I agree with you. 2026ல் நிச்சயம் வெல்ல முடியாது. அதற்கு முன்னர் அவருக்கு ஒரு மிகப்பெரிய பணி உள்ளது. அவரை பின்பற்றுகிற லட்சக்கணக்கான இளைஞர்களை அரசியல்படுத்த வேண்டும். அதில் பெரும்பாலான இளைஞர்கள் Practical life ஓட difficulties தெரியாம Social media வ வச்சே அரசியல் களத்தை எடை போடும் நபர்கள் தான். அவர்களை கொள்கை ரீதியாக அரசியல்படுத்தும் வேலையை அவர் செய்ய வேண்டும். மிக முக்கியமாக கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்துதல் மற்றும் இரண்டாம் கட்ட தலைவர்களை உருவாக்குதல். மூன்றாவது பொறுமை அரசியலில் வெற்றி உடனே கை கூடாது இதனை அவர் நன்கு அறிந்திருக்கிறார் என்றே நினைக்கிறேன். அவருடைய அரசியல் பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள்💐💐
Well said👌👌 இரண்டாம் கட்ட தலைவர்களை உருவாக்குதல் 🤔அதுதான் ultimate task🤷♂️இத சரியா பண்ணுனா மட்டும்தான் on ground-ல தொண்டர்களை கொள்கை ரீதிரியில் உறுதியோடும் கட்டுப்பாடோடும் அரசியல் மையப்படுத்த முடியும் 🤔🤷♂️பாப்போம் எப்படி சமாளிக்குறார்னு @@RafaelB-zv4zd
@@senthilkumarbalasundaram2777 U know how many prblms peoples facing bcz of dmk in our tamilnadu? Can u ping me a single video shared by Israel sir against dmk govt?
Vijay even isnt taking it seriously about being the cm in 2026 to be honest. He is basically trying to check his votebank %. Even if he gets 15% votebank in this election and able to enter the assembly with 10 MLA's minimum, he will consider that to be victory only considering within the short span of time he was able to achieve it. Now he has got a good start but it remains to be seen as how he is capitalizing on that sir.
Serious Appreciation for Vijay sir for your effort and initiative. A fair majority of changemakers have to be attracted to you and do their part.. god bless you.. would be amazing if it happens in 2032.
கட்சில பத்து பேராவது நல்லா பேச தெரிஞ்சவங்க இருக்கனும் கொள்கைகளை பற்றி விஜய் அவர்கள் கட்சியோட முக்கிய நிர்வாகிகள் கிட்ட அதிக நேரம் கலந்து பேசனும். அப்ப தான் press கிட்ட பேச முடியும். எல்லாத்துக்கும் மேல விஜய் அவர்கள் கால் படாத ஊரே இருக்க கூடாது. ஒவ்வொரு நிர்வாகியையும் அவங்க ஊர்ல போய் personala meet பண்ணி பேசனும்
தமிழ்நாட்டின் நிலைமை , பிறப்பது சினிமாவில் நடிப்பது சம்பாதிப்பது முதல்வர் பதவிக்கு ஆசைப்படுவது. ராஜாஜி காமராஜர் இந்த காலத்தில் பிறந்து இருந்தால் அவர்கள் நிச்சயம் தலைவர்கள் ஆக முடியாது ஏன் என்றால் இந்த சினிமா நடிகர்கள் முன்பாக தோற்று போவார்கள்
ராஜாஜி அவர்கள் பற்றி உங்களுக்கு என்ன தெரியும் ? நீங்க Compare பண்ணுவது போல Compare பண்ணுவது தவறு . இதேப் போன்று எதிர்காலத்தில் 2070ல் உங்கள் பேரன் கூறுவான் . இப்ப தளபதி விஜய் இருந்தாலே இப்ப இருக்கிற அரசியல்வாதிகளை தோற்கடிக்க முடியாது என்று! நிகழ்காலத்தை இறந்த காலத்தோடு எதிர்காலத்தோடு ஒப்பிடுவது அவர்களது அறியாமையை காட்டுகிறது.
😢😢😢 It’s frustrating how some politicians and celebrities underestimate the people of Tamil Nadu, thinking we’re easily swayed. Take Vijay, for example. When he started, it was one thing, but even after all his success, he struggled in interviews, and much of his career has been built on imitation-first emulating Rajnikanth, now Vijayakanth. His political moves feel more like family ambition than genuine interest. At this point, even a fool might look wise by staying silent, and Vijay’s calmness doesn’t make him intelligent. We’ve watched his career and movie choices-he’s often drawn to flashy punchlines and exaggerated action scenes. His success wasn’t achieved alone; it was shaped by his father and skilled directors. But once he started making his own choices, the failures stacked up, exposing his struggles with decision-making. This latest political appearance feels like another act, overly staged and dramatic. Why can’t people just be real and show their true selves? Do they really thinwe won’t see through this
Isreal Jebasign sir, your classification is very clear. VIJAY HAS MANY RASIGARGAL. AT THE SAME TIME HE SIDED TO PENGAL, CHILDREN. BUT HE IS VERY INTRESTED TO HELP TO WORK FOR NEEDFUL PEOPLE. FOR EXAMPLE IN CHENNAI FLOOD AND RAINY SEASONS HE DOWN TO WORK TO THE PEOPLE, HE NEVER TALK ABOUT ETHIRKATCHIGZHAL BEFORE HIS MANADU.
Thankyou for your neutral and clear information sir, i support Vijay's stance against Divisive politics and corruption. Not 2026 but next 2 or 3rd term year I'm hoping him to lead..
He himself does divisive politics by claiming state rule and going against Constitution to change governor role. Periyar who insulted and wanted tami l to be destructed is his ideal. Hypocrisy in everything. What he will do to TN without nationalist spirit?
விஜய் தமிழ் நாட்டு மக்களுக்கு என்ன செய்தார். ஒரு 15 வருடங்கள் சேவைகள் செய்யட்டும். அப்புறம் முதல்வர் பதவிக்கு ஆசை படலாம். ஒன்றுமே செய்யாமல் பேராசை படக்கூடாது. மக்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை ஒன்றும் செய்யாதவனுக்கு வாக்களிப்பதற்கு.
Ipo 2026 la yay CM agitaru na..antha seat oda value theriyama kuda polam...so easy ya kidaika kuda thu..konjam time edukalam..makkal oda interaction epudi iruku..field la enna panraru nu paathutu..atha vachu oru chance kodukalam..2031,2036 la cm ana okay than my point of view.. Ipo Ivaru second highest voter aa venum na aakalam..because other parties avolo strong opponent Mari therila..
My opinion இப்ப ஆட்சிக்கு தவெக வருவது தான் சகோ நல்லது . எனக்கு வேற எந்த கட்சி வந்தாலும் பிரச்சினை கிடையாது. நாதக மட்டும் வரக் கூடாது. தமிழ் தேசியம் என்ற போர்வையில் தமிழகத்தை முட்டாள்களாக மாற்ற முயற்சி பண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.
வீடியோ விஜய பத்தி கேள்வி விஜய பத்தி 🤷♂️ஆனால் பதில் மட்டும் விஜய பத்தி கிடையாது 🤣🤣mk stalin is not subject here🤷♂️vijay is the complete subject of this video🤣@@marx4900
To be frank, what is his experience on politics and administration/Governance. He has to work hard for at least five years before taking any position in Governing.
WAS REALLY WAITING FOR YOUR VIDEO ABOUT THIS SIR . IM A REAL FAN OF ACTOR VIJAY NO DOUBT IN IT . BUT I ALWAYS BELIEVE THAT WHAT YOU SAY WILL SURE HAPPENS ❤
@@e4237 bro he is saying about himself as intellect. he didnt say ajith movies are intellectual. stop vijay vs ajith fights bro. renduperum next level ku poitanga
@littlebala100 Did he embraced periyar fully? He agrees with periyar in social reform matter but against his religious views of bhakti. Most people will like this aspect with universal appeal. He has greater clarity. You are confused. That is your problem
@shanthalakshmi2082 do you know periyar insulted and wanted tamil language to be destroyed? Universal??? His children will study three languages and our children will learn only two languages??? He will go against neet to make medical colleges mint money and produce inefficient doctors? Why didn't he talk about improving standard of education in govt school and make our children competitive but want to keep them as ignorant as possible. Why his children and wife have uk citizenship and no voting power in India? What he had done till now to the society. People do not realize the hypocrisy behind but face and dramatic dialogues matter. Pity on our mislead youngsters
Vijay also made a big run Ex: started MAKKAL iyakam Started doing multiple things In2009 he supported ADMK too He was in touch directly/ indirectly with the politics Definitely sir this is social media era 💯🔥 you will see in 2026
மாற்றம் தேவை என்பவருக்கு இது ஒரு நல்ல வாய்ப்பு. அரசியல் என்ற போர்க்களத்தில் இறங்கிய விஜய்க்கு என் வாழ்த்துக்கள். இந்த 19 மாதத்தில் இவர் மக்களோடு மக்களாக பணியாற்ற வேண்டும். இதைப் பொறுத்து தான் சொல்ல முடியும்.
ஜல்லிக்கட்டு, அனிதா மாணவி , ஈழ தமிழர்கள் கொலை இப்படி நிறைய பிரச்சினைக்கு முன்னாடி நின்று இருக்கார்.. கூட்டம் கூடி உண்ணா விரதம் இருந்துருக்கார்.. தெரிஞ்சு பேசுங்க ...
@@dhaneshkumar3844there’s nothing wrong about that brother, they are facing people and people choosing them as mla and step by step they grow to hierarchy, if you compare with bjp union government cabinet ministers they are from rajya sabha taking oath without facing people simply sitting in ac room and trying to amend constitution, implementing useless laws and taxing like western countries. So coming to family politics, dmk members supporting and accepting udhayanidhi as their leader so no worries brother.
As a common voter I can say that we have to observe his field activities for atleast 10 years 🤷♂️controlling authority of his party members on ground atrocities as a strong leader 🤷♂️his stand on both national and state issue's 🤷♂️patients on his party's growth🤷♂️ uncompromising attitude on his party's ideology in his unfavorable situations and educating his party's members regarding that ideology 👍enemy handling capacities and most importantly his tolerance factor of betrayal by his own party member's in future 👍🤷♂️ஒரு பத்து வருஷம் போகட்டும் பாக்கலாம் 🤷♂️🤷♂️consider பண்ணலாமா வேண்டாமான்னு 🤷♂️
sir, in the US President Leaders have emerged from Grass roots to Presidents in their prime, thats why they have acheived so much. We need to do it in a very short time if we want to go all the way up north to celebrate the success of this beautiful nation , rich with heritage and culture.
Cm posting ga.... Upsc exam la join pannita ivanga yarum cm agamattanga... Apdi illana already irukira party symbol cancel pannitu.... New party symbol la election na face panna sollanum... Appo theriyum,because Innumum neraiya peru andha symbol ku tha ottu poduranga( old age person )...ippo irukira yaraiyum pathu illa.... Because adhu pazhagi pona party emblem
நான் பல வருடங்களாக நல்ல ஆட்சி/புதிய ஆட்சி வருமா என எதிர்பார்ப்புடன் இருந்தேன்... நாட்டை மாத்தி மாத்தி கொள்ளையடித்தவர்களை பார்த்து மனம் நொந்து விட்டது.. விஜய் பற்றி எனக்கு முழுவதும் தெரியாது, ஏதாவது செய்வோம் என நினைத்து களத்தில் இறங்கி உள்ளார்.. ஆனால் நிச்சயம் இப்போது இருப்பவர்களை விட மோசமானவர் இல்லை.. மாற்றம் வேண்டும் so my vote tvk ..
@@viveka.uthiraju23 புதிய ஊழலற்ற அரசியலையும் தற்சாற்பு பொருளாதாறத்தையும் பல நாட்களாக கூறி கொண்டிருக்கும் ஒருத்தன் உள்ளான் .அவனை உங்கள் கண்களுக்கு தெறியாது நடிகன் என்ற ஒற்றை போர்வையில் கட்சி ஆரம்பித்து ரசிகர்களை தொண்டர்களாக்கி அரசியல் செய்ய நினைக்கும் இவர் என்ன நல்லது செய்ய போகிறார்.
@@viveka.uthiraju23 அவரும் மனிதன் தான் ஆனால்எல்லா மனிதர்களாலும் அரசியல் செய்ய முடியாது. தங்கை அனிதா பிரச்சனையை தவிர வேறு எதை பற்றி அவர் பேசி உள்ளார். மக்களின் நலனுக்காக ஒரு போராட்டம் நடத்தி உள்ளாரா அல்லது ஒரு எதிர்ப்பு குரல் பதிவிட்டுள்ளாரா இல்லை .மனிதன்(அ)நடிகன் என்ற ஒற்றை காரணத்தால் மக்களை ஆள நினைப்பது சுயநலம் அல்லவா.நாம் நினைப்பது தான் சரி .என்ற கோணத்தில் இல்லாமல் எது சரி என்ற கோணத்தில் யோசித்தால் சரியான விடை கிடைக்கும்.
Hi sir. This is Ajith Kumar. விஜய் sir 2026-ல் CM ஆக அமறுவாரா மாட்டாரா என தங்களின் கருத்து வரவவேறப்புடையதாக இருந்தது.... ஆனால் 2026-ல் நடக்க இருக்கும் தேர்தலில் அவரது வாக்கு சதவீதத்தை அதிகரிப்பதற்கு எத்தகைய வழிகள் எல்லாம் மேற்கொள்ளப்பட வேண்டும் கட்சி எவ்வாறு பலப்படுத்த வேண்டும் என்பதனை மற்றொரு காணொளியாக தெரிவித்தால் நன்றாக இருக்கும் sir. Thank you🙏🙏❤🙏🙏
🙂Sir,vijay positioning himself with Dravidian and Tamil nationalism was smart but promising corruption free govt is like mirage in the desert without explaining the means to achieve the same
Stats for you all If he is an actor What is the role of karunanidhi, mgr, Jayalalitha former late chief ministers Please educate yourself guys The above mentioned names lam cinema la work panavnga so what Vijay na actor solra epo etha consider panu And You know what this is the second largest maanadu after democracy and martyrs rally- Istanbul 2016 And see someone wants to do something good so encourage And apart from that see is objectives and ideas He explained it clearly how much importance will be given to women in this society. That’ is more than enough to become a great leader why? Because Periyar is also the one who gave importance and fought against the women oppression.
All will be will not work. A born leader is known through selfless service all through his life like Annamalaiji vijayakanth kamarajar. Seperatist mentality of state rule will not work with nationalist tamilians. Religion does not matter. Whether he speaks for our country matters
@@littlebala100😂en pa unga vijaykanthum cinema than and by the way Intha Anna malai pathi la pestha😂hate politics pantu irukan and mukiyama bjp ne Intha jenma ila athana jenmam aduthalum bjp ku no tamilnadu. Leader na evlo category solra la ne solra Mari patha yarum Tamil Nadu la leader ah anathu ila polaye😂 And yes kamarajar is a great politician but avarke intha tamilnadu rule pana mudila. Inga koothadi than rule panathae first atha nyabgam vechiko
I like the view you have given to us. You always explain things very clearly in simple manner. But I won’t compare Vijay with Rajani or Kamal because he didn’t choose this as an extended career or to make him relevant. He is really concerned about the current situation and he is motivated to do a change. So he will make sure that he delivers what he promised. At the same time you have a point about whether in 2026 can he become a CM and I agree with your point too. Regardless I wish for his success and change is needed. Nepotism kind of politics not healthy. They may be good but someone out there maybe much better than them. So opportunities must be created. More youngsters must come to politics who are educated and ready to serve. Btw am not from India or Vijay fan 😊. I’m AK fan. Regardless Vijay must be given opportunity to serve TN. 🙏🏽
விஜய். நடிப்பிலும் கூட அவருக்கென்று ஒரு தனி பாணி கிடையாது. அப்படியே ரஜினியை காப்பி அடித்து பெயர் வாங்கினார் . அதை மக்கள் ஏற்றுக் கொண்டார்கள். அஜித் அவருக்கென்று ஒரு style இருக்கிறது. வாய்ப்பை இழந்த நடிகர் மோகன் கூட அவருக்கென்று ஒரு தனி பாணி இருந்தது. அப்படி இருந்தும் மக்கள் அவரை மறந்து விட்டார்கள். அவர் மட்டுமல்ல பல நடிகர்கள் காணாமல் போய்விட்டார்கள். நட்சத்திரமாக இருக்கும் வரை தான் அவர்களால் ஜொலிக்க முடியும். அவரைப் பார்ப்பதற்கு லட்சக்கணக்கான மக்கள் ஆசைப்படுவார்கள். இல்லையென்றால் ஒரு நாதி கூட சென்று பார்க்காது. உதாரணத்துக்கு சாவித்திரி அம்மா இன்னும் எத்தனையோ நடிகர்கள். விஜய் இதனால் வரையில் நடிகராக இருந்ததால் பலருக்கும் அவர் நட்சத்திரமாக ஜொலித்தார். இனி மக்களைச் சந்திக்க அடிக்கடி வெளியே வர வேண்டும். நட்சத்திரம் அவரிடம் இருந்து மெல்ல மெல்ல நகர்ந்துவிடும். பின்னர் அவரும் சராசரி நம்மைப் போல் ஆகிவிடுவார். அப்பொழுது தெரியும் அவரைப் பார்க்க மக்கள் கூடுவார்களா என்று ????? விஜய்க்கு எனது வாழ்த்துக்கள்
@@shanmugavelr4215 he's already an actor and very well know how to deliver dialogues..and I just highlighted what Jebasingh sir says... don't criticise me as if you know everything... nonsense...Just look at & judge based on the performance of politicians not based on background.... just shut up and do your shits..
sir one doubt regarding upsc , sir you know many ips officers . my passion is ips only .my doubt is can ips officers from senior to junior volunteer to engage in fieldwork and operations against criminals and naxals on the ground leading from the front , because i like field work and leading operations on the ground from front (which also includes investigating high profile criminals , engaging in operations on the ground in catching them) even if my presence is not necessary on the ground ? if you clarify it , ill be glad sir please
No chance. அரசியலில் அவர் சாதித்து காட்ட வேண்டும். முதலில் நீங்கள் சொன்னபடி குறைந்த MLA க்களுடன் அவரது கொள்கைகள் எவ்வளவு தூரம் முன்னெடுக்கப்படுகின்றன என்பதை வைத்து தான் தெளிவு கிட்டும். உங்கள் கணிப்பு 100 சதவிகிதம் சரியே🌹 விருப்பு வெறுப்பில்லாத தரமான விமர்சனம்🎉
Sir, நான் பிறந்தது முதல் இந்த DMK ,ADMK ,BJP போன்ற கட்சிகளும் அவர்களின் ஆட்சியையும் தான் பார்த்திருக்கிறேன் .But Vijay ஆட்சிக்கு வந்தால் மக்களுக்கு பல நல்லது செய்வார், தமிழ் நாட்டை இன்னும் வளர்ச்சிக்கு கொண்டு செல்வார் என்பது பலரின் நம்பிக்கை. எப்பவும் DMK ,ADMK, BJP னு இருக்காமல் ஒரு புதிய கட்சி ஒரு தலைவர் வந்தால் மக்களுக்கு அவர் என்ன செய்வார் என்ற ஒரு ஆர்வம் இருக்கும். என்றாவது ஒருநாள் Vijay ஆட்சியில் இருக்கத்தான் போறாரு ,அது தான் உண்மை. அது ஒருவேளை 2031, 2036 தேர்தல்களில் கூட இருக்கலாம்.
Once you get funding the party will become corrupt. If any political person says he is clean it’s next to impossible. Running political party you need tons of cash in today’s arena. Cinema is a dream. From US.
சார் 2026 ல ஜெயிக்க முடியலைன்னாலும் ஒரு பலமான எதிர் கட்சி தலைவர வருவாரு.... Dmk அவங்க குடும்பத்தை தவிர வேற யாருகிட்டயும் ஆட்சி அதிகாரத்துல பங்கு தரல... சொல்ல போனால் அவரு குடும்பம் அரசியல் பண்ணிட்டு வராங்க.... பட் விஜய் பக்கம் பாக்க போனால் ஆட்சி அதிகாரத்துல் பங்கு உண்டுன்னு சொல்லிட்டாரு விஜய் அவரு குடும்பத்தை மாநாடு ல முதன்மையா காட்டிக்கல..... வர தேர்தல்ல dmk ஓட்டு விஜய் கிட்ட பயங்கரமா அடி வாங்கும்.... ஏன் என்றால் வருங்காலம் இளைஞர் கையில் அந்த இளைஞர் எல்லாம் விஜய் பக்கம் அதிகம்... இளைஞர்கள் அவரது குடும்பத்தில் உள்ளவர்களையும் விஜய் க்கு ஓட்டு போடா சொல்வார்கள்..... அதான் பிறகு விஜய் கூட நெறைய பேரு கூட்டணி வைக்க வருவார்கள்.... ஏன் என்றால் நெறைய காலமாக dmk க்கு உழைய்தவர்கள் அதிகம் அவர்கள் யாருக்கும் dmk முன்னுரிமை கொடுக்கல... அந்த வேகம் dmk கூட கூட்டணி வைத்த வேகம் உள்ளுக்குள்ள இருக்கு..... எல்லாத்தையும் விட நம்ம ஈழ தமிழ் மக்கள் 2 லட்சம் மேல படுகொலை செய்ய பட்டார்கள் உதவி செய்ய திறன் இருந்தும் dmk காங்கிரஸ் வேடிக்கை பார்த்தார்கள் அந்த பாவம் சும்மா விடாது அந்த பாவத்தை காங்கிரஸ் அனுபவித்து விட்டது... Dmk கண்டிப்பா அனுபவிக்கும் காலம் dmk க்கு பதில் சொல்லும்
தமிழ்நாட்டில் தமிழர்களுக்கு மட்டுமே வாக்குரிமை தர வேண்டும் அப்போதுதான் உண்மையாகவே தமிழர்கள் எந்த ஆட்சியை விரும்புகிறார்கள் என்ற உண்மை எல்லோருக்கும் தெரியும்.. நீங்களே அவர் திராவிடத்தை ஆதரிக்கிறார் என்று சொல்லிட்டீங்க அப்புறம் எப்படி நாம் தமிழர் ஓட்டு அவர் கிட்ட போகும்? திராவிடத்தை வெறுக்குறவங்க தான் நாம் தமிழர் கட்சியிலேயே இருக்கங்க..
😂 நிச்சயமாக சகோ , அவர் பணத்தை உதறி விட்டு வந்தது பெரிய விஷயம் கிடையாது. ஆனால் தனக்கான இடத்தை உதறி விட்டு வந்தது தான் பெரிய விஷயம். தனக்கான முதலிடம் என்ற அரியணையை உதறி விட்டு வேறு யாரு வருவாங்க சகோ ? இதுவரை தமிழ்நாட்டில் இது போல் யாரும் வந்தது இல்லை . ஆகவே தவெக மிகப் பெரும்பான்மையோடு வெற்றிப் பெற வேண்டும்.
first timers vote dhan maximum vijay ku varum erkanave oru katchiku vote pottavanga innoru katchiku vote podradhu rare dhan.. firstimers vote and arasiyalai romba melotama parka kudiya nabargal vijay katchiku vote poda chance iruku but overall vote percentage 10 or less dhan varum.
Sir. Viscom is easiest subject. He did not even complete his viscom degree. He was a very weak student with zero knowledge including cinema. He has not.done any philonthropy so far. Never voiced his opinion for peoples problem so far openly.
Beautiful analysis. But Israel, already bjp IT handles are trolling him and claiming that he's funded by missionaries. I won't be surprised if someone trolls you. Yet to read other comments
10:40 Ye sir 100% True 👏👏 Social Media u can easily defame anything/anyone.
How are here after Joker lost election 🙋
I agree with you. 2026ல் நிச்சயம் வெல்ல முடியாது. அதற்கு முன்னர் அவருக்கு ஒரு மிகப்பெரிய பணி உள்ளது. அவரை பின்பற்றுகிற லட்சக்கணக்கான இளைஞர்களை அரசியல்படுத்த வேண்டும். அதில் பெரும்பாலான இளைஞர்கள் Practical life ஓட difficulties தெரியாம Social media வ வச்சே அரசியல் களத்தை எடை போடும் நபர்கள் தான். அவர்களை கொள்கை ரீதியாக அரசியல்படுத்தும் வேலையை அவர் செய்ய வேண்டும். மிக முக்கியமாக கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்துதல் மற்றும் இரண்டாம் கட்ட தலைவர்களை உருவாக்குதல். மூன்றாவது பொறுமை அரசியலில் வெற்றி உடனே கை கூடாது இதனை அவர் நன்கு அறிந்திருக்கிறார் என்றே நினைக்கிறேன். அவருடைய அரசியல் பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள்💐💐
👍
Well said👌👌 இரண்டாம் கட்ட தலைவர்களை உருவாக்குதல் 🤔அதுதான் ultimate task🤷♂️இத சரியா பண்ணுனா மட்டும்தான் on ground-ல தொண்டர்களை கொள்கை ரீதிரியில் உறுதியோடும் கட்டுப்பாடோடும் அரசியல் மையப்படுத்த முடியும் 🤔🤷♂️பாப்போம் எப்படி சமாளிக்குறார்னு @@RafaelB-zv4zd
Nichayam Tamilnadu thalapathy vijay cm kaduvul arul nichayam vijay kkuthaan
Kadavul Arul Nichayam Illai.Kadavul endrum Nallavargaalin pakkam@@sami44566
eargerly waited for your point of view sir❤
Excellent Analysis. Superb sir.
Ungaluku purithu, VJ fans ku purila...enatha solla
I wish you to join TVK.
He won't join tvk bcz he is die hard core voter of dmk...
Poda Tayoli😂
No chance
@@senthilkumarbalasundaram2777 U know how many prblms peoples facing bcz of dmk in our tamilnadu? Can u ping me a single video shared by Israel sir against dmk govt?
@@venkatsubash6234 வாய்ப்பு இல்ல ராசா.
Vijay even isnt taking it seriously about being the cm in 2026 to be honest. He is basically trying to check his votebank %. Even if he gets 15% votebank in this election and able to enter the assembly with 10 MLA's minimum, he will consider that to be victory only considering within the short span of time he was able to achieve it. Now he has got a good start but it remains to be seen as how he is capitalizing on that sir.
I will pray for Vijay....
Im just waiting for your video about this 🎉
Serious Appreciation for Vijay sir for your effort and initiative. A fair majority of changemakers have to be attracted to you and do their part.. god bless you.. would be amazing if it happens in 2032.
Good Analysis! We will wait and see...
Correct and super explanation sir tqu
Correct explanation sir
கட்சில பத்து பேராவது நல்லா பேச தெரிஞ்சவங்க இருக்கனும்
கொள்கைகளை பற்றி விஜய் அவர்கள் கட்சியோட முக்கிய நிர்வாகிகள் கிட்ட அதிக நேரம் கலந்து பேசனும். அப்ப தான் press கிட்ட பேச முடியும்.
எல்லாத்துக்கும் மேல விஜய் அவர்கள் கால் படாத ஊரே இருக்க கூடாது. ஒவ்வொரு நிர்வாகியையும் அவங்க ஊர்ல போய் personala meet பண்ணி பேசனும்
Dream that vijay will take so much physical efforts.
My appreciation also to Vijay party that he came to politics in his peak time in cinema.🎉🎉🎉let's see what happens in future.
Semma bro, please speak about personal finance also ji, congratulations keep it up
தமிழ்நாட்டின் நிலைமை , பிறப்பது சினிமாவில் நடிப்பது சம்பாதிப்பது முதல்வர் பதவிக்கு ஆசைப்படுவது. ராஜாஜி காமராஜர் இந்த காலத்தில் பிறந்து இருந்தால் அவர்கள் நிச்சயம் தலைவர்கள் ஆக முடியாது ஏன் என்றால் இந்த சினிமா நடிகர்கள் முன்பாக தோற்று போவார்கள்
True . People are after reel heros not real heros
ராஜாஜி அவர்கள் பற்றி உங்களுக்கு என்ன தெரியும் ?
நீங்க Compare பண்ணுவது போல Compare பண்ணுவது தவறு . இதேப் போன்று எதிர்காலத்தில் 2070ல் உங்கள் பேரன் கூறுவான் . இப்ப தளபதி விஜய் இருந்தாலே இப்ப இருக்கிற அரசியல்வாதிகளை தோற்கடிக்க முடியாது என்று!
நிகழ்காலத்தை இறந்த காலத்தோடு எதிர்காலத்தோடு ஒப்பிடுவது அவர்களது அறியாமையை காட்டுகிறது.
😢😢😢 It’s frustrating how some politicians and celebrities underestimate the people of Tamil Nadu, thinking we’re easily swayed. Take Vijay, for example. When he started, it was one thing, but even after all his success, he struggled in interviews, and much of his career has been built on imitation-first emulating Rajnikanth, now Vijayakanth. His political moves feel more like family ambition than genuine interest.
At this point, even a fool might look wise by staying silent, and Vijay’s calmness doesn’t make him intelligent. We’ve watched his career and movie choices-he’s often drawn to flashy punchlines and exaggerated action scenes. His success wasn’t achieved alone; it was shaped by his father and skilled directors. But once he started making his own choices, the failures stacked up, exposing his struggles with decision-making.
This latest political appearance feels like another act, overly staged and dramatic. Why can’t people just be real and show their true selves? Do they really thinwe won’t see through this
your comment made sense
epic comment
Isreal Jebasign sir, your classification is very clear. VIJAY HAS MANY RASIGARGAL. AT THE SAME TIME HE SIDED TO PENGAL, CHILDREN. BUT HE IS VERY INTRESTED TO HELP TO WORK FOR NEEDFUL PEOPLE. FOR EXAMPLE IN CHENNAI FLOOD AND RAINY SEASONS HE DOWN TO
WORK TO THE PEOPLE, HE NEVER TALK ABOUT ETHIRKATCHIGZHAL BEFORE HIS MANADU.
Thankyou for your neutral and clear information sir, i support Vijay's stance against Divisive politics and corruption. Not 2026 but next 2 or 3rd term year I'm hoping him to lead..
Athukula sethu poiduvom
@muthukalidoss6990 orama po Boomer Naa youngsters kitta pesittu irukken
He himself does divisive politics by claiming state rule and going against Constitution to change governor role. Periyar who insulted and wanted tami l to be destructed is his ideal. Hypocrisy in everything. What he will do to TN without nationalist spirit?
விஜய் தமிழ் நாட்டு மக்களுக்கு என்ன செய்தார். ஒரு 15 வருடங்கள் சேவைகள் செய்யட்டும். அப்புறம் முதல்வர் பதவிக்கு ஆசை படலாம். ஒன்றுமே செய்யாமல் பேராசை படக்கூடாது. மக்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை ஒன்றும் செய்யாதவனுக்கு வாக்களிப்பதற்கு.
People like you should join our party. You are welcome to join our party sir 🎉
Thankyou
Sir, brics pathi explain panunga sir and ipa nadatha summit la important update pathi video podunga sir
Vijay Anna 🇪🇸💪 We will always stand by you naa 🥰🫂 No matter what happens 💥🤝
அரசியலில் விஜய் சாதிப்பாரா என்பதற்கு அப்பால், இந்த ஊடகங்கள் விஜய்காந்தை கட்டம் கட்டி அடித்தது போல, இவரையும் அடிக்காமல் விட்டாலே அதுவே பெரிய விசயம்.
Ipo 2026 la yay CM agitaru na..antha seat oda value theriyama kuda polam...so easy ya kidaika kuda thu..konjam time edukalam..makkal oda interaction epudi iruku..field la enna panraru nu paathutu..atha vachu oru chance kodukalam..2031,2036 la cm ana okay than my point of view..
Ipo Ivaru second highest voter aa venum na aakalam..because other parties avolo strong opponent Mari therila..
My opinion இப்ப ஆட்சிக்கு தவெக வருவது தான் சகோ நல்லது . எனக்கு வேற எந்த கட்சி வந்தாலும் பிரச்சினை கிடையாது. நாதக மட்டும் வரக் கூடாது.
தமிழ் தேசியம் என்ற போர்வையில் தமிழகத்தை முட்டாள்களாக மாற்ற முயற்சி பண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.
அடைய முடியாத இலக்கே நமது இலக்காக இருக்க வேண்டும் 2026. TVK ❤
நல்ல டயலாக். ஆனா அடைய வாய்ப்பில்ல ராசா.
@@hrk4475Innum Actor ra ve avanunga paakuranunga
2026 TVK🔥 He will make a change and he will be our cm🔥💯
With all due respect, நடிகர் என்பதை தாண்டி, வேறு எதை அவரிடம் கண்டீர்கள் ஐயா?
@@Ashwath_Narayanan Thiru. M k Stalin kitta etha kandeenga
Helping mind, build school, raised voice and support for every issue@@Ashwath_Narayanan
வீடியோ விஜய பத்தி கேள்வி விஜய பத்தி 🤷♂️ஆனால் பதில் மட்டும் விஜய பத்தி கிடையாது 🤣🤣mk stalin is not subject here🤷♂️vijay is the complete subject of this video🤣@@marx4900
Bro needs to grow!! 🤣🤣😂
To be frank, what is his experience on politics and administration/Governance. He has to work hard for at least five years before taking any position in Governing.
WAS REALLY WAITING FOR YOUR VIDEO ABOUT THIS SIR . IM A REAL FAN OF ACTOR VIJAY NO DOUBT IN IT . BUT I ALWAYS BELIEVE THAT WHAT YOU SAY WILL SURE HAPPENS ❤
Time to lead...TVK🎉
I'm Ajith fan , an intellectual who doesn't like Vijay and his masala movies, still I think I must support him because he might be a good person.
Viswasam
Valimai
Thunivu
Vedhalam
Vivegam idhelam Science fiction ah bro🤣🤣🤣🤣intellectual ahm.....
@@e4237 bro he is saying about himself as intellect.
he didnt say ajith movies are intellectual.
stop vijay vs ajith fights bro.
renduperum next level ku poitanga
First olunga padingaa thalaiva he didn't mention science-fiction in the comment @@e4237
Unga Asithu apdiye Oscar moviesss aah nadikuraaru poda😂😂😂
Thanks bro
Mixed economy.. this policy is good for india.
Neither extremely religion orientation nor extremely anti religion. Moderate. Good thinking
But why extreme person as periyar who insulted and wanted to destroy tamil. Why support state rule ? Its a cofused mix not a healthy mix.
@littlebala100 Did he embraced periyar fully? He agrees with periyar in social reform matter but against his religious views of bhakti. Most people will like this aspect with universal appeal.
He has greater clarity. You are confused. That is your problem
@shanthalakshmi2082 do you know periyar insulted and wanted tamil language to be destroyed? Universal??? His children will study three languages and our children will learn only two languages??? He will go against neet to make medical colleges mint money and produce inefficient doctors? Why didn't he talk about improving standard of education in govt school and make our children competitive but want to keep them as ignorant as possible. Why his children and wife have uk citizenship and no voting power in India? What he had done till now to the society. People do not realize the hypocrisy behind but face and dramatic dialogues matter. Pity on our mislead youngsters
ஒரு சாதாரண மனுசன் குறைந்த பட்ச்சம் 5 வருடங்களாவது tvk வின் செயல்பாடுகளை பார்ப்பாம்... சும்மா வந்தவுடனே CM ஆ.😮
நாங்க இருக்கோம்.....TVK 💛
Vijay also made a big run
Ex: started MAKKAL iyakam
Started doing multiple things
In2009 he supported ADMK too
He was in touch directly/ indirectly with the politics
Definitely sir this is social media era 💯🔥 you will see in 2026
Correct sir. Currently Vijay is in over confidence. Ground work is very crucial for win in politics
மாற்றம் தேவை என்பவருக்கு இது ஒரு நல்ல வாய்ப்பு. அரசியல் என்ற போர்க்களத்தில் இறங்கிய விஜய்க்கு என் வாழ்த்துக்கள். இந்த 19 மாதத்தில் இவர் மக்களோடு மக்களாக பணியாற்ற வேண்டும்.
இதைப் பொறுத்து தான் சொல்ல முடியும்.
இதுவரைக்கும் 1 போராட்டம் கூட பண்ணி பண்ணனுதுல...ஆனா CM ஆகனும் 😂😂... சும்மா பேசலாம்
Poraduvanuvan ellam nalla panran apdi thane
ஜல்லிக்கட்டு, அனிதா மாணவி , ஈழ தமிழர்கள் கொலை இப்படி நிறைய பிரச்சினைக்கு முன்னாடி நின்று இருக்கார்.. கூட்டம் கூடி உண்ணா விரதம் இருந்துருக்கார்..
தெரிஞ்சு பேசுங்க ...
Ji... Avaru Kelvi purila pola ungaluku @@vigneshmanoharansujatha9043
It will begins
Jallikattu protest eelam protest, nu ellame pani irukaru da tharkuri
vijay is the game changer,Edapadi is not enough strong stand his own
Crystal clear sir 💎 No possible TVK....We expect DMK 2026
Then suffer from family politics
Oru actor ota son actor ahna mattu thappu illa @@dhaneshkumar3844
@@dhaneshkumar3844there’s nothing wrong about that brother, they are facing people and people choosing them as mla and step by step they grow to hierarchy, if you compare with bjp union government cabinet ministers they are from rajya sabha taking oath without facing people simply sitting in ac room and trying to amend constitution, implementing useless laws and taxing like western countries. So coming to family politics, dmk members supporting and accepting udhayanidhi as their leader so no worries brother.
Telugu peoples ruling continuously tamilnadu shameless peoples
As a common voter I can say that we have to observe his field activities for atleast 10 years 🤷♂️controlling authority of his party members on ground atrocities as a strong leader 🤷♂️his stand on both national and state issue's 🤷♂️patients on his party's growth🤷♂️ uncompromising attitude on his party's ideology in his unfavorable situations and educating his party's members regarding that ideology 👍enemy handling capacities and most importantly his tolerance factor of betrayal by his own party member's in future 👍🤷♂️ஒரு பத்து வருஷம் போகட்டும் பாக்கலாம் 🤷♂️🤷♂️consider பண்ணலாமா வேண்டாமான்னு 🤷♂️
sir, in the US President Leaders have emerged from Grass roots to Presidents in their prime, thats why they have acheived so much. We need to do it in a very short time if we want to go all the way up north to celebrate the success of this beautiful nation , rich with heritage and culture.
10 years la DMK will plunder tamilnadu 😂
Within 10years Chennai will be Under Sea😂😅
What will happen to rest of Tamil Nadu after 10 years?
Let them escape!@@ThalapathyVivekMech
Wtf 😂 wait for 10 years no let's wait another century may be
50-50 chance Sir because mostly elders vote for DMK.
♥️Vijay needs to persevere work hard at the grass root level and can aim for 2036 that too if he puts in the best effort as you rightly mentioned♥️
2032 is achievable! and even all the way to the first PM 2036 from TN , if he emerges as a pan india leader if we can get that pace
Till that u going to allow udhay and Inbanithi to rule TN right ? Wat logic in that ?
என்ன ஒரு தெளிவான பேச்சு 👍
Cm posting ga.... Upsc exam la join pannita ivanga yarum cm agamattanga...
Apdi illana already irukira party symbol cancel pannitu.... New party symbol la election na face panna sollanum... Appo theriyum,because
Innumum neraiya peru andha symbol ku tha ottu poduranga( old age person )...ippo irukira yaraiyum pathu illa.... Because adhu pazhagi pona party emblem
Expected video sir
I accept with u 14:20 to 15 is apt for vijay
It takes 10-15 Years to become CM alone without any alliance
He will succeed ❤🎉
❤❤❤ tvk kandipa change kondu varum
What change? Already a confused mix
😂😂😂
Pakathu kadaila annachi kita kelunga illa upi use pannunga
நான் பல வருடங்களாக நல்ல ஆட்சி/புதிய ஆட்சி வருமா என எதிர்பார்ப்புடன் இருந்தேன்... நாட்டை மாத்தி மாத்தி கொள்ளையடித்தவர்களை பார்த்து மனம் நொந்து விட்டது.. விஜய் பற்றி எனக்கு முழுவதும் தெரியாது, ஏதாவது செய்வோம் என நினைத்து களத்தில் இறங்கி உள்ளார்.. ஆனால் நிச்சயம் இப்போது இருப்பவர்களை விட மோசமானவர் இல்லை.. மாற்றம் வேண்டும் so my vote tvk ..
Apply. Thanindiamakkal
Edherparthadhuthan. Modikuvotepottuendru
Labodhebo. Eppoerukum
Atchiyavedacongresamelenapolambuvadhaiparkerom. Atchiyapedikaedhavadhu
Solven
Correct sir
@@viveka.uthiraju23 புதிய ஊழலற்ற அரசியலையும் தற்சாற்பு பொருளாதாறத்தையும் பல நாட்களாக கூறி கொண்டிருக்கும் ஒருத்தன் உள்ளான் .அவனை உங்கள் கண்களுக்கு தெறியாது நடிகன் என்ற ஒற்றை போர்வையில் கட்சி ஆரம்பித்து ரசிகர்களை தொண்டர்களாக்கி அரசியல் செய்ய நினைக்கும் இவர் என்ன நல்லது செய்ய போகிறார்.
@@antonyalbert9155 neenga solravarukkum Naa vote potrukken .. aana avaru solra sila visiyangala enakku udanpaadu illa .. actor ahh iruntha ena avarum manusan thaa makkaloda avarum oru makkal thaa , nallathu seivaru nambikka irukku ..
@@viveka.uthiraju23 அவரும் மனிதன் தான் ஆனால்எல்லா மனிதர்களாலும் அரசியல் செய்ய முடியாது. தங்கை அனிதா பிரச்சனையை தவிர வேறு எதை பற்றி அவர் பேசி உள்ளார். மக்களின் நலனுக்காக ஒரு போராட்டம் நடத்தி உள்ளாரா அல்லது ஒரு எதிர்ப்பு குரல் பதிவிட்டுள்ளாரா இல்லை .மனிதன்(அ)நடிகன் என்ற ஒற்றை காரணத்தால் மக்களை ஆள நினைப்பது சுயநலம் அல்லவா.நாம் நினைப்பது தான் சரி .என்ற கோணத்தில் இல்லாமல் எது சரி என்ற கோணத்தில் யோசித்தால் சரியான விடை கிடைக்கும்.
Hi sir. This is Ajith Kumar. விஜய் sir 2026-ல் CM ஆக அமறுவாரா மாட்டாரா என தங்களின் கருத்து வரவவேறப்புடையதாக இருந்தது.... ஆனால் 2026-ல் நடக்க இருக்கும் தேர்தலில் அவரது வாக்கு சதவீதத்தை அதிகரிப்பதற்கு எத்தகைய வழிகள் எல்லாம் மேற்கொள்ளப்பட வேண்டும் கட்சி எவ்வாறு பலப்படுத்த வேண்டும் என்பதனை மற்றொரு காணொளியாக தெரிவித்தால் நன்றாக இருக்கும் sir.
Thank you🙏🙏❤🙏🙏
🙂Sir,vijay positioning himself with Dravidian and Tamil nationalism was smart but promising corruption free govt is like mirage in the desert without explaining the means to achieve the same
Indian nationalism matters. We respect leaders like Dr Abdul kalam not seperatists like vijay
@littlebala100 True
@@littlebala100vijay separatist aah. Dei joker thaili explain me why.. summa ellaa comments layum vj kunja kadikkura naaye.
Stats for you all
If he is an actor
What is the role of karunanidhi, mgr, Jayalalitha former late chief ministers
Please educate yourself guys
The above mentioned names lam cinema la work panavnga so what Vijay na actor solra epo etha consider panu
And
You know what this is the second largest maanadu after democracy and martyrs rally- Istanbul 2016
And see someone wants to do something good so encourage
And apart from that see is objectives and ideas
He explained it clearly how much importance will be given to women in this society. That’ is more than enough to become a great leader why? Because Periyar is also the one who gave importance and fought against the women oppression.
All will be will not work. A born leader is known through selfless service all through his life like Annamalaiji vijayakanth kamarajar. Seperatist mentality of state rule will not work with nationalist tamilians. Religion does not matter. Whether he speaks for our country matters
Women advancement? By marrying his daughter?
Haha kid knew the real story don’t comment blindly he never married his daughter 😂yaru pa ne athvum theiryama comment panra 😅
@@littlebala100😂en pa unga vijaykanthum cinema than and by the way Intha Anna malai pathi la pestha😂hate politics pantu irukan and mukiyama bjp ne Intha jenma ila athana jenmam aduthalum bjp ku no tamilnadu.
Leader na evlo category solra la ne solra Mari patha yarum Tamil Nadu la leader ah anathu ila polaye😂
And yes kamarajar is a great politician but avarke intha tamilnadu rule pana mudila. Inga koothadi than rule panathae first atha nyabgam vechiko
He has not even treated his wife with dignity. What will he care for the women of TN?
As a long run, he may have chance to win. But it's difficult to get his crown @ 2026.
Let's hope for a change❤
I like the view you have given to us. You always explain things very clearly in simple manner. But I won’t compare Vijay with Rajani or Kamal because he didn’t choose this as an extended career or to make him relevant. He is really concerned about the current situation and he is motivated to do a change. So he will make sure that he delivers what he promised. At the same time you have a point about whether in 2026 can he become a CM and I agree with your point too. Regardless I wish for his success and change is needed. Nepotism kind of politics not healthy. They may be good but someone out there maybe much better than them. So opportunities must be created. More youngsters must come to politics who are educated and ready to serve.
Btw am not from India or Vijay fan 😊. I’m AK fan. Regardless Vijay must be given opportunity to serve TN. 🙏🏽
விஜய்.
நடிப்பிலும் கூட அவருக்கென்று ஒரு தனி பாணி கிடையாது.
அப்படியே ரஜினியை காப்பி அடித்து பெயர் வாங்கினார் .
அதை மக்கள் ஏற்றுக் கொண்டார்கள்.
அஜித் அவருக்கென்று ஒரு style இருக்கிறது.
வாய்ப்பை இழந்த நடிகர் மோகன் கூட அவருக்கென்று ஒரு தனி பாணி இருந்தது.
அப்படி இருந்தும் மக்கள் அவரை மறந்து விட்டார்கள்.
அவர் மட்டுமல்ல பல நடிகர்கள் காணாமல் போய்விட்டார்கள்.
நட்சத்திரமாக இருக்கும் வரை தான் அவர்களால் ஜொலிக்க முடியும்.
அவரைப் பார்ப்பதற்கு லட்சக்கணக்கான மக்கள் ஆசைப்படுவார்கள்.
இல்லையென்றால் ஒரு நாதி கூட சென்று பார்க்காது.
உதாரணத்துக்கு சாவித்திரி அம்மா
இன்னும் எத்தனையோ நடிகர்கள்.
விஜய் இதனால் வரையில் நடிகராக இருந்ததால் பலருக்கும் அவர் நட்சத்திரமாக ஜொலித்தார்.
இனி மக்களைச் சந்திக்க அடிக்கடி வெளியே வர வேண்டும்.
நட்சத்திரம் அவரிடம் இருந்து மெல்ல மெல்ல நகர்ந்துவிடும்.
பின்னர் அவரும் சராசரி நம்மைப் போல் ஆகிவிடுவார்.
அப்பொழுது தெரியும் அவரைப் பார்க்க மக்கள் கூடுவார்களா என்று ?????
விஜய்க்கு எனது வாழ்த்துக்கள்
Tvk❤❤❤2026😊😊
16:46.. "எல்லா நேரமும் script எழுதி கொடுக்க ஆள் இருக்க மாட்டாங்க" .....😂😂😂😂
@@shanmugavelr4215 he's already an actor and very well know how to deliver dialogues..and I just highlighted what Jebasingh sir says... don't criticise me as if you know everything... nonsense...Just look at & judge based on the performance of politicians not based on background.... just shut up and do your shits..
Athaan pinna IAS naa summava
நல்ல அட்வைஸ்
Ntr devudu போல் அஜித்தே கடவுளே ஆக வாய்ப்புகள் உள்ளன 😂
Put a video on his negative
sir one doubt regarding upsc , sir you know many ips officers . my passion is ips only .my doubt is can ips officers from senior to junior volunteer to engage in fieldwork and operations against criminals and naxals on the ground leading from the front , because i like field work and leading operations on the ground from front (which also includes investigating high profile criminals , engaging in operations on the ground in catching them) even if my presence is not necessary on the ground ? if you clarify it , ill be glad sir please
IAS Coaching ethukku..
straighta exam eluthamae..
Ground work venum sir sonna pola
Vijay will be the stepping stone to make udhay brother as next CM
Thalapathy Vijay na Vazhga Pallandu 💖
TVK 2026 TN la Aatchi Amaikkum 🎊🔥👏🏆
Hai sir, Vijay also took a stand against dmk as well. Whether we have missed intensionally to give a note in this sir?
TVK+ADMK+PMK+DMDK+
Other small parties...=% will create great impact in 2026
Big CM 🪑 kudungappa😂
Looks like admk and Vijay could be a formidable team
No chance. அரசியலில் அவர் சாதித்து காட்ட வேண்டும். முதலில் நீங்கள் சொன்னபடி குறைந்த MLA க்களுடன் அவரது கொள்கைகள் எவ்வளவு தூரம் முன்னெடுக்கப்படுகின்றன என்பதை வைத்து தான் தெளிவு கிட்டும். உங்கள் கணிப்பு 100 சதவிகிதம் சரியே🌹 விருப்பு வெறுப்பில்லாத தரமான விமர்சனம்🎉
Sir avaru nikkira constituency jaipara matara sir
Intrest free loan pathi solluga
Super TVK ❤
Atleast opponent aa iruparuuu
We stand with Vijay TVK ❤🎉
நல்ல மனிதர். வெல்வார் 🎉
4026ல் கூட வர முடியாது
2032 confirm da up
Sir, நான் பிறந்தது முதல் இந்த DMK ,ADMK ,BJP போன்ற கட்சிகளும் அவர்களின் ஆட்சியையும் தான் பார்த்திருக்கிறேன் .But Vijay ஆட்சிக்கு வந்தால் மக்களுக்கு பல நல்லது செய்வார், தமிழ் நாட்டை இன்னும் வளர்ச்சிக்கு கொண்டு செல்வார் என்பது பலரின் நம்பிக்கை. எப்பவும் DMK ,ADMK, BJP னு இருக்காமல் ஒரு புதிய கட்சி ஒரு தலைவர் வந்தால் மக்களுக்கு அவர் என்ன செய்வார் என்ற ஒரு ஆர்வம் இருக்கும். என்றாவது ஒருநாள் Vijay ஆட்சியில் இருக்கத்தான் போறாரு ,அது தான் உண்மை. அது ஒருவேளை 2031, 2036 தேர்தல்களில் கூட இருக்கலாம்.
S
BJP tn ah eppa andrukanga bro
Vijay ok sir but அவுங்களுக்கு கீழ work பண்றவங்க எப்டி இருப்பாங்கன்னு தெரியாதே...
ஏழைகள் அதிகம் உள்ள நாட்டில் கோடிகளில் புரளும் ஒருவர் மக்களிடமிருந்து அன்னியப்பட்டு நிற்கும் ஒருவர் எப்படி நல்ல அரசியல்வாதியாக முடியும்
விஜய் தமிழ்நாடு முழுவதும் நடையனம் செல்வார் .. அதன் பின் மக்கள் மனம் விஜய் பக்கம் சாயும் ...
But from my view this is 2026 Vijay can win the internet ERA
Once you get funding the party will become corrupt. If any political person says he is clean it’s next to impossible. Running political party you need tons of cash in today’s arena. Cinema is a dream. From US.
Well said
People need change
100% 16:12 vaaipe ila press lam
Kandipa pana theriyathu bcz katchi armbikirapo data pesa maten varalaru pesa matenu solitary🤣
Vijay anna is the next CM of Tamilnadu.... Vetri Namathey
சார் 2026 ல ஜெயிக்க முடியலைன்னாலும் ஒரு பலமான எதிர் கட்சி தலைவர வருவாரு.... Dmk அவங்க குடும்பத்தை தவிர வேற யாருகிட்டயும் ஆட்சி அதிகாரத்துல பங்கு தரல... சொல்ல போனால் அவரு குடும்பம் அரசியல் பண்ணிட்டு வராங்க.... பட் விஜய் பக்கம் பாக்க போனால் ஆட்சி அதிகாரத்துல் பங்கு உண்டுன்னு சொல்லிட்டாரு விஜய் அவரு குடும்பத்தை மாநாடு ல முதன்மையா காட்டிக்கல..... வர தேர்தல்ல dmk ஓட்டு விஜய் கிட்ட பயங்கரமா அடி வாங்கும்.... ஏன் என்றால் வருங்காலம் இளைஞர் கையில் அந்த இளைஞர் எல்லாம் விஜய் பக்கம் அதிகம்... இளைஞர்கள் அவரது குடும்பத்தில் உள்ளவர்களையும் விஜய் க்கு ஓட்டு போடா சொல்வார்கள்..... அதான் பிறகு விஜய் கூட நெறைய பேரு கூட்டணி வைக்க வருவார்கள்.... ஏன் என்றால் நெறைய காலமாக dmk க்கு உழைய்தவர்கள் அதிகம் அவர்கள் யாருக்கும் dmk முன்னுரிமை கொடுக்கல... அந்த வேகம் dmk கூட கூட்டணி வைத்த வேகம் உள்ளுக்குள்ள இருக்கு..... எல்லாத்தையும் விட நம்ம ஈழ தமிழ் மக்கள் 2 லட்சம் மேல படுகொலை செய்ய பட்டார்கள் உதவி செய்ய திறன் இருந்தும் dmk காங்கிரஸ் வேடிக்கை பார்த்தார்கள் அந்த பாவம் சும்மா விடாது அந்த பாவத்தை காங்கிரஸ் அனுபவித்து விட்டது... Dmk கண்டிப்பா அனுபவிக்கும் காலம் dmk க்கு பதில் சொல்லும்
தமிழ்நாட்டில் தமிழர்களுக்கு மட்டுமே வாக்குரிமை தர வேண்டும் அப்போதுதான் உண்மையாகவே தமிழர்கள் எந்த ஆட்சியை விரும்புகிறார்கள் என்ற உண்மை எல்லோருக்கும் தெரியும்.. நீங்களே அவர் திராவிடத்தை ஆதரிக்கிறார் என்று சொல்லிட்டீங்க அப்புறம் எப்படி நாம் தமிழர் ஓட்டு அவர் கிட்ட போகும்? திராவிடத்தை வெறுக்குறவங்க தான் நாம் தமிழர் கட்சியிலேயே இருக்கங்க..
இஸ்ரேல் சார் 200 கோடியை விட்டு விட்டு வந்தது பெரிய தியாகம் அல்ல. முதல்வர் பதவி என்பது எத்தனை கோடி கொடுத்தாலும் ஈடாகாது.
@@BVetriwin7308 No
Itha sonna nammala sangi, oopi, NTK thumbigal nu solranunga intha tharkuris
😂 நிச்சயமாக சகோ , அவர் பணத்தை உதறி விட்டு வந்தது பெரிய விஷயம் கிடையாது. ஆனால் தனக்கான இடத்தை உதறி விட்டு வந்தது தான் பெரிய விஷயம். தனக்கான முதலிடம் என்ற அரியணையை உதறி விட்டு வேறு யாரு வருவாங்க சகோ ?
இதுவரை தமிழ்நாட்டில் இது போல் யாரும் வந்தது இல்லை . ஆகவே தவெக மிகப் பெரும்பான்மையோடு வெற்றிப் பெற வேண்டும்.
@@SethRollins-md9kp முதலிடம் என்பது யாருக்கும் நிரந்தரம் கிடையாது.. 10 வருசத்துக்கு முன்னாடி விஜய் கு இவ்ளோ மவுசு கிடையாது.. தொடர்ந்து flop movies தான்..
தான் உச்சத்தில் இருக்கும் போதே தன்னுடைய ஆசையை நிறைவேற்றி கொள்ள நினைக்கிறார் போல...😂
S definitely sir now he has some difficulty but sure he will become cm
It's unfortunate that even educated people still support "Dynasty politics" n also proudly remark that India is a secular democracy now. Wow.🙏🏼🤞🏼🧿!
kalam kaanamal vetri saathiyam Ilai..kolgai thelivu ilai enbathu enoda karuthu..
first timers vote dhan maximum vijay ku varum erkanave oru katchiku vote pottavanga innoru katchiku vote podradhu rare dhan..
firstimers vote and arasiyalai romba melotama parka kudiya nabargal vijay katchiku vote poda chance iruku but overall vote percentage 10 or less dhan varum.
Sir don't compare Rajini and vijay.....Rajini is above 70 and he is a super star now also.
500....1000...ஓட்டுக்கள் தொகுதிக்கு...கிடைக்கும்...இது தான் விஜய்
Sir. Viscom is easiest subject. He did not even complete his viscom degree. He was a very weak student with zero knowledge including cinema. He has not.done any philonthropy so far. Never voiced his opinion for peoples problem so far openly.
Vote for vijay
நானும் தீவிரமான விஜய் ரசிகன்.. ஆனால் தளபதி 2026 லவ் அறியனை ஏற முடியாது.. 2031 காத்திருக்கிறது... களத்தில் இறங்கி வேலை செய்தால்
MAy God bless you CM Thalapathy vijay...
Beautiful analysis. But Israel, already bjp IT handles are trolling him and claiming that he's funded by missionaries. I won't be surprised if someone trolls you. Yet to read other comments