மாசற்ற மாணிக்கமே இனிய மதிய வணக்கம் அருமையான பகிர்வு.. மருத்துவ குணங்கள் நிறைந்த சோற்றுக் கற்றாழை பயன்படுத்தி ஜூஸ் செய்து காட்டியது அற்புதமான முறையில் இருந்தது
இது நீங்க எப்ப வேணாலும் சாப்பிடலாம் ரொம்ப நல்லது உடம்புக்கு வெயில் காலத்துக்கு இன்னும் ரொம்ப நல்லது மழை காலத்தில் மழை பேஞ்சு கிட்டு இருக்கு இல்ல மட்டும் வேண்டாம்
சூப்ப்ர் அந்த கருப்பு கலர் ஒண்ணு போட்டீங்களே, அது பெயர் என்ன? எந்த கடையில கிடைக்கும்? அது ஏன் போடணும். அந்த பொடி ஒண்ணு போட்டங்களே, அது ஐட்டம் லிஸ்டு, எத்தனை கிராம் எல்லாம் இங்க எழுத்தில போட்டீங்கனா ஸௌகரியமா இருக்கும்் இதை எந்த நேரத்தில் குடிக்கணும்?
நீங்க சேனல ஓட்டிவிடாம பாருங்க உங்களுக்கே என்ன என்ன போட்டிருக்கிறேன் என்று சொல்லி இருப்பேன் எழுத்திலையும் போடுவான் இன்னைக்கு விட்டாச்சு இது எப்ப வேணாலும் சாப்பிடலாம் காலையில சாப்பிட்டா ரொம்ப நல்லது
மாசற்ற மாணிக்கமே இனிய மதிய வணக்கம் அருமையான பகிர்வு..
மருத்துவ குணங்கள் நிறைந்த சோற்றுக் கற்றாழை பயன்படுத்தி ஜூஸ் செய்து காட்டியது அற்புதமான முறையில் இருந்தது
நன்றி
சூப்பர் அம்மா பார்க்க சூப்பர் ரா இருக்கு அம்மா
நன்றி
When to drink this juice
இது நீங்க எப்ப வேணாலும் சாப்பிடலாம் ரொம்ப நல்லது உடம்புக்கு வெயில் காலத்துக்கு இன்னும் ரொம்ப நல்லது மழை காலத்தில் மழை பேஞ்சு கிட்டு இருக்கு இல்ல மட்டும் வேண்டாம்
மிக நன்று.
மிக்க நன்றி
சூப்பர் அம்மா👍👍 🙏🙏🙏👌👌👌
🙏🙏
சூப்ப்ர் அந்த கருப்பு கலர் ஒண்ணு போட்டீங்களே, அது பெயர் என்ன? எந்த கடையில கிடைக்கும்? அது ஏன் போடணும். அந்த பொடி ஒண்ணு போட்டங்களே, அது ஐட்டம் லிஸ்டு, எத்தனை கிராம் எல்லாம் இங்க எழுத்தில போட்டீங்கனா ஸௌகரியமா இருக்கும்் இதை எந்த நேரத்தில் குடிக்கணும்?
நீங்க சேனல ஓட்டிவிடாம பாருங்க உங்களுக்கே என்ன என்ன போட்டிருக்கிறேன் என்று சொல்லி இருப்பேன் எழுத்திலையும் போடுவான் இன்னைக்கு விட்டாச்சு இது எப்ப வேணாலும் சாப்பிடலாம் காலையில சாப்பிட்டா ரொம்ப நல்லது
சூப்பர் அக்கா 👌👌🌹
🙏🙏
Very healthy amma
🙏🙏🙏
நன்றி .அந்த ஜெல் ஓட ஜூஸ் போட்ட நல்லதா ..இல்லை கழுவி தான்போடணுமா ..
செல்லாட போட்டீங்கன்னா சாப்பிட முடியாது வழுவழுன்னு இருக்கு கழுவிட்டு போடுங்க நல்லா இருக்கு
@@Rajamanisamayal மிக்க நன்றி 🙏
👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻💛💛💛🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼👍
மிக்க நன்றி