Luke Bible Quiz Question & Answer | லூக்கா நற்செய்தி நூல் கேள்வி பதில்கள் | Jesus Sam

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ส.ค. 2023
  • Luke Bible Quiz Question & Answer | லூக்கா நற்செய்தி நூல் கேள்வி பதில்கள் | Jesus Sam
    1. எப்போது வானம் திறக்கப்பட்டது?
    லூக்கா 3:21
    2. யாரை தெரிந்து கொள்ள இயேசு இராமுழுவதும் ஜெபம் பண்ணினார்?
    லூக்கா 6:12,13
    3. மரியாள் எலிசபெத்தை வாழ்த்த எந்த பட்டணத்திற்கு போனாள்?
    லூக்கா 1:39
    4. மரியாள் தேவதூதனை நோக்கி பேசிய முதல் வார்தை என்ன?
    லூக்கா 1:34
    5. இயேசு கிறிஸ்து தூதனுக்கு சமமாக யாரை புகழுகிறார்?
    லூக்கா 7:27
    6. யார் தேவனுடைய ராஜ்யத்திற்கு செல்ல தகுதியுள்ளவன் அல்ல?
    லூக்கா 9:62
    7. இயேசு கிறிஸ்து தம்முடைய சீஷர்களை ஊழியத்திற்கு எப்படி அனுப்பினார்?
    லூக்கா 10:1
    8. முட்களுக்கு ஒப்பாக கர்த்தர் சொல்லுகிற மூன்று காரியங்கள் எவை?
    லூக்கா 8:14
    9. வாரத்தில் இரண்டு முறை உபவாசித்து ஜெபம் பண்ணினது யார் ?
    லூக்கா 18:11,12
    10. ஒருவன்/ஒருத்தி என்ற வார்த்தை தொடர்ந்து மூன்று முறை வருகிற வசனங்களை எங்கே வாசிக்கிறோம்?
    11. "காற்றினால் அசையும் நாணலையோ" இந்த கேள்வியை கேட்டது யார்?
    லூக்கா 7:24
    12. இயேசு கிறிஸ்து யாருடைய விசுவாசம் ஒழிந்து போகாதபடி ஜெபித்தார்?
    லூக்கா 22:31,32
    13. இயேசுவின் கடைசி ஜெபம் என்ன?
    லூக்கா 23:46
    14. எலியாவின் நாட்களில் வானம் எவ்வளவு காலம் அடைபட்டது?
    லூக்கா 4:25
    15.ஏசாயா தீர்க்கதரிசியின் ஆகமத்தில் பதிவு செய்யப்பட்டது என்ன
    லூக்கா 3:5
    16) உன்னதமானவரின் தீர்க்கதரிசி யார்?
    லுக்கா 1:76
    17) செய்கையிலும், வாக்கிலும் வல்லமை உள்ள தீர்க்கதரிசி யார்?
    லுக்கா 24:19
    18) எருசலேமில் நீதியும் தெய்வ பக்தி உள்ளவனாயும் இருந்தது யார்?
    லுக்கா 2:25
    19) ஆறுதலை அடைந்து தீர்ந்தவர்கள் யார்?
    லுக்கா 6:24
    20) தேவ வசனம் எதற்கு ஒப்பிடப்பட்டுள்ளது ?
    லுக்கா 8:11
    21) எருசலேமுக்கு போகும் முன் தமக்கு முன்பாக இயேசு யாரை அனுப்பினார் ?
    லுக்கா 9:52
    22) அனேக காரியங்களை குறித்து கவலைப்பட்டது யார்?
    லுக்கா 10:41
    23) அதிக பாக்கியவான்கள் யார்?
    லுக்கா 11:28
    24) நியாய சாஸ்திரிகளிடம் இருந்த திறவுகோல் எது?
    லுக்கா 11:52
    25) எப்போது பரலோகத்தில் மிகுந்த சந்தோஷம் உண்டாகி இருக்கும்
    லுக்கா 15:7
    26) பொருளாசைக்காரர் யார்?
    லுக்கா 16:14
    27) தேவனுக்கு முன்பாக அருவருப்பாய் இருப்பது எது?
    லுக்கா 16:15
    28) இயேசு எதை பார்த்து அழுதார்?
    லுக்கா 19:41
    29) ஆத்துமாக்களை எப்படி காத்துக் கொள்ள வேண்டும்?
    லுக்கா 21:19
    30) யூதாஸின் மறுபெயர் என்ன?
    லுக்கா 22:3
    31) "நீ குணப்பட்ட பின்பு உன் சகோதரரை ஸ்திரப்படுத்து" யார் யாரிடம் கூறியது?
    லுக்கா 22:31,32
    If you feel you are blessed with our online Ministries, Please Donate Us.
    💰Google Pay/Phone Pay: 7358885144
    Website👉: jesus8msam.blogspot.com
    Website👉: jesussam.blogspot.com
    Website 👉: jesus8sam.blogspot.com
    #jesuschrist | #jesus | #bible | #holybible | #tamilbible | #luke | #bookofluke | #quiz | #questionanswer | #questionandanswer | #questions | #question | #answers | #answer | #quizquestion | #questionwithanswer | #biblewords | #bibleverses | #bibleverseoftheday | #biblevision | #bibleknowledge | #biblestudy | #biblestudyintamil | #biblestories | #tamilbiblestudy | #tamilbiblequiz |
    #jesussam
    ‪@JesusSam‬

ความคิดเห็น • 10

  • @radhika1984
    @radhika1984 หลายเดือนก่อน +1

    Amen...

  • @StellaStella-hg2vz
    @StellaStella-hg2vz 9 หลายเดือนก่อน +3

    Praise the lord

  • @workinghawk412
    @workinghawk412 18 วันที่ผ่านมา

    God bless you Abundantly brother ❤
    Thank you so much 🥰

  • @Ruba-rm3wt
    @Ruba-rm3wt 6 หลายเดือนก่อน +2

    😮

  • @thomasjacob5861
    @thomasjacob5861 12 วันที่ผ่านมา

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம்

  • @sweetsweety3018
    @sweetsweety3018 2 หลายเดือนก่อน +1

    Im very interested ❤❤❤ God bless you

  • @joshwinjalon2240
    @joshwinjalon2240 2 วันที่ผ่านมา

    Want Matthew chapter

  • @LadhaKithiyon
    @LadhaKithiyon 6 หลายเดือนก่อน +1

    இயேசு ஞானஸ்தானம் எடுக்கும் போது

  • @Ruba-rm3wt
    @Ruba-rm3wt 6 หลายเดือนก่อน +1

    🤔🤐🤮