ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

Thiruvallam Parasuram Temple/ 21 தலைமுறைகளில் சாபம் தீரா ஒரேஒரு திருத்தலம்/பகவான் பரசுராமர் கோவில்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 พ.ค. 2024
  • Subscribe our and click bell iconSri Parasurama Swamy Temple Thiruvallam
    0471 238 0706
    g.co/kgs/JuWuwNw
    Akka thangachi AK TH-cam channel WhatsApp number...94437 27104

ความคิดเห็น • 30

  • @vigneshvicky761
    @vigneshvicky761 หลายเดือนก่อน +3

    உன்மை தான் நாங்களும் அமாவாசை அன்று அங்கு தான் இருந்தம் திதி கொடுத்த பிறகு ஒரு மன திருப்தி வருதுங்க வருடம் ஒரு முறையாவது போகனும் பெரியவங்கள திருப்தி படுத்த வேண்டும் நாமும் நம்ம சந்ததியரும் பலன் பெறலாம்

    • @AkkaThangachiAK
      @AkkaThangachiAK  หลายเดือนก่อน

      ஆமாங்க... Thankyou so much 🙏🙏🙏

  • @SwaminathanKannan
    @SwaminathanKannan หลายเดือนก่อน +1

    🙏🙏🙏🙏🙏 🙏🙏🙏 ஓம் நமோ நாராயணா அன்புள்ளம் கொண்ட சகோதரியே இது எங்கள் குருநாதர் ஸ்ரீ ரிஷபானந்த சுவாமிகள் அருளியது🙏🙏🙏 ஒவ்வொரு மாதம் அமாவாசை என்றும் குருஜி அவர்கள் திதி தர்ப்பண காரியங்களை இன்றளவும் செய்து வருகிறார்கள்🙏🙏🙏 நன்றி சகோதரி உங்கள் வீடியோவை பார்த்து ஸ்ரீ பரசுராமர் ஆலயத்துக்கு சென்றாள் இந்த புண்ணியமும் உங்களையே சேரும் அல்லவா🙏🙏🙏 நன்றி வணக்கம் குருநாதரின் அதிதீவிர பக்தன் க.. சிவ சுவாமிநாதன் தென்னரசு மின்சார வாரியம் கபிஸ்தலம்🙏 ஓம் நமோ நாராயணா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @AkkaThangachiAK
      @AkkaThangachiAK  หลายเดือนก่อน

      ரொம்ப ரொம்ப நன்றிங்க....🙏🙏🙏.... நீங்க விடியோ பார்த்து கருத்து சொன்னது....🙏🙏🙏

  • @nemo2bubble
    @nemo2bubble 3 หลายเดือนก่อน +3

    புதிதாக கோவிலுக்கு போகிற மக்களுக்கு மிகவும் பயனுல தகவல்🙏

    • @AkkaThangachiAK
      @AkkaThangachiAK  3 หลายเดือนก่อน

      மிகவும் நன்றி..🙏

  • @selvipariselvipari6821
    @selvipariselvipari6821 3 หลายเดือนก่อน +1

    பயனுள்ள தகவல் sis👍

  • @Balakrishnan-di5gc
    @Balakrishnan-di5gc 2 หลายเดือนก่อน +1

    Excellent Ma Yours Guidelines🎉

    • @AkkaThangachiAK
      @AkkaThangachiAK  2 หลายเดือนก่อน

      Thankyou so much 🙏🙏🙏

  • @esakkimuthuarasappan.
    @esakkimuthuarasappan. 13 วันที่ผ่านมา +1

    பயனுள்ள தகவல் நன்றி. நீங்கள் தில ஹோமம் செய்தீர்களா? 750 கட்டணம் பூஜைக்கு மட்டும் தானா? முன் பதிவு ஏதாவது செய்யனுமா?

    • @AkkaThangachiAK
      @AkkaThangachiAK  13 วันที่ผ่านมา

      ஹோமம் செய்ய வில்லை... முன் பதிவு தேவையில்லை... கோவிலுக்கு உள்ளே சென்று கேளுங்கள் விவரங்கள் தெளிவாக சொல்லுவாங்க...

    • @esakkimuthuarasappan.
      @esakkimuthuarasappan. 13 วันที่ผ่านมา +1

      @@AkkaThangachiAK நன்றி

    • @AkkaThangachiAK
      @AkkaThangachiAK  13 วันที่ผ่านมา

      🙏🙏🙏​@@esakkimuthuarasappan.

  • @FFxYT13
    @FFxYT13 หลายเดือนก่อน +1

    Thanks 🎉🎉🎉

  • @jankiramanagm3386
    @jankiramanagm3386 2 หลายเดือนก่อน +1

    Evening also thirupalidanam available.? It is really useful.
    Pl confirm ji.

    • @AkkaThangachiAK
      @AkkaThangachiAK  2 หลายเดือนก่อน

      காலையில் செய்வது தான் நல்லது (ஏறுபொழுது) Evening (இறங்கு பொழுது) சிறப்பாக இருக்காது...

  • @ravip7755
    @ravip7755 12 วันที่ผ่านมา +1

    தர்பணம் கொடுக்கும் நபருடைய பெயர் தெரியவில்லை மற்றும் சில ஹோமம் பண்ண முடியுமா

    • @AkkaThangachiAK
      @AkkaThangachiAK  12 วันที่ผ่านมา

      அவுங்க உக்காற வைச்சு பூஜை செய்யும் போது நம்முடைய முன்னோர்கள் (இறந்தவர்கள்)எல்லாரையும் நினைச்சுக்க செல்லுவாங்க... முன்னோர்கள் எல்லாருக்கும் சேர்த்து பொதுவான பூஜை இது...

  • @Devi-lo7jf
    @Devi-lo7jf 2 หลายเดือนก่อน +1

    Kovil ullea yaridamum poi ketpadhu. Tamil pesurathai eppadi kandupidipathu eppadi

    • @AkkaThangachiAK
      @AkkaThangachiAK  2 หลายเดือนก่อน

      அங்க எல்லாருக்கும் தமிழ் புரியிது....அவுங்களும் நமக்கு புரியும் படி தமிழ் பேசுறாங்க

  • @RAJRAJ-uk8dp
    @RAJRAJ-uk8dp 28 วันที่ผ่านมา

    Nightla kovilil thanga vasathi ullatha மற்றும் லாட்ஜ் வசதி உள்ளதா

    • @AkkaThangachiAK
      @AkkaThangachiAK  28 วันที่ผ่านมา

      அங்க தங்கும் வசதி இல்லை...

  • @Rajavel-f2u
    @Rajavel-f2u 24 วันที่ผ่านมา +1

    How much amount minimum need. Please advice anybody one person

    • @AkkaThangachiAK
      @AkkaThangachiAK  24 วันที่ผ่านมา

      1 tiket Rs.750...ரூபாய் தா எங்களுக்கு ஆச்சு.... பூஜை முடிந்ததும் பிரசாதம்... பொங்கல்... கஞ்சி குடுத்தாங்க....அதிக பச்சமாக 1000 RS குள்ள செலவுகள் முடிஞ்சிரும்...🙏🙏🙏

    • @Rajavel-f2u
      @Rajavel-f2u 24 วันที่ผ่านมา +1

      @@AkkaThangachiAK Thank you so much Sir / Madam

  • @GayathrimaniGayathrimani-im1dk
    @GayathrimaniGayathrimani-im1dk หลายเดือนก่อน +1

    Yapo vena polama sister

    • @AkkaThangachiAK
      @AkkaThangachiAK  หลายเดือนก่อน

      காலை வேளையில் எப்ப வேணும்னாலும் போகலாம்... அமாவாசை அன்று போவது சிறப்பு.... பெண்களுக்கு கெஞ்சம் அடிப்படை வசதிகள் கம்மியா இருக்கு... குளிக்கும் இடம்....துணிமாத்தும் இடத்தில் வசதிகள் குறைவாக தா இருக்கு....

  • @AkkaThangachiAK
    @AkkaThangachiAK  3 หลายเดือนก่อน

    Sri Parasurama Swamy Temple Thiruvallam
    0471 238 0706
    g.co/kgs/JuWuwNw