N EN Tv / என்.என்.டிவி
N EN Tv / என்.என்.டிவி
  • 60
  • 3 533 101
நகரத்தார் சதுரங்கப் போட்டி | பரிசளிப்பு விழா |ஆதம்பாக்கம் நகரத்தார் சங்கம் |
ஆதம்பாக்கம் நகரத்தார் சங்கம் சென்னையில் நகரத்தார் இளைஞர்களுக்கான செஸ் போட்டியை நடத்தினார்கள். இந்த நிகழ்வில் 4 வயது முதல் 75 வயது வரை கலந்து கொண்டது சிறப்பு. நமது இளைய சமுதாயத்தினரை அதிகம் சங்க நிகழ்வுகளில் பார்க்க முடிவதில்லை. ஆனால் இந்த நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் பெரும்பாலும் இளையோர்களே என்பது இந்த நிகழ்வின் தனிச் சிறப்பு. இது மூன்றாவது காணொலி. கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு சிறப்பு விருந்தினர்கள் பரிசுகள் அளிக்கும் விழா.ஏற்கனவே இந்த வரிசையில் இரண்டு காணொலிகள் வந்துள்ளன. கீழ்க் காணும் லிங்க் மூலம் அந்த நிகழ்வைக் காணாதவர்கள் கண்டு மகிழலாம்.
1_th-cam.com/video/qraVP2Rl0RU/w-d-xo.html நகரத்தார் செஸ் போட்டி-ஆதம்பாக்கம் நகரத்தார் சங்கம் | Nagarathr Chess Championship
2_th-cam.com/video/FEUS8Rgxodo/w-d-xo.html சிறப்பு விருந்தினர்களின் சிறப்புரை-நகரத்தார் செஸ் போட்டி-காணொலி-2
#nattukottainagrathartv #adambakkam #Adambakkamnagaratharsangam
มุมมอง: 608

วีดีโอ

சிறப்பு விருந்தினர்களின் சிறப்புரை-நகரத்தார் செஸ் போட்டி-காணொலி-2
มุมมอง 1Kหลายเดือนก่อน
சென்னை-ஆதம்பாக்கம் நகரத்தார் சங்கம் 15-12-24 அன்று நகரத்தாருக்காக மாபெரும் செஸ் போட்டியை மிகச் சிறப்பாக நிகழ்தினார்கள். பொதுவாக நகரத்தார் சங்க விழாக்களில் இளம் நகரத்தாரைப் பார்ப்பது அபூர்வம். ஆனால் இந்த நிகழ்வில் எங்கு திரும்பினாலும் நம் இளையசமுதாயத்தை அதிகம் பார்க்க முடிந்தது மகிழ்ச்சி.கிட்டத்தட்ட 400 போட்டியாளர்கள்- மூன்று பிரிவுகள்-4முதல் 11 வயதிற்குள்- 12 முதல் 19 வயதிற்குள்- 19 வயதிற்கு மே...
நகரத்தார் செஸ் போட்டி-ஆதம்பாக்கம் நகரத்தார் சங்கம் | Nagarathr Chess Championship
มุมมอง 3.1Kหลายเดือนก่อน
சென்னை-ஆதம்பாக்கம் நகரத்தார் சங்கம் 15-12-24 அன்று நகரத்தாருக்காக மாபெரும் செஸ் போட்டியை மிகச் சிறப்பாக நிகழ்தினார்கள். பொதுவாக நகரத்தார் சங்க விழாக்களில் இளம் நகரத்தாரைப் பார்ப்பது அபூர்வம். ஆனால் இந்த நிகழ்வில் எங்கு திரும்பினாலும் நம் இளையசமுதாயத்தை அதிகம் பார்க்க முடிந்தது மகிழ்ச்சி.கிட்டத்தட்ட 400 போட்டியாளர்கள்- மூன்று பிரிவுகள்-4முதல் 11 வயதிற்குள்- 12 முதல் 19 வயதிற்குள்- 19 வயதிற்கு மே...
திருவொற்றியூர் நகரத்தார் சங்கத்தில் 41ம் ஆண்டு விழாவில் லேணா நாராயணனின் எழுச்சியுரை
มุมมอง 6093 หลายเดือนก่อน
திருவொற்றியூர் நகரத்தார் சங்கம் 41 வது ஆண்டு விழாவை கடந்த 2-10-24 அன்று மிகச்சிறப்பாக கொண்டாடினார்கள். அதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட காசி நாட்டுக்கோட்டை நகரச் சத்திர மேலாண்மைக் கழகத்தின் தலைவர் லேணா நாராயணன் நகரத்தார் சமூகம் பற்றியும் நம் சமூகம் முன்னுக்கு வர என்ன செய்யவேண்டும் என்று எழுச்சிஉரையாற்றினார்கள். அதன் காணொலிப் பதிவு இது. இதை வரிசையில் ஏற்கனவே வெளிவந்துள்ள இரண்டு பாகங்களை ந...
நலம் நலமறிய ஆவல்-பிரபல மருத்துவர்கள் நேயர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கிறார்கள்
มุมมอง 5374 หลายเดือนก่อน
பெண்மையைப் போற்றுவோம் நிகழ்வின் நிறைவுக் காணொலி இது. பிரபல மகப்பேறு மருத்துவ நிபுணர் விசாலாட்சி முத்தையா- தோல் நோய் நிபுணர் முருகுசுந்தரம்- எழும்பு மருத்துவ நிபுணர் ராம் சிதம்பரம்-ஆகியோர் நேயர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கின்றார்கள். அனைத்துத் தரப்பினரும் காணவேண்டிய காணொலி இது. இதற்கு முன்பு வந்த பெண்மையைப் போற்றுவோம் நிகழ்ச்சியின் காணொலிகளைக் கீழ்காணும் லிங்க் மூலம் காணலாம். th-cam.com/vide...
சுகி சிவம் | பட்டிமன்றம் | பெற்றோருக்கு பெருமை சேர்ப்பது மகனா? மகளா?
มุมมอง 16K4 หลายเดือนก่อน
சுகி சிவம் | பட்டிமன்றம் | பெற்றோருக்கு பெருமை சேர்ப்பது மகனா? மகளா?
புடவை கட்ட கற்றுக்கொடுக்கும் நிறுவனம்| சேலைகள் குறித்த வினாடி வினா
มุมมอง 4384 หลายเดือนก่อน
புடவை கட்ட கற்றுக்கொடுக்கும் நிறுவனம்| சேலைகள் குறித்த வினாடி வினா
ஆச்சிமார்களும் செட்டியார்களும் பாடிய தாலாட்டுப் பாடல்கள் | Thalattu Padalkal
มุมมอง 3.1K5 หลายเดือนก่อน
ஆச்சிமார்களும் செட்டியார்களும் பாடிய தாலாட்டுப் பாடல்கள் | Thalattu Padalkal
மறைந்து போன பாரம்பரிய விளையாட்டுக்களை மீட்டெடுக்கும் நகரத்தார் வேர்களைத் தேடி-நிகழ்வு
มุมมอง 1.3K5 หลายเดือนก่อน
மறைந்து போன பாரம்பரிய விளையாட்டுக்களை மீட்டெடுக்கும் நகரத்தார் வேர்களைத் தேடி-நிகழ்வு
தமிழகத்தை தலை நிமிரச் செய்த நகரத்தார்-பேராசிரியை விசாலாட்சி சுப்பிரமணியன்
มุมมอง 6K5 หลายเดือนก่อน
தமிழகத்தை தலை நிமிரச் செய்த நகரத்தார்-பேராசிரியை விசாலாட்சி சுப்பிரமணியன்
கொடையாளர்களின் சிறப்புரை-சிறுவாபுரி நகரவிடுதி திறப்பு விழா-காணொலி-3
มุมมอง 4425 หลายเดือนก่อน
கொடையாளர்களின் சிறப்புரை-சிறுவாபுரி நகரவிடுதி திறப்பு விழா-காணொலி-3
சிறுவாபுரி- விரிவாக்கப்பட்ட நகரவிடுதி திறப்பு விழா-காணொலி-1
มุมมอง 1.8K6 หลายเดือนก่อน
சிறுவாபுரி- விரிவாக்கப்பட்ட நகரவிடுதி திறப்பு விழா-காணொலி-1
90 வயது மருத்துவப் பேராசிரியர் டாக்டர் எம்ஆர். முத்தையா-பத்மஸ்ரீ டாக்டர் நாச்சியார்-பராட்டுவிழா
มุมมอง 2.5K6 หลายเดือนก่อน
90 வயது மருத்துவப் பேராசிரியர் டாக்டர் எம்ஆர். முத்தையா-பத்மஸ்ரீ டாக்டர் நாச்சியார்-பராட்டுவிழா
200 வருடங்களாக காசி விஸ்வநாருக்கு சம்போ எப்படி செலுத்தப்படுகின்றது?கங்கா ஆர்த்தி கண் கொள்ளா காட்சி
มุมมอง 1.4K6 หลายเดือนก่อน
200 வருடங்களாக காசி விஸ்வநாருக்கு சம்போ எப்படி செலுத்தப்படுகின்றது?கங்கா ஆர்த்தி கண் கொள்ளா காட்சி
அபியும் அப்பத்தாவும்- நகைச்சுவை நாடகம்
มุมมอง 15K6 หลายเดือนก่อน
அபியும் அப்பத்தாவும்- நகைச்சுவை நாடகம்
செட்டிநாட்டு பழமொழிகள்
มุมมอง 3K6 หลายเดือนก่อน
செட்டிநாட்டு பழமொழிகள்
ஆதம்பாக்கம் நகரத்தார் சங்கத்தின் முதல் பொதுக்குழுக் கூட்டம்
มุมมอง 1.4K6 หลายเดือนก่อน
ஆதம்பாக்கம் நகரத்தார் சங்கத்தின் முதல் பொதுக்குழுக் கூட்டம்
சின்னஞ்சிறார்களுடன் ஆச்சிகளும் செட்டியார்களும் கலந்து கொண்ட பல்சுவை விளையாட்டு நிகழ்ச்சி
มุมมอง 4206 หลายเดือนก่อน
சின்னஞ்சிறார்களுடன் ஆச்சிகளும் செட்டியார்களும் கலந்து கொண்ட பல்சுவை விளையாட்டு நிகழ்ச்சி
AI தொழில் நுட்பத்தால் வேலை இழப்பு ஏற்படுமா? IT அதிபர் நேமத்தான்பட்டி முத்தையா சுப்பிரமணியம்-விளக்கம்
มุมมอง 3246 หลายเดือนก่อน
AI தொழில் நுட்பத்தால் வேலை இழப்பு ஏற்படுமா? IT அதிபர் நேமத்தான்பட்டி முத்தையா சுப்பிரமணியம்-விளக்கம்
கண்ணதாசன் பாடல்களில் விஞ்சி நிற்பது இறை நெறியா? இல்லற நெறியா?-பட்டிமன்றம்.
มุมมอง 2.6K7 หลายเดือนก่อน
கண்ணதாசன் பாடல்களில் விஞ்சி நிற்பது இறை நெறியா? இல்லற நெறியா?-பட்டிமன்றம்.
திருவாசகம்-சந்தேகம் தெளிவோம்-இறந்த வீட்டில் பாடப்படவேண்டிய திருவாசகப் பதிகம் எது?
มุมมอง 159K7 หลายเดือนก่อน
திருவாசகம்-சந்தேகம் தெளிவோம்-இறந்த வீட்டில் பாடப்படவேண்டிய திருவாசகப் பதிகம் எது?
திருவாசகத்தை காட்சிப்படுத்திய ஆச்சிமார்கள்
มุมมอง 2.7K7 หลายเดือนก่อน
திருவாசகத்தை காட்சிப்படுத்திய ஆச்சிமார்கள்
ஆச்சிமார்கள் நடிக்கும் மாடர்ன் மாமியார்-நகைச்சுவை நாடகம்
มุมมอง 18K8 หลายเดือนก่อน
ஆச்சிமார்கள் நடிக்கும் மாடர்ன் மாமியார்-நகைச்சுவை நாடகம்

ความคิดเห็น

  • @LeemaroseRose-rc5iq
    @LeemaroseRose-rc5iq 9 วันที่ผ่านมา

    Thank dear god 🙏🙏🙏🙏

  • @dharmalingam6121
    @dharmalingam6121 17 วันที่ผ่านมา

    🙏ஓம் நமசிவாய

  • @alagammaipl1883
    @alagammaipl1883 หลายเดือนก่อน

    Super voice 🙏

  • @meyyappanrm6529
    @meyyappanrm6529 หลายเดือนก่อน

    Kindly correct the audio disturbance on the second prize Mr aadars chockalingam

  • @mlmsundram3223
    @mlmsundram3223 หลายเดือนก่อน

    Super👍🎉👏👏🌹💐💐💐💐💐

  • @PanayappanS-i4w
    @PanayappanS-i4w หลายเดือนก่อน

    i would like to see part 2, final ceremony video

    • @NENTv-123
      @NENTv-123 หลายเดือนก่อน

      Sure u will see it today 24-12-24

    • @PanayappanS-i4w
      @PanayappanS-i4w หลายเดือนก่อน

      @@NENTv-123 Thanks for sharing annan

  • @UmaiyalN-zt9nz
    @UmaiyalN-zt9nz หลายเดือนก่อน

    Superoo super, thanks alot to all the degnities who conducted this event in a great manner.

    • @NENTv-123
      @NENTv-123 หลายเดือนก่อน

      Thanks to you

  • @UmaiyalN-zt9nz
    @UmaiyalN-zt9nz หลายเดือนก่อน

    Supero super, thanks alot for conducting this type of encouragement. 😊

  • @timesofnagarathar4852
    @timesofnagarathar4852 หลายเดือนก่อน

    Excellent👍👏

    • @NENTv-123
      @NENTv-123 หลายเดือนก่อน

      Thank you! Cheers!

  • @manickstv1829
    @manickstv1829 หลายเดือนก่อน

    மிக்க மகிழ்ச்சி

  • @nandhinimuthaiah3675
    @nandhinimuthaiah3675 หลายเดือนก่อน

    Super very nice

    • @NENTv-123
      @NENTv-123 หลายเดือนก่อน

      Super

  • @Uma-w5w2k
    @Uma-w5w2k หลายเดือนก่อน

    Super very nice

  • @muthuramandeivanai1584
    @muthuramandeivanai1584 หลายเดือนก่อน

    Super Valthukal

  • @kvs6830
    @kvs6830 หลายเดือนก่อน

    ஒரு வளையத்துக்குள்ள போன பரவாயில்லை. ஒரே சமயத்தில் நிறைய வளையத்துக்குள் போக நினைத்தால்தான் பிரச்சனை..

  • @narasimhana9507
    @narasimhana9507 2 หลายเดือนก่อน

    இறப்பு சான்றிதழ் கொடுத்து பிறகு வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம் செய்ய வேண்டும்.இறப்பு சான்றிதழ் தரும்போது கவனிக்க வேண்டும்

  • @narasimhana9507
    @narasimhana9507 2 หลายเดือนก่อน

    இறந்தவரின் பெயர்கள் பட்டியலில் அப்படியே தான் இருக்கும்.நீங்கள் பத்து ஆண்டுகள் ஆட்சியில் இருந்த போது என்ன நடந்தது

  • @NallusamyVellaiyan
    @NallusamyVellaiyan 2 หลายเดือนก่อน

    ஐயா பெரிய கடவுள்

  • @DhineshKumar-q9m
    @DhineshKumar-q9m 2 หลายเดือนก่อน

    அதாண்யா திராவிடியா மாடல்

  • @anendavalliv2466
    @anendavalliv2466 2 หลายเดือนก่อน

    அரசு வேலை கிடைக்க எந்த திருவாசக படிகம் படிக்க வேண்டும் கூறுங்கள் ஐயா.

  • @abdulhakkeemmr9835
    @abdulhakkeemmr9835 2 หลายเดือนก่อน

    கெட்டி காரன் ஏண்டா 10 வருடம் உங்க ஆட்சி தன்னடா

  • @VanithaRaji-z9w
    @VanithaRaji-z9w 2 หลายเดือนก่อน

    👃👃👃👃👃👃👃👃👃

  • @shunmugomv6347
    @shunmugomv6347 2 หลายเดือนก่อน

    கோர்ட் எல்லாம் எதுக்கு இருக்கு 25 வருஷம் ஒரு கேஸை நடக்குதுன்னு சொன்னா என்ன பிரயோஜனம் இப்படித்தான் கோர்ட்டுகள்எல்லாம் நடந்துகிட்டு இருக்கு சில கேசவன் வந்து இன்வெஸ்டிகேஷன் முடியாமல் அப்படியே போலீஸ் ஸ்டேஷன்ல 30 வருஷமா 30 வருஷம் இருக்கக்கூடிய கேஸ்கள் இருக்கும் ரேக்லா வழக்குக் கட்டுகள் இருக்க கூடிய ரேக்கு அழைப்பை பார்த்தால் அப்படி இருக்கும் என்னால் தான் பக்கா குற்றவாளி என்று உலகத்துக்கு ஊருக்கு நாட்டுக்கு எல்லாம் தெரியும் ஆனால் கோர்ட்டுக்கு மட்டும் தெரியாம இருக்கும் குற்றவாளி வெளியில வந்து கோர்ட் என்னை நிரபராதி என்று சொல்லிவிட்டது என்று இதுதான் இன்றைய நீதி

  • @vairavannarayan3287
    @vairavannarayan3287 3 หลายเดือนก่อน

    தமிழ் வெள்ளமென பொழிகிறது. பார்த்தப் படிப்பதாவென ஐயங் கொள்ள வைக்கிறது.

  • @ponnusamym1797
    @ponnusamym1797 3 หลายเดือนก่อน

    இந்த அரதப் பழைய ஜோக்கை இன்னுமா சொல்லிக்கிட்டு இருக்க வைகைச் செல்வன்?‌ அதிமுகவில் யாரும் அப்டேட் ஆக மாட்டேங்கிறீங்களேப்பா!

  • @dhanpaldhanpal2584
    @dhanpaldhanpal2584 3 หลายเดือนก่อน

    Nieayard stupid you cont stand looks like you ❤ Hartpatiant

  • @subasurai5115
    @subasurai5115 3 หลายเดือนก่อน

    ஓம் நமசிவாய ஐயா ஒவ்வொரு வார்த்தை யும் தேன்❤❤❤❤❤❤

  • @tamilselvij8727
    @tamilselvij8727 3 หลายเดือนก่อน

    நன்றி 😊😊😊

  • @shenbagavalliraman4613
    @shenbagavalliraman4613 3 หลายเดือนก่อน

    🙆🏾‍♂️🙆🏾‍♂️🙆🏾‍♂️🙆🏾‍♂️🙇🏾‍♂️🙇🏾‍♂️🙇🏾‍♂️🙇🏾‍♂️🙏🏾🙏🏾🙏🏾தன் ங் கள் பாதம் பனி ந் தேன் ஐயா 😭😭😭r

  • @puspapuspa753
    @puspapuspa753 3 หลายเดือนก่อน

    உங்கள் பாதம் பணிந்தேன் ஐய்யா ஓம் நமசிவய

  • @vairavannarayan3287
    @vairavannarayan3287 3 หลายเดือนก่อน

    Great,Doctor.

  • @sureshkannan4899
    @sureshkannan4899 3 หลายเดือนก่อน

    ஆளுங்கள பார்க்கும்போதே தெரியுது டுபிலிகேட்ன்னு அடப்பாவிகளா இது நெல்லை ஜெயந்தா கவிதையாச்சே

  • @kaparimala8114
    @kaparimala8114 3 หลายเดือนก่อน

    🙏

  • @jawaharbabu-v4z
    @jawaharbabu-v4z 3 หลายเดือนก่อน

    அருமை.. அய்யா...நம் தமிழ்

  • @shanmugasundaram.s2995
    @shanmugasundaram.s2995 3 หลายเดือนก่อน

    😂😂😂

  • @timesofnagarathar4852
    @timesofnagarathar4852 3 หลายเดือนก่อน

    Nice

  • @thangaprema2413
    @thangaprema2413 3 หลายเดือนก่อน

    இதெல்லாம் பலசு நீங்களும் இத தானே செஞ்சீங்க

  • @LakshmiNarayanan-n7t
    @LakshmiNarayanan-n7t 3 หลายเดือนก่อน

    It is not ano joke its real i file acase of my proprdrgy wbe. My age wS 30 now my father a nd mother diedd my don maried anhaing achilx hi sge is 30 s th il yjhe csse is pending inthe court tnis is the nudesary ofi ndia nearly several thitikion of prodfh imnthe cort milons of casds pending for nodeveomentbiall family only overh is revails shen this will be jange mo DC ini

  • @sasikalaethiraj7209
    @sasikalaethiraj7209 3 หลายเดือนก่อน

    🙏🙏🙏

  • @drkumarponnusamy1898
    @drkumarponnusamy1898 3 หลายเดือนก่อน

    Kavinjar, savitri-amma, Chandra baby sir, all are super talented peoples, but adamant, head weight, don't listen any one's advice-So, gone to heaven very fast😢but all of the 3 born in poor families-one should not forget the past, sorry, if I am wrong bro❤one must be down to the earth, when u suddenly become rich, should appreciate Lord Mahalakshmii😊

  • @ThillavilgamKeelakarai
    @ThillavilgamKeelakarai 3 หลายเดือนก่อน

    தங்களின் பாதம் பணிந்தோம் ஐயா 💐👏👏 நீங்களும் ஒரு நாள் இறக்கப்போகிரீர்களே என்று நினைக்கும் போது மனசு ரொம்ப வலிக்குது சார்.

  • @arunachalamelumalai6423
    @arunachalamelumalai6423 3 หลายเดือนก่อน

    சிவாயநம அம்மைஅப்பன் போற்றி

  • @ASTROPMURUGESAN
    @ASTROPMURUGESAN 3 หลายเดือนก่อน

    Avaroda thappu....voters list la irundhu name ma neekaadhadhu

  • @lakshmiravi7385
    @lakshmiravi7385 3 หลายเดือนก่อน

    ஒரு வேளை இவன் பைத்தியம்மா இருப்பானா?

  • @RajRaj-oc9wb
    @RajRaj-oc9wb 3 หลายเดือนก่อน

    புதுசா சொல்லிட்டான் இதெல்லாம் பழசுடா

  • @ThilagamaniThilagamani-g2g
    @ThilagamaniThilagamani-g2g 3 หลายเดือนก่อน

    மிகச் சிறந்த கவிதை மக்கள் இந்த கவிதையை கேட்டிருந்தார் கேட்டிருந்தால் எதிர்காலம் சிறப்பாக மாறி இருக்குமே

  • @abulbashar3115
    @abulbashar3115 3 หลายเดือนก่อน

    இதை நீ சொல்ற பாரு! அது தான் வேடிக்கை!

  • @இரமேஷ்குப்பன்
    @இரமேஷ்குப்பன் 3 หลายเดือนก่อน

    ஓம் திருச்சிற்றம்பலம் ஓம்

  • @SundarAswamy-s2d
    @SundarAswamy-s2d 3 หลายเดือนก่อน

    Sallamma. Vereyqerat. Super

  • @arunachalam9441
    @arunachalam9441 3 หลายเดือนก่อน

    நாட்டுல என்ன நடக்குது. தம்பி கதை சொல்லிட்டு இருக்காரு. சரி இப்ப வேலை இல்ல. சும்மா தானே இருக்கோம்.. போர் அடிக்கும் இல்ல

  • @ZEROTRAVELLER
    @ZEROTRAVELLER 3 หลายเดือนก่อน

    Both are equal in this activity.