திரை இசை ராகங்கள் /migraine தலைவலியை போக்கும் ராகம் / Episode1 Raagaatv/ radhamangalesh
ฝัง
- เผยแพร่เมื่อ 8 ก.พ. 2025
- பஹாடி ராகத்தில் உள்ள சினிமா பாடல்கள் . M.S.V, illayaraj raja / A.R rahman / Inman/ maragathamani/ S.A.RAJKUMAR.. இன்னும் பல இசையப்பாளர்கள் இசை அமைத்த பஹாடி ராகப்பாடல்கள்/ Raagaatv/ radhamangalesh/ thimsrayan.
Arumai naan hindusthani
சகோதரி நீங்க தண்ணீர் குடிப்பீங்களா இல்லை
தேன் குடிப்பீங்களா.
என்னா......இனிமை.
வாழ்க.
ஆழ்ந்த ஞானம் அருளும் இசை
நன்றி
Excellent 👍
சிறப்பு வாழ்த்துக்கள்.
Madam we are with you and we like your hard work
Thank u namaskaram
அருமை. பல இசை அமைப்பாளர்களின் பாடல்கள் இப்போது கேட்டு ரசிக்கிறார்களா என்பது தெரியாது. ஆனால் இசைஞானி அவர்களின் ஒவ்வொரு பஹாடி ராகப்பாடல்கள் பல லட்சம் ரசிகர்களின் இரவு தோழமையாக இருக்கும்
Super sister
Thank u bro
Super sister keep post different types ragaas
Thank u bro namaskaram
மடைதிறந்த வெள்ளம் போல பஹாடி இருந்தது. தொடரட்டும். நன்றி.
Namaskaram.... Thank you so much
அருமை
Beating about the bush
This lady is best ,😭😭😭
ஆரோகணம் அவரோகணம் தெரிவித்து ஆரம்பித்தால் மிக சிறப்பாக இருக்கும்
மிக அற்புதம்
Superb . Yalla padalkalayum katta manna nimmathi .
உங்கள் நிம்மதி எங்கள் வெகுமானம்.....நன்றி
ராகங்கள் தெரியாமல் எத்தனையோ பேர் இருக்கிறார்கள் அவர்களுக்கு எல்லாம் நீங்கள் அற்புதமான விளக்கம் தருகிறீர்கள் நன்றி அம்மா வாழ்க வளமுடன்🙏
உங்கள் இந்தப் பயணம் தொடர எங்கள் பஜனை குழுவினரின் வாழ்த்துக்கள்🙏
Thank u ji
அருமையான அற்புதமான நிகழ்ச்சி பஹாடி எனும் ராகத்தில் உள்ள பாடல்களை அழகாக பாடிகாட்டிய அக்கா உங்களுக்கு எனது வாழ்த்துக்கள் வளரும் பாடகர்களுக்கு இந்த நிகழ்ச்சி நிச்சயம் பயண் தரும்....நன்றி இன்ப கலில்
நன்றி சகோ
Thanks Madam
குளிரூட்டும் பஹாடி
சூப்பர் சூப்பர்
வாழ்த்துக்கள் அம்மா சிறப்பு
Nandri
அருமை சகோதரியே
Thank u and krishnarpanam
மிக அருமை...
ஆகா...அற்புதமான பாடல்கள் ..
ராகம் சார்ந்து கூறிய அனைத்து செய்திகளும் மிக சிறப்பு...
மிக்க நன்றி...!
இது போன்று அனைத்து ராகங்களுக்கும் வெளியிட்டால் நன்றாக இருக்கும்...😊🙏
Try my level best
ரொம்ப அருமை
நலமா?
நானும் ராகம் கற்க வேண்டும் போல இருக்கிறது
🙏 நன்றி தங்கள் ஆதரவுக்கு
Super அருமை
Great Radha ji.
Namaskaram
அருமை...👌
ரொம்ப அருமை
Nandri sago
Arumaiyana voice.. 👌👌Ungalukku
🙏
நன்றி அம்மா
Super akka . Wonderful start.
Thanks for ur continuous support
Nalla thoguppana padalkal
உங்கள் முயற்ச்சிக்கு வெற்றி கிடைக்கட்டும் வாழ்த்துக்கள்
Thank u
Very good effort. Pls preach the religion of music to bring peace in the world.
Namaskaram. Krishnarpanam
Super madam
Namaskaram
wow....veryyy talented.......
நன்றி தோழமையே
The author compares the several songs in minute ways that finds the words which got its place of middle in original track. But viewers can easily identify the similarity with the orginal of Raag Bhagadi normally copared with Mohanam in carnatic music. Very thanks for excellent effort for introducing the basic of our music foundation.
M.Eswaran from Madurai
22.4.2021
Krishnarpanam. Thank you for your support
Super
நன்றி
Super amma
நன்றி
Very informative
Thank u
Madam pl upload many videos on carnatic raagas
Good initiative mam
நன்றி
👍👍👌👌👋👋🙌🙌
Pahadi ragathai pathitharunthu kindom
Ohh love
Good explanation and good singing. But I am unable to catch the ragam of songs ,since all the songs of tunes are not similar. How to find out the ragam of songs of same ragam. Pl. Brief.
Krishnarpanam
❤️❤️❤️
வார்தை இல்லாமல் பாடி காட்ட முடியுமா மாம்..
Sure y not.
உங்களுக்கு நல்ல குரல் வளம் உள்ளது.இன்னும்
நன்றாக பயிற்சி செய்தால்
நல்ல பாடகியாகலாம்
உங்களுக்கு கடவுள்
அனுக்ரஹம் கிடைக்கும்.
Nandri
வணக்கம்,
பாடலைப் பற்றியும் ராகத்தை பற்றியும் பேசி பாடும் போது முதலில் ஆடியோவை சரிப்படுத்திக் கொண்டு எக்கோ இல்லாமல் தெளிவாக இருக்கும் படி பதிந்தால் தான்அது இனிமையாகவும் கேட்பதற்கு சுவையாகவும் இருக்கும்.
் நன்றி
அற்புதம் தொடருங்கள்
மேடம் எனக்கு பாட்டு சொல்லித்தறிங்களா... உங்களை மாதிரி நானும் பாடணும்... ராகம் கண்டுபிடிக்கணும்...
என்னால முடியும்ம்மா...
Sure u can learn and also can find ragas everything is practice only
இந்தி வேணாம் போங்க மாமி! 🤦♂️🤦♂️🤦♂️
❤️❤️❤️