ஆண்களைக் காப்பாற்றும் இஞ்சி | Medicinal Values of ginger | Theneer Idaivelai |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ก.ค. 2024
  • This Video is about the medicinal values of ginger and how it helps Men!!
    Written & Performed by Pragadeesh
    Shot & Edited by Shyam
    Subtitles by Muthukumaran
    #Ginger #Inji #TheneerIdaivelai
    Follows on Facebook : / theneeridaivelai
    Follows on Twitter : / theneeridaivela
    Follows on Instagram : / theneeridaivelai
    Follows on Sharechat : sharechat.com/profile/theneer...
  • บันเทิง

ความคิดเห็น • 844

  • @saran8797
    @saran8797 4 ปีที่แล้ว +196

    தன்னலம் பேணா பிறர்நலம் பேணுபவன் வையத்துல் வாழ்வாங்கு வாழ்வான்...

  • @user-wf2zb9fl8u
    @user-wf2zb9fl8u 4 ปีที่แล้ว +305

    நன்று நண்பா, தகவல் மட்டும் அல்ல கடைசியில் வாங்கிய துணி பையும் தான்

  • @murugans378
    @murugans378 4 ปีที่แล้ว +972

    காலை இஞ்சி
    கடும்பகல் சுக்கு
    மாலை கடுக்காய்
    உண்டு வாழ்தால்
    கோல் ஊன்றி நடந்தவனும்
    வாள் வீசி நடப்பான்
    மிடுக்காய்!!!!!!!!!!!!!👍👌👍👌

    • @Rajaraj-kf9kx
      @Rajaraj-kf9kx 4 ปีที่แล้ว +1

      Kadukai endral enna

    • @Rajaraj-kf9kx
      @Rajaraj-kf9kx 4 ปีที่แล้ว +2

      Kadukai endral enna

    • @massking8583
      @massking8583 4 ปีที่แล้ว

      Nice bro

    • @joker_di992j
      @joker_di992j 4 ปีที่แล้ว +6

      நான் எழுத வந்தேன் தோழர் எழுதிவிட்டிற்கள்
      🤡

    • @diasbrito2820
      @diasbrito2820 4 ปีที่แล้ว +2

      @@Rajaraj-kf9kx kadukai powder shop la kidaikum bro...atha hot water la mix pani nyt kudinga

  • @balajigovindarajulu1750
    @balajigovindarajulu1750 4 ปีที่แล้ว +191

    இஞ்சிய பத்தி எல்லாருக்கும் கொஞ்சம் தெரியும் ஆனால் யாருலாம் சாப்பிட கூடாதுனு சொன்னிங்க இல்ல அது சூப்பர் நண்பா மிக்க மகிழ்ச்சி

    • @theneeridaivelai
      @theneeridaivelai  4 ปีที่แล้ว +5

      நன்றி நண்பரே!!

    • @-kurinjikural-media
      @-kurinjikural-media 4 ปีที่แล้ว

      மகிழ்ச்சி நண்பா
      Subscribe
      kurinji kural chennal

  • @devaraj_m
    @devaraj_m 4 ปีที่แล้ว +23

    உங்கள் தமிழ் உச்சரிப்பு அருமை சகோ.....

  • @MkMk-es6ml
    @MkMk-es6ml 4 ปีที่แล้ว +53

    தல நீ வேற எடம் தல.....எங்காய இருந்த இவ்வளவு நாள.....I really wonder about u script and knowledge....keep rocking

    • @gnnagarajanlic225
      @gnnagarajanlic225 4 ปีที่แล้ว

      எனக்கே... உங்களை... பார்க்கணும் போல இருக்கு...

  • @AbdulAbdul-eq5nr
    @AbdulAbdul-eq5nr 4 ปีที่แล้ว +18

    இ- சு - க :
    காலை இஞ்சி ( இஞ்சிப் போன கஞ்சி உணவு )
    கடும்பகல் சுக்கு ( காலை உண்ட உணவில் இருந்து குறைத்து உண்பது( சுருக்கு / சுக்கு )
    மாலை கடுக்கா ( கடுக்காய் அல்ல ) உணவுக்கு கடுக்கா கொடுப்பது
    காலை எழுந்ததும் இஞ்சி நம் முன்னோர் எடுத்துக் கொண்ட தில்லை, இஞ்சி போயிருந்த கம்பங் கஞ்சி போன்ற உணவு...
    இஞ்சி நல்லதுதான் , இஞ்சி தோல் நஞ்சு ,அதிக இஞ்சி நல்லதல்ல ( அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு ) ... கூடுதல் தகவல் எந்த மருந்தையும் ஒரு மண்டலம் உண்பதென்பதும் தேவையற்றது...
    பசி எடுத்தால் மட்டுமே உண்பதென்பது தமிழர் வாழ்வியல் கூற்று.. வெள்ளைக்கார உணவுப்பழக்கம்தான்... காலை,பகல்,மாலை,இரவு உணவு... ஒவ்வொருவரின் உணவுதேவையை உடல் மொழி சொல்லும், அதற்கேற்ப நாம் நம் மனதிற்கு பிடித்ததை மகிழ்வோடு உண்டால்...ஆரோக்கியமே...
    நன்றி
    இயற்கை வாழ்வியல் நிபுணர் & ஆலோசகர்
    Dr.Kasi.K

    • @parvathamsekar9507
      @parvathamsekar9507 4 ปีที่แล้ว

      அருமையான உண்மையான தகவலை தந்தற்கு நன்றி ஐயா

    • @quickfixmedia8669
      @quickfixmedia8669 4 ปีที่แล้ว

      Abdul Abdul
      verala leval thalaiva

  • @ak1737
    @ak1737 4 ปีที่แล้ว +12

    இஞ்சி இடுப்பழகிக்கு இதான் காரணமா..சிறப்பு...✌

  • @venkadakrishnanloganathan9477
    @venkadakrishnanloganathan9477 4 ปีที่แล้ว +4

    சிறப்பான தேவையான தரமான பயனுள்ள ஆரோக்கியமான தகவல்களை தரும் தங்களது முயற்சிக்கு எனது வாழ்த்துக்கள்.

  • @aaanumsdian689
    @aaanumsdian689 4 ปีที่แล้ว +11

    Unga slang semmaya iruku bro.......😍..... It Attracts easily

  • @mtraam9638
    @mtraam9638 4 ปีที่แล้ว +43

    காலை இஞ்சி
    கடும்பகல் சுக்கு
    மாலை கடுக்காய் மண்டலம் உண்பவர் கோலை வீசி கு லாவி நடப்பரே...

  • @user-ce5rm3tf1s
    @user-ce5rm3tf1s 4 ปีที่แล้ว +65

    இஞ்சிக்கு தோலில் விஷம்;
    கடுக்காய்க்கு கொட்டையில் விஷம்!
    என்பது தமிழ் பழமொழி.
    இஞ்சியை அதன் தோல் நீக்கியே பயன்படுத்த வேண்டும் என்பதை நம் முன்னோர்கள் பழமொழி வாயிலாக சொல்லி வைத்தனர்.

    • @louism7464
      @louism7464 4 ปีที่แล้ว +4

      👍👍👍👌👌

    • @pushparajraj1784
      @pushparajraj1784 4 ปีที่แล้ว +2

      Thank you

    • @user-ce5rm3tf1s
      @user-ce5rm3tf1s 3 ปีที่แล้ว +3

      தோலோடு இஞ்சியை சாப்பிட்டால் கெடுதி தான். ஆனால், தொடர்ந்து சாப்பிட்டால் தான் பிரச்சினை ஆகும்.
      ஆனால், பல ஹோட்டல்களிலும், திருமணம் போன்ற வைபவங்களின் போதும் இஞ்சியை மிக்ஸியில் அப்படியே அரைத்து தான் சமையல் கலைஞர்கள் பயன்படுத்துகின்றனர்.
      பலர் மிகவும் விரும்பி உண்டு மகிழும் பிரியாணியிலும் பெரும்பாலும் தோலுரிக்காத இஞ்சி தான் பயன்படுத்தப் படுகிறது என்பது கவனிக்க வேண்டிய விஷயம்.

    • @rajasanmukhan9722
      @rajasanmukhan9722 หลายเดือนก่อน

      ​@@user-ce5rm3tf1s❤

  • @krishnaraja4569
    @krishnaraja4569 4 ปีที่แล้ว +11

    So far no dislikes, அருமை😍😍😍

  • @selvakumar-dq7gg
    @selvakumar-dq7gg 4 ปีที่แล้ว +170

    பழமொழி :
    சுக்குக்கு மிஞ்சிய மருந்து மில்லை
    சுப்பிரமணியனுக்கு மிஞ்சிய தெய்வமும் இல்லை

    • @balajiulaganathan
      @balajiulaganathan 4 ปีที่แล้ว +2

      👌

    • @PSudha-gq1ds
      @PSudha-gq1ds 4 ปีที่แล้ว +3

      Super

    • @Gopi2312
      @Gopi2312 4 ปีที่แล้ว

      Please don't spread religious here

    • @-kurinjikural-media
      @-kurinjikural-media 4 ปีที่แล้ว +2

      பழமொழி அருமை மகிழ்ச்சி
      Subscribe
      kurinji kural chennal

    • @user-ce5rm3tf1s
      @user-ce5rm3tf1s 3 ปีที่แล้ว +3

      பொருள் பொதிந்த பழமொழி.
      அருமை..!!

  • @ganesannarayanan6101
    @ganesannarayanan6101 4 ปีที่แล้ว +1

    தங்களின் இம்மகத்தான சேவை தொடர வாழ்த்துக்கள்

  • @antonyrajfrancis2647
    @antonyrajfrancis2647 3 ปีที่แล้ว

    மிகவும் பாராட்டப்பட வேண்டிய சேனல் இது, அருமையான தகவல் அனைத்தும், நன்றி நண்பா.

  • @madh3694
    @madh3694 4 ปีที่แล้ว +1

    மிகவும் பயனுள்ள நு சொல்றத விட கண்டிப்பா தெரிஞ்சுக்க வேண்டியதா சொல்லிட்டே வரிங்க அருமை நண்பா..அதுவும் தமிழ் இலக்கிய பாடல்கள் வெறித்தனம்...வாழ்த்துகள்.. சிறக்க வேண்டும் நண்பரே..தமிழ் செழிக்கும்

  • @ramchandran1731
    @ramchandran1731 4 ปีที่แล้ว +12

    Thambi arumai, plzzzz do more like this, I support you. Congrats

  • @janubalabala132
    @janubalabala132 4 ปีที่แล้ว

    நண்பா உங்களின் இந்த அறிவிப்பு சேனல் அனைத்தும் சிந்தனைக்குரிது... மிக்க மகிழ்ச்சி
    அறுமை..

  • @peoplecallmeattack_pandi129
    @peoplecallmeattack_pandi129 4 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு நன்றி சகோதரா...

  • @anbil1933
    @anbil1933 4 ปีที่แล้ว +16

    வாழ்த்துக்கள் சகோ!
    நீங்க எல்லாம் நல்லா வந்தா சந்தோஷப் படுவன் நண்பா

  • @radja_ganabadycodandaramou3277
    @radja_ganabadycodandaramou3277 4 ปีที่แล้ว

    அருமை...நல்வாழ்த்துக்கள் நண்பர்களே..வாழ்க வளமுடன் நலமாக அகிலாண்டேஸ்வரி அன்னை ஆதிபராசக்தி திருவருளால்...
    ஜெய் ஹிந்த்..!"

  • @yalan12
    @yalan12 4 ปีที่แล้ว +5

    Wow!!! Thanks for your great work, that are all very informative bro...

  • @kanimozhiilayaraja1567
    @kanimozhiilayaraja1567 4 ปีที่แล้ว +1

    Ungal chavai nattuku thevai. Superb.... First time watching ur video.. And subscribed too...
    Thnk u bro...

  • @sivanantham588
    @sivanantham588 3 ปีที่แล้ว

    நல்ல குரல்.. நல்ல உச்சரிப்பு.. உங்கள் சிந்தனைக்கு வாழ்த்துக்கள் அண்ணா

  • @subramanians2170
    @subramanians2170 2 ปีที่แล้ว

    அருமையான ஆரோக்கியமான பதிவு நன்றி

  • @yusufyusuf5416
    @yusufyusuf5416 3 ปีที่แล้ว

    hi brother!ungaloda program ellamea enaku pudikkum!nalla visayangalai alagana peatchal puriya vaikiringa.nandri!

  • @gnanasivabalan9729
    @gnanasivabalan9729 4 ปีที่แล้ว +1

    இஞ்சியப்பத்தின தகவல் அருமை.தமிழும் தமிழர்களும் நமக்கு எப்பவுமே,நல்லததான் சொல்லிருக்காங்க.

  • @dinesh018
    @dinesh018 4 ปีที่แล้ว +7

    Pro given the message differently I like it....valuable message

  • @SaiRaja4022
    @SaiRaja4022 4 ปีที่แล้ว +6

    சூப்பர் அண்ணா நல்ல நல்ல செய்திகள்.... தெரிந்து கொள்ள முடிகிறது... கர்ப்ப காலத்தில் பெண்கள் இஞ்சி சாப்பிட கூடாது என்று கூறியதற்கு நன்றி.. 🙏

    • @seematisyed2910
      @seematisyed2910 4 ปีที่แล้ว

      ஜீவபுஷ்பா,அதுக்காக எப்பவும் கர்பிணியாகஇருக்்காதீங்க இஞ்சிதாய்மருந்து.நரம்புதளர்ச்சி,அலர்ச்சி,ஒவ்வாமை,தலைசுற்று,பித்தம்,சளிதொல்லை,மற்றும்அஜீரணபிரச்சனைகளுக்கு,இஞ்சி ,உபயோகப்படுத்தலாம் BY9003872672

  • @balamurugan7297
    @balamurugan7297 4 ปีที่แล้ว +2

    Arumai aana seithi...vaalga valarga

  • @sivajica..2364
    @sivajica..2364 4 ปีที่แล้ว

    அருமை.விளம்பர உலகத்தில் இப்படி ஒரு உண்மையான அர்த்தம் கொண்ட இஞ்சி... நல்லது.

  • @sudharsn143
    @sudharsn143 4 ปีที่แล้ว +3

    சிறப்பு நண்பா அருமையான தகவல்

  • @balkianck
    @balkianck 4 ปีที่แล้ว +4

    Congrats man ,your doing great work for our society,continue your job ,you will reach your goal...

  • @loganathanv6271
    @loganathanv6271 4 ปีที่แล้ว

    எளிமையான விளக்கம் தகவல்களுக்கு நன்றி.

  • @karthickvelu609
    @karthickvelu609 4 ปีที่แล้ว +1

    Sema anna namma thatha patti yoda aalunju kitta iruka pala vishayatha solitu iruking vazhthukal anna 🤝🤝👏👏👌👌

  • @a.murugan5617
    @a.murugan5617 4 ปีที่แล้ว

    அருமையாக இருந்தது நண்பா
    இன்னும் பல விஷயங்கள் எதிர்பார்க்கிறேன்

  • @mugamobilecare4348
    @mugamobilecare4348 4 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் நண்பா... தொடர்ந்து இது போன்ற நல்ல பயனுள்ள தகவல்களை பகிரவும்

  • @vanakamnanbaa...4962
    @vanakamnanbaa...4962 4 ปีที่แล้ว +5

    இஞ்சி information super nanbaa...
    And இஞ்சி இடுபலகா dance superb nanbaa...

  • @veerababu.r3012
    @veerababu.r3012 4 ปีที่แล้ว +5

    அருமையான பதிவு அண்ணா 🔥🔥

  • @pughalpulavendran999
    @pughalpulavendran999 4 ปีที่แล้ว

    நண்பரே நான் உங்கள் தீவிர ரசிகன் உங்களுடைய டிப்ஸ் எல்லாமே நல்லா இருக்குது மேலும் இதுபோன்ற வீடியோக்கள் போட வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்

  • @manikandanjansak3746
    @manikandanjansak3746 4 ปีที่แล้ว +1

    Mikka nandri ayya.. ungalukku vazhthukal Anna.. 👌🏻👌🏻👌🏻🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️

  • @suryajsk1766
    @suryajsk1766 4 ปีที่แล้ว

    Super bro unga way of preventing nalla iruku!

  • @psuresh6168
    @psuresh6168 2 ปีที่แล้ว

    Vera level bro neenga podura ella videovum ellarukkum usefulah irukkum👍👍👍

  • @dj_kannan_2208
    @dj_kannan_2208 4 ปีที่แล้ว +4

    உங்க voice வருத்தப்படாத கரடி சங்கம் voice மாதிரி இருக்கு

  • @kannann7497
    @kannann7497 4 ปีที่แล้ว

    உபயோகமான சேனல்சூப்பர்
    நன்றி

  • @jaheenthaiyub7032
    @jaheenthaiyub7032 2 ปีที่แล้ว

    Yov super yaaa! Nalla info. Masha Allah.

  • @michealpaulabilash7455
    @michealpaulabilash7455 4 ปีที่แล้ว

    அருமையான அறிவான பதிவு🙏 நன்றி

  • @mpsubbu463
    @mpsubbu463 4 ปีที่แล้ว +7

    Thambu u r doing a very good job through ur channels and also giving very good informations for our peopl keep giving more and more news thanku so much God bless u my son continue doing this work take care

  • @randyprakash4493
    @randyprakash4493 4 ปีที่แล้ว +1

    சூப்பர் bro keep it up கண்டிப்பா உங்க சேனல்க்கு ஒரு அங்கீகாரம் கிடைக்கும்
    வாழ்த்துக்கள்,...

  • @SaranmediaSalem
    @SaranmediaSalem 4 ปีที่แล้ว

    Dear I proudly to say I'm your fan and follower,,,you're giving useful information thank you very much,,,please keep going bro,,,

  • @velvas20059
    @velvas20059 4 ปีที่แล้ว

    அழகு தமிழ், பழகு முகம்,
    புன்னகை தினம்
    வாழ்வு மிளிரும்

  • @ragav3165
    @ragav3165 4 ปีที่แล้ว +12

    Good teacher from the society

  • @raaghulkumar7080
    @raaghulkumar7080 4 ปีที่แล้ว +1

    Nice the way you guys explained about Ginger is awesome

  • @ganeshkumar.k719
    @ganeshkumar.k719 4 ปีที่แล้ว

    Good. Good really good. Intha film star veetla enna sappadu antha politician innakku enka ponarunu illama good message solringa hats off thalaiva.

  • @sabariraja6315
    @sabariraja6315 4 ปีที่แล้ว +1

    மிகவும் அருமையான பதிவு நண்பரே 👌👌👌👌👌

  • @manojmanojsupreamaniyan1596
    @manojmanojsupreamaniyan1596 4 ปีที่แล้ว

    அருமை அண்ணா இயற்கை க்கு விளம்பரமும் அதன் பயன்களும் .

  • @yogasathiya6892
    @yogasathiya6892 4 ปีที่แล้ว +4

    Vera level bro...you guys are doing great work....keep the good work

  • @khadirwafik2869
    @khadirwafik2869 4 ปีที่แล้ว +1

    Super valha valamudanum nalamudanum

  • @trendsetters2535
    @trendsetters2535 4 ปีที่แล้ว +5

    அருமையான பதிவு...சொன்ன விதம் காணொளியை கடைசி வரை பார்க்க செய்தது.... வாழ்த்துக்கள்👍

  • @travelingblogs1033
    @travelingblogs1033 3 ปีที่แล้ว +1

    Love all your videos ..pls post more videos abt our tamil history..

  • @ilanandhinireddy2779
    @ilanandhinireddy2779 3 ปีที่แล้ว +1

    Hi bro! I haven't learnt tamil as main language but the way you share the knowledge, it gives more intrest in tamil.

  • @shanmugavelsegar4683
    @shanmugavelsegar4683 4 ปีที่แล้ว

    Underrated youtube channel, u deserve more than 1M subscribers,keep going.........

  • @chezhianviews3439
    @chezhianviews3439 4 ปีที่แล้ว +2

    அருமையான விளக்கம்

  • @imsai233
    @imsai233 4 ปีที่แล้ว +1

    Arumaiyaana Channel...#Keep Rocking Bro

  • @malarkodia1108
    @malarkodia1108 4 ปีที่แล้ว

    Finishing arumaiya (Tamil proverb)👍

  • @michaelpravin3088
    @michaelpravin3088 3 ปีที่แล้ว

    உங்கள் செய்தி மிகவும் அருமை...

  • @balajig8770
    @balajig8770 3 ปีที่แล้ว

    Your information Veryverygoodiyya God bless you
    Thanks.iyya

  • @subash.d5840
    @subash.d5840 4 ปีที่แล้ว +2

    😀 YappaaaaaaaaAA Yennppa Ivvalavu theliva, Easy ah Sollitinga 😐 Congratulations 🙂

  • @senthamizhanm2052
    @senthamizhanm2052 4 ปีที่แล้ว +1

    நல்ல மனிதர் அனைவரும் நலமுடன் வாழ வேண்டும் என்று நினைக்கிறார் செயல்படுத்துகிறார் .

  • @HK-fq6vh
    @HK-fq6vh 4 ปีที่แล้ว +1

    Semma thagaval and semma channel also

  • @viswakarmajothidam6146
    @viswakarmajothidam6146 4 ปีที่แล้ว

    அருமை. சிறப்பான பதிவு

  • @sreejithchelakkottil9240
    @sreejithchelakkottil9240 4 ปีที่แล้ว +1

    Super bro very nice video tnx for great and important informations. Lots love from 🌲🌲 🌲Kerala ❤️ ❤️

  • @unnikrishnan4930
    @unnikrishnan4930 4 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் நண்பா இவளோ தெளிவா யாரும் சொல்ல மாட்டார்கள் வாழ்த்துக்கள்

  • @robertrajkumar6789
    @robertrajkumar6789 4 ปีที่แล้ว

    Na ethu varaikum naraiya channel ah pathurukan bro,but nenga veara leval bro,keep going bro💜

  • @anandhana5568
    @anandhana5568 4 ปีที่แล้ว

    Nalla thagaval annaa nallaa irukku nanri

  • @bankingzone1593
    @bankingzone1593 4 ปีที่แล้ว +22

    டான்ஸ் வேற லெவல் தலைவா போடு போடு

  • @abineshprapha3659
    @abineshprapha3659 4 ปีที่แล้ว

    Keep it up and Thanks for Good medicinal message Anna

  • @rbalaganesh5026
    @rbalaganesh5026 4 ปีที่แล้ว

    உங்களுடைய எல்லா பதிவுகள் அருமை நண்பரே

  • @rams5474
    @rams5474 4 ปีที่แล้ว +3

    Even for kidney stone, the paste of ginger is put in boiling water and put a Turkish towel in it, close the lid and switch off the stove. Once the tolerating heat it warms up place the ginger soaked towel over the back of the person at the kidney spot. Do it regularly will precipitate the stones and easily comes out.

  • @remosiva9155
    @remosiva9155 4 ปีที่แล้ว

    Oww supper bro, romba rommmba thanks. And injium thenum epadi kalaki eppa kudikonum inum konjam sonninga inna paravala

  • @chittubilla1071
    @chittubilla1071 4 ปีที่แล้ว +1

    அருமையான தகவல் நண்பா

  • @rajeshwari1725
    @rajeshwari1725 3 ปีที่แล้ว

    இஞ்சியைப் பற்றிய தகவல் அருமை.

  • @prakashraj1827
    @prakashraj1827 4 ปีที่แล้ว

    Bro super 👍 nalla vishayam ithu mathiri nalla sollunga bro na unga. Video ellarukum share pandra bro💪

  • @Manikandan-qr9th
    @Manikandan-qr9th 4 ปีที่แล้ว +15

    Bro u r ultimate different 👌
    Keep it bro and thank you for your sharing knowledge

  • @harivignesh7799
    @harivignesh7799 4 ปีที่แล้ว

    Vera level nanba super nengalamrukravara iyarkai maruthuvam aliyathu

  • @bluelilly6124
    @bluelilly6124 4 ปีที่แล้ว

    Padithivu migavum svaarasiyamaagavum thagaval niranjathaagavum irundathu.
    Nandri nanbare.

  • @yuvanvivek7928
    @yuvanvivek7928 4 ปีที่แล้ว +1

    மிக சிறப்பு🙏👌

  • @ashokvolvo7600
    @ashokvolvo7600 4 ปีที่แล้ว +2

    Supper bro thelivana vilakkam

  • @baranidharan7116
    @baranidharan7116 4 ปีที่แล้ว +3

    Anna ur always ultimate anna keep do more.... 👍👍👍👍

  • @timetraveller2252
    @timetraveller2252 4 ปีที่แล้ว

    அருமையான பதிவு சகோ..
    நன்றி...
    ஒரே ஒரு வேண்டுகோள்...
    நகைச்சுவை முயற்சி பண்ற இடத்துல கொஞ்சம் தகவல் முழுமையா கிடைக்காத மாதிரி பண்ணிட வேண்டாம்..(2:55 - 3.02)
    மற்றபடி அருமை..

  • @kparkavimanju2176
    @kparkavimanju2176 4 ปีที่แล้ว

    Super anna !! Mass panreng. Informative and useful

  • @prasanthrex6284
    @prasanthrex6284 4 ปีที่แล้ว +1

    Arumaiyaga sonneer

  • @gdn2812
    @gdn2812 4 ปีที่แล้ว

    அருமையான பகிர்வு

  • @aravindkumarp6100
    @aravindkumarp6100 4 ปีที่แล้ว

    Super nanba !! Thagavalum tamizhum...

  • @saleembahrain2891
    @saleembahrain2891 4 ปีที่แล้ว

    சூப்பர் சூப்பர் செம...
    பழமொழி சொல்லரீங்கள்ள அதை அடிச்சுக்கவே முடியாது...

  • @raja.k1597
    @raja.k1597 4 ปีที่แล้ว

    Bro vera level information with super convey

  • @prabhakaran8550
    @prabhakaran8550 4 ปีที่แล้ว

    உங்கள் பதிவு அனைத்து அருமையாக உள்ளது அண்ணா

  • @thoufithansi5779
    @thoufithansi5779 4 ปีที่แล้ว +1

    Unmaiyalumea unga video ellammmm super ovavanaiiuuu thealiva puriyaveakiringaaa brooo intha vidoes la elaruuuuummmm patha romaba use fullahhh irukku ellarum intha videosss pakka ennudauiya valthukal broo ungalukku

  • @alphaijas
    @alphaijas 4 ปีที่แล้ว

    ரெம்ப சிறப்பு நன்றி!