ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

சின்ன தொட்டிகளில் அழகான பூக்கள் வளர்க்கணும் என்றால் CALENDULA பூச்செடி வளர்க்கலாம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ม.ค. 2020
  • Growing Calendula flower is easy compared to most of the flower plants.Let me share this video on how to grow Calendula. Where to get Calendula seed?. How to grow them and the care? Check this video.

ความคิดเห็น • 120

  • @kumaranbaskaran9770
    @kumaranbaskaran9770 4 หลายเดือนก่อน

    Today nan itha பூ விதை வாங்கி வந்தேன் then I will try this flower

  • @pavithraanbarasu1191
    @pavithraanbarasu1191 4 ปีที่แล้ว +7

    கண்டிப்பாக என் bucket list ல calendula வையும் சேர்த்துக்கிறேன் 🤩🙂

  • @karthikgold424
    @karthikgold424 3 ปีที่แล้ว

    அருமை தகவல் சகோ நான் விதை வங்கியுள்ளேன் வைக்கப்போகிறேன் 🌻🌿மகிழ்ச்சி😊

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว +1

      வாழ்த்துக்கள்

  • @a.radhashanmugam8730
    @a.radhashanmugam8730 4 ปีที่แล้ว +1

    Supper. Sir. Mac. Video's

  • @geethap6501
    @geethap6501 4 ปีที่แล้ว

    super colourfula iruku

  • @veluchamymurugesanmurugesa2238
    @veluchamymurugesanmurugesa2238 4 ปีที่แล้ว +1

    Super அண்ணா

  • @padmavathikumar5718
    @padmavathikumar5718 4 ปีที่แล้ว +2

    Pleasant colorful calendula flowers
    Tq for sharing your experience with us💐👏👌👍

  • @akshayadharshini785
    @akshayadharshini785 4 ปีที่แล้ว

    அருமை

  • @AadhavanFarmsTirunelveli
    @AadhavanFarmsTirunelveli 4 ปีที่แล้ว

    good explanation

  • @rajirajeswari2064
    @rajirajeswari2064 2 ปีที่แล้ว

    Seed vangirukean. Try panrean. Thank u.

  • @ajithkumar-my6pi
    @ajithkumar-my6pi 4 ปีที่แล้ว

    Super Anna tq so much 😊 😍 i

  • @merabalaji6665
    @merabalaji6665 4 ปีที่แล้ว

    Very nice

  • @umamaheswari2948
    @umamaheswari2948 4 ปีที่แล้ว

    Beautiful flowers

  • @gowthambaba
    @gowthambaba 4 ปีที่แล้ว

    அருமை சகோ.

  • @bharathiperumal5432
    @bharathiperumal5432 4 ปีที่แล้ว

    super

  • @radhikakannan2147
    @radhikakannan2147 4 ปีที่แล้ว

    Bright yellow flower.very nice to c.👌👌

  • @sendhilkumarsomasundaram6382
    @sendhilkumarsomasundaram6382 4 ปีที่แล้ว +1

    Nice flower sir, I add in list, thanks

  • @mohamedaasiya7381
    @mohamedaasiya7381 7 หลายเดือนก่อน

    Calendula tamil per enaa..epadi nursery la ketkanum

  • @muralidharan5270
    @muralidharan5270 4 ปีที่แล้ว +5

    Coco peat, uram lam ippo vilai nilavaram oru video podunga.

  • @revathi9786
    @revathi9786 4 ปีที่แล้ว

    Useful video sir

  • @mrsbhavani6582
    @mrsbhavani6582 4 ปีที่แล้ว

    Super. Flower. Video. Nice

  • @vishnupriyamohan8588
    @vishnupriyamohan8588 4 ปีที่แล้ว +2

    Very useful tips for Growing flowers particularly this flower is easy to maintain........love from Chennai India keep rocking

  • @BhawanisKitchen
    @BhawanisKitchen 4 ปีที่แล้ว +1

    👍🏻

  • @BhawanisKitchen
    @BhawanisKitchen 4 ปีที่แล้ว

    Nice sir

  • @kiruthikasaptharishigadira9438
    @kiruthikasaptharishigadira9438 4 ปีที่แล้ว +1

    Nice Anna. Became fan.fr ur videos🙏🙏🙏

    • @ThottamSiva
      @ThottamSiva  4 ปีที่แล้ว +1

      Thank you so much 🙂

  • @Murugan-kn3qy
    @Murugan-kn3qy 4 ปีที่แล้ว

    super Anna

  • @selvagunabala5503
    @selvagunabala5503 4 ปีที่แล้ว

    Super sir

  • @greengreen2101
    @greengreen2101 4 ปีที่แล้ว

    Super anna 🌻🌻🌻🌻🌻

  • @saimanoharan3569
    @saimanoharan3569 4 ปีที่แล้ว +3

    Arumai bro arumai.Mac enngaa bro?

  • @vasukikabilan2300
    @vasukikabilan2300 4 ปีที่แล้ว +6

    அழகு அழகு. 👌சார். குட்டி வீடியோவா முடித்து விட்டீர்களே?

  • @Crazyaboutpaper1
    @Crazyaboutpaper1 4 ปีที่แล้ว +2

    Calendula is an edible flower. In the USA, it is used to garnish salads and cakes

  • @premkumar-tf4zq
    @premkumar-tf4zq 4 ปีที่แล้ว

    Wowwwwwwww super anna

  • @htrp12
    @htrp12 4 ปีที่แล้ว

    Superb anna

  • @renukanthmurugeshwari1512
    @renukanthmurugeshwari1512 4 ปีที่แล้ว +4

    ஏழு மாதங்கள் காத்திருக்கிறேன் ...ஆடிபட்டத்தில் பயிரிட.. நன்றி

  • @navilgaming
    @navilgaming 4 หลายเดือนก่อน

    bro i already plant the seed in April what i do 😢😢😢😢

  • @madhusuga2859
    @madhusuga2859 4 ปีที่แล้ว +1

    Flowers 💐 videos vera edhachum podunga bro innum

  • @ahilanahilan5985
    @ahilanahilan5985 3 ปีที่แล้ว

    Appo summer varumpothu antha plant ah mathidurathu nallatha illa full year vachukkalama

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว

      intha flowers full year varathu.. season mudinjathum sedi valarchi mudinthu vidum.

  • @shanthisekar3963
    @shanthisekar3963 4 ปีที่แล้ว

    சூப்பர் விதைகள் வாங்க லிங்க் இருக்கா பிரதர்.

  • @padmavathi732
    @padmavathi732 4 ปีที่แล้ว

    Wow😍😍😍😍😍😍😍

  • @abuziana723
    @abuziana723 4 ปีที่แล้ว +1

    Unga waste decomposer video link thaanga

  • @SriDevi-zz6eq
    @SriDevi-zz6eq 4 ปีที่แล้ว +2

    Pink erukume, ninga podalaya, unga video la kanume, I like this flower sooo much

  • @kalpanamurugan5075
    @kalpanamurugan5075 4 ปีที่แล้ว

    It is a medicinal plant

  • @jsc2728
    @jsc2728 4 ปีที่แล้ว +1

    After planting the seed from July to October , flowers will keep coming in summer sir?

  • @vidyalakshmi350
    @vidyalakshmi350 4 ปีที่แล้ว +1

    Super sir Yevlo months la varum sir??

  • @selviganesh3432
    @selviganesh3432 4 ปีที่แล้ว +3

    Veetla Plants niraya irukurapa kosukal niraya varudhu adhu epdi neenga manage panreenga

    • @ThottamSiva
      @ThottamSiva  4 ปีที่แล้ว

      Veedu entru illai. Sutri niraiya sedikal irunthaal kosu thollai irukka thaan seiyum. Atharkku ontrum panna mudiyaathu.

  • @sudharadhakrishnan755
    @sudharadhakrishnan755 3 ปีที่แล้ว

    Sir plz send the link to buy seed

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว

      Hi, check this video,
      th-cam.com/video/WAMc8hjiLdc/w-d-xo.html

  • @jamaljahbar538
    @jamaljahbar538 4 ปีที่แล้ว

    🌻🌻🌻👌

  • @SriDevi-zz6eq
    @SriDevi-zz6eq 4 ปีที่แล้ว +5

    Wow
    Seed enga kedaikum sir

  • @akshayavelvizhi6317
    @akshayavelvizhi6317 4 ปีที่แล้ว +1

    Mac yenga anna

  • @Longtermisbestinstockmarket
    @Longtermisbestinstockmarket 4 ปีที่แล้ว

    Nanba, neenga sonna wdc vaangiruken.... sunday start pannanum....nandri.... indha vidhainga varamaattingudhu nanba, naa pona murai 10 pks vaanginen.... onnu kooda varala... 500 gaali.... 😋😛

    • @ThottamSiva
      @ThottamSiva  4 ปีที่แล้ว +1

      Poo vithaikalil enna problem vanthathu? Next July/Aug-la ini try pannunga.

  • @prabhajohnsy7444
    @prabhajohnsy7444 4 ปีที่แล้ว

    Super sir.arumaiyana thagaval.nanum valarka poren.life span evlo months? Marubadiyum seeds vangi dhan valarkanuma or dry flowers la irundhu seeds eduthukalama?

  • @sankeriscrafts2121
    @sankeriscrafts2121 4 ปีที่แล้ว +1

    Mac morning rountie plzz

  • @haranmsr5871
    @haranmsr5871 4 ปีที่แล้ว

    Sir aster flowers grow panni oru video podunga sir

  • @raja0401
    @raja0401 4 ปีที่แล้ว +4

    என்னிடம் 1/2 ஏக்கர் மல்லிகை தோட்டம் உள்ளது பூ அதிகமாக பூக்கா என்ன செய்ய வேண்டும்

    • @sharathkumar171
      @sharathkumar171 4 ปีที่แล้ว +9

      மல்லிகை பூ செடியில் அதிக பூக்கள் பூக்க டிப்ஸ்: 1
      மல்லி செடி பொறுத்தவரை இரண்டு வகை உள்ளது ஒன்று செடி வகை மற்றொன்று கொடி வகை. இவற்றில் நாம் கொடி வகை மல்லிகை செடிகளை வாங்கினால் நன்றாக பூக்கள் பூக்கும்.
      அதேபோல் தண்டு நன்கு தடிமனாக இருப்பது போல் மற்றும் கிளைகள் இரண்டு மூன்று இருப்பது போல் பார்த்து வாங்க வேண்டும்.
      மல்லிகை பூ செடியில் அதிக பூக்கள் பூக்க டிப்ஸ்: 2
      மாடித்தோட்டத்தில் மல்லிகை பூ செடி வைப்பவர்கள் 50 லிட்டர் வாட்டர் கேனில் வைத்து வளர்க்கலாம் இருப்பினும் மணல் கலவையை தயார் செய்து செடிகளை நட வேண்டும். அப்போதுதான் செடியில் பூக்கள் நன்றாக பூக்கும்.
      பூக்கள் பூக்க டிப்ஸ்: 3
      மல்லிகை பூ செடியில் அதிக பூக்கள் பூக்க மண் கலவை எப்படி தயார் செய்யலாம் என்பதை பற்றி இப்போது நாம் தெரிந்து கொள்வோம்.
      மல்லி பூ செடிக்கு செம்மண் மிகவும் சிறந்தது, செம்மண் இல்லை என்றால் உங்கள் பகுதியில் என்ன தோட்டமண் கிடைக்கிறதோ அவற்றில் ஒரு பங்கு எடுத்துக்கொள்ளுங்கள், கோகோ பெட் ஒரு பங்கு, வேப்பம்பிண்ணாக்கு 100கிராம், தொழு உரம் என்று சொல்ல கூடிய நன்கு மக்கிய மாட்டு சாணம் ஒரு பங்கு, உயர் உரங்கள் பயன்படுத்த வேண்டும் என்றால் ட்ரைக்கோ டெர்மா விரிடி ஒரு ஸ்பூன் எடுத்துக்கொள்ளுங்கள்.
      மேல் கூறப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் கொண்டு மண் கலவை தயார் செய்ய வேண்டும்.
      இவ்வாறு தயார் செய்த மண்ணில் மல்லிகை பூ செடியை வளர்த்தால் செடி நன்கு வளர்ந்து வருடம் முழுவது பூக்கள் நன்றாக பூத்து குலுங்கும்.
      மல்லிகை பூ செடியில் அதிக பூக்கள் பூக்க டிப்ஸ்: 4
      மல்லி பூ செடியினை நன்கு வெயில் படும் இடத்தில் வைத்துதான் வளர்க்க வேண்டும். அப்போது தான் செடி நன்றாக வளரும்.

    • @prashathkrishnan
      @prashathkrishnan 4 ปีที่แล้ว

      Use bee in your farm

    • @MultiRajaganesh
      @MultiRajaganesh 4 ปีที่แล้ว

      Malligai poo nandraaga valara karambai man use pannunga... semmam la nalla valarathu... mdu la we are doing that in 2 acres. Maintain NPK.. dissolve banana peel in water and make egg shells powder show them to all plants.

  • @rajeshsubramaniam
    @rajeshsubramaniam ปีที่แล้ว

    Calendula leaf health benefits ?

  • @vgrameshbabu7167
    @vgrameshbabu7167 4 ปีที่แล้ว +1

    Hi Siva sir, simple effort, but after seeing the flowers , that happiness & energy is mountain high.. Keep it up sir.. 🌻🌺🌸🌷🏵

  • @aayishabegum7185
    @aayishabegum7185 4 ปีที่แล้ว +2

    என் வீட்டு தொட்டிகளில எறும்பு உள்ளது எப்படி அகற்றுவது பூண்டு தோல, வெங்காய தோல தண்ணீர், மஞ்சள்தூள் எதுவும் பயன் இல்லை என்னசெய்வது

    • @ThottamSiva
      @ThottamSiva  4 ปีที่แล้ว +1

      வினிகர் ஒரு 15 மிலி ஒரு லிட்டர் நீரில் கலந்து தெளித்து பாருங்க. எறும்பு எங்கே இருந்து வருது என்று பாருங்க. செடிகள் பூச்சி தொல்லை அதிகமா இருந்தால் எறும்பு வரும். அப்போ, பூச்சி தொல்லையை கட்டுபடுத்தனும். எறும்பு தானா போயிரும். பைகளை சுற்றி எறும்பு பவுடர் போட்டு விடலாம். (பைக்குள் அல்ல).

  • @unraji
    @unraji 4 ปีที่แล้ว

    Oru plant puthusa growing... i want to know whether it's good plant or kalai chedi?? Pls guide me

  • @27462547
    @27462547 4 ปีที่แล้ว

    சிவா தம்பி,
    நீங்க சொல்வதைக் கேட்ட உடன்
    , சந்தோஷமா, இருந்தேன். கடைசியாக ஜுலை பாசத்தால் சிறந்தது சொன்ன உடன் பரபரப்பு குறைந்தது.
    நில சம்பங்கி கிழங்கு இப்ப நடலாமான்னு சொல்லுங்க பிளீஸ்.

  • @abisharichard2945
    @abisharichard2945 2 ปีที่แล้ว

    நல்ல வளர்ந்து பிறகு சுத்தமா காய்ந்து செத்து போச்சு

    • @ThottamSiva
      @ThottamSiva  2 ปีที่แล้ว

      அப்படியா.. சீசன் மாற்றி ஆரம்பித்து விட்டீர்களோ?

  • @GaneshKumar-hg5nn
    @GaneshKumar-hg5nn 4 ปีที่แล้ว

    Ennoda nandiavata seadi or pulu yellow col sundu veral size la irunthathu seadi la ulla leaf a fulla kadichiruku ithu yantha mathiri pullu intha mathiri varama iruka enna pannanum sollunga

  • @Raja-wd6rb
    @Raja-wd6rb 3 ปีที่แล้ว +1

    Nanum intha calendula vanga num nu irukaen ,enga veetla zinnia marigold iruku ,dahlia seed potta varamaatinguthu

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว

      Calendula start panni irukeengala. Romba santhosam. Seekkiram pookkattum.

  • @sowmiyavelmurugan7850
    @sowmiyavelmurugan7850 4 ปีที่แล้ว

    Anna nursery tray la epdi purchase panrathu Epdi natru vidurathunu oru video poduga..

    • @ThottamSiva
      @ThottamSiva  4 ปีที่แล้ว

      நர்சரி ட்ரேல நாற்று எடுப்பது பற்றி வீடியோ,
      th-cam.com/video/-a6WnTntZ4g/w-d-xo.html

  • @ilayarajar3766
    @ilayarajar3766 4 ปีที่แล้ว

    Bro.nan mati thodam podalam iruken ana athuku coir pith ku pathila mara thul podalaam soluga pls

  • @vijibala5843
    @vijibala5843 4 ปีที่แล้ว

    How many days to take flowering sir

  • @aiswaryavcc8127
    @aiswaryavcc8127 4 ปีที่แล้ว

    Hello Siva sir, hydroponic- mannila vivasayam organic muraiyil valarka mudiuma?
    Terrace garden la grow bag ila hydroponic method ethu best...

    • @ThottamSiva
      @ThottamSiva  4 ปีที่แล้ว

      Hydrophonic entraal chemical thaan poi aaganum.. NPK fertilizer maathiri thaan use pannanum. Aquaphonic (using fish tank), we can do Organic way.

    • @aiswaryavcc8127
      @aiswaryavcc8127 4 ปีที่แล้ว

      @@ThottamSiva Thanks for replying Siva sir 😄

  • @kavithas3823
    @kavithas3823 4 ปีที่แล้ว

    Anna. Entha poo la iruthu seed eduka mudiuma next time valaka

  • @kpani75
    @kpani75 4 ปีที่แล้ว

    Anna today i got so much veggies harvest want to share the photos with you. Because ur my big inspiration. How to send u the photo?

    • @merabalaji6665
      @merabalaji6665 4 ปีที่แล้ว +1

      Wow nice congrts

    • @yogitharamanathan2698
      @yogitharamanathan2698 4 ปีที่แล้ว

      He is in WhatsApp.

    • @lavakusa7896
      @lavakusa7896 4 ปีที่แล้ว

      wow , i m jealous

    • @kpani75
      @kpani75 4 ปีที่แล้ว

      @@yogitharamanathan2698 i don't know his WhatsApp number ji

  • @revathi9786
    @revathi9786 4 ปีที่แล้ว

    What is the reason for darkening of leaves followed of drying out of small stems in rose plants sir

    • @ThottamSiva
      @ThottamSiva  4 ปีที่แล้ว

      You mean, leave drying in the edge? Not clear. Possible to send the photo to my WhatsApp? 809 823 2857

  • @adriankasa4339
    @adriankasa4339 4 ปีที่แล้ว +1

    Where's Mac

  • @carolinmohan1413
    @carolinmohan1413 4 ปีที่แล้ว

    Nice anna mac thangam enga anna

  • @amudhasugi6797
    @amudhasugi6797 4 ปีที่แล้ว

    Sir mak eppadi irukkan.neenga plants pathi pesum enaku botony class la irukura madhiri iruku sir.

    • @ThottamSiva
      @ThottamSiva  4 ปีที่แล้ว

      Mac super-a irukkan. Botany class-a.. hahaha :)

  • @tamilselvin8995
    @tamilselvin8995 4 ปีที่แล้ว

    Anna rose video poduga please

  • @kalpanamurugan5075
    @kalpanamurugan5075 4 ปีที่แล้ว

    It will grow by cuttings?

  • @iyernerkuppai
    @iyernerkuppai 4 ปีที่แล้ว

    Sam Anna

  • @gomsmathi7931
    @gomsmathi7931 4 ปีที่แล้ว

    2nd comment nice

  • @dhanatn233
    @dhanatn233 4 ปีที่แล้ว

    Sir today (24.1.2020) ungala Pallavaram market , Chennai la parthen. But meet pana mudiyala.

    • @ThottamSiva
      @ThottamSiva  4 ปีที่แล้ว +1

      Amam.. Vanthirunthen.. Garden friends sila pera meet panninen

  • @ushavadivel6144
    @ushavadivel6144 4 ปีที่แล้ว +1

    Petunia seeds potu yepdi valarkanu video Podunga sir..

  • @manjularamasamy7081
    @manjularamasamy7081 4 ปีที่แล้ว

    Anna i have balsom flower pant na,ipa poothu mudichuruchu,, seeds vittruku but entha time la edukanum nu therila,,, crt aana condition ethu therila

    • @jeyat.n7799
      @jeyat.n7799 4 ปีที่แล้ว

      Manjula ramasamy hai friend palsam seed varumpothu green colour la irrukkum but ten daysla light yellow va maridum intha timela intha seeda lighta press panna seeds vedikkum seeds parkka Brown colour irrukkum o k va try pannuga

    • @manjularamasamy7081
      @manjularamasamy7081 4 ปีที่แล้ว

      @@jeyat.n7799 thank you friend

    • @jeyat.n7799
      @jeyat.n7799 4 ปีที่แล้ว

      Manjula ramasamy 😊

  • @raja0401
    @raja0401 4 ปีที่แล้ว

    நான் நாமக்கல் இருந்து கொய்யா விதை விதைத்தேன் இன்றுடன் 20 நாள் ஆகிறது ஒன்று கூட முளைக்கவில்லை😭

    • @viji3581
      @viji3581 4 ปีที่แล้ว

      கொய்யா விதை சில நேரங்களில் ஒரு மாதம் கழித்து கூட நாற்று விடும்

  • @esaivanijayavelu1218
    @esaivanijayavelu1218 4 ปีที่แล้ว

    Yedhaiyum Vida maatingala? I am little bit jealous of you. You are great sir.neengal mannai thottalum pon agudhu. All the best

    • @ThottamSiva
      @ThottamSiva  4 ปีที่แล้ว

      Ellam oru muyarchi thaan.. Methu methuvaa try pannatha chedi, pookkale irukka koodaathu.. athu thaan aasai :)

  • @baskarbaskar6327
    @baskarbaskar6327 4 ปีที่แล้ว

    கொய்யா விதை உங்களிடம் இருக்கிறதா அண்ணா

    • @ThottamSiva
      @ThottamSiva  4 ปีที่แล้ว

      போன வருடம் எடுத்த விதை தான் இருக்கு. முளைப்பு திறன் எப்படி இருக்கும் என்று தெரியவில்லை. என்னோட வாட்ஸ் ஆப் 809 823 2857

  • @karthikbalaji6666
    @karthikbalaji6666 4 ปีที่แล้ว

    15th comment

  • @htrp12
    @htrp12 4 ปีที่แล้ว

    Anna tomatoes plants vechiruken flowers nariya varuthu ana pookal kotuthu ethuku ethavathu solunga nanum nariya paniten

    • @merabalaji6665
      @merabalaji6665 4 ปีที่แล้ว +1

      Pore pulikka vaitha kanji thanni +2 part water add cheidhu vidavum.once in a week

  • @sendhilkumarsomasundaram6382
    @sendhilkumarsomasundaram6382 4 ปีที่แล้ว

    I need organic vegetable seeds, please send Ph nos , shop add

  • @aishamilu7099
    @aishamilu7099 4 ปีที่แล้ว

    Super sir