0305 - 12 லக்னத்திற்கும் நன்மை தரும் தசை எது?- குருஜியின் விளக்கம்.

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ธ.ค. 2024

ความคิดเห็น • 92

  • @AAYILYAMASTROWORLD
    @AAYILYAMASTROWORLD 6 ปีที่แล้ว +12

    நீங்களே என் மானசீக ஜோதிட குரு நன்றி வாழ்க வளா்க வெல்க. வாழ்த்துகள் குருஜீ சரனம் OM SAI RAM

  • @drashokkumarthanganadar8522
    @drashokkumarthanganadar8522 4 ปีที่แล้ว +3

    Sir, Magara rasi, Kenya Lakna, Sani dasa-Sani bukthi-buthan anthara eppadi irukkum?

  • @தமிழ்அனுபவஅறிவு
    @தமிழ்அனுபவஅறிவு 3 ปีที่แล้ว

    ஆசீர்வாதிக்கப்பட்ட உயிர் ....

  • @astrov.k.neethiv.karunanit8917
    @astrov.k.neethiv.karunanit8917 5 ปีที่แล้ว +7

    குரு ஜி அவர்களுக்கு வணக்கம்**சந்திரனுக்கு அனைத்து கிரகங்களும் நட்புதானே ??

    • @palpandi4002
      @palpandi4002 3 ปีที่แล้ว +1

      Yes.kolampa vendam unkal anubavame siranthathu 6.8.12madum Mariya kudathu

    • @karthickkumar5937
      @karthickkumar5937 3 ปีที่แล้ว

      வணக்கம் V. Karunanithi அவர்களே,சந்திரன் அனைத்து கிரகங்களை நன்பராக நினைப்பவர்,ஆனால் ஒளி கிரகம் - இருள் கிரகம், எதிர் தன்மை உடையவை.ஆகவே ஒளியின் தத்துவப்படி புரிந்துக்கொள்ளுங்கள்.

  • @premakrishnaswamy4252
    @premakrishnaswamy4252 3 ปีที่แล้ว +1

    i am really happy to watch ur videos.Am following for a year now and surprised to learn you sharing ur knowledge,many may not do

  • @aravintrisha1367
    @aravintrisha1367 3 ปีที่แล้ว

    iyaa oruvaruku paithiyam pidipatharku karanam ethukuvaga irukum....oru mulu aaiu vendum thayu senji oru video poduga na thedi pathutan ana kedaikala ungalala solla mudium.......we are waiting

  • @ganesaravanan3089
    @ganesaravanan3089 6 ปีที่แล้ว

    அபாரமான விளக்கம்ங் சகோதரரே.
    இலக்னக்கு நன்மையைத்தரும் தசாபுத்தி நாதர்களின் பலாபலன்.

  • @muthupandip6150
    @muthupandip6150 3 ปีที่แล้ว

    "Karma vizikkiradhu" Noted super point

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy ปีที่แล้ว

    ஆதித்ய குருஜி🙏

  • @avsgaming6477
    @avsgaming6477 5 ปีที่แล้ว

    From babu coimbatore time of brath 06.20. Thula lugnathil suriyan ,sukran ,kethu. Enakku sukra,dasai velaiseyyuma suriyan asthagam adainthathal miperiya kulappamagave erukiradu sir

  • @johnbritto6793
    @johnbritto6793 6 ปีที่แล้ว +2

    மிக்க நன்றி

  • @SpaceGacrux
    @SpaceGacrux 5 ปีที่แล้ว +1

    Sir, naan makara lagnam, sani ' Vakram' in 10th house Thulam. - Sani vakram aadhalal sani dhisai eppadi irukkum?

  • @chandrasarathi7317
    @chandrasarathi7317 5 ปีที่แล้ว +1

    Dhanur rasi meena lagnam . now sani dasa. It is favour to me

  • @kanweekan8463
    @kanweekan8463 5 ปีที่แล้ว +2

    நான் மிதுன லக்கினம் ஆனால் நீங்கள் கூறியது போல் என்னக்கு ராகு தசை சாதகமாக அமையவில்லை,மாறாக பெரும் இன்னல்களை தான் சந்தித்தேன் 18 ஆண்டுகளும்.ஒரு பயனும் இல்லை.

  • @ramalingam2754
    @ramalingam2754 5 ปีที่แล้ว +5

    Super ன்னு சொன்னால் like போடுறிங்க ஆனால் கேள்விக்கு பதில் சொல்ல வில்லை

  • @JVCSreeram
    @JVCSreeram 4 ปีที่แล้ว

    Rasinathan Dasa is always good is what Guruji said. Which means even for Rishaba Langnam, Dhanur Rashi Guru Dasa is supposed to be good. Kindly clarify.

  • @palpandi4002
    @palpandi4002 3 ปีที่แล้ว

    Anaithu subar lakinathuku Marathi vital to Kathi bathibu Celia seiyathu

  • @saibaba9443
    @saibaba9443 6 ปีที่แล้ว +8

    SUPER M L GANESAN👍. 👌. 💐. 🎂

  • @suberasa5864
    @suberasa5864 3 ปีที่แล้ว

    Thank you

  • @vijaypanasai
    @vijaypanasai 5 ปีที่แล้ว

    Naan kadaga rasi thulam lagnam jothida vethipadi guru kadaga radiku subar but thulam lagnathuku asubar .intha amaibukku guruvoda pallanai evaru kanipathu.pls explain.

  • @shakshirani5474
    @shakshirani5474 5 ปีที่แล้ว

    Kanya lagnam guru dasai is running,how is these time.

  • @sathiyanarayananv1741
    @sathiyanarayananv1741 4 ปีที่แล้ว

    ஐயா, தனசு ராசி, பூராடம் நச்சத்திரம், மிதுன லக்கனம், வயது 31, ராகு தசை 18 ஆண்டுக்கள் எப்படி இருக்கும்' ஆகஸ்டு 6 தேதி ராகு ஆரம்பம்

  • @sumathidandapani5955
    @sumathidandapani5955 6 ปีที่แล้ว

    meena lagnam guru dhasai 6th dasa....maragathai kodukuma

  • @rajanr8326
    @rajanr8326 5 ปีที่แล้ว

    அய்யா நான் றொம்ப நாலா இந்த இந்த கேள்வி உங்கள் இடத்தில கெட்டுகொன்டு இருக்கிறேன் தயவு செய்து பதில் அளிக்க வேண்டும் அய்யா அதாவது மூற்றிலும் அயல் நாட்டு பேண்ணய் அல்லது ஆணயோ திருமணம் புரியும் கிரக அமைப்பு ஜோதிடத்தில் எவ்வாறு இருக்கும் சொல்லுங்கள் அய்யா

  • @venkatrajvenugopal1750
    @venkatrajvenugopal1750 5 ปีที่แล้ว

    வணக்கம் அய்யா சனி ராகு பகை பாவகத்தில் இருந்தால் என்ன பலனை தருகிறது

  • @velavan4768
    @velavan4768 5 ปีที่แล้ว +1

    அருமை

  • @healthandfoodd
    @healthandfoodd 5 ปีที่แล้ว

    I like all ur videos.. u r unique among all other astrologers

  • @subashdev1011
    @subashdev1011 2 ปีที่แล้ว

    Viruchigam : 9:45

  • @gomathiganesh8990
    @gomathiganesh8990 5 ปีที่แล้ว

    super correct ta irruku

  • @r.habeebmohamedbbamba7290
    @r.habeebmohamedbbamba7290 3 หลายเดือนก่อน

    7:00

  • @kajakrishnaa.p3797
    @kajakrishnaa.p3797 6 ปีที่แล้ว

    கிரகங்கள் எந்த நட்சத்திரத்தில் நீசம் பெறுகிறார்கள் நண்பரே

  • @ramalingam2754
    @ramalingam2754 5 ปีที่แล้ว

    என் ராசி கடகம் லக்குனம் மிதுனம் நீங்கள் சொல்லும் பலனை எதுவைத்து எடுத்கொல்லுவது

  • @geetha922
    @geetha922 3 ปีที่แล้ว

    Sontha laknathipathi thisai epadi irukum

  • @sakthysakthy7348
    @sakthysakthy7348 6 ปีที่แล้ว +2

    Well nfo sir...true sir tq

  • @RamaChandran-zl9zd
    @RamaChandran-zl9zd 3 ปีที่แล้ว

    Sirappu

  • @RajeshRajesh-fh9wi
    @RajeshRajesh-fh9wi 6 ปีที่แล้ว +1

    ராசியில் உள்ள லக்னம் பொருந்துமா அல்லது நவாம்ச த்தில் உள்ள லக்னம் பொருந்துமா சற்று விளக்கம் கூறவும்

  • @rathakannan3185
    @rathakannan3185 6 ปีที่แล้ว

    Good jathaga news

  • @tamilvel4547
    @tamilvel4547 6 ปีที่แล้ว

    Kanni luckinam dhulam rasi
    Idha eppati kanikiradhu

  • @sahanathananjeyan3781
    @sahanathananjeyan3781 9 หลายเดือนก่อน

    ராசிநாதனின் தசை நன்மை செய்யாதா?

  • @kannavenki5694
    @kannavenki5694 6 ปีที่แล้ว +1

    கடக ராசிக்கு 20 வது வருடங்களுக்கு சுக்கிர தசை வந்தால் நல்லதா? கெட்டதா?எனக்கு அடுத்த ஆண்டு வருகிறது. வயது 36. தயவு செய்து பதில் சொல்லுங்கள்

    • @natarajand8742
      @natarajand8742 6 ปีที่แล้ว

      வணக்கம் குருஜி
      எனக்கு சுக்ரதசை நடைபெருகிரது.
      துலாம் லக்னம் 12ல் குரு சுக்ரன் சேர்க்கை பகை கிரகம் என்றால் குருவேலையை குருவும் சுக்ரன்வேலையை சுக்ரனும் செய்வார்களா.விளக்கம் சொல்லவும்
      நன்றி
      நன்னிலம் நடராஜன்.த

  • @harinathankrishnanandam9709
    @harinathankrishnanandam9709 3 ปีที่แล้ว

    எனக்கு மகர லக்னம்
    கடக ராசி
    சுக்ரன் ஆறில் ( மிதுனத்தில்) மறைவு
    சுக்ர புத்தியில் எனக்கு வேலையில் பதவி உயர்வு கிடைத்தது
    ஆனால் அது முடிந்ததும் ஐம்பது வயதில் விருப்ப ஓய்வில் வேலை போனது

  • @jeyanvenkat9379
    @jeyanvenkat9379 5 ปีที่แล้ว

    ஐயா நீங்கள் சொன்ன மிதுன லக்னம் என் பையனுக்கு உள்ளது ஆனால் ராகு மிகுந்த யோக ம் செய்ய வில்லை என் பையன் படிப்பு முடித்து 2வருடம்ஆகிறது வேலை கிடைக்கவில்லை நடப்பது ராகுதசா நடக்கிறது என்ன என்பதை அறிந்து சொல்லுங்க ஐயா அவனது DoB23. 7.1994time 3.45Night

  • @prabakarankv2152
    @prabakarankv2152 6 ปีที่แล้ว

    Hi guruji How is Ragu dasa for methanum lakanam in my horoscope Ragu standing on 5th house in the leg of swathi 🌟 my star moolam & Dhanush rasi my date of birth 07/08/1976 birth time 2.59am

    • @pramodh17
      @pramodh17 6 ปีที่แล้ว

      oh god...I got the same..Rahu in 5 gemini...

  • @trancityfinanceleasingltd.3748
    @trancityfinanceleasingltd.3748 6 ปีที่แล้ว

    அய்யா வணக்கம். ஒரு கிரகம் கேந்திராதிபத்திம் தோசம் பெற்று கேந்திரத்தில் லக்னாதிபதியின் சாரத்தில் நின்று தசை நடந்தால் கெடுபலன் நடக்குமா நல்லதும் கெடு பனும் கலந்து நடக்குமா . முருகேசன் நாமக்கல்.

  • @naveenkumar-pm5pb
    @naveenkumar-pm5pb 5 ปีที่แล้ว +2

    தசை என்றால் என்ன?

  • @scindira553
    @scindira553 4 ปีที่แล้ว

    ஐயா எனது ராசி மகரம் லக்னம் துலாம் லக்னத்தில் இருந்து 3 விட்டில் குரு செவ்வாயுடன் இருக்கிறார் லக்னத்தில் சனி இருக்கிறார் பிறந்த தேதி 31.10. 1984. பிறந்த நேரம் காலை 6.20. கொஞ்சம் பலன் சொல்லுங்கள்

  • @tamiladviser6392
    @tamiladviser6392 4 ปีที่แล้ว

    மிதுன லக்கனத்திற்கு ராகு தசை கெடு பலன்களையே குடுக்கும்.
    ராகு தசையில் 4ன்கு வருடங்கள் என் வாழ்கை வைத்தியசாலையில் கழிந்தது.

    • @AstroSureshLive
      @AstroSureshLive ปีที่แล้ว

      Sani sevvai paarvai or inaivu irukum...so only ragu dasa is bad

  • @rajalingamk1887
    @rajalingamk1887 4 ปีที่แล้ว +1

    தம்பி

  • @gitavenkataraman1819
    @gitavenkataraman1819 4 ปีที่แล้ว

    🙏🏼வணக்கம்,நன்றி ஐயா!

  • @chechum8003
    @chechum8003 6 ปีที่แล้ว +1

    sir what abt sani desai

  • @harreraamshivem3937
    @harreraamshivem3937 6 ปีที่แล้ว

    nandri iyya.

  • @gobalnaidu6069
    @gobalnaidu6069 3 ปีที่แล้ว

    Kumbam

  • @இந்திரன்-ர2வ
    @இந்திரன்-ர2வ 6 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி ஒரு ஜாதகர் எப்ப முழுமையான ஜோதிடர் ஆவார் அவர் எந்த திசையில் தசையில் எந்த கிரகத்தால் ஜோதிடராக முடியும் எந்த திசையில் அவர் ஜோதிடம் பார்க்க ஆரம்பிக்கலாம் கேது தசையில் ஒருவர் ஜாதகம் ஜோதிடம் பார்க்கலாமா கேது திசையில் ஒருவர் ஜோதிடம் கத்துக்கலாமா எந்த புத்தியில் கேது தசையில் கேது புக்தி கேது தசையில் சனி புத்தியில் புதன் புத்தியில் கேது தசையில் சுக்கிர புத்தியில் பார்க்க ஆரம்பிக்கலாமா ஒரு ஜோதிடராக எப்போது ஒருவன் ஜோதிடர் ஆகி அவர் ஜாதகருக்கு ஆலோசனை கூற முடியும் என்னுடைய விரிவான வீடியோ ஒன்று கூடுங்கள் ஐயா

  • @premkumarbpk4393
    @premkumarbpk4393 6 ปีที่แล้ว

    pith am aka re um jothidaarivukku thalaivanankukuren by somaa. poonguntran pattukottai

  • @umasundar7168
    @umasundar7168 6 ปีที่แล้ว

    Sir,well explained.post remaining videos as well.
    One question for me.If guru ucham petral kanni lagnathirku avar 7 th lord akirar.Then,neengal solvathinpadi 11 th ucham anathal two marriages endru solvatha? 7 th lord ucham enbathal one marriage endru solvatha? Comments reply ,sollavum

  • @sivasubramanians2234
    @sivasubramanians2234 6 ปีที่แล้ว +1

    Super sir

  • @இந்திரன்-ர2வ
    @இந்திரன்-ர2வ 6 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா
    கேள்வி .......ராசிபலமா லக்கினம்பலமா ஒரு ஜாதகனுக்கு லக்கனதிபதி சாரம்பெற்று யாருடய பார்வயையும் இல்லாமால் தேய்பிறை சந்திரன்ஆட்சி பெற்று உள்ளார் லக்கனம் சந்திரன் நட்சத்திரகாலில் அமநை்துள்ளது லக்கனதிபதியும் எட்டாம் அதிபதியும் சேர்ந்து லக்கனத்துக்கு பதினொன்னில் பத்துடிகிரிக்குல் லக்கனதிபதி அஸ்தங்கம் அடைந்து உள்ளது .இது ராசி கட்டத்தில் அம்சத்தில் லக்கனாதிபதி உச்சம் பெற்று உள்ளார்....... இதில் லக்கனாதிபதி வைத்து பலமா ராசி அதிபதி பலமா திருமண வாமு்க்கை எப்ப அமையும் இவருக்கு எப்படிபட்ட வாமு்க்கை இதைபற்றி விரிவான விளக்கங்களுடன் வீடியாே போடுங்க சார் வணக்கங்களுடன் உங்கள் அன்பு நண்பர்

  • @vibhinpb9471
    @vibhinpb9471 6 ปีที่แล้ว

    Legnam????? Rashi?????

  • @ashokflash
    @ashokflash 5 ปีที่แล้ว +1

    KumbA lagkunam sollave illa

  • @thrinethranak5652
    @thrinethranak5652 4 ปีที่แล้ว

    🙏🙇

  • @gowthamkarthikeyan9300
    @gowthamkarthikeyan9300 6 ปีที่แล้ว +2

    CHALLENGE: mudindhal bhadhil kuravum!
    *guru 8el chandran odu serndhu neesam aagi 10el irukkum thaniththa sani udan "PARIVARTHANAI" petru! *NAVAAMSATHIL" guru thaniththu #uccha vakram petral !
    Guruvin balam enna? Dhasai eppadi irukum?

  • @rameshsuresh307
    @rameshsuresh307 5 ปีที่แล้ว

    அய்யா வணக்கம்
    மகர லகிணத்திற்கு சுக்கிரன் 3 இல் உச்சம் பெற்ற சுக்ரம் தசா நடந்தால் நன்மை சாயுமா
    ஏன் இந்த கேள்வி என்றால் 3மூன்று மறைவு ஸ்தானம் என்கிறதால் இந்த கேள்வி
    தைவ செய்து comment பார்த்து ignore செய்யாதீர்கள்

  • @இந்திரன்-ர2வ
    @இந்திரன்-ர2வ 6 ปีที่แล้ว +1

    ஐயா வணக்கம் ஐயா 12 லக்னத்திற்கும் நன்மைதரும் தசை சொல்றீங்க அதை இரு அணிகளாக பிடித்திருந்தால் சுக்கிரன் தலைமையில் ஒரு அணி குரு தலைமையில் ஒரு அணி சொல்லிட்டீங்க குரு தலைமையில் சூரியன் கேது குரு குரு தலைமையில் சொல்லிட்டீங்க இந்த நால்வரும் வந்து பார்த்தால் இதில் பாத்தீங்கன்னா சூரியன் சந்திரன் இரண்டு பேருக்கும் வந்து கேது வந்து ரொம்ப பகையே பகை கிரகம் கொடிய பழக்கம் கடக சந்திரனுக்கும் கழகத்துக்கும் சின்னத்துக்கும் நன்மை தரும் கெடுதல் செய்யாமல் சொல்லி இருக்கீங்க அது எப்படி சாத்தியம்................
    இருக்கும் என்பதனால் சுக்கிரன் சனி புதன் நண்பர்கள் சொல்லி இருக்க இந்த தனது தலைமையில் இருக்கும் மனிதன் பக்தனான நம்மிடமிருந்து செய்யலாம் என்று இருக்குன்னு சொன்னீங்க சுக்கிரனுக்கும் சனிக்கு நண்பர்களான சுக்கிரன் சனி புதன் ராகு கேது சனி நண்பர்களாக இருக்கும் அது எப்படி சாத்தியம்..........
    அடுத்தது வந்து பார்த்தேன் ராசியில்.... ராசியில் ஒரு கிரகம் லக்னாதிபதி அஷ்டமியுடன் சேர்ந்து 10 டிகிரிக்குள் அஸ்தங்கம் அடைந்து உள்ளார்.... ராசி அதிபதி லக்னாதிபதி ஆட்சி பெற்று உள்ளார்.... அதே ராசி அதிபதி உச்சம் பெற்றுள்ளார் ராசி பலமாக அமைந்துள்ள

  • @sathish5041
    @sathish5041 6 ปีที่แล้ว

    ஐயா எனக்கு எட்டாம் அதிபதி (புதன் 7ல் உள்ளார்) தசை நடக்கிறது. லக்னாதிபதியும்(செவ்வாய் 9ல் உள்ளார்)
    அஸ்டமாதிபதியும் சார பரிவர்த்தனை . தசை பலன் நல்லதா அல்லது தீயதா?
    நன்றி ஐயா

  • @premr6907
    @premr6907 6 ปีที่แล้ว

    Nice

  • @ramakrishnan9650
    @ramakrishnan9650 6 ปีที่แล้ว

    பார்செரி மகரங் கன்னி தனில் பிறந்தோர்க் கெல்லாம்--- என தொடங்கும் ஜாதக அலங்கார பாடலில் மகர கன்னி லக்னத்தில் பிறந்தோர்க்கு கேது தசா சிறப்பான பலன்தான் கொடுக்கும் என்பது ஏன் ஜயா?

  • @berthaaoun3302
    @berthaaoun3302 5 ปีที่แล้ว

    👃👃👃❤

  • @munusami6605
    @munusami6605 4 ปีที่แล้ว +1

    சுக்கிரன் நல்லகிரகம் இல்ல மிதுனம் லாக்கம் 12ஆச்சிசுக்கிரன் எந்தகிறகமுமம் இல்லை பாடாய்பத்துவிட்டது

  • @vishalkumar.s9679
    @vishalkumar.s9679 2 ปีที่แล้ว

    Hh

  • @kdhineshkumar8186
    @kdhineshkumar8186 6 ปีที่แล้ว

  • @kdhineshkumar8186
    @kdhineshkumar8186 6 ปีที่แล้ว

    கிரகங்கள் இல்லாமல் நிலையில் அந்த கட்ட பலன்

  • @alagesan.m5009
    @alagesan.m5009 4 ปีที่แล้ว

    This all fake

  • @palanisamyshanmugam28
    @palanisamyshanmugam28 5 ปีที่แล้ว

    னந

  • @jeevithak3871
    @jeevithak3871 6 ปีที่แล้ว

    super guruji nandri 🙏

  • @meena-hu3js
    @meena-hu3js 6 ปีที่แล้ว +2

    Super ji

  • @harreraamshivem3937
    @harreraamshivem3937 6 ปีที่แล้ว

    nandri iyya.