போலிடாக்ஸ் விக்னேஷ் அவரகள் முதுகலை தமிழ் படித்தவர். ஆராய்ந்து பின் காணொலி வெளியிடுபவர். தேசியமும் தெய்வீகமும் பேசும் அவர் தொண்டு சிறக்க பிரார்த்திக்கிறேன்.
தம்பியின் ஒவ்வொரு காணொளி அருமை சிரிப்புக்கும் சிந்தனைக்கும் சிறந்ததாக இருக்கிறது அற்புதம் உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் எல்லாம் வல்ல ஈசன் உங்களுக்கு துணை இருக்க வேண்டும்
Truth, worldwide tamilen who mostly from South India call Madras Prisidency who believed in hinduism and migrated to many British countries before a crook, a nation traitor and anti hinduism called EV Ramasami is born or India Independence from British are living happily in many British colony countries and till today proud to call themselves as Indian Tamilen and not as Tamil Nadu dravidian tamilen who are born as robbers, theft and alcoholic
Poli talks மிகவும் சிறப்பான பணியை செய்து வருகிறது!! இந்த தேசத்தின் தெய்வீக நம்பிக்கையை அளிக்க நினைப்பவர்களின் உள்நோக்கம் இந்த தேசத்தை உடைத்து சிதறடிப்பது!!! சதிகாரர்களின் திட்டம் ஒருபோதும் நிறைவேறப் போவதில்லை!!!
சிவன், விநாயகர், முருகன், ஐயப்பன், திருவள்ளுவர், அகத்தியர், திருஞானசம்பந்தர், வள்ளலார், ஆதிசங்கரர், காஞ்சி மகாபெரியவர், ஆண்டாள்...இப்படி தமிழர் வணங்கும் தெய்வங்களையும், சோழர், பாண்டியர், தமிழ் வரலாறு, தமிழர் வரலாறு, ஓலைசுவடிகள், கல்வெட்டுகள் பற்றியும் இல்லாததையும் இவர்கள் சொல்லாததையும் தமிழராக வேடம் போட்டுகொண்டே தமிழை புகழ்ந்துகொண்டே தமிழர்களை குழப்பி எழுதிவருகிறார்கள், ஏமாற்றி பரப்புரை செய்து வருகிறார்கள், இதை கூட்டமாக செய்துவருகிறார்கள் தமிழர்கள் கவனமாக இருக்க வேண்டும்.
தாங்கள் கூறுவது போல நானும் சுகி சிவம் மீது மிகுந்த மரியாதை இருந்தது ஆனால் இப்போது இவர் ஏதே ஒரு தேவைக்காக (sold out) ஆகிவிட்டார் என்று எனக்கு தோன்றுகிறது.உண்மையை உரக்கச் சொல்லுவதற்கு மிகவும் நன்றி சகோதரர் அவர்களே 🙏
முருகன் சுப்பிரமணியன் வேற வேற என்பதன் பாண்டேவுடனான பேட்டியில் பதில் சொல்ல வக்கில்லாமல் புத்தகங்களைப் தருகிறேன் படித்துக்கொள் என்று எரிச்சலும் கோபமும் படுகிறார்
அவர் மிக பெரும் பேச்சாளர், இலக்கியவாதி சுமார் அரை நூற்றாண்டு களாக ஆன்மீகத்தை சாதாரண மக்களுக்கு எடுத்து சொன்னவர். சமீப காலமாக ஏதோ காரணம் களுக்காக தற்போது அரசியல் கட்சி சார்ந்து பேச ஆரம்பித்து விட்டார். இதில் நாம் செய்ய வேண்டியது அவர கடந்து செல்ல வேண்டியது ஒன்றே. அவரை தர குறைவா விமர்சனம் செய்வது அவசிய மற்றது
நண்பர்களே! பெருமை கொள்ளுங்கள்! தன் விருப்பப்படி வழிபட உரிமை தந்துள்ள உலகின் ஒரேஒரு வாழ்வியல் முறை இந்து தர்மம். யாரையும் கட்டாயப்படுத்தி மதம்மாற்றாத அற்புத மதம்
ஆரம்ப காலத்தில் இருந்தே சுகி சிவம் பேச்சை என் மனம் ஏற்றுக் கொள்ள தயங்கியது மட்டும் அல்லாமல் ரசிக்கவும் இல்லை. அந்த நிலையில் வைத்த இறைவனுக்கு இப்பொழுது நன்றி சொல்கிறேன்.
மிக்க நன்றி பே.த.பே குழு!!! அதிரடியான நேர்காணல்! பொலிடாக்ஸ் பதிலடி என்றைக்கும்...தடாலடி!! எங்கள் ஆதரவு என்றும் உண்டு!!!!👌👍💪சு.கி.சிவம் எச்சை, திமுகவின் பிச்சை!!
நன்பருக்கு வணக்கம். இந்த சுகி சிவம் அனைவரையும் முட்டால் என்று நினைக்கிரார். ஏன் என்ரால் நான் முத்கோன்டு இவரின் சோர்போழிவை கேர்பேன் ஆனால் இப்படி ஒரு ஆளை நான் பார்ததே இல்லை. அவர்மதிப்பை அவரே கேடுத்து கோல்கிரார். நான் மிகவும் மதித்த ஆள் இந்த சுகி
இது தான் உண்மையான பகுத்தறிவு, அனைத்தையும் ஆதாரத்தோடு முன்வைக்கிறார்கள். பேசுறதுக்கு ஒரு மைக் கிடைச்சிட்டா எதை வேண்டுமானாலும் பேசலாம் என்பவர்கள் இனி கொஞ்சம் பார்த்து தான் பேச வேண்டும் என்பதை உணர்வார்கள்.
வாழ்த்துக்கள் விக்னேஷ் மற்றும் பேசு தமிழா பேசு வலையொழிக்கும் வாழ்த்துக்கள் உங்களைப்போல் இன்னும் பலரை உருவாக்குங்கள் நம் பாரம்பரியம் மற்றும் சமூகம் சார்ந்த கட்டமைப்புகளை காக்க...
வாழ்க வளத்துடன் தம்பி. இளைஞர்கள் அறிவு சார்ந்து ஆராய்ந்து பேசுவது என் கண்களில் கண்ணீர் வர வைத்தது. நான் உங்கள் எல்லா வீடியோவையும் பார்ப்பேன். சுகி சிவத்தை நாம் புறக்கணிக்க வேண்டும். நெற்றியில் திருநீரும் நெஞ்சத்தில் வஞ்சத்தையும் மனதில் நஞ்சையும் வைத்து இந்து மக்களின் மனதில் தவறான கருத்துக்களை விதைக்க முற்பட்ட போது அதை நசுக்கிய நீங்கள் வாழ்க வளத்துடன். உங்கள் தொண்டு இறைவனுக்கு செய்த தொண்டு. என் அப்பன் ஈசன் உங்களை மேலும் உயர்த்துவான். நமசிவாய ❤🎉🎉❤🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
First, I should begun with a sorry to politalks VigneshI bro as i didnt expect such intelligent replies and knowledge of literatures. Again you've disproved me with bro. Blessings and wishes for your further growth intellectually and spiritually. Had a good laugh when Vingnesh mentioned "ennappa neeye sirikira", kirans expression and reaction was funny.😂😂
அவருக்கு ஏதாவது ஆயுர்வேதத்தில் மருந்து உண்டா.?இல்லை என்றால்தமிழ்மேடைகளில் தம்பியைப் போன்றவர்கள் நல்ல வைத்தியம் செய்ய வேண்டும். வாழ்த்துகள். இரண்டுஇளைகர் கள் ஆன்மீக உரையாடுவது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.
பிஜேபியும், அண்ணாமலையும் politalks, பேசு தமிழா பேசு, பாண்டே, ஸ்ரீனிவாஸ், சின்னப்பா கணேசன், radio ரவி போன்றோர் நிகழ்ச்சிகள் தொகுத்து வழுங்கும் படி புதிய TV சேனல் ஆரம்பிக்கணும். அதில் ராஜா, அண்ணாமலை, அஸ்வத்தாமன், ராகவன் போன்றோர் interview எடுக்கணும். அது ஓட்டுகள் வாங்க உதவும்.
From @20:35, he speaks clearly about how these so called "Tamil pattru" people try to distort the nature of the language. Kudos to the clarity... Waiting for the third part of sambavam on bro...
ஆதி காலம் முதல் யாரும் அசைத்து பார்க்க முடியாத பாரம்பரியம் நம் இந்து மதம். ஆய்வுகளும் தரவுகளும் காலத்திற்கு ஏற்ப திரிபு நிலையையே அடைகின்றன.சாமானியனின் பக்தி என்பது வெறும் நம்பிக்கையையும்,உள் அனுபவத்தையும் சார்ந்தது.இந்த பக்தி உணர்வை மதித்து ரசிக்கலாமே. என்னுடைய சிறு புத்திக்கு எட்டிய வரையில் சுகி சிவம் ஐயா நீங்கள் ஒரு முறை சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டிய நேரம் இது.
Chance sae illa. It was such an amazing interview. Thanks, kiran, for inviting Vignesh again. Of course looking forward to another interesting interview again.
Congrats young men ! Would love to see more such expose’ .Btw,I’m Raghuraman ,alumnus of Vivekananda College.M.K. Stalin and Sukhi Sivam are college mates,though I doubt that there was any interaction between them at that time.Surely I didn’t with either !
Sorry Kiran, unga face smiling nature a irukku, but I wrongly understood, Ramgaraj Narasimha interview la neenga seriousa illamal sirichu kitte irukkinganu comment pannen. Happy with your smile 😊.
போலிடாக்ஸ் விக்னேஷ் அவரகள் முதுகலை தமிழ் படித்தவர். ஆராய்ந்து பின் காணொலி வெளியிடுபவர். தேசியமும் தெய்வீகமும் பேசும் அவர் தொண்டு சிறக்க பிரார்த்திக்கிறேன்.
தம்பியின் ஒவ்வொரு காணொளி அருமை சிரிப்புக்கும் சிந்தனைக்கும் சிறந்ததாக இருக்கிறது அற்புதம் உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் எல்லாம் வல்ல ஈசன் உங்களுக்கு துணை இருக்க வேண்டும்
விக்னேஷ் அவர்களுக்கு என் நல் வாழ்த்துகள்
Super G🎉🎉🎉🎉
Thambi serappaka karuthu therivithurikkireerkal vallthukkal.
athu poli(fake) illa poli(short for politics) 😅
சனாதனத்தை பற்றி இளைஞர்களுக்கு ஒரு தெளிவு இருப்பது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது.
வாழ்த்துக்கள் விக்னேஷ்.இவர் போல் நிறைய இளைஞர்கள் வர வேண்டும்.இந்து மதத்தின் பெருமையை கூற வேண்டும்.
சிறப்பான விளக்கம் சுகி சிவம் போன்ற திமுக மலம் தின்னும் பன்றிகளுக்கு தரமான செருப்படி . இலங்கையிலிருந்து வாழ்த்துக்கள்.
சூப்பர் கமெண்ட் 💐
சகி க்கு விரைவில் சாவு. கடவுள் தருவார்
Super 👌 ❤❤❤
Savam
@@samagros591 நன்றாக இருந்தார் எனோ இப்போது தலைகீழாக மாறி விடடார் ...அதற்காக இந்தளவு வேகம் வேண்டாம்
அடுத்த தலைமுறை இந்துக்கள் விழிப்புடன் இருக்க உங்கள் பணி மிகவும் முக்கியம்... வாழ்த்துக்கள் 💐💐💐
All historical evidences,,proofs to documented & published by
Mr. Vignesh & his supporters
Vaipae illa raja... 200 ova kodutha thaan vote poduvom
விக்னேஷ் போன்ற படித்த அறிவார்ந்த இளைஞர்களின் நேர்காணல் மிகவும் பயனுள்ளதாக இருந்த து நன்றி
Truth, worldwide tamilen who mostly from South India call Madras Prisidency who believed in hinduism and migrated to many British countries before a crook, a nation traitor and anti hinduism called EV Ramasami is born or India Independence from British are living happily in many British colony countries and till today proud to call themselves as Indian Tamilen and not as Tamil Nadu dravidian tamilen who are born as robbers, theft and alcoholic
உங்களைப் போன்ற அறிவார்ந்த பலரும் இது போன்று தெளிவாக பேச வேண்டும் வாழ்த்துக்கள் விக்னேஷ் ❤👍💪👌🚩🔥
This young boy's maturity is at a different level.
Poli talks மிகவும் சிறப்பான பணியை செய்து வருகிறது!! இந்த தேசத்தின் தெய்வீக நம்பிக்கையை அளிக்க நினைப்பவர்களின் உள்நோக்கம் இந்த தேசத்தை உடைத்து சிதறடிப்பது!!! சதிகாரர்களின் திட்டம் ஒருபோதும் நிறைவேறப் போவதில்லை!!!
கோபுரம், பிறை, சிலுவை மூன்றும் அடங்கிய போட்டோ இந்துக்கள் மட்டுமே பயன்படுத்துகின்றனர். மற்ற மதத்தினர் இதை ஏற்றுக்கொள்வதில்லை.
ஏன்னா நாம்தான் இளிச்ச வாயன்கள்
சரியான வெளிப்பாடு
உண்மை
Correct
Big fan of politalks
விக்னேஷ் இந்த சிறு வயதில் அருமையாக நமது தரப்பு வாதங்களை எடுத்து வைக்கிறீர். உனது சேவை தமிழகத்திற்கு அதிகம் தேவைப்ப்டுகின்றது. வாழத்துகள் தம்பி.
சிறப்பு. இருவருக்கும் நன்றிகள் பல.... அந்த சீனியர் பத்திரிக்கையாளர் சிரிப்பு அழகு
பேசு தமிழா பேசு சேனலை பாராட்டி முதன் முறையாக வணங்குகிறேன்.
பேசு தமிழா பேசு நிகழ்ச்சியிலேயே *TOP* இதுதான்.
சிவன், விநாயகர், முருகன், ஐயப்பன், திருவள்ளுவர், அகத்தியர், திருஞானசம்பந்தர், வள்ளலார், ஆதிசங்கரர், காஞ்சி மகாபெரியவர், ஆண்டாள்...இப்படி தமிழர் வணங்கும் தெய்வங்களையும், சோழர், பாண்டியர், தமிழ் வரலாறு, தமிழர் வரலாறு, ஓலைசுவடிகள், கல்வெட்டுகள் பற்றியும் இல்லாததையும் இவர்கள் சொல்லாததையும் தமிழராக வேடம் போட்டுகொண்டே தமிழை புகழ்ந்துகொண்டே தமிழர்களை குழப்பி எழுதிவருகிறார்கள், ஏமாற்றி பரப்புரை செய்து வருகிறார்கள், இதை கூட்டமாக செய்துவருகிறார்கள் தமிழர்கள் கவனமாக இருக்க வேண்டும்.
Tamizhar yemalikal !
அண்ணன் தான் தம்பிக்கு பரிந்து பேசுகிறார். ஆம் விக்னேஷ்.....சுப்பிரமணியனுக்கு...🎉
பழநி மாநாடுங்குற பேருல என்னன்ன உருட்டு உருட்டுவானுகளோ முருகா
பன்னி கறி தின்னுட்டு பிரதமர திட்டுவானுவோ... வேறென்ன
தாங்கள் கூறுவது போல நானும் சுகி சிவம் மீது மிகுந்த மரியாதை இருந்தது ஆனால் இப்போது இவர் ஏதே ஒரு தேவைக்காக (sold out) ஆகிவிட்டார் என்று எனக்கு தோன்றுகிறது.உண்மையை உரக்கச் சொல்லுவதற்கு மிகவும் நன்றி சகோதரர் அவர்களே 🙏
வாழ்த்துக்கள் விக்னேஷ். உங்கள் சமூக உணர்வு மிகவும் சிறப்பாக உள்ளது. இந்து தர்மம் வாழ்க
👌🏽 👌🏽 வாழ்துக்கள் & பாராட்டுக்கள் விக்னேஷ்.. 🙏🏽 👍🏽
முருகன் சுப்பிரமணியன் வேற வேற என்பதன் பாண்டேவுடனான பேட்டியில் பதில் சொல்ல வக்கில்லாமல் புத்தகங்களைப் தருகிறேன் படித்துக்கொள் என்று எரிச்சலும் கோபமும் படுகிறார்
யாரை சொல்றீங்களோ.. ..
அவரது பெயரையும் கருத்துக்களில் குறிப்பிடுங்க.. 🙄
Swiggy Savamm ah???😂😂😂
@@gayathrinaidu9735
yes
@@SHREEBPL
Suki sivam
@@hadesgaming7416
ம்.. 👍🏽
Swiggy சவம்.. 💀
சூப்பர் தம்பி கலக்குங்க அந்த திராவிட நக்கிய விடாதீங்க
வயதாகும் பொழுது புத்தி பேதலித்து போகிறது இவரைப் போல் தான் நெல்லை கண்ணனும் செய்தார்
சுகி சிவம் திராவிட வாந்தி.... அது நம் மீது வழிச்சு ஊத்துரான்😢
சுகி சிவம் நாயை குளிப்பாட்டி நடு வீட்டில் வைத்துள்ளோம்..
Swiggy சிவம்.. 💀
அதுதான் வாலைக் குழைத்துக் கொண்டு எங்க செல்லுமோ அங்கு சென்றுள்ளது போலும்.
@@SHREEBPL thappa paesadhinga pa....adhu Swiggy-Savam✅ 😂😂😂
அவர் மிக பெரும் பேச்சாளர், இலக்கியவாதி சுமார் அரை நூற்றாண்டு களாக ஆன்மீகத்தை சாதாரண மக்களுக்கு எடுத்து சொன்னவர்.
சமீப காலமாக ஏதோ காரணம் களுக்காக தற்போது அரசியல் கட்சி சார்ந்து பேச ஆரம்பித்து விட்டார்.
இதில் நாம் செய்ய வேண்டியது அவர கடந்து செல்ல வேண்டியது ஒன்றே. அவரை தர குறைவா விமர்சனம் செய்வது அவசிய மற்றது
@@gayathrinaidu9735
S.. 👍🏽
அந்த சில்லரை செல்லையில் தட்டி விரட்டி விடுங்கள் தம்பி விக்கி❤🎉
Politalk's 🔥👏👏🔥 ULTIMATE....STILL ROCKING... . Well-done....Keep it Up
Fantastic Interview
யஜூர் வேதத்தின் நடுப்பகுதியில் உள்ளது ஸ்ரீ ருத்ரம் அதன் நடுப்பகுதியில் உள்ளது நமசிவாய எனும் பஞ்சாக்ஷர மந்திரம்.
அந்த நமசிவாய வே வடநாட்டுகாரன் கொண்டுவந்ததுன்னு உருட்டிட்டு இருக்காங்க! ஆறுமுக தமிழன்னு ஒருத்தர் இருக்காரு! அவரு சீமான் பாரிசாலனுக்கெல்லாம் குரு!
@@Arbutham-e6k ருத்ரம் யஜூர் வேதத்தின் மத்தியில் உள்ளது
ஸ்ரீ ருத்ரம் யஜூர் வேதத்தின் மத்தியில் உள்ளது
👌👌👏👏👏👏👏திரு விக்னேஷ் அவர்களுக்கும், விவாதத்தை வழங்கிய "பேசு தமிழா பேசு"உக்கும் வாழ்த்துக்கள்!! வளர்க உங்கள் பணி!!👍👍
அருமையான கேள்வி
Very good efforts to bring the truth
நண்பர்களே! பெருமை கொள்ளுங்கள்! தன் விருப்பப்படி வழிபட உரிமை தந்துள்ள உலகின் ஒரேஒரு வாழ்வியல் முறை இந்து தர்மம். யாரையும் கட்டாயப்படுத்தி மதம்மாற்றாத அற்புத மதம்
இந்து மதம் பலராலும் நேசிக்க பண்பட்ட மதம்
சிறப்பு.
வாழ்த்துக்கள்
திரு விக்னேஷ்.
ஓம் நமசிவாய.
Super, நமது கலாச்சாரம், பாரம்பரியத்தை காக்க உங்களைப் போன்ற இளைஞர்களின் பங்களிப்புகள் மிகவும் பாராட்ட தக்கது.
Thanks
👏👏
நான் சுகி சவத்தை ஒதுக்கி பல ஆண்டுகள் ஆச்சு...
ஆரம்ப காலத்தில் இருந்தே சுகி சிவம் பேச்சை என் மனம் ஏற்றுக் கொள்ள தயங்கியது மட்டும் அல்லாமல் ரசிக்கவும் இல்லை. அந்த நிலையில் வைத்த இறைவனுக்கு இப்பொழுது நன்றி சொல்கிறேன்.
Me too🎉🎉🎉🎉
எனக்கனம் தான்
சுகி ஒரு பணந்தின்னி
@@ramachandrankavita5180அந்த நாய் பேச்சு நானும் கேட்கிறது இல்லை
அந்தாளு போகர் னு சொன்னான்
ஒரு கெழவி வந்து பௌத்த துறவின்னு சொல்றா
என்னடா பழனி முருகனுக்கு வந்த சோதனை 😮😳
தைபூசத்திற்கு வரும் பக்தர்கள் நாலுமுதிமுதிச்சா சரியா போயிரும் இவர்களுக்கு
கடவுளுக்கே சோதனைய கொடுப்பானுக கடைசில இருக்கிற இடம் தெரியாது போவானுக
Proud of you vignesh bro. Thelivaana ilaignyargalai paarkum bodhu manam negizhgiradhu. Vazthukkal thambi ungal narpani thodara
மிக்க நன்றி பே.த.பே குழு!!! அதிரடியான நேர்காணல்! பொலிடாக்ஸ் பதிலடி என்றைக்கும்...தடாலடி!! எங்கள் ஆதரவு என்றும் உண்டு!!!!👌👍💪சு.கி.சிவம் எச்சை, திமுகவின் பிச்சை!!
அவன் சவம். அவனை கூவத்திற்க்கு அணுப்புவோம்.
Great Service Vignesh Bro.
God Bless you with long life and good health.
Always a pleasure listening to Vignesh
ஆரியமும் தமிழும் உடனே சொல்லி காரிகையார்க்கு கருணை செய்தானே
- Thirumandhiram
sanskritum tamilum onnu ❤ both belong to lord shiva (தென்னாடுடைய சிவன்)
இளம் தலைமுறையினர் இது போன்ற ஆன்மீக அரசியல் பேசுவது மகிழ்ச்சி
@@n.vijayalakshmin.vijayalak5192 திராவிட மலம் தின்னும் சிகிச்சை சவம் இவனுக்கு புத்தி பேதலித்து விட்டது
பிரம்மச்சரியத்தை கடைப்பிடிக்கும்,சமண முனிவரான திருத்தக்கத் தேவர்,ஏழு மனைவியரை மணக்கும் சீவகனின் கதையை சீவக சிந்தாமணியை எழுதியுள்ளார்😊
அருமையான விளக்கம் தம்பி ❤🎉🎉🎉
நன்பருக்கு வணக்கம். இந்த சுகி சிவம் அனைவரையும் முட்டால் என்று நினைக்கிரார். ஏன் என்ரால் நான் முத்கோன்டு இவரின் சோர்போழிவை கேர்பேன் ஆனால் இப்படி ஒரு ஆளை நான் பார்ததே இல்லை. அவர்மதிப்பை அவரே கேடுத்து கோல்கிரார். நான் மிகவும் மதித்த ஆள் இந்த சுகி
அருமையான டமில்
வாழ்த்துக்கள் & பாராட்டுக்கள் விக்னேஷ்.இவர் போல் நிறைய இளைஞர்கள் வர வேண்டும்.இந்து மதத்தின் பெருமையை கூற வேண்டும்.
முருகனின் பரிபூரண அருள் கிடைக்கும் வாழ்த்துக்கள்
தம்பி அவர்கள் உண்மையில் நல்ல தெளிவான பதிவு செய்பவர்கள் வாழ்த்துக்கள் தம்பி ❤❤❤🎉🎉🎉💐💐💐👍👍👍
Politalks is doing a great job by exposing the fraud people. Any Aanmegavadhi will give lecture of our gods and high light the good things.
Proud of you Guys. Kalakkunga. 👏👏
Super duper clarification politalks Vignesh bro great presence 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 God bless you
இது தான் உண்மையான பகுத்தறிவு, அனைத்தையும் ஆதாரத்தோடு முன்வைக்கிறார்கள். பேசுறதுக்கு ஒரு மைக் கிடைச்சிட்டா எதை வேண்டுமானாலும் பேசலாம் என்பவர்கள் இனி கொஞ்சம் பார்த்து தான் பேச வேண்டும் என்பதை உணர்வார்கள்.
Awesome ❤.
You are an old soul in a young man's body pa... Thambi. May Lord Muruga bless you immensely ❣️🙏🙏🙏
பேசு தமிழா பேசு வலை ஒளிக்கும் சகோதரர் விக்னேஷ் அவர்களுக்கும் இதயம் கனிந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
உங்களைப் போன்றவர்களின் தொடர் முயற்சியே என்னை போன்றவர்களின் நம்பிக்கை.
ஓம் நமச்சிவாய வாழ்க 🙏
நட்ட கல்லும் பேசுமே (மோ அல்லாமல்), நாதன் உள்ளிருக்கையில் என்றாலும் மிக பொருத்தமாக இருக்கும்.
அற்புதம்
@@rangarajankrishnaswami8705 புதிய கோணம் அருமை
மிக்க நன்றி ஐயா இறைவன் அருளால் தங்களுடைய சேவை எங்களுக்கெல்லாம் தொடர்ந்து நிறைய கிடைக்க வேண்டுகிறேன்
I lot time I am watching Vengesh video
I am supporting brother but be safe media well disbursed you
God
Blessing you
பா.இந்துவன் அவர்கள்....
தமிழ்....சங்ககால ஆவணத்துடன் உள்ள ஆன்மீக கேள்வி பதில் புத்தகம் வெளியிட்டிருக்கிறார்....
அதனைவாங்கி படிக்கலாம்...
Vignesh sir nice talk❤
வாழ்த்துக்கள் விக்னேஷ் மற்றும் பேசு தமிழா பேசு வலையொழிக்கும் வாழ்த்துக்கள் உங்களைப்போல் இன்னும் பலரை உருவாக்குங்கள் நம் பாரம்பரியம் மற்றும் சமூகம் சார்ந்த கட்டமைப்புகளை காக்க...
திருவள்ளுவர் முருகன் சொல்லி நாட்டின் பல பிரச்சனைகள்மறைக்கபார்கிறார்கள்
Nice to watch you vignesh ji
1பேசு தமிழா பேசு ஞானவேல் நாகராஜன் அண்ணனுக்கு இனிய மதிய முதல் வணக்கம் ஜெய்ஹிந்த்
ராஜ வேல்
These people are cowards as they were converted by force who are defiant and not changed are real brave hearts
நல்ல பதிவு.
நன்றி.
சந்தேகமே வேண்டாம்.
தமிழகத்திலிருந்து திக, திமுக துடைத்தெறியப் பட வேண்டும்.
விக்னேஷ் ஒரு சூப்பர் Man.
Good and courageous effort
வாழ்க வளத்துடன் தம்பி. இளைஞர்கள் அறிவு சார்ந்து ஆராய்ந்து பேசுவது என் கண்களில் கண்ணீர் வர வைத்தது. நான் உங்கள் எல்லா வீடியோவையும் பார்ப்பேன். சுகி சிவத்தை நாம் புறக்கணிக்க வேண்டும். நெற்றியில் திருநீரும் நெஞ்சத்தில் வஞ்சத்தையும் மனதில் நஞ்சையும் வைத்து இந்து மக்களின் மனதில் தவறான கருத்துக்களை விதைக்க முற்பட்ட போது அதை நசுக்கிய நீங்கள் வாழ்க வளத்துடன். உங்கள் தொண்டு இறைவனுக்கு செய்த தொண்டு. என் அப்பன் ஈசன் உங்களை மேலும் உயர்த்துவான். நமசிவாய ❤🎉🎉❤🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
அருமையான விளக்கம் சகோதரா... சிரம் தாழ்ந்த வணக்கங்கள்
Vaalthukal Nanbaa..❤❤ Miga Thelivana vilakkam.. keep moving..
எனக்கும் சந்தேகம் தான் சுகிசவம் தன் தந்தை என்று குறிப்பிடுநபரா அல்லது வேறு
..😮..ஆ என்று ?
I too feel the same, his video about முருகன் and சுப்பிரமணியன் are different raised me a concern
சூப்பர் சகோதரா தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் வளர்க சனாதன தர்மம் 👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳👌👌👌👌
அருமை தம்பி நல்ல கருத்துகள் உங்களைப்போல நெறைய பேர் வரவேண்டும் வாழ்த்துகள் இதே போல தான் நெல்லை கண்ணன் அவர்களும் கடைசி காலத்தில் அங்கு சென்று விட்டார்
பக்குவம் பக்தி பணிவு மகிழ்ச்சி விக்னேஷ் மகிழ்ச்சி முருகா பழநி தண்டாயுதபாணி தெய்வமே
Bro you have contributed immensly..many facts I learnt from you..as a hindu I did not know many things u said
Vignesh Anna always rocking statement and correct information given❤❤❤❤❤.
I love poli talks❤❤❤❤❤
❤ விக்னேஷ் வாழ்த்துக்கள்
தீராவிஷ குள்ளநரிகளின் சாயம் வெளுக்கும் வேலையை சிறப்பாக செய்கிறார் விக்னேஷ். வாழ்த்துகள்
First, I should begun with a sorry to politalks VigneshI bro as i didnt expect such intelligent replies and knowledge of literatures. Again you've disproved me with bro. Blessings and wishes for your further growth intellectually and spiritually. Had a good laugh when Vingnesh mentioned "ennappa neeye sirikira", kirans expression and reaction was funny.😂😂
விக்னேஷ் உங்களை நினைச்ச பெருமையா இருக்கு உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்
Jai Hind OmNamasivaya ❤
அவருக்கு ஏதாவது ஆயுர்வேதத்தில் மருந்து உண்டா.?இல்லை என்றால்தமிழ்மேடைகளில் தம்பியைப் போன்றவர்கள் நல்ல வைத்தியம் செய்ய வேண்டும். வாழ்த்துகள். இரண்டுஇளைகர் கள் ஆன்மீக உரையாடுவது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.
பிஜேபியும், அண்ணாமலையும் politalks, பேசு தமிழா பேசு, பாண்டே, ஸ்ரீனிவாஸ், சின்னப்பா கணேசன், radio ரவி போன்றோர் நிகழ்ச்சிகள் தொகுத்து வழுங்கும் படி புதிய TV சேனல் ஆரம்பிக்கணும். அதில் ராஜா, அண்ணாமலை, அஸ்வத்தாமன், ராகவன் போன்றோர் interview எடுக்கணும். அது ஓட்டுகள் வாங்க உதவும்.
From @20:35, he speaks clearly about how these so called "Tamil pattru" people try to distort the nature of the language. Kudos to the clarity... Waiting for the third part of sambavam on bro...
சிறப்பான விளக்கம்
நல்ல கல்வி யே உயர்வு தரும்
நிறைய விஷயங்களை தெரிந்து கொண்டேன் ❤
விக்னேஷ் உங்களுடைய பயணம் இன்னும் மேலும் மேலும் மேன்மை அடைய வாழ்த்துக்கள் நன்றி வணக்கம் என்றும் உங்களுடன் நான் 😍...
ஆன்மீகம் மனிதனை ஒழுக்க படுத்தல் பண்படுத்தும் ❤
ஆதி காலம் முதல் யாரும் அசைத்து பார்க்க முடியாத பாரம்பரியம் நம் இந்து மதம். ஆய்வுகளும் தரவுகளும் காலத்திற்கு ஏற்ப திரிபு நிலையையே அடைகின்றன.சாமானியனின் பக்தி என்பது வெறும் நம்பிக்கையையும்,உள் அனுபவத்தையும் சார்ந்தது.இந்த பக்தி உணர்வை மதித்து ரசிக்கலாமே. என்னுடைய சிறு புத்திக்கு எட்டிய வரையில் சுகி சிவம் ஐயா நீங்கள் ஒரு முறை சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டிய நேரம் இது.
மன நிறைவை தருகிறது. சாய் தீபக் போலவே நம்மிடம் பலர் உள்ளார்கள். வெற்றி வேல் வீரவேல்
திரு. விக்னேஷ் அவர்களின் videos அனைத்தையும் பார்க்கிறேன். அருமை. தங்கள் தைரியமான பணிகள் தொடர வாழ்த்துக்கள்.
சுகி சிவம் இதுக்கு வேற மாதிரி பொழப்பு நடத்தலாம்.
Chance sae illa. It was such an amazing interview. Thanks, kiran, for inviting Vignesh again. Of course looking forward to another interesting interview again.
சுகி சிவம் அல்ல சவம்
சவத்து பய...மலந்தின்னும் பன்னி
Calm composed clarity unbiased, unprejudiced unintentional passionate with proof, evidence in such a young age