கோரைக்கிழங்குகளை கட்டுபடுத்துவது எப்படி? I control of Cyperous sp ?Ask your doubts with Agri Part 3

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 พ.ย. 2024

ความคิดเห็น • 195

  • @GopiN123
    @GopiN123 3 ปีที่แล้ว +3

    Nan IT la work panninean my salary was around 50k but I quit my job and started farming 😊 my age is 26 and I am so happy with farming.

    • @elumalaiv1929
      @elumalaiv1929 3 ปีที่แล้ว +4

      You won't get 50,000/-in farming but one you feel blender mistake done.

  • @Johnson69115
    @Johnson69115 ปีที่แล้ว +2

    வணக்கம் சரத்குமார் சார்.... நான் காலையில் எழுந்ததுமே தங்களின் வீடியோவை பார்த்து பார்த்து தான் அன்றைக்குத் தேவையான விவசாய ஆலோசனையை பெறுகிறேன்... மேலும் எனக்கு தங்களின் வீடியோக்கள் அனைத்தும் பெரிதும் ஒரு வழிகாட்டியாக உள்ளது உங்களுக்கு கோடி புண்ணியம் சார்......

  • @ManiKandan-jw6de
    @ManiKandan-jw6de 2 ปีที่แล้ว

    நல்ல தகவல்கள் நன்றிகள்

  • @dennisiruthayaraj9391
    @dennisiruthayaraj9391 ปีที่แล้ว

    Anna firo kalai kolli marunthai tank eil vutrumpothu nurai athikamaka varukirathu. Nurai varamal irukka eanna seiya vendum.

  • @rameshbabu2656
    @rameshbabu2656 4 หลายเดือนก่อน +1

    Acustical abearation இருக்கு சார

  • @gokulravi7947
    @gokulravi7947 ปีที่แล้ว

    Maravalli 2mnth plant without covering of plant use panalama

  • @விவசாயி-ந9ழ
    @விவசாயி-ந9ழ 4 ปีที่แล้ว +6

    வணக்கம் sir, பசிரி எனப்படும் ஒருவகை களை எப்படி வருகிறது. உரம் அதிகம் பயன்படுத்தும் வயல்களில் தான் அதிகம் வருகிறது. அதை கட்டுப்படுத்துவது எப்படி

  • @ajayprati5576
    @ajayprati5576 ปีที่แล้ว

    Bro in my sugarcane farm napier grass ( manjam pillu) irrukku...it is within the sugarcane...how to control...facing a big trouble

  • @samiduraia4337
    @samiduraia4337 5 หลายเดือนก่อน

    மரவள்ளி பயிர்செய்துஒருமாதம் ஆகிறது கோரைப்புல் அதிகம் உள்ளது இதற்கு என்ன களைக்கொள்ளி பயன்படுத்தலாம்

  • @ModernAgriMan
    @ModernAgriMan ปีที่แล้ว

    Sir na 5 acres la 6ft * 2.5ft la mulberry plantation pannirken, epo romba korai varuthu eppdi chedi ku paathipu varama adikrathu?

  • @tamilan114
    @tamilan114 ปีที่แล้ว

    Thanks you g

  • @mugilvarmanmg7367
    @mugilvarmanmg7367 2 ปีที่แล้ว

    Sir, kanagambaram poo la koorai athigama iruku . Athuku intha maruntha use pannalama

  • @selvendranindran1001
    @selvendranindran1001 ปีที่แล้ว

    கோர ஃபில்லு உளுந்து செடியில் உள்ளது இதை அடிக்கலாமா

  • @kumanans9719
    @kumanans9719 3 ปีที่แล้ว +1

    Sir nell vayal la intha kalaikolli use pannalama, intha kalaikolli name clear ra sollunga voice puriyala

  • @venkata9619
    @venkata9619 2 ปีที่แล้ว +2

    வணக்கம் சார் கோரைக் கிழங்கை அழிக்க கொள்ளு பயிரிடலாம் என்று சொல்கிறார்கள் அது பலன் கொடுக்குமா

  • @sambathkumars5509
    @sambathkumars5509 2 ปีที่แล้ว

    Ulundhu payirittu 15 days aachu indha marundhu use pannalama..?

  • @natarajannatarajan754
    @natarajannatarajan754 ปีที่แล้ว

    Ground nut landla use panlama

  • @kalpanachawla7414
    @kalpanachawla7414 3 ปีที่แล้ว +1

    Can we use this spray for yam and brinjal?

  • @natarajannatarajan754
    @natarajannatarajan754 ปีที่แล้ว

    Where sembra available

  • @banupriyapriya2519
    @banupriyapriya2519 2 ปีที่แล้ว

    Sir manjal kaduku, sampanki kaduku use panalama

  • @MaheshKumar-mo4qr
    @MaheshKumar-mo4qr 3 ปีที่แล้ว

    Maanavari nilathirkku korai marundu ellaya sir pls sollunga

  • @prabaharanpreethi6643
    @prabaharanpreethi6643 3 ปีที่แล้ว

    நல்ல கருத்து சூப்பர் ப்ரோ

  • @muthuma7647
    @muthuma7647 2 ปีที่แล้ว

    சார் நான் வாழை நடவு செய்துள்ளேன் மூன்று மாதங்கள் ஆகின்றன இப்போது கோரைக்கு மருந்து அடித்தால் வாழை மர வேர்களுக்கு ஏதேனும் பாதிப்புகள் வருமா

  • @sarwanraja1989
    @sarwanraja1989 2 ปีที่แล้ว

    சின்ன வெங்காயம் நடவு செய்யும் முன் இந்த மருந்தை உபயோக படுத்தலாமா?? ஆம் என்றால் எத்தனை நாள் முன்னர் பயன்படுத்தலாம்??

  • @nkperumal9639
    @nkperumal9639 ปีที่แล้ว

    சவுக்கு கன்று நட்டு40நாள்ஆகிண்து அதில் கோரை மற்றும் புண்ணாக்கு பூண்டு வரிசர புல் அத்தும் சாகும் மருந்து உண்டா விளக்கவும் சார்

  • @ManiKandan-jw6de
    @ManiKandan-jw6de 2 ปีที่แล้ว

    Super anna

  • @akshaya7069
    @akshaya7069 3 ปีที่แล้ว

    தங்கள் சொல்வது புரியவில்லை. மஞ்சி என்று ஒரு வகை புல் வயலில் உள்ளது. கட்டுப்படுத்த என்ன களைக்கொல்லி மருந்து அடிக்க வேண்டும்

  • @hemalathar7155
    @hemalathar7155 3 ปีที่แล้ว +1

    I need more information

  • @RameshRamesh-dl3ql
    @RameshRamesh-dl3ql 3 ปีที่แล้ว

    Vengayatthukku us pannalama sir

  • @balubalasubramaniyan1832
    @balubalasubramaniyan1832 3 ปีที่แล้ว +2

    பேச்சு எதிரொலிக்கிறது தெளிவாக கேட்கவில்லை புரியும்படி சொன்னால் நன்றாக இருக்கும் நன்றி

  • @venkateshlakshmanan8363
    @venkateshlakshmanan8363 4 ปีที่แล้ว

    Shall we apply for corn Maize crop? Too much Korai.

  • @balaguru7652
    @balaguru7652 3 ปีที่แล้ว

    Bro keerai kula erukura athegapadiyana koraiya yapadi alipathu keerarya thareyala bro korai thaan athegama eruku bro manasu kastama eruku pota vethai kooli allu kooli yalam waste matheri thoonuthu bro plz yathavathu solusion solunga bro plz

  • @dhanalakshmi104
    @dhanalakshmi104 2 ปีที่แล้ว +2

    Nanum agri dhan sir....great sir..

  • @saravananr2159
    @saravananr2159 3 ปีที่แล้ว

    Vazhai 7month agudhu Sir. Over korai. Marundhu name reply pannunga sir. Eppadi adikkanum. Pls reply.

  • @lawrancemechanical3442
    @lawrancemechanical3442 4 ปีที่แล้ว +1

    Sir onion nattu 30days aguthu athula niraya korai irukku marunthu adicha vengayam pathikuma

    • @kongu_nagendhiran
      @kongu_nagendhiran 4 ปีที่แล้ว

      கண்டீப்பாக பாதிக்கும்

  • @thagatturgugan147
    @thagatturgugan147 3 ปีที่แล้ว

    sir வெட்டு பாசில் எப்படி இருக்கும்

  • @karthickvivasayi4588
    @karthickvivasayi4588 3 ปีที่แล้ว

    Maize ku adikalama anna

  • @radhakrishnan2229
    @radhakrishnan2229 4 ปีที่แล้ว +1

    வரட்சி மாவட்டம் என்ன செய்கிறது, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டம்

  • @kovaradhanperiyasamy9322
    @kovaradhanperiyasamy9322 3 ปีที่แล้ว

    Sempra முல்லை பூ பயிர் அடிக்கலாமா

  • @sarasupalani5209
    @sarasupalani5209 4 ปีที่แล้ว +3

    Sir please tell name with spelling

  • @sureshkannaaatiktok4226
    @sureshkannaaatiktok4226 3 ปีที่แล้ว +1

    நிலக்கடலைக்கு adikkalama ?

  • @vrmvrm1278
    @vrmvrm1278 4 ปีที่แล้ว

    Vendai payirittu 20days aaguthu plock sheet use pannalaama marunthu engu kidikkum my place trichy

    • @YoutubeVivasayi
      @YoutubeVivasayi  4 ปีที่แล้ว

      Vendaiki use pana koodathunga

    • @SVK_CREATIONS
      @SVK_CREATIONS 3 ปีที่แล้ว

      20 days aguthu Vendaikai Chedi vanthu. Kori ku Entha kalaikolli adikurathu sir

  • @arivuanniyan3212
    @arivuanniyan3212 4 ปีที่แล้ว

    hello bro good morning...
    malligai poo ulla kaattil irukkira koraikalukku intha marunthai use pannalaama..

    • @YoutubeVivasayi
      @YoutubeVivasayi  4 ปีที่แล้ว

      O s..
      Kandipa Malaigai poo 6 month mela aganum Athu mattum important

  • @PrakashPrakash-ql6ew
    @PrakashPrakash-ql6ew 4 ปีที่แล้ว +1

    உலூந்து எள்ளு பப்பாளி தென்னை கரும்பு தோட்டபயிர்களில் பயன்படுத்தலாமா சார்

    • @YoutubeVivasayi
      @YoutubeVivasayi  4 ปีที่แล้ว

      Coconut sugar cane la use Panalam

    • @prabupandian3734
      @prabupandian3734 4 ปีที่แล้ว +1

      சம்பங்கி பூவில் உபயோகிக்கலாமா சார்

    • @soundarrajanrajan8052
      @soundarrajanrajan8052 4 ปีที่แล้ว

      Soundarrajan38613@gmail.com

    • @விவசாயம்பழகு-ண7வ
      @விவசாயம்பழகு-ண7வ 4 ปีที่แล้ว

      இந்த மருந்தை வெங்காயத்திற்கு பயன்படுத்தலாமா எனக்கு முழு விளக்கம் கொடுக்கவும் என்னுடைய அலைபேசி எண் 99 43 77 26 63 எனது பெயர் ஜெயராஜ் உங்கள் அழைப்பை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன் வணக்கம்

  • @dhanyav2106
    @dhanyav2106 3 ปีที่แล้ว

    Black sheet Banana crop ku use pannalam bro

  • @saravanabhavan2726
    @saravanabhavan2726 3 ปีที่แล้ว

    Drip irunthal eppady thanni viduvathu

  • @ponnarasinganm718
    @ponnarasinganm718 2 ปีที่แล้ว +1

    அருகம்புல் எப்படி அழிப்பது

  • @hemaradhakrishnan1313
    @hemaradhakrishnan1313 3 ปีที่แล้ว

    Good morning sir ...nilakkadalai, maravalli kilangu kku kalai kolli sollunga

  • @muralidharan9903
    @muralidharan9903 3 ปีที่แล้ว

    Keerai kothamalli ullea adikalama

  • @sundarmanickam7058
    @sundarmanickam7058 4 ปีที่แล้ว

    You said to spray 3 times at what interval. Can we spray in empty land before sowing or cultivation

    • @YoutubeVivasayi
      @YoutubeVivasayi  4 ปีที่แล้ว +2

      Once you spray the chemicals you should irrigate the field minimum of 5 times within 20-30days it may be field /empty land.. If empty land men's allow the weeds for full dry so that I tell. First spray then 25days for chemicals synthesis then allow 45 days for chemicals degrading from the soil. Y mean u may rise any other crop. These chemicals only for selected crop so that 45days intervals means chemicals will lose them quality.. Then no phytotoxicity will come

  • @johnydsouza9009
    @johnydsouza9009 4 ปีที่แล้ว +1

    Super but chemical name ah detial ah sona inum romba nalla irukum ji

  • @9486762789
    @9486762789 4 ปีที่แล้ว

    👌👌👍👍

  • @DeepaDeepa-yj2wy
    @DeepaDeepa-yj2wy 3 ปีที่แล้ว

    Sir na ungaludaiya student enakku oru doubt nel payiril veer poochi thanguthal adhigama irukku athukku enna sir pannurathu

    • @YoutubeVivasayi
      @YoutubeVivasayi  3 ปีที่แล้ว

      Plz send photo da to our channel customer care number 8220150757

  • @sivaram4165
    @sivaram4165 4 ปีที่แล้ว

    Bro can you mention the name of the product plz reply

  • @arumugarajalg2315
    @arumugarajalg2315 4 ปีที่แล้ว

    Samangi poo ku Ulla adikalama

  • @lovefailureboys7879
    @lovefailureboys7879 4 ปีที่แล้ว

    Super bro

  • @mariyappanc4775
    @mariyappanc4775 2 ปีที่แล้ว

    சம்பங்கி செடி இந்த மருந்து அடிக்கலாமா

  • @m.ananthalingan3967
    @m.ananthalingan3967 4 ปีที่แล้ว

    Vegetable kalikole ready painurathu yapide

    • @m.ananthalingan3967
      @m.ananthalingan3967 4 ปีที่แล้ว

      Anna Nan sathen kulm vathables sadeul kalli koli sollingha

  • @MansoorAli-nh6mf
    @MansoorAli-nh6mf 3 ปีที่แล้ว

    Inda marundu enaku venum. Anupa mudiuma?

  • @anbuchezhian7161
    @anbuchezhian7161 4 ปีที่แล้ว

    களைக்கொல்லி மருந்தை பயிரின் எந்த பருவம் வரை தெளிக்களாம்.

  • @kuppusamym7488
    @kuppusamym7488 2 ปีที่แล้ว

    சாமந்தி பயிர் வைப்பதற்கு முன் பயன்படுத்தலாமா

  • @MohanMohan-hy7xe
    @MohanMohan-hy7xe 3 ปีที่แล้ว

    நெல் பாயிர் - 30 நாள் கல் கோரைக்கு இந்த மருந்து ஆடிக்கலாமா

    • @YoutubeVivasayi
      @YoutubeVivasayi  3 ปีที่แล้ว

      நெல்லுக்கு சரிபடாது

  • @vigneshk96
    @vigneshk96 3 ปีที่แล้ว

    ஆமணக்கு செடியில் கோரை கு பயன்படுத்தலாமா....

  • @venkatraman3693
    @venkatraman3693 4 ปีที่แล้ว

    Manavari enga boomi karisal mannuu keakuma

    • @YoutubeVivasayi
      @YoutubeVivasayi  4 ปีที่แล้ว

      Malai or 5 irrigation in 30days required

    • @venkatraman3693
      @venkatraman3693 4 ปีที่แล้ว

      @@TH-camVivasayi sir maanga clycel, roundup use panuroam Kerala 50%sucess but neenga solrathu intha maruntha vida nalla keakuma manavari mannula

  • @k.ayyanars.s.l.c9178
    @k.ayyanars.s.l.c9178 4 ปีที่แล้ว

    Tanks

  • @akilaidhina4638
    @akilaidhina4638 3 ปีที่แล้ว

    இந்த மருந்தை எங்க வாங்கலாம்

  • @rvenkatachalam6022
    @rvenkatachalam6022 3 ปีที่แล้ว

    Rose field adikkalama...

  • @venkateshlakshmanan8363
    @venkateshlakshmanan8363 4 ปีที่แล้ว

    Shall we get Sempra herbicide in all agri seeds shop?

    • @YoutubeVivasayi
      @YoutubeVivasayi  4 ปีที่แล้ว

      We have supply through courier

    • @YoutubeVivasayi
      @YoutubeVivasayi  4 ปีที่แล้ว

      பெரிதாக கிடைப்பது இல்லை..

  • @venkateshkvenkateshk5949
    @venkateshkvenkateshk5949 2 ปีที่แล้ว

    Lemon என்ன மருந்து அடிகாலம்

  • @SanthiSanthi-jb9eg
    @SanthiSanthi-jb9eg 4 ปีที่แล้ว

    வெங்காயத்தில் உள்ள கோரைக்கு இந்த மருந்து அடிக்கலாமா

  • @senthilkumarkumar3324
    @senthilkumarkumar3324 4 ปีที่แล้ว

    செடி அவரைக்கு sempre use பன்னலாமா?

  • @mohandasn
    @mohandasn 3 ปีที่แล้ว

    வெங்காயம் முளைத்து வரும் முன் sempra பயன்படுத்தலாமா

  • @thambithurai2873
    @thambithurai2873 4 ปีที่แล้ว

    Rose sedikku adikkalama sedi onnum Agatha sollunga sir please

  • @kasikasi1268
    @kasikasi1268 ปีที่แล้ว

    நான் காசி.மிகபெரியநன்னி

  • @byran6302
    @byran6302 4 ปีที่แล้ว

    Sambangi kaatukku adikalama thambi...

  • @selvam-pk1zd
    @selvam-pk1zd 4 ปีที่แล้ว

    👍

    • @kambeerambalasubramanian8735
      @kambeerambalasubramanian8735 4 ปีที่แล้ว

      Weed mat எங்கு கிடைக்கும்

    • @karunanithig1679
      @karunanithig1679 3 ปีที่แล้ว

      சார் நீங்கள் பேசுவது தெளிவாக கேட்கவில்லை எக்கோ கேட்கிறது தெளிவாக பேசவும்

  • @prithivirajok686
    @prithivirajok686 4 ปีที่แล้ว

    Varagukku kalaikolli irukka

  • @DineshDinesh-bp9ne
    @DineshDinesh-bp9ne 3 ปีที่แล้ว

    Sri Lanka ku anuppa mudiyuma?

    • @YoutubeVivasayi
      @YoutubeVivasayi  3 ปีที่แล้ว

      Address plz

    • @DineshDinesh-bp9ne
      @DineshDinesh-bp9ne 3 ปีที่แล้ว

      @@TH-camVivasayi V.dinesh
      Operation manager, Nation Lanka finance plc, No 52, me, 2nd cross, Vavuniya, Sri Lanka.

    • @DineshDinesh-bp9ne
      @DineshDinesh-bp9ne 3 ปีที่แล้ว

      Bro mudincha pseudomonas 1kg anuppa mudiyuma endu parunka

  • @arunvithu9215
    @arunvithu9215 4 ปีที่แล้ว

    Anna kalai koli udampil padal enn seium

  • @lourdhulourdhusamy7454
    @lourdhulourdhusamy7454 3 ปีที่แล้ว

    Sir rate please

  • @jayaraman5482
    @jayaraman5482 3 ปีที่แล้ว

    மிளகாய் செடி அடிக்கலாமா

  • @aruns3359
    @aruns3359 4 ปีที่แล้ว

    Beetroot ku drip irrigation suitable aakuma

  • @kuppusamym7488
    @kuppusamym7488 2 ปีที่แล้ว

    கடலை பயிர்க்கு பயன்படுத்தலாமா

  • @dharani1243
    @dharani1243 4 ปีที่แล้ว

    80 நாட்கள் ஆன கொய்யா செடியில் அடிக்கலாமா

    • @YoutubeVivasayi
      @YoutubeVivasayi  4 ปีที่แล้ว

      Ethanaai koyya sedi eruku.. Korai Entha stage la eruku

  • @premanand9729
    @premanand9729 3 ปีที่แล้ว

    Need more audio clarity.. it's echoing 👍

  • @somasundaramrajendran7105
    @somasundaramrajendran7105 3 ปีที่แล้ว

    dhanuka sempra & ........ apram inoru name enna nu pureyala Anna

  • @prabuvjp3166
    @prabuvjp3166 3 ปีที่แล้ว

    ஜி சம்பங்கி நட்டு 4 மாசம் ஆகுது
    இத பயன்படுத்தலாமா ?

    • @YoutubeVivasayi
      @YoutubeVivasayi  3 ปีที่แล้ว +1

      பயன்படுத்தலாம்

  • @ethirajraj7177
    @ethirajraj7177 3 ปีที่แล้ว

    கத்திரிக்காய் செடி அடிக்கலாமா

  • @geethaharihar9176
    @geethaharihar9176 4 ปีที่แล้ว +9

    சார் கலைக்கொல்லி பெயர் சரியாக புரியவில்லை தயவுசெய்து மீண்டும் பதில் தரவும்

    • @9486762789
      @9486762789 4 ปีที่แล้ว

      Sempra

    • @manis2904
      @manis2904 4 ปีที่แล้ว

      black sheet godrej company

    • @ruthrakotti4876
      @ruthrakotti4876 4 ปีที่แล้ว

      ஐயா இந்த மருந்தின் ரிசல்ட் எப்படி உள்ளது

  • @MohanMohan-hy7xe
    @MohanMohan-hy7xe 3 ปีที่แล้ว

    Nellaiappar Kovil Kallu

  • @prakapraka4566
    @prakapraka4566 4 ปีที่แล้ว

    Enaku romba use full sair KOrai Marthu. Farther call your number.I am na DTED FINISED but na farming bannuran sair .I so happy yours .wear u from sair .am trichy.Thank u somuch

  • @subramanianudayarthalaivar3484
    @subramanianudayarthalaivar3484 4 ปีที่แล้ว +7

    நீங்கள் பேசுவது சரியாக விளங்கவில்லை மருந்து பெயர் கேட்கவில்லை

  • @janarthanane1218
    @janarthanane1218 4 ปีที่แล้ว

    videos is ok voice not clear plz update,

  • @veeramani4232
    @veeramani4232 4 ปีที่แล้ว +2

    நெல் சாகுபடியில் அதிக லாபம் பெறுவது எப்படி.விதை நேர்த்தி முதல் அறுவடை வரை தயவுசெய்து விளக்கம் அளிக்க வேண்டும் அய்யா.

    • @YoutubeVivasayi
      @YoutubeVivasayi  4 ปีที่แล้ว

      Viraivil video varum... Live LA plz watch and support

  • @jayasriyazhinib.s739
    @jayasriyazhinib.s739 4 ปีที่แล้ว

    Sir godrej company product name puriyala bro konjam description name type Pannu ga bro

    • @YoutubeVivasayi
      @YoutubeVivasayi  4 ปีที่แล้ว

      Godrej Agrovet LA -Bloxit, Dhanuka -Sempra

    • @penisterantony1048
      @penisterantony1048 4 ปีที่แล้ว

      சார் வாழைப்பயிருக்கு பாத்தியில் உள்ள கோரையை அகற்றுவதற்கு இந்த களைக்கொல்லி பயன்படுத்தலாமா. வாழை ஐந்து மாதங்கள் ஆகிறது

    • @YoutubeVivasayi
      @YoutubeVivasayi  4 ปีที่แล้ว

      O s

    • @penisterantony1048
      @penisterantony1048 4 ปีที่แล้ว

      நன்றி சார் வாழைப்பயிருக்கு இந்த களைக்கொல்லி அடிக்கலாம் என்ற தகவலுக்கு. சார் உங்கள் email id தாருங்களேன் சந்தேகங்களில் தெளிவு பெற-நன்றி

    • @rajeshkumarc3106
      @rajeshkumarc3106 4 ปีที่แล้ว

      Can we use in 40 days small onion?

  • @praveenkongu7107
    @praveenkongu7107 4 ปีที่แล้ว

    Sir pasure marunthu solluga

  • @pannersharvesh7314
    @pannersharvesh7314 4 ปีที่แล้ว

    Onion ku kalai koli sir

  • @skklchannel5514
    @skklchannel5514 3 ปีที่แล้ว +1

    அருகு புல்லை விவசாய நிலத்தில் இருந்து அழிக்க வழி சொல்லவும்

    • @r.magendran4045
      @r.magendran4045 3 ปีที่แล้ว

      Chemical name Round up non selective herbicide

  • @SanthiSanthi-jb9eg
    @SanthiSanthi-jb9eg 4 ปีที่แล้ว

    வேர்கடலை பயிருக்கு அடிக்கலாமா தம்பி

  • @ksenthilkumar9994
    @ksenthilkumar9994 3 ปีที่แล้ว

    நடவு முதல் அறுவடை
    வரை
    வெங்காயம் பயிரிடும்போது மறுத்து மருந்து அடித்தல்

    • @YoutubeVivasayi
      @YoutubeVivasayi  3 ปีที่แล้ว

      எல்லாம் பிடிஎப் ஆக தயார் செய்து எங்கள் குழுவில் உள்ள விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது தேவைப்படின் குழுவில் இணைந்து கொண்டு பெற்றுக் கொள்ளலாம்