NLC பிரச்சனையை வைத்து பணம் சம்பாதிக்க பார்க்கிறது PMK - SAVUKKU SHANKAR INTERVIEW

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ต.ค. 2024
  • NLC பிரச்சனையை வைத்து பணம் சம்பாதிக்க பார்க்கிறது PMK - SAVUKKU SHANKAR INTERVIEW
    #savukkuaboutnlcissue #savukkulatestinterview #savukkuaboutpmk
    SAVUKKU,SAVUKKU SHANKAR INTERVIEW,savukku shankar latest interview,savukku shankar,savukku latest interview,savukku about nlc,savukku about anbumani,savukku shankar about anbumani ramadoss,savukku about nlc issue,savukku shankar about ramadoss,savukku about pmk,savukku about dmk,savukku about stalin,savukku shankar about stalin,savukku about neyveli issue,savukku shankar about neyveli issue,savukku shankar about nlc issue,savukku shankar about tamil nadu police SAVUKKU,SAVUKKU SHANKAR INTERVIEW,savukku shankar latest interview,savukku shankar,savukku latest interview,savukku about nlc,savukku about anbumani,savukku shankar about anbumani ramadoss,savukku about nlc issue,savukku shankar about ramadoss,savukku about pmk,savukku about dmk,savukku about stalin,savukku shankar about stalin,savukku about neyveli issue,savukku shankar about neyveli issue,savukku shankar about nlc issue,savukku shankar about tamil nadu police

ความคิดเห็น • 1.8K

  • @RajRaj-nd5um
    @RajRaj-nd5um ปีที่แล้ว +64

    சங்கர் சார் உங்கள் மீது எனக்கு மிகுந்த மரியாதை இருக்கிறது ஆனால் இந்த கருத்து உங்கள் மீது மிகவும் வறுப்பு வருகிறது

  • @kamarajpannerselvam9412
    @kamarajpannerselvam9412 ปีที่แล้ว +9

    பாமக மீதான சவுக்கு சங்கர் வஞ்சம் தொடர்கிறது

  • @arunachalam2397
    @arunachalam2397 ปีที่แล้ว +8

    விவசாயத்தை காக்க யார் போராடினாலும் ஆதரிப்போம்......❤❤❤❤❤❤❤❤....ஆயிரம் விமர்சனங்கள் வரத்தான் செய்யும்...அந்தப் போராட்டத்தில் ஒரு உண்மை இருக்கனும்.....போராட்டத்தை போராடியதால் தான் நீதியரசர் இன்று கண்ணீர் மல்க ஏன் இவ்வாறு செய்கிறீர்கள் என்று கூறுகிறார்.............கண்ணீர் மல்க கூறிய நீதியரசருக்கு மனமார்ந்த நன்றிகளை கூறுகிறேன் விவசாயி மகனாக .....

  • @kumarkumar-sd3xt
    @kumarkumar-sd3xt ปีที่แล้ว +175

    போராட வர மாட்டேன்,வருபவனையும் விடமாட்டேன் சூப்பர் சார்

    • @SekarSekar-oc2lt
      @SekarSekar-oc2lt ปีที่แล้ว +4

      Nice nanba ...unmadha.

    • @vetrivel-
      @vetrivel- ปีที่แล้ว +4

      நாட்டை நாசமாக்க போராடுவீங்க. அதுக்கு பொது மக்கள் ஆதரவு தரணுமா?

    • @karthie8161
      @karthie8161 ปีที่แล้ว

      ​@@vetrivel-nilam kodutha vivasaikalukku velai koduben yendru sonnaarkal idhu varai velai kodukka villai vada indiyarkalukku mattume velai koduthullanar

    • @rramachandran5462
      @rramachandran5462 ปีที่แล้ว +3

      Dai mental, manga mani potti vanga poraduranda. U all r put in jail finally. But he will save money and safe..😂😂😂😂😂

    • @Sentamizha
      @Sentamizha ปีที่แล้ว +1

      ​@@rramachandran5462vanga kuruma groups private limited. Ingaiyum unga echa velaiya paka vanthutingalada

  • @velarun6364
    @velarun6364 ปีที่แล้ว +3

    சவுக்கு செய்தி முற்றிலும் மாறுபட்ட கருத்துவிவசாய நிலம் வேண்டும்

  • @g.vanniyarajraj9146
    @g.vanniyarajraj9146 ปีที่แล้ว +18

    வன்னியர் சமூகத்தின் மீது மிகுந்த அக்கறை கொண்ட சவுக்கு சங்கருக்கு மிக்க நன்றி அவர் சமூகத்தில் உள்ள கட்சிகள் செய்யும் ஊழல்களை குறிப்பிட்டால் நான் சாதி வெறியன் என முத்திரை குத்தப்படுவான் இதுவே காலம் காலமாக எங்களது இனத்தின் மீது படும் பழி எங்கள் இனத்திற்கு ஆதரவாக எந்த சட்டமும் கிடையாது நாங்கள் ஒவ்வொன்றையும் போராடித்தான் பெற வேண்டிய நிலையில் உள்ளோம் போராட்டத்தில் சில வன்முறைகள் ஏற்படுத்தி விட்டால் போராட்டம் ஆனது மிகவும் வன்மையாக கண்டிக்கத்தக்கதாக மாறிவிடும் இதுவே சதி வேலை இதையும் மீறித்தான் நாங்கள் போராடி வருகிறோம்

  • @anandhakrishnan3570
    @anandhakrishnan3570 ปีที่แล้ว +196

    காசும் வேணாம்.. NLC வேலையும் வேணாம்.. நாங்க விவசாயம் செஞ்சே பொழச்சுக்குறோம்.. எங்களை விட்டு விடுங்கள் 😢😢 🙏🙏

    • @ஆளவந்தார்நாதமுனி
      @ஆளவந்தார்நாதமுனி ปีที่แล้ว

      இலவச மின்சாரம் வேண்டாம் என்று சொல்லு .
      அப்போ ஓசி மின்சாரம் என்றால் சூத்தை திறந்து காட்டுவே .
      தக்காளி விலை குறைந்தால் சூத்தால் ஊளை விட்டு ஒப்பாரி .
      150 ரூபாய் என்றால் வாய் ஆசன வாய் திறக்க மாட்டான்

    • @govardhanthorali588
      @govardhanthorali588 ปีที่แล้ว +18

      இது ஆமையன் மாட்டு வண்டியில் போற கதை தானே.

    • @arockiadass668
      @arockiadass668 ปีที่แล้ว

      சங்கர் அவர்களே உங்களுக்கு என்ன மூளைக் கெட்டு விட்டதா?
      உங்களுக்கு மின்சாரம் தான் முக்கியம் ஆகிவிட்டதா!?
      புழுக்கத் தில் தூங்க முடியுமா?
      என்று கேட்கும் சவுக்கு அவர்களே,
      எத்தனைக் கோடி மக்கள் புழுக்கத்திலும் கொசுக் கடியிலும்
      தூங்கப் போகிறார்கள் என்பது உங்களுக்கு தெரியுமா தெரியாதா சவுக்கு?
      உங்களுக்கு மானம் ரோஷம் சுயமரியாதை இருந்தால் சோறு உணவுப் பொ ருட்கள் சாப்பிடக் கூடாது!
      செந்தில் பாலாஜி குற்றம் செய்தவர் சொகுசு வசதியுடன் சிறையில் இருப்பதற்கு வாதம் செய்யுங்கள்..
      ஏழை விவசாயிகளுக்கு எதிராக பேசுவது அந்த
      மக்களுக்கு செய்யும் பச்சைத் துரோகம்.
      மின்சாரம் உற்பத்தி செய்ய பல வழிகள் உண்டு.
      அதைப் பின் பற்றி மின்சாரம் எடுக்கலாம்.
      நெய்வேலி நிறுவனம் மட்டும் தான் தமிழ் நாட்டில்
      மின்சாரம் உற்பத்தி செய்வது போல் சவுக்கு பேசுவது முட்டாள் தனம்.!
      தன்னை பெரிய அறிவாளி என்று நினைத்துக் கொள்ளும் சவுக்கு
      மின்சாரம் முக்கியம் என்று சொல்லும் சவுக்கு
      குளிர் சாதன அறையில் இருந்து கொண்டு
      ஒன்றும் சாப்பிடாமல் இருக்க வேண்டும்.!
      எதுவுமே சாப்பிடாமல் இருப்பாரா?
      அன்பு மணி அரசியல்
      செய்கிறார் என்பதற்காக
      விவசாயிகளுக்கு எதிராக
      விளைநிலங்களுக்கு எதிராக
      தமிழ்ர்களுக்கு வேலை கொடுக்காமல் பச்சைத் துரோகம் செய்யும்
      நெய்வேலி நிறுவனத்திற்கு
      ஆதரவாக பேசுவது கண்டனத்துக்குரியது.
      தமிழ்ர்களுக்கு செய்யும் பச்சைத் துரோகம்.!!
      விளைநிலங்களை எத்தனை கோடி கொடுத்தாலும்
      மற்ற
      காரணத்திற்காகக்
      கொடுக்கக்கூடாது சவுக்கு!
      மின்சாரம் உற்பத்தி செய்ய பல வழிகள் இருக்கு சவுக்கு!
      உணவு பொருட்களை
      விளை நிலங்களில் மட்டும்
      தான் விளைவிக்க முடியும் சவுக்கு!!
      அறிவுக் கெட்டத்தனமாக சவுக்கு பேசுவது வருத்தம் அளிக்கிறது.!

    • @BOBO-wq9mx
      @BOBO-wq9mx ปีที่แล้ว

      ​@@govardhanthorali588yes😂

    • @jeevajeeva8439
      @jeevajeeva8439 ปีที่แล้ว +10

      Vivasayam seiya current vendum. Light fan eppadi odum.

  • @arivazhaganrajendiran4748
    @arivazhaganrajendiran4748 ปีที่แล้ว +48

    பாமகவின் மக்கள் நலனுக்கான போராட்டம் தொடரட்டும்...

  • @linguEr94
    @linguEr94 ปีที่แล้ว +182

    அன்பு சவுக் கு..... அவர்களே நீங்கள் இதுவரை விவசாயிகளுக்கு ஆதரவாக எங்கு, என்ன செய்தீர்கள். சொல்லுங்கள்

    • @ஆளவந்தார்நாதமுனி
      @ஆளவந்தார்நாதமுனி ปีที่แล้ว +15

      இவரா சிஎம் .
      மக்கள் இவருக்கா ஆட்சி கொடுத்தார்கள் .

    • @linguEr94
      @linguEr94 ปีที่แล้ว

      @@ஆளவந்தார்நாதமுனி
      பொது வாழ்வில் இருப்பவர்கள் அனைவரும் CM தான்...
      மற்றவர்களை குறை சொல்வதை விடுத்து செயலில் காட்டட்டும் ...

    • @sasikalaramesh8751
      @sasikalaramesh8751 ปีที่แล้ว +4

      Enna kelvi ithu

    • @முருகேஷ்ரேகா
      @முருகேஷ்ரேகா ปีที่แล้ว +2

      நியாயம் பேசுங்கள்

    • @Aladdin190gmail
      @Aladdin190gmail ปีที่แล้ว +1

      ​@@முருகேஷ்ரேகாkovuna kuda unaku nlc la vala illa yalam vadakans ku tha, dravidiya modal la, atleast least conservation resources will be better. Stop your loose talks

  • @RameshThala-f5j
    @RameshThala-f5j ปีที่แล้ว +7

    ஏழைகளை காக்க வந்த எங்கள் தங்கம் அன்புமணி

  • @duraipandi2387
    @duraipandi2387 ปีที่แล้ว +9

    எப்போது எல்லாம் அரசுக்கு நெருக்கடி வருகிறதோ அப்போது இந்த சவுக்கு அரசுக்கு ஆதரவாக இருப்பான் கடந்த கால நிகழ்வுகள் சாட்சி

  • @வடலூர்சிவாபாமக
    @வடலூர்சிவாபாமக ปีที่แล้ว +210

    மின்சாரம் இல்லாமல் வாழலாம் ஆனால் உணவு இல்லாத வாழ முடியாது 🔥🔥🔥

  • @ibunasalimohamad-og8go
    @ibunasalimohamad-og8go ปีที่แล้ว +120

    அதுசரி குடுபத்தில் ஒருவருக்கு வேலை தருவதாக கொடுத்த வாக்குருதி என்ன ஆயிற்று வேலை கொடுத்தார்களா

    • @rajansubrayan1606
      @rajansubrayan1606 ปีที่แล้ว +3

      Mr sankar can you confess some true answer for this qs.nee than ellam terintha arivaliyo???

    • @Sv-ry9lj
      @Sv-ry9lj ปีที่แล้ว +2

      @@rajansubrayan1606Compensation kuduthangala ilaya?

    • @Aladdin190gmail
      @Aladdin190gmail ปีที่แล้ว +2

      ​@@Sv-ry9ljvala kodulura nu sonnathi yantha vaye.

    • @RajeshKumar-vb5fv
      @RajeshKumar-vb5fv ปีที่แล้ว +4

      அது பத்தி எல்லாம் அவர் பேச மாட்டார் மக்களுக்கு எதிரான கருத்து மட்டும் தான் பேசுவார் .....

    • @anandhakrishnan3570
      @anandhakrishnan3570 ปีที่แล้ว +1

      ​@@Sv-ry9ljcompensation koduthutta pothuma? What's the economical position we live in today..is this the same?? Can they live with 5lakhs compensation today? There was no job given as committed by nlc

  • @JBEedits
    @JBEedits ปีที่แล้ว +2

    பிறகு தஞ்சாவூரில் சுரங்கம் தோண்டுவதில் தவறில்லை😡😡😡

  • @vinoth1440
    @vinoth1440 ปีที่แล้ว +36

    சவுக்கு உங்க மேல இருந்தா மரியாதையா போச்சி

    • @mohammedrafi4572
      @mohammedrafi4572 ปีที่แล้ว +2

      உண்மை கசக்கிறதா?

    • @VinithaVini-h3m
      @VinithaVini-h3m ปีที่แล้ว

      ​@@mohammedrafi4572enna unmai antha dog pesinathu ocla kodukurangala nilatha sonnan mental nalla vilaura manna eduthu vera idam panna vivasayam varuma current ku option iruku ana vivasayathuku mannu mukkiyam

  • @crsanthoshprinters7437
    @crsanthoshprinters7437 ปีที่แล้ว +15

    இந்த பேட்டி மூலம் சவுக்கு மேல் இருந்த மரியாதை எனக்கு போயிடுச்சு எல்லாம் தெரிந்த அதிமேதாவி போல் பேசக்கூடாது ஐயா போராட வில்லை என்றாலும் போராட்டத்ததை கொச்சை படுத்தாதீர்கள் என்றும் மக்களுக்காகப் போராடும் அன்புமணி ராமதாஸ் அவர்கள் வாழ்க

    • @BATMAN-gw7yq
      @BATMAN-gw7yq ปีที่แล้ว +4

      😂😂 land ku kaasum vangitu land thirumbavum kudukama irukavan romba uthaman maari solla kudadhu😂

    • @38-rithiskannaa68
      @38-rithiskannaa68 ปีที่แล้ว +1

      ​@@BATMAN-gw7yq onnu solla va neega savukku sankar video va regular ra paathu ungalukku theriyamale sangi ya maaritinga 🤐

    • @BATMAN-gw7yq
      @BATMAN-gw7yq ปีที่แล้ว

      @@38-rithiskannaa68 Yaaru na SANGIYA 🤣 idhu enna daw logic ...Appo indha issue la nadandha kalavarathuku support panra ne yaaru 🥭 groupaa 😂

  • @SNR2202
    @SNR2202 ปีที่แล้ว +171

    இந்த பேட்டி மூலம் சவுக்கு மேல் இருந்த மரியாதை எனக்கு போயிடுச்சு எல்லாம் தெரிந்த அதிமேதாவி போல் பேசக்கூடாது

    • @manivannanperiyathambi9568
      @manivannanperiyathambi9568 ปีที่แล้ว +23

      I am savukku fan. But this interview very bad.

    • @mathivanan5082
      @mathivanan5082 ปีที่แล้ว +8

      Yes me also

    • @nagamanik1775
      @nagamanik1775 ปีที่แล้ว +3

      Loss

    • @sakthithavasi4725
      @sakthithavasi4725 ปีที่แล้ว +8

      All are mango boys aa ok thirunthidathinga loosungala

    • @govardhanthorali588
      @govardhanthorali588 ปีที่แล้ว +9

      நிலத்தை விற்று பணம் வாங்கியாச்சு. பின்பு அதே நிலத்தில் விவசாயம் செய்வாயா.

  • @dheeran_1
    @dheeran_1 ปีที่แล้ว +129

    என்ன விளக்கம் குடுத்தாலும் மனம் ஒத்துக் கொள்ளவில்லை விவசாய குடும்பத்தில் பிறந்ததால் we always stand with formers❤

    • @sivaprabuprabu9175
      @sivaprabuprabu9175 ปีที่แล้ว +8

      Savukku is 420 dog government dog 🗣🗣🗣🗣🗣🐕🐕🐕🐕🐕🐕Savukku always 420 dog 🐕

    • @muthukumar4994
      @muthukumar4994 ปีที่แล้ว

      சவுக்கு போன்ற நபர்களை நம்ப வேண்டாம் திமுக பஉக்கு

    • @Warhead-rl2gi
      @Warhead-rl2gi ปีที่แล้ว

      Dei paithiyam athuku unoda nelathula vivasayam pananu da...kasayu vangitu poga matena athuku peru 420

    • @TRUTH_0001
      @TRUTH_0001 ปีที่แล้ว

      💯💯

  • @sivasankar5562
    @sivasankar5562 ปีที่แล้ว +11

    சாப்பாட்டுக்கு என்ன செய்வீங்க சவுக்கு சங்கர் ஜீ????😢😢😢😢😮😮😢😢

  • @vmwconstruction6095
    @vmwconstruction6095 ปีที่แล้ว +6

    சரி டா சவுக்கு.... வேலை தரேன்னு சொல்லிட்டு ஏன் டா தரவில்லை..

    • @anandhakrishnan3570
      @anandhakrishnan3570 ปีที่แล้ว +2

      அதை பத்தி பேச மாட்டார்கள்

  • @SenthilKumar-es6gv
    @SenthilKumar-es6gv ปีที่แล้ว +96

    PMK பத்தி குறை சொல்ல
    NLC side favourite ,,,,
    சவுக்கு ஜவ்வாக மாறிட்ட🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️

    • @dhanasekaranv3431
      @dhanasekaranv3431 ปีที่แล้ว +3

      Mango mani 😂😂😂

    • @sakthithavasi4725
      @sakthithavasi4725 ปีที่แล้ว

      Kolaya moodunga sir

    • @ஆளவந்தார்நாதமுனி
      @ஆளவந்தார்நாதமுனி ปีที่แล้ว +5

      இப்போ பாமக செத்த பாம்பு .
      இவ்வளவு வருஷம் என்ன புடுங்கிட்டிருந்தானுங்க

    • @Sentamizha
      @Sentamizha ปีที่แล้ว

      th-cam.com/video/r2Hxo8XnGVQ/w-d-xo.html

    • @Sentamizha
      @Sentamizha ปีที่แล้ว

      ​@@dhanasekaranv3431vanga kobalabura septic pee thinigala.
      Ungalukula pee thinu palakam. Neengala periya alunga (Kobalabura)pee thinu jeeranam paniruvinga.
      Nanga Tamilargal apdi ilaa sonthama vivashayam Pani mathavangaluku sooru potu nangalum sapura oru satharnamana alunga.
      Engalum aduthavangala keduka theeiyathu. Kolaiyadika theriyathu, cinema karan maari nadichu ematha theriyathu, kolaiadichitu delta kaaranu poliya label otika theriyathu.
      Neenga nalavaragalai mango mani sonalum avuru intha India makkaluga kondu vantha thitangal aliyaporathila.
      Kolaiadikuravan , thiruduravan elai vivashai vaithula adikuravan delta karan, thalapathi, vidiyal etc
      th-cam.com/video/r2Hxo8XnGVQ/w-d-xo.html

  • @vasu7138
    @vasu7138 ปีที่แล้ว +10

    மின்சாரம் கண்டுபிடிப்பிற்கு முன்பும் கூட மனித இனம் வாழ்ந்திருக்கிறது.ஆனால் உணவு இல்லாமல் வாழ முடியாது.

  • @venkatesann1440
    @venkatesann1440 ปีที่แล้ว +103

    சவுக்கு சங்கர் அவர்களே நீங்கள் என்றைக்காவது ஒருநாள் உணவுக்காக கையேந்தி வீர்கள் இப்படிக்கு உண்மையான விவசாயி

    • @ஆளவந்தார்நாதமுனி
      @ஆளவந்தார்நாதமுனி ปีที่แล้ว +6

      அப்போது விவசாயி பம்ப் செட் போர்வெல் டிராக்டர் வேண்டாம் என்று சொல்லுவானா .
      கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை

    • @vaithy_
      @vaithy_ ปีที่แล้ว +1

      Venkatesan நானும் ஒரு விவசாயி உங்கள் கருத்தில் நானும் ஒத்து போகிறேன்.

    • @k.bharath3360
      @k.bharath3360 ปีที่แล้ว +1

      Nilathai edhuku vitheenga

    • @RajeshKumar-vb5fv
      @RajeshKumar-vb5fv ปีที่แล้ว +5

      அவர் முன்னாள் அரசு ஊழியராம் அதனால் மக்களுக்கு எதிராக தான் பேசுவாராம்

    • @RajeshKumar-vb5fv
      @RajeshKumar-vb5fv ปีที่แล้ว +3

      @@ஆளவந்தார்நாதமுனி என்ன சம்பந்தம் இல்லாம பேசுற நிலத்தை புடுங்குனதுக்கு அப்புறம் இலவச மின்சாரம் எங்க சார் சொருவிக்கிறது .....

  • @VijayKumar-uq7io
    @VijayKumar-uq7io ปีที่แล้ว +5

    ப மா க மட்டும் போராட்டம் நடத்துவதால் தான் சங்கருக்கு இவ்வளவு கோபம் மற்ற கட்சியினரும் இனைந்திருந்தால் இவரும் சார்பாக பேசியிருப்பார்.

  • @ChellappaM-g1i
    @ChellappaM-g1i ปีที่แล้ว +12

    சவுக்கு சங்கர் நடுநிலை யேடு இருக்கவேண்டும்

    • @Thaviraj
      @Thaviraj ปีที่แล้ว

      சவுக்கு சங்கர் நடுநிலைவாதி இல்லை..

    • @SuresSures-sw2dx
      @SuresSures-sw2dx ปีที่แล้ว +1

      சரக்கு. சங்கர்பத்துவறுடம்கழிச்சிகோடிய. சப்பிடுவாரா

  • @indiansofas7506
    @indiansofas7506 ปีที่แล้ว +23

    😮Savukku அண்ணா கருத்து laa நான் மாறுபடுகிறேன் 😦விவசாய நிலங்கள் எடுத்து தான் சாலை அமைக்க வேண்டும் என்றால்! விளை நிலங்கள் மேல பாலம் கட்டி வண்டி விட வேண்டும் 🤷🤷🤷

    • @Alwar_Patchiraj
      @Alwar_Patchiraj ปีที่แล้ว +3

      குண்டில விடுறாங்க உனக்கு

    • @indiansofas7506
      @indiansofas7506 ปีที่แล้ว +1

      @@Alwar_Patchiraj 🧐அதுல எல்லாம் ahh உங்க ஊர்ல உங்க ஊட்டுல விடுறாங்க 🤷கருமம் கருமம் 🤭வெக்கமே இல்லமா வேற வெளில solluringa 🤭🤭🤭

    • @Nagaraas
      @Nagaraas ปีที่แล้ว +1

      அவர்கள்,அதை முறைப்படி வாங்கி விட்டார்கள். அதில் எப்படி, நாம் தலையிட முடியும்.
      விற்க மறுத்து போராடினால் சரி

  • @satishkumar.ssubramaniyan1408
    @satishkumar.ssubramaniyan1408 ปีที่แล้ว +8

    பசி பஞ்சம் பட்டினியா இருந்தாலும் சவுக்குக்கு ஃபேன் இருந்தா போதும்...

  • @JV-zq3dh
    @JV-zq3dh ปีที่แล้ว +12

    இனிமேல் சோற்றில் கைவைக்க மாட்டார் இந்த மானஸ்தன் சரக்கு சவுக்கு😁😁😁

  • @npvalavan8093
    @npvalavan8093 ปีที่แล้ว +2

    கர்நாடகாவிற்கு தரும் மின்சாரத்தை நிறுத்துங்கள்...
    அப்படியே அந்த மேகத்தாது அணை பற்றி பேசுங்கள்... அண்ணா

  • @ParthaSarathy1
    @ParthaSarathy1 ปีที่แล้ว +13

    தயவு செய்து சாவுக்கு சங்கர் நெய்வேலி இல் ஒரு வருடம் வாழ்ந்து பார்க்க வேண்டும்...

  • @ashoks6234
    @ashoks6234 ปีที่แล้ว +20

    இவ்வளவு நாட்கள் கால்வாய் இல்லாமல் எப்படி மின்சாரம் தயாரித்து இப்பொழுது ஏன் மின்சாரம் தயாரிக்க முடியாது 😡😡😡

    • @TG_FAN_001
      @TG_FAN_001 ปีที่แล้ว

      ​@@Murugan_krishnamoorthyஅங்கு உள்ள நிலத்தடி நீர் இல்லாமல் போகும்

  • @sibisibisibisibi-dl1rz
    @sibisibisibisibi-dl1rz ปีที่แล้ว +67

    திட்டத்திற்காக எடுக்கப்பட்ட நிலம் அந்த திட்டத்திற்குப் பயன்படுத்தாவிட்டால் நிலம் யாரிடமிருந்து எடுக்கப்பட்டதோ அவரிடமே திருப்பிக்கொடுக்கப்படவேண்டும் என்பது சட்டம்.

    • @kartikk006
      @kartikk006 ปีที่แล้ว

      Great bro ❤️

    • @vetrivel-
      @vetrivel- ปีที่แล้ว

      பயன்படுத்த கூடாது என சட்டம் இல்லையே?

  • @pandiyan124
    @pandiyan124 ปีที่แล้ว +3

    NLC நிறுவனம் தனியார் வசம் செல்ல போவதாக தகவல்.. இந்த நிலங்களை புடுங்கி தனியார் வசம் ஒப்படைக்க அரசு மும்முரம் காட்டுது ... இதுக்கு சவுக்கு சப்போர்ட்டா.....

  • @sundararajanr7061
    @sundararajanr7061 ปีที่แล้ว +7

    சவுக்கு அவர்களே ஒரு ஏக்கருக்கு ஏக்கருக்கு 10 லட்சம் கொடுக்க நான் ரெடி. பசுமையான அந்த பகுதியில் எனக்கு ஒரு 5 ஏக்கர் நிலம் மட்டும் வாங்கி கொடுங்கள்.

  • @samm3242
    @samm3242 ปีที่แล้ว

    Arumaiyana Pathivu

  • @JamesBond-dc5ng
    @JamesBond-dc5ng ปีที่แล้ว +109

    Many people will say his take is against farmers and biased , but it's the truth.

    • @Sv-ry9lj
      @Sv-ry9lj ปีที่แล้ว +12

      💯 That’s why I like Savuku shankar. Just the truth. Nowadays it’s a trend to say, I am a farmer. NLC paid compensation 10 years back, informed farmers in December not to cultivate again they said they won’t. Actually they pay 3x compensation. NLC also ready to give more. What do they want

    • @Aladdin190gmail
      @Aladdin190gmail ปีที่แล้ว

      ​@@Sv-ry9ljjob yanna achi athu CM kamaraj kodutha uruthi. Kudikara pachi matu illa government pachi kuda kathoda pochi pola😂

    • @JamesBond-dc5ng
      @JamesBond-dc5ng ปีที่แล้ว +3

      @@Sv-ry9lj Exactly. It hurts to see this. Being emotional won't give solutions to problems like these. If being logical and rational is called out as cold, then you have to be.

    • @JamesBond-dc5ng
      @JamesBond-dc5ng ปีที่แล้ว

      @@Aladdin190gmail ippa athu possible illa. Apdiye jobs kuduthalum non-technical non-executive jobs, that too on a contractual basis than kudupanga.

    • @Theeraa24
      @Theeraa24 ปีที่แล้ว

      ​@@Sv-ry9lj😝😄😃 0:14 க க்swwwww

  • @mjmotors9684
    @mjmotors9684 ปีที่แล้ว

    Nalla Pesi Vechi Pesuringa daaa...😂😂😂😂Superb Polapuu💯👍

  • @linganab469
    @linganab469 ปีที่แล้ว +6

    உங்கள் பார்வையில் யார் தான் நல்லவர்கள்

  • @kalaiselvanp21
    @kalaiselvanp21 ปีที่แล้ว +3

    விவசாயிகள் தங்கள் உற்பத்தியை நிறுத்துங்கள் ...சவுக்கு என்ன சொல்கிறார்கள் என்று பார்போம்...

  • @elayarajapalanivel8882
    @elayarajapalanivel8882 ปีที่แล้ว +14

    உனது சிறைக்கே துடிக்குர
    உனது நிலத்தை இழந்துபார் வேதனை புரியும்

  • @anandhakrishnan3570
    @anandhakrishnan3570 ปีที่แล้ว +17

    நிலம் எடுக்கப் பட்டு 20 வருடங்கள் ஆகி விட்டது பணமும் வந்தபாடில்லை அரசு வேலைவாய்ப்பும் கிடைக்காமல் வயது கடந்து சென்று விடுமோ என்ற அச்சம் நிலவுகிறது.. எப்படி பிழைப்பது

    • @gunasekar3598
      @gunasekar3598 ปีที่แล้ว +2

      நீங்கள் அந்த பகுதியை சார்தவரா? உங்கள் நிலம் கையக படுத்த பட்டதா?
      இல்ல செய்திகளை பார்த்து கேள்வி பட்டதை சொல்கிறீர்களா

  • @kathirms6679
    @kathirms6679 ปีที่แล้ว +5

    சவுக்கு மணவூட்டதை பஆற்கும்போது ஸ்டெர்லைட் மீண்டும் திறக்கலாம் போல

  • @pandiyan124
    @pandiyan124 ปีที่แล้ว +9

    பாமக.. பணம் வாங்குவது இருக்கட்டும்.. சவுக்கு அண்ணண் எவ்வளவு வாங்குனிங்க... மக்கள் மீதும் நம் மண் மீதும் அக்கறை இல்லாமல் எப்டி உங்களால் இப்படி பேச முடிகிறது😢😢

    • @duraipandi2387
      @duraipandi2387 ปีที่แล้ว

      சிறப்பு

    • @omsakthi154
      @omsakthi154 ปีที่แล้ว

      மாமா பயல் சங்கர்

  • @periyanayagampps2158
    @periyanayagampps2158 ปีที่แล้ว +1

    Savuku sir soldratha kealuda!!! Yaru pakam nayam iruku nu thearium!!!!!🎉🎉🎉🎉🎉

  • @PerumPalli
    @PerumPalli ปีที่แล้ว +13

    😒😒😒
    குடுக்குறது 800 Mega Watt கூட இல்லை
    மின் மிகை மாநிலத்தில் எதற்கு Nlc ல விரிவாக்கம்

    • @kumarasivana
      @kumarasivana ปีที่แล้ว +1

      Not necessary

    • @PerumPalli
      @PerumPalli ปีที่แล้ว +1

      @@kumarasivana 💖✌️💖

  • @karthie8161
    @karthie8161 ปีที่แล้ว +1

    Dr ayya chinnaiya vaazhga

  • @mahendrakumar-lf5td
    @mahendrakumar-lf5td ปีที่แล้ว +29

    சட்டம் அதிகாரம் அனைத்தும் மக்களுக்கு நன்மை தரும் வகையில் இருக்க வேண்டும்

  • @therthalrani1288
    @therthalrani1288 ปีที่แล้ว +10

    சவுக்க்க்கு போதை குறைவாக உள்ளது

  • @alagesana1999
    @alagesana1999 ปีที่แล้ว +14

    அப்புறம் என்ன..மீண்டும் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கலாமே..!
    #வளர்ச்சி

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 ปีที่แล้ว +2

      திறப்பார்கள் திமுக வினர் 😂😂

    • @kumarasivana
      @kumarasivana ปีที่แล้ว +1

      Development is selfish policy bro

    • @sakthithavasi4725
      @sakthithavasi4725 ปีที่แล้ว

      Thapu than but athuvum nadanthalum nadakalam

  • @BindhuSree-z7j
    @BindhuSree-z7j ปีที่แล้ว +13

    மின்சாரத்தை விட சோறு முக்கியம். சவுக்கு ...

  • @sweetyz_boy
    @sweetyz_boy ปีที่แล้ว +7

    சவுக்கு சங்கர்க்கு காசா மட்டும் மூன்று வேலை ஒரு வாரம் சாப்பிட சொல்லணும்... சாப்படுக்கு பதிலா vera எதாவது தின்பார்கள் போல

    • @MithuKutty.k
      @MithuKutty.k ปีที่แล้ว

      Nalla pesuriga ...but land makkal thu ella bro ....already vangitaga ...soooo land NLC odathu vanguna land thirumba kudunu sonna neega othupigala ....ella kudukamattom kaasu vennamnu apovey sollavendithana bro ...

    • @RanjithKumar-ed6gg
      @RanjithKumar-ed6gg ปีที่แล้ว

      Mm

  • @Dharanvlogs-2017
    @Dharanvlogs-2017 ปีที่แล้ว +90

    இப்போ இருக்கும் பிரச்சனையை மட்டும் பார்க்குறீங்க? காசு காசுனு மட்டும் பேசுறீங்க? இந்த தீரும் வளம்? தீராத வளம்? அதப்பத்தி எதாவது எப்போ பேசுவீங்க?

    • @sivaprabuprabu9175
      @sivaprabuprabu9175 ปีที่แล้ว

      He only can speak like that, he is a sort mind

    • @Muthanjv
      @Muthanjv ปีที่แล้ว +1

      Then invent alternate power and speak
      Or speak nothing

    • @the-random-earthcollection9263
      @the-random-earthcollection9263 ปีที่แล้ว

      ​@@Muthanjvஏற்கனவே இருக்குயா.. அதானிக்கு 6000 acre solar போட்டிருக்கான்ல.. அப்புறம் வேற என்ன tech invent பண்ணனும் ? Coal usage minimize பண்ண தான nuclear power க்கு போனாங்க.. ? Alternate energy எவ்வளோ கோடி இந்திய அரசு ஒதுக்குறாங்க.. ஆனா செயல்படுத்துவதற்குள் பெரிய ஊழல் நடந்தே ஆகும்..

    • @raghunathansrinivasaraghav6455
      @raghunathansrinivasaraghav6455 ปีที่แล้ว

      ​@@the-random-earthcollection9263
      அணு சக்தி மூலம் மின் உற்பத்தி செய்வதற்கு எவ்வளவு எதிர்ப்பு இருந்தது என்று உங்களுக்கு தெரியாது.
      உதயகுமார் என்ற ஒரு urban naxal மேலை நாடுகளில் இருந்து பணம் பெற்று கொடுத்த தொல்லை தெரியாதா ?
      மேட்டூர் அணை கட்டும்போது எவ்வளவு கிராமங்கள் காணாமல் போனது தெரியுமா ? அதற்கு என்ன பதில் சொல்லுங்கள் ? இரயில் நிலையங்கள் அமைக்க எவ்வளவு விளை நிலங்கள் எடுக்கப்.பட்டது. மின் வழித் தடங்கள் அமைக்க எவ்வளவு நிலங்கள்.எடுக்கப் பட்டது ?
      தற்போதைய செங்கல்பட்டு, காஞ்சீபுரம் மாவட்டங்களில் எவ்வளவு ஹெக்டேர் நிலங்கள் விற்கப்பட்டது என்று அரசிடம் வெள்ளை அறிக்கை கேளுங்கள்.
      சும்மா ஒன்றிய அரசு, குன்றிய அரசு என்று பேசக் கூடாது.

  • @aderiddykeerthisuresh231
    @aderiddykeerthisuresh231 ปีที่แล้ว +93

    மின்சாரம் இல்லாமல் வாழலாம் ஆனால் உணவு இல்லாத வாழ்க்கை வாழ முடியாது

    • @alagappansockalingam8699
      @alagappansockalingam8699 ปีที่แล้ว +11

      😢உணவு உற்பத்திக்கு கண்டிப்பாக மின் சாரம் இல்லாமல் ம.......... பிடுங்க முடியாது.

    • @ஆளவந்தார்நாதமுனி
      @ஆளவந்தார்நாதமுனி ปีที่แล้ว +1

      அப்போ வயல் வெளி போ பேல

    • @Aladdin190gmail
      @Aladdin190gmail ปีที่แล้ว +2

      ​@@alagappansockalingam8699unga thatha la current illa ma sathuthara. Appram yapadi neega porathiga. Dmk sombu😂

    • @govardhanthorali588
      @govardhanthorali588 ปีที่แล้ว +3

      மின்சாரம் இல்லன்னா. இந்த பதிவு போன்ல போடமுடியாதே. நூறு வருடத்துக்கு முன்னாடி போயிடலாம்.

    • @mohankrishnan1557
      @mohankrishnan1557 ปีที่แล้ว

      @@Aladdin190gmail appo kulam kuttai kinaru la thanni irunthuchu......ippo bore la thanni kidaikkum.........so current is necessary for agriculture........

  • @arunayyappan340
    @arunayyappan340 ปีที่แล้ว +50

    சாதிய வட்டத்துக்குள்ள தான் வரீங்க திரு சவுக்கு சங்கர் அவர்களே .மின்சாரம் தயாரிப்பதற்கு ஆயிரம் வழிகள் இருக்கிறது கடலூர் மாவட்டம் என்பதால் இப்படி பேசுகிறீர்களா

    • @sakthithavasi4725
      @sakthithavasi4725 ปีที่แล้ว +2

      Vera vali yenna sir please tell me

    • @sakthithavasi4725
      @sakthithavasi4725 ปีที่แล้ว +2

      2000 mega waat yedukanum nalla idea solunga please

    • @janacksunjanacksun1765
      @janacksunjanacksun1765 ปีที่แล้ว +3

      ஏன் நண்பா பணம் வாங்காமல் இந்த போராட்டம் நடத்தினால் சிறப்பு............. பணத்தையும் கை கூசாமல் வாங்கிய பிறகு 😊😊😊😊😊

    • @gurusentertainment6523
      @gurusentertainment6523 ปีที่แล้ว

      @@sakthithavasi4725 காற்றாலை இருக்கு தண்ணில இருந்து எடுக்கலாம் குப்பை ல இருந்து எதுக்கலாம் சோலார் க்கு மானியம் குடுத்து Improve பண்லாம் எவ்வளவோ இருக்கு டா பாடு எல்லாம் கதறிட்டு இருக்கீங்க

    • @kalaranjanisitsabesan4548
      @kalaranjanisitsabesan4548 ปีที่แล้ว

      Solar power

  • @jeevanm81
    @jeevanm81 ปีที่แล้ว +8

    சவுக்கு சங்கர் சில நேரங்களில். மண்டல களிமண் இருக்கும் ‌போல

  • @vijendran7410
    @vijendran7410 ปีที่แล้ว +3

    விவசாயிகளின் உயிரின் மேலானது விவசாயம் இது அவர்களின் வாழ்வாதாரம் இதற்கு தீர்வு என்பது பா.ம.க மாபெரும் இயக்கம்

  • @KarthiKarthi-up2dw
    @KarthiKarthi-up2dw ปีที่แล้ว +46

    என்ன தேவை இருக்கிறது அதான் தமிழ்நாடு மின் மிகை மாநிலம் என்று சொல்லும் பொழுது தமிழ்நாட்டுக்கு 18000 வாட் தேவை இருக்கும் பொழுது 36000 வாட் வுற்பதி செய்கிறது இபடி இருக்கும் போது எதற்கு NLC தரும் 3000 வாட் தேயில்லை

    • @vetrivel-
      @vetrivel- ปีที่แล้ว +1

      அப்ப மற்ற மாநிலங்களில் இருந்து எதுவும் பெற கூடாது.

    • @vetrivel-
      @vetrivel- ปีที่แล้ว

      @@AlexVel-tx7mb
      அது உங்களுக்கு.

  • @JJJJJJJJJJ1177
    @JJJJJJJJJJ1177 ปีที่แล้ว +67

    இந்நேரம் திமுக எதிர்கட்சியாக இருந்தால் தூத்துக்குடி போலவே நடந்து இருக்கும்🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

    • @ஆளவந்தார்நாதமுனி
      @ஆளவந்தார்நாதமுனி ปีที่แล้ว

      உண்மை .
      கருணாநிதி 5 முறை ஸிஎம் ஆக இருந்த போது ஸ்டெர்லைட் பொல்யூட் செய்யவில்லை .
      எடப்பாடி பழனிச்சாமி காலத்தில் பொல்யூட் செய்து விட்டது .
      8 வழிச்சாலை விவசாயி வாழ்வாதாரத்தைப் பறித்து விட்டது .
      பசுமை வழிச் சாலை என்று பெயர் மாற்றிய உடனே விவசாயிகளின் வாழ்வாதாரம் உயர்ந்து விட்டது வானளவு .
      அதானி காட்டுப் பாக்கம் துறைமுக திட்டம் இப்போ காட்டுப் பாக்கம் துறைமுக திட்டம் .
      அதானி பெயர் எடுத்த உடனே அதானி உரிமை போய் விட்டதா .
      திமுக பித்தலாட்டம உலகளவு

    • @manivee4123
      @manivee4123 ปีที่แล้ว

      தூத்துக்குடில கலவரத்தை தூண்டி அப்பாவி மக்கள் 13 பேரை காவு வாங்கியதே திமுக தான், எல்லாம் கனிமொழிய அங்க MPய நிக்க வச்சு ஜெயிக்க வைக்க திமுக போட்ட நாடகம்,

    • @chandrasekar9226
      @chandrasekar9226 ปีที่แล้ว +1

      Super appu

    • @prabhukannan9287
      @prabhukannan9287 ปีที่แล้ว

      😂😂😂😂 ஆளும் கட்சியாக??

    • @Sundar6956
      @Sundar6956 ปีที่แล้ว +1

      எல்லாம் நடிகர்கள்

  • @MsParuthiveeran
    @MsParuthiveeran ปีที่แล้ว +1

    இவ்வளவு பெரிய மக்கள் தொகை கொண்ட சமூகத்திற்கு இந்த அரசு செய்த , போராட்டம் இல்லாமல் கிடைத்த ஒரு நன்மையை சொல்லுங்கள் அண்ணா

  • @vijayaprabhakararumugam7913
    @vijayaprabhakararumugam7913 ปีที่แล้ว +100

    NLC க்கு எதிரான போராட்டம் இன்றய தேவைக்காக அல்ல எதிர்காலத்தில் இவர்கள் மேற்கொண்டு இந்த பணிகளை விரிவுப்படுத்துவதற்கு அனுமதிக்கக்கூடாது என்பதற்க்காக. NLC யை மூட வேண்டும்.

    • @முருகேஷ்ரேகா
      @முருகேஷ்ரேகா ปีที่แล้ว +2

      மின்சாரம்? வலுக்கட்டாயமாக யாரிடமும் இடத்தை பறிக்கமுடியாது..

    • @eduprogmslwiase1478
      @eduprogmslwiase1478 ปีที่แล้ว +10

      சரி... Night la அகள் விளக்கு பிடிக்க வும்...

    • @Sv-ry9lj
      @Sv-ry9lj ปีที่แล้ว

      😂😂😂

    • @snekakarthikeyan3312
      @snekakarthikeyan3312 ปีที่แล้ว +9

      Paithiyam current ilati in the message kooda poda mudiyathu pathuko 😂

    • @ஆளவந்தார்நாதமுனி
      @ஆளவந்தார்நாதமுனி ปีที่แล้ว

      @@முருகேஷ்ரேகா
      பணம் வாங்கித் தான் நிலம் கொடுத்தான் .
      ஃப்ரீயாக சூத்தைக் கொடுத்தானா

  • @creativecrew4446
    @creativecrew4446 ปีที่แล้ว +2

    மின்சாரம் போதுமா சாப்பிட உனக்கு சங்கர்???

  • @kalaivanansethu130
    @kalaivanansethu130 ปีที่แล้ว +12

    தலைமுறை தலைமுறையாக விவசாயம் செய்யும் குடும்பத்திலுருந்து சொல்லுக்கேறேன் சவுக்கு சொல்லுவது முற்றிலும் தவறு

  • @creativecrew4446
    @creativecrew4446 ปีที่แล้ว +1

    PMK நிறைய போராட்டம் நண்டந்துறுக்கும் அப்ப எங்க போன ...சங்கர் விவசாயம்.... பொட சங்கர்

  • @SVP99
    @SVP99 ปีที่แล้ว +18

    PMK 💙💛❤️⚔️🔥🔥🔥

  • @magendhirant415
    @magendhirant415 ปีที่แล้ว +1

    PMK Always Supporting to the Former

  • @maniyarasanarumugam3964
    @maniyarasanarumugam3964 ปีที่แล้ว +5

    குடும்பத்திற்கு ஒருவருக்கு வேலை தரப்படும் என்று கூறி நிலம் வாங்கப்பட்டது , ஆனால் கொடுக்கவில்லை. இழப்பீடும் முழுமையாக கொடுக்கவில்லை. இதையெல்லாம் தெரிந்துகொண்டு சவுக்கு பேச வேண்டும்

    • @Alwar_Patchiraj
      @Alwar_Patchiraj ปีที่แล้ว

      ம்ம் நீ பாத்த 😂

    • @maniyarasanarumugam3964
      @maniyarasanarumugam3964 ปีที่แล้ว +2

      @@Alwar_Patchiraj நீ என்னத்த பாத்த

  • @keeramburnightkings8687
    @keeramburnightkings8687 ปีที่แล้ว

    Correct 🔥🔥🔥

  • @vishaltry
    @vishaltry ปีที่แล้ว +11

    சவுக்கு சங்கரின் பார்வை மிகச் சரியானது இந்தப் பார்வை மட்டுமே சரியானது நியாயமானது தர்மம் ஆனது ஒட்டுக்காக பேசாமல் சத்தியத்தை பேசுகிறார் சவுக்கு சங்கர் ஸார்

  • @anbu1954
    @anbu1954 ปีที่แล้ว

    Veru Vali irukku

  • @NaveenKumar-vo7tk
    @NaveenKumar-vo7tk ปีที่แล้ว +4

    ஆட்சியர் அருண் தம்புராஜ் மிகவும் நல்லவர்... நான் நாகை மாவட்டத்தை சேர்ந்தவன்... கடலூர் மாவட்டத்துக்கு அன்மையில்தான் அருண் தம்புராஜ் மாற்றப்பட்டார்... அதற்க்கு முன்பு நாகை மாவட்டத்தில் ஆட்சியராக இருந்தார்... மிகவும் சிறப்பான ஆட்சியர்... அன்புமனி நாடாளுமன்ற தேர்தல் வருவதால் தனது பலத்தை காட்டவே இப்படி கலவரத்தை தூண்டுகின்றார் என தோன்றுகிறது.

    • @SNR2202
      @SNR2202 ปีที่แล้ว +2

      மக்கு ஆட்சியர்

    • @NaveenKumar-vo7tk
      @NaveenKumar-vo7tk ปีที่แล้ว

      @@SNR2202 haha

    • @RajeshKumar-vb5fv
      @RajeshKumar-vb5fv ปีที่แล้ว +1

      அன்புமணிதான் தேர்தலுக்கு தயாராக இருக்கிறாரா திமுக தயாராகவில்லையா ....

  • @ArunKumarSelvam
    @ArunKumarSelvam ปีที่แล้ว +2

    Super annay❤❤

  • @Nellaithamizhan303
    @Nellaithamizhan303 ปีที่แล้ว +3

    நானும் விவசாய்தான் அதனோட வலி மிக கொடுமையானது வரும் காலத்தில் சாப்பாட்டிற்கு பதில் வேறு எதையாவது தின்றால் நன்றாக இருக்கும்

  • @dksdks4321
    @dksdks4321 ปีที่แล้ว +1

    Pattali sonthangaley intha paithyakarana enga pathalum velukavum 😂😂😂😂

  • @surendersow879
    @surendersow879 ปีที่แล้ว +6

    💯 உண்மையான பதிவு சவுக்கு அண்ணா....

    • @roosveltp349
      @roosveltp349 ปีที่แล้ว +2

      முட்டாள்தனமாக உள்ளது.

  • @yogimahi9222
    @yogimahi9222 ปีที่แล้ว

    Yan sir 1000bmega watt alternative ready pana mudiyathu ah sir

  • @18jayaraj.k94
    @18jayaraj.k94 ปีที่แล้ว +6

    One man show 💥 சவுக்கு ....இப்போத புரிஞ்சுது💥

  • @sowndharyaduraisaamy4696
    @sowndharyaduraisaamy4696 ปีที่แล้ว +3

    வன்னியாகிட்ட எப்பவுமே நீங்க பயந்துகிட்டு இருக்கணும். 👍👍👍

  • @vkselvappan
    @vkselvappan ปีที่แล้ว +1

    Agriculture is first.. Going for solar is good.. savukku sir solar will help good.. Ask government to change rules go for solar, solar.. Give subsidy..

  • @senthilkumarkadanthaiyar650
    @senthilkumarkadanthaiyar650 ปีที่แล้ว +9

    நிலத்துக்கு பணம் கொடுக்கிறது மட்டும் பிரச்சினை இல்லை. நிரந்தர பணி, நிரந்தர மாற்று இடம், அதெல்லாம் என்னடா ஆச்சு.

    • @kumarasivana
      @kumarasivana ปีที่แล้ว

      Without any work👍💯 bro

    • @Nagaraas
      @Nagaraas ปีที่แล้ว +1

      விற்க மறுத்து, நீதி மன்றம் சென்றிக்கலாமே

  • @Vishnu-y2l
    @Vishnu-y2l ปีที่แล้ว +1

    விளக்கம் உட்கார்ந்து கொண்டு மணிக்கணக்கில் விளக்கலாம் திரு சவுக்கு... ஆனால் குழந்தைகளைப் போலவும், கடவுளுக்கு ஈடாகவும் நினைக்கும் பயிர்களை அவர்களது கண் முன்னே அழித்த பாவம் ஒருவனையும் விடாது

  • @arunksa350
    @arunksa350 ปีที่แล้ว +16

    I didn't expect this from you Mr. Shankar

  • @rockrajesh6194
    @rockrajesh6194 ปีที่แล้ว +1

    True true

  • @shriyagandhicctv2125
    @shriyagandhicctv2125 ปีที่แล้ว +28

    ஐயா போராட வில்லை என்றாலும் போராட்டத்ததை கொச்சை படுத்தாதீர்கள் என்றும் மக்களுக்காகப் போராடும் அன்புமணி ராமதாஸ் அவர்கள் வாழ்க

    • @kartikk006
      @kartikk006 ปีที่แล้ว +3

      bro nambadhinga bro

    • @sarath3365
      @sarath3365 ปีที่แล้ว +2

      Mango boys😅😂

    • @Kuwaittamilzhanlife
      @Kuwaittamilzhanlife ปีที่แล้ว

      அய்யா நான் படையாச்சி அய்யா இப்ப அன்புமணி ராமதாஸ் பாமாவில் இருக்கிறா இல்லை அதிமுகவில் இருக்கிறா இல்லை பாஜகவில் இருக்கிறா
      அது என்ன டா அவ்வளவு

    • @Kuwaittamilzhanlife
      @Kuwaittamilzhanlife ปีที่แล้ว

      இதுல என்ன டா திரொவபதி அம்மன் கோவில் பிரச்சனைக்கு வரவில்லை
      நான்கு வழி சாலைக்கு வர வில்லை
      நெய்வேலி மட்டும் பிரச்சனை அல்ல இங்கு தமிழ்நாட்டில் பல பிரச்சினைகள் உள்ளது அதை ஏன் உங்கள் கவனத்திற்கு வரவில்லை

  • @km-kw7gi
    @km-kw7gi ปีที่แล้ว

    நான் ஒரு விவசாய குடும்பத்தைச் சார்ந்தவன்
    நிலக்கரியை எடுப்பதன் மூலம் ஏற்படும் தீமைகள்
    1 பூமி வெப்பம் அடைகின்றது
    2 காற்று மாசு அடைகின்றது
    3 நிலத்தடி நீர் பல அடி ஆழத்திற்கு சென்று விடுகிறது
    4 விவசாய நிலங்கள் அழிக்கப்படுகின்றது
    5 விவசாயிகள் அழிக்கப்படுகின்றன
    6 உணவு பொருட்கள் விலை உயர்வு அடைகின்றன
    7 மழை பொழிவு தொடர்ந்து குறைந்து வருகின்றது
    8 வரும் காலங்களில் உணவுப் பொருட்களின் தட்டுப்பாடு ஏற்படும்
    இதுபோன்ற பல பிரச்சினைகள் ஏற்படும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு மக்களுக்கு நன்மையை மட்டுமே செய்ய வேண்டும்

  • @dhineshn8109
    @dhineshn8109 ปีที่แล้ว

    Super

  • @reality93422
    @reality93422 ปีที่แล้ว +10

    விவசாயி நிலைமையில் பார்க்கணும் விவசாயி நிலையில் பார்த்தால்தான் அந்த வலியும் வேதனையும் புரியும், நி social media la பணம் சம்பாதிக்குற ஒனக்கு எப்டி விவசாயிகள் வலி புரியும்,

    • @Nagaraas
      @Nagaraas ปีที่แล้ว +3

      விவசாயி, விற்காமல் இருந்தால், போராடலாம்

  • @karthikrishna6291
    @karthikrishna6291 ปีที่แล้ว +1

    Super sir....

  • @venkateshd4082
    @venkateshd4082 ปีที่แล้ว +3

    அன்புமணி பேசுவதால் தான் எல்லோரும் பேசுகின்றனர்.. அதன் பாதிப்பை அனைவரும் இப்பொழுது உணர்கின்றனர்.. அதனால் கிடைக்கும் நன்மையை விட பாதிப்பே அதிகம்.. அதற்கு எடுத்துக்காட்டு ஜார்கண்ட், ஒரிசா, சட்டிஸ்கர்..

  • @vigneshk4951
    @vigneshk4951 ปีที่แล้ว

    Completely True !!!!

  • @svsathish6644
    @svsathish6644 ปีที่แล้ว +3

    💙💛💓

  • @Ranjithkumar-cx1fw
    @Ranjithkumar-cx1fw ปีที่แล้ว +13

    சவுக்கு சங்கருக்கு சோறு போட அதற்கு பதில் பணத்தை போட்டு வையுங்கள் அவர் சாப்பிடும் தட்டில்

  • @Sundar6956
    @Sundar6956 ปีที่แล้ว +1

    தெளிவான விமர்சனம். சவுக்கு சங்கர் சூப்பர்

  • @venkatesanmahalakshmi8810
    @venkatesanmahalakshmi8810 ปีที่แล้ว +4

    Pmk🔥🔥🔥🔥🔥🔥

  • @iniyavanview5306
    @iniyavanview5306 ปีที่แล้ว

    Supper😢😢😢😢

  • @ibunasalimohamad-og8go
    @ibunasalimohamad-og8go ปีที่แล้ว +12

    அப்புறம் ‌ஒரு கேள்வி மின் உற்பத்தி க்கு மாற்று வழி இல்லையா என்னமோ அவர்கள் செய்வது சரி என்பது போல் ‌பேசுகின்றார் சவுக்கு

    • @sakthithavasi4725
      @sakthithavasi4725 ปีที่แล้ว +1

      Vera vali yenna sir please solunga 3000mv how it's possible

  • @சகோசுல்த்தான்
    @சகோசுல்த்தான் ปีที่แล้ว +1

    மின்சாரத்திற்கு காற்றாலை, சூரிய ஒளி போன்று மாற்று உண்டு, விவசாயத்திற்கு மாற்று உண்டா??

  • @Mani-cc5lo
    @Mani-cc5lo ปีที่แล้ว +18

    NLC ஐ தமிழ்நாடு சர்க்கார் தடை செய்ய வேண்டும்

    • @vetrivel-
      @vetrivel- ปีที่แล้ว +1

      இந்த திட்டத்தை கொண்டு வந்த காமராஜரை விட நீங்க அறிவாளியா?

    • @Mani-cc5lo
      @Mani-cc5lo ปีที่แล้ว

      @@vetrivel- காமராஜர் செய்தது எல்லாமே சரி என்று ஆகாது, அவரும் பல பிழைகள் செய்துள்ளார், சீமை கருவேல மரத்தை தமிழ் நாட்டில் பரப்பினார், அது சரியான அணுகு முறையா?

    • @MithuKutty.k
      @MithuKutty.k ปีที่แล้ว

      Appadina makkala vangana kaasu yenna solluraga atha thirumba tharuvangala interest oda ....NLC ku ....kaasum tharamatton landum yengalukey vennumna yenna ga mudium ethu govt avangala yemathula ..makkal than govt yemathuraga

    • @Mani-cc5lo
      @Mani-cc5lo ปีที่แล้ว

      @@MithuKutty.k இத்தனை நாட்கள் சுவாதீனம் எடுக்காமல் இருந்ததால் அந்த பணத்தை திருப்பி தர தேவை இல்லை, அப்படி பணத்தை நாங்கள் திருப்பி தாந்தால் எங்கள் பழைய நிலத்தை உங்களால் தர முடியுமா?

  • @sridharvenkatesan617
    @sridharvenkatesan617 ปีที่แล้ว +2

    போராட்டம் முடிந்த பிறகு பேசுங்க சவுக்கு.
    அன்புமணி சம்பாதிக்க நினைப்பவர் அல்ல. சரி
    உங்கள் அண்ணன் சீமான் எங்கே போராட்டம் நடக்கும் மாவட்டம் பக்கமே காணும்.

  • @asangan
    @asangan ปีที่แล้ว +28

    It’s good to see Shanker in his channel. Lion on it’s own forest.🙏

  • @newleoenterprises7488
    @newleoenterprises7488 ปีที่แล้ว

    super speech