இங்கு இருந்த ஒரு பிராமணர் ஒருநாள் புல்லுக்கட்டு எடுத்துவந்த பொழுது அது தவறி பசுவின் கன்றின் மீது விழுந்து கன்று இறந்துவிட்டது. அவருக்கு இதனால் பசு தோஷம் வந்ததென கூறினர். அவர் ஹரதத்தரிடம் அவரது தோஷத்தை நீக்க வேண்டினார். அவர் சிவ பஞ்சாட்சரம் கூறி உமது தோஷம் நீங்கிவிட்டது என்றார். ஆனால் ஊரார் ஒப்பவில்லை. ஹரதத்தர் அவரிடம் ஒரு கை புல்லை எடுத்து வரச்சொல்லி அதை கோவிலில் உள்ள கல் நந்தி முன்பு நீட்டச்சொல்ல, கல் நந்தியும் அந்த புல்லை சாப்பிட அனைவரும் வியந்தனர்.
Nanri anna🎉
சிவாய நம 🔥📿📿🙏
Thanks sir
🙏🙏🙏🙏🙏
Thanks
🙏🏻🙏🏻🙏🏻
Can you please guide me how to reach here from Chennai...
இங்கு பசு காணிக்கை செலுத்த வேண்டும் தயவு செய்து விவரம் தாருங்கள்