பாலாஜி சார்.... ரொம்ப அழகா.. அருமையான கற்றாழை ஜுஸ்.... செய்துள்ளீர்கள். அப்படியே மருத்துவ குணமுள்ள மூலிகை... கற்றாழை.கேன்சர் செல்களை அழிக்கும் வல்லமை கொண்டது.....னு நீங்க சொன்ன தகவல் உண்மை....ஏன்னா நான் அனுபவப்பூர்வமாக உணர்ந்துள்ளேன். மிக்க நன்றி சார்.வாழ்த்துக்கள்.
Ivatrudan uravaitha subja seeds, uravaitha bhadam pisin, lemon juice, pudina, coriander leaves, jeera power cucumber ondraga serthu araithu kudikkalam. You will get all nutrition from one drink.
ஐயா, கற்றாழை மடலின் மேல் பக்க தோலை மட்டும் கத்தியால் எடுத்து விட்டு மெல்லிய தேக்கரண்டியால் சிறு சிறு துண்டுகளாக வழித்து எடுத்து கொள்வது தான் சுலபமாக இருக்கும். அப்படி செய்து பார்த்து உங்களுக்கு சரி என்று தோன்றினால் உங்கள் காணொளியில் மாற்றம் செய்யுங்கள். உங்கள் காணொளி யை பார்த்த பிறகு வாரம் ஒருமுறை சுவையான கற்றாழை மோர் குடிக்கிறேன். நன்றி ஐயா, வாழ்க வளமுடன் !
ஐயா, நீங்கள் இந்த கற்றாழை யை முள் நீக்கிய பிறகு நீள வாட்டில் பிளந்த பிறகு இந்த ஜெல்லை தேக்கரண்டியால் வழித்தெடுப்பது மிகவும் சுலபம். உங்கள் காணொளி யை பார்த்த பிறகு மாடியில் வளர்க்கும் கற்றாழையை இப்படி ஜூஸ் செய்து வாரம் ஒரு முறை குடிக்கிறேன். நல்ல சுவையாக உள்ளது. சிலர் தயிர் சேர்க்காமல் இஞ்சி, எலுமிச்சை சாறு, தேன் சேர்த்து அருந்த கூறுகிறார்கள். உங்கள் அபிப்பிராயம் என்ன ?
அண்ணா நான் இன்னைக்கு தயாரித்து குடித்தேன். நல்லா ரிசல்ட் தெரிந்தது. உடல் சூடு குறைந்தது சூப்பர் அண்ணா நல்ல ஒரு ரெமிடி நன்றி 👍 நன்றி நன்றி 👍 👌👌👌👌🙏🤝🤝🤝
நீங்கள் வாரம் எத்தனை நாள் குடிதிர்கள் ஃபிளாஷ் சொல்லுக
பாலாஜி சார்.... ரொம்ப அழகா.. அருமையான கற்றாழை ஜுஸ்.... செய்துள்ளீர்கள். அப்படியே மருத்துவ குணமுள்ள மூலிகை... கற்றாழை.கேன்சர் செல்களை அழிக்கும் வல்லமை கொண்டது.....னு நீங்க சொன்ன தகவல் உண்மை....ஏன்னா நான் அனுபவப்பூர்வமாக உணர்ந்துள்ளேன். மிக்க நன்றி சார்.வாழ்த்துக்கள்.
மகிழ்ச்சி
உங்கள் அனுபவம் பற்றி பகிர்ந்து கொள்ளுங்கள் அண்ணா
மிகவும் அருமை சகோதரரே நீங்கள் பேசக்கூடிய தூய்மையான தமிழ் மிகவும் கவர்கிறது வாழ்த்துக்கள்
😊😊😊😊😊😊😊
😊😊😊😊😊😊😊😊
பிரமாதம் நன்றி
Super sir aloe Vera Juice kandippa nan try panren sir thank u so much
Hm hm try pannina😅
Aloevera jel+Honey +lemon+Ginger, pottu pannina rommba nalla irukkum, semmea taste
Mor or thayir sekkanuma ?
Hi brother, how are you. Unga video pathu naraya items senji parthen, ellame nalla irundhadhu. good job
மிகவும் முக்கியமான பதிவு நன்றி
Super video thinks you soooooo much 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌
simple & super preparation bro! 👌
Rembanandri aiya alovera unmaiyil mihawoom nalladhu
Ivatrudan uravaitha subja seeds, uravaitha bhadam pisin, lemon juice, pudina, coriander leaves, jeera power cucumber ondraga serthu araithu kudikkalam. You will get all nutrition from one drink.
அருமை 👌அருமை 👌அருமை👌
Super super wow super juice wow thanku so much god blessed always enjoy your happiness life ❤️❤️❤️🌹
Maadhavidai prachanai iruku raw aloe vera jel sapidalama... Evlo days sapidanum plz sollunga 🙏
Beautiful verynice super nice food
Sir can 12 yrs child can drink this juice
Rice kooda sapidalama
Mention the type of aloevera, which is edible
Very good
Thank you sir
No files but like files pain we can drink this juice
Ok bro thanks
Super sir
English tablet sappiduravanga kudikkalama annaa..
Nice 👍 ... Weight lose aguma sir entha drinks
Kandipa agum
ஐயா, கற்றாழை மடலின் மேல் பக்க தோலை மட்டும் கத்தியால் எடுத்து விட்டு மெல்லிய தேக்கரண்டியால் சிறு சிறு துண்டுகளாக வழித்து எடுத்து கொள்வது தான் சுலபமாக இருக்கும். அப்படி செய்து பார்த்து உங்களுக்கு சரி என்று தோன்றினால் உங்கள் காணொளியில் மாற்றம் செய்யுங்கள். உங்கள் காணொளி யை பார்த்த பிறகு வாரம் ஒருமுறை சுவையான கற்றாழை மோர் குடிக்கிறேன். நன்றி ஐயா, வாழ்க வளமுடன் !
Spr bro
Super
சிறிய இஞ்சி துண்டும் சேர்க்கலாம். அரை எழுமிச்சை பழத்தை பிழிந்தும் விட்டு குடிக்கலாம்.
Very nice sir ✨
நன்றி சார்
Thank u so much brother. I try
Sugar add pannalama sir
👍
Daily use panalama
Weekly 2 times
Kuzhanthaiku feed panren kudikalama
வீட்டில் உள்ள பெரியவர்களிடம் ஆலோசனை செய்து குடித்தால் நல்லது
Pregnant and lactating ladies must avoid taking aloe vera...
Idha enth time la eduthukanum empty stomach r any time and Weight reduce ku chance iruka
Weight Reduce la illa , உடல் குளிர்ச்சி ,. பகல் வேலை எப்பொழுது வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம்
👌👌👌
Cooling ah kudikka ice cubes add pannalama anna
Ur choice
Y bro curd add panni thaan sapdanum??? Any reason bro??
கற்றாழை கசப்பு தன்மை கொண்டது அதனால் தான்.
@@Balajiskitchen OK bro.. Thanks for ur reply
ஏழு முறை கழுவவேண்டும்
Sai murai kanpikama soulringa
Hair fall reduce aaguma
வாய்ப்பு இருக்கு
ஐயா, நீங்கள் இந்த கற்றாழை யை முள் நீக்கிய பிறகு நீள வாட்டில் பிளந்த பிறகு இந்த ஜெல்லை தேக்கரண்டியால் வழித்தெடுப்பது மிகவும் சுலபம். உங்கள் காணொளி யை பார்த்த பிறகு மாடியில் வளர்க்கும் கற்றாழையை இப்படி ஜூஸ் செய்து வாரம் ஒரு முறை குடிக்கிறேன். நல்ல சுவையாக உள்ளது. சிலர் தயிர் சேர்க்காமல் இஞ்சி, எலுமிச்சை சாறு, தேன் சேர்த்து அருந்த கூறுகிறார்கள். உங்கள் அபிப்பிராயம் என்ன ?
என்ன
ஜூஸ் போடாம அப்டியே சாப்பிடலாம
நான் குடித்துப் பார்த்தேன் உடம்பு ஒரு மாதிரியா இருக்கு படபடப்பு
Y
வடி கட்ட கூடாது
Daily use pannalama
Super