LUKE 1 | லூக்கா கேள்வி பதில்கள் | விவிலிய வினா விடை | Bible Quiz Question Answer | Jesus Sam

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ก.ย. 2024
  • LUKE 1 | லூக்கா கேள்வி பதில்கள் | விவிலிய வினா விடை | Bible Quiz Question Answer | Jesus Sam
    லூக்கா 1
    ==========
    1. சகரியாவின் மனைவி பெயர் என்ன?
    2. தேவாலயத்திற்குள் பிரவேசித்து, தூபங்காட்டுகிறதற்கு சீட்டைப் பெற்றது யார்?
    3. சகரியா தூபங்காட்டுகிற வேளையில் ஜனங்கள் கூட்டமாய் வெளியே என்ன செய்து கொண்டிருந்தார்கள்?
    4. தன் தாயின் வயிற்றிலிருக்கும்போதே பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டது யார்?
    5. எலியாவின் ஆவியும், பலமும் உடையவர் யார்?
    6. தேவாலயத்தில் சகரியாவுக்கு தரிசனமானது யார்?
    7. எலிசபெத் கர்ப்பவதியானபோது எத்தனை மாதம் வெளிப்படாதிருந்தாள்?
    8. காபிரியேல் தூதன் மரியாளிடம் பேசிய இடம் எது?
    9. மரியாளிடம் “ஸ்திரீகளுக்குள்ளே நீ ஆசீர்வதிக்கப்பட்டவள்“ என்று சொன்னது யார்? யார்?
    10. “இது எப்படியாகும்? புருஷனை அறியேனே“ என்று யார் யாரிடம் கூறியது?
    11. எலிசபெத்தை வாழ்த்தியது யார்?
    12. “விசுவாசித்தவளே பாக்கியவதி“ என்று கூறியது யார்?
    13. மரியாள் எலிசபெத்தின் வீட்டில் எத்தனை நாள் தங்கியிருந்தாள்?
    14. யோவானுக்கு எத்தனையாவது நாளில் விருத்தசேதனம் பண்ணினார்கள்?
    15. வாய் திறக்கப்பட்டு, நாவு கட்டவிழ்க்கப்பட்டு தேவனை ஸ்தோத்திரித்துப் பேசியது யார்?
    If you feel you are blessed with our online Ministries, Please Donate Us.
    💰Google Pay/Phone Pay: 7358885144
    #luke | #bookofluke | #gospel | #gospelofluke | #gospelmessage | #biblestudy | #biblestudyintamil | #tamilbiblestudy | #quiz | #quizquestion | #questionanswer | #questionandanswer | #biblequiz | #biblequestion | #biblequizintamil | #biblequestionandanswer | #biblequestionandanswer
    #jesussam
    ‪@JesusSam‬

ความคิดเห็น • 6

  • @harisundarpillai7347
    @harisundarpillai7347 7 หลายเดือนก่อน

    அருமை நன்றிகள் பிரதர் 🙏

  • @jebadouglas9119
    @jebadouglas9119 7 หลายเดือนก่อน

    Nice information 🎉

  • @selvakanipandian777
    @selvakanipandian777 5 หลายเดือนก่อน

    Very interesting .present other çhapter quizzes too

    • @JesusSam
      @JesusSam  5 หลายเดือนก่อน

      Soon

  • @selvakanipandian777
    @selvakanipandian777 หลายเดือนก่อน

    Require quetions and answers for all chapters in St. Luke

  • @harisundarpillai7347
    @harisundarpillai7347 7 หลายเดือนก่อน

    சகரியா ஜெபம் ....யோவான் காபிரியேல்தூதன் 6மாதம் எலிசபத் மரியாள் தேவதூதனிடம் மரியாள்