சிறுவாபுரி- விரிவாக்கப்பட்ட நகரவிடுதி திறப்பு விழா-காணொலி-1
ฝัง
- เผยแพร่เมื่อ 8 ก.พ. 2025
- கடந்த 21-7-23 அன்று சிறுவாபுரியில் உள்ள நகரவிடுதி விரிவாக்கம் செய்து புதுப்பிக்க பூமி பூஜை போடப்பட்டது. நல்ல விதாமக கட்டிடப் பணிகள் நிறைவு பெற்று தற்பொழுது கடந்த 21-7-24(மிகச் சரியாக ஒரு வருடத்தில்) திறப்பு விழா மிகச் சிறப்பாக நிகழ்ந்தது.அருளாடியார் பழ.பழனியப்ப செட்டியார் தலைமையில் விரிவாக்கப்பட்ட கட்டிடத்தை அமைச்சர் மாண்புமிகு ரகுபதி அவர்களும் புதுப்பிக்கப்பட்ட கட்டிடத்தை கலைமாமணி அபிராமி இராமநாதன் அவர்களும் திறந்துவைத்தார்கள். இந்த நிகழ்வின் முதல் காணொலிப் பதிவை வெளியிடுவதில் என்.என்.டிவி பெருமையடைகின்றது.
#nattukottainagrathartv #nattukottai #nagarathar #nagarathrdevotional
Vetrivel Muruganukku Arohara
பொண்ணேரி பக்கத்தில் பெரும் பேடு கிராமம் ஆகும் முத்துக்குமாரசாமி துணை யாள் எல்லாம் அருளும் கிடைக்கும் அப்பனே சரணம் முருகா அப்பனே சரணம்
Om muruga
Nice
பெரும் பேடு முத்துக்குமாரசாமி கோயில் ளுக்கு சென்று வாருங்கள் 6 செவ்வாய் கிழமை சென்றால் கண்டிப்பாக முருகன் துனையால் நல்லதே நடக்கும் வாருங்கள் 6 செவ்வாய் கிழமை தோறும் நடைபெறும் நடக்கும் ஓம் முருகா அப்பனே சரணம்