New Zealandல் புரட்சி செய்யும் Maori Tribes தமிழர்களா? | Israel Jebasingh | Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 พ.ย. 2024

ความคิดเห็น • 273

  • @dineshsamuelv259
    @dineshsamuelv259 5 วันที่ผ่านมา +37

    இந்த வலை ஒளி மூலம் தங்களுடன் இணைந்து இருப்பது மிக்க மகிழ்ச்சி...

  • @vijayanbalugurusamy4354
    @vijayanbalugurusamy4354 4 วันที่ผ่านมา +68

    நினைத்தேன்! அந்த பெண்ணை பார்க்கும்போதே ஒரு சகோதரி போன்ற உணர்வு ஏற்பட்டது. அவர் பாடும் போர்முழக்கமும் தமிழ் போலவே இருந்தது... ❤

    • @Soosai-
      @Soosai- 4 วันที่ผ่านมา +12

      நீதிக்காக போராடும் ஓர் இனம், நம் தமிழ் இனம்

    • @mercyprakash7081
      @mercyprakash7081 4 วันที่ผ่านมา +7

      இதற்கு முன் ஒருமுறை இதே போல மக்களவையில் குரல் எழுப்பினார்.... அதில் வெற்றி வெற்றி வெற்றி என்று முழங்கினார்கள்....

    • @nagabuzz
      @nagabuzz 4 วันที่ผ่านมา

      When white man landed in New Zealand Maori were trading with enemies skull and lived primitive life style with no science, technology, government etc etc. These elite maoris dont care about average maori.Most Maoris struggle with high crime , financial ruin.

    • @sooriamoorthy7683
      @sooriamoorthy7683 4 วันที่ผ่านมา +5

      True

    • @sakthivelperiyamuthaiah6420
      @sakthivelperiyamuthaiah6420 วันที่ผ่านมา +1

      I feel too❤❤

  • @uravaavoom2972
    @uravaavoom2972 2 วันที่ผ่านมา +7

    சிறப்பு அய்யா. நிறைய விடையம் அறிந்தேன்

  • @samuelraj9204
    @samuelraj9204 5 วันที่ผ่านมา +18

    மிகவும் அருமையான ஆச்சரியம் தரும் பதிவு. அரிதான விசயங்களை உங்கள் மூலம் அறிந்து கொண்டோம். நன்றி திரு ஜெபசிங்.

  • @ParamasivamArivalagan
    @ParamasivamArivalagan 7 ชั่วโมงที่ผ่านมา +1

    🎉🎉அந்த தங்கை கர்ஜிபதை கேளுங்கள் ,உங்களை அறியாமல் ஓர் உணர்வு வரும் அது தான் இரத்த உறவின் வெளிப்பாடு

  • @technoconsultancy8546
    @technoconsultancy8546 5 วันที่ผ่านมา +3

    Your explanation is so interesting , i tell all my friends to watch all ur videos

  • @CL-bh5vt
    @CL-bh5vt 3 วันที่ผ่านมา +4

    தமிழர்களாக இருந்து என்ன பிரயோசனம் ???
    நமது தமிழ்நாட்டு ஜனங்கள் சினிமாவில் மூழ்கி கிடைக்கவில்லையா ??
    இலங்கையில் வாழும் தமிழர்களைப் பார்த்து திருந்துவோம் !!!
    காலத்திற்கு ஏற்ற மாதிரி மாற வேண்டும் என்று வாக்களித்து புதிய ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்குகின்றனர்😊

  • @Tamiltrades
    @Tamiltrades 5 วันที่ผ่านมา +5

    Always a fan of your channel.Keep rocking sir.

  • @RamamoorthyM-dr7rr
    @RamamoorthyM-dr7rr 3 วันที่ผ่านมา +6

    ஐயாவுக்கு என் முதல் கண் வணக்கம் நீங்கள் பதிவு செய்த இந்த காணொளியில் தமிழர்களின் பண்டைய கால காலத் தமிழர்கள் கடல் தாண்டி பயணம் செய்ததற்கான ஒரு சான்றாக நான் பார்க்கிறேன் பார்க்கிறேன் ஆகையால் இந்த தொடரை தொடர்ந்து அந்த மக்களின் பண்டைக்கால வாழ்க்கை முறையில் தமிழர்களின் பங்களிப்பு என்ன என்பதை தெளிவாக விரிவாக பதிவு செய்ய வேண்டும்

  • @vijaypandi7363
    @vijaypandi7363 5 วันที่ผ่านมา +8

    Australian aborigines dna and Tamil peoples dna matched - a research conducted by australian historian. Australian,new zealand, African, Red indians(American aborigines), south american tribes all have connection with our Tamil ancestors.

  • @akashakash1832
    @akashakash1832 5 วันที่ผ่านมา +23

    A bell used in ancient Tamil Nadu ships is on display at the Wellington Museum in New Zealand. This is also a proof that Tamils went to foreign countries in ships. History records that among the later Cholas, Rajaraja Chola and Rajendra Chola conquered many countries with large fleets.

    • @rajadurai8067
      @rajadurai8067 4 วันที่ผ่านมา

      There may be Trade with them.

    • @dr.rajnagarajan7711
      @dr.rajnagarajan7711 18 ชั่วโมงที่ผ่านมา

      I’m not entirely sure if they achieved conquest, but one thing’s for certain: there was an incredible exchange of Indian goods that really shaped the landscape of trade!

  • @udhayaiuk7318
    @udhayaiuk7318 5 วันที่ผ่านมา +5

    Hello sir, your language skills and speaking skills are very good, it makes people pay attention to watch the video.I humbly request you to record the full details of the *amended Minimum Wages salary Act 2024 as a video(tamil).*

  • @KrishKrishan-vc9ln
    @KrishKrishan-vc9ln 5 วันที่ผ่านมา +10

    Mayori மக்கள் தமிழ்ர்கள் வம்சாவழி தான் என்னுடைய தமிழ் ரத்தம் Mayori மக்கள்

    • @CL-bh5vt
      @CL-bh5vt 3 วันที่ผ่านมา +1

      அயல் நாட்டில் இருக்கும் நமது உறவுகளுக்கு உதவி செய்யாத நாம் சினிமாவிலேயே மூழ்கி கிடந்த நாம் நியூசிலாந்து காரர்களை வைத்து என்ன செய்யப் போகிறோம்😂

    • @superman-q6p3m
      @superman-q6p3m 17 ชั่วโมงที่ผ่านมา

      Ennathayathu olaratha bro😂

  • @Ramanathan-z5n
    @Ramanathan-z5n 3 วันที่ผ่านมา +16

    உலகில் உள்ள அனைத்து பழங்குடிகளும் நம் சொந்தம் தான்!

  • @sooriyanarayanan9746
    @sooriyanarayanan9746 5 วันที่ผ่านมา +19

    Hi
    The video where u speak is only heard on right earphone while the video where u had parliment is played both. Pls check and correct the audio issue

  • @marionfelicia6525
    @marionfelicia6525 4 วันที่ผ่านมา +2

    A very clear explanation. Good job .

    • @nagabuzz
      @nagabuzz 4 วันที่ผ่านมา

      When white man landed in New Zealand Maori were trading with enemies skull and lived primitive life style with no science, technology, government etc etc. These elite maoris dont care about average maori.Most Maoris struggle with high crime , financial ruin.

  • @தமிழன்-ங6ழ
    @தமிழன்-ங6ழ 5 วันที่ผ่านมา +31

    இப்படியான நிலைதான் இந்தியாவில் தமிழ் நாட்டின் நிலை

    • @bazeerahmed
      @bazeerahmed 5 วันที่ผ่านมา +1

      @@தமிழன்-ங6ழ unmai

    • @sreekanthpschiatrydoctor
      @sreekanthpschiatrydoctor 4 วันที่ผ่านมา +1

      Apdi enna iruku raaasa reservation la than ellam benifit agituvaranga

    • @தமிழன்-ங6ழ
      @தமிழன்-ங6ழ 4 วันที่ผ่านมา +1

      நீ ஏம்பா கொதிக்கிற,, நான் தமிழர்கள் எங்கள் நிலய பத்திதான சொன்னேன்​@@sreekanthpschiatrydoctor

    • @தமிழன்-ய8ப
      @தமிழன்-ய8ப 4 วันที่ผ่านมา +1

      உண்மை

    • @shanmughaminakkaavalan2258
      @shanmughaminakkaavalan2258 4 วันที่ผ่านมา

      Reservations not issue !!!
      Promoting rowdiness and drugs plus liquor com brothels are increasingly upsetting 😢​@@sreekanthpschiatrydoctor

  • @RahamathullaRahamathulla-tc9mj
    @RahamathullaRahamathulla-tc9mj 4 วันที่ผ่านมา +2

    அருமையான பதிவு.
    வாழ்த்துகள்.

  • @Kandasamy7
    @Kandasamy7 ชั่วโมงที่ผ่านมา

    ஆம். நானும் நினைத்தேன், அந்த பெண்ணின் போராட்ட குணம், அந்த மக்கள் பழங்குடியினர் என செய்திகள் வந்தபோது தமிழ் இன மக்கள் உடன் தொடர்பு இருக்கும் என்று. உங்கள் காணொளி அதை உறுதி படுத்தியுள்ளது கண்டு மிகவும் மகிழ்கிறேன். மேலும் முனைவர் பாண்டியன் அய்யா அவர்கள் இது குறித்து பதிவு செய்து உள்ளதாக comment இல் பதிவு செய்து உள்ளனர்.
    நன்றி.

  • @VIVEKAMISSION-mq2fk
    @VIVEKAMISSION-mq2fk 5 วันที่ผ่านมา +17

    சங்கு முழங்குதல், முக அமைப்பு எல்லாமே தமிழர்கள் போலவே இருக்கிறது சார். தமிழர்களுக்கு modern make up போட்டு விட்ட மாதிரியே இருக்கிறார்கள்.ஆச்சரியமா இருக்கிறது சார்.

    • @ellalan-u7g
      @ellalan-u7g 4 วันที่ผ่านมา +1

      may be your paatan,poottan was there !

    • @gpremkumar2015
      @gpremkumar2015 4 วันที่ผ่านมา

      Yethuku intha echa velai?

    • @ellalan-u7g
      @ellalan-u7g 4 วันที่ผ่านมา

      @@gpremkumar2015 vera eppadi sollam,? yaarum ethuvum seiyaamal thamillar eppadi newzeland maoriyaga vanthaargal. angu thamilar illai suthi valaithu ,en itha thevaiyillatha kathai

    • @gpremkumar2015
      @gpremkumar2015 4 วันที่ผ่านมา

      @@ellalan-u7g Tamil bell yepdi newzealand pochu?😜

    • @ellalan-u7g
      @ellalan-u7g 4 วันที่ผ่านมา

      @@gpremkumar2015 it is simple ,thamilar indonesia,champa, kambodiya nadugalukku 1200 AD mattum kappal vittargal ,1350 AD il thamil nattai muslim pidithu vittargal, athku pirago thamil ,kerala,bangladesh muslimgal take over panni vitaan, kappal south of philippine kku ponal puyal adithu kappal udainthu New zeland kku poi udanthu irukkum ,Appo Maori vetti sappittu iruppargal,antha moideen in Mani yil avargal manitha irachchi(human) samaithu sappittu irupargal!(may be) Mohideen margaya! Maoris are man-eaters on those days till 1800AD, and dangerous people. they will kill and ask questions later. They are big strong,not brown and thin like indian ,there are no other metal found there to cook at that time (Google -Tamil bell in newzeland).get it bro.

  • @Soosai-
    @Soosai- 4 วันที่ผ่านมา

    Interesting information.
    Thanks and continue your research ❤🙏🏻

  • @karthikvasuv7150
    @karthikvasuv7150 5 วันที่ผ่านมา +2

    Hi sir, I suppose to ask you for this topic. Thank u so much for the explanation

  • @patrickj138
    @patrickj138 5 วันที่ผ่านมา +10

    Sir, you forgot to mention that the inscription in the bell is the name of a Muslim man from Tamil Nadu :-) Nevertheless, many Japanese linguistic scholars like Ono Susumu pointed out that Tamilians were there in Japan 2000 years before and influenced their culture and language. As Polynesian Islands are interconnected from Indonesia, there is a very high possibility of Tamilian settlements there. But mine is not a comment, but a request: Across the world, the right wing is spreading like a wildfire. Religious polaroid, Migrant issues, and the true results of Capitalim are blamed, and some even go up to predicting World War III. Looks like we are back to 1920s when there were global scale right wing ideologies resulted in WW 2. Can we expect a video on this soon :)

    • @ellalan-u7g
      @ellalan-u7g 4 วันที่ผ่านมา +2

      bell found was muslim tamil muideen markalarayar because after chola demise ,muslims took over the sea faring business,in tamil nadu muslim dominated in 1350AD,it doesn't mean tamils were there in newzeland,

  • @robertayalraju7712
    @robertayalraju7712 4 วันที่ผ่านมา +4

    The MAORI OF NEWZELAND A STORY ABOUT THIS. THEY SAY WHEN CHRISTIAN MISSIONARIES
    ARRIVED THEY HAD THE BIBLE WITH THEM. THEY TAUGHT THE MAORI HOW TO CLOSE THEIR EYES
    AND PRAY. THE MAORI NOW GOOD STUDENTS AND LEARANT FAST BUT WHEN THEY OPENED THEIR EYES AGAIN THEY HAD THE BIBLE AND THE MISSIONARIES HAD THEIR LAND.

  • @damodaran4267
    @damodaran4267 5 วันที่ผ่านมา +3

    Tq for the update infor

  • @mariavalan0007
    @mariavalan0007 5 วันที่ผ่านมา +102

    முதல் முதலில் தமிழர்கள் தான் நியூசிலாந்தை கண்டுபிடித்தனர். இதை தமிழ் சிந்தனையாளர் பேரவை ஐயா பாண்டியன் தெளிவாக குறிப்பிட்டுள்ளார். உலகின் மூத்த இனம் தமிழ் இனம்

    • @nepatriots11
      @nepatriots11 4 วันที่ผ่านมา +2

      Indha christuva makkal yenga ponaalum, local makkala madham maathi, kola senji, vaazhapazhathula oosi yethuraa pola seiyuvaanuva. Idhu indiavileyum nadakkudhu

    • @kanagarajponnappan9595
      @kanagarajponnappan9595 4 วันที่ผ่านมา +9

      😂 அவர் ஒரு கற்பனையில் வாழும் மனநோயாளி

    • @kanagarajponnappan9595
      @kanagarajponnappan9595 4 วันที่ผ่านมา +2

      😂 அவர் ஒரு கற்பனையில் வாழும் மனநோயாளி

    • @kanagarajponnappan9595
      @kanagarajponnappan9595 4 วันที่ผ่านมา

      தமிழர்கள் மூத்த இனமே ஆனால் அந்த பாண்டியன் முற்றிய மனநோயாளி

    • @சரவணன்-த4ள
      @சரவணன்-த4ள 3 วันที่ผ่านมา

      சரிடா கலப்பின மனநோயாளி​@@kanagarajponnappan9595

  • @DreamerAloneking
    @DreamerAloneking 3 วันที่ผ่านมา +3

    12:20
    How many of you getting goosebumps 🎉🎉🎉

  • @surensivaguru5823
    @surensivaguru5823 3 วันที่ผ่านมา

    Good job brother,keep it up 👍👍👍👍👍
    Sabesan Canada 🇨🇦

  • @venkatr5215
    @venkatr5215 5 วันที่ผ่านมา

    you are amazing, you have the ability to explain it well. Please keep going, Thank you

  • @Prakash12131-S
    @Prakash12131-S 2 วันที่ผ่านมา +1

    நல்ல தகவல் ஐயா 🎉

  • @vijayanviji1470
    @vijayanviji1470 2 วันที่ผ่านมา +2

    அவர்கள் ஆற்றும் ஆக்ரோஷமான உரை பாட்டின் பொருள் என்னவென்று ஒரு காணொளி போடுங்களேன்.

  • @asmaahmed7630
    @asmaahmed7630 2 วันที่ผ่านมา +2

    Ayya Naan tharpozhudhu then america nadana guyanavil vaelaipaarthu varugiraen poorvigam enakku tamilnadu appa tiruchiyai saernthavar Amma thiruvallur maavattam chennaiyai aduthulla ponneriyai poorvigamaaga kondavar. Tharpozhudhu vyabaram nimithammaga sivagangai maavattam karaikudiyil vazhndhu kondirukkiraargal. Naan indra intha kaanoliyai paarthu kondirukkum intha naerathil guyanavukkum venezuelavukkum idaipatta idamaana Barima wahini engira paguthiyil ilavasa Kann parisothanai mugaam nadaathi varugiroam ingu 18 vayuthukku utpatta kulandhaigal matrum 65 vayathugu maerpatta mudhiyavargalukku undana kanngal sambanthapatta anaithu saevaigalum purinthu varugiraen vishayam ennavendral ennal niraya Tamil paergalai ingae adayalam kaana mudigirathu ivargal ellorom tribal matrum indigenous makkal inathai saernthavargal udharanamaga moonsammy engira peyar ingu anega makkalukku surname aaga ullathu avargalin mugangal sila namma oorla vivasayam seyyum ayyakal maadhiriyae irukkirthu aanal ellorum aangilam matrum avargalaudaya tribal language thaan paesugiraargal vazhkayil mudhal murayaaga vaelinaadu vantha enakku ore aacharyamaaga ulladhu.

  • @judekishore1701
    @judekishore1701 5 วันที่ผ่านมา +1

    Well defined message 👏

  • @c.karthik6908
    @c.karthik6908 2 วันที่ผ่านมา +3

    யாதும் ஊரே யாவரும் கேளீர்.....🎉🎉🎉🎉🎉

  • @rammuga1341
    @rammuga1341 5 วันที่ผ่านมา

    Thank you so much Sir for sharing this information.. You are amazing

  • @vsrinivasan7342
    @vsrinivasan7342 3 วันที่ผ่านมา

    Well narated ❤

  • @savenatures1259
    @savenatures1259 4 วันที่ผ่านมา +22

    Same tamil ppls affected by thiruttu thiraviadm aariyam 😢

    • @darwin.c154
      @darwin.c154 3 วันที่ผ่านมา +1

      Neenglam yangairuntu vareengada😂😂

  • @albertanand1152
    @albertanand1152 2 ชั่วโมงที่ผ่านมา

    Unga channel name ku enna artham sollunga

  • @True2care
    @True2care 4 ชั่วโมงที่ผ่านมา

    you are great🎉

  • @gladsonj2333
    @gladsonj2333 5 วันที่ผ่านมา +8

    Nice explanation. I am watching this from Wellington, NZ

    • @Soosai-
      @Soosai- 4 วันที่ผ่านมา

      ♥️

    • @Jayaprakash-mm7zs
      @Jayaprakash-mm7zs 4 วันที่ผ่านมา

      So lucky you are....

    • @nagabuzz
      @nagabuzz 4 วันที่ผ่านมา

      When white man landed in New Zealand Maori were trading with enemies skull and lived primitive life style with no science, technology, government etc etc. These elite maoris dont care about average maori.Most Maoris struggle with high crime , financial ruin.

  • @Sanjay-ld2bt
    @Sanjay-ld2bt 5 วันที่ผ่านมา +1

    Sir Russia -Ukrain war video podunga please 🙏

  • @Studio_243
    @Studio_243 5 วันที่ผ่านมา +4

    Maori are 52% of people in prison despite being only approximately 15% of the New Zealand population. The leaders are spending too much time and energy protesting and showcasing their culture in Parliament rather than collaborating with the government to address the issues facing their communities.
    A similar issue is happening in many countries. For instance, the situation faced by the Indigenous people in Malaysia is dire. The Muslim immigrants from Indonesia, Pakistan, India, Siam, etc. have gradually formed the Malay Muslim group, which has taken away the rights and land of the Indigenous people. Many of the Indigenous communities are still living in extreme poverty as a result.

  • @ponuthuraipackiyanathan3033
    @ponuthuraipackiyanathan3033 5 วันที่ผ่านมา

    Excellent 👌

  • @DM_Today
    @DM_Today 5 วันที่ผ่านมา

    ❤ நன்றி

  • @sriram12thd33
    @sriram12thd33 5 วันที่ผ่านมา +4

    ஐயா "குமரி கண்டம்" ஆஸ்திரேலியாவை இணைத்திருந்ததாக சொல்லப்படுகிறதே! தமிழர்கள் ஆஸ்திரேலியா வழியாக New Zealand சென்றிருக்கலாமா?

    • @m5than
      @m5than 4 วันที่ผ่านมา

      Kumarikkandam and Lemuria are two difference things. Theory of Lemuria is dismissed long back.

    • @hemamanoj7340
      @hemamanoj7340 3 วันที่ผ่านมา

      A earthquake could have separated the land which was one in remote early history, so this including Madagascar were all one.

  • @johnprakashrajkumarr1131
    @johnprakashrajkumarr1131 6 ชั่วโมงที่ผ่านมา

    Is possible to get audio recording of their speech and compare with Tamil speech. Tamil is spoken in different ways in Tamil nadu. We can try to match with our tribal language also

  • @marketmani2712
    @marketmani2712 5 วันที่ผ่านมา

    சூப்பர் சார்❤

  • @thomasdaniel8814
    @thomasdaniel8814 5 วันที่ผ่านมา +5

    சுருக்கமாக மணிப்பூர் பிரச்சினை என்று சொல்லுங்கள். தூண்டி விட்டுவிட்டு வேடிக்கை பார்க்கும் இந்தியா மாதிரி.

    • @angrybird-x3t
      @angrybird-x3t 3 วันที่ผ่านมา

      கிருஸ்தவ பாதிரிகள் கலவரத்தை தூண்டி விடுகிறார்கள்.

  • @Venbala-l6b
    @Venbala-l6b 3 วันที่ผ่านมา

    ❤❤❤
    As a Tamil I support them

  • @Sundarin8du
    @Sundarin8du 2 วันที่ผ่านมา +8

    அந்த நாட்டு சீமான் அவங்க... ❤️❤️❤️❤️😊

  • @curiouswanderer793
    @curiouswanderer793 วันที่ผ่านมา

    உலகத்தில் வெவ்வேறு இடங்களில் அக்கால பழங்குடியினர் வாழ்ந்து வந்தனர். ஒவ்வொருவரும் அப்பொழுது கல் மண் ஆகாயம் நெருப்பு தண்ணீர் என்பதை வழிபட்டுதான் வந்திருக்கின்றனர். இப்பொழுதுகூட அந்தமான் ஐலேண்டுகளில் சென்டினல் மக்கள் அவ்வகையே. அமேசான் காடுகளிலும் சரி, நேட்டிவ் இந்தியன்ஸ் எனப்படும் பழங்குடி மக்களும் அவ்வகையே. ஒவ்வொருவரும் அவர்தம் மொழி கலாச்சாரம் பண்பாடு என்று வாழ்ந்தவர்கள். அதே போல் இந்த இடத்தில் இருந்த பழங்குடியினர் தமிழ் பேசினர். இதனால் எல்லோரும் தமிழர்கள் இல்லை. தயவுகூர்ந்து இந்த உலகம் பெரிது, பன்முகம் கொண்டது. அதை மதிக்கவேண்டும். எல்லோரும் மனிதர்கள், மனிதிகள். அவ்வளவே.
    அதை விட்டு எல்லோரும் தமிழர்கள் என்று கூறி எல்லோரையும் தவறாக வழி நடத்த வேண்டாம் என்று தாழ்மையாக கூறிக் கொள்கிறேன். மாஓரிகள், அபோரிஜினர்கள், மாயர்கள், இந்திய துணைகண்டத்தில் உள்ள பழங்குடியினர்கள், அப்பிரிக்கர்கள், ரோமானியர்கள், பாபிலோனியர்கள், மத்திய கிழக்கர்கள் என ஒவ்வொருக்கும் அவர்களின் பண்பாடு கலாச்சாரம் என்பது தனித்துவம் என்பதை நாம் மதிப்போம்.

  • @elangomanickam-el7fo
    @elangomanickam-el7fo 4 วันที่ผ่านมา

    Life An Army Officer Video Part-2 vennum Sir....Brigadier V.V.Suparamaniyam Sir....

  • @chiragganesh4865
    @chiragganesh4865 3 วันที่ผ่านมา

    Sir, when i plug the earphones only one side plays the audio. I checked if its an issue in my earphone by seeing other videos but it seems like an audio issue in the video.

  • @フ乇キキ尺リムレ-w1r
    @フ乇キキ尺リムレ-w1r 5 วันที่ผ่านมา +3

    9:33 it's not song and dance
    It's a Maori war cry - to motivate the kyllurs

    • @nagabuzz
      @nagabuzz 4 วันที่ผ่านมา

      When white man landed in New Zealand Maori were trading with enemies skull and lived primitive life style with no science, technology, government etc etc. These elite maoris dont care about average maori.Most Maoris struggle with high crime , financial ruin.

  • @ஜெய்-வ4ட
    @ஜெய்-வ4ட 2 วันที่ผ่านมา

    சந்தேகமே வேண்டாம், இந்த மாவோரி இன மக்களுக்கும் தமிழ் கடவுள் எம்பெருமான் முருகனுக்கும் மிக பெரிய தொடர்பு இருக்கிறது 🔥🔥🔥🔥

  • @rohitarun1337
    @rohitarun1337 5 วันที่ผ่านมา +1

    Sir we wanted a video about the Manipur issue?

  • @karthickraja9624
    @karthickraja9624 5 วันที่ผ่านมา +4

    Audio issue
    Voice right side only heard

  • @SathyaSathya-o8t
    @SathyaSathya-o8t 4 วันที่ผ่านมา +2

    ஆமாம்.இந்தோனேசியாவில் அங்கோர்வாட் ஆலயம் கட்டி முடித்து நியூசிலாந்தில் வாழ்ந்தார்கள் மவுரி மக்கள்.

    • @aaaamani1035
      @aaaamani1035 7 ชั่วโมงที่ผ่านมา

      S.neenga solvathu unmai.indhenosia to new Zealand moyari. Thamilargal.ss.ithai deepa invest Panna.puriyum

  • @ushraa
    @ushraa 3 วันที่ผ่านมา +4

    தமிழர்கள் தான் . வெற்றி வெற்றி என்ற தமிழ் வார்த்தையை போர் பாடலி்ல் பாடுகிறார்கள்.

  • @mrbd2771
    @mrbd2771 5 วันที่ผ่านมา +5

    மிக்க அருமை சரியான விளக்கம் ...மிக்க நன்றி ......

    • @nagabuzz
      @nagabuzz 4 วันที่ผ่านมา

      When white man landed in New Zealand Maori were trading with enemies skull and lived primitive life style with no science, technology, government etc etc. These elite maoris dont care about average maori.Most Maoris struggle with high crime , financial ruin.

  • @Chinchancherry
    @Chinchancherry 3 วันที่ผ่านมา

    So Sir,is Kumari khandam theory true?

  • @tamilaneditz3581
    @tamilaneditz3581 9 ชั่วโมงที่ผ่านมา

    Voice கேக்கல ஆடியோ பிரச்சனை.... Full video

  • @suntech18
    @suntech18 4 วันที่ผ่านมา

    Nice

  • @palavaisundharamoorthy2424
    @palavaisundharamoorthy2424 5 ชั่วโมงที่ผ่านมา

    நியூசிலாந்து பெண் பாடும் போது சுத்தமான தமிழ் இரத்தம் ஓடும் எந்த தமிழனுக்கும் உணர்ச்சி பொங்கும் காரணம் இவர்கள் நம் பூர்வ குடிகள் ராஜேந்திர சோழனின் கப்பற்படை பாலி இந்தோனேஷியா நியூசிலாந்து தென்னமெரிக்கா செவ்விந்திய ஆதிவாசிகள் முதல் ஆசியா ஆதிவாசிகள் வரை குமரி கண்டத்தில் வாழ்ந்த தமிழ் கண்ட மூதாதையர்கள்

  • @krishnakumar-gy6tw
    @krishnakumar-gy6tw 4 วันที่ผ่านมา +1

    இது ஒரு மன நோய்....
    எனக்கு என்னமோ அவர்கள் மனிபுரி மாதிரி இருக்கு

  • @SamuelR-y8r
    @SamuelR-y8r 5 วันที่ผ่านมา +2

    சார் அவங்க சொல்ற வார்த்தை கொஞ்சம் கவனிங்க -வெற்றி வெற்றி ன்னு கடைசி சொல்ராங்க

  • @mahi-ve7em
    @mahi-ve7em 4 วันที่ผ่านมา

    Yes yes to they r our Tamil brother and sister

  • @raguramr82
    @raguramr82 5 วันที่ผ่านมา

    Group 1 mains ku class fee evlo sir.

  • @manikandanramesh7246
    @manikandanramesh7246 4 วันที่ผ่านมา

    Tamil fisherman- srilanka issue pathee video podunga sir..... Why don't the Indian govt not take it forward to solve this issue bilaterally. Or what is the cause and solution. Despite having a strong Indian navy, helping srilanka during the financial crisis we can influence/diplomatic right?

  • @saranya.r13
    @saranya.r13 5 วันที่ผ่านมา +3

    Hii sir..🎉

  • @Rana_2390
    @Rana_2390 3 วันที่ผ่านมา +1

    காங்கிரஸ் கட்சியால் ஒண்ணரை லட்சம் ஈழ தமிழர்களை இழந்தது போல இவர்களுக்கு நடந்து விட கூடாது

  • @フ乇キキ尺リムレ-w1r
    @フ乇キキ尺リムレ-w1r 5 วันที่ผ่านมา +2

    11:09 They definitely need some reservation but the push back from conservatives came due to the extreme policies of Jacinda Ardern

  • @sureshmohan3015
    @sureshmohan3015 4 วันที่ผ่านมา +1

    Internet and mobiles united world. Now it's used to divide on linguistics😮

  • @naveenkumar-ps8el
    @naveenkumar-ps8el 2 วันที่ผ่านมา

    Sir, Could pls make video about Jew history and why Jew community is vulnerable

  • @ollistone6793
    @ollistone6793 5 วันที่ผ่านมา

    We must conscious about Regional partys importants to preserve their own culture ...no one come and save to others .

  • @logeshkumarrajkumar861
    @logeshkumarrajkumar861 5 วันที่ผ่านมา +4

    My left ear is feeling left out 😂

  • @BharataTamilPillai
    @BharataTamilPillai 5 วันที่ผ่านมา +2

    Protest பண்றது எப்படின்னு தமிழர்கள் maori's பார்த்து கத்துக்கணும்... 😊

  • @a.premraj3872
    @a.premraj3872 2 วันที่ผ่านมา

    💐👍

  • @eswaraneswaran-b9c
    @eswaraneswaran-b9c 5 วันที่ผ่านมา +2

    Hello sir🎉

  • @villagelife-உழவு
    @villagelife-உழவு 4 วันที่ผ่านมา

  • @thomask159
    @thomask159 4 วันที่ผ่านมา +1

    ஆங்கில வார்த்தைகள் மிகவும் அதிகம் Sir

    • @manimaran9765
      @manimaran9765 วันที่ผ่านมา

      ஆமா ஆங்கிலம் அதிகம். தவிர்க்கமுடியாத இடத்தில் ஆங்கிவம் பயன்படுத்தலாம்.

  • @フ乇キキ尺リムレ-w1r
    @フ乇キキ尺リムレ-w1r 5 วันที่ผ่านมา

    10:33 These moves were triggered by Jacinda Ardern government that made usage of lands by land owners impossible without approval by the Maoris - for example that Ardern government law states that if a farmer or a land owner wants to do something - any changes he has to go to the Maori board everytime

    • @duraiarivu
      @duraiarivu 5 วันที่ผ่านมา

      if so, it means the land belongs to their society and individual ownership is a licensed user aspect. if that is their culture, then respect it.
      ideally land belongs to the society. owners are licensed users. if that society is following that logic, what makes others intervene?
      In any country the land owner is not an absolute owner. either their government or court can grab / control the land, meaning .. land belongs to the society and the owner is only a licensed holder. the level of licensing (approval before activity or complaint after activity) differs with different societies!

    • @フ乇キキ尺リムレ-w1r
      @フ乇キキ尺リムレ-w1r 2 วันที่ผ่านมา

      @@duraiarivu "in any country courts or the government could" what? do you live in a free country or have you ever heard about rights? Some countries are turning towards such ideas forgetting that they were the birth places of ideas like rights, freedom, republic and democracy - that doesn't mean every country should ditch those ideals.
      No they weren't licensed by any boards. If I owned a land for several hundred years and some establishment decides to make someone or a board to manage my property it's illegal - that's what the Ardern government did and the people grew tired of it. By your logic if the all powerful government can decide everything what's wrong with the current government reversing or modifying the decisions of the previous government?
      And do you want to know what else they (may be a tyney number but it's groewyng) want but wasn't passed by the legislature? They want everyone that settled there (anywhere in the island) to pay rent for staying.
      Here's a lyttmus test
      Many would say they are for indigenous people and their rights but would shift positions quickly when it comes to Iஸ்raeல் arub conflict
      Such hippocrytes

  • @SellaiasekarSekar
    @SellaiasekarSekar 4 วันที่ผ่านมา

    voice not clear low sound

  • @appu8494
    @appu8494 5 วันที่ผ่านมา +1

    How and when Manipur issue will end

  • @raguramr82
    @raguramr82 5 วันที่ผ่านมา

    Audio issue in this your vedio sir

  • @syedmohamedkani672
    @syedmohamedkani672 5 วันที่ผ่านมา +2

    Taboo word from maori tribe which is similar to thappu in tamil

  • @prasanthias3766
    @prasanthias3766 5 วันที่ผ่านมา

    Audio quality was not Good

  • @johnprakashrajkumarr1131
    @johnprakashrajkumarr1131 6 ชั่วโมงที่ผ่านมา

    There used to be war cries in our Tamil army Pandias Chola and Cheras. Does this war cries does it match
    Their DNA can be checked
    We are very poor in research.

  • @sakthivelperiyamuthaiah6420
    @sakthivelperiyamuthaiah6420 วันที่ผ่านมา

    அந்த MP big boss losliya mariyanesan மாதிரி இருக்கு... 😂❤❤

  • @ganesanm1672
    @ganesanm1672 3 วันที่ผ่านมา

    அக்கா என்பது தமிழ் சொல் அந்தப் பெண் கத்தி அதை கிழிக்கும் போதே தெரியவில்லையே அவள் தமிழ் இனம் என்று

  • @divyamaths6863
    @divyamaths6863 5 วันที่ผ่านมา

    Thala♥

  • @glscapcapacitor1783
    @glscapcapacitor1783 3 วันที่ผ่านมา

    உலகம் பூராவும் பரவிய ஆப்பிரிக்கர்கள் தமிழர்கள் தான்

  • @RadhaDelhi-j3m
    @RadhaDelhi-j3m 4 วันที่ผ่านมา

    வலதுசாரி இயக்கங்கள் எல்லா நாட்டிலும் பிரச்சனை . மக்கள் அவர்களை தேர்வு செய்ய கூடாது.

  • @JoRa-v6d
    @JoRa-v6d 5 วันที่ผ่านมา +1

    Yes they are long lost Tamil bloodlines who build warships sail and conquer nearest lands settled in nearby land from Australia called new-zealand, people are maori - means similar to maari Tamil name...proved by Respected Tamil etymology Researcher late Mr.Orissa balu. So, they have Tamil dna like Australian aborigines

    • @vandayar_vs5528
      @vandayar_vs5528 4 วันที่ผ่านมา

      Maoris are Aryans. Pls checkout " Battle of Ten Kings". The Aryan tribes lost the battle and were exiled out of India. They first went to Central America but were chased out from there. Then they went to New Zealand, annihilated the natives and proclaimed themselves as natives. The name Maori is very close to Moor and Maurya.

  • @yahqappu74
    @yahqappu74 5 วันที่ผ่านมา

    Phoenicians were Tamizhs more specifically Samana merchants...

  • @paulnagendran2514
    @paulnagendran2514 3 วันที่ผ่านมา +1

    தமிழில் பேசினால் நன்றாக இருக்கும் .ஆங்கில வார்த்தைகள் அதிகம் உபயோகிக்கிறீர்கள் .புரியவில்லை .

  • @maricarfarook
    @maricarfarook วันที่ผ่านมา

    THIS bell belongs to TAMIL MUSLIM, a Ship owner from southern Tamil Nadu could be KAYAL PATTINAM in that ARIA as THe NAME STATE in Tamil "MUHAIDEEN BUKS'' sin Mani(bell belong to)or it could be from NAGORE, NAGAPTINAM DIST.more research needed as so-called researchers or writers overlook the contribution of TAMIL MUSLIMS

  • @Ytm23230
    @Ytm23230 5 วันที่ผ่านมา +1

    ஆதி கள்ளர்கள். 60 வருடம் முன்பு ப்ரோவேட்

  • @priyadarshinisith683
    @priyadarshinisith683 2 วันที่ผ่านมา

    Evanga mattum illa ulagathula iruka Ella inathavarum thamizhargal than

  • @vandayar_vs5528
    @vandayar_vs5528 4 วันที่ผ่านมา

    Maoris have no link to Tamils. Pls checkout "Battle of Ten Kings". This battle occurred in North India between a native king named Sudhas and ten Aryan tribes. The Aryans lost the battle and the entire tribes were exiled out of India. They first went to Central America but were refused entry so they left for New Zealand. It is unlikely they were native to NZ. If Australian natives are black skinned, how can the natives of nearby NZ be light skinned? It is likely that the Maoris killed off the black skinned natives and proclaimed themselves as the natives. The name Maori is very close to Moor and Maurya.