இந்த மந்திரம் எமெர்ஜெண்சி மருந்து போல...ஆபத்தில் உதவும் ..இதை விட்டால் வேறு காவல் இல்லை

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ก.พ. 2025

ความคิดเห็น • 88

  • @srk8360
    @srk8360 7 หลายเดือนก่อน +2

    🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐....ஶ்ரீ மஹா பெரியவா திருவடிகளே சரணம் சரணம் 🙏💐💐💐💐💐💐💐💐💐..
    அற்புதமான பதிவு.
    நன்றி நன்றி ஐயா 🙏💐💐💐💐💐💐💐💐💐

  • @aishwariyam407
    @aishwariyam407 8 หลายเดือนก่อน +28

    உக்ரம் வீரம் மகாவிஷ்ணு ஜவலந்தம் சர்வதே முகம் நரசிம்மம் பீஷ்னம் பத்ரம் மருத்தயம் மிருத்தயம் நமயாஹகம்
    ஓம் நமோ பகவதே வாசுதேவாய தன்வந்திரி அமிர்தா கலச அஷ் தாய சர்வ ஆ மைய விநசாய திரைலோக்கிய நாதாய ஸ்ரீ மகாவிஷ்ணு நமக

  • @vythilingampurusothemen5799
    @vythilingampurusothemen5799 8 หลายเดือนก่อน +6

    ஐயா உங்களுடைய எல்லா பதிவுமே நல்ல உபயோகமானவயே. நன்றி நன்றி

  • @kanakaramiah6392
    @kanakaramiah6392 8 หลายเดือนก่อน +10

    Jaya Jaya Sankara Hara Hara Sankara.....Sri Maha Periyava Thiruvadigale Charanam ❤❤❤❤❤❤❤

  • @shanthavp5300
    @shanthavp5300 7 หลายเดือนก่อน +1

    100% POWERFULL MANTHRAM. Everyday should chant this MANTHRAM for GOOD HEALTH.

  • @mahamurali8714
    @mahamurali8714 8 หลายเดือนก่อน +2

    Both mandrams are very valuable and to recitate daily in our life🙏🙏🙏🙏

  • @RaniRaja-j5y
    @RaniRaja-j5y 8 หลายเดือนก่อน +42

    என்மகன் ICU இருக்கான் அவன் சீக்கிரம் குணமாக வாழ்த்துங்கள் சுவாமிகளே

    • @mayukhiiboutiq2358
      @mayukhiiboutiq2358 8 หลายเดือนก่อน +6

      Maha mrityunjay mantram sollite irunga.. kunjithapadam saranam sonnalum romba effective. Pataladhri narasimha stuti Google TH-cam la irukum padinga kandipa nalladhe nadakum.. vel maral n kandhasasti kavasam padicha kooda effective.

    • @ajithffgaming1309
      @ajithffgaming1309 8 หลายเดือนก่อน +7

      தயவுசெய்து சண்முகம் கவசம் படிங்க ,வேல் மாறல் மஹா மந்திரம் படிங்க

    • @chithraa4445
      @chithraa4445 8 หลายเดือนก่อน +7

      நானும் வேண்டிக்கொள்கிறேன். கூடிய விரைவில் நலம் பெற இறைவன் அருள்வார்.

    • @chanthini5408
      @chanthini5408 8 หลายเดือนก่อน +5

      இந்திராஷி தோத்திரம் யூடுப்பில் கேட்கவும்.

    • @yamunadevisivakumar
      @yamunadevisivakumar 7 หลายเดือนก่อน +2

      Amma ungal magan nalamudan valampera Annai arul pera omshakthi parashakthi .

  • @ravisankari4469
    @ravisankari4469 7 หลายเดือนก่อน +3

    என் மகன் திருமணத்தை சீக்கிரத்தில் நடத்தி கொடுங்க காஞ்சி பெரியவ. நரசிம்ம பெருமாள் போற்றி போற்றி

  • @sugumaran150
    @sugumaran150 8 หลายเดือนก่อน +3

    Omnanonarayan 🙏🙏🙏🙏🙏 Mahaperiyva Saranam HaraHaraShankara JajaJajaShankara Thanks Vazgavalamudan Guruvasaranam 🙏🙏🙏🙏🙏

  • @CBalaji-lq5xr
    @CBalaji-lq5xr 7 หลายเดือนก่อน

    என் மனைவி 3 வருடம் ஆயிருச்சு குழந்தைகள் மனைவி உடன் இருக்கிராற்கவ் நீங்கள் தான் செர்து வைக்கனும் சாமி மனைவி என் உயிர்

  • @dhanapalv5619
    @dhanapalv5619 7 หลายเดือนก่อน +4

    விரைவில் குணமடைவர் 🙏

  • @ManivannanThyagarajan
    @ManivannanThyagarajan 7 หลายเดือนก่อน +2

    ஓம் லக்ஷ்மி நரசிம்ம போற்றி போற்றி சரணம் சரணம்

  • @banudevi5930
    @banudevi5930 หลายเดือนก่อน

    அருமை

  • @JayaKumar-yp6by
    @JayaKumar-yp6by 8 หลายเดือนก่อน +9

    ஓம் நமோ நாராயணா 🙏

  • @chandrakrishnaswamy9301
    @chandrakrishnaswamy9301 8 หลายเดือนก่อน +3

    Om Namo Narayana ya namaha. Sri Narasimha jaya narasimha, jaya jaya narasimha.

  • @MrAswin88
    @MrAswin88 8 หลายเดือนก่อน +1

    Sir thanks for sharing your work, a request can you pls reduce the overdoing the video and avoid repeating things and summarise the slokas on screen with its benefits

  • @ramkumarg1252
    @ramkumarg1252 8 หลายเดือนก่อน +2

    ஓம் நமோ நாராயணாய நமஹ🙏🏾

  • @SuriyaSuriya-h6h
    @SuriyaSuriya-h6h 8 หลายเดือนก่อน

    Gurusaranam 🙏🙏 🙏 🙏 🙏 🙏 🌷 🌷 🌹 🌹 🌹 🌹 🌷
    Thank you sir 🙏 🙏 🌷 🌷

  • @sukeeacademy3905
    @sukeeacademy3905 8 หลายเดือนก่อน +13

    ஓம் நமோ நாராயணாய🙏🙏🙏 ஹர ஹர சங்கர🙏🙏🙏 ஜெய ஜெய சங்கர🙏🙏🙏🙏 மகா பெரியவா திருவடிகளே சரணம்🙏🙏🙏 குருவின் திருவடிகளே சரணம்🙏🙏🙏

    • @geethasubash7438
      @geethasubash7438 8 หลายเดือนก่อน +1

      0:56

    • @aishwariyam407
      @aishwariyam407 8 หลายเดือนก่อน +1

      வாழ்க வளமுடன் வளர்க நலமுடன் மிக்க நன்றி உக்ரம் வீரம் மகாவிஷ்ணு ஜபலந்தம்சர்வதோமுகம் நரசிம்ம ம் பீக்ஷணம் பத்ரம் மிருத்தயம் மிருத்தயம் நமயாஹம்
      ஓம் நமோ பகவதே வாசு தேவாய தன்வந்திரி அமிர்த கலசஹசஷ்தாய சர்வ ஆமய விநாசய திரைலோக்கிய நாதய ஸ்ரீமகா விஷ்ணுவே நம

  • @selvamtechnicians7094
    @selvamtechnicians7094 7 หลายเดือนก่อน

    Nandri ayia🙏🙏🙏

  • @sreehome4699
    @sreehome4699 7 หลายเดือนก่อน +1

    Om ari mahaperiyava thiruvadigale saranam 🙏🙏🙏

  • @v.padmanabanvasudevan8508
    @v.padmanabanvasudevan8508 8 หลายเดือนก่อน

    arumai megavum arumai swamy nandre vanakkam

  • @Jayanthi1955
    @Jayanthi1955 7 หลายเดือนก่อน

    Ukram veeram makavishnum juvalanthamsarvatho muham nirshmmam beesanam pathram miruthum mirthum namamiyagam..🎉🎉🎉🎉🎉

  • @uma.m8738
    @uma.m8738 8 หลายเดือนก่อน +3

    மகாபொியவா சரணம் 🙏🙏🙏

  • @sumathist4584
    @sumathist4584 7 หลายเดือนก่อน +1

    நன்றி நன்றி நன்றி

  • @bhuvanaeswari5574
    @bhuvanaeswari5574 7 หลายเดือนก่อน +1

    என் வண்டி காணாம போச்சி.தனி ஒருத்தியாக உழைத்து வாங்கிய வண்டி.போய் விட்டது.வண்டி இல்லைனா வாழ்கை போச்சி.என் தொழில் முடங்கி போகும்😢😢😢😢மாகா பெரியவா தான் உதவி பண்ணணும்

    • @ShanthiSuresh-rj1jm
      @ShanthiSuresh-rj1jm 7 หลายเดือนก่อน +2

      அரைக்காசு அம்மனை வழிபடுங்கள் பானகம் நைவேத்யம் படைத்து வழிபாடு செய்வது நல்லது 🙏🙏🙏

  • @ManivannanThyagarajan
    @ManivannanThyagarajan 7 หลายเดือนก่อน +1

    ஓம் நமோ நாராயணாய

  • @blinkgalaxy2882
    @blinkgalaxy2882 8 หลายเดือนก่อน +6

    நான் உலகம்மாள் என்ற கார்த்திகா என்னோட உடல் நிலை மற்றும் திருமண வாழ்க்கை சரி ஆகணும் en உடல் நிலை காரணமா என் கணவர் என்னை வேண்டாம் னு சொல்லி அம்மா வீட்ல விட்டிட்டு போய்ட்டாரு என்னால எங்க அம்மா ,அப்பா ,அக்கா மிகவும் வருத்தப்படுறாங்க அவங்க கவலையெல்லாம் தீர்க்கணும் கடவுளே கை கால் விரல் லா வீக்கம் and பெண்ட் ஆக ஸ்டார்ட் ஆகுது நா எங்க வீட்லயே ரொம்ப தைரியமான துடிப்பனா பொண்ணு ஆனா கடந்த சில வருசமா இந்த நோய் என்ன படாத பாடு படுத்திது நானும் வாழ்க்கையோடும் நோயோடும் போராடி போராடி விளையாட்டு மாரி எடுத்து கடந்து வரேன் கொஞ்சம் கொஞ்சமா வழி கிடைக்கிற சமயத்தில அதைவிட பெரிய கஷ்டம் வந்து என் மனச வீக் ஆக்கிறது கேட்டா கிரகம் கோளாறு னு சொல்றாங்க😭 எனக்கு மனசு ரொம்ம வலிக்கிறது வேலைக்கு முயற்சி பண்ணாலும் வேலை கிடைச்சாலும் குழப்பமான மனநிலையாவே இருக்கு இறைவா எனக்கு எங்க குடும்பத்துக்கும் ஒரு நல்ல வழிய காமி என்ன பழையமாரி தைரியம், துணிச்சல கொடு இந்த பிரபஞ்சம் மூலமா உதவி பண்ணுங்க என் கணவரும் எங்கள புரிஞ்சி என்ன தேடி வர ஹெல்ப் பண்ணுஙக என்ன மாரி நிலைமை வேற யாருக்கும் வரக்கூடாது
    என் நோய் முழுமையாக குணம் ஆயிட்டாலே முக்காவாசி பிரச்னை சரி ஆகிடும் என்னக்காக பிரார்த்தனை செய்ங்க சகோதர சகோதரிகளே 🙏
    நான் வருகிற திங்கள் கிழமையில் இருந்து வேலைக்கு செல்ல உள்ளேன் நான் அந்த நிறுவத்திற்கு நன்றாக என்னுடைய திறமையை சரிவர செய்யணும் என்னுடைய நிலைமையையே யோசிக்கக்கூடாது அங்க போய் வேலை செய்ற உடல் பலம் கொடுக்கணும் என்னக்காக பிரார்த்தனை பண்ணுங்க சுவாமிகளே 🙏

    • @googleaccount350
      @googleaccount350 7 หลายเดือนก่อน +1

      Dont worry about it , god bless u

    • @virasamyduraisamy2992
      @virasamyduraisamy2992 7 หลายเดือนก่อน

      Send me your date of birth and time.From there ,I will do my best and prey for you sister.

    • @shantiamarnath-pm1pi
      @shantiamarnath-pm1pi 7 หลายเดือนก่อน +3

      உங்களுக்காக அடியேன் பிரார்த்தனை செய்கிறேன்.கவலை வேண்டாம் கடவுள் துணை இருக்கிறார்.நீங்கள் சொல்ல வேண்டிய ஸ்லோகங்களை காலை 5.30 a.m.to 6. a.m. வரை உங்கள் வீட்டு மொட்டை மாடியில் சூரிய ஒளி உடம்பில் படும் படி சொல்லுங்கள்.இதன் மூலம் நரம்பு மண்டல பலமும், எலும்பு பலமும், மனநல பலமும் கூடும்.உங்கள் பிரச்சனை தீரும்.😊

    • @thiru_asc1
      @thiru_asc1 6 หลายเดือนก่อน

      Pls contact Siddhalaya , Trichy,very good should be of great help ,also apart from Narasimhar Namam ,Pls seek help of goddess Varahi ...very good ,god bless thank you

  • @amudhadhiraj6789
    @amudhadhiraj6789 8 หลายเดือนก่อน +2

    OM LAKSHMI NARASIMA PERUMANE POTRI POTRI

  • @madeshmadeshwaran6112
    @madeshmadeshwaran6112 7 หลายเดือนก่อน +2

    🎉 நன்றி

  • @meenasriram1700
    @meenasriram1700 7 หลายเดือนก่อน

    En ammaviku thadiopu gunamaga. Vendum .Monday nan poi parkumpothu. Onndrrum irukka koodathu pl

  • @subramanianrks8893
    @subramanianrks8893 8 หลายเดือนก่อน +1

    Thank u swami 🎉

  • @devakimanikandan2626
    @devakimanikandan2626 8 หลายเดือนก่อน +1

    Jeya jeya sankara, Hara Hara Sankara

  • @ushas5233
    @ushas5233 8 หลายเดือนก่อน +1

    Om namo narascmya namo namo.Namaskaram

  • @laxmiiyer3
    @laxmiiyer3 7 หลายเดือนก่อน

    Om dhanvandraye namah! Om nrusimhaya potri

  • @chandrakalaravi4095
    @chandrakalaravi4095 8 หลายเดือนก่อน +3

    ஐயா உங்களுக்கு எங்களின் பணிவான வணக்கங்கள்

  • @v.abirami9147
    @v.abirami9147 8 หลายเดือนก่อน +3

    Hara hara shankara jaya jaya shankara

  • @palanisamysendhurpandiyan2064
    @palanisamysendhurpandiyan2064 8 หลายเดือนก่อน

    Om.SriMaha.Peariyava.Sarannam🙏🙏🙏🌟⭐🌟🌺💐🌹🍇🥭🍎😭😭😭😭😭💐🙏

  • @chandraa8687
    @chandraa8687 8 หลายเดือนก่อน

    வாழ்க வளமுடன் நலமுடன்

  • @prabhaprabha326
    @prabhaprabha326 8 หลายเดือนก่อน +2

    HareKrishna.HareKrishna HareKrishna.Narasimmadev bhagavan ki jai.dhanvanthri bhagavan ki jai

  • @BksudhakarraoBksudhakarrao
    @BksudhakarraoBksudhakarrao หลายเดือนก่อน

    Sremahaperyurthrevdisarranm🎉

  • @ravimuthuravi5036
    @ravimuthuravi5036 8 หลายเดือนก่อน +1

    Om namo narayanaya namo namha

  • @ravivc2952
    @ravivc2952 8 หลายเดือนก่อน

    Om namo narayana, Hara Shankara jaya jaya Shankara

  • @umamuralidharan7233
    @umamuralidharan7233 7 หลายเดือนก่อน

    Maha periyava thunai

  • @parameswari04
    @parameswari04 8 หลายเดือนก่อน +1

    Arumai Arumai 🎉🎉🎉🎉❤❤❤

  • @rangarajan6065
    @rangarajan6065 8 หลายเดือนก่อน +1

    என்னுடைய மகன் தீய வழக்கு அதிலிருந்து {gambling) விடுபட ஏதாவது சக்தி வாய்ந்த நரசிம்மர் மந்திரம் ஏதாவது இருந்தால் உடனடியாக தயவு செய்து பதிவு செய்யவூம்

  • @parameswari04
    @parameswari04 8 หลายเดือนก่อน +1

    Arpudham 🎉🎉🎉🎉❤❤❤

  • @jyothinarayanan7985
    @jyothinarayanan7985 8 หลายเดือนก่อน

    Maha periyava thiruvadigale saranam

  • @vasanthyiyer8977
    @vasanthyiyer8977 8 หลายเดือนก่อน

    Jai Shri Narasimha!

  • @jeyalakshmi1325
    @jeyalakshmi1325 7 หลายเดือนก่อน +1

    Omlakshminarasimhaya

  • @meenakshivenkatachalam231
    @meenakshivenkatachalam231 8 หลายเดือนก่อน

    Om Namo Natayanaya

  • @vasanthiiyer4479
    @vasanthiiyer4479 8 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏

  • @jagadheeswarir5061
    @jagadheeswarir5061 8 หลายเดือนก่อน

    En magan nadaka arul puriyanum

  • @arasibasker5225
    @arasibasker5225 8 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏

  • @SivaRamalingam-lz6mw
    @SivaRamalingam-lz6mw 7 หลายเดือนก่อน

    6.07/28

  • @AASUSID
    @AASUSID 8 หลายเดือนก่อน +1

    🤗

  • @venkatabalasubramanianramu9911
    @venkatabalasubramanianramu9911 8 หลายเดือนก่อน +1

    Mahaprriyava saranam

  • @muraliiyer7850
    @muraliiyer7850 8 หลายเดือนก่อน

    I am chanting Ugram Veeram three to five times daily. Now will start 27 times daily. How many times the second slokam to recited.
    Further i have inner fear how to overcome from it. Any slokam for this. Would be grateful to receive your reply. Thanks and Regards.

  • @rassiasugumaran5941
    @rassiasugumaran5941 8 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @m.subbulakshmi7674
    @m.subbulakshmi7674 8 หลายเดือนก่อน +2

    A̤r̤ṳm̤a̤i̤ A̤r̤ṳm̤a̤i̤.̤.̤S̤w̤a̤m̤y̤.̤.̤🙏🙏🙏 Ṳn̤g̤a̤l̤a̤i̤ p̤o̤t̤r̤r̤a̤ M̤a̤h̤a̤n̤g̤a̤l̤ k̤i̤d̤a̤i̤p̤a̤t̤h̤ṳ p̤e̤r̤ṳm̤ b̤a̤c̤k̤i̤y̤a̤m̤.̤.̤.̤O̤M̤ N̤a̤m̤o̤ n̤a̤r̤a̤y̤a̤n̤a̤.̤.̤☘️🌹☘️.̤

  • @bhuvaneswarisubramaniam1424
    @bhuvaneswarisubramaniam1424 7 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏

  • @sripriyaramesh6463
    @sripriyaramesh6463 8 หลายเดือนก่อน

    🙏🙏🙏