லூக்கா கேள்வி பதில்கள் 16-24

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ก.ย. 2024
  • facebook
    / 856409614793922
    tamil bible quiz Luke 16 to 24
    1 பின்னும் அவர் தம்முடைய சீஷர்களை நோக்கி: ஐசுவரியவானாகிய ஒரு மனுஷனுக்கு ஒரு உக்கிராணக்காரன் இருந்தான், அவன் தன் எஜமானுடைய ஆஸ்திகளை அழித்துப்போடுகிறதாக எஜமானுக்கு அறிவிக்கப்பட்டது.
    லூக்கா 16:1
    2 அப்பொழுது எஜமான் அவனை வரவழைத்து: உன்னைக்குறித்து நான் இப்படிக் கேள்விப்படுகிறதென்ன? உன் உக்கிராணக் கணக்கை யொப்புவி, இனி நீ உக்கிராணக்காரனாயிருக்கக்கூடாது என்றான்.
    லூக்கா 16:2
    3 அப்பொழுது உக்கிராணக்காரன்: நான் என்ன செய்வேன், என் எஜமான் உக்கிராண விசாரிப்பிலிருந்து என்னைத் தள்ளிப்போடுகிறானே, கொத்துகிறதற்கு எனக்குப் பெலனில்லை, இரக்கவும் வெட்கப்படுகிறேன்.
    லூக்கா 16:3
    4 உக்கிராண விசாரிப்பைவிட்டு நான் தள்ளப்படும்போது, என்னைத் தங்கள் வீடுகளில் ஏற்றுக்கொள்வார் உண்டாகும்படி செய்யவேண்டியது இன்னதென்று எனக்குத் தெரியவந்தது, என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டு,
    லூக்கா 16:4
    5 தன் எஜமானிடத்தில் கடன்பட்டவர்களை ஒவ்வொருவனாக வரவழைத்து: முதலாவது வந்தவனை நோக்கி: நீ என் எஜமானிடத்தில் பட்ட கடன் எவ்வளவு என்றான்.
    லூக்கா 16:5
    6 அவன்: நூறுகுடம் எண்ணெய் என்றான். அப்பொழுது உக்கிராணக்காரன் அவனை நோக்கி: நீ உன் சீட்டை வாங்கி, உட்கார்ந்து, ஐம்பது என்று சீக்கிரமாய் எழுது என்றான்.
    லூக்கா 16:6
    7 பின்பு அவன் வேறொருவனை நோக்கி: நீ பட்ட கடன் எவ்வளவு என்றான். அவன்: நூறு கலம் கோதுமை என்றான். அப்பொழுது அவன்: நீ உன் சீட்டை வாங்கி, எண்பது என்று எழுது என்றான்.
    லூக்கா 16:7
    8 அநீதியுள்ள உக்கிராணக்காரன் புத்தியாய்ச் செய்தான் என்று எஜமான் கண்டு, அவனை மெச்சிக்கொண்டான். இவ்விதமாய் ஒளியின் பிள்ளைகளைப்பார்க்கிலும் இந்தப் பிரபஞ்சத்தின் பிள்ளைகள் தங்கள் சந்ததியில் அதிக புத்திமான்களாயிருக்கிறார்கள்.
    லூக்கா 16:8
    9 நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், நீங்கள் மாளும்போது உங்களை நித்தியமான வீடுகளிலே ஏற்றுக்கொள்வாருண்டாகும்படி, அநீதியான உலகப்பொருளால் உங்களுக்குச் சிநேகிதரைச் சம்பாதியுங்கள்.
    லூக்கா 16:9
    10 கொஞ்சத்திலே உண்மையுள்ளவன் அநேகத்திலும் உண்மையுள்ளவனாயிருக்கிறான். கொஞ்சத்திலே அநீதியுள்ளவன் அநேகத்திலும் அநீதியுள்ளவனாயிருக்கிறான்.
    லூக்கா 16:10

ความคิดเห็น • 61

  • @user-jh8ek8fg4f
    @user-jh8ek8fg4f 25 วันที่ผ่านมา +1

    Thankgod

  • @user-cq6mb8on3o
    @user-cq6mb8on3o 15 วันที่ผ่านมา +1

    Really nice question and answer. Romba theliva Solreenka

  • @rajanmct3044
    @rajanmct3044 4 ปีที่แล้ว +2

    nice it is very easy to study

  • @justinfernando4231
    @justinfernando4231 5 ปีที่แล้ว +2

    Amen Thanks god

  • @SelviSelvi-qf4cw
    @SelviSelvi-qf4cw 5 ปีที่แล้ว +2

    Very. Nice paster

  • @jeniferprincya9287
    @jeniferprincya9287 4 ปีที่แล้ว +2

    I heard luke 1-24...it is very useful for me... glory to heavenly father

    • @bibleulagam
      @bibleulagam  4 ปีที่แล้ว

      Thank you for your great comment
      God bless you

  • @kavithajohn5437
    @kavithajohn5437 2 ปีที่แล้ว +2

    Thank you
    Very nice 👍👌

  • @abilaabel6926
    @abilaabel6926 3 ปีที่แล้ว +1

    Anna super God bless you

  • @radhika1984
    @radhika1984 2 หลายเดือนก่อน +1

    Good info

  • @vijayakamala3297
    @vijayakamala3297 5 ปีที่แล้ว +2

    Praise the Lord thanks paster

  • @alexanightingale3451
    @alexanightingale3451 3 ปีที่แล้ว +1

    Very useful

  • @vimalaeee2912
    @vimalaeee2912 4 ปีที่แล้ว +2

    Very use ful

  • @rejinasilvya4149
    @rejinasilvya4149 3 ปีที่แล้ว +1

    Amen praise the lord

  • @kavivenkatkavivenkat8602
    @kavivenkatkavivenkat8602 5 ปีที่แล้ว +2

    Good clarity

  • @kavivenkatkavivenkat8602
    @kavivenkatkavivenkat8602 5 ปีที่แล้ว +2

    Praise the Lord brother Thank you so much

  • @jeesaanu4011
    @jeesaanu4011 5 ปีที่แล้ว +1

    Tq brother and I was answering all the questions except 4 only slow answers

  • @AyyappanSubha
    @AyyappanSubha ปีที่แล้ว +1

    Thank you bro

  • @Sofiass-cq9tp
    @Sofiass-cq9tp 3 ปีที่แล้ว +4

    Brother எனக்கு ஒரு கேள்விக்கு பதில் சொல்லுங்க please. கடிந்து கொல்லப்பட்ட இவர்களே கறை திரையற்ற பரிசுத்தர்கள் - இவர்களை போன்றோர் தான் பொன் நகர்க்கு பாத்திரர் யார் இவர்கள்? இதுக்கு பதில் சொல்லுங்க சார். லூக்கா நற்செய்தி தான். நான் ரொம்ப தேடினேன் ஆனால் எனக்கு பதில் கிடைக்கவில்லை. Please enaku help பண்ணுங்க. Praise the lord. Brother idhu விடுகதை.

    • @workinghawk412
      @workinghawk412 หลายเดือนก่อน +1

      இதற்கான பதில் சிறு பிள்ளைகள்.(குழந்தைகள்)
      லூக்கா 18:15,16

  • @abilaabel6926
    @abilaabel6926 3 ปีที่แล้ว +1

    Anna super

  • @alexanightingale3451
    @alexanightingale3451 3 ปีที่แล้ว +2

    Super

  • @sudasudarsan
    @sudasudarsan 5 ปีที่แล้ว +3

    Good clarity praise god ,god bless you pastor
    next peter bible quizz please

  • @anitharaja7957
    @anitharaja7957 2 ปีที่แล้ว +1

    Hebrews kelvi badhil send pannunga brother

  • @ranit7971
    @ranit7971 5 ปีที่แล้ว +2

    Thank you pastor. Please give separate questions and answer from 17,18,19...

    • @Eliza-nh1ez
      @Eliza-nh1ez 4 ปีที่แล้ว

      Pls 17 18 19 20 pls ouestion answer

  • @jebasinghjebasingh8223
    @jebasinghjebasingh8223 4 ปีที่แล้ว +2

    Bible full la quiz podunga

  • @esthersusila1449
    @esthersusila1449 5 ปีที่แล้ว +2

    Niyathipathi

  • @vimalaeee2912
    @vimalaeee2912 4 ปีที่แล้ว +2

    Pls do all chapters brother

    • @bibleulagam
      @bibleulagam  4 ปีที่แล้ว

      All chapters available in our Bible ulagam channel sister

  • @ashnathdhivyabarathyp7309
    @ashnathdhivyabarathyp7309 4 ปีที่แล้ว +1

    Praise the lord brother. 2 king questions answers venum brother

  • @Agape-Anbu
    @Agape-Anbu 5 ปีที่แล้ว +2

    Pls Matthew chapter questions and answers

  • @pradeepapradeepal5067
    @pradeepapradeepal5067 3 ปีที่แล้ว +1

    Please add the luke full chapter

  • @kuzhalikuzhali1441
    @kuzhalikuzhali1441 3 ปีที่แล้ว +1

    Revaluation la irunthu venum brother

    • @bibleulagam
      @bibleulagam  3 ปีที่แล้ว +1

      Yes sister
      We will prepare and send

  • @veeramanivera5372
    @veeramanivera5372 5 ปีที่แล้ว +2

    vijaya
    i want acts quiz in tamil

  • @dhanalakshmik2333
    @dhanalakshmik2333 5 ปีที่แล้ว +2

    Thank you poster next daniel chapter solluga please two weeks kulla

    • @bibleulagam
      @bibleulagam  5 ปีที่แล้ว

      Like
      Share videos to others it will be helpful

    • @michaelmichael629
      @michaelmichael629 5 ปีที่แล้ว

      Nice program.... greetings brother....

  • @sivdhasmerypushpam940
    @sivdhasmerypushpam940 2 ปีที่แล้ว +1

    Lula 1 mutual Ulla kzhvi pathil

  • @RaviKumar-vi4pf
    @RaviKumar-vi4pf 3 ปีที่แล้ว

    Please upload videos for chapter 23 and 24 separate

  • @augustajesudas7947
    @augustajesudas7947 ปีที่แล้ว +1

    வெளிப்படுத்தல்

  • @pradeepapradeepal5067
    @pradeepapradeepal5067 3 ปีที่แล้ว +1

    Please add the luke full chapter

    • @bibleulagam
      @bibleulagam  3 ปีที่แล้ว

      All chapter available in our Bible ulagam channel

  • @Sofiass-cq9tp
    @Sofiass-cq9tp 3 ปีที่แล้ว

    Brother எனக்கு ஒரு கேள்விக்கு பதில் சொல்லுங்க please. கடிந்து கொல்லப்பட்ட இவர்களே கறை திரையற்ற பரிசுத்தர்கள் - இவர்களை போன்றோர் தான் பொன் நகர்க்கு பாத்திரர் யார் இவர்கள்? இதுக்கு பதில் சொல்லுங்க சார். லூக்கா நற்செய்தி தான். நான் ரொம்ப தேடினேன் ஆனால் எனக்கு பதில் கிடைக்கவில்லை. Please enaku help பண்ணுங்க. Praise the lord

    • @Sofiass-cq9tp
      @Sofiass-cq9tp 3 ปีที่แล้ว

      Brother idhu விடுகதை

    • @bibleulagam
      @bibleulagam  3 ปีที่แล้ว

      லூக்கா 18:15-16

    • @bibleulagam
      @bibleulagam  3 ปีที่แล้ว

      சிறு குழந்தைகள்

    • @Sofiass-cq9tp
      @Sofiass-cq9tp 3 ปีที่แล้ว +1

      @@bibleulagamthanks brother. God bless you. Enaku நிறைய சந்தேகங்கள் இருக்கு. உங்க கிட்ட கேட்கலாமா brother.

    • @bibleulagam
      @bibleulagam  3 ปีที่แล้ว

      Yes please