#Athikadavu

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ต.ค. 2024
  • This is a Vlog video of Coimbatore to Manjoor (Nilgiris) Part 1. on the way to monjoor in this video, we covered Athikadavu, Pillur Dam river, and more natural places around beautiful Nilgiris hills. So enjoy the full video.
    Thanks
    If You Like My Videos Subscribe by clicking here for more:-
    / coimbatoremaplai
    ------------------------------------------------------------------------
    shaunpravin
    shaunpravin
    Facebook.com/Coimbatore Maplai
    / coimbatoremaplai
    -----------------------------------------------------------------------
    #CoimbatoreMaple #CoimbatoreMaplai #shaunpravin #Tamil #தமிழ் #Vlog #BikeVlog #CoimbatoreVlog #nilgiris #ooty #Manjoor #vlog #travel #Paralikadu #athikadavu #Nature #Waterfalls #Dam #PillurDam #KeralaRiver #BeautifulNature #Forest #AdventureRide #RiverinCoimbatore #Velliyangadu #TempleView #NilgirisVlog #Mulli #Hills #KundaFalls #geddai #geddaifallsnilgiris

ความคิดเห็น • 160

  • @kuttivideos6046
    @kuttivideos6046 3 ปีที่แล้ว +27

    அருமையான பதிவுதான், அதைவிட சரியான எடிட்டிங், அதைவிட முக்கியமாக நல்ல குரல்வளம், சூப்பரான மியூசிக், வாழ்க வளமுடன், தமிழ் மக்கள் மத்தியில்? எதார்தமான மனித நேயம் மிக்க மனிதன் நன்றிகள் பல........

    • @CoimbatoreMaplai
      @CoimbatoreMaplai  3 ปีที่แล้ว +1

      மிக்க நன்றி நண்பா. உங்களது வாழ்த்துக்கள் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது ❤️😍

  • @rajaramank3290
    @rajaramank3290 หลายเดือนก่อน +2

    அருமை...அருமை....அருமைத் தம்பி....நானும் தங்களுடன் பயணித்ததுபோல உணர்ந்தேன்.....நன்றி தம்பி...

  • @Varahiarulvarahiarul-mf5ju
    @Varahiarulvarahiarul-mf5ju หลายเดือนก่อน +2

    பாதுகாப்பை பலமுறை சொல்லி உறுதிபடுத்திய உங்களுக்கு.🙏

  • @kumars6224
    @kumars6224 2 หลายเดือนก่อน +7

    தம்பிகளே உங்களுக்கு மனம்நிறைந்த / வாழ்த்துக்கள் நிறைந்த பாராட்டுக்கள். அருமை அற்புதமான படப்பிடிப்பு இத்தனை காலம் கோவையில் இருந்தும் இது தெரியாமல் போனதே... இன்று தெரிந்துகொண்டேன்.❤❤❤

  • @kumaravel.m.engineervaluer5961
    @kumaravel.m.engineervaluer5961 2 หลายเดือนก่อน +5

    மிகச்சிறப்பான முக்கிய தகவல்களுடன் கூடிய பதிவு. தேவையில்லாத வர்ணனைகள் இல்லை. தகவல்களுக்கு மட்டும் முக்கியம் கொடுத்துள்ளீர்கள். வாழ்த்துக்கள்.

  • @babugovindasami680
    @babugovindasami680 หลายเดือนก่อน +2

    நேரில் கண்டது போன்ற அனுபவம் . நண்பருக்கு நன்றி .

  • @palanisamykalamani7406
    @palanisamykalamani7406 หลายเดือนก่อน +1

    Thank you. Very nice. Just one month before I travel up to Thayanur. You are very bold man. Congratulations.

  • @basheer6500
    @basheer6500 2 หลายเดือนก่อน +2

    Semma thanks bro beautiful video

  • @SenguttuvanS-f6e
    @SenguttuvanS-f6e 2 หลายเดือนก่อน +4

    ஆகச்சிறந்த பதிவு.
    பணிசிறக்க"வாழ்த்துகள்

  • @rajansundar1246
    @rajansundar1246 2 หลายเดือนก่อน +4

    மிகவும் அருமையான காட்சிகள் வாழ்த்துக்கள் சகோதரா

  • @steffipreethi5446
    @steffipreethi5446 3 ปีที่แล้ว +9

    கண்களுக்கு ஒரு அழகான இயற்கை விருந்து கொடுத்த தம்பிக்கு வாழ்த்துக்கள் வாழ்க ,வளர்க நலமுடன்

  • @kdhanabalan7565
    @kdhanabalan7565 2 หลายเดือนก่อน +2

    Very good nature river scene shown by you. Thank you

  • @liyakathasmaliyakathasma5200
    @liyakathasmaliyakathasma5200 2 หลายเดือนก่อน +2

    மிகவும் அருமையான பதிவு❤❤❤

  • @varatharajana18
    @varatharajana18 2 ปีที่แล้ว +5

    அருமையான பதிவு மிக்க நன்றி விடியோ எடிட்டிங் சூப்பர் வாழ்த்துக்கள் 👍🏻🌾🌾🌾

  • @senthilsenthilkumar40
    @senthilsenthilkumar40 2 ปีที่แล้ว +17

    மனிதன் இயற்கையை இன்னும் கொஞ்சம் சிதைக்காமல் இருக்கிறான் என்பதை இக்கானொளி கண்டு மிகவும் மகிழ்கிறேன் 🌹🌹🌹🌹

  • @nithyakalyani304
    @nithyakalyani304 ปีที่แล้ว +4

    Supper thambe thinks

  • @gopinathdm2634
    @gopinathdm2634 2 หลายเดือนก่อน +2

    Amazing video very beautiful natural sceneries ❤❤❤

  • @samsungkl1
    @samsungkl1 3 ปีที่แล้ว +7

    சூப்பர் ஒரு சுற்றுலா சென்ற மாதிரி இருந்தது.

  • @KumarKumar-wq2iq
    @KumarKumar-wq2iq หลายเดือนก่อน +2

    இன்னும் மரங்கள் நிறைய இருந்தால் நன்றாக இருக்கும் 🎉🎉🎉🎉

  • @kanmaniramamoorthy3730
    @kanmaniramamoorthy3730 3 ปีที่แล้ว +8

    Simply western part of TN is beautiful including area covered by you 👍

  • @Magee.89
    @Magee.89 3 ปีที่แล้ว +3

    பிரவீன் சூப்பர் நண்பா. வீடியோ sama யா இருக்கு. 👍

  • @vetrivelchezhianannamalai2206
    @vetrivelchezhianannamalai2206 2 หลายเดือนก่อน +2

    Super Bro🎉🎉

  • @praveenaviolet9043
    @praveenaviolet9043 3 ปีที่แล้ว +3

    Super video wonderful anna wow very very super....❤️ Good advice and video everything is super anna🥰😍🤝

  • @gokulsrit
    @gokulsrit 2 ปีที่แล้ว +6

    I m from Velliankadu only. The place where you shown river is called “Soorandi” village. That mud road leads to “Gudapati” village, we have TN buses twice a day.

    • @CoimbatoreMaplai
      @CoimbatoreMaplai  2 ปีที่แล้ว +1

      Thanks dude. You're lucky to live there. Awesome place. Thanks for your info ❤️

    • @induja669
      @induja669 2 ปีที่แล้ว +1

      Are everyone allowed to that place ? Can car go near that river ?

  • @believerofscience7701
    @believerofscience7701 2 หลายเดือนก่อน +1

    Beautiful kovai

  • @deepa8808
    @deepa8808 ปีที่แล้ว +3

    Supern

  • @periyasamyrajasekar6412
    @periyasamyrajasekar6412 2 ปีที่แล้ว +7

    தம்பி அவசரப்படாம பெரியநாயக்கன்பாளையம் எனகூறவும்."
    பெரிநாக்பாளையம்" என கூறுவது ஊர்க்காரங்க எங்களுக்கே புரியல.
    மற்றபடி உங்கள் சேவை சூப்பர் 👌

    • @CoimbatoreMaplai
      @CoimbatoreMaplai  2 ปีที่แล้ว

      Sorry anna. Sari seithukolgiren

    • @periyasamyrajasekar6412
      @periyasamyrajasekar6412 2 ปีที่แล้ว +1

      பதில் அளித்ததற்கு ரொம்ப நன்றி தம்பி 🙏🏻
      தங்களின் சேவை சிறப்பாக தொடர வாழ்த்துக்கள் 👍

  • @arunsudharson3336
    @arunsudharson3336 3 ปีที่แล้ว +4

    Nice video bro wonderful scenery shots

  • @muthiahrajaiah8271
    @muthiahrajaiah8271 หลายเดือนก่อน +1

    மாப்பு. கெத்தையிலிருந்து மஞ்சூர் செல்லும் போது "கொண்டு ஊசி வளைவு 32"இருக்கா என்று பாருங்கள்.நான் 1971ல் கலந்தாய்வில் இருக்கும் போது பார்த்தது.சாலை விரிவாக்கம் ஏதும் உள்ளதா என்பதற்காக.இன்ஷா அஃலா

  • @பாலுபாலா-ச2ச
    @பாலுபாலா-ச2ச 3 ปีที่แล้ว +4

    அத்திக்கடவு🌊 அருமை👌

  • @balasubramaniramasamy8267
    @balasubramaniramasamy8267 ปีที่แล้ว +3

    Super coimbatorela irukkare kovaikuttralatha pathi veidio podunga

  • @logusamyl7549
    @logusamyl7549 9 หลายเดือนก่อน +1

    மிகவும் அருமை❤

  • @mirdaniaprakash8630
    @mirdaniaprakash8630 2 ปีที่แล้ว +3

    Wow

  • @aravindraj2017
    @aravindraj2017 3 ปีที่แล้ว +3

    Super bro 😍 waiting for part 2

  • @KD_SANTHOSH_97
    @KD_SANTHOSH_97 2 หลายเดือนก่อน

    மிகவும் அருமையான பதிவு

  • @dwarageshy7649
    @dwarageshy7649 3 ปีที่แล้ว +4

    Check post la Enna. Soludrathu

  • @rajamanickammuthusamypilla6854
    @rajamanickammuthusamypilla6854 2 หลายเดือนก่อน

    Beautiful and fantastic.

  • @mohamedmahabu792
    @mohamedmahabu792 3 ปีที่แล้ว +3

    Vara lavel anna

  • @ahamednizar6025
    @ahamednizar6025 2 หลายเดือนก่อน

    Super bro wish you all

  • @simongeorge6567
    @simongeorge6567 3 ปีที่แล้ว +2

    Romba pudichirike

  • @govindarajkuppusamy4860
    @govindarajkuppusamy4860 2 หลายเดือนก่อน

    Very much nice information

  • @balasupramaniamr2611
    @balasupramaniamr2611 2 หลายเดือนก่อน

    Suber

  • @subramaniano4065
    @subramaniano4065 2 ปีที่แล้ว +2

    Super Super.

  • @POLICE.VAATHIYAR
    @POLICE.VAATHIYAR 3 ปีที่แล้ว +3

    Superb mapla 👍

  • @kaleeshsmable
    @kaleeshsmable 2 ปีที่แล้ว +2

    I traveled once in this route but I didn't visited these place.... I just explored the road till the dam....

  • @NagarajanNagarajan-yj4es
    @NagarajanNagarajan-yj4es 2 หลายเดือนก่อน

    Great brother s

  • @TKNagarajan
    @TKNagarajan หลายเดือนก่อน

    🎉

  • @SATHYAMOORTHY-qw3ye
    @SATHYAMOORTHY-qw3ye 2 หลายเดือนก่อน

    Very nice bro tq

  • @arumugamkrishnasamy3327
    @arumugamkrishnasamy3327 3 ปีที่แล้ว +5

    Super

  • @pradeepchandran2852
    @pradeepchandran2852 3 ปีที่แล้ว +4

    Super da

  • @amulupraveen660
    @amulupraveen660 2 ปีที่แล้ว +1

    Really amazing

  • @VenkateshVenkatachalam-su4sc
    @VenkateshVenkatachalam-su4sc ปีที่แล้ว +2

    Neril parthupol erunthu

  • @gnanasekharan1594
    @gnanasekharan1594 2 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள்.

  • @kumarasamy.ssinnu400
    @kumarasamy.ssinnu400 2 หลายเดือนก่อน

    V good pix.

  • @kirubakaranm396
    @kirubakaranm396 2 หลายเดือนก่อน

    Lovely vlog

  • @Ddrives
    @Ddrives 2 ปีที่แล้ว +1

    awesome video bro, keep Rock

  • @sgknightgamers.5134
    @sgknightgamers.5134 3 ปีที่แล้ว +3

    Super bro

  • @dhananjeyan6
    @dhananjeyan6 2 ปีที่แล้ว +2

    Hi Bro... Video quality is good.... Eppo Visit Panna Session Nalla Irukum Brother...?

  • @samsonfrancisxavier1751
    @samsonfrancisxavier1751 2 หลายเดือนก่อน

  • @vickychinna7672
    @vickychinna7672 2 ปีที่แล้ว +1

    Ji, 1st check post la intha time la allow pannuvangla. Permission vanganuma. Need some clear detail

    • @CoimbatoreMaplai
      @CoimbatoreMaplai  2 ปีที่แล้ว

      Yes permission vaanganum. Allow pannuvanga but proper reason venum

  • @Divya0312
    @Divya0312 ปีที่แล้ว +2

    Thank you Kerala for the water

  • @BCSRanbeerDas
    @BCSRanbeerDas 2 ปีที่แล้ว +1

    Thanks bro, for your suggestion that couples should not travel alone to this place. It was so usefull.

  • @c.steveanderson8547
    @c.steveanderson8547 2 ปีที่แล้ว +1

    video quality super

  • @dhayalanc272
    @dhayalanc272 2 ปีที่แล้ว +1

    Bro today I saw u video super

  • @premaprabhu8784
    @premaprabhu8784 ปีที่แล้ว

    Sooper

  • @mahiiiTcy5145
    @mahiiiTcy5145 3 ปีที่แล้ว +2

    Super bro vera laval ❣️❣️

  • @sankari3900
    @sankari3900 2 ปีที่แล้ว +1

    Excellent bro

  • @KARTHIKRAJA-bx5xt
    @KARTHIKRAJA-bx5xt 3 ปีที่แล้ว +2

    Waiting for part 2

  • @k.s.sundaramoorthi.7
    @k.s.sundaramoorthi.7 2 หลายเดือนก่อน

    ❤❤❤

  • @kiriupkarank1840
    @kiriupkarank1840 ปีที่แล้ว

    Super video brother

  • @kannakk5660
    @kannakk5660 5 หลายเดือนก่อน

    Palamali next time 😇pakala

  • @KUMARRP-p2k
    @KUMARRP-p2k 2 หลายเดือนก่อน

    Narration is very good

  • @subramaniano4065
    @subramaniano4065 2 ปีที่แล้ว +1

    Good

  • @cheenu1965
    @cheenu1965 2 ปีที่แล้ว +1

    Hello friend, at 2:12 in this video, you are turning left on the new road. where is the road on the right side going to?...Thanks in advance.

    • @CoimbatoreMaplai
      @CoimbatoreMaplai  2 ปีที่แล้ว +1

      பெரியநாயக்கன்பாளையம் sir.

  • @dhayalanc272
    @dhayalanc272 2 ปีที่แล้ว +1

    Bro Forest department permission vanginathan manjur route travel panna mudiyuma reply.

    • @CoimbatoreMaplai
      @CoimbatoreMaplai  2 ปีที่แล้ว

      Apdi illa. Andha valiya porakku Proper reason sollanum. Avlo dha matha padi prob ilaa

  • @Ramkumar-bv1sh
    @Ramkumar-bv1sh 3 ปีที่แล้ว +1

    Super anna

  • @mohanasundarama3940
    @mohanasundarama3940 2 หลายเดือนก่อน

    Super ❤

  • @kozhunji
    @kozhunji 2 ปีที่แล้ว +1

    அருமை!

  • @kumaresankumaresan989
    @kumaresankumaresan989 2 หลายเดือนก่อน

    Bro karamadi to annakatti

  • @saravanans682
    @saravanans682 3 ปีที่แล้ว +2

    Super bro ❤️❤️❤️

  • @amulupraveen660
    @amulupraveen660 2 ปีที่แล้ว +2

    Wow Really super

  • @prasgold7496
    @prasgold7496 3 ปีที่แล้ว +1

    மாப்ள சூப்பர் டா

  • @Dharmaraj-pk1xn
    @Dharmaraj-pk1xn 4 หลายเดือนก่อน

    It's My dream thank you

  • @Mugu_Kanna
    @Mugu_Kanna 3 ปีที่แล้ว +2

    Andha forest area kulla innum konjam poyirukalam😄

  • @DineshROfficial
    @DineshROfficial 3 ปีที่แล้ว +3

    😍😍

  • @srirangan1386
    @srirangan1386 2 ปีที่แล้ว +2

    Korakundha it's my village

  • @SheikMohammed-o3r
    @SheikMohammed-o3r หลายเดือนก่อน

    Edappadiyar aarambitu muditukodutta tittam inda attikadavu avinashi tittam from Dubai

  • @weldingananddmk.pallavaram3347
    @weldingananddmk.pallavaram3347 3 ปีที่แล้ว +3

    மஞ்சூர் எந்த மாநிலம்

    • @CoimbatoreMaplai
      @CoimbatoreMaplai  3 ปีที่แล้ว

      நீலகிரி, தமிழ்நாடு. முதல் video வில் sollirukiren

  • @PCRRAMAR
    @PCRRAMAR 2 หลายเดือนก่อน

    நன்றி வணக்கம் நண்பரே

  • @penguins-r
    @penguins-r 3 ปีที่แล้ว +2

    CM sir, Why this placed deemed to be unsafe ? 😇

    • @kanmaniramamoorthy3730
      @kanmaniramamoorthy3730 3 ปีที่แล้ว

      They will hit you and take your girl/ wife 😀

    • @CoimbatoreMaplai
      @CoimbatoreMaplai  3 ปีที่แล้ว +2

      🤣 🤣 Exact reply dude. Very remote place. Some Village youngsters don't see our women's as their sister. Hope you got my point.

  • @mohancm4301
    @mohancm4301 3 ปีที่แล้ว +1

    Thanks

  • @selavarajchinnachamy5171
    @selavarajchinnachamy5171 2 ปีที่แล้ว +1

    👍

  • @Henrymathi
    @Henrymathi 3 ปีที่แล้ว +2

    Super Pravin 👍
    Can we take bath in this river..

    • @CoimbatoreMaplai
      @CoimbatoreMaplai  3 ปีที่แล้ว +1

      Not allowed anna but ppl don't obey it 😐

  • @AyupkhanAyupkhan-qi9rk
    @AyupkhanAyupkhan-qi9rk หลายเดือนก่อน

    🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @cheenu1965
    @cheenu1965 2 ปีที่แล้ว +1

    super camera , friend. can we travel with family upto first checkpost at least?

    • @CoimbatoreMaplai
      @CoimbatoreMaplai  2 ปีที่แล้ว +1

      Yes sir you can travel to baralikadu via this place. Best one day spot for families

    • @CoimbatoreMaplai
      @CoimbatoreMaplai  2 ปีที่แล้ว +1

      I posted Paralikadu Video also. Check out for your reference

    • @cheenu1965
      @cheenu1965 2 ปีที่แล้ว

      But up to Baralikadu only when Tamil Nadu tourism permits, correct? Other times, I think it is lonely and sort of risk.

    • @CoimbatoreMaplai
      @CoimbatoreMaplai  2 ปีที่แล้ว

      Yes exactly

  • @yolosoloflyer6270
    @yolosoloflyer6270 3 ปีที่แล้ว +1

    sir ippo allow pannuvangala in this route pls guide

    • @CoimbatoreMaplai
      @CoimbatoreMaplai  3 ปีที่แล้ว +1

      Allow pannuvaanga dude but check post la proper reason kepanga. Adha neenga correct ah sonna they'll allow you

    • @selvakumarik4051
      @selvakumarik4051 2 ปีที่แล้ว

      What reason u gave?

  • @c.steveanderson8547
    @c.steveanderson8547 2 ปีที่แล้ว +1

    bro neenga enna reason solli poninga??

    • @CoimbatoreMaplai
      @CoimbatoreMaplai  2 ปีที่แล้ว

      Proper ah permission kettu dha nanba ponom

  • @mahiiiTcy5145
    @mahiiiTcy5145 3 ปีที่แล้ว +1

    Bro karala video potuga😊

  • @ibrahimmasterm5757
    @ibrahimmasterm5757 2 ปีที่แล้ว +3

    இந்த மாதிரி டூரை அப்டேட் செய்யாதீங்க, குடும்பத்துடன் செல்ல தகுதியற்ற இடம், விபரம் தெறியாதவர்கள் இந்த ஆற்றில் இறங்கினால் உயிருக்கு ஆபத்து. இந்த விடியோவை தயவுசெய்து ரிமூவ் செய்யவும்.

  • @induja669
    @induja669 2 ปีที่แล้ว +1

    Can anybody go there or any permission required ?

    • @CoimbatoreMaplai
      @CoimbatoreMaplai  2 ปีที่แล้ว

      Yes it's restricted area. Need police permission. But if you go one day Baralikadu tour. They'll take you there

    • @induja669
      @induja669 2 ปีที่แล้ว

      @@CoimbatoreMaplai oh ok, Thank you. For baralikadu, I tried to b9ok through eco tourism website, amount got debited but ticket didn't get booked. But got money refunded anyway. Apart from booking in website, is there any other way to book?

    • @CoimbatoreMaplai
      @CoimbatoreMaplai  2 ปีที่แล้ว

      No mam that is only way. You can call them to number given in the website

    • @induja669
      @induja669 2 ปีที่แล้ว

      @@CoimbatoreMaplai ok