இந்த கிராமம் மிகவும் சிறப்பு வாய்ந்தது, பெண்கள் துன்புறுத்தலுக்கு எதிராக போராடி வெற்றி பெற்றுள்ளனர், மேலும் இந்த கிராமத்தில் ஆண்களுக்கு அனுமதி இல்லை Do watch full video like and comment then only you tube will show this village to more people
Hi thambi... I used to watch only your travelling vlogs... I love the way you have conversation with people and jolly mode in the whole episode of your every vlog.
ஆப்பிரிக்கா உங்களோடு சேர்ந்து பயணிக்கும் ஒரு நிலையை உணர்வையும் ஏற்படுத்துகிறது மிக சிறப்பாக உள்ளது சகோதரா உன்னோட பதிவை முழுமையாக பார்க்கும் போது நேரம் போவது தெரியவில்லை பதிவு முடியும் போது தூக்கத்தில் மிக அழகான கனவு கண்டால் சில சமயங்களில் கலைந்து போகும் அதுபோன்ற மன ஓட்டம் நிறைய நிறைய பகிர்வை காண காத்திருக்கிறேன் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
அப்படியே கென்யா மசாய்மாராவில் சிங்கம் சிறுத்தை காட்டெருமை மான்களிடம் உள்ளேன் ஐயா போட்டு படம் பிடித்துக் காட்டினால் எங்களுக்கும் சந்தோஷமாக இருக்கும். DISCOVERY NATIONAL GEOGROPHYசேனலில் பார்த்து பார்த்து தமிழில் யாராவது படம் பிடித்துக் காட்டவேண்டும் என்று நினைப்பேன். உங்கள் ஆப்பிரிக்க பயணம் சிறக்க வாழ்த்துக்கள்.
Ajay naa resend ah tha ungaloda video va pathen....ungala most off africa pathi therichuketen.....tq sooo much ...naane africa va suthi patha mathiri iruku....❤❤❤❤❤❤
Very excellent video coverage Ajay. Visit to Samburu Village is indeed an eye opener. I t is really nice to know that women over here are FIGHTING FOR THEIR Rights and want a great transformation. Ajay i am deeply touched with your attitude of helping them. Happy that you showed them. Interacted with them thru your Local Guide. Their Children showed be Enrolled in Schools so that they can get a chance to get educated. Happy that you came back to Nairobi City safely. Fully loved and enjoyed this Super Digital travel with you. All the best. Take care.
Superb vd❤❤...but money speaks everywhere 😊...nice to c people wearing rings ,which we see in TH-cam...😍😍..take meds for cold , drink only hot water n stay blessed🙏🙌🙌🙌🙌
மிக்க மக்களின் மலைவாழ் மக்கள் அண்டு மிகவும் தாழ்த்தப்பட்ட மக்கள் அவர்கள் போக்கிலேயே அவரை வாழ விடுங்கள் படம்பிடித்துக் காட்டி அவர்களுக்கு ஆறுதல் அளிப்பதாக கூறி உங்கள் பணத்தை இழக்கிறீர்கள் அவர்கள் பார்க்க வேண்டிய அவசியமில்லை அவர்கள் அவர்களாகவே வாழ்ந்து போகட்டுமே
Ajai bro recently எங்க அம்மா உங்க videos தவிர வேற எதுவும் பார்க்கறதில்ல. நீ என்ன எப்பாரு ph நோண்டிடே இருக்கேனு திட்னாங்ங உங்க videos காட்னேன் இப்ப அவங்க உங்க fan ஆகிட்டாங்க! நீங்க parentsசோட போன video எல்லாம் பார்த்து உங்கள ரொம்பவே புடிச்சு போச்சு. எங்க வீட்டு பையனா மாறிடீங்க
அம்மா சொன்னாங்க உங்களுக்கு கடவுள் அருள் இருக்குனு அதான் எல்லா இடத்திலயும் ஏதோ ஒரு வண்டி கிடைச்சு பத்திரமா வந்துடறீங்கனு! இருந்தாலும் உனக்கு தைரியம் அதிகம்னு சொன்னாங்க.
இந்த videoல சொல்லபட்ட பெண்ணுருப்பு வதை கேட்டு உடம்பெல்லாம் நடுங்கி போச்சு. ஆனா இந்த கொடுமை இன்னமும் நடந்துட்டு இருக்குனு நினைக்கும் போது ஒரு பெண்ணா ரொம்ப கவலைபடறேன். NGOங்கற பேர்ல கொள்ளையடிக்கறாங்க படிப்பறிவுல்லா மொழி தெரியாத மக்களில் வறுமைய வெச்சு ஒரு grp பணம் பண்றாங்க. குழந்தைங்க பிச்சையெடுப்பது பார்க்க மனதிற்கு வெறுப்பாகவும் வேதனையாகவும் இருக்கு. கரையான் அரிப்பதுபோல் அரித்து கொல்றாங்க குடு குடுனுட்டு. இந்த செயலால் இரக்கம் போய் வெறுப்புதான் வரும்.
Very nice mopping machine with charging. Very nice view shown when travelling in highway.Full muddy area u have travelled to Samburu. Nice welcome given singing with dance. Money is taken because of severe poverty for them to live and survive. The bus will take bypass route and will reach Nairobi quickly . ❤❤❤😊😊😊😊
As a tourist anywhere else we pay to see the culture of a place. Even in India you have to pay to see monuments and such. There's no harm in paying the see/interact with tribal people. Especially because as a youtuber, your content is monetized... it's only fair to pay for a service. That is what a tour of their village and culture is. It is a service provided by these people. No hate, but it is disrespectful to expect this for free
My dear Ajay, just make sure about your safety in Kenya right now because it's on high alert for possible to terror attacks threats over there (Nirobi). Kenya in terror attack threat, U.S. Warns Travel Advisory and Civil Safety. Don't be neglect we want make sure your safety in Kenya right now.
He is in Chennai right now..this video's where shot before 2 months. He is in another trip now will telecaste after completing African series. He is not like Tamil trekker who edits and post while in tour.
My friends are bck from kenya after visiting Masaimara & Diyani beach .They thoroughly enjoyed the trip.... but expensive . Waiting for your videos of these places...
மக்களை பற்றி மட்டுமே கூறாமல், அங்கிருக்கும் மரம், மண், உணவு இயற்கை வளங்கள், விவசாயம் பற்றியும் கூறுங்க தம்பி. இவ்ளோ தொலைவு போயிட்டு முடிந்தவரை தகவல்களை சொல்லுங்க.. தற்போது அங்கே கருவேலி மரம் போல் சுற்றிலும் பார்த்தேன்.. சரி தானா
Good efforts for empowerment...but such efforts needs support not only money..need to focus in their goal to improve living conditions rather than demanding money thru NGOs..may be they have no other sources??
Vedioவில் 10% Sound கூட கேட்கவில்லை.கொன்ஜம் அகிலா கண்ணன் vlog என்ற Girlஇன் Voogஐ பார்க்கவும் கணீர் என்று Sound கேட்கிறது.நீங்கள் எல்லாம் Log expert ஆனால் Vedio sound கூட Adjust அல்லது Speajet அஎங்கே வைக்கவேண்டும் என்பதை தெரிந்துகொள்ளவும்
ரெண்டு மாசம் கழிச்சு சார்ஜ் பைபிள் வேலை செய்யல பேட்டரி கிடைக்க மாட்டேங்குது அப்ப வந்து யாரை காண்டாக்ட் பண்றது உங்கள காண்டாக்ட் பண்ண வாங்கி கொடுத்துடுவீங்களா வேகமா சுத்தும்போது வல்கர் புடுங்கிட்டு வந்தது என்ன செய்யலாம்
தம்பி india ல north side நிறைய travel பண்ணிருக்க அங்கயும் even தமிழ்நாட்டுல கூட நடக்குது. இங்க community யும் problem even அதுல இருக்க culture ம் problem 😂😂😂
இந்த கிராமம் மிகவும் சிறப்பு வாய்ந்தது, பெண்கள் துன்புறுத்தலுக்கு எதிராக போராடி வெற்றி பெற்றுள்ளனர், மேலும் இந்த கிராமத்தில் ஆண்களுக்கு அனுமதி இல்லை Do watch full video like and comment then only you tube will show this village to more people
இந்தியா இந்தியானு பெருமையா சொல்லுற, ஏன் இந்தியாக்கு வரவே மாட்ற? தமிழ்நாட்டை விட்டு இந்தியாவில் எங்கேயுமே vlog பண்ணல?
@@shiningstone6771
அண்ணன் முதலில் நான் எங்கே பயணித்தேன் என்று பார். எதுவும் தெரியாமல் கருத்து சொல்ல வேண்டாம்
❤
Hi thambi...
I used to watch only your travelling vlogs... I love the way you have conversation with people and jolly mode in the whole episode of your every vlog.
@@shiningstone6771channel ku puthusa nee. Teriyama comment panna vendiyathu. 😂😂😂Recent ah dha overseas poga arambicha thambi. Poi old videos paru.
இவ்வளவு பணம் செலவுசெய்து நமக்காக படம்பிடித்ததற்கு நன்றி அஜெய் 🎉
கலக்குறீங்க அஜய் சில நேரம் பயமா இருக்கு ❤️❤️❤️
thanks
ஆப்பிரிக்கா உங்களோடு சேர்ந்து பயணிக்கும் ஒரு நிலையை உணர்வையும் ஏற்படுத்துகிறது மிக சிறப்பாக உள்ளது சகோதரா உன்னோட பதிவை முழுமையாக பார்க்கும் போது நேரம் போவது தெரியவில்லை பதிவு முடியும் போது தூக்கத்தில் மிக அழகான கனவு கண்டால் சில சமயங்களில் கலைந்து போகும் அதுபோன்ற மன ஓட்டம் நிறைய நிறைய பகிர்வை காண காத்திருக்கிறேன் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
மிக அருமை🎉🎉 உங்க வீடியோ பதிவின் மூலமாக பல தகவல்களை அறிய முடிகிறது 🎉🎉 வாழ்த்துக்கள் அண்ணா 🔥🔥🔥🔥
Jesus yesu yesappa yeshua bless all dear ones
அப்படியே கென்யா மசாய்மாராவில் சிங்கம் சிறுத்தை காட்டெருமை மான்களிடம் உள்ளேன் ஐயா போட்டு படம் பிடித்துக் காட்டினால் எங்களுக்கும் சந்தோஷமாக இருக்கும். DISCOVERY NATIONAL GEOGROPHYசேனலில் பார்த்து பார்த்து தமிழில் யாராவது படம் பிடித்துக் காட்டவேண்டும் என்று நினைப்பேன். உங்கள் ஆப்பிரிக்க பயணம் சிறக்க வாழ்த்துக்கள்.
அருமை தம்பி காசு செலவில்லாமல் ஆப்பிரிக்காவை சுற்றி பார்த்தது போல் இருந்தது நன்றி தம்பி
Ajay naa resend ah tha ungaloda video va pathen....ungala most off africa pathi therichuketen.....tq sooo much ...naane africa va suthi patha mathiri iruku....❤❤❤❤❤❤
தம்பி பயணம் பாதுகாப்பாகவும் சிறப்பாகவும் வாழ்த்துக்கள்❤️❤️👍
பிரதர் பெண்கள் மட்டும் இருப்பாங்க சொன்னிங்க 😢ஆனா குட்டிஸ் எப்படி இல்ல புரியல அதான் கேட்டேன் 😢
நண்பா எனக்கு கிரியோ மொழி தெரியும் உங்களுடன் நான் இருந்திருந்தால் மிக நன்றாக இருந்திருக்கும்
A small reward for your Travel and 🎉 hard work.Thanks!
Thank you! 😃
40 rubaya vachu naaku valipana Avan?...1000 rs podu da
@@MegaNadhan-u5r
வாழ்க வளமுடன்.
@@MegaNadhan-u5r dai 2k kunjjan
@@karthikeyan644 ennada moonji punnu mittai vikiravan madhiri iruku🤣...boomer
Anna intha series' super anna next video podunga anna ❤❤
thanks
நம்ம தான் போக முடியாது video பாத்து சந்தோசம் 😢
உங்களுடைய சுற்றுப்பயணம் மிக மிக மிக அருமை நன்றி
Samburu ponnu familiyara feeling
Nice Ajay bro ❤❤u videos good information keep it up ❤❤❤ Transit bites always best ❤❤
Very excellent video coverage Ajay. Visit to Samburu Village is indeed an eye opener. I t is really nice to know that women over here are FIGHTING FOR THEIR Rights and want a great transformation. Ajay i am deeply touched with your attitude of helping them. Happy that you showed them. Interacted with them thru your Local Guide. Their Children showed be Enrolled in Schools so that they can get a chance to get educated. Happy that you came back to Nairobi City safely. Fully loved and enjoyed this Super Digital travel with you. All the best. Take care.
ஆப்ரிக்கா பயணம் முடித்து நல்ல படியாக திரும்ப வாழ்த்துக்கள் 🎉🎉
Superb vd❤❤...but money speaks everywhere 😊...nice to c people wearing rings ,which we see in TH-cam...😍😍..take meds for cold , drink only hot water n stay blessed🙏🙌🙌🙌🙌
ஆனா. எனக்கும் காச கொஞ்சம் கொஞ்சம் ஜாஸ்தியா கேக்கற மாதிரி தான் தோணுது
Please take care of your health.
Regency Spin Mop -can I order from oversea?
மிக்க மக்களின் மலைவாழ் மக்கள் அண்டு மிகவும் தாழ்த்தப்பட்ட மக்கள் அவர்கள் போக்கிலேயே அவரை வாழ விடுங்கள் படம்பிடித்துக் காட்டி அவர்களுக்கு ஆறுதல் அளிப்பதாக கூறி உங்கள் பணத்தை இழக்கிறீர்கள் அவர்கள் பார்க்க வேண்டிய அவசியமில்லை அவர்கள் அவர்களாகவே வாழ்ந்து போகட்டுமே
Ajai bro recently எங்க அம்மா உங்க videos தவிர வேற எதுவும் பார்க்கறதில்ல. நீ என்ன எப்பாரு ph நோண்டிடே இருக்கேனு திட்னாங்ங உங்க videos காட்னேன் இப்ப அவங்க உங்க fan ஆகிட்டாங்க! நீங்க parentsசோட போன video எல்லாம் பார்த்து உங்கள ரொம்பவே புடிச்சு போச்சு. எங்க வீட்டு பையனா மாறிடீங்க
அம்மா சொன்னாங்க உங்களுக்கு கடவுள் அருள் இருக்குனு அதான் எல்லா இடத்திலயும் ஏதோ ஒரு வண்டி கிடைச்சு பத்திரமா வந்துடறீங்கனு! இருந்தாலும் உனக்கு தைரியம் அதிகம்னு சொன்னாங்க.
இந்த videoல சொல்லபட்ட பெண்ணுருப்பு வதை கேட்டு உடம்பெல்லாம் நடுங்கி போச்சு. ஆனா இந்த கொடுமை இன்னமும் நடந்துட்டு இருக்குனு நினைக்கும் போது ஒரு பெண்ணா ரொம்ப கவலைபடறேன். NGOங்கற பேர்ல கொள்ளையடிக்கறாங்க படிப்பறிவுல்லா மொழி தெரியாத மக்களில் வறுமைய வெச்சு ஒரு grp பணம் பண்றாங்க. குழந்தைங்க பிச்சையெடுப்பது பார்க்க மனதிற்கு வெறுப்பாகவும் வேதனையாகவும் இருக்கு. கரையான் அரிப்பதுபோல் அரித்து கொல்றாங்க குடு குடுனுட்டு. இந்த செயலால் இரக்கம் போய் வெறுப்புதான் வரும்.
nandri
Video pakkum pothum super erukkum bro
Samma content bro ❤ Keep up the good work 👏👌
Very nice mopping machine with charging. Very nice view shown when travelling in highway.Full muddy area u have travelled to Samburu. Nice welcome given singing with dance. Money is taken because of severe poverty for them to live and survive. The bus will take bypass route and will reach Nairobi quickly . ❤❤❤😊😊😊😊
Advance congratulations❤❤ for 400k ❤❤❤❤❤❤
As a tourist anywhere else we pay to see the culture of a place. Even in India you have to pay to see monuments and such.
There's no harm in paying the see/interact with tribal people. Especially because as a youtuber, your content is monetized... it's only fair to pay for a service. That is what a tour of their village and culture is. It is a service provided by these people. No hate, but it is disrespectful to expect this for free
Reasonable fee can be paid... He knows better...I don't know in India people demand fixed charges?? Donation different
Ok bro, you don't no feel it. it's God bless for our self.oooooookkk
My dear Ajay, just make sure about your safety in Kenya right now because it's on high alert for possible to terror attacks threats over there (Nirobi).
Kenya in terror attack threat, U.S. Warns Travel Advisory and Civil Safety.
Don't be neglect we want make sure your safety in Kenya right now.
He is in Chennai right now..this video's where shot before 2 months. He is in another trip now will telecaste after completing African series. He is not like Tamil trekker who edits and post while in tour.
EXCELLENT EXCELLENT BRO
Spoke about the real issue, I was wondering about that since your first visit to a tribe. again people being exploited, sad.
Thank you brother
Ajay Mamey super uh 🎉❤😊
Super master Tiruppur actor
Super brother
My friends are bck from kenya after visiting Masaimara & Diyani beach .They thoroughly enjoyed the trip.... but expensive . Waiting for your videos of these places...
மதுரை தம்பி கன்னியா நாட்டு கலக்கிறீங்க மக்களோடு மக்களாக கலந்து விட்டிங்க வாழ்த்துக்கள்
தரம்ங்க நண்பரே அஜய் 👏👏👏
Ajay take medicines for cold.
Wear mask and be safe.
God bless you.
thanks
Bro video sound konjam increase pannuga 🔈🔉🔊🔈🔉 Tamil trekker and u also showing Good videos All The best 🎉🎉🎉🎉🎉🎉🎉
I will try my best
மக்களை பற்றி மட்டுமே கூறாமல், அங்கிருக்கும் மரம், மண், உணவு இயற்கை வளங்கள், விவசாயம் பற்றியும் கூறுங்க தம்பி. இவ்ளோ தொலைவு போயிட்டு முடிந்தவரை தகவல்களை சொல்லுங்க..
தற்போது அங்கே கருவேலி மரம் போல் சுற்றிலும் பார்த்தேன்.. சரி தானா
Love from Sri Lanka 🇱🇰 ❤
சூப்பர்
Good luck vijay
NGO இவர்களை வைத்து வியாபாரம் செய்கிறது...
Hii..Ajay..Happy..lLekt..semma.super..welcome..Ajay..🌾🌴🌿💯💯💯👍🏾👍🏾👍🏾🙏🙏🙏🙏🤝🤝🤝🤝🤝👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿⚘️⚘️🍃🍃⚘️..OK..Thankuoy..Ajay..💐💐💐
👌
Unga vidio super nangaleya toor pona pealing varuthu super tAmil tikker video parthu kAduppu aanen yean entral avAra matume pakkamudium
You are done correct
Ur vidros favourite bro
Transit Bites - appadina enna bro..
verynice--- bro
இந்த கிராமத்து பெண்கள் பாவம் இயற்கையா நடக்கிற நம்மூரீல் நடக்கின்ற பெரிய பொண்ணாயிட்டா என்ற விஷயத்தை செயற்கை யா நடத்தி கல்யாணம் செய்றாங்க
Sound kekkala
22:15 👍👍👍
தமிழ்நாட்டில் இருந்து மும்மூர்த்திகள் கருப்பர்கள் தேசத்தை கலக்கறீங்க சாமி
Explanation and video good 🎉🎉🎉
பணத்தை சிக்கனமாக பயன்படுத்துங்கள் வாழ்த்துக்கள் .
If masai mara is very high pymt zone then try nairobi park ehich might be cheaper
Ajai thambi muthinja masai mara tour pls
அஜய் அவர்கள் நிலைமை புரிகிறது நமது நிலைமையும் நமக்கு புரியும் அதனால் தனக்கு மிஞ்சியது தான் தானமும் தர்மமும்
💯
first view anna😀
Bro train video ku waiting ajay na❤
19:14 area look like a tamilnadu
Nice ❤❤❤
வேற எதுவும் நடக்கலையா? அது தான் 😮
byee..
❤❤👌👌
இந்த பெண்கள் துணிசலா வெளில வந்து காசு அதிகம் வாங்காம போராடலாம் இந்த விஷயங்கள் நிறைய நாடுகட்கு தெரிஞ்சா இவங்களுக்கு உதவி கிடைக்கும்
Next go to Germany 🇩🇪
பெரிய டிவி சேனல்கள் பணம் தந்து அவர்களை பழக்கப்படுத்தி விட்டார்கள்.
Good efforts for empowerment...but such efforts needs support not only money..need to focus in their goal to improve living conditions rather than demanding money thru NGOs..may be they have no other sources??
👌👌👌👌👌👌👌👌👌👌👌
Vedioவில் 10% Sound கூட கேட்கவில்லை.கொன்ஜம் அகிலா கண்ணன் vlog என்ற Girlஇன் Voogஐ பார்க்கவும் கணீர் என்று Sound கேட்கிறது.நீங்கள் எல்லாம் Log expert ஆனால் Vedio sound கூட Adjust அல்லது Speajet அஎங்கே வைக்கவேண்டும் என்பதை தெரிந்துகொள்ளவும்
I agree with you. Is it possible to attach two collar 🎤 in GoPro?
Sound is Clear only
நம்ம முகம் மாதிரி இருக்கு
Good that you have exposed 'Paid' tribal visit ! Not worth it, maybe many do it to get content and earn on youtube.
அஜய் உன் வாய்ஸ் சவுண்ட் கேட்கும் அளவிற்கு எதிர் உள்ளவர்கள் பேசுவது சவுன்ட் கம்மியாக உள்ளதே.
ரெண்டு மாசம் கழிச்சு சார்ஜ் பைபிள் வேலை செய்யல பேட்டரி கிடைக்க மாட்டேங்குது அப்ப வந்து யாரை காண்டாக்ட் பண்றது உங்கள காண்டாக்ட் பண்ண வாங்கி கொடுத்துடுவீங்களா வேகமா சுத்தும்போது வல்கர் புடுங்கிட்டு வந்தது என்ன செய்யலாம்
Super
😊
Super Ajay
❤❤❤
Different video bro
Not audible....Ajay, take care
Ajay bro unjai!!😂😂😂😂
Bro Iam waiting tamil Bunvni vedio. It's defined your vedio.
Your vedio super. Give ❤ to my comment.
Bro next south america series ponga
Tamil trekker videos affect your view's....
Nicevideo
✌️✌️✌️
.How will living without men.
அந்த beads மாலையில் மிக அழக்காக இருக்கீங்க தம்பி❤
Place அ map 🗾 ல podu தல
தம்பி india ல north side நிறைய travel பண்ணிருக்க அங்கயும் even தமிழ்நாட்டுல கூட நடக்குது. இங்க community யும் problem even அதுல இருக்க culture ம் problem 😂😂😂
அஜய் உங்களோட அந்தப் பொண்ணு போஸ் கொடுத்ததற்கு உங்களுக்கு அஞ்சாயிரம் கொடுக்கணும் நீங்க அஞ்சாயிரம் வாங்காமல் 2000 கொடுத்து போட்டோ எடுத்துட்டு வரீங்க
Thambi in water bottel u had glucon d