாறும் முகபாவங்களா எது சிறப்பு காதலின் வலியை இதைவிட சிறப்பாக காட்ட முடியுமா காலத்தால் அழியாத பாடல்
It's 2022...still ruling my playlist🥰🥰the legend SPB voice bliss😍😍😍
🙋🙋🙋
உண்மை...... ¡
Saxophone 🎷🎷🎷 ruling this song as equal as SPB
@@mohanprabhu7982 vvv9
பாடல் மிக அரூமை பிரபு நடிப்பு சூப்பர் என்றுமே கேட்க தூண்டும் இசை மற்றும் பாடல் வரிகள் 👍🏼
Both music director and film director Is MR. A.R.RAHMAN when hearing this song. Total film story told in single song with great rhythm. BEST BEATS of MR. OSCAR.
இந்த படத்தில் வரும் அனைத்து பாடல்களும் my favourite ❤❤
2024,2025 la yaarallam intha song a kepinga😂❤
🙋♂️
84 le pirantha enakkum en annanukkum muthal muthalake theatrile poyi pakka anumathi kidaitha padam.... Antha padathile padalkal mikavum super.... Super
Very very difficult to find such fantastic movies and excellent songs .OMG.I have heard this beautiful song endless number of times.Still i will.
எதற்கும் இல்லாத சக்தி இசைக்கு உண்டு......💯
SPB Sir alone can sing this song with his sweet voice.He brought sadness in this song .what an emotional song.we miss you SPB Sir.
உயிருள்ளவரை இந்த பாடலை மீண்டும் மீண்டும் கேட்பவர்கள் யாரு❤❤❤
I am from Kerala, what a song 😳very beautiful 😘👌
Wow.. Ppaaa.. Three legends.🧜♂️.... Arr..🦹♂️ Vairamuthuu... 🦸♀️Spb..
Include the great kathri gopalnath sir also..
Also Prabhu.
இந்த பாடலை விட இன்னும்,வேற பாடல் ஒன்று இன்னும் வரவில்லை SP BALU SIRB WE REMMEMBER YOU
Super song what a lyrics and melting voice by spb sir 😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍
உண்மையான காதலை சூழ்நிலை பிரித்து விடுகிறது ❤️💔...
Bala Subramaniyam Feeling Voice ❤ He is in my haert forever 🙂
Everyone’s heart indeed