அம்பேத்கரின் படத்தை வைக்கக்கூடாது என்பதற்கே இந்த சுற்றறிக்கை - Savukku Shankar Interview

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ธ.ค. 2024

ความคิดเห็น • 294

  • @balalogubalalogu9795
    @balalogubalalogu9795 ปีที่แล้ว +102

    10 th வரை தான் படித்தேன் என்று இனி சொல்லாதீர்கள் சார்.எவ்வளவு அழகாக சட்ட நுணுக்கமாக தவறு என்று சுட்டி காட்டி இருக்கிறீர்கள்.யாரும் சொல்லாத தகவலை நீங்கள் மட்டும் தான் சொல்லி இருக்கிறீர்கள். அம்பேத்கர் படம் போடக்கூடாது என்று சொன்னதே நீங்கள் சொல்லி தான் தெரிகிறது. வாழ்த்துக்கள் சார்🎉🎉🎉

    • @AK-wt7jj
      @AK-wt7jj ปีที่แล้ว +3

      இங்கே அதிகம் படிக்காதவர்கள்தான் மேதைகள்👍

    • @JEYAKUMAR-crp
      @JEYAKUMAR-crp ปีที่แล้ว +2

      சரியாகச் சொன்னீர்கள்
      மிக்க மகிழ்ச்சி

  • @balalogubalalogu9795
    @balalogubalalogu9795 ปีที่แล้ว +112

    நெறியாளர் குரல் தெளிவாக இருக்கிறது.சங்கர் சார் பேசும்போது குரல் எதிரொலிப்பது போல இருக்கிறது சார்.

  • @ragu9131
    @ragu9131 ปีที่แล้ว +7

    இந்தியாவின் ஆன்மா அண்ணல் அம்பேத்கர்.

  • @DHEEPASURESH-oc6in
    @DHEEPASURESH-oc6in ปีที่แล้ว +9

    சவுக்கு அண்ண உங்களுடன் நான் முரண் படுவது ஶ்ரீமதி விசயத்தில்..
    ஆனால் இந்த காணொளியில் நீங்கள் பேசுவது அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை 👏👏👏👏👏🫡🫡🫡🫡

  • @shobihari5075
    @shobihari5075 ปีที่แล้ว +6

    Volume எக்கோ அடிக்குது சார். So plz check.....

  • @socialactivist2647
    @socialactivist2647 ปีที่แล้ว +30

    Ambedkar is always greater than any Indian ever born in india.
    His contribution to modern india can never be overcomed by any one.
    He who changed 14hrs working hours to 8hrs.
    On the basics of his thesis "problem of rupee and its solution" RBI is formed.
    The person who gave reservation to deprived class for their upliftment in the curse societiey.
    The person who wanted hindu code bill, for the upliftment of womens.
    The one and only person from india who has "Doctor of all sciences" award and honour from London school of economics.
    Without him the condition of depressed class and back ward class would have been like a hell.
    Upsc was formed based on his ideas.
    Water management board, was formed on basics of his ideas.
    No other indian has given so much contribution to the human society.

    • @nathant382
      @nathant382 ปีที่แล้ว +1

      He who changed 14hrs working hours to 8hrs.- CHECK THE CLAIM
      The person who wanted hindu code bill, for the upliftment of womens. BUT WHAT ABOUT MUSLIM AND CHRISTIAN WOMEN
      All the Indian law is copied after few changes from British christian law.

    • @ஆளவந்தார்நாதமுனி
      @ஆளவந்தார்நாதமுனி ปีที่แล้ว

      அது டாக்டர் அம்பேத்கர் எல்ல .
      கம்யூனிஸ்ட்கள் செய்தது

  • @kumarprasath8871
    @kumarprasath8871 ปีที่แล้ว +8

    ஆஹா அருமையான பதிவு🎉🎉❤❤வாழ்த்துக்கள் சங்கர்❤❤🎉🎉பாராட்டுகள் சவுக்கு இனையதளம்🎉🎉

  • @gua143
    @gua143 ปีที่แล้ว +6

    Editor voice not clean please check the problem

  • @hariamruth8724
    @hariamruth8724 ปีที่แล้ว +3

    Savukku unga audio va seri pannunga.. romba crushed ah iruku

  • @ramkumarram4593
    @ramkumarram4593 ปีที่แล้ว +10

    Savukku arasiyalin mannan🎉🎉❤

  • @ananthparams5321
    @ananthparams5321 ปีที่แล้ว +2

    SS அவர்கள் voice echo அடிக்குது..
    Please rectify n re-upload

  • @millionthoughtso2
    @millionthoughtso2 ปีที่แล้ว +5

    Sound seri illa

  • @sudhishrahul2211
    @sudhishrahul2211 ปีที่แล้ว +18

    video starts at 2:19

  • @kumarm2649
    @kumarm2649 ปีที่แล้ว +2

    Improve sound quality for Shankar..
    Leo sound quality is good..

  • @sampathgopal6802
    @sampathgopal6802 ปีที่แล้ว +16

    சவுக்கு மற்றும் லியோ நேர்காணல் அருமை சவுக்கு உன் சாட்டை தொடர்ந்து வீசட்டும்

  • @paranthamanvijayakumar3332
    @paranthamanvijayakumar3332 ปีที่แล้ว +5

    CEO Office Super Bro....

  • @KrishnaVeni-ub1tz
    @KrishnaVeni-ub1tz ปีที่แล้ว +1

    Goodsr

  • @TVK_UnOfficial_VOICE_KUMARAN
    @TVK_UnOfficial_VOICE_KUMARAN ปีที่แล้ว +4

    நெறியாளர் leo, உணர்வு பூர்வமாக பேசிக் கொண்டு உள்ளார் 🥰🥰🥰🔥🔥🔥👍👍

  • @gnanasuresh6339
    @gnanasuresh6339 ปีที่แล้ว +7

    Iam alleyways support shanker sir god bless you sir 😂😂❤

  • @venkatnallu6296
    @venkatnallu6296 ปีที่แล้ว

    We all should support this media to grow as number one 🎉 hat's off Mr Shankar

  • @successflowstome
    @successflowstome ปีที่แล้ว +1

    I am positive this circular will be retracted soon.

  • @rajasekaran1318
    @rajasekaran1318 ปีที่แล้ว +2

    நெறியாளர் முகம் இன்று கொஞ்சம் ஒளி உள்ளது இன்னும் சரி படுத்தவும்

  • @rokyabanu1500
    @rokyabanu1500 ปีที่แล้ว +1

    Need audio clearity sir

  • @veluthennarasu8361
    @veluthennarasu8361 ปีที่แล้ว +6

    Super sir

  • @maxxxxx004
    @maxxxxx004 ปีที่แล้ว +4

    Audio ah quality ila bro.....surrounding sound varuthu

  • @mathiprabahar3587
    @mathiprabahar3587 ปีที่แล้ว +1

    Very very good interview sir 🙏💐👍

  • @mj_mahesh
    @mj_mahesh ปีที่แล้ว +4

    Audio Needs to be Corrected in upcoming Videos.

  • @osaiganesan
    @osaiganesan ปีที่แล้ว +2

    Conversation that counts!

  • @veluthennarasu8361
    @veluthennarasu8361 ปีที่แล้ว +5

    Great discussion

  • @ajithchandran3894
    @ajithchandran3894 ปีที่แล้ว +1

    மிகவும் எதிர்பார்த்த பேட்டி...ஆனால் அண்ணன் குரல் தெளிவாக கேட்கவில்லை

  • @selvaraj.appu.99
    @selvaraj.appu.99 ปีที่แล้ว +1

    Earphone-la audio clear-ah illa

  • @madraslabel
    @madraslabel ปีที่แล้ว

    கல்வி கடன் தள்ளுபடி பற்றி பேசுங்கள் ஐயா 🙏😟

  • @goldgold4943
    @goldgold4943 ปีที่แล้ว +3

    Audio s bad.. 😊

  • @soundarebi1348
    @soundarebi1348 ปีที่แล้ว +1

    Savuku anna is great journalist ....

  • @iamsam777
    @iamsam777 ปีที่แล้ว +3

    Audio sari illla annae

  • @arvinselvarajarvinselvaraj6083
    @arvinselvarajarvinselvaraj6083 ปีที่แล้ว +5

    voice clear ahh illa pa

  • @arunkumarmeganathan04
    @arunkumarmeganathan04 ปีที่แล้ว

    Shankar அய்யா நீங்கள் மணிப்பூர் பிரச்சினை காரணம் பற்றிய தெளிவான video podunga

  • @rajeshravichandran6102
    @rajeshravichandran6102 ปีที่แล้ว +1

    Bro audio konjam clear ah illa, please correct it next time

  • @sksk-7sk
    @sksk-7sk ปีที่แล้ว

    நல்ல தகவல்கள், குரல்கள் தெளிவாக கேட்கவில்லை சரிசெய்யவும்

  • @sathishloga4285
    @sathishloga4285 ปีที่แล้ว +1

    Anna good speaking

  • @shancsk28
    @shancsk28 ปีที่แล้ว +1

    Savukku mic was not good
    Leo mic was good. Please rectify it

  • @estherdeva7741
    @estherdeva7741 ปีที่แล้ว +2

    Hats off sir

  • @manimaran9290
    @manimaran9290 ปีที่แล้ว

    Sir .உங்களை தொடர்புகொள்ளனும்?

  • @elaayuvan5293
    @elaayuvan5293 ปีที่แล้ว

    Arumaiyana pathivu...but innum knjm nalla theyrinjitu vanthu question kelunga....

  • @venkatramanb115
    @venkatramanb115 ปีที่แล้ว

    சவுக்கு 🔥அடி🔥 சங்கர் 🙏

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 ปีที่แล้ว +1

    சட்டமேதை டாக்டர் அம்பேத்கர்

  • @shankar3317
    @shankar3317 ปีที่แล้ว

    MR S SANKAR THANKS TO YOUR MIND

  • @Rasu_official
    @Rasu_official ปีที่แล้ว

    ஒலிப்பதிவு 🎤🎙️ சுமார் தான்

  • @VPS_Family
    @VPS_Family ปีที่แล้ว +9

    வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉❤❤

  • @Psychologist-Shakthi
    @Psychologist-Shakthi ปีที่แล้ว +4

    Wow...

  • @vikneshmac4567
    @vikneshmac4567 ปีที่แล้ว +3

    Audio not clear

  • @periyasamy5774
    @periyasamy5774 ปีที่แล้ว +4

    சவுக்கு சங்கர் அவர்களுக்கு சேலத்தை பற்றி பேசவேண்டும் அன்புடன் வணக்கம்

    • @PK-je8mi
      @PK-je8mi ปีที่แล้ว

      சில்லி சிக்கன், தட்டு வடை செட், இரும்பு,மாம்பழம்,ஏற்காடு

  • @shankar3317
    @shankar3317 ปีที่แล้ว

    GREAT THANKS SIR

  • @duplicateshots8349
    @duplicateshots8349 ปีที่แล้ว

    எப்பா LEO.... Mic மாட்டியும் ஏன் பா echo அடிக்குது?? சரி பண்ணு பா.

  • @ananthparams5321
    @ananthparams5321 ปีที่แล้ว +4

    The great legend Dr Ambedkar

  • @SKumar-Mlin123
    @SKumar-Mlin123 ปีที่แล้ว +1

    🎉Excellant Shankar.🎉🎉

  • @venkateshattcs
    @venkateshattcs ปีที่แล้ว +1

    Sir. Improve audio quality. Lot of echo

  • @nsrinivasan2001
    @nsrinivasan2001 ปีที่แล้ว

    Sir pls look in to the audio quality of mr.Shankar. the audio of the the interviewer mr.Leo’s is crystal clear

  • @satheshs4814
    @satheshs4814 ปีที่แล้ว +1

    Super sir❤❤❤

  • @dsivagnanam4509
    @dsivagnanam4509 ปีที่แล้ว

    Super sir na vunga big fan.

  • @Baskar-fl9nl
    @Baskar-fl9nl ปีที่แล้ว +31

    தமிழகத்தில் உள்ள அனைத்து காவல் நிலையம் மற்றும் நீதிமன்றங்களில் இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிய பி ஆர் அம்பேத்கார் அவர்களின் உருவப்படம் வைக்க வேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்கு போட்டுள்ளார். அய்யா அவர்களுக்கு நன்றி

    • @Baskar-fl9nl
      @Baskar-fl9nl ปีที่แล้ว

      தமிழகத்தில் உள்ள அனைத்து காவல் நிலையம் மற்றும் நீதிமன்றங்களில் இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிய பி ஆர் அம்பேத்கார் அவர்களின் உருவப்படம் வைக்க வேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்கு போட்டுள்ளார். அய்யா அவர்களுக்கு நன்றி

    • @nethaji-iyya
      @nethaji-iyya ปีที่แล้ว +2

      @@Baskar-fl9nl யாரா நீங்கலாம்

    • @U_Mah-soul
      @U_Mah-soul ปีที่แล้ว

      ​@@Baskar-fl9nlna kooda than சட்டம் எழுதுவேன் அதுகு என்னோட சிலை வைக்க சொள்ளுறியா

    • @softwaresplease
      @softwaresplease ปีที่แล้ว

      @@U_Mah-soul நீ பிட்டு படத்தில் கூட நடிக்கலாம்... அதுக்காக உன்ன நீயே நடிகன் என சொல்லுவியா?
      சட்ட மேதை அம்பேத்கர் படம் வைப்பதும், உன் படம் வைப்பதும் ஒன்றாடா தற்குறி?

  • @jeyakumars6778
    @jeyakumars6778 ปีที่แล้ว

    Audio eco adikuthu sankar bro please correct it

  • @C.Anbusuya
    @C.Anbusuya ปีที่แล้ว +1

    Congratulations..sir..

  • @Sathish_90
    @Sathish_90 ปีที่แล้ว +1

    please use proper recording mike lot of Noice in audio

  • @udhayaumapathi6140
    @udhayaumapathi6140 ปีที่แล้ว +3

    Audio not clear anna

  • @mramvpremnath
    @mramvpremnath ปีที่แล้ว

    Poor sound quality from shankar sir mic....But the anchors audio is good....

  • @manjunathpremchand
    @manjunathpremchand ปีที่แล้ว

    A very nice interview please check the audio (mic) before starting the interview repeatedly you tube channels are making this silly mistake.

  • @pprboy78
    @pprboy78 ปีที่แล้ว

    Sir I'm our supporter.form ..pls update our mic on our side...let it be clear.. maybe technician problem...eco2 on our side

  • @sibin07
    @sibin07 ปีที่แล้ว

    Sir ungal pechu super ramarpillai mooligai petrola pathi pesunga pls

  • @MOHAMMEDJAWAD786
    @MOHAMMEDJAWAD786 ปีที่แล้ว

    Echo ரொம்ப அடிக்குது அதை கொஞ்சம் சரி செய்யுங்கள்

  • @muhammedimransr
    @muhammedimransr ปีที่แล้ว +3

    Anna unga satta kitta irukka watermark disturbing-a irukku..
    Adha eduthurunga..

  • @sampathkumar4190
    @sampathkumar4190 ปีที่แล้ว +9

    Very Good interview. Nowadays we see highly qualified people show high caste feelings. Dr Ambedkar is respected worldwide. But in our country?

  • @basheerz1050
    @basheerz1050 ปีที่แล้ว +2

    Sankar your voice is echoing

  • @ilandirayana8286
    @ilandirayana8286 ปีที่แล้ว

    Audio la echo va iruku. Pls take care of it

  • @JNK369
    @JNK369 ปีที่แล้ว +1

    Audio poor ah eruku , please crtt it next time

  • @medurai1322
    @medurai1322 ปีที่แล้ว +1

    Audio problem

  • @1985sharath
    @1985sharath ปีที่แล้ว +2

    Voice is not clear it's echo 😮😮

  • @pvr706
    @pvr706 ปีที่แล้ว +2

    SS❤❤❤

  • @murthys5095
    @murthys5095 ปีที่แล้ว +1

    ஏற்கனவே அம்பேத்கரின் ஹூருவ படம் வைக கூடாது என்ற Drama கர்நாடகத்தில் நடந்து முடிந்தது.

  • @dassdass591
    @dassdass591 ปีที่แล้ว

    Super. Anna ❤

  • @leslysubramani1710
    @leslysubramani1710 ปีที่แล้ว +1

    🔥🔥🔥

  • @sheltonalderson8674
    @sheltonalderson8674 ปีที่แล้ว +2

    Audio quality not good kindly improve

  • @lathikajaikumar6689
    @lathikajaikumar6689 ปีที่แล้ว

    Anchor voice is very clear. But Savukku Sir voice is not clear. Echo is hearing. Nothing understanding

  • @adamshouseadamshouse1469
    @adamshouseadamshouse1469 ปีที่แล้ว

    சவுக்கு சங்கர் 🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝

  • @vasanthsan3316
    @vasanthsan3316 ปีที่แล้ว

    Sir voice eco adikidhu not clear

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 ปีที่แล้ว +1

    அம்பேத்கர் படத்தை வைக்க கூடாது என்பதற்காகத்தான் வேறு எந்த தலைவரின் படத்தையும் வைக்கக்கூடாது என்று சொல்லி உள்ளார்கள்

  • @manimaranv2865
    @manimaranv2865 ปีที่แล้ว +1

    சென்னை உயர்நீதிமன்றத்தின் சாதிய வன்மம் இதில் தெரிகிறது நீதிபதிகளுக்கு தங்கள் கடவுள் என்ற திமிர் சட்ட படி உத்தரவு போட வேண்டிய இவர்கள் தங்கள் இஷ்டத்துக்கு உத்தரவு போட்டு கொண்டு இருகிறார்கள் அரசியல் சட்ட சிக்கல் வரும் போது இவர்களும் அம்பேத்கர் எழுதிய சட்டத்தை தான் பார்க்க வேண்டும் அப்படி இருக்கும் போது இவர்களுக்கு என்ன ஆணவம் இப்படி உத்தரவு போட அம்பேத்கர் அவர்களது இந்த ஆணவம் பிடித்த நீதிபதிகள் கருதுவது தான்

  • @gopig3058
    @gopig3058 ปีที่แล้ว

    Voice eco adikuthu

  • @rithiksandron119
    @rithiksandron119 ปีที่แล้ว

    அண்ணா உங்கள் கருத்துக்களை மிக உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது. இதில் உங்கள் குறல் தெளிவாக இல்லை. Kindly upgrade the microphone system

  • @jeanhuretj
    @jeanhuretj ปีที่แล้ว +2

    shankar bro mic not working

  • @vigneshwaran9063
    @vigneshwaran9063 ปีที่แล้ว

    Savukku shankar schedule caste supporter🤟🤟🤟🤟🤫🤫🤫🤫🤫

  • @SaranyaSaranya-mp6rd
    @SaranyaSaranya-mp6rd ปีที่แล้ว

    Super Anna

  • @senthilkumar.v5920
    @senthilkumar.v5920 ปีที่แล้ว +1

    Sir your voice eko plz rectify your voice keka mudiyal

  • @nirmalpurusothaman3979
    @nirmalpurusothaman3979 ปีที่แล้ว

    Better mic needed voice not clear

  • @செந்தில்தங்கம்
    @செந்தில்தங்கம் ปีที่แล้ว +4

    மைக்கை சரி பண்ணுங்க

  • @karthi_neymar
    @karthi_neymar ปีที่แล้ว +1

    Please correct audio quality 😒

  • @karthikeyan3978
    @karthikeyan3978 ปีที่แล้ว

    Audio is not clear

  • @factcheck-nh6em
    @factcheck-nh6em ปีที่แล้ว

    Voice echo irukku,pls correct next time

  • @trendingvideos5396
    @trendingvideos5396 ปีที่แล้ว

    Educational loan inu waive panala
    Atha pathi pesunga savuku sir
    Please 🙏🥺

  • @mauriceclive1
    @mauriceclive1 ปีที่แล้ว

    Voice LA neraya echo irukku