திருவொற்றியூர் நகரத்தார் சங்கத்தில் 41ம் ஆண்டு விழாவில் லேணா நாராயணனின் எழுச்சியுரை

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ก.พ. 2025
  • திருவொற்றியூர் நகரத்தார் சங்கம் 41 வது ஆண்டு விழாவை கடந்த 2-10-24 அன்று மிகச்சிறப்பாக கொண்டாடினார்கள். அதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட காசி நாட்டுக்கோட்டை நகரச் சத்திர மேலாண்மைக் கழகத்தின் தலைவர் லேணா நாராயணன் நகரத்தார் சமூகம் பற்றியும் நம் சமூகம் முன்னுக்கு வர என்ன செய்யவேண்டும் என்று எழுச்சிஉரையாற்றினார்கள். அதன் காணொலிப் பதிவு இது.
    இதை வரிசையில் ஏற்கனவே வெளிவந்துள்ள இரண்டு பாகங்களை நமது நாட்டுக்கோட்டை நகரத்தார் டிவியில் பார்த்து ரசிக்கலாம்.
    ‪@NENTv-123‬ #nattukottainagrathartv #நாட்டுக்கோட்டைநகரத்தார்டிவி #திருவொற்றியூர் #திருவொற்றியூர்நகரத்தார்சங்கம்

ความคิดเห็น • 5